இந்த மூன்று பழக்கம் இருந்தா முட்டு சந்து கூட மிஞ்சாது..!? - Anand Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 162

  • @arulsai7489
    @arulsai7489 2 роки тому +13

    அற்புதம் சார் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள்.
    ஒருவனுடைய முன்னேற்றத்திற்கு என்னென்ன தடையாக இருக்கும் அத்தனையும் கூறியிருக்கிறீர்கள்.
    என்னுடைய வாழ்க்கைக்கு உங்களுடைய போதனைகளை எடுத்துக்கொள்கிறேன்.
    நீங்கள் மென்மேலும் இந்த மாதிரி எங்களுக்கு. எங்களுக்கு அறிவுரைகளை கூற வேண்டும்.
    ரொம்ப நன்றி ஐயா வணக்கம் ஐயா வாருங்கள்

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Рік тому +1

    Sir உங்களை பார்ப்பது புதையல் கிடைத்த அனுபவத்தை தருகின்றன.உங்களின் ஒவ்வொரு பேச்சும் வியப்பாக உள்ளது

  • @shivarajendiran4262
    @shivarajendiran4262 2 роки тому +21

    மது மாது சூது இதை இப்படியும் சொல்லலாம், எங்க ஊரில் பெரியவர்கள் இப்படிதான் சொல்வார்கள் 👍 TQ sir

  • @rameswaranchinnamaliyan1002
    @rameswaranchinnamaliyan1002 2 роки тому +55

    Hi sir, மனிதனின் அழிவுக்கு காரணமான 3 விசயங்களை முத்தாக எடுத்துக் கூறிய அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @narayananp2076
    @narayananp2076 2 роки тому +22

    இந்த மூன்றுடன் நோய், பகை இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 9 місяців тому

    நன்றி சார் 😊

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 роки тому +10

    மிக மிக முக்கியமான பதிவு... நன்றி குரு

  • @shivahits3269
    @shivahits3269 2 роки тому +2

    வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான விடியோ மிகவும் அருமை அருமை நல்ல பதிவு நன்றி

  • @gdhayalan5846
    @gdhayalan5846 2 роки тому +4

    Excellent motivation to upgradation of human Life style.thank you for your kind words

  • @instvasu
    @instvasu 2 роки тому +8

    Excellent message to everyone sir. 🔥thank you sir

  • @JayaPrakash-pl1ue
    @JayaPrakash-pl1ue 2 роки тому +6

    Blessings for long life. Thank you.

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 2 роки тому +16

    கடன் யாருக்கும் கொடுக்க வேண்டாம்... கடன் கொடுத்தாலும் அழிவு நிச்சயம்...

    • @jeyaseelanchandrasekar1591
      @jeyaseelanchandrasekar1591 2 роки тому +2

      கடன் வாங்கி பிறருக்கு உதவுகிறேன் என்ற மனப்பான்மை உள்ளவனும் அழிவான்..

    • @lakshmanram3347
      @lakshmanram3347 Рік тому

      S bro

  • @muralikannan230
    @muralikannan230 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 2 роки тому

    அருமையான நல்ல பதிவு..

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 2 роки тому

    அருமை அருமை
    நன்றி

  • @sangeethav9275
    @sangeethav9275 2 роки тому +3

    Excellent message.Thanks sir

  • @deivas1425
    @deivas1425 2 роки тому +2

    Well Said Sir.. Thank you... Please continue the same..

  • @dhajuteendhajuteen3497
    @dhajuteendhajuteen3497 2 роки тому +1

    Verysuper sir thank you

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 2 роки тому +1

    அருமையான பகிர்வு 👍

  • @thedivinetravels5532
    @thedivinetravels5532 2 роки тому +2

    super Sir,
    Direct Advice,, thanks Sir

  • @surshkumar3893
    @surshkumar3893 Рік тому

    Very good video sir 🇮🇳
    Thank you 4❤

  • @rajagopalgopal6101
    @rajagopalgopal6101 2 роки тому +2

    Thankyu very much sir

  • @piraisoodan5091
    @piraisoodan5091 2 роки тому +1

    Super sir...🙏

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 2 роки тому +1

    மிக சிறந்த பதிவு

  • @mathand6800
    @mathand6800 2 роки тому +1

    Good teacher 🙏

  • @nsamudhan6853
    @nsamudhan6853 2 роки тому +1

    Excellent. Need of the hour

  • @gopi374
    @gopi374 2 роки тому +3

    Thank you sir....

  • @johnsonf4513
    @johnsonf4513 2 роки тому +2

    True...

  • @sriprofitmaker7147
    @sriprofitmaker7147 2 роки тому +10

    3 L's to avoid for success 🙌
    1.Liquor
    2.Ladies
    3.Leaverage (Debt/Loan)

    • @kannapuratchi152
      @kannapuratchi152 2 роки тому +3

      Leverage Lust Liquor can match for any genders...
      Now a days ladies will be applicable

    • @maharaniseeds3719
      @maharaniseeds3719 2 роки тому

      @@kannapuratchi152 yes absolutely 💯 correct due woke culture

  • @harikrishanan5126
    @harikrishanan5126 2 роки тому +1

    நன்றி நன்றி🙏

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 роки тому +2

    Happy morning Sir 😍 🙏🙌🙌🙌... Three L...superb sir👌👏🙏

  • @அறவாழிகி.சீனிவாசன்

    Useful asusual

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 2 роки тому +4

    *Lateness*
    the fact or quality of happening or arriving after the expected or usual time; unpunctuality.
    *Laziness*
    the quality of being unwilling to work or use energy; idleness.
    *Thank You Sir*

  • @valvetti54
    @valvetti54 2 роки тому +3

    அப்டியேஏஏஏ....
    காஞ்சி சங்கரனுக
    'மாது அடிமைகளா '' இருந்ததைப்பத்தியும் போடுங்கோ
    சார்வாள்....

  • @bashabasha9069
    @bashabasha9069 2 роки тому +23

    முதல் 2(மது, மாது) என்னிடம் இல்லை 3(கடன்) எக்கச்சக்கம்🤔🤔🤔

    • @All_Is_Well93
      @All_Is_Well93 2 роки тому +3

      Yethavathu onnu irunthalum..!
      Vaaipilla Raja..!

    • @sureshSuresh-lr8zz
      @sureshSuresh-lr8zz 2 роки тому +1

      😄😄

    • @shanmugamvel3516
      @shanmugamvel3516 2 роки тому +3

      Machan nee namma case da....😁😁😁😁

    • @abishek5742
      @abishek5742 2 роки тому

      Nan iduvara kadan vangnathu illa ..aana enga appa mudiyala

    • @vocalistram2025
      @vocalistram2025 2 роки тому +1

      First 2ndu illama...
      Epdi kadan vandhuchu 🤣🤣🤣

  • @anbuking2377
    @anbuking2377 2 роки тому +3

    Great content... Thank You

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 2 роки тому

    Thanks sir

  • @sanjeevnaba6292
    @sanjeevnaba6292 2 роки тому

    Excellent sir....

  • @balagangadharan6779
    @balagangadharan6779 2 роки тому

    Iya vanakkam Nenga romba nallvar

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 2 роки тому

    Sir super welcomed

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 2 роки тому

    ஐயா வாழ்க வையகம். வாழ்க வளமுடன். வேதாத்திரியம் வழி தங்களையும் அழைக்கிறது.நன்றிகள்.

  • @sathisrajaram1934
    @sathisrajaram1934 2 роки тому

    சூப்பர் ஐயா

  • @lawrancesmart5999
    @lawrancesmart5999 2 роки тому +2

    Good morning sir have a good day 💐💐💐💐

  • @vanakkamthamizha8902
    @vanakkamthamizha8902 2 роки тому +1

    Good morning sir ,good msg

  • @arafathali4891
    @arafathali4891 2 роки тому

    It's true super advise

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 роки тому

    நன்றி ஐயா 🙏🇮🇳

  • @meenashisundaram9659
    @meenashisundaram9659 2 роки тому

    உண்மை

  • @MEETMEKANNAN
    @MEETMEKANNAN 2 роки тому

    Well Said Sir

  • @bojarajan5774
    @bojarajan5774 2 роки тому

    நன்றி சார்

  • @antonyraj483
    @antonyraj483 2 роки тому +1

    Great sir. Good morning sir

  • @rajinia3179
    @rajinia3179 2 роки тому

    Thanks 😊

  • @chocosanthosh4839
    @chocosanthosh4839 2 роки тому +3

    Small case Patti sollunga sir

  • @shabanabegum7659
    @shabanabegum7659 2 роки тому

    Thanks

  • @sathish1549
    @sathish1549 2 роки тому +2

    🔥

  • @சுவாமிநாதன்-ச9ப

    Wipro pathi pesunga sir

  • @ptmsankarptmsankar6515
    @ptmsankarptmsankar6515 2 роки тому

    Thanking you 🙏

  • @muthukumaranv159
    @muthukumaranv159 2 роки тому +1

    Super sir

  • @mpramila5653
    @mpramila5653 2 роки тому

    Neenga sonnavanga ella valzhkaya thuninchi valthuparthaanga. Vetriyo tholviyo sarithiram avargalai pesum. Aana namma bayenthu bayendu onnu sadikkala. Kadaiseela Mudivu ellarukkum onnuthaan Maranam.

  • @balugkkl6216
    @balugkkl6216 2 роки тому

    Crt

  • @bulbulthara4408
    @bulbulthara4408 2 роки тому

    Guruve Saranam

  • @selvarajkalyani3247
    @selvarajkalyani3247 2 роки тому

    Sir..rommba.balasu

  • @spiritbuds19
    @spiritbuds19 2 роки тому +11

    Sir,You r like parents, giving guidance for life style living, motivation, & finance.Thanks & appreciate ur effort for this great service without expecting anything from us.keep doing & pass this this legacy to the next ur channel admin after u, let us all thrive to become like Anand sir to help each other & spread positivity🙏🙏🙏

  • @gandhikumara4201
    @gandhikumara4201 2 роки тому +1

    Good morning Sir 🙏

  • @parthipanns6888
    @parthipanns6888 2 роки тому

    SUPER,SUPER SIR

  • @ramakrishnanrajaram9660
    @ramakrishnanrajaram9660 2 роки тому +1

    Good Content sir.

  • @rajmanimedical851
    @rajmanimedical851 2 роки тому +1

    Good morning sir

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 2 роки тому +1

    Good morning sir🤝

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +1

    Happy morning sir 🙏🙏🙏😀

  • @rajkavi1977
    @rajkavi1977 2 роки тому

    Super Post sir

  • @muthuraj354
    @muthuraj354 2 роки тому +2

    Thank you sir 🙏

  • @azhageshraj5963
    @azhageshraj5963 2 роки тому

    Superb sir

  • @selvarajkalyani3247
    @selvarajkalyani3247 2 роки тому

    Sir..pengalukku.sollunguka

  • @johnbosco8209
    @johnbosco8209 2 роки тому

    அண்ணா நானும் உங்க ரசிகன்.

  • @QATAR-SARAVANAN
    @QATAR-SARAVANAN 2 роки тому

    super sir

  • @rajanpaulraj4481
    @rajanpaulraj4481 2 роки тому +14

    Very Nice most of person are ruined due to liquid, Ladies, Loan expectation for MGR who is Chief Minister of Tamilnadu who is having Ladies . MGR spoiled so many people like Chandrabanu, Ashokan and so many people in the list. MGR rapper of Chandrabanu wife who is foreign lady. Same Chandrabanu was through out of MGR Building area by kudumani who security guard for MGR. Hence man who spoiled the Chandrabanu was M G Ramachandran who ruled Tamilnadu as if very great and pure person but that people of Tamilnadu was not know what MGR was doing behind screen dark night🌃. Innocent people of Tamilnadu was believed as if equal to GOD. This story also is to be given to all people.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 роки тому +1

      That's why people of Tamil Nadu are repaying for there sins till now.

  • @nilnasar
    @nilnasar 2 роки тому +7

    மது, மாது, வட்டி இந்த மூன்றையும் ஹராம் என்கிறது. இஸ்லாம்.. ஐயா சொன்னாலாவது கேக்குறாங்களான்னு பார்போம்.

    • @shri2947
      @shri2947 2 роки тому

      இதை சொல்ல மதம் கடவுள் நூல் வேண்டாம். பொது அறிவு போதுமே

    • @nilnasar
      @nilnasar 2 роки тому

      @@shri2947 எல்லோரும் பொதுவாக ஒரு கருத்துக்கு வருவது தோல்வியில் முடிவதால் வேதம் என்னும் பொதுவான நூல் ஒருங்கினைக்கிறது.
      இதை மதக் கருத்தாக எடுத்துக்கொள்ளாமல் பிராக்டிக்கலாக கொண்டு வாருங்கள் ரொம்பவும் சந்தோசப்படுவேன்.

    • @shri2947
      @shri2947 2 роки тому

      @@nilnasar oru vedam iliye. Aaluku ondru endrum adithukolkirome

    • @nilnasar
      @nilnasar 2 роки тому

      @@shri2947 எல்லா வேதமும் ஒரு கடவுளால் மட்டுமே தரப்பட்டது.
      காலங்கள் கடக்கும் போது மனிதனின் சிந்தனை வளாச்சி க்கேற்ப update செய்கிறார் கடவுள். பிரச்சனை அவுட்டேட் ஆனதை பிடித்துக் கொண்டு நாம் எதில் இருந்தோமோ அதுதான் சரி என்று update ஐ ஏற்க மறுப்பது தான்.

    • @shri2947
      @shri2947 2 роки тому

      @@nilnasar kadavul koduthathu endru epadi nirubikka mudiyum. Vedam made by men/women with their experience, pains and losses.

  • @rajakumarraj558
    @rajakumarraj558 10 місяців тому

    🙏🤝®️

  • @RajaRaja-zl8tm
    @RajaRaja-zl8tm 2 роки тому

    Super advice your view in crypto amazing you are my brother in my family happy bro

  • @yohendhirakumar5804
    @yohendhirakumar5804 2 роки тому

    Neega sonna ellam kattumarathuku irunthuchu ..He was exceptional 🤣

    • @ranjithr3698
      @ranjithr3698 2 роки тому

      Ellame kaddupadoda vechiruntharu

  • @ManiKandan-pf1ih
    @ManiKandan-pf1ih 2 роки тому

    🙏

  • @Simhaarao
    @Simhaarao 2 роки тому +1

    Loan / Lust/ Liquor

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 2 роки тому +2

    எதிர்கால சந்ததிக்கு சிறந்த கருத்துக்கள்,

  • @onetuffmmedia2168
    @onetuffmmedia2168 2 роки тому

    Nice bro. Take care of your health first.

  • @shinerussel7903
    @shinerussel7903 2 роки тому

    Good news

  • @kannapuratchi152
    @kannapuratchi152 2 роки тому

    Liquor Lust Leverage
    can match for any genders...
    Now a days ladies will be applicable

  • @sabarismartinvest
    @sabarismartinvest 2 роки тому

    Leverage
    Liquor
    Ladies

  • @italiandiary
    @italiandiary 2 роки тому +5

    அப்போ Sudalai father மட்டும் எப்படி மூணு பொண்டாட்டி
    ஊரெல்லாம் வப்பாட்டி வைத்து ஜெயிச்சார் ?
    sir?

    • @bennetelias1900
      @bennetelias1900 2 роки тому

      அப்போ உங்க விருப்பம்...!!!

    • @krishnamurthybabu7860
      @krishnamurthybabu7860 2 роки тому

      👏👏👏👏

    • @rojarajanrajan8856
      @rojarajanrajan8856 2 роки тому

      J எப்படி

    • @italiandiary
      @italiandiary 2 роки тому +1

      @Vetri vel
      எனக்கு ஒரு
      சந்தேகம் சுடலை
      அப்பணை பற்றி சொன்ன
      உனக்கு கோபம் வந்த.
      உங்க அம்மாதான்
      அந்த வப்படியா? அந்த சந்தேகம்
      வருது..
      இப்போ
      புரியுது நீ எதுக்கு
      என்ன திட்டுறணு..
      அந்த வழுக்கி விழுந்த வப்பாட்டி பையன் நீயா?

  • @madan_k
    @madan_k 2 роки тому +1

    D-91

  • @Kannan-vh2kp
    @Kannan-vh2kp 2 роки тому

    மது மாது சூது

  • @kv675
    @kv675 2 роки тому

    Sir, promoting ITC , spirit companies is adding bad karma..

  • @rameshnt4043
    @rameshnt4043 2 роки тому

    இருமன பெண்டிரும் கள்ளும் கவரும் திரு நீக்கப்பட்டார் தொடர்பு. திருக்குறள்

  • @kv675
    @kv675 2 роки тому +1

    why are you promoting ITC and spirit companies in money Pechu channel ??☹☹☹

  • @k.srinivasan7551
    @k.srinivasan7551 2 роки тому

    Aiyya ifs nethi nervanam paithi pesungu

  • @pnmad59
    @pnmad59 2 роки тому

    Appram edhukku uyiroda irukkanum idhellam illama

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 2 роки тому +3

    Sir aana exception case la naraya iruku sir.. Namma kattumaram, Big6. etc.. Ivanugala role model and inspiration uh vechu than TN politics ooduthu.. 😂

  • @senthilvijayaraghavan9709
    @senthilvijayaraghavan9709 2 роки тому

    Unnmai ..

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 2 роки тому

    தமிழக ஆட்சியாளரைத்தான சொல்ரீங்க

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 2 роки тому

    Mann asai pathi sollava illa sir.

  • @appaaarulmozhiarjun497
    @appaaarulmozhiarjun497 2 роки тому +1

    He is forgotten சூது