வரலக்ஷ்மி பூஜை , கிருஷ்ண ஜெயந்தி , நவராத்திரி , இந்த மாதிரி அனைத்துக்கும் ஒரே கடையில் வாங்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2023
  • api.whatsapp.com/send?phone=+...
    K.SASIKUMAR
    Murugan Stores
    Shop no 156
    Kunnathur sathiram
    madurai-625001.
    Ph no : 8012882911 , 8754983702 , 8072797293
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    Hope u all enjoy this video
    For promotion
    Gayu Madurai Shopping
    Contact no : 9361729937
  • Розваги

КОМЕНТАРІ • 146

  • @sangeethaselvakumar2554
    @sangeethaselvakumar2554 11 місяців тому +44

    நல்ல மனிதர் இவர் கடைல வாங்கும் பொருள் அனைத்தும் நன்றாக இருக்கும் மனசு நிறைவாக இருக்கும் 🙏

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Рік тому +32

    உங்க கடையை பார்க்கும் போது ரொம்ப அழகா தெய்வங்கள் எல்லாம் பேசுவது போல் இருக்கிறது அருமை அண்ணா 🙏🙏நன்றி 🙏🙏

  • @getharagowrirekha2164
    @getharagowrirekha2164 10 місяців тому +12

    மீனாட்சி அம்மன் அருளால் அவர் கடையில் வாங்கிய கண்ணனை என் பெண் சீமந்ததில் வைத்தேன், அவர் கூறியபடியே எங்கள் இல்லத்தில் கண்ணன் பிறந்தான். நன்றி அய்யா

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 11 місяців тому +11

    ஐயா நீங்க பேசும் போது ரொம்ப கேக்க சந்தோசமா இருக்கு ❤❤

  • @shakthiyvelanvl2249
    @shakthiyvelanvl2249 11 місяців тому +65

    நானும் கிருஷ்ணர் பொம்மையை வாங்கினேன் அவர்கிட்ட இருந்து எங்களுக்கு குழந்தை பிறந்தது

    • @GEETHA272
      @GEETHA272 10 місяців тому +1

      Sister pooja room la vachi daily pooja panigala

    • @dhanaranjith3463
      @dhanaranjith3463 5 місяців тому

      Kannan Price yevalo sis

  • @ushabalamurugan6847
    @ushabalamurugan6847 24 дні тому

    அருமை அருமை பாக்க பாக்க ஆசையா இருக்கு இந்த முறை நான் மதுரைக்கு வரும் போது கண்டிப்பா உங்க கடையில தான் வாங்க வருவேன் என் மனசுக்கு பிடித்த அத்துனை பொருள்களும் உங்க கடையில் உள்ளது ஐயா. அருமை அருமை.

  • @shyamguhasankar
    @shyamguhasankar 11 місяців тому +2

    Beautiful idols 👌 romba nalla irukku, super narration 👏👏👏

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 11 місяців тому +1

    Super devotional shop..good words speaken shop owner..

  • @raghavirr7584
    @raghavirr7584 11 місяців тому +14

    விலை சொல்லி விளக்கினால் வாங்க வசதியாக இருக்கும்

  • @shashisharmila4395
    @shashisharmila4395 11 місяців тому +1

    Arumaiyaana oru manithar & arumaiyaana kadai❤ Kandippa naan Indiavukku varumbothu, Maduraikku vanthu ivar idam niraiya porul vaangguven, Varalaxmi Nonbukku, Krishnar Jayanthikku mattrum Marapatchi bommai, ithai anaittaiyum ivaridam naan vaanga vendum. Ungalukkum mikka nandri,Sago

  • @VSri-ky6qj
    @VSri-ky6qj 11 місяців тому +16

    Last year, evargetta kannan vangetu vanthem eppam 10 year kaliche , Eppam 9n month pregnan eruggan , it's TRUE world Tq anna .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyaravi4694
      @priyaravi4694 11 місяців тому

      Nenga online la vanguningala illa direct ah shop la vanguningala

    • @VSri-ky6qj
      @VSri-ky6qj 11 місяців тому +1

      Nanga madurai than last year tarecta vagunam akka .

    • @VSri-ky6qj
      @VSri-ky6qj 11 місяців тому

      Nenga Potta video va parthu than vangenum Tq akka 🙏

  • @kasturimaheshvishwakarma776
    @kasturimaheshvishwakarma776 11 місяців тому +10

    I buy Krishna on this shop I am blessed with boy baby 🙏

    • @priyaravi4694
      @priyaravi4694 11 місяців тому +4

      Nenga online la vanguningala illa direct ah shop ah visit panni vanguningala?

    • @usharaghuvir6825
      @usharaghuvir6825 11 місяців тому

      Number to order online?

  • @umamageshwari2330
    @umamageshwari2330 11 місяців тому +7

    அண்ணா. என் மகளுக்கு குழந்தை பாக்கியம்தர வேண்டும் அகையால் நிங்கள் கன்னன் பொம்மை வேண்டும் சிறிய. பொம்மை விலை ஆன்லைன் கிடைக்குமா

  • @vishnumithun7368
    @vishnumithun7368 9 місяців тому +2

    Sir eanga oru Thoothukudi la irrinthu pona year vanthu pommai vangittu ponam avallvu alga irrku nenga sonthu crt than Krishna pomai vanguna baby kandappa varuam sonanga atha matheri eanga vettku Krishna vanthudanga romba nandri sit

  • @umamageshwari2330
    @umamageshwari2330 11 місяців тому +8

    அண்ணா நிங்கள் 100வருடம் இருக்க வோண்டும்👌👌👌💐💐

  • @vijimuthu6066
    @vijimuthu6066 11 місяців тому +4

    நே‌ற்று தான் கிருஷ்ணன் ஆர்டர் கொடுத்தேன் .இன்று வந்து விட்டார். ரொம்ப நன்றி .மிகவும் அழகாக உள்ளது.

  • @saranyam2885
    @saranyam2885 11 місяців тому +15

    I purchased Amman face...safely they packed ...delivered fast...super genuine shop...tq from chennai

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 Рік тому +44

    வருடாவருடம் இவரிடம் தான் நாங்கள் வாங்குவது வழக்கம் பொருட்கள் நன்றாக யிருக்கும் மற்ற கடையை விட விலை கம்மியாக யிருக்கும்.

    • @somuseenu
      @somuseenu 11 місяців тому +2

      Indha kadai enga irkku

    • @somuseenu
      @somuseenu 11 місяців тому

      Pls rply sis

    • @kasisethusethu9040
      @kasisethusethu9040 11 місяців тому

      @@somuseenu புது மண்டபம்

    • @brosbd5319
      @brosbd5319 11 місяців тому

      😊

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 10 місяців тому +4

    வீணை மரத்தாலானது கிடைக்குமா சரஸ்வதி பூஜைக்கு அம்மன் மடியில் வைப்பதற்கு ஆனது விலைப்பட்டியல் என்ன வரும்

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 11 місяців тому +2

    Ellam ஆழகு உங்க ஷாப் பற்கும் போதே லக்ஷ்மி கடாட்சம் பெருக

  • @malasenthil2756
    @malasenthil2756 2 місяці тому +1

    எல்லாமே ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @priyankapriyanka2968
    @priyankapriyanka2968 Рік тому +2

    அருமை

  • @priyankaabinaya5492
    @priyankaabinaya5492 11 місяців тому +9

    Its true 8years I m waiting for little krishna my aunty buy it for me. I got krishna frm him.really god grace I gt concieve little radha is born to me.after concieve my hubby bought unjal for tat krishna. Very happy

  • @shardarv6160
    @shardarv6160 9 місяців тому +1

    All varieties are beautiful, let us have your prices along with the items. Mr.Sasikumar is very very good and happy to listen, wishing him all success

  • @vaniselvam3316
    @vaniselvam3316 Рік тому +3

    Golu stand & bommai videos podunga.

  • @NITIEDUCARE
    @NITIEDUCARE Рік тому +19

    Naanum krishanan vaanguna last year entha year 3 months pregnant ah eruka .... Thq sir

  • @vigneshayesha3475
    @vigneshayesha3475 11 місяців тому

    Arumai Arumai

  • @manjulav8096
    @manjulav8096 9 місяців тому

    Sooo happy to see these,I didn't ur language

  • @guhanmathan2599
    @guhanmathan2599 11 місяців тому +1

    Very nice 👍👍👍

  • @surendransurendran7441
    @surendransurendran7441 10 місяців тому

    Ellam rompa alaka eruku

  • @rajeshs8910
    @rajeshs8910 10 місяців тому +1

    Nice video all items are good ❤from padur Palakkad kerala

  • @gayathrisarath8166
    @gayathrisarath8166 11 місяців тому +1

    Appa super 👌 👍 😍 ❤❤❤

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 11 місяців тому +4

    Graceful collection, 🤍✨🍃🪔

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg 2 місяці тому

    நன்றி

  • @shreesampath8129
    @shreesampath8129 11 місяців тому +1

    Super sir

  • @arundev8576
    @arundev8576 Рік тому +4

    Siriya alavil ulla Varalakhmi silaihal video podunga unga video parthu vittu than naan maduraikku vanthu silai vaanga vendum

  • @jeyakishor
    @jeyakishor 17 днів тому

    நாங்களும் இவரிடம் நிறைய பொம்மைகள் வாங்கி இருக்கிறோம்

  • @kumudhan4640
    @kumudhan4640 Рік тому +2

    All verties super super ❤❤

  • @KalaKala-mj9vj
    @KalaKala-mj9vj 11 місяців тому

    அண்ணாச்சி மதுரை அண்ணாச்சி உங்க கடையில எல்லாமே சூப்பர் சூப்பரா இருக்கு மெய்மறந்து போகிறோம் இந்த அம்பாளை என் நாங்கள் கிருஷ்ணகிரியில் இருந்து பேசுகிறேன் மதுரையிலிருந்து எப்படி வாங்குவது எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால் வரலட்சுமி அம்பாளுக்கு வேண்டும் எல்லாமே அருமையாக இருக்கிறது

  • @meghagauda7465
    @meghagauda7465 11 місяців тому +6

    When u upload video please do tell the price in English too

  • @subavijay3538
    @subavijay3538 11 місяців тому

    Good collection

  • @skgamers11
    @skgamers11 11 місяців тому +2

    Amount enna nu solie iruthal all people Kum useful la irukum

  • @balamuruganbalamurugan9585
    @balamuruganbalamurugan9585 11 місяців тому +2

    Varalakshmi சிலை price pls

  • @kasirajan7668
    @kasirajan7668 11 місяців тому +1

    Super

  • @swarnameenakshi
    @swarnameenakshi 11 місяців тому +1

    அருமை👌👌👌

  • @arundev8576
    @arundev8576 Рік тому +4

    Price ethum sollavilai selva ganabathy store vidio podunga

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 11 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @yogeshwariyamuna902
    @yogeshwariyamuna902 11 місяців тому +4

    Online delivery eruka

  • @balamuruganbalamurugan9585
    @balamuruganbalamurugan9585 11 місяців тому +1

    Hi sr.varalakshmi face rate pls

  • @sridevitiruvarangam9769
    @sridevitiruvarangam9769 28 днів тому

    Namaste
    I want “ Varahi” & “ Rajashyamala devi”
    6’ inches idols
    Pls tell me how much rate🎉

  • @kumuthavallis8490
    @kumuthavallis8490 11 місяців тому +2

    Mariyamman silai rate please

  • @umamaheshwari4547
    @umamaheshwari4547 Рік тому +1

    Sir can you do vensabaram doll

  • @vidhyajashi4660
    @vidhyajashi4660 11 місяців тому +1

    நாளைக்கு எங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் நீங்கள் காட்டிய பொம்மைகள் பரிசு மற்றும் பல வேண்டியவை நிறைவேற்றும்

  • @ganeshgan7624
    @ganeshgan7624 11 місяців тому +4

    Vayulla chettiyar pilachukuvanga

  • @BanurajkumarBanurajkumar-qr4bz
    @BanurajkumarBanurajkumar-qr4bz 11 місяців тому +1

    Anna kall Kai um kedaikuma koriyar vunda

  • @muthuletchmi7952
    @muthuletchmi7952 11 місяців тому

    Sir Sri Lanka or Qatar ku delivery pannuvengala?

  • @shankarsiva9449
    @shankarsiva9449 10 місяців тому

    Nice

  • @user-on2eg7du4u
    @user-on2eg7du4u 11 днів тому

    🙏

  • @Puvaneswari-cs4kp
    @Puvaneswari-cs4kp 11 місяців тому

    Super Anna

  • @ramnathpandiaraj2933
    @ramnathpandiaraj2933 Рік тому +1

    Kids electric toy cars madurai la wholesale shop iruka?

  • @vigumasri1906
    @vigumasri1906 11 місяців тому

    marapach bommai cost pls with alankaram

  • @chandrikajayaraj574
    @chandrikajayaraj574 11 місяців тому +1

    Cod available sir?

  • @mangalasairam274
    @mangalasairam274 11 місяців тому

    Baba story set Navaratri kku irukka sir

  • @nagajothinagajothi2203
    @nagajothinagajothi2203 11 місяців тому

    Sir online purchase unda

  • @Mydreamhome45
    @Mydreamhome45 Рік тому +3

    Ayya neenga pesurathu manasu niranju ruku

  • @mahalakshmib5180
    @mahalakshmib5180 Місяць тому

    Varalakshm amma சின்னது எவ்ளோ அண்ணா

  • @rameshwaris895
    @rameshwaris895 8 місяців тому

    Super anna🙏🙏

  • @komathiprakash4211
    @komathiprakash4211 11 місяців тому

    Ennaku cinna varalaxmi Amman bommai venunga anupa mudingala

  • @karthikapk6412
    @karthikapk6412 11 місяців тому +2

    Online shop iruka

  • @karthikapk6412
    @karthikapk6412 11 місяців тому +1

    Amman chilai how much

  • @lola1128
    @lola1128 10 місяців тому

    Good man …

  • @rajeshwaria3205
    @rajeshwaria3205 11 місяців тому +1

    Sir please tell marapachi cost

  • @Sita366
    @Sita366 11 місяців тому

    🙏👌

  • @chithrajeeva6778
    @chithrajeeva6778 9 місяців тому

    👌

  • @nithyasreescooking700
    @nithyasreescooking700 11 місяців тому +1

    Pacha ammanga cost plz reply

  • @PushparajAishu-ob7sj
    @PushparajAishu-ob7sj 11 місяців тому

    Ammen price sollunga

  • @sankarkaruppasamy8032
    @sankarkaruppasamy8032 3 місяці тому

    Yellam things solluraiga konjam solli sonna nalla irukum

  • @sakthiangamuthu2575
    @sakthiangamuthu2575 11 місяців тому

    Sir sir please reply me school competition ku Saraswati getup ku kireedam venum sir pls kireedam venum sir price pls

  • @tribhuvannani332
    @tribhuvannani332 11 місяців тому +1

    Cost display in screen I am andhra. Please

  • @vishnumithun7368
    @vishnumithun7368 9 місяців тому

    Sir Thoothukudi la irrinthu vara mudilla eanku kollu vaiga meenchi Amman mogam venuam Keli venuam apram varagi amman mogam venuam order panua nenga courier anpuvangla sir pls

  • @rachuishanss951
    @rachuishanss951 11 місяців тому +1

    Online shopping ilaya

  • @deviteluguchannel5158
    @deviteluguchannel5158 11 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @jayanthig3347
    @jayanthig3347 9 місяців тому

    Hello anna. Can u please tell me the price of Meenakshi amman.

  • @praveenap6374
    @praveenap6374 11 місяців тому +3

    Online shopping 🛍️ is there in this shop

  • @buvana8939
    @buvana8939 11 місяців тому

    Kannan price ena sir

  • @umas3111
    @umas3111 11 місяців тому

    Krishnara. Parthathum pullarichu pochu...om muruga....

  • @sarithasuresh7754
    @sarithasuresh7754 11 місяців тому

    Amount please

  • @mahalakshmib5180
    @mahalakshmib5180 Місяць тому

    Price sollunga anna

  • @rajamuthu5552
    @rajamuthu5552 10 місяців тому

    Chinna krishnan rate evlo

  • @subramanimani1954
    @subramanimani1954 11 місяців тому

    Krishna Adai children Iruka

  • @vijaykannan3181
    @vijaykannan3181 11 місяців тому +1

    Pasarthu nalla iruku. But online customer response 0 %

  • @vibavb2847
    @vibavb2847 10 місяців тому

    Were it is place

  • @sarveswaran6888
    @sarveswaran6888 6 місяців тому

    Anna pathu savran thali rs price enna sollunga anna

  • @arputhavalli1492
    @arputhavalli1492 Рік тому +5

    சாதாரண மக்கள் வாங்க முடியாது ஆயிரக்கணக்கான
    விலை

    • @subhadharani394
      @subhadharani394 Рік тому

      New shop marunathula iruthu rate alamay athikoma aduchu na 6yrs enga poi vakettu iruken but epola rate athikama iruku quality Super irukum

    • @srisudharsun.s6577
      @srisudharsun.s6577 Рік тому

      Quality and size waise price is different aka

  • @vigumasri1906
    @vigumasri1906 11 місяців тому

    Iyer set 👌👌👌👌cost pls

  • @mkamal517
    @mkamal517 3 місяці тому

    அய்யா பத்ரகாளி அம்மன் கிரிடம் இருக்கா

  • @savithirir3952
    @savithirir3952 8 місяців тому

    ஐயா எனக்கு சின்ன அம்பாள் கிரீடம் தேவை அனுப்பி வைப்பீர்களா

  • @shanthak579
    @shanthak579 9 місяців тому

    Unjal kanna rate sollongo

  • @dhivyabalasubramaniyan4708
    @dhivyabalasubramaniyan4708 11 місяців тому

    Hi sir nagga call panna no response y

  • @sooryabalaji2554
    @sooryabalaji2554 11 місяців тому

    International shipping pannuvangala