பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை. அவ்வளவு அழகான அலங்கார சாதனங்கள். விபரிக்க வார்த்தைகளும் போதவில்லை. ஒவ்வொரு அணிகலனையும் பார்த்துப் பார்த்து மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். நீங்கள் வர்ணிக்க வர்ணிக்க மனக் கண்களில் அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மனைக் காண முடிந்தது. அவ்வளவு ரசனையுடன் நீங்கள் வர்ணித்த விதம் சிறப்பாக இருந்தது. உங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய விளக்கங்கள் கேட்பதற்கு நிறைவாகவும் மன அமைதியை அளிப்பதாகவும் இருந்தன
Aunty I watch all ur videos during Navarathri❤……plz let us know how to fix the Jwellery in Ambal….. u used a kind of gum to fix them last year plz let us know the name of it ?……

ஒவ்வொரு அலங்கார நகையும் பேசவைத்தது மிக்க நன்றி மா நீங்கள் பாராட்டுகளுக்கு பஞ்சமில்லாமல் கொடுத்த வண்ணமே இருப்பது நான் செய்த பாக்யம்
Superb collections ஆத்மார்த்தமானஅர்பனிப்போடு செய்கிறீர்கள் வெகு அருமை
மிக்க நன்றி 🙏
Tq mam,nalaikey nan andha shop ku poitu en angalamman ku nan neck set,mookuthi vanga poren.
Very nice collection
Super parpatharku arumayaga erunthathu bhagangal thanithaniyaga kanbithathu sirappu arumai ❤
Nandri thangai 😍
Very useful... especially just before navarathri
Thank you so much 😍
U r really God chosen child. Navratri ku unga interest nerya katrenga. Enga home golu ku kandipa vanga coimbatore ku
Naanum golu vaippathal konjam siramam aanalum azhaipukku nandri 🙏
Excellent reasonable price 👌👌👍👍
Yes it is
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா
மிக்க நன்றி 🙏
சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க
😍
Good Morning sister All Jewells. Super first comment
Thank.you
Thank you madam for providing useful information. One time can you show how to do Ambal alamkaram🙏🏽🙏🏽
Definitely will do it soon
Super 👌👌👌
Thank you 😍
Morning, nice.vlog.must.
Yes true thank you
Aunty I watch all ur videos during Navarathri❤……plz let us know how to fix the Jwellery in Ambal….. u used a kind of gum to fix them last year plz let us know the name of it ?……
Sure will give one video on that definitely thanks for the interest.
வணக்கம் சார் .பொருட்கள் அனைத்தும் மனசுக்கு நிறைவாக உள்ளது. ஞாயிறு கிழமை கடை உள்ளதா சார்
Aamaam. Vanganumla. Jewels r really attractive.
Yes 😍 thank you 😍
Online shopping unda.. Door delivery pannuvangala...
Akka in this shop Retail available ya? What should be the minimum PURCHASE amt
Retail available not online u can directly go and purchase any amount 😍
@@NandhiniVibesok ok thank you🙏
Very nice video. Pls post where to buy Amman face, body and dress video.
Check description