Grand Final - SMVKC VS LDC Madurai - Othakkadai South Indian Kabaddi Match - VINO MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 283

  • @ushashine2370
    @ushashine2370 2 роки тому +117

    kalakkal . kabbadi naanga padikura kalathula vilayadinaley veetula thittu vaanga....ippo nalla encouragement from family.... paaarka super ah irukku..vazhthukal ...

  • @rajabavai7554
    @rajabavai7554 2 роки тому +146

    ஆண்களுக்கு நிகரான ஆட்டம் வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு 🔥🔥🔥🔥

  • @beeyempromoters266
    @beeyempromoters266 2 роки тому +190

    இரண்டு அணியிரமே சிறப்பாக விளையாடினர், இப்படி பட்ட வீர பெண்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🌹🌺🌻💐💐💐🙏🙏🙏

  • @veeraragavan6950
    @veeraragavan6950 2 роки тому +45

    அருமை அருமை ஆண்களுக்கு நிகரான விளையாட்டு சகோதரிகள் அனைவருக்கும் வாழ்துகள்.

  • @thamilevanan2938
    @thamilevanan2938 2 роки тому +6

    அருமையான போட்டி... இருதரப்பினரும் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் நல் வாழ்த்துக்கள்... மேன்மேலும் சிறக்கட்டும்.

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 роки тому +17

    LDC madurai No 10 simple super...Back kick Amazing... Keep it up.... God bless you...

  • @Kaarmugilofficial
    @Kaarmugilofficial 2 роки тому +29

    அனைத்து வீராங்கனைகளின் ஆட்டத்திற்கு தலை வணங்குகிறேன்

  • @amrajt4976
    @amrajt4976 2 роки тому +41

    வாழ்த்துகள். இரு அணி சகோதரிகளும் மிக அருமையாக ஆடினர். தொடர்ந்து கபடி போன்ற விளையாட்டுகளுக்கு அனைவரும் ஆதரவு வழங்குவோம்.

  • @pandipandi4726
    @pandipandi4726 2 роки тому +13

    சிறப்பான போட்டி.... 👌👌இரு அனியினருக்கம் வாழ்த்துக்கள்... 💐💐💐💐

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 роки тому +2

    பெண்கள் கபடி இப்போது தான் பார்க்கிறேன்.. அருமை இரு தரப்பினருமே அருமையாக விளையாடினர்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..

  • @pandianandhan3227
    @pandianandhan3227 2 роки тому +8

    Super match Rishika ride vera level 👍👏

  • @gulmohamed1742
    @gulmohamed1742 2 роки тому +5

    LDC jercy number 10 vera level playing😍😍all the best all players good playing good family support 💖💖💖

  • @senrayaperumalsenrayaperum2663
    @senrayaperumalsenrayaperum2663 2 роки тому +5

    No 10 super super super super miss you life

  • @santhuru.skutty7803
    @santhuru.skutty7803 2 роки тому +18

    சிறந்த முறையில் விளையாடிய இரண்டு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.. சகோதரிகள் விளையாடிய திறனும், வேகமும் மிக அருமையான முறையில் இருந்தது... அனைவருக்கும்
    🇰🇬நாம் தமிழர் கட்சி 🇰🇬
    மயிலாடுதுறை தொகுதி..
    சுற்றுசூழல் பாசறை
    சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.... 👍

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 роки тому +3

    இறையருள் நல் வாழ்த்துக்கள் இன்னும் மேன்மை உற்ரு வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்க வளர்க வளமுடன் சிறப்புடன் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள்
    பிள்ளைகளே அருமை

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 роки тому +1

    No 10 வேற லெவல்
    புரூஸ்லீ கணக்கா
    வெளுத்து வாங்குறாங்க.
    விளையாட்டில் வேகத்தை காட்டி
    கான்போர் நெஞ்சம் கொள்ளை கொண்ட வீராங்கனை.
    👌🙏

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 28 днів тому

    வாழ்த்துக்கள் அனைவரும் சிறப்பாக ஆடினர்!

  • @masck143
    @masck143 Рік тому +4

    LDC no 10 🔥🔥🔥🔥🔥🔥

  • @peterkarthi4768
    @peterkarthi4768 2 роки тому +2

    10 number 🔥🔥💥💥💥 match fire akuthe

  • @maranmaran8878
    @maranmaran8878 2 роки тому +6

    பெண் சிங்கமடா அனைவரும்.வாழ்துகள்.

  • @ஶ்ரீகண்ணா
    @ஶ்ரீகண்ணா 2 роки тому +2

    ஒரு தரமான ஆட்டத்தை கண்டு களிக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி

  • @rajan.r9533
    @rajan.r9533 2 роки тому +4

    வீர மங்கையர் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் அனைவரும் நலமுடன் மற்றும் வளமுடன் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்

  • @kgovind66
    @kgovind66 2 роки тому +28

    Both teams were well played 👏💐👍🔥💪 We proud of ours All Tamilnadu woman's kabaddi players💐

  • @msdmsd7403
    @msdmsd7403 2 роки тому +14

    Jersey num 12😍😍 vera lvl play.. nerla pathen match...🔥🔥best all-rounder 🔥🔥

  • @kaviselvan6708
    @kaviselvan6708 2 роки тому +17

    LDC Madurai no. 10 good skill good performance ❤️

  • @samsathbegum2943
    @samsathbegum2943 2 роки тому +4

    நாங்களும் சாதனை படைத்த வர்களாக இருப்போம்
    ஆண்களுக்கு நிகராக விளையாட்டு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @lirosans.9981
    @lirosans.9981 2 роки тому +2

    மதுரை...சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் திருமங்கலம்.... ப.சே.லி......

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 роки тому

    Arumai, Both of players are super.Veera mangaikal.

  • @muthupichai8646
    @muthupichai8646 2 роки тому +30

    வாழ்த்துக்கள் ! கபடி தமிழர் விளையாட்டு ! ஆதரிப்போம் ! --- நாம் தமிழர் கட்சி - ஆவடி தொகுதி - திருவள்ளூர் மாவட்டம்.

    • @kavinesh.d7411
      @kavinesh.d7411 2 роки тому

      .

    • @gajenth
      @gajenth 2 роки тому

      P

    • @anandananandan280
      @anandananandan280 2 роки тому

      கபடிக்கும்.கட்சிக்கும்என்னசம்மந்தம்இருக்குநீங்கமட்டுந்த.தமிழராஅட.போங்கப்பாநீங்களும்உங்கதலைவரும்உருபட.எதவதுவழியபாருங்கப்பா

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 роки тому +1

    சூப்பர்

  • @Kali_j7
    @Kali_j7 Рік тому +3

    Rishika on fire 🔥🔥🔥

  • @cganesh8964
    @cganesh8964 2 роки тому +3

    Super match💥💥💥💥numper 10 best rider,kick king👌👌👌👌👌❤😍😍

  • @muthukumaravelboopathi8358
    @muthukumaravelboopathi8358 2 роки тому +3

    Super excellent 👍👍👌 (மேட்ச்) match both teams super excellent team's will be great future.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 2 роки тому +10

    Really great, wonderful performance congratulations to all excellent players 🙏

  • @danamlakshmi8081
    @danamlakshmi8081 2 роки тому +1

    Super reider rishiga aasha avarkal and deam players arumai all pleyes super left corner angile super

  • @anandkrishnan9920
    @anandkrishnan9920 2 роки тому +3

    No.10 game person

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 2 роки тому +3

    Vandikaran sontha oooru madurai 😍😍👌👌 winning songs ,, pirantha mannula cup adikirathu gethu thaaan ,,, ellarukume Valthukal 💐💐💐

  • @karthikeyankarthikarthi284
    @karthikeyankarthikarthi284 2 роки тому +5

    Number 12.10.03 👍👍👍

  • @ayyemperumalkulandaivel1722
    @ayyemperumalkulandaivel1722 6 місяців тому

    அருமையான, திறமையான அணிகள் வாழ்த்துக்கள்.

  • @kandhasamyp835
    @kandhasamyp835 2 роки тому +3

    அருமை ஆணுக்கு நிகரான விளையாட்டு சூப்பர் மனமார்ந்த நன்றி

  • @akilasekar3494
    @akilasekar3494 2 роки тому +1

    Super. Enaku kaal thudikudhu i like kabadi

  • @sanjaiselva8866
    @sanjaiselva8866 2 роки тому +1

    Rishika👍

  • @karthikeyankarthikarthi284
    @karthikeyankarthikarthi284 2 роки тому +4

    Madurai ldc number 12.10 super

  • @saivaraj3380
    @saivaraj3380 2 роки тому +4

    Ldc no 10 super back kick

  • @s.paramasivanmahesh2399
    @s.paramasivanmahesh2399 2 роки тому

    Realy Supper Kanady Teams.Welden. Congratulation to Every Player.

  • @hary00
    @hary00 2 роки тому +2

    Oru point tha difference, very level orange team 💯🔥

  • @thandapaniraja-te4gp
    @thandapaniraja-te4gp Рік тому +1

    நம் மண்ணின் வீர விளையாடிய என் மகள்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thamilzhan6882
    @thamilzhan6882 Рік тому +1

    Chemma tough game...really enjoyed a game after a long time..both well 👌 😀 😄 👍 👏

  • @rramesh6772
    @rramesh6772 2 роки тому +1

    என்றும் நீ தான்4 என்னுடைய விளையாட்டு தலைவி

  • @kathirvelganga4744
    @kathirvelganga4744 4 місяці тому

    Both The Teams Played The Brave Game Bravely.Congratulations To Both The Teams

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 2 роки тому +2

    Bro mdu la intha match lam epo nadakkumnu pota nalla irukum we can go watch

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 2 роки тому +1

    Very good teams...equally competent. Best of luck girls and hope you make our state and country proud.

  • @senrayaperumalsenrayaperum2663
    @senrayaperumalsenrayaperum2663 2 роки тому +3

    I love rishika

  • @syedbasha5607
    @syedbasha5607 Рік тому +3

    LDC.NO.10.SUPER

  • @Selvamani-dm1pn
    @Selvamani-dm1pn 3 місяці тому

    LTC, Madurai. அணியினருக்கு வாழ்த்துகள். யாஷிகாவின் விளையாட்டு அற்புதம். அப்படியே SKR college அணியின் நட்சத்திர வீரர் கதீஜாவை ரிசிகாவின் விளையாடும் விதத்தில் பார்த்தது போல இருந்தது. பாராட்டுகள். ஒட்டன்சத்திரம் அணியினர் விளையாட்டும் அருமை.

  • @d.thangaraja3647
    @d.thangaraja3647 2 роки тому +3

    1st view

  • @kanagaraja5574
    @kanagaraja5574 2 роки тому +1

    Rishikka akka semma 👌play

  • @surentharthangam638
    @surentharthangam638 2 роки тому +1

    Super Akka 👌🏻👌🏻

  • @santhosh440
    @santhosh440 2 роки тому +4

    SMVKC full form

    • @VINO_MEDIA
      @VINO_MEDIA  2 роки тому +1

      Sanmugam Memorial Vennila Kabaddi Club

    • @santhosh440
      @santhosh440 2 роки тому

      @@VINO_MEDIA THANK YOU ❤️

  • @ANISHROSHAN1234
    @ANISHROSHAN1234 Рік тому +1

    Hi sir yanakku kabaddi la join pannanum.....

  • @rampraburs7136
    @rampraburs7136 2 роки тому +6

    LDS what a performance...keep going ...

  • @gobi3244
    @gobi3244 2 роки тому +3

    Super sister's 👍👏🏽👏🏽👏🏽👏🏽👌

  • @gopalkrishna7951
    @gopalkrishna7951 2 роки тому

    நேரில் பார்க்க ஆசை, chennai la match nadandha sollunga

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 роки тому +10

    வெற்றி பெற்ற எங்கள் LDC மதுரை சகோதரி களுக்கு வாழ்த்துக்கள்,மதுரை மதுரை தான் எப்பவுமே

  • @danielbalaiya1348
    @danielbalaiya1348 2 роки тому +1

    Good super pa 👌

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ரிஷி மற்றும் ஜுவி

  • @babuj1135
    @babuj1135 2 роки тому +1

    Super madurai no 10 super raid

  • @dineshv6433
    @dineshv6433 2 роки тому +13

    One side umpires

  • @kaleeswaranvijay6025
    @kaleeswaranvijay6025 2 роки тому +1

    Yesterday kanji kovil kabadii match la first price pro 😍🎗🏆

  • @garasakaka6038
    @garasakaka6038 2 роки тому +2

    Super 😄😄😄😄😍😍💖💖💖👌👌👌👌👏👏👏👏

  • @DaisyGohain
    @DaisyGohain 2 роки тому +1

    Proud of you girls 🥰🥰🤩LDC steals the show👏👏👏👍👍

  • @nageshnagesh6106
    @nageshnagesh6106 2 роки тому

    Supper match 🔥🔥🔥🔥👌👌👌👍

  • @rengarajanpaulchamy5481
    @rengarajanpaulchamy5481 2 роки тому

    Super kapadi valthukal for each team

  • @mohanmoni3337
    @mohanmoni3337 2 роки тому +2

    Madhurai team all player very good performance .rishiha neenga Vera level performance super.

  • @dominicslvaraj9310
    @dominicslvaraj9310 9 місяців тому

    Rishiha Attam super👌

  • @chocolategirl2003
    @chocolategirl2003 2 роки тому

    Naanga eppaium vilajaduram.much vera vaara month☺☺

  • @aravindrupa2567
    @aravindrupa2567 2 роки тому +7

    LDC Madurai number 10 powerfull women 💥🔥🔥😍😍

  • @pragasamg6435
    @pragasamg6435 2 роки тому

    God bless all of you kabadi teams
    Congratulations🎉🎉🎉🎉🎉 for bother

  • @veyiloduvilayadu3388
    @veyiloduvilayadu3388 2 роки тому

    Anaivarukukum nenjana valthukal

  • @iswaryaishwarya5209
    @iswaryaishwarya5209 Рік тому +1

    இரண்டு பிரிவுகள் ஆட்டக்காரர்களும் அருமை

  • @hhh334
    @hhh334 2 роки тому +3

    Ldc👍👍👍

  • @fermefraiche7371
    @fermefraiche7371 2 роки тому

    Smvkc is doing great if they get still professional training they may compete in pro kabadi league. Salute to all veera mangai

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 роки тому +10

    LDC left corner did score game winning points....

  • @rajaram1046
    @rajaram1046 2 роки тому

    Good team work Madurai💐💐

  • @gabrielnadar5985
    @gabrielnadar5985 2 роки тому +5

    I think both team played very well, nobody is clear cut winner in this match for sure.

  • @duraiskduraisk5632
    @duraiskduraisk5632 8 місяців тому

    ❤super..ma

  • @sureshjay6435
    @sureshjay6435 2 роки тому +8

    Ldc bradu smvkc no 10 girl two girl out Ldc girl they not accept

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 2 роки тому +2

    Veera thamizhachikal

  • @venkatesanmiamwaitingnanba4583
    @venkatesanmiamwaitingnanba4583 2 роки тому +2

    suppar LDC Risheka And Full Teem

  • @anbuthiru9909
    @anbuthiru9909 Рік тому +1

    Vazhthugal sister,

  • @vijirani9898
    @vijirani9898 2 роки тому

    I love kabadi,🥰🥰🥰🥰

  • @jarananavee6697
    @jarananavee6697 2 роки тому +5

    வாழ்த்தெனது...💐💐💐💐💐...செல்லங்களா

  • @Pearlpandian
    @Pearlpandian 2 роки тому +2

    Great game 🌹👍🏼

  • @manargudifriends8173
    @manargudifriends8173 2 роки тому +1

    Num 10 super

  • @VadivelVadivel-yo1hk
    @VadivelVadivel-yo1hk 2 роки тому +3

    Omg equal point sema play

  • @ayyappanm6124
    @ayyappanm6124 2 роки тому +1

    மிக அருமை சகோதரிகளே

  • @pandiyantvs8863
    @pandiyantvs8863 2 роки тому +2

    Super❤❤❤

  • @muthumari97
    @muthumari97 2 роки тому +2

    Vara11🔥🔥🔥🔥

  • @gulmohamed1742
    @gulmohamed1742 2 роки тому +1

    best rider price irutha LDC jercy number 10 kudukalam😊😊😊

  • @tnveerayt027
    @tnveerayt027 2 роки тому +1

    Nanum y. Othakadaithan