Seek the Lord with all your heart | முழு இருதயத்தோடு கர்த்தரை தேடுங்கள் | Jeremiah 29
Вставка
- Опубліковано 28 лис 2024
- English Notes: wcflondon.com/...
Seek the Lord with all your heart | Jeremiah 29 Message by Bro. Abraham David John, World Tamil Christian Fellowship, London, United Kingdom.
For more information:
Website: www.wcflondon.com
Facebook: / worldchristianfellowsh...
Other Channels: மாலை மன்னா & தமிழ் ஆடியோ பைபிள்:
Tamil Bible Audio: / @tamilaudiobible5727
Daily Devotions WCF: / @dailydevotionswcf
#AbrahamDavidJohn #WCFLondon #BibleStudy #AbrahamDavidJohnMessages #TamilBiblestudy #TamilChristianMessages #Tamilsermons #Jesus #Rependence #Salvation #DailyDevotions #MaalaiManna #Gospels
சபையின் நோக்கம்: தேவனை மகிமைப்படுத்த சுவிசேஷத்தை அறிவித்து பரிசுத்தவான்களை ஆயத்தப்படுத்துவது.
நன்றி பாஸ்டர் ஆமென் 🎉
Thank you pastor .....amen
👑👑👑👑👑👑👑👑👑
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உம்முடைய நல்ல சத்தியமுள்ள வார்த்தைகளுக்காக உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
👑👑👑👑👑👑👑👑👑
Praise God
Praise The Lord Jesus Christ Pastor🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
சகோ. ஆபிரகாம் ஐயா அவர்களின் இன்றைய போதனை, பல நாட்களா க நிர்ப்பந்தமான நிலை யில் இருந்த எனக்கு மிக
வும் தேவையாக இருந்த து . கர்த்தர் இன்று எனக்கு அதை எடுத்து ரைத்து என்னை மீட்டுக் கொண்டார். கர்த்தருக்கு நன்றி .கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா அவர்களின் ஊழியம் மென்மேலும் ,பலரும்
பலன் அடையத்தக்கதாக
அமைய நம் ஆ ண் ட வரா கி ய இயேசு கிறிஸ்துவின் வழியாக அப்பா பிதாவே உம்மை மன்றாடுகிறேன் . ஆமென் .
Thank you jesus, Thank you brother
அல்லேலூயா ஆமென் ஆமென் நன்றி பிரதர் நன்றி
ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி சகோதரர். தங்களின் செய்திகள் ஒன்றும் எனக்கு எச்சரிப்பின் செய்தியாகவும். ஆறுதலின் செய்தியாகவும் ஒவ்வொரு முறையும் அமைகின்றது நன்றி.
அல்லேலூயா ஆமென் கர்த்தருக்கு நன்றி பிரதர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen
Praise The Lord Jesus Christ. Amen.
Thank you Brother. Hallelujah
Amen அல்லேலூயா
👍👍👍👌👌 Thanks Brother good message
🙏🙌🙏🙌🙏Praise the Lord Jesus Christ
Thank you brother
Useful message brother amen
Awesome!
Amen Praise the Lord Paster hallelujah 🙏🏻
Brother, God with you, thank God..
Amen
Thanks for good warnings.
Praise the Lord
Super
Praise God. Thank you for your advice in taking decision to spent time with God. I am following some of them. God help me follow you and have a closer relationship with you Amen. .
1:கர்த்தருடைய எச்சரிப்பின் சத்தத்தை கேட்கிறதில் குறைவுபடுகிறாயா
2: தேவனுடனான Devotee lifeல் குறைவுபடுகிறாயா?
உன்னுடைய நேரம் தேவனோடு அதிகமாக செலவிடப்படுகிறதா? அல்லது ஆட்களோடா... அல்லது ஏதாவது instrument டோடா?
3: அடுத்தவர்களை காயப்படுத்தி விட்டு ஒன்றுமே செய்யாததுபோல இருந்து விடுதல்
4: சபையில் கூடிவந்து தேவனை ஆராதிப்பதை neglet பண்ணுகிறாயா?
சபைக்கு வந்து (ஆராதிப்பதில் ஒரு சந்தோஷம் வரவேண்டும்)
5: தேவனுடைய சமூகத்தினால் உண்டாகிற மகிழ்ச்சி யில் சந்தோஷத்தில் குறைவுபடுகிறாயா...செல்.... உனக்கு விக்கிரமாக இருக்கிறதா?
உபவாசம் உன்னுடைய சத்தத்தை குறைக்கிறது
தேவனுடைய சத்தத்தை
தெளிவாக கேட்கச் செய்கிறது
Internet உபவாசம் Phone உபவாசம் எடுப்பது மேலானது
Next கர்த்தருடைய வார்த்தையை அதிகமாக வாசித்து தியானிப்பது.,
மற்றவர்கள் ஒன்றைக் குறித்து சொல்லும் போது full attention னோடு கேட்கவேண்டும் செல் போனில் கவனம் செலுத்தி கொண்டு அவர்கள் சொல்வதை கேட்கக்கூடாது..அது அவர்களை கனவீனப்படுத்துவதாகும்
என்ன சொல்றது னு தெரில..
நல்ல மெசேஜ்
Titus
😞😶🌫️
Amen 🙏
Thank you brother
அல்லேலூயா ஆமென் கர்த்தருக்கு நன்றி பிரதர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen
Praise the lord Amen
Amen
Amen 🙏
Praise the lord Amen
Amen🙏🏽
Amen
Praise the lord Amen
Praise the lord Jesus
Amen
Amen
Amen