உண்மை அதுதான். தன் சுயநலத்துக்காகத்தான் தமிழரில் பலர் சேர்ந்து நிற்பார்கள். எங்கு தமக்கு இலாபம் என்பதை மட்டும் பார்க்கின்றனர். இதுதான் தமிழன். உண்மை வெல்லும்❤
கவலைப்படாதேங்க அர்ச்சுணா,,, ஒவ்வொரு தடைகளையும் நீங்கள் படிக்கல்லாக மாற்றும் தைரியம் உங்ககிட்ட இருக்கு.. இன்று செய்த துரோகங்களுக்காக நாளை அவர்கள் வேதனைப்படுவார்கள்.. ☝️
உண்மை நேர்மை நியாயத்துக்குத் தான்எப்பவும் சோதனை இதனால் தான் தலைவர் வழிதான் ஒரு சிறந்த வழி அர்ச்சுணா கவலைப்படாதேங்க அர்ச்சுணா என்றோ ஒருநாள்நியாயம்வெல்லும்? நல்ல உள்ளம் கொண்டவர்கள் உள்ளார்கள் உங்களை என்னைமாதிரி ❤
அர்ச்சுனா எல்லோரையும் படிப்படியாக உங்களுக்கு கடவுள் காட்டித் தருகிறார் . எல்லாம் நல்லதுக்கே. எதையும் யோசிக்காதீர்கள் எல்லாம் நல்லபடியே நடக்கும்🥰❤️❤️💪🏿💪🏿
@@balakumarparajasingham5971பணம் பணம் என்று பிணத்தை வித்த கூட்டம் இருக்கு அர்ச்சுனா பிணம் விக்கேல்லை போய் மாபியாக்கும்பலுக்கு ஒரு கருத்துப்போட வக்கில்லை ஒவ்வொரு நாளும் வந்து குரைக்கிறதுக்கும் நேரம் இருக்கு என்ன சொல்ல😊
வாழ்க வளமுடன் உங்களை நேசிக்கும் மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் நன்மைக்கே என்ற சொல்லை அடிக்கடி நினைவில்கொண்டு செயல்படுங்கள் நல்லோர்கள் என்றும் உங்கள் பக்கமே
Archchuna sir நீங்கள் கூறுவது சரி. சுயநலம் தான் இவர்கள். இதே சுயநலம் தான் கடந்த காலம் நடந்த சதித்திட்டம். இவர்கள் உங்களை சந்தர்ப்பம் பார்த்து துரோகம் செய்துள்ளார்கள். யோசிக்க வேண்டாம். இனி நீங்கள் நல்லவர்களை போல நடித்து வருபவர்களை நம்பி நீங்கள் அவர்களுக்கு எந்த தொடர்பும் வைக்க வேண்டாம். இப்படியான துரோகம் நீங்கள் சந்திப்பது நல்லது. ஏனென்றால் இப்படியான துரோகங்கள் எப்படி எந்த ரூபத்தில் வரும் என்று இனிவருங்காலம் நீங்கள் தெரிந்து கொண்டு தப்பிக்க உதவும் dr.archchuna. நீங்கள் எமது நாட்டுக்கு மிக தேவையான ஒருவர்.உங்களுக்கு எந்த பாதை சரி என்று நினைக்கிறீர்களோ அதில் கவனமாக காலை வைத்து பயணிக்கவும். துரோகிகள் துரோகம் பண்ணட்டும். நீங்கள் துரோகிகளை இனங்கண்டு விலகி ,உங்களுடைய தீர்மானம் பண்ணிய பாதையில் பயணிக்கவும் ❤❤❤❤❤❤
வணக்கம் ♥♥இதுதான் உண்மை சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறுவார்கள்.((2009 பின் மனிதயம் செத்துவிட்டுது)) சுயநலத்துக்காகத்தான் சேர்ந்து நிற்பார்கள் ஆதணால் தான் ((2009/ பின் மாபியாக்கள்))★★★nandri. .France. .erundhu:12:9:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Dr Archchunas main enemy is his mouth only. He is a well educated person but don't know how to talk in public. And he must be grateful for those who helped him indeed. Kishor, Thamianna, Ushanthan, Mr Local Aravinth and many others helped him in many ways. But Dr pushes them away. Seems so strange.
17:25 ,To get better clarity about himself, Archchuna should answer to his question " நான் யாருக்காக ஒடிக்கொண்டிருக்கிறேன்?" As far i see him, he need a true soul mate, so he can share anything from the bottom of his heart. Trusted one only can be soul mate. Does anybody think archchuna trusts anyone.. Nope, he did not and he will not. The true meaning of Trust is a kind of feeling..
ஏன் அண்ணா நீங்கள் இப்படி திரிகிறீங்கள் உங்களுக்கு படிப்பு ஈருக்கு நல்ல தொழில் இருக்கு அழகான குழந்தை இருக்கு போய் உங்கள் குடும்பத்தோடு வாழூங்கள் இருக்கிற கொஞ்ச நாள் சந்தோசமாக வாழூவம் அண்ணா ஏல்லாரூம் படிக்காத நாங்கள் சொல்லுறம் .அண்ணா அரசியலை தூக்கி எறியுங்கள் அரசிபல் உங்களுக்கு வேண்டாம்.அண்ணா
அர்ச்சுணா கொஞ்சம் நன்றியுடன் தொலைபேசி அழைப்புக்களை Answer பண்ணுங்கள்.தயவாகா ககேட்டுக்கொள்கிறேன்.உங்களுக்கு உதவியர்களுடன் 2 நிமிடங்கள் பேசுங்கள்.நன்றி சொல்லுங்கள்.யாரென்று தெரியாது என்று சொல்ல வேண்டாம்.மக்கள் தான்.மற்றப்படி கிஷோர் செய்தது பிழை.உங்களுக்கு தான் மக்கள் ஆதரவு பெருகும் தம்பி. இங்கு வெளிநாட்டில் தெரியாத ஒருவரை எதிரில் விலத்திவிட்டு போனாலும் அந்தந்த நாட்டுமொழியில் வணக்கம் சொல்வது வழமை.
அர்ச்சுணா சில காணொளிகல் கிஷோர் பற்றி பேசியீருக்கிறார்.சாவ. பிரச்சினை மமுடிந்து நான் மன்னார் போய்விட்டேன்.இன்னனூம் கிஷோர் மயூரன் போன்றோரிடாம் பேசவில்லை என்றும் அவர்கள் கோவிக்கவில்லை என்றும்.ஆகாவே உன்மீது தவறில்லை அர்ச்சுணா.கலங்காதே❤
உங்களுடன் காகமும் நரியும் அதிகம் அதிகம் உங்களை நம்புங்கள் உலகமக்கள் வசதி வாய்புடன் இருக்கும் வேளை உங்கள் அக்னி வேகத்தில் பலர் நனமையும் மிகவும் கவலை😂😂😂❤❤❤
Thumbnail ஐ தங்கள் சுய லாபத்துக்காக போடுவதை தான் dr சொல்ரார். அத்தோடு மது dr ஐ பத்தி ஒரு video இல் பேசி நான் போடவா விடவா என்று தெரியல்ல. எல்லோரும் தப்பாக comment பண்ணுகிறார்கள் என்று. எதற்காக video போடுகிறீர்கள்??? நேற்று போட்ட video இல் dr கதறி.. கதறி அழுகிறார் என்று heading. என்ன புழைப்பு? இது தான் காரணம் dr ஆதங்கத்திற்கு
Mr Local Arvinth has also done nothing wrong. He opened an account for Sinthus child. That is not wrong. He brought both ammamah and mama of child with him when he opened account. Why all talk so bad about that? Don't they have any common sence? So sad that child lost his parents so early age. For me Aravinth di d a fantastic job. Hats off to you Aravinth. and also to you Mathu bcoz you shared that video.
DR ARCHCHUNA, received the special and maternal blessings of the Blassed eve Virgin, the name of the Father and of the Son and of the Holy Sprit Amen. I raise my write hand and pray for you everyday, The Holy Trinity bless you and be with you always. Devil wann't touched you. GOD BLESS YOU. Mariya
He is not in right mind and he should take at least 1 month break from the public .When I listen to his comment i am afraid that I may end up in mental Hospital.
தம்பி இந்த விசயம் உங்களிற்கு இப்பத்தான் புரியுதா? உங்களைப் போல மற்றவர்களை நினைக்க வேண்டாம். இலங்கைத் தமிழரில் சுயநலமில்லாமல் யாரும் இல்லை .இதனால்தான் நல்வர்கள் எல்லாம் மௌனித்துவிட்டார்கள்.
நீதிமன்ற நடவடிக்கைகளைவே விமர்சிக்கிறார். நீதியையே நம்பாதவர் யுவர் யுவர் என்று விமர்சித்தால் மீண்டும் வழக்கு வரும் அப்பவும் சொல்லுவார் தன்னை வேண்டுமென்றே பழி வாங்குகிறாங்கள் எல்லோரும் எனது உயர்வை விரும்பவில்லை தொடர்ந்து வழக்கு போடுறாங்கள் என்கிறார் ... இவரது சிரிப்பும் புலம்பலும் மற்றவரை இழிவுபடுத்தும் மனப்பாங்கும் இவரை உடன டி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வால்களுக்கு தோன்றவில்லையா .... நீங்கள் ஏன் பிணைவைக்கும் அளவுக்குநம்பாமல் போணில் மட்டும் உசுப்பேத்துவது நியாயமா வால் பிடி பச்சோந்திகளே அவரை பிணை எடுத்தவர் கூட விலகிவிட்டார் சகோதரனும் மாட்டேன் என்று அறிவித்து விட்டார் எனில் எனில் வால்பிடிகளின் தலைவனை யார் மீட்பது தயவு செய்து வால்பிடிகளே முன்வாருங்கள் தலைவன் காட்சி தொடங்கவேண்டும் மயூறன் ஒப்பந்தம் முடிய போய்விடுவார் ....... தயவு செய்து புகழ் பாடும் வால்களே உங்கள் தலைவனை காப்பாற்றுங்கள் எத்தனை முறை விழுந்தாலும் வாய்வீரம் குறையாமல் சவடார் விடும் தமிழனை 26 ம் திகதி பிணை எடுக்க முன்வாருங்கள் நானும் புகழ் பாடிகளுக்கு பதிவு அனுப்புகிறேன். இனி தலைவனுக்கு வழக்கும் செலவும் தான் தொழில் புலம் பெயர் புகழ்பாடி வன்னி மைந்தன். கணேசின் குரல் என்போருக்கு காசு சேர்த்து அனுப்பும்படி அளுத்தம் கொடுக்கிறேன் என்ன செய்வது தலைவனுக்கு வாய் குறையவில்லை பார்ப்போம் அடிக்கடி சா...போ சா.....போ றேன் என மிரட்டுகிறார் அவரை அப்படி இழக்க விரும்புகிறீர்களா எனவே சென்று பிணை வைத்து தலைவனை மீட்டு எடுங்கள். நன்றி
அன்புஉள்ள தம்பி மது அர்ஜுனா அண்ணா உங்களுடைய விடியோவ இன்னும் பார்க்க இல்ல பார்த்தால் புரிந்து கொள்வார் நான் எப்போது உங்கள் விடியோ பதிவு வரும் என்று பார்த வண்ணம் இருப்போன் எனக்கு முகனூலூம் இல்லை எக்காரணம் கொண்டும் பின் வாங்க வேண்டுடாம் பிலிஸ்
தம்பி , உங்களை நேசிக்கிறேன் ஆனாலும் சிலருடைய பெயர்கள இளுத்து பேசுகிறீர்கள் அவர்கள் உங்களுடன ஒன்றுக்கும் பெரிதாக வராதவர்கள் ? ஏன்? | துரோகி என்ற சொல்லை தவிருங்கள் இதற்கு அர்த்தமே இல்லாமல் போய் கன காலம் | ஆயுத போராட்டம் தமிழ் மக்களின் அனைத்து உயிரோட்டத்தையும் பண்பாடு இன்மை ஒற்றுமை யீனம்குறை குற்றம் , பாகுபாடு என எல்லாவற்றையும் வளர்த்து விட்டு சென்று விட்டது. உங்கள் நேர்மையை மதிக்கிறோம் நல்ல மனது | பிறிதொரு ஒரு நல்லவரை நீங்கள் புரியும் ஆற்றலை தவிர்க்கிறீர்கள். சுமந்திரன், சிறிதரனை டக்ளசை சாணக்கியன் அவர்களை எந்த வகையில் எப்படி ஏன் எதற்காக பேசுகிறீர்கள் ஒன்றும் புரியவில்லை. பொருளாதார கொள்கை இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. உங்கள் கருத்துப்படி நவ சம சமாஜ கட்சியை வடகிழக்கில் உயிரோட்டம் கொடுங்கள் அப்படியே தெற்கிலும். தமிழ் தமிழ் என்று கத்தாமல் தமிழர் உரிமைக்கு பலர் பாடுபடுகிறார்கள் அவர்களையும் புரியுங்கள். இந்த தேர்தல் நாட்டின் அபிவிருத்திக்கானது. அதனை நீங்களும் மறக்கிறீர்கள்.
ஐயா! நீங்கள் எப்போதும் ஒரு விடயத்தைக் கூறி விட்டுத்தான் தொடர்வீர்கள். அதாவது நான் டொக்ரர் அர்ச்சுனா .... தமிழில் வைத்திய்ர் அர்ச்சுனா ... அதை அப்பப்போ நினைவு படுத்துங்கள் ஐயா. இல்லையென்றால் நீங்கள் உண்மையில் ஒரு வைத்தியர்தான் என்பதை மக்கள் மறந்து விடுவார்கள். இப்போதே பலர் மறந்து வருகிறார்கள். அவர்களிற்குச் சத்தியம் செய்து சொல்லுங்கள் ஐயா, நீங்கள் ஒரு வைத்தியர் தான் என்பதை.
தம்பி நீங்கள் திருந்த இடம் இல்லை. உங்களையும் இதற்க்குள் இழுத்து கதைக்கிறார். நீங்கள் இவரது பதிவுகளை தவிர்த்து வேறு எவ்வளவோ பதிவுகளை செய்யலாம். இனிமேல் உங்கள் விருப்பம்.
தம்பி வணக்கம் Dr நோயாளிக்கி தேவை அதே போல் சமுதாய த்திற்கு ஊடகவியாளர் தேவை ,எக்காரணம் கொண்டு முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம் மெண்டலுக்கே இவ்வளவு தில் இருந்தால் நீங்களும் மக்களால் அறிய பட்டவர்
ஏன்ரா இப்படி எல்லாம் ஓர் மனிதரை அவமதிப்பதால் உங்களுக்கு என்னடா அவ்வளவு சந்தோசம் உங்களை ஒருவர் இப்படி சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் மற்றவருக்கு உதவி செய்யாத விட்டாலும் பரவாயில்லை உவத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் தானே பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிப் போங்களேன் உங்களுக்கு இதெல்லாம் திருப்பி வரும் கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்
உண்மை அதுதான்.
தன் சுயநலத்துக்காகத்தான் தமிழரில் பலர் சேர்ந்து நிற்பார்கள். எங்கு தமக்கு இலாபம் என்பதை மட்டும் பார்க்கின்றனர்.
இதுதான் தமிழன்.
உண்மை வெல்லும்❤
Now enough u trust people like this God will never let u down but don't go to repeat or confess about ur death the More u face trails u become strong
கவலைப்படாதேங்க அர்ச்சுணா,,, ஒவ்வொரு தடைகளையும் நீங்கள் படிக்கல்லாக மாற்றும் தைரியம் உங்ககிட்ட இருக்கு.. இன்று செய்த துரோகங்களுக்காக நாளை அவர்கள் வேதனைப்படுவார்கள்.. ☝️
உண்மை நேர்மை நியாயத்துக்குத் தான்எப்பவும் சோதனை இதனால் தான் தலைவர் வழிதான் ஒரு சிறந்த வழி அர்ச்சுணா கவலைப்படாதேங்க அர்ச்சுணா என்றோ ஒருநாள்நியாயம்வெல்லும்? நல்ல உள்ளம் கொண்டவர்கள் உள்ளார்கள் உங்களை என்னைமாதிரி ❤
இந்த கோமாளியை நம்ப வேணரடாம்
@@premkumarrajanayagam1088 உன்னவிட நல்ல கோமாளி
அர்ச்சுனா எல்லோரையும் படிப்படியாக உங்களுக்கு கடவுள் காட்டித் தருகிறார் . எல்லாம் நல்லதுக்கே. எதையும் யோசிக்காதீர்கள் எல்லாம் நல்லபடியே நடக்கும்🥰❤️❤️💪🏿💪🏿
அர்ச்சுனா உமது நல்ல குணம் விளங்கவில்லை.அனைவருமே பணம் பணம் பிணத்துக்கும் பணம்.ஆனால் நீங்கள் அமைதி காப்பது சிறப்பு
இந்த கோமாளியை நம்ப வேண்டாம்
@@gengadeviantonlidwin7777
அவனே பணம் பணம் என்றுதான் அலைகிறான், உன்னை மாதிரி மக்குகளுக்கு அது விளங்கவில்லை.
@@premkumarrajanayagam1088 நீ அதைவிடக்கோமாளி எந்த மாபியாக்கு
@@balakumarparajasingham5971பணம் பணம் என்று பிணத்தை வித்த கூட்டம் இருக்கு அர்ச்சுனா பிணம் விக்கேல்லை போய் மாபியாக்கும்பலுக்கு ஒரு கருத்துப்போட வக்கில்லை ஒவ்வொரு நாளும் வந்து குரைக்கிறதுக்கும் நேரம் இருக்கு என்ன சொல்ல😊
@@premkumarrajanayagam1088நெடுக ஏமாளியாகவே நம்ம மக்கள் வாழணுமா
மனிதன் இப்படித்தான் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறுவார்கள்.இறைவனை நம்புங்கள்.
OK aunty.
Enka uncle ?
@@GowsiGowsigan-r1f
சும்மா இருக்கிறார் தம்பி😂😂
@@GowsiGowsigan-r1fUncle is busy with your wife Gowsi❤
@@GowsiGowsigan-r1fஉங்க அம்மா லீட்டுக்கு தான் போய் இருக்கிறாரம்
@@nagarajahilayathamby8252 சொல்லு அப்பு உங்கள் அம்மாவிடம் பல இடங்களுக்கு திரிய விட வேண்டாம் என்று அந்த கிளி செத்த மாமாவை.
வாழ்க வளமுடன் உங்களை நேசிக்கும் மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா எல்லாம் நன்மைக்கே என்ற சொல்லை அடிக்கடி நினைவில்கொண்டு செயல்படுங்கள் நல்லோர்கள் என்றும் உங்கள் பக்கமே
துரோகிகள் அதிகம் கவனம் விவேகம் தேவை
பிணைவைக்க வாருங்கள் நண்பரே
@@nikshannikshan67அவனே மெண்டல் எங்கையாவது ஓடீடா எனுனையல்லவா பிடிப்பார்கள்
Loose. நீ ஓடாமல் இருந்தாலே போதும்
தம்பி, எல்லாரையும் வசை பாடிட்டா. சாவகச்சேரில மயூரன் எண்டு ஒராள விட்டிட்டா. எப்ப பாடப் போறா? எப்ப சிறைக்கு அனுப்பப் போறா?
மனுசரை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம்.கர்த்ததரை நம்புங்கள்.
Dr உங்களுக்கு பிணை வேண்டும் என்றால் நான் வாறன்
நானும் வருவன்
@@pararajasinghamkandasamy71
நானும் கிணத்தில குதிப்பன்.
Nan sethudan 😂
After you used him you don’t need people you are such a selfish
You are not qualified for politics
After you used him you don’t need people you are such a selfish
You are not qualified for politics
அர்ச்சுனா, யார் எந்த கட்சியிலும் இருக்கட்டும்.அது தேவையில்லை.உங்களுக்கு உதவிசெய்திருந்தால் கதையுங்கள்.மற்றப்படி அவராகவே விலத்திச்சென்றால் போகட்டடும்❤
அர்ச்சுனா உங்களை பார்க்க கவலையாக இருக்கிறது. இறைவன் உங்களுடன் நிச்சயம் நிற்பார்.❤❤🙏🏼🙏🏼
God bless you DR
உங்களுக்கு உதவிசெய்ய போகிறவர்களை இனிமேல் வெளியே சொல்லாதீரகள்
தம்பி மெல்லன பாயும் தண்ணீர் கல்லையும் அடித்துச் செல்லும்.
தயவு செய்து அளவேரடு கதைக்கவும்.
Archchuna sir நீங்கள் கூறுவது சரி. சுயநலம் தான் இவர்கள். இதே சுயநலம் தான் கடந்த காலம் நடந்த சதித்திட்டம். இவர்கள் உங்களை சந்தர்ப்பம் பார்த்து துரோகம் செய்துள்ளார்கள். யோசிக்க வேண்டாம். இனி நீங்கள் நல்லவர்களை போல நடித்து வருபவர்களை நம்பி நீங்கள் அவர்களுக்கு எந்த தொடர்பும் வைக்க வேண்டாம். இப்படியான துரோகம் நீங்கள் சந்திப்பது நல்லது. ஏனென்றால் இப்படியான துரோகங்கள் எப்படி எந்த ரூபத்தில் வரும் என்று இனிவருங்காலம் நீங்கள் தெரிந்து கொண்டு தப்பிக்க உதவும் dr.archchuna. நீங்கள் எமது நாட்டுக்கு மிக தேவையான ஒருவர்.உங்களுக்கு எந்த பாதை சரி என்று நினைக்கிறீர்களோ அதில் கவனமாக காலை வைத்து பயணிக்கவும். துரோகிகள் துரோகம் பண்ணட்டும். நீங்கள் துரோகிகளை இனங்கண்டு விலகி ,உங்களுடைய தீர்மானம் பண்ணிய பாதையில் பயணிக்கவும் ❤❤❤❤❤❤
அருச்சுனா நான் வாரன் பிணைவைக்க கவலையை விடுங்கள்
டொக்ரர் இந்த யுகம். சுயநல வாதிகள் நிறைந்த உலகம் உண்மைக்கும் நீதிக்கும். காலம் பதில் சொல்லும்
தொடர்ந்து பயணியுங்கள் ஒதுங்கினால் தான் உங்களில் பிழையிருப்பதாக நினைக்கலாம்
பிணை வைக்க வாருங்கள் நண்பரே
ஏன்ரா உசுப்பேத்திறீங்கள்
வணக்கம் ♥♥இதுதான் உண்மை சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறுவார்கள்.((2009 பின் மனிதயம் செத்துவிட்டுது)) சுயநலத்துக்காகத்தான் சேர்ந்து நிற்பார்கள் ஆதணால் தான் ((2009/ பின் மாபியாக்கள்))★★★nandri. .France. .erundhu:12:9:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
God bless you Dr
Lol
கிஷோர் காலமானார்
😂😂😂
எப்போ
Dr kalamakkividdar "😂kishorai"
மிகவும் கவலையாக இருக்கிறது.
யதார்த்தவாதி வெகுசன விரோதி.
Thambi good what ever happened you support Archchuna ❤
கடவுள்தான் உன்னை காப்பாற்ற வேண்டும்.
உசுப்பேத்தி உசுப்பேத்தி சிறப்பான வைத்தியரை நாசம் பன்னிட்டீங்களேடா பன்னியள்😅😢😂
ஐயா நீங்கள் எப்போதும் உண்மை பதில் சரி உண்மை மக்கள் மிதுஅன்புமதிப்புஉண்மைஉண்மைdrcarவாழ்த்துக்கள்
இந்த கோமாளியை நம்ப வேண்டாம்
Dr Archchunas main enemy is his mouth only. He is a well educated person but don't know how to talk in public. And he must be grateful for those who helped him indeed. Kishor, Thamianna, Ushanthan, Mr Local Aravinth and many others helped him in many ways. But Dr pushes them away. Seems so strange.
Because he has learned. we new before Dr. Archchuna.
Dr. Archchuna is coming from a well respected noble family. He doesn't tolerate cheap attitude.
@@ArulArul-iq3gz Thank you.
God bless you ❤ . Don’t worry you will do good in life😊
எல்லாம் learning be careful Dr
அண்ணா கவலையை விடு காரியத்தில் கண்ணா இரு
17:25 ,To get better clarity about himself, Archchuna should answer to his question " நான் யாருக்காக ஒடிக்கொண்டிருக்கிறேன்?"
As far i see him, he need a true soul mate, so he can share anything from the bottom of his heart. Trusted one only can be soul mate.
Does anybody think archchuna trusts anyone..
Nope, he did not and he will not.
The true meaning of Trust is a kind of feeling..
Don't worry..... God is with you
இது துரோகத்தின் உச்ச கட்டம்
இப்படி செய்வது கவலை அளிக்கிறது doctor கவலைப்பட வேண்டாம்
இந்த கோமாளியை யார் நம்புவார்கள்!
நீ கத்தரி வெருளியா
அர்சுனாவழக்கு26திகதி எள்றால்25திகதி இரவுகூறுங்கள்நான்ங்கள்மக்கள்நீதிமன்றவாசலில்பினைவைக்கவந்துநிற்போம்
வாழ்த்துகள்
ஏன் அண்ணா நீங்கள் இப்படி திரிகிறீங்கள் உங்களுக்கு படிப்பு ஈருக்கு நல்ல தொழில் இருக்கு அழகான குழந்தை இருக்கு போய் உங்கள் குடும்பத்தோடு வாழூங்கள் இருக்கிற கொஞ்ச நாள் சந்தோசமாக வாழூவம் அண்ணா ஏல்லாரூம் படிக்காத நாங்கள் சொல்லுறம் .அண்ணா அரசியலை தூக்கி எறியுங்கள் அரசிபல் உங்களுக்கு வேண்டாம்.அண்ணா
அர்ச்சுணா கொஞ்சம் நன்றியுடன் தொலைபேசி அழைப்புக்களை Answer பண்ணுங்கள்.தயவாகா ககேட்டுக்கொள்கிறேன்.உங்களுக்கு உதவியர்களுடன் 2 நிமிடங்கள் பேசுங்கள்.நன்றி சொல்லுங்கள்.யாரென்று தெரியாது என்று சொல்ல வேண்டாம்.மக்கள் தான்.மற்றப்படி கிஷோர் செய்தது பிழை.உங்களுக்கு தான் மக்கள் ஆதரவு பெருகும் தம்பி.
இங்கு வெளிநாட்டில் தெரியாத ஒருவரை எதிரில் விலத்திவிட்டு போனாலும் அந்தந்த நாட்டுமொழியில் வணக்கம் சொல்வது வழமை.
அர்ச்சுணா சில காணொளிகல் கிஷோர் பற்றி பேசியீருக்கிறார்.சாவ. பிரச்சினை மமுடிந்து நான் மன்னார் போய்விட்டேன்.இன்னனூம் கிஷோர் மயூரன் போன்றோரிடாம் பேசவில்லை என்றும் அவர்கள் கோவிக்கவில்லை என்றும்.ஆகாவே உன்மீது தவறில்லை அர்ச்சுணா.கலங்காதே❤
@@thusakaran7967இந்த கோமாளியை நம்ப வேண்டாம்
விதைக்கும் போது துரோக முளைகள் முளைக்கும் வலு அவதானம் தேவை
Don’t give up your fight.
இறைவா
நாம் மனிதர்கள் என்பதை ஏன்
மறந்தோம்
😭😭😭😭😭😭😭😭😭😭😭
உங்களுடன் காகமும் நரியும் அதிகம் அதிகம்
உங்களை நம்புங்கள்
உலகமக்கள் வசதி வாய்புடன் இருக்கும் வேளை
உங்கள் அக்னி வேகத்தில் பலர் நனமையும்
மிகவும் கவலை😂😂😂❤❤❤
மது தவறு செய்யவில்லை
யாராவது அதை அவருக்கு எடுத்து சொல்லவும்
எல்லாம் அரவிந்தால் வந்த வினை
Thumbnail ஐ தங்கள் சுய லாபத்துக்காக போடுவதை தான் dr சொல்ரார். அத்தோடு மது dr ஐ பத்தி ஒரு video இல் பேசி நான் போடவா விடவா என்று தெரியல்ல. எல்லோரும் தப்பாக comment பண்ணுகிறார்கள் என்று. எதற்காக video போடுகிறீர்கள்??? நேற்று போட்ட video இல் dr கதறி.. கதறி அழுகிறார் என்று heading. என்ன புழைப்பு? இது தான் காரணம் dr ஆதங்கத்திற்கு
Mr Local Arvinth has also done nothing wrong. He opened an account for Sinthus child. That is not wrong. He brought both ammamah and mama of child with him when he opened account. Why all talk so bad about that? Don't they have any common sence? So sad that child lost his parents so early age. For me Aravinth di d a fantastic job. Hats off to you Aravinth. and also to you Mathu bcoz you shared that video.
நிறைகுடம் அலம்பாது பழமொழி பிழையா ..?
You will face more people like this! It’s time to filter out ! One day visvasam will come! Take care dr!
Please don't talk everything please to take rest and keep it up we will believe people strong you I know you
Dr. உங்களுடைய நடவடிக்கைகள்தான் எல்லாருக்கும் உங்களை விட்டு விலக காரணம்
Sorry to say doctor you messed up your life. Your actions making people to leave.
Hello Dr Arunchuna how are you doing bro...be save...
டாக்டர் அர்ஜுனா ஒரு பெஸ்ட் நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோல்வி அடைந்து விடுவார்.😂
DR ARCHCHUNA, received the special and maternal blessings of the Blassed eve Virgin, the name of the Father and of the Son and of the Holy Sprit Amen.
I raise my write hand and pray for you everyday, The Holy Trinity bless you and be with you always.
Devil wann't touched you.
GOD BLESS YOU.
Mariya
He is not in right mind and he should take at least 1 month break from the public .When I listen to his comment i am afraid that I may end up in mental Hospital.
I will also come if archchuna sir wants bail
Leave everything and get on with your own life Tamil never change not worth it to work
நான் அப்போது சொன்னேன் உங்களுக்கு ஆப்பு வைப்பார் என்று சொல்லி
ஆப்பு மற்றவர்கள் வைக்கவில்லை, அவராகவே அவருக்கு வைத்துக்கொண்டார்.
Nenkal kavanamaka erunkal Dr kadavul unkalai kaj vida maaddaar❤
வைத்தியரே உனது புருடா இனி பலிக்காது
வைத்தியர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤
Thamilan than Thamilanuku ethiri
❤
இப்படிப்பட்டவர்களுக்கு
வாழாதுகாட்டவேண்டும்மண்குதிரையைநம்பிஆந்தில்இறங்கப்படாது
தமிழ் இனமே ஒற்றுமயா இரு
பின் கதவு MBBS
Because of his own mouth, he is in trouble, nobody else. He is pretending he is the leader of thamileelam, no medicine this type of cancer
Hi borrow don’t worry it’s nominal In the world we are waiting
God bless you
Lol
Mathu never give up you know you cant see like see the perfect man dr Atchchuna you do yoir duty thank you
Very good.are you in abroad?
P u watch ur life. Don't worry about people. Waste of ur time.
Hi dr how are you ?
Please DO doctor passion good for you
Please please don’t do any thing
🎉
தம்பி இந்த விசயம் உங்களிற்கு இப்பத்தான் புரியுதா? உங்களைப் போல மற்றவர்களை நினைக்க வேண்டாம். இலங்கைத் தமிழரில்
சுயநலமில்லாமல் யாரும் இல்லை .இதனால்தான் நல்வர்கள் எல்லாம் மௌனித்துவிட்டார்கள்.
இவரைவிட சுயநலவாதி உண்டா
உங்களுக்கு இன்னும் உலக நடப்புப்பற்றி புரியவில்லை.
Where is this kishor now? I want to ask him s guestion
நீதிமன்ற நடவடிக்கைகளைவே விமர்சிக்கிறார்.
நீதியையே நம்பாதவர்
யுவர் யுவர் என்று விமர்சித்தால் மீண்டும்
வழக்கு வரும் அப்பவும் சொல்லுவார் தன்னை வேண்டுமென்றே பழி வாங்குகிறாங்கள் எல்லோரும் எனது உயர்வை விரும்பவில்லை தொடர்ந்து வழக்கு போடுறாங்கள் என்கிறார்
...
இவரது சிரிப்பும் புலம்பலும்
மற்றவரை இழிவுபடுத்தும் மனப்பாங்கும் இவரை உடன டி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வால்களுக்கு தோன்றவில்லையா ....
நீங்கள் ஏன் பிணைவைக்கும்
அளவுக்குநம்பாமல்
போணில் மட்டும் உசுப்பேத்துவது நியாயமா வால் பிடி பச்சோந்திகளே
அவரை பிணை எடுத்தவர் கூட விலகிவிட்டார் சகோதரனும் மாட்டேன் என்று அறிவித்து விட்டார் எனில் எனில் வால்பிடிகளின் தலைவனை யார் மீட்பது தயவு
செய்து வால்பிடிகளே முன்வாருங்கள் தலைவன் காட்சி தொடங்கவேண்டும் மயூறன் ஒப்பந்தம் முடிய போய்விடுவார் .......
தயவு செய்து புகழ் பாடும் வால்களே உங்கள் தலைவனை காப்பாற்றுங்கள்
எத்தனை முறை விழுந்தாலும் வாய்வீரம் குறையாமல் சவடார் விடும் தமிழனை 26 ம் திகதி பிணை எடுக்க முன்வாருங்கள் நானும் புகழ் பாடிகளுக்கு பதிவு அனுப்புகிறேன்.
இனி தலைவனுக்கு வழக்கும் செலவும் தான் தொழில் புலம் பெயர் புகழ்பாடி வன்னி மைந்தன். கணேசின் குரல் என்போருக்கு காசு சேர்த்து அனுப்பும்படி அளுத்தம் கொடுக்கிறேன்
என்ன செய்வது தலைவனுக்கு வாய் குறையவில்லை பார்ப்போம்
அடிக்கடி சா...போ சா.....போ றேன் என மிரட்டுகிறார்
அவரை அப்படி இழக்க விரும்புகிறீர்களா எனவே சென்று பிணை வைத்து தலைவனை மீட்டு எடுங்கள்.
நன்றி
@@nikshannikshan67 அவர் திருந்த இடம் இல்லை என்றே சொந்த அண்ணா விலகி நிக்கிறார்.
@@nikshannikshan67 😏😡
😂😂😂 what meaning neethi enka itukku neethi
❤❤❤❤
அன்புஉள்ள தம்பி மது அர்ஜுனா அண்ணா உங்களுடைய விடியோவ இன்னும் பார்க்க இல்ல பார்த்தால் புரிந்து கொள்வார் நான் எப்போது உங்கள் விடியோ பதிவு வரும் என்று பார்த வண்ணம் இருப்போன் எனக்கு முகனூலூம் இல்லை எக்காரணம் கொண்டும் பின் வாங்க வேண்டுடாம் பிலிஸ்
தம்பி , உங்களை நேசிக்கிறேன் ஆனாலும் சிலருடைய பெயர்கள இளுத்து பேசுகிறீர்கள் அவர்கள் உங்களுடன ஒன்றுக்கும் பெரிதாக வராதவர்கள் ? ஏன்? | துரோகி என்ற சொல்லை தவிருங்கள் இதற்கு அர்த்தமே இல்லாமல் போய் கன காலம் | ஆயுத போராட்டம் தமிழ் மக்களின் அனைத்து உயிரோட்டத்தையும் பண்பாடு இன்மை ஒற்றுமை யீனம்குறை குற்றம் , பாகுபாடு என எல்லாவற்றையும் வளர்த்து விட்டு சென்று விட்டது. உங்கள் நேர்மையை மதிக்கிறோம் நல்ல மனது | பிறிதொரு ஒரு நல்லவரை நீங்கள் புரியும் ஆற்றலை தவிர்க்கிறீர்கள். சுமந்திரன், சிறிதரனை டக்ளசை சாணக்கியன் அவர்களை எந்த வகையில் எப்படி ஏன் எதற்காக பேசுகிறீர்கள் ஒன்றும் புரியவில்லை. பொருளாதார கொள்கை இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. உங்கள் கருத்துப்படி நவ சம சமாஜ கட்சியை வடகிழக்கில் உயிரோட்டம் கொடுங்கள் அப்படியே தெற்கிலும். தமிழ் தமிழ் என்று கத்தாமல் தமிழர் உரிமைக்கு பலர் பாடுபடுகிறார்கள் அவர்களையும் புரியுங்கள். இந்த தேர்தல் நாட்டின் அபிவிருத்திக்கானது. அதனை நீங்களும் மறக்கிறீர்கள்.
Dr. Unkalukku vayilathan sani. Nallathoru sathiriyai anugavum😮.
Nan vaikran
இவரை கொண்டுபோய் நல்ல வைத்தியருடம் காட்டுங்க
நீ போவன்
இலங்கையில்நீதியிருந்தால்இத்தனைஆயிரம்போராளிகள்மருணித்திருப்பார்கழா
ஐயா! நீங்கள் எப்போதும் ஒரு விடயத்தைக் கூறி விட்டுத்தான் தொடர்வீர்கள். அதாவது நான் டொக்ரர் அர்ச்சுனா .... தமிழில் வைத்திய்ர் அர்ச்சுனா ... அதை அப்பப்போ நினைவு படுத்துங்கள் ஐயா. இல்லையென்றால் நீங்கள் உண்மையில் ஒரு வைத்தியர்தான் என்பதை மக்கள் மறந்து விடுவார்கள். இப்போதே பலர் மறந்து வருகிறார்கள். அவர்களிற்குச் சத்தியம் செய்து சொல்லுங்கள் ஐயா, நீங்கள் ஒரு வைத்தியர் தான் என்பதை.
Maran a iama chilputam😊
நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாய்
கடவுளும் பிணை நிற்க பயப்பட டுவார் ,நீர் அவருடை ஃபோன் ரெக்கார்டிங் வைத்திருக்க வாய்ப்பு உள்ளது, ❤
எல்ல படிப்பும் முடித்த தம்பி அர்சுணா மனிதனைப் படிக்க காலம் தந்திருகு ok கவலை விட்டு நன்றாக படியும் சரி இது கலியுகம் தம்பி
தவளை தன் வாயில கெடும் நீங்கள் போடுங்க bro
இன்னும் நீர் அனுபவப்படவில்லையா உலகத்தை படியும் கலியுகம்
OK aunty
@@GowsiGowsigan-r1fOK Gowsi Aunty. I ❤you
Sithi 2 aa parthidu padungo aunty
😊😊😊😊😊😅😢
மது நீங்கசெய்வதுதான் சரி
hi aruchna
Ungalai yaralum asakka mudiyathu. Visamikalin eathirppu athikarikkum thunichal Archunathan eraivanakkuda. Nallathai sollamaddarkal
Ulakam aagiram solladdum unmai orunal vellum.
உங்களுக்கு you tube வருமானம்வரவேணும் என்றால் இப்படி தான் தலையங்கம் போடுவீங்களோ?? Dr அர்ச்சுனாவின் பதிவுகளை எதற்க்காக உங்கள் தளத்தில்பதிவிடுகிறீர்கள்😮
அவர் கூறிய வசனத்தை போட்டால் பிழையா?????
Ena manidargal sapitade sole katinam sinhalavargal soluvargal demaluth hari guthari nu adu unmai vetkam kudi ninru kulparpadu nam tamil enam.😢😢
அது தானே சிங்களமும் சொல்றான் பி தமிழன் என்று
Doctors nizanamaha porumayahawum waara pirachchinahalukku muhamkodungga
தம்பி நீங்கள் திருந்த இடம் இல்லை. உங்களையும் இதற்க்குள் இழுத்து கதைக்கிறார். நீங்கள் இவரது பதிவுகளை தவிர்த்து வேறு எவ்வளவோ பதிவுகளை செய்யலாம். இனிமேல் உங்கள் விருப்பம்.
தம்பி வணக்கம் Dr நோயாளிக்கி தேவை அதே போல் சமுதாய த்திற்கு ஊடகவியாளர் தேவை ,எக்காரணம் கொண்டு முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம் மெண்டலுக்கே இவ்வளவு தில் இருந்தால் நீங்களும் மக்களால் அறிய பட்டவர்
எவ்வளவு தான் கழுவி ஊத்தினாலும் இந்த UA-camr கடைசி வீடியோவையும் போட்டு கடைசி சதம் வரைக்கும் UA-cam இடம் வாங்கித் தின்னாமல் விடமாட்டார்😂😂😂😅
ஒரு நாளைக்கு நல்லா அழுவுறான் ஒரு நாளைக்கு நல்லா சிரிக்கிறான் ஒன்றுமே புரியவில்லை ஐயோ ஐயோ
அவன் நடிகன்டா.....
@@NareshSuresh-s2tலூசன் என்டா அழுவான் சிரிப்பான் இதைவிட வேற என்னய்யா வேண்டும்
Nee kurangu mareya sirekeriya?
ஏன்ரா இப்படி எல்லாம் ஓர் மனிதரை அவமதிப்பதால் உங்களுக்கு என்னடா அவ்வளவு சந்தோசம்
உங்களை ஒருவர் இப்படி சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்
மற்றவருக்கு உதவி செய்யாத விட்டாலும் பரவாயில்லை உவத்திரமாவது செய்யாமல் இருக்கலாம் தானே
பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிப் போங்களேன்
உங்களுக்கு இதெல்லாம்
திருப்பி வரும்
கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்
@@Magima-p5y இவருக்கு வந்தால் இரத்தம்... மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னியா
Jarrow kaasakaddidanka
Jesappada nethiungalukku undu Dr
Mathura nalla podiyan