10 வகை ஜெபம் பண்ணினால் உடனே அற்புதம் ! || Pr. C.Jeeva

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2022
  • Welcome to Pastor Jeeva UA-cam Channel.
    Thank You very much for visiting our page.
    We teach the important and needful message for christian life.
    kindly watch our messages continuously.surely you will be blessed,
    comfort by God,developing your growth and you will be shine as a
    useful vessel.
    please,you must know the unknowing God's Love.
    God's Grace is always with you.
    If you wish to donate to the Church/Ministries,please use the below Bank details:
    Name : C.Jeeva
    Bank : STATE BANK OF INDIA
    A/c no : 32594324929
    IFSC Code : 0000951
    Branch : Virudhunagar Branch.
    Branch Code no : 00951
    Break Out Jesus Ministry Trust.
    Name : C.Jeeva
    A/c No. : 0924101025725
    Swift No. : CNRBINBBUFM
    Bank : Canara Bank.
    Branch Code No : CNRB0000924
    Virudhunagar.
    C.Jeeva
    A/c No : 052901001355
    IFSC No : ICIC0000529
    Bank : ICICI Bank
    Branch Code Number : 529
    Virudhunagar.
    BOJ MINISTRIES
    Pastor C.Jeeva
    Trinity Revival Church,
    R.S Nagar,Allampatti,
    Virudhunagar.
    Mobile : 9443313673,
    Email : jeeva.boj@gmail.com
    Website : www.thuthitv.in
    Google Pay No: 9443313673.
    Service Timing:
    Sunday Service : 9:00 AM to 11:00 AM

КОМЕНТАРІ • 356

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Місяць тому +24

    கடன் பிரச்சனை மாறனும் கோடி கோடி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்க இயேசப்பா அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் ப்ளீஸ் இயேசப்பா கோடி கோடி கோடி கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @Starline-mk6mn
    @Starline-mk6mn Місяць тому +17

    இயேசப்பா என் கடன் தொல்லை 5 இலட்சமும் அடைக்க எனக்கு கிருபை தாரும்

  • @anthonydoss.sanbuamma3431
    @anthonydoss.sanbuamma3431 Місяць тому +7

    இயேசுவே என் கடன் பிரச்சினை தீர்ந்து கொடுத்து விட்டுங்க இயேசு அப்பா நன்றி அந்தோணி தாஸ்

  • @Village.2024
    @Village.2024 Місяць тому +13

    இயேசப்பா என் மகளுக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்யும் அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நன்றிகள் ஐயா

    • @CalmIcyComet-jr7nt
      @CalmIcyComet-jr7nt 19 днів тому

      En. Thambi. Magan. Yuvanrajuku neet tharvil. Nalla. Mark vandhu gavarmant kallaj la free ceet kadaika karthare neer aacervadhium appa plles pa amen ssthothiram appa

  • @MaliniChandrabass
    @MaliniChandrabass 18 днів тому +4

    இயேசப்பா
    எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும்
    எமது பிள்ளைகளை ஆசீர்வதியும்
    அவர்களின் தேவைகளை சந்தியும்
    அலகையின் சோதனையில் இருந்து அவர்களை விடுவித்தருளும் ஆமேன்

  • @suddisuddi3416
    @suddisuddi3416 Місяць тому +5

    இயேசப்பா நான் எழுதப்போகும் O/L பரிட்சையில் நல்ல பெறுபேறுகளை எடுக்க உதவி செய்தருளும் ஆமென்

  • @vetrivelv2295
    @vetrivelv2295 18 днів тому +8

    வேலை பார்க்கும் இடத்தில் தொழில் முடங்கி போனதால் வருமானம் குறைந்துவிட்டது வேறு இடத்தில் போலாமா வேளமா குழுப் பம் உள்ளது அப்பா நிர் ஆசிர்வதிப் பிர் அப்பா உங்களை தவிர எனக்கு யாரும் இல்ல அப்பா❤

    • @poojaaruna2358
      @poojaaruna2358 14 днів тому

      Vettrivel bro ena tholil nu theriyala enaku but neenga angai irunga oru artputham yessappa seivaar amen

    • @user-so8sc4fn3i
      @user-so8sc4fn3i 9 днів тому

      Pray for my family we r living many years in rented house...for own house purchase financially help me....for that please pray for my family...amen

  • @nishanthininishanth5587
    @nishanthininishanth5587 Місяць тому +6

    கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவும் இயேசப்பா

  • @thugtamilangaming2841
    @thugtamilangaming2841 Місяць тому +12

    இயேசு அப்பா என் மகன் 10நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @fathimasundari
    @fathimasundari Місяць тому +13

    என் தங்கை உணவு குழாயில் கேன்சர் கட்டி மறைந்து போக ஆசீர்வதிக்க அப்பா

    • @NiroGiny
      @NiroGiny Місяць тому +1

      ஏன் அம்மாவுக்கு கேன்சர் கட்டி உணவு குள்ளயுள்ள குணப்படுத்தும் 🙏

    • @poojaaruna2358
      @poojaaruna2358 14 днів тому

      Gunamagum agum ok va

    • @geethageethast.antonysamay2762
      @geethageethast.antonysamay2762 12 днів тому

      கழுத்தில் எனக்கு கேன்சர் கட்டி விடுதலை தருங்க அப்பா

  • @Sakelasakela-ct6to
    @Sakelasakela-ct6to Місяць тому +37

    இயெசு அப்பா என்,மூன்றாவது,அண்ணனுக்கு 45லட்சம் கடன் இருக்கிறது,கடன்,அடை தக்க,உதவி,செய்ங்கப்பா,உங்களால் மட்டுமே முடியும்,மயிலாடுதறையில்,இருக்கிறார் ஞானதாதைதரனும்

  • @vijayanand2235
    @vijayanand2235 Місяць тому +7

    கடனை அடைக்க உதவி செய்யுங்க இயேசுவே

  • @ranichandra3504
    @ranichandra3504 5 днів тому

    எனக்கு விடுதலை கொடுங்க அப்பா நன்றி🙏🧎‍♀️🧎🧎‍♂️🙏

  • @fathimasundari
    @fathimasundari Місяць тому +5

    என் தங்கை உணவு குழாயில் கேன்சர் கட்டி மறைந்து போக ஆசீர்வதிங்க அப்பா

  • @maryreeta6938
    @maryreeta6938 11 днів тому

    GOD BLESS YOU GOD IS GREAT YES AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

  • @premaprema4417
    @premaprema4417 27 днів тому +3

    19 வருட காலமாக எனக்கு பிரெஞ்சு நேஷனலிடி கிடைக்காத இருந்தது இன்னமும் கிடைக்கவில்லை கர்த்தர் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும் நான் முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் இயேசப்பா

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 4 дні тому

    Thanks Jesus powerful prayer 🙏🙏🙏 amen 🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 10 днів тому +1

    இன்று என் மகன் நவீன் மருமகள் குயிட்னா இவர்களுக்கு இன்று திருமணநாள் 1 வருடம் ஆகிறது குழந்தை இல்லை இவர்களை ஆசீர்வதியும் இவர்களுக்காக ஜெபியுங்கள் பிரதர் 💞💞💞👏👏👏👏🙏🏿

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 7 годин тому

    Please pray for our journey amen 🙏🙏

  • @ranithyalove8608
    @ranithyalove8608 Місяць тому +10

    எனக்கு இப்போது 9மாதமா இருக்கிறேன் சுகப்பிரசவம் ஆக ஜெபம் பண்ணுங்க அண்ணா 2உயிர் நல்ல இருக்கனும் இயேசுவே

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 3 дні тому

    Please pray for our school job safety amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wv2rd1vn3w
    @user-wv2rd1vn3w 2 місяці тому +7

    Amen ayya

  • @kumarking9970
    @kumarking9970 14 днів тому

    நன்றி இயேசுவே

  • @kavithav3349
    @kavithav3349 Місяць тому +6

    என் கடன் பிரச்சனைமாறனும்

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 28 днів тому +3

    Ennoda neyabagam varanum avanukku yesappa daily um ennoda pasam ennanum puriya vaiunga pls paster Avan peisumpadi .jebam pannunga..✝️🛐

  • @denistand4573
    @denistand4573 Місяць тому +4

    ஆமேன் அல்லேலூயா ❤🎉❤🎉

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 28 днів тому +4

    Avan thedi thedi vanthu peisa varanum appa ✝️🛐

  • @rosap3995
    @rosap3995 Місяць тому +3

    ❤Jesues bless my daughters family,help my son-in-law sunny to get his old job,that family is suffering a lot.Bless that family and children, Sanjay,Dominic.Issues.Amen.

  • @sheila2076
    @sheila2076 3 місяці тому +4

    Praise the Lord Pastor thank you for the teaching the Word of God 🙏✝️❤️

  • @gokulgokul8668
    @gokulgokul8668 Рік тому +6

    Amen Praise the lord 🙏 jesus thanking you jesus

  • @immanueldhanaraj8520
    @immanueldhanaraj8520 Місяць тому +9

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட சமாதானம் கிடைக்க ஜெபிக்கவும்

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 7 годин тому

    Thanks Jesus 🙏🙏🙏

  • @girijak1678
    @girijak1678 Місяць тому +5

    என் மகள் சிந்து மே 5 எழுதும் நீட் தேர்வு ஆசீர்வதியும் அப்பா...நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் ஷீட் கிடைக்க ஆசீர்வதியும் அப்பா...ஆமென்...

  • @vassovasanti6564
    @vassovasanti6564 16 днів тому

    ❤❤❤❤❤❤❤❤God.pleess.you god pleesss. Amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤

  • @vijayasantha2861
    @vijayasantha2861 21 день тому

    AMEN AMEN🙏🙏🙏 HALLELUJAH PRASIE THE LORD❤❤❤❤

  • @user-vv2eg1wn2c
    @user-vv2eg1wn2c 3 дні тому

    Government job kedaikanum Jesus
    Parents ku help pananum
    Husband family ku help pananum
    Baby studyku help pananum
    Amen

  • @jesusgirl_official4308
    @jesusgirl_official4308 Місяць тому +5

    En magan vai pesanum, 12 age aguthu Ayya please pray🙏

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz Місяць тому +4

    என் மகன் ஆபிரகாம்ஸ்டெய்ன்ஸ் நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கிறான் மே 5ம் தேதி தேர்வு அவனுக்காக ஜெபித்துக்கொள்ளவும் நல்ல மார்க் கிடைக்கவும் மெடிக்கல் சீட் கிடைக்கவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

  • @user-pq7ki2tm3o
    @user-pq7ki2tm3o 24 дні тому +1

    அல்லேலூயா இயேசப்பா என கணவர் பிறர்மனைவியோடு உறவில் இருக்கார் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண் குழநதைகள் உண்டு எங்களுக்காக அவர் மனம் மாறி வரவேண்டும் சோத்திரம் அப்பா❤❤❤

  • @AVICTORIYA-cl4yp
    @AVICTORIYA-cl4yp Місяць тому +2

    Praise lord poster jesaus Amen Amen Amen 🙏✝️✝️✝️✝️

  • @user-qp6nm5tw6d
    @user-qp6nm5tw6d 23 дні тому

    Amen hallelujah Amen Amen 🙏

  • @sshanthi3057
    @sshanthi3057 Місяць тому +1

    Praise the Lord amen 🙏 pray for my family and job opportunities for me 🙏 and solve my guide problem please pray for her🙏🙏🙏🙏

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 14 днів тому

    Please pray for our school job safety 🙏🙏🙏 amen

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 13 днів тому

    Amen 🙏🙏 Thanks Jesus

  • @jayakumari3485
    @jayakumari3485 Місяць тому +1

    Yesuve enpillaigal padipil chiranthivilanga rachium asirvathium thagappane Amen

  • @ChitraChitrababu
    @ChitraChitrababu Місяць тому +2

    Supera preyar pantringa thanks

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h Місяць тому +7

    இயேசப்பா எனது பிள்ளைகள் இரண்டு பேரும் மனம் திரும்ப ஜெபியுங்கள் பாஸ்டர்

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 3 дні тому

    Thanks Jesus 🙏

  • @gowrimohan8222
    @gowrimohan8222 Місяць тому +2

    My Son Narender Kavita Thrun Roshan Erachipu Adayavendum Pinmartam Adinthu erukirarkaln parents Kitay anbaka Erukavendum Davanai Dadavendum appa

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 28 днів тому +1

    Pls yesappa enakkaga ellamei seivinga appa ✝️🛐

  • @ramasubramaniana5414
    @ramasubramaniana5414 12 днів тому

    ஆண்டவறே மெய்யான தேவனே வப்டுக்கு ஆசைபட்டு முதலீடு செய்தேன்.நான் செய்த பாவத்தை மன்னித்து எனக்காக மனம் இறங்கி கருனை காட்டி என் பாவத்தை மன்னித்து கிருபை செய்ய வேண்டுமாய் உம்மை கெஞ்சி கேட்கிறேன்.

  • @pradeephsehse2184
    @pradeephsehse2184 3 місяці тому +3

    Amen

  • @user-re1uf5wp7z
    @user-re1uf5wp7z 13 годин тому

    Amen 🙏

  • @sinthir8393
    @sinthir8393 Місяць тому +1

    இயேசப்பாஎனக்கு15லட்சம்கடன்இருக்கிறதுகடன்பாரம்நீங்கவேண்டும்அப்பா..செந்தவீடுதாரும்அப்பாவேலைக்கானதடைகள்மாற்றிவேலைதாரும்அப்பா.நோயிலிருந்துவிடுதலைதாரும்.பிள்ளைகள்இரச்சிக்கபடவேண்டும்.பிள்ளைகள்இந்தமாதம்வேலையில்ஏறநீர்கிருபைசெய்யும்அப்பா

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 28 днів тому +2

    Yesappa ena oruthan romba kaayapadutharan yesappa 😭😭😭 nan Avan mela unmaiyana pasam vachirukan yesappa atha purinchiga matran yesappa romba kastama irukku yesappa ✝️🛐 ena mathiri avanukku evalvu seichirukan Munnadi ellam ithu mathiri illa yesappa Avan ipathan romba avoid pantran .. neengathan avangakita neenga peisanum appa✝️🛐

  • @sagayanathasagayam2767
    @sagayanathasagayam2767 5 місяців тому +4

    Amen Allaluya 🙏

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz Місяць тому +3

    Please pray for my son Abraham stains He will get good marks in neet exam 🙏

  • @gowrimohan8222
    @gowrimohan8222 Місяць тому +1

    Super Super 💯 Paster message

  • @manikesavan5427
    @manikesavan5427 15 днів тому

    Yesappa enakku nalla salary na padicha padippukana foreign la velai kedaikka vaikka pannuga appa amen alleluya 🙏🙏🙏

  • @varulbaskervarulbasker8702
    @varulbaskervarulbasker8702 21 день тому

    V ARUL BASKAR Thanjavur Amen Amen Amen Amen my mother REETA is not well please pray er TQ Jesus's name

  • @RobinsonvanithaVanitha
    @RobinsonvanithaVanitha 22 дні тому

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Amen 🙏

  • @shriharinicivil1602
    @shriharinicivil1602 Рік тому +3

    Amen Amen Hallelujah Thank You DAD

  • @BalanBalan-pm3db
    @BalanBalan-pm3db 11 днів тому

    ஏசுவே ஆப்பாஏன்கடன்பிர்சஞைக்குவிடுதலைதங்கப்பாஏசுவே ஒரு விடுதலை தங்ஙாப்பா ஏசுவோ என்னை கடபிச்சனயலிருன்தூஆப்பாவிடுதலைதங்கப்பா

  • @skdspices5064
    @skdspices5064 29 днів тому +1

    ஆமென் அப்பா ஆமென் ஆமென் அலேலுயா

  • @rajaharshini...8741
    @rajaharshini...8741 Місяць тому +6

    அப்பா கடன் பிரச்சனை தீருனும் அப்பா என் கணவர் மதுபழக்கம் விடுதலை தாரும் இயேசு அப்பா

  • @salamon46
    @salamon46 Місяць тому +3

    Amen ❤

  • @theboral4148
    @theboral4148 Місяць тому +1

    ஆமென்

  • @Starline-mk6mn
    @Starline-mk6mn Місяць тому +1

    அல்லேலூயா

  • @nirmalajosphin9538
    @nirmalajosphin9538 Місяць тому +4

    என் பிள்ளை மரியஜோப்‌வியாதி குணமடைய ஜெபிக்கவும்

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu 3 місяці тому +4

    Amen paster amen

  • @rajap.r.9870
    @rajap.r.9870 Рік тому +3

    Amen Praise the lord

  • @jayanthichandraapmuniandy5023
    @jayanthichandraapmuniandy5023 Рік тому +3

    Thank you for sharing !

  • @monikalakshmi5253
    @monikalakshmi5253 6 місяців тому +6

    Bless for my pregnancy lord

  • @vishal__mk
    @vishal__mk Рік тому +3

    Amen thank you Jesus 🙏

  • @jasmineprinces2452
    @jasmineprinces2452 Рік тому +3

    Amen appa thank you jesus

  • @elizabeths3437
    @elizabeths3437 Рік тому +3

    Thank you pastor for the teaching 10veraity prayer

    • @pikkachu8491
      @pikkachu8491 4 місяці тому

      Udhayaraniposdarwanjikiraavienalnanpathikkapotruerukliren

  • @Chandrasekar-qh7st
    @Chandrasekar-qh7st Місяць тому +2

    நீங்க சொன்ன மாதிரி எனக்கும் நானும் ஆண்டவர் கிட்ட பேசினா எனக்கும் அந்த அற்புதம் நடந்துச்சுன்னா ஃபாதர்

  • @user-ey3mz4po9p
    @user-ey3mz4po9p 8 місяців тому +3

    Praise the lord 🛐🛐🛐

  • @vaanirasia6078
    @vaanirasia6078 21 день тому

    யேசப்பா என் குடும்பத்தை ஆசிர்வதியும் என் பாடசாலையை ஆசிர்வதித்து பிள்ளைகள் நிறைந்து வழிய ஆசிர்வாதத்த கௌடுங்க என்கூடபடிப்பிக்கும் ஆசிரியை என் கூடவே படிப்பிக்க உதவி செய்யுங்க விலகிசெல்லாமல் காத்து கொள்ளுங்க நன்றி யேசப்பா என் விண் ணப்பத்தை நிறைவேற்றுவீராக நன்றி

  • @user-mx5vs9eb6r
    @user-mx5vs9eb6r Місяць тому

    இயேசு அப்பா எங்களுக்கு இந்த வருடத்துல வீடு கட்டிக்கொடுங்கப்பா எங்கள் கடன் பிரச்னைனாய் எல்லாம் மாறனும் எங்களுக்கு முழு பேலதாக்கொடுங்கப்பா ஆமே

  • @vimalkandeeban1653
    @vimalkandeeban1653 Рік тому +3

    Super pastor amazing good

  • @rithiksk5008
    @rithiksk5008 Рік тому +4

    Praise the lord ...naanum ipdy thaan en Jesus appavodu pesikkondu irupen....

  • @saraswathiprincy2006
    @saraswathiprincy2006 Місяць тому +1

    இயேசு அப்பா என் மகள் ‌நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அரசு ‌கல்லூரியில் இடம்பெற்ற கொடுஙாகப்பா

  • @gowrimohan8222
    @gowrimohan8222 Місяць тому +1

    My Family Muzuvathum. Jejus Varukaiku Ayathamaga Vendum Samathanam Santhoshamaga erukavendum

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u Місяць тому +2

    என் மனைவிக்கு சுகம் இல்லை குணமாக பிராத்திக்கனும் ஐயா என் மகனுக்கு வேலைக்கு போவதற்கு ஒரு நல்ல ஆரோக்கியம் கொடுக்கனும் எல்லா மக்களின் கஷ்டத்தையும் உங்களின் பாதத்தின் ரத்தத்தால் போக வேண்டும் ஸ்தோத்திரம்

  • @kanchanasaravanan3199
    @kanchanasaravanan3199 Місяць тому

    Amen Amen🙏🙏

  • @lishz2105
    @lishz2105 2 місяці тому +2

    Super super god bless you

  • @estherramesh7121
    @estherramesh7121 Рік тому +3

    Amen hallelujah

  • @RamyasamRamyasam-dr4sx
    @RamyasamRamyasam-dr4sx 13 днів тому

    Kadan thera vendum amen 🙏🙏

  • @sendamaraia3158
    @sendamaraia3158 Місяць тому

    Thank you iya amen

  • @MythiliMythili-uo2fe
    @MythiliMythili-uo2fe Місяць тому +1

    Appa bless my childrens bless my clinic bless me and my matchiii please give me a clear and beautiful face and mind

  • @jayavincy4548
    @jayavincy4548 Місяць тому +1

    Super message.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 28 днів тому +1

    Appa unga pilla mathu ku adimai mana mattam thaga appa ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤

  • @RAJAKUMART-yd6wy
    @RAJAKUMART-yd6wy Місяць тому

    என் மகனுடைய வேலைக்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @RAJAKUMART-yd6wy
    @RAJAKUMART-yd6wy Місяць тому

    என் மகளுடைய வாழ்க்கையில்கனவன் மனைவிக்கிடையே பிரிவினை மாறி ஒற்றுமையாய் வாழ ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @ThamilselvanSivamani
    @ThamilselvanSivamani Місяць тому

    Amen 💖 appa thank God appa amen anpana chella appa amen 😢😢😢😢😢😢❤❤❤

  • @sitasita384
    @sitasita384 2 місяці тому +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤🎉

  • @RanjaniRanjani-wl1dl
    @RanjaniRanjani-wl1dl 25 днів тому

    Yesappa engala velai vittu poga koodathu appa na niraiya kadanla irukka appa en kanneer kavalai ellam ungalukku theriyum appa na unga pillai appa engayum vetkappattu vethanai pattu kai katti nirka koodathu appa amen appa allelooya appa en kulandaiya na velaikku poi nalla padikka vakkanum appa enakku valkai thunai nalla irukanum appa en valkaiyai sevvane vali nadathi sellunga app amen

  • @Sarav83durai
    @Sarav83durai Рік тому +3

    Praise the lord

  • @user-yu8lt2qg9k
    @user-yu8lt2qg9k 7 днів тому

    எனக்கு 2லெட்சம் கடண்உல்லது கடண்அடைகஉதவிசெய்யும் அல்லெலூயா