8ஆம் இடத்தில் குரு தொடர்பு!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 56

  • @dhasan5794
    @dhasan5794 3 місяці тому +10

    Correct. உதவி செய்ய எண்ணம் உண்டு.. பணம் தான் இல்லை…😂😂

  • @anandavallik4474
    @anandavallik4474 3 місяці тому +6

    Absolutely. Regards and blessings

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur 3 місяці тому +6

    Correct sir..... ❤❤

  • @ganeshbabu7571
    @ganeshbabu7571 3 місяці тому +2

    Midhunam Rasi/Lagnam : 8th place Guru and 10th place Sani ... will it be effective one sir ... பரிவர்த்தனை

  • @srithilagam967
    @srithilagam967 3 місяці тому +5

    Absolutely sir

  • @bhuvaneswarir6272
    @bhuvaneswarir6272 3 місяці тому +5

    💯 for this logic.....very true......❤❤❤❤❤

  • @Jothi1994
    @Jothi1994 3 місяці тому +1

    குரு(வ) சனி(வ) சேர்க்கை 12வது வீடு ரிஷபத்தில் என்ன பலன் ஐயா

  • @rams8417
    @rams8417 3 місяці тому +2

    8ல் இருக்கும் குருவை சரிபார்க்க பலன் மாறுமோ... என் மனை‌வி அப்படியானவர் இல்லையே 😊

  • @balrajsrinivasan
    @balrajsrinivasan 3 місяці тому +3

    Absolutely true

  • @VijayNvkumar
    @VijayNvkumar 3 місяці тому +3

    வக்ர குரு லக்னத்தை பார்த்தால் தோஷமா யோகமா

  • @sundaresh5594
    @sundaresh5594 3 місяці тому +1

    ஐய்யா...8ஆம் இடத்தில் பெண்கள் ஜாதகத்தில் குரு இருந்தால் அவர்கள் கணவருக்குமுன் மரணிப்பார்களா?அதாவது தீர்க்கசுமங்கலி யாக...மரணமா? கண்டிப்பாக நீங்கள் பதில் சொல்லீயே ஆகவேண்டும்.... நன்றி

    • @nalamvaazhaeaswari1693
      @nalamvaazhaeaswari1693 2 місяці тому

      எட்டில் குரு இருந்தால் இன்னுமொரு கூடுதல் தகவல்...உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுவார்கள்...அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது...😂

  • @srikeerthana7555
    @srikeerthana7555 3 місяці тому

    ஐயா 1996ல்பிறந்த நிறைய நபருக்கு சனி கேது உள்ளது விளக்கம் தாருங்கள் ஐயா

  • @sathishc4653
    @sathishc4653 3 місяці тому

    ஜாதகர் சொந்த ஊரில் இருந்தால் முன்னேற முடியாது சொல்றாங்க . வெளியூர் போனால் முன்னேற்றம் வரும் சொல்றாங்க அப்போ மட்டும் கிரஹம் வேலை செய்யுமா ???

  • @JayaKumar-nc1kq
    @JayaKumar-nc1kq 3 місяці тому +3

    Intha mulu pathivuv podunga kuruve

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd 3 місяці тому

    ஓ! எட்ல குரு இருந்தாலோ எட்ட குரு பாத்தாலோ எட்ல குரு பலப் படுகிறதுன்னு பொருள்ன்றீகளா குருவே! நேக்கு அப்டித்தான் எட்ட குரு 5 ம் பார்வை பாக்றார்! Same time அங்க(கும்ப ஆத்துல) ராகு ஒக்காந்துண்ட்ருக்கார்! நீங்க சொல்ற charecter என்னாண்ட அப்டியே இருக்கு! அந்த பயமும் அப்டியே தான் வந்துண்டு போயிண்டு இருக்கு. என் அனுபவத்துல இது 100% truth.

  • @sureshs7781
    @sureshs7781 3 місяці тому

    8 அதிபதி இருந்து 8 வீட்டில் இருக்கும் சனி பகவான் வக்கிரம் (புரட்டாதி) பார்வை செய்தால்?

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 місяці тому +1

    எட்டில் குரு இருந்தால் மனைவி சொல் கேட்பார் என்று சொன்னீர்கள் 8ல் குரு நீசம் ஆனால் எப்படி நன்றி

  • @Mani-fb7oy
    @Mani-fb7oy 3 місяці тому +1

    பிரம்ம முகூர்த்தம் அல்லது சூரிய உதயத்திற்கு பின்பு திருமணம் செய்தல் இவற்றில் எது சிறந்தது இதை பற்றிய குழப்பம் உள்ளது சற்று தெளிவு படுத்துங்கள்

  • @Ranjitham-i6f
    @Ranjitham-i6f 3 місяці тому

    எனக்கு 8 ல் குரு 2 ல் செவ்வாய் இரண்டுமே உச்சம் தனுசு லக்னம் 12 ல் சனி ராகு சூரியனும் உச்சம் சூரியனுடன் புதன் உச்சனை உச்சன் பார்த்தால் எப்படி இருக்கும் ? மிக மிக மிக கஷ்ட படுகிறேன் ஐயா இதன் பலன் சொல்லுங்கள் ஐயா எனக்கு நீங்கள் சொல்வது போல்தான் ஐயா 😢😢

  • @geethanjali8598
    @geethanjali8598 3 місяці тому +1

    8 தல் குரு 2 ல் சனி சம சப்தம பார்வை எப்படி இருக்கிறது சொல்லுங்க சார்

  • @mathankumar2087
    @mathankumar2087 3 місяці тому

    If they already struggle with big financial problem na 😢

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 3 місяці тому

    நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு தனுசு லக்னம் 4ல் குரு ராகு 8ம் இடத்தை குரு பார்க்கிறது

  • @kgpriyan5825
    @kgpriyan5825 2 місяці тому

    8 ஆம் இடத்தை வக்ர குரு பார்த்தால் என்ன பலன்?8 ஆம் இடத்தில் வக்கிர குரு இருந்தால் என்ன பலன்?

  • @moitheenmoitheen5666
    @moitheenmoitheen5666 3 місяці тому +1

    சார் மேஷ லக்னம் 7ல் குரு சுவாதி இருந்தால் மனைவி எப்படி அமைவார்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 місяці тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Nilani143
    @Nilani143 3 місяці тому

    எட்டில் குரு+சுக்கிரன் சேர்ந்து இருந்தால்

  • @UmaKarthikayen
    @UmaKarthikayen 3 місяці тому +1

    S correct anna

  • @suvithaSuvitha-sn4om
    @suvithaSuvitha-sn4om 3 місяці тому

    Sir ragu sarathil thulam il 7 il vagra guru, guru sarathil 8 il ragu sir palan sollunga ithu guru sandala yogama

  • @Priya-ze7yt
    @Priya-ze7yt 2 місяці тому

    Perfectly correct sir

  • @kuppasamy108
    @kuppasamy108 3 місяці тому

    12 il guru pathivu pls

  • @kirubabalaraman5949
    @kirubabalaraman5949 3 місяці тому +1

    வணக்கம் ஐயா பிரம்ம யோகம் பற்றி கூறவும்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 3 місяці тому

    👌👌👌🙏🙏🙏

  • @shanmugamkannan3655
    @shanmugamkannan3655 3 місяці тому +1

    8ம் அதிபதியுடன் குரு சேர்ந்திருந்தால்?

  • @selvamr3223
    @selvamr3223 3 місяці тому

    This is perfect

  • @kirishnamuraliv3446
    @kirishnamuraliv3446 2 місяці тому

    Correct sir

  • @santha9932
    @santha9932 3 місяці тому

    ,நனறிஐயா

  • @kaviraj2955
    @kaviraj2955 3 місяці тому

    100 correct

  • @hemamalini2660
    @hemamalini2660 3 місяці тому

    Very correct

  • @NarayananNarayanan-vl5jl
    @NarayananNarayanan-vl5jl 18 днів тому

    ஐயா வணக்கம் துலா லக்கினம் லக்கனத்தில் குரு விசாக நட்சத்திரத்தில் ரிஷபத்தில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சந்திரன் இது உண்மையான கருத்து எனக்கு சரியாக உள்ளது

  • @rayaraj6187
    @rayaraj6187 3 місяці тому +1

    Vanakkam sir, 8th place guru,sani,sevvaai,ragu undu palan enna

  • @jananisubaganesh
    @jananisubaganesh 3 місяці тому

    Very true Sir

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 місяці тому +1

    Yes It is True 😅

  • @treanding_navin
    @treanding_navin 3 місяці тому

    Correct👌🏻💯

  • @sivap6584
    @sivap6584 3 місяці тому

    💯 sir

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 3 місяці тому +1

    சார் ஏழாம் இடத்தை பார்த்தால் என்ன

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 3 місяці тому

      @sahadevan-ol3lp733 நன்றி சார்

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 3 місяці тому

      ​@sahadevan-ol3lp733சார் ஏழில் ராகு இருந்து ஏழாம் இடத்தை குரு பார்த்தால்

  • @mponnurangam7297
    @mponnurangam7297 3 місяці тому

    எனககு உங்ககணிப்பு 100% சரியாக வருகிறது. மிதமிஞ்சி ஒத்தாசை செய்து துரோகம் இளக்கார சொல் பொருள் இழப்பு அதனால் மன வேதனைதான் மிஞ்சியது. 8 யில் சனி, ரிஷப குரு பார்வை. யான் என்னவோ அறிவற்றவன் என்று தன்னை நினைத்தேன். இந்த இளகிய மனம் விதிபோல இருக்குது. நன்றி ஐயா.

  • @subbu8100
    @subbu8100 3 місяці тому

    💯% True iyya...Enku 12il Guru 8ahm idathai 9am paarvai🙏

  • @kamalakannank3128
    @kamalakannank3128 3 місяці тому

    நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @kanimozhi113
    @kanimozhi113 3 місяці тому +1

    Absolutely correct sir.

  • @dayalug9152
    @dayalug9152 3 місяці тому

    100%correct எனக்கு இருக்கு

  • @lalithakrishnan5300
    @lalithakrishnan5300 3 місяці тому

    Correct I saw in 2 charts

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 місяці тому

    Correct 💯