இதன் வழியாக விஜய் அவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் அது ஒரு சங்கடமான, சவாலான விழயம்தான். காரணம் பத்திரிகை நண்பர்கள் பலர் தேவையானவற்றை கேட்கமாட்டார்கள். உங்களை வெறுப்பேற்றும் கேள்விகளை கேட்பார்கள். என்றேன்னும் நாம் அதை நேர்கொண்டுதான் ஆகவேண்டும். அதை விரைவாக முடிவுக்கு கொண்டுவரவது நமக்கு நல்லது என்று தோன்றுகிறது. கடுப்பேத்துவங்க கிட்டே கம்முனும், உசுப்பேத்திரவங்ககிட்டே உம்மனும் போன நம்ம வாழ்க்கை ஜம்முனு போகும் என்று நீங்க சொன்ன வசனம் நடைமுறை படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது அண்ணா. தவறாக நினைக்க வேண்டாம் நான் உங்கள் கட்சியின் தொண்டன். நமக்கு நேரம் அதிகம் இல்லை. அந்த சந்திப்பை மட்டும் நீங்கள் நடத்திவிட்டால் அதான் பிறகு நான் அனைவருக்கும் சொவேன், " அந்த பயம் இருக்கட்டும்" என்று. அண்ணா யோசியுங்கள். நன்றி.
Meeting people is important 👍🏻but Press meeting is not so important because nowadays we all now who are the active press many might come from unknown youtube channels and many paid media’s ask wantedly unnecessary questions rather can give individual meeting to some of the reputed press ,tv channel and UA-cam channel with good dignity 👍🏻
பாசிசம், பாயசம் - don't twist the essence of what he said please. Vijay said bjp is fascist and DMK is also racist but DMK acting like they are different from BJP. See how journalists are suppressed in TN, including you
தெளிவான தேவையான விரிவான அலசல். நன்றி. நான் விஜய் பேன் தான் இதில் நீங்க சொல்லியுள்ள சில விஷயங்களை விஜய் அவர்கள் யோசிக்க வேண்டும் யோசிப்பர் என்று நம்புகிறேன். அவரே சொல்லியுள்ளார் இனி நம் வைக்கும் ஒவ்வொரு அடியும் யோசித்து வைப்போம் என்று. நிச்சயம் யோசிப்போம் நன்றி விகடன்.
வாய்ப்பு சாதகமாக உள்ளது இந்த வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். எனக்கு தெரிந்து இதற்கு ஒரே விடை, விஜய் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டும். இதைத்தான் அனைவரும் எதிர்பாகிறார்கள். அந்த சந்திப்பு நடந்தால் மட்டுமே விஜய் அவர்களை முழுநேர அரசியவதியாக இங்கு உள்ளவர்கள் ஒத்துகொள்வார்கள். இதுதான் அனைவரின் எதிர்பார்ப்புகள். விஜய் யோசிப்பார் என்று நம்புகிறேன்.
You think he should tell you everything in this conference This is just a conference where her position is you and the policy you asked for It's like you are listening to his election manifesto
செயல் வரைவு திட்டம் வெளியிடுவாங்க... ஒரே மேடைலயே எல்லாத்தையும் சொல்லிடனும் எதிர்பார்க்கிறது உங்க உரிமை ஆன எத எப்ப சொல்லும் சுதந்திரம் அவங்களுக்கு நொரு கடி கொடுக்க கூடாது...
இதன் வழியாக விஜய் அவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் அது ஒரு சங்கடமான, சவாலான விழயம்தான். காரணம் பத்திரிகை நண்பர்கள் பலர் தேவையானவற்றை கேட்கமாட்டார்கள். உங்களை வெறுப்பேற்றும் கேள்விகளை கேட்பார்கள். என்றேன்னும் நாம் அதை நேர்கொண்டுதான் ஆகவேண்டும். அதை விரைவாக முடிவுக்கு கொண்டுவரவது நமக்கு நல்லது என்று தோன்றுகிறது. கடுப்பேத்துவங்க கிட்டே கம்முனும், உசுப்பேத்திரவங்ககிட்டே உம்மனும் போன நம்ம வாழ்க்கை ஜம்முனு போகும் என்று நீங்க சொன்ன வசனம் நடைமுறை படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது அண்ணா. தவறாக நினைக்க வேண்டாம் நான் உங்கள் கட்சியின் தொண்டன். நமக்கு நேரம் அதிகம் இல்லை. அந்த சந்திப்பை மட்டும் நீங்கள் நடத்திவிட்டால் அதான் பிறகு நான் அனைவருக்கும் சொவேன், " அந்த பயம் இருக்கட்டும்" என்று. அண்ணா யோசியுங்கள். நன்றி.
Good video 👏
Many are splitting negativty
Meeting people is important 👍🏻but Press meeting is not so important because nowadays we all now who are the active press many might come from unknown youtube channels and many paid media’s ask wantedly unnecessary questions rather can give individual meeting to some of the reputed press ,tv channel and UA-cam channel with good dignity 👍🏻
பாசிசம், பாயசம் - don't twist the essence of what he said please. Vijay said bjp is fascist and DMK is also racist but DMK acting like they are different from BJP. See how journalists are suppressed in TN, including you
தெளிவான தேவையான விரிவான அலசல். நன்றி. நான் விஜய் பேன் தான் இதில் நீங்க சொல்லியுள்ள சில விஷயங்களை விஜய் அவர்கள் யோசிக்க வேண்டும் யோசிப்பர் என்று நம்புகிறேன். அவரே சொல்லியுள்ளார் இனி நம் வைக்கும் ஒவ்வொரு அடியும் யோசித்து வைப்போம் என்று. நிச்சயம் யோசிப்போம் நன்றி விகடன்.
After press meet...Everyone can understand He capable or not
வாய்ப்பு சாதகமாக உள்ளது இந்த வாய்ப்பை கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். எனக்கு தெரிந்து இதற்கு ஒரே விடை, விஜய் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டும். இதைத்தான் அனைவரும் எதிர்பாகிறார்கள். அந்த சந்திப்பு நடந்தால் மட்டுமே விஜய் அவர்களை முழுநேர அரசியவதியாக இங்கு உள்ளவர்கள் ஒத்துகொள்வார்கள். இதுதான் அனைவரின் எதிர்பார்ப்புகள். விஜய் யோசிப்பார் என்று நம்புகிறேன்.
இது உருப்படாது, சினிமாவில் பேசும் கிறுக்குத்தனமான வசனங்களை அரசியல் மேடையிலே பேசி நாட்டில் அசிங்கபட்டு நிற்கிறார்
One and only thalapathi, 2026 CM .
Very good SWOT analysis
You think he should tell you everything in this conference
This is just a conference where her position is you and the policy you asked for
It's like you are listening to his election manifesto
Just a first campaign, the rest is yet to come, don’t judge him too quick and too deep.
Good analysis.
Press meet la therinjidum
செயல் வரைவு திட்டம் வெளியிடுவாங்க...
ஒரே மேடைலயே எல்லாத்தையும் சொல்லிடனும் எதிர்பார்க்கிறது உங்க உரிமை
ஆன எத எப்ப சொல்லும் சுதந்திரம் அவங்களுக்கு நொரு கடி கொடுக்க கூடாது...
Vijay pinnal yar remote
Tamil nattu makkalukku
Thelivaga. Theriyum
TN meter auto pay store
Ama ,DMK aruthu thallitanuga😂😂😂
தமிழக (வெத்து )கழகம்
விகடன் வெங்கட் நடுநிலையான தகவல்களை தாருங்கள் யாரையும் உயர்ந்தவும தாழ்த்தவ்வும் வேண்டாம்
விஜய் அரசியல் எடுபடது