விஜய் அவர்கள் அரசியல்ல மக்களுக்கு நன்மை செய்ய வந்து இருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. சினிமாவில் நடித்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து நூற்றுக்கணக்கான அழகான நடிகைகளுடன் கூத்தடித்து விட்டு இப்போது அதிகார பதவி வெறி பிடித்து சுயநலமான நோக்கத்தை நிறைவேற்ற கட்சி தொடங்கி உள்ளார். முதலில் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற வாய்ப்பை இழந்த துணை நடிகர்களுக்கு உங்களது கோடிக்கணக்கான பணத்தில் இருந்து சிறிய அளவு கொடுத்து உதவி இருக்க வேண்டும். ஆனால் கூட நடித்த தன்னுடைய தொழில் சார்ந்த நடிகர்களுக்கு உதவி செய்யாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.
நிச்சயம் 10 லட்சம் மேல் இருக்கும்.. மாநாட்டிற்கு முந்தைய தினம் நிறைய பேர் குடும்பங்களாக வந்தனர்.. அதிகாலை முதலே இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்னையிலிருந்தூ சென்றதை நேரில் பார்த்தேன்.. நானும் அதில் ஒருவனாய் காலை 5.30 க்கு கிளம்பியதால் தெரிந்தது... மேலும் வெயில் மற்றும் இட நெருக்கடியினால் பலர் பாதியிலேயே வெளியேரியதை பார்க்க முடிந்தது.. இதனாலேயே மாநாடு சீக்கிரமாக ஆரம்பமானது, 2 மணி நேரம் முன்னதாகவே முடிக்கப் பட்டது.. மேலும் பலர், நான் உட்பட மாற்றுப் பாதையில் 20km சுற்றி மாநாட்டுக்கான மேடையின் பின்புறமாக பல்லாயிரம் மகக்கள் பங்கேற்றனர்.. இது உண்மையில் தானா சேர்ந்த கூட்டம்.. விஜய்காந்த் அடுத்து விஜய் தான் மக்கள் மனதில்... விஜய்காந்தை இழந்தோம், ஆனால் விஜய்யை இழக்க கூடாது.. மாநாட்டை தாண்டி, தினம் தினம் மக்கள் பிரச்சனைக்காக சிறப்பாக செயல்பட்டால் மக்கள் ஆதரவு இவருக்கு நிச்சயம் உண்டு.. என் குடும்ப ஓட்டு விஜய்க்கு தான்.😊
32% educated youths are going to cast their votes to.......in 2016.Dravida parties will loose youth votes in 2016. Uyarvaga kanavu kannungal - Mr.Abdul kalam.
முழுமையான ட்ரோன் காட்சிகளை காட்டினாள் மக்களே முடிவுசெய்து கொள்வாா்கள்_ஏன்_ட்ரோன்கள் மூலம்_படமெடுக்க_அனுமதிக்கவில்லையா_எந்த_ஊடகமும்_இதைகாட்டவில்லை_அப்போநீங்க_சொல்வதைபாா்த்தால்_குறைந்தது_ஒன்றரை_கிமீ_க்கு_வெறும்_மனிததலைகளாக இருக்க வேண்டும் அப்போது தான் 5லட்சம்
அண்ணாமலை ஊருட்டல் 2021 தேர்தலில் சமாதி வைக்கப்பட்டது. விஜய் மற்றும் அவரது அடிபொடி ஊடகங்கள் ரசிகர்கள் உருட்டலகள் மொத்தமாக2026 தேர்தலோடு சமாதி வைக்கப்படும்.
விஜய் அவர்கள் அரசியல்ல மக்களுக்கு நன்மை செய்ய வந்து இருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. சினிமாவில் நடித்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து நூற்றுக்கணக்கான அழகான நடிகைகளுடன் கூத்தடித்து விட்டு இப்போது அதிகார பதவி வெறி பிடித்து சுயநலமான நோக்கத்தை நிறைவேற்ற கட்சி தொடங்கி உள்ளார். முதலில் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற வாய்ப்பை இழந்த துணை நடிகர்களுக்கு உங்களது கோடிக்கணக்கான பணத்தில் இருந்து சிறிய அளவு கொடுத்து உதவி இருக்க வேண்டும். ஆனால் கூட நடித்த தன்னுடைய தொழில் சார்ந்த நடிகர்களுக்கு உதவி செய்யாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.
இனிமேல் MGR என்ற மாமனிதர் போல் எவரும் உருவாக முடியாது. இவரால் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர ஆட்சியை பிடிக்க முடியாது. பிரச்சனைகள் அதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி பேசாமல் பொத்தாம் பொதுவாக பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி மக்கள் வாக்குகளை பெற முடியாது.
Please make correction on singular/plural errors. "Data" is a plural word and "Datum" is singular. You cannot double plural it with "டேட்டாக்கள்". I've also noticed this error several times by Varun in The IPS, he quite often uses the word "Datas", no such word exist. Please have it corrected.
சே தா இளங்கோவன் முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜய் மாநாடு நீங்கள் பணிபுரியும் செய்தி நிறுவனம் அங்கு நீங்கள் பார்த்து சேகரித்த செய்தி உங்கள் மனசாட்சிக்கு உண்மையா நேர்மையா சொல்லுங்க பேசுனது உண்மையா இல்லயா
google mapping confirms 8+lakh people attended at the time of Vijay speech so in total coming and going it will be around 10lakhs iF these people can influence atleast 5 othrs. then Vijay could easily get 20+%votes
அந்த ழ க்கு மட்டும் உச்சரிப்பு சரியாக வரவேண்டும். அதை விட்டு விட்டு ல ழ ள இந்த மூன்று க்கும் ஒரே மாதிரியான உச்சரிப்பு தோன்றுகிறது. தூய தமிழில் பேசுவதாக இருந்தால் அனைத்தும் இருக்க வேண்டும். பாதி பேச்சு தூய தமிழில். மீதி பேச்சு. சாதரணமான வழக்கு பேச்சாக தெரிகிறது. இதுவே ஒரு முரண்பாடான பேச்சாக தெரிகிறது. மற்றபடி உங்கள் செய்தி உண்மையா இல்லையா என்பது வேறு விசயம். இருந்தாலும் உங்கள் பேச்சு சகிக்க முடியல.
விஜய் அவர்கள் அரசியல்ல மக்களுக்கு நன்மை செய்ய வந்து இருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. சினிமாவில் நடித்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து நூற்றுக்கணக்கான அழகான நடிகைகளுடன் கூத்தடித்து விட்டு இப்போது அதிகார பதவி வெறி பிடித்து சுயநலமான நோக்கத்தை நிறைவேற்ற கட்சி தொடங்கி உள்ளார். முதலில் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற வாய்ப்பை இழந்த துணை நடிகர்களுக்கு உங்களது கோடிக்கணக்கான பணத்தில் இருந்து சிறிய அளவு கொடுத்து உதவி இருக்க வேண்டும். ஆனால் கூட நடித்த தன்னுடைய தொழில் சார்ந்த நடிகர்களுக்கு உதவி செய்யாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.
சிரித்து மகிழும் Serious- ஆன Vikatan Anchors | Diwali கொண்டாட்டம் 2024
click the link to watch the video --- ua-cam.com/video/-X_uJ8Drw60/v-deo.html
எப்படி இருந்தது விகடன் பிரசுரம் இப்ப இப்படி இருக்கு
விஜய் அவர்கள் அரசியல்ல மக்களுக்கு நன்மை செய்ய வந்து இருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. சினிமாவில் நடித்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து நூற்றுக்கணக்கான அழகான நடிகைகளுடன் கூத்தடித்து விட்டு இப்போது அதிகார பதவி வெறி பிடித்து சுயநலமான நோக்கத்தை நிறைவேற்ற கட்சி தொடங்கி உள்ளார். முதலில் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற வாய்ப்பை இழந்த துணை நடிகர்களுக்கு உங்களது கோடிக்கணக்கான பணத்தில் இருந்து சிறிய அளவு கொடுத்து உதவி இருக்க வேண்டும். ஆனால் கூட நடித்த தன்னுடைய தொழில் சார்ந்த நடிகர்களுக்கு உதவி செய்யாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.
உளவுத்துறை இவருக்கு ரிபோட் காப்பி ஒன்று அனுப்புங்களா.. அந்த ரிப்போர்ட்டை படித்து பார்த்த மாதிரியே கதை விடுறான் அப்பா
உண்மையான நேர்மையான
பதிவு இளங்கோவன்
சார். வாழ்த்துக்கள் சார்.
இரண்டு அரசாங்கங்களுக்கும் கொடுத்த உளவுத்துறை ரிப்போர்ட் உங்களுக்கு எப்படி தெரியும் இளங்கோவன் அவர்களே
நிச்சயம் 10 லட்சம் மேல் இருக்கும்..
மாநாட்டிற்கு முந்தைய தினம் நிறைய பேர் குடும்பங்களாக வந்தனர்.. அதிகாலை முதலே இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்னையிலிருந்தூ சென்றதை நேரில் பார்த்தேன்.. நானும் அதில் ஒருவனாய் காலை 5.30 க்கு கிளம்பியதால் தெரிந்தது...
மேலும் வெயில் மற்றும் இட நெருக்கடியினால் பலர் பாதியிலேயே வெளியேரியதை பார்க்க முடிந்தது.. இதனாலேயே மாநாடு சீக்கிரமாக ஆரம்பமானது, 2 மணி நேரம் முன்னதாகவே முடிக்கப் பட்டது..
மேலும் பலர், நான் உட்பட மாற்றுப் பாதையில் 20km சுற்றி மாநாட்டுக்கான மேடையின் பின்புறமாக பல்லாயிரம் மகக்கள் பங்கேற்றனர்..
இது உண்மையில் தானா சேர்ந்த கூட்டம்..
விஜய்காந்த் அடுத்து விஜய் தான் மக்கள் மனதில்...
விஜய்காந்தை இழந்தோம், ஆனால் விஜய்யை இழக்க கூடாது.. மாநாட்டை தாண்டி, தினம் தினம் மக்கள் பிரச்சனைக்காக சிறப்பாக செயல்பட்டால் மக்கள் ஆதரவு இவருக்கு நிச்சயம் உண்டு..
என் குடும்ப ஓட்டு விஜய்க்கு தான்.😊
இதுலா ஒன்னும் இல்ல...
இளைஞர் கள் ஓட்டு மற்ற கட்சிக்கு வராது... அவ்வளவு தான😮.
U r the gem bro, you are explaining all those matters briefly to our tamil people..
தலைவா சூப்பர்
உண்மையோ பொய்யோ ஆனால் இங்கே கொத்தடிமைகள் கதறுகிறார்கள் இதை பார்க்க ஆனந்தமாக இருக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள் இளங்கோவன்
கடைசி வரை கூட்ட எண்ணிக்கையை மிகைப் படுத்தி சொல்வதிலேயே கடத்திட்டானய்யா.
32% educated youths are going to cast their votes to.......in 2016.Dravida parties will loose youth votes in 2016.
Uyarvaga kanavu kannungal - Mr.Abdul kalam.
சுத்த பேத்தல் இது விகடனிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை
எத்தனை நாள் ட்ரைனிங் ரொம்ப நல்லா இருந்தது ப்ரோ
Vijay anna go on road show village to village meet with every citizen of tamilnadu best of luck
Correct 👍
நடிகரை பார்க்க வந்த கூட்டத்திற்கு ஏன் பில்டப் கொடுக்கிறீங்க 😂😂
Udhay pakka antha larumathuku kuda vara mattanga
Vijay rod a eralka poran dmk ku 2026 la
Pola loi ponda
Daii 200 credit agitucha
அப்போ உதயநிதி ய பாக்க வரசொல்லு காசு கூடுக்கமா சரக்கு கூடுக்கமா வரசொல்லு 😂
Dmk கொத்தடிமை
முழுமையான ட்ரோன் காட்சிகளை காட்டினாள் மக்களே முடிவுசெய்து கொள்வாா்கள்_ஏன்_ட்ரோன்கள்
மூலம்_படமெடுக்க_அனுமதிக்கவில்லையா_எந்த_ஊடகமும்_இதைகாட்டவில்லை_அப்போநீங்க_சொல்வதைபாா்த்தால்_குறைந்தது_ஒன்றரை_கிமீ_க்கு_வெறும்_மனிததலைகளாக
இருக்க வேண்டும் அப்போது தான் 5லட்சம்
சகோ உண்மையிலேயே அருமையா பாடி இருக்கீங்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இளங்கோவன்
அந்த உளவு துறைய மாநாடு முடுஞ்சதும் அந்த விவசாய நிலத்தை உழுது கொடுத்தா கூட உருப்படியாக இருக்கும் 😊😊😊😊😊😊😊😊😊😊
அல்லு சில்லு நல்லா கதறு 😂😂😂
அண்ணாமலை ஊருட்டல் 2021 தேர்தலில் சமாதி வைக்கப்பட்டது. விஜய் மற்றும் அவரது அடிபொடி ஊடகங்கள் ரசிகர்கள் உருட்டலகள் மொத்தமாக2026 தேர்தலோடு சமாதி வைக்கப்படும்.
பாடல் அருமையாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள் விகடன் குழுவினருக்கு
Nice ilangovan sir thank u happy diwali 🎉 thalapathi tvk 💥
உளவு துரை ரிப்போட் நீயே கொடுத்த மாரி பேசர.
தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்...விஜய் ஒன்றும் செய்ய முடியாது....
20 lakh for government job, 30 % commission for government work contract . Will Vijay address this issue?
விகடனும் தினமலர் செய்தி த்களும் தான் விஜய் யை பில்ட் அப் செய்கின்றன.
உண்மை
நல்ல கதறுடா
எங்க சப்போர்ட் மண்ணின் மைந்தனுக்கே
சன்டிவி கலைஞர் டிவியில் 10000 பேர்தான் வந்தாங்க என சொல்லி இருப்பாங்க.
அதை நம்புவோமா
@@shebagakannuanbuselvan3073 😂😂😂
உளவுத்துறை விகடன்ட ஒரு காப்பி குடுத்துட்டு தான் மாநில மற்றும் ஒன்றிய அரசுட்ட குடுப்பாங்க போல... காசா பணமா அடிச்சி விடு
#உளவுதுறை_இருக்கட்டும்_உங்க கணக்கும் 5லட்சமா?
#எந்த ஊடகமும் சொல்லாத ஓன்று
#கொஞ்சம்_பாத்சொல்லுங்க
#எனக்கென்னமோ.....
இது வெல்லலாம் _வாக்குகளாகுமா?
பணம் பணம்மா விகடன் ஊடகத்திற்கு ஆகையால் பணத்தை பெற்றுக்கொண்டு உளறும் விகடன் ஊடகமே
HappyDiwali to Vikatan team
Valthugal brow
IB அரசாங்கத்துக்கும்,இளங்கோவனுக்கும் Report கொடுத்து இருக்கு போல.....
செ த இளங்கோவன் நீவீர் வாழ்க பல்லாண்டு.
சூப்பர்ர படுருங்க சினிமாவில் சான்ஸ் கிடைத்தால் நல்லா வருவிங்க வாழ்த்துக்கள்
Udhay athuku kuda laiku illa
Welcome vikatan and Elango 🎉 Happy Deepali
22 வருடங்கள் முன்பு சீரகபாடியில் பார்த்த இளங்கோ மறுபடியும்
Nandri nandri. நீங்க ? அதே சீரகாபாடியில படிச்ச இளங்கோ தான்
Next CM thalapathy Vijay Anna TVK family #tvkvijay 🌟💪🏼🤙🇪🇦
விஜய் அவர்கள் அரசியல்ல மக்களுக்கு நன்மை செய்ய வந்து இருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. சினிமாவில் நடித்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து நூற்றுக்கணக்கான அழகான நடிகைகளுடன் கூத்தடித்து விட்டு இப்போது அதிகார பதவி வெறி பிடித்து சுயநலமான நோக்கத்தை நிறைவேற்ற கட்சி தொடங்கி உள்ளார். முதலில் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற வாய்ப்பை இழந்த துணை நடிகர்களுக்கு உங்களது கோடிக்கணக்கான பணத்தில் இருந்து சிறிய அளவு கொடுத்து உதவி இருக்க வேண்டும். ஆனால் கூட நடித்த தன்னுடைய தொழில் சார்ந்த நடிகர்களுக்கு உதவி செய்யாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Thallapathi ❤CM Avaru
Vijayi not win 2026 ooo
Song super Elango, diwali wishes too🎉
Happy diwali elango anan
எந்த நாடகமும் இனி எடுபடாது செ.த.இளங்கோவன்
TVK thalapathy 2026
MGR க்கே நடுதர மக்கள் ஓட்டுதான் கை கொடுத்தது குறிப்பாக கிராமத்து மக்கள் ஆதரவுதான் ஆட்சி பிடித்தது விஜய் நினைவில் நிழலாடும்
5 லட்சம் பேர் அல்லது 50 லட்சம் பேர் ஒ, எல்லாம் ஓட்டா மாறுமா...அந்த கூட்டத்தில் பாதி கூட ஒட்டா மாரது....
1கோடி வாக்கு நிச்சயம்
உபிக்கள் மட்டுமே கதறுகிறாங்க
என்னவாக இருக்கும்
அல்லு சில்லு நல்லா கதறு 😂😂😂
Hai socho continue speech ❤❤❤
Thalapathi❤❤❤❤
Rushes never change to votes
உளவு துறை நேரடியாக இவனிடம் சொல்லி விட்டு தான் அரசாங்கத்திடம் அறிக்கை தாக்கல் செய்தனர் இப்படி க்கு உது
இனிமேல் MGR என்ற மாமனிதர் போல் எவரும் உருவாக முடியாது. இவரால் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர ஆட்சியை பிடிக்க முடியாது. பிரச்சனைகள் அதற்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி பேசாமல் பொத்தாம் பொதுவாக பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி மக்கள் வாக்குகளை பெற முடியாது.
❤
Happy deepavli bro
பாஜக வின் நியமணம் தானே விஜய்.
பெயிண்ட் டப்பாவை கண்டு பிடித்து விட்டேன்
Paint dappa 😂😂😂
அல்லு சில்லு நல்லா கதறு 😂😂😂
சகோ தீப்பொறி திருநாள் வாழ்த்துக்கள்......
விகடன் டீம் விஜய் கட்சியில்......
அந்த உளவுத்துறை விகடன் தானே
Mgr exception in your talk
தமிழகம் முழுவதும் இருந்து முதலியார் சமூகம் அதிகமாக கலந்து கொண்டதாக சொல்கிறார்கள்
Please make correction on singular/plural errors. "Data" is a plural word and "Datum" is singular. You cannot double plural it with "டேட்டாக்கள்". I've also noticed this error several times by Varun in The IPS, he quite often uses the word "Datas", no such word exist. Please have it corrected.
Yepppaa mudiyaladaa
Tvk❤
Nice
10 to 15 Lakhs vanthu iruppanga because 6 hours aachi nanga MAANADU to Tolgate poga 😢
அதெல்லாம் தேவையில்லை நேர விஷயத்துக்கு வாங்க
இன்டெர்ஃபெக்ட் ஷோவில் சொல்லப்பட்ட அதே செய்திகளைb நீங்களும் சொல்கின்றீர்கள் சுவையாக இல்லை. சொல்லப்படாத செய்திகளை சொல்வதற்கு முயலுங்கள் இளங்கோ.
உரையின் நடுவே எதற்கு விளம்பரம் நாங்கள் காணொளி காண்பது உங்களுக்கு விருப்பம் இல்லையா ❓❓
என் ஆறுமுகம்
தமிழக ( வெத்து) கழகம்
எடுபடது விஜய் அரசியல்
பாடல் மிகவும் அருமையாக இருந்தது சகோ இளங்கோவன்
Tvk
சே தா இளங்கோவன் முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள் விஜய் மாநாடு நீங்கள் பணிபுரியும் செய்தி நிறுவனம் அங்கு நீங்கள் பார்த்து சேகரித்த செய்தி உங்கள் மனசாட்சிக்கு உண்மையா நேர்மையா சொல்லுங்க பேசுனது உண்மையா இல்லயா
குரல் சூப்பர் இளங்கா
உங்கள் அத்தா மகள் யார?இளங்கோ
Bro song super nice voice
தளபதி விஜய் அண்ணா 🙏🙏
Over build up Elangovan,while launching Praja Rajram Chiranjeevi received more than this crowd,check your library photos
TVK will win
TVK
google mapping confirms 8+lakh people attended at the time of Vijay speech
so in total coming and going it will be around 10lakhs
iF these people can influence atleast 5 othrs.
then Vijay could easily get 20+%votes
Wish u happy Diwali
Dai how much cash received
👌👌👌
அந்த ழ க்கு மட்டும் உச்சரிப்பு சரியாக வரவேண்டும். அதை விட்டு விட்டு ல ழ ள இந்த மூன்று க்கும் ஒரே மாதிரியான உச்சரிப்பு தோன்றுகிறது. தூய தமிழில் பேசுவதாக இருந்தால் அனைத்தும் இருக்க வேண்டும். பாதி பேச்சு தூய தமிழில். மீதி பேச்சு. சாதரணமான வழக்கு பேச்சாக தெரிகிறது. இதுவே ஒரு முரண்பாடான பேச்சாக தெரிகிறது. மற்றபடி உங்கள் செய்தி உண்மையா இல்லையா என்பது வேறு விசயம். இருந்தாலும் உங்கள் பேச்சு சகிக்க முடியல.
அந்த அளவுக்கு விஜய் வொர்த் இல்ல 😂😂 6 -8 %😂😂
lets see,
இப்படித்தனய இலங்கையிலும் ஆரம்பத்தில் இருந்தது ஆட்சிய 55% சை 2.5% இறக்கிவிட்டுட்டான்ய
பார்க்கலாம் நண்பா TVK 🙏
Wait 2026
அல்லு சில்லு நல்லா கதறு 😂😂😂
Nice voice
Song singing super sir
🎉
Thala song semma ❤
DMK alert avarathu acceptable...BJP jokers alert ana ena avlana ena they are jokers here😂🤣
திமுக பற்றி கவலை இல்லை பிஜேபி தான் தெருயுமா தெரியல
Poi vikatan
தற்போதைய சூழலில் செயல்படும் அரசியல் கட்சிகள் முதியோர் இல்லமாக செயல்படுகிறது்
விசய் ஒரு 🤡🤡
Polimer news tv liveவில் மட்டும் 10kபேர் பார்த்தார்கள்
Thanthi tv 56k, purhiyathalaimurai tv 27k
சகோதரா
கொள்கையை பரப்ப ஆரம்பித்ததிலிருந்து polimer Live watchers 1.59 laks ரொம்ப நேரம் இருந்தது
விஜய் அவர்கள் அரசியல்ல மக்களுக்கு நன்மை செய்ய வந்து இருப்பதாக கூறுவது ஏமாற்று வேலை. சினிமாவில் நடித்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்து நூற்றுக்கணக்கான அழகான நடிகைகளுடன் கூத்தடித்து விட்டு இப்போது அதிகார பதவி வெறி பிடித்து சுயநலமான நோக்கத்தை நிறைவேற்ற கட்சி தொடங்கி உள்ளார். முதலில் சினிமாவில் ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற வாய்ப்பை இழந்த துணை நடிகர்களுக்கு உங்களது கோடிக்கணக்கான பணத்தில் இருந்து சிறிய அளவு கொடுத்து உதவி இருக்க வேண்டும். ஆனால் கூட நடித்த தன்னுடைய தொழில் சார்ந்த நடிகர்களுக்கு உதவி செய்யாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது செய்வதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?.
197 k
Bro 427k live watch
TVK ❤❤❤❤❤
Media Bultup தான் அதிகம்😮
அல்லு சில்லு நல்லா கதறு 😂😂😂
Next TN CM joceph .
இளங்கோ அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
ஒரு மண்ணும் இல்லை அன்பு பாசம் உள்ள நெஞ்சங்களில் ஒனும் இல்லை முடிகிட்டு போங்க
Joseph Vijay's Tamilaga Christ missionary kazhagam