கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யாவுக்கு பெர்க்மான்ஸ் அய்யா கர்த்தர் . ஆசீர்வதிப்பாராக. ஐயா எனக்கும் என் குடும்பத்துக்கும் ஜெபித்துக் கொள்ளுங்கள் நான் நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் எனக்கு நல்ல டிரைவிங் வேலை கிடைக்க ஜெபித்துக் கொள்ளுங்கள் கொள்ளுங்கள்
உங்க பாடல் மிகவும் அருமையா இருக்கிறது எவ்வளவு பாடல்கள் இருந்தாலும் உங்க பாடல் கேட்கும் போது தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது அதற்காக மற்ற பாடல் நம் குற்றம் சாட்டவில்லை உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் என் வாழ்க்கையில் கர்த்தரிடம் அனேக காரியங்களை சொல்லி இருக்கேன் அவருக்காக நான் சாட்சியா வாழ்வேன் ஆமென்
I m unknown person fron Chennai, India,but since you are among children of God..I ask you favour to pray for my brother. My brother suffers the mental disease called schizophrenia..he doubts , harms, have vengeance, even on parents..he won't be on his own and occasionally he attacks a lot. Recently he harmed my mother with knife severely over head face hands .... admitted in hospital With enormous grace of God..she is saved. Our jesus is mighty and God of love, kindness, who is also a doctor, caretaker According to bible...The lord goes before you and will fight for you. Please sir.... pray to Jesus that my brother sriram must be delivered and my family should be among children of God. Thankyou
ஐயா பெர்க்மான்ஸ் அவர்கள் பாடல் எனக்கு கேட்கவும் என் வாழ்க்கையில ஒரு சந்தோசம் நடந்திருக்கு ஒரு அமைதி நிலவுவது ஐயா அவர்களுக்கு நன்றி நீங்க கடவுள் கொடுத்த கிப்ட் இயேசுவுக்கு நன்றி
Amen❤️❤️❤️❤️oh god jesus please touch me and heals me I'm feel tired ❤️🙏🥺 Please dad protect me and my family from covid virasus and every bad situations ❤️🙏🥺 Amen❤️❤️❤️❤️
Abba Father, Most Holy One, I am amazed that You even care about the words I choose. Thank you for knowing me and having a plan for my life. Bless me this day to live with humility and your grace before others as I always seek to glorify you in all things. Through Jesus Christ I pray. Amen
Thank my God father.all glory to my jesus.thank you dear pastor for the blessing songs..🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🔥l like very much.pls pray for my country 🇱🇰 .God bless
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று அது வற்றாது ஒரு நாளும் - என் பாத்திரம் அபிஷேகன் நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள் நதி பாயும் இடமெல்லாம் நான் போகும் இடமெல்லாம்-எனக்கு ஆனந்த தைலம் நானே புலம்பலுக்கு எதிரானேன் துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன் அலங்காரமாக்கிடுவேன் -சபையை கனி கொடுக்கும் மரம் நானே நாள்தோறும் கனி கொடுப்பேன் இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என் விருந்தும் மருந்தும் நானே - சபைக்கு முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம் ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன் விடுதலை பறைசாற்றுவேன் அயல்மொழிகள் தினம் பேசிடுவேன் இறைவாக்கு உரைத்திடுவேன் சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன் அதிசயம் தினம் காண்பேன்
அசட்டை பண்ணாதே அவித்து விடாதே ஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடு கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ-அசட்டை ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை அனுதினம் நீ பேசினால் வல்லமை வெளிப்படும் வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதே அசதியாயிராதே-அசட்டை திருவசனம் நீ தினம் தினம் வாசி சப்தமாய் அறிக்கையிடு பெருகிடும் உன் ஊற்று அது நதியாய் பாய்ந்திடும் வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் வேகமாய் வருவார்கள்-உன் கண்கள் அதைக் காணும் இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம் நாள்தோறும் நீ பாடினால் கட்டுக்கள் உடைந்திடும் கதவுகள் திறந்திடும் கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள் பலிபீடத்தில் ஏறும் மகிமையின் தேவாலயம் மகிமைப்படுத்துவேன் சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த தேசமாய் மாறிடுவான் துரிதமாய் செய்திடுவார் ஏற்றகாலத்திலே - கர்த்தர்
Praise the Lord father Through your songs my spirit is lifted up I can hear your song throughout the day May God Bless you and keep you in his loving care🤝🙌🙌🙌🙏🙏
Appa unga songs la nan yahoshuva vai parkinren...... Elkhai yai parkindren avarodu en edhayam manam ondri.....yahovah ori yai parkum velicham aga unga songs.... Aiyya solla varthaikale illai. Praise the Lord. Amen🙏🙏🙏🙏
Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super song super 💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💛💛💛💛
பெலனுள்ள பாடல் வரிகள் மற்றும் தேடுதல் உள்ள பாடல்கள்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யாவுக்கு பெர்க்மான்ஸ் அய்யா கர்த்தர் . ஆசீர்வதிப்பாராக. ஐயா எனக்கும் என் குடும்பத்துக்கும் ஜெபித்துக் கொள்ளுங்கள் நான் நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் எனக்கு நல்ல டிரைவிங் வேலை கிடைக்க ஜெபித்துக் கொள்ளுங்கள் கொள்ளுங்கள்
❤❤❤❤
Sugam,pelan Enakkulea❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 Amazing thank you Appa
Appa Nan umadha Pillai🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
இறைவனை நம்பி இருக்கிறேன், இவ்வுலகம் எனக்கெதிராக என்ன செய்ய முடியும் ✝️
Praise the Lord. Sathiya vasanam Aviyanavarin Arul nireintha padalkal.Amen.Glory. to God.
Amen nanri helleluyah nanri helleluyah nanri helleluyah nanri yesappa amen 🙏🙏🙏👏👏👏👏
நன்றி அப்பா
இயேசப்பா இந்த கால வேலைக்காக உனக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திர ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி அப்பா நன்றி நன்றி ஏசப்பா நன்றி
Amen appa Jesus naangal umathu pillai oru naalum avamanaam Adai vathillai thank you Jesus Christ ❤ hallelujah ❤️
Rive sir family members sunney suddenpa pray for this family 🙏🙏
, இயேசு சப்பாக்கு கோடி நன்றி
உங்க பாடல் மிகவும் அருமையா இருக்கிறது எவ்வளவு பாடல்கள் இருந்தாலும் உங்க பாடல் கேட்கும் போது தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது அதற்காக மற்ற பாடல் நம் குற்றம் சாட்டவில்லை உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் என் வாழ்க்கையில் கர்த்தரிடம் அனேக காரியங்களை சொல்லி இருக்கேன் அவருக்காக நான் சாட்சியா வாழ்வேன் ஆமென்
ஆண்டவர் பாடல்களை அருமையாக வழங்கிய அய்யா உங்களுக்கு மகிமை உண்டவதாக ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Aiyya song🎶 Good👍👍 song🎶 appa amma Jesus🙏🙏 😭😭😭😭😭😭😭
Thanks!
Praise the lord my dear man of God 🔥🔥🔥🙏
I m unknown person fron Chennai, India,but since you are among children of God..I ask you favour to pray for my brother.
My brother suffers the mental disease called schizophrenia..he doubts , harms, have vengeance, even on parents..he won't be on his own and occasionally he attacks a lot.
Recently he harmed my mother with knife severely over head face hands .... admitted in hospital
With enormous grace of God..she is saved.
Our jesus is mighty and God of love, kindness, who is also a doctor, caretaker
According to bible...The lord goes before you and will fight for you.
Please sir.... pray to Jesus that my brother sriram must be delivered and my family should be among children of God.
Thankyou
Ulagaanbai arinthukondaen um analai en mel kittum ayya manam kalakkam adaindhe ennai aatri tetris tidappadutum suvami,neerae varangalai kottum tagappane,mutchediyin naduvil nirkiraen karam yaarum ayya ummai kenji kaetkiraen appa.Nandri appa umadhu tiruvasanatai kodutir appa nandri ebinesare .Pastor nandri Pastor kattar unggalai asirvadhipparage.Amen
பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
உயிராய் வந்தீரைய்யா
உணர்வே நீர்தானைய்யா - என்
ஆவியானவரே
என் ஆற்றலானவரே - பரலோக
அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே - ஆவியானவரே
மேன்மையாய் உயரத்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
உருமாற்றம் அடைக்கின்றேன்
உம்மேக நிழல்தனிலே
விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகின்றீர்
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகின்றீர்
அக்கினி ஸ்தம்பமாக
மேக நிழலாக
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறீர்
அப்பா பிதாவே என்று
கூப்பிடச் செய்தீரே
பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்தேன் உம் வரவால்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அய்யா உங்க பாடல் வல்லமை உள்ளது அபிஷேகம் இல்லாதவர்கள் உம்முடைய பாடல் கேட்டால் போதும் ஆவியானவர் இறங்குவார் நன்றி அய்யா.ஆமென்
Thanks Appa
O android phone on silent In am
0ppp
These songs gave me great relief, thanks🙏🙏
Amen 🙏🛐😭 🙏🙏🙏
அப்பா பிதாவே பாதரை ஆசீர்வதித்து நீண்ட ஆயிலை கொடுத்து உம் வருகையை காண செய்யும் அப்பா ஆமென் நன்றி ஜீசஸ்
Every useful songs in my sad lifetime
ஐயா பெர்க்மான்ஸ் அவர்கள் பாடல் எனக்கு கேட்கவும் என் வாழ்க்கையில ஒரு சந்தோசம் நடந்திருக்கு ஒரு அமைதி நிலவுவது ஐயா அவர்களுக்கு நன்றி நீங்க கடவுள் கொடுத்த கிப்ட் இயேசுவுக்கு நன்றி
Praise the lord
your old volume songs very nice & best
Amen❤️❤️❤️❤️oh god jesus please touch me and heals me I'm feel tired ❤️🙏🥺 Please dad protect me and my family from covid virasus and every bad situations ❤️🙏🥺 Amen❤️❤️❤️❤️
Abba Father, Most Holy One, I am amazed that You even care about the words I choose. Thank you for knowing me and having a plan for my life. Bless me this day to live with humility and your grace before others as I always seek to glorify you in all things. Through Jesus Christ I pray. Amen
ஆமேன். கர்த்தர் சகலத்தையும் அதினதின் காலத்தில் செம்மையாக செய்கிறார். Thank you JESUS. ஐயா வழியாக பேசின வார்த்தைகளுக்காக.
Hallelujah
சதீஷ்குமார் அய்யா உங்கள் பாடல் மகிழ்ச்சியாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அருமையான பாடல்கள், கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
Amen AVE Marya and Ave Joseph
ஆமென் 🙏🤲🌹⛪️💐ஆமென்
இயேசப்பா இந்த நாளில என்னை மன்னித்து அன்புக்காக உங்களுக்கு ஸ்தோத்திரம் ஆமென்
புதிய எருசலேம், புதிய தேசத்தில் கட்டப்படும். இயேசு அப்பாவின் மகிமை வெளிப்படும்.
Thank my God father.all glory to my jesus.thank you dear pastor for the blessing songs..🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🔥l like very much.pls pray for my country 🇱🇰 .God bless
Amen hallelujah amen amen thank you god for your wonderful worship
prisa the lord wonderful
Very consoling Iyah 🙏🏼🙏🏼
Praise God
Rajathi praise the Lord appa 🙏Amen Amen
Thousands of singers may come but no one can compensate fr. Berhmans because He has anointed and sent by God🙏
Yes.....THANK GOD and Dear Father🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎁🎁🎁🎁🎁🎁🎁🌹🌹🌹🌹🌹
Amen
Amen
@@vasanthivojel5743 ⅞úúv
Nice worship songs thank God and father bless me 🙏🙏🙏🌹🌿🌕🌟🧡🌏
Thank you Jesus Appa 🙏 and Thank you Father Appa
Jebha Thotta Geethangal songs are good medicine for my feelings. Very nice to hear. Thank You.
Amen hallelujah the most powerful weapon of songs bring miracle change
Very nice volume- different from the rest , all glory to our Lord Jesus Christ- Amen , all the hymns are such a blessing ❤️❤️❤️🙏🙏
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் - என் பாத்திரம்
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்
இடமெல்லாம்-எனக்கு
ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் -சபையை
கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்
விருந்தும் மருந்தும் நானே - சபைக்கு
முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்
அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்
Thank you jesus amen
ஆமென் ஆமென் 🙏🙏🙏
wonderful word of god! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!
Aaamen..amen..amen..amen
Aaapppa..amen.aamen
அசட்டை பண்ணாதே என்ற பாடல் மிக அருமை ஆற்றல் வாய்ந்தது நன்றி இறைவா.
நன்றி அருட்தந்தையே நன்றிகள்.
Satya yoseph jansi
Devi
@@yosephsatya6598 hi
Thank you God for giving gift of fr. Bercmans .
ஆமென் ஏசப்பா நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது ஆமென் அல்லேலூயா
Amen
These songs are word of God. I like all the songs.
AMEN🙏🙌 in the Mighty Name of Jesus HALLELUJAH 🙏🙌❤️💜
அப்பா உமக்கு நன்றி
அசட்டை பண்ணாதே அவித்து விடாதே
ஆவியானவர் உனக்குள்ளே
அனல்மூட்டு; எரியவிடு
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ
எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ-அசட்டை
ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை
அனுதினம் நீ பேசினால்
வல்லமை வெளிப்படும்
வரங்கள் செயல்படும்
அசட்டை பண்ணாதே அசதியாயிராதே-அசட்டை
திருவசனம் நீ தினம் தினம் வாசி
சப்தமாய் அறிக்கையிடு
பெருகிடும் உன் ஊற்று
அது நதியாய் பாய்ந்திடும்
வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்
வேகமாய் வருவார்கள்-உன்
கண்கள் அதைக் காணும்
இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி
நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்
நாள்தோறும் நீ பாடினால்
கட்டுக்கள் உடைந்திடும்
கதவுகள் திறந்திடும்
கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள்
பலிபீடத்தில் ஏறும்
மகிமையின் தேவாலயம்
மகிமைப்படுத்துவேன்
சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
தேசமாய் மாறிடுவான்
துரிதமாய் செய்திடுவார்
ஏற்றகாலத்திலே - கர்த்தர்
Super nice song 👍👍👍❤️❤️❤️🔥🔥🔥
God bless you Jesus is my life father song are my food 🥘 Amen hallelujah 🙏💒🌎💕
DEAR FATHER, I PRAISE GOD FOR UR ALL SONGS. THANK MARY MATHA.
amen amen amen
THANKS BE TO GOD ALMIGHTY 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
SEX.IMPARTN.
SEX.VANTED.IMMIDETLI...R.GANESAN.
þ
Praise the Lord father
Through your songs my spirit is lifted up I can hear your song throughout the day May God Bless you and keep you in his loving care🤝🙌🙌🙌🙏🙏
Pirse the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kartharkku nanri
MARy MARTHA🙏🙏🙏🙏💯👌👌👌🥰🥰🥰🥰🥰❤❤❤❤
Aaammen.aamen.amen.thank.you.thank.you.daddi
ஆமேன் அல்லேலுயா ஸ்தோத்திரம் இயேசு ராஜாவே உமக்கு நன்றி ஆமேன் அல்லேலுயா
Holy spirit filled our house
Praise the Lord, heart touching songs. Amen.
Appa unga songs la nan yahoshuva vai parkinren...... Elkhai yai parkindren avarodu en edhayam manam ondri.....yahovah ori yai parkum velicham aga unga songs.... Aiyya solla varthaikale illai. Praise the Lord. Amen🙏🙏🙏🙏
Hai
L"lllllllllllll"llllllllllllllllllllll"llllllllllllll"llllllllllllllllllllllllllllllllll"llllll
This song is very beautiful and super thank you bro
Glory to God 🙏
Father praise the Lord
Your song's very wonderful and strength hope power etc thank god
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை❤✝️🙏
Thank. You. For new. Life giving song amen👃👍🌟🙂🤲
உங்கள் பாடல்கள் பாடும் போது அபிஷேகம் இறங்கும்
Super songs
PREISE THE LORD AMEN
Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super song super 💛💛💛💛💛💛💛🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💛💛💛💛
Thsnk you jesus Amen👏🏻👏🏻👏🏻👏🏻
thank you lord hallelujah hallelujah amen amen 🙏
Father, your songs are good and it encourages us. May Father God bless you abundantly.
Glory to God.Appa nan umadhu pillai.
Unmai than na parkinran Appa yasappa umathu pllai perakasam ataikiran Amen alleluia
Really heart touching songs by word of God. Thankyou father.may God bless u
GLORY To GOD In THE HIGHTEST HALLELUJAH AMEN AMEN Thank You Father God Through Jesus Christ our Lord And Savior AMEN AMEN HALLELUJAH
Good👍 father👨 song🎶🎶 my favorite😍💕
Thank you Jesus Thatha very great👏👏👏
Glory to God
Such a powerful song,We so blessed,May God of heaven Satisfy you along life with Good health.
Praise the Lord God bless you more jesus is god holy god
God bless you god bless your sweet powerful voice Jesus with you 🙏💒💕💕💕💕💕💕💕
L
Father you jesus's lion
Thank God for this songs
Thank-you Jesus
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
Father your songs always proves the presence of God and giving peace to our hearts 😄
நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க Jesus safe your life
Amen Allaluya God bless you Appa
Amen