Chennai போலவே Madurai-யில் Electric Trains? Railways போடும் Plan! | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 92

  • @RamnaduGovind
    @RamnaduGovind 29 днів тому +33

    தென்மாவட்ட நுழைவுவாயில் 🔥
    தென்மாவட்ட தலைநகர் 🐠

  • @SimonRaj-l2u
    @SimonRaj-l2u 29 днів тому +30

    Madurai - Manamadurai- karaikudi
    Madurai- Teni
    Madurai- Nellai
    Madurai- Trichy
    Madurai - Sivakasi
    Madurai- paramakudi
    Madurai- Sengottai
    Madurai-Dindigul
    Madurai- Tuticorin

    • @t.krishnamorthyt.krishnamo2800
      @t.krishnamorthyt.krishnamo2800 28 днів тому +2

      உங்கள் தெருவுக்கும் ரயில் சேவை கேளுங்கள்!

    • @gokulv777
      @gokulv777 28 днів тому

      Dai 🥱 u galu mattum yalla varunm nu nanika kuda thu da 🥱

    • @ejosephdevadoss3251
      @ejosephdevadoss3251 12 днів тому

      ​@@t.krishnamorthyt.krishnamo2800தெரு - அது நிறைவேறியவுடன்:
      வீடு - அதையும் அவர்கள் விட்டு விட்டால், அதன் பிறகு:
      வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் - கேட்க வேண்டியது தான்!.

  • @lakshmananravichandran8322
    @lakshmananravichandran8322 25 днів тому +5

    Bro,
    I am Maduraiyan.
    No Companies &
    No Un Empanelment for Madurai.
    Madurai ku Companies Niraiya Varanum Bro, apa than Job Niraiya Peruku Kidaikum Madurai yum Development Agum.
    Thanks Bro👍

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 28 днів тому +14

    Madurai is capital of south tamilnadu includes 13 districts.

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 28 днів тому +6

    (1) மதுரை-தூத்துக்குடி
    (2) மதுரை-திருநெல்வேலி
    (3) மதுரை-செங்கோட்டை
    (4) மதுரை-போடி
    (5) மதுரை-இராமேஸ்வரம்
    (6) மதுரை-காரைக்குடி
    (7) மதுரை-பொள்ளாச்சி
    (8) மதுரை-ஈரோடு
    (9) மதுரை-சேலம்
    (10) மதுரை-திருச்சி

  • @ravichandran01
    @ravichandran01 29 днів тому +19

    தென்மாட்டங்களுக்குமதுரையைதலைமைஇடமாககொண்டுபுறநகர்ரயில்இயக்கப்பட்டால்தென்மாவட்டமக்களின்வாழ்வாதாரம்மேம்படும்

  • @srinivasanj7940
    @srinivasanj7940 28 днів тому +8

    Madurai to Tuticorin
    Madurai to Thiruchendur
    Madurai to Palani are important route

  • @krishnamoorthy3903
    @krishnamoorthy3903 22 дні тому +2

    மதுரையில் சிப்காட் தொழில் வளாகம் அமைத்து பல கனரக தொழிற்சாலைகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மக்களை வேலை செய்ய உள்ளூரில் இருக்க விடாமல் வேறு நகரங்களை நோக்கிச் செல்ல செய்கிறது அரசு. மதுரையில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். இராணுவ தளங்கள் அமைக்க வேண்டும். சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

  • @u1mad
    @u1mad 28 днів тому +10

    Maharashtra la develop aagidichu bro
    Mumbai electric and metro
    Pune electric and metro
    Nagpur metro

    • @sasitharanjega770
      @sasitharanjega770 28 днів тому +4

      Pune Mumbai Thane nariya economic corridors eruku and people supportive but enga Seeman maari politician factory vantha protest pandraga UP building Largest airport in Noida but namaba Chennai second airport protest panaraga 😢

  • @anandbaskar5734
    @anandbaskar5734 28 днів тому +11

    மதுரையை இரண்டாவது தளி நகராக அறிவிக்க வேண்டும் சென்னை இட நெரிசலில் சிக்கி தவிக்கிறது

    • @venkatesanr9334
      @venkatesanr9334 28 днів тому

      No way coimbatore and Trichy already there

    • @asankumarP
      @asankumarP 27 днів тому +2

      ​@@venkatesanr9334 high court bench in madurai, so second capital city is madurai.

  • @suryabala_005
    @suryabala_005 28 днів тому +3

    1) Southern Railways Should Introduce EMU Trains (Local Trains, Fast Local Trains, AC Local Trains) In Madurai, Similar To Chennai (Followed By Coimbatore, Trichy And Hosur Cities)
    2) Central Government Should Introduce Bullet Trains From Chennai To Madurai With Stoppings: Villupuram, Trichy
    3) Central Government Should Connect Madurai With Thoothukudi, Ramanathapuram And Nagapattinam Ports Via Good Road, Railway Line
    4) Tamil Nadu Government Should Establish An IT Corridor Similar To OMR In Chennai And To Bring Top MNC Companies Like Google, Microsoft, Amazon (Zoho Is Already There)
    5) Madurai Will Become The Next Biggest City In Tamil Nadu

  • @sundararajanparamaswamy7385
    @sundararajanparamaswamy7385 28 днів тому +6

    The following rutes join with madurai city. Madurai to Karaikudi via Virudhunagar nager , manamadurai, sivagangai. Madurai to Karaikudi, Madurai to thirunel veli via 1) senkottai 2) Virudhunagar, mathura, kovilpatti. Madurai to palani . Madurai to trichy. Madurai to Thani. Madurai to Namakal

    • @mpruma
      @mpruma 28 днів тому +2

      Madurai - Rameswaram enga?

  • @chanemougam325
    @chanemougam325 28 днів тому +2

    நீ இந்தியா முழுவதும் சுற்றி பார்க்காத நபர். இப்படி பெருமை பேசியே கடந்த 30 ஆண்டு களாக தமிழன் பின்தங்கி போனான்... 😂😂😂

  • @murugappanmr8147
    @murugappanmr8147 28 днів тому +2

    Madurai to melur to tirrup அது to பிள்ளையார் பட்டி கா ரைக்குடி திருமயம் புதுக்கோட்டை trichi சூப்பர் ரூட் return இது போலவே இருக்கலாம்

  • @veerasomu6577
    @veerasomu6577 28 днів тому +6

    எங்க சமா வளருது ஒன்னும் இல்லை சென்னைய தாவர எல்லா நகரத்துக்கு பிங்கிலிக்கு பிலப்பி தான்

    • @__kutty_-_
      @__kutty_-_ 28 днів тому

      சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் மட்டும் 🫤 சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் 🥲 அவை மட்டுமே தமிழ்நாடு 😲

  • @BSSaravanaKumaran
    @BSSaravanaKumaran 28 днів тому +6

    மதுரை முதல் கேரளா மாநிலம் போடி வரை முதலில் வேண்டும்

    • @DrVishwa_MBBS_MDU
      @DrVishwa_MBBS_MDU 28 днів тому

      Bodi.. Tamil Nadu thaa

    • @SiMieonFJ
      @SiMieonFJ 28 днів тому

      Bodi Kerala va 😂 yaaruya nee bodi tamilnadu ya 😂

  • @mathanrajs_6239
    @mathanrajs_6239 29 днів тому +4

    First AIIMS ah kattunga athukku peragu enna venum naalum pannuvom😊

  • @sundararajanparamaswamy7385
    @sundararajanparamaswamy7385 28 днів тому +6

    Madurai _ sivakasi

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 23 дні тому

    மதுரை அலங்காநல்லூர் நத்தம் கொட்டாம்பட்டி சிவகங்கை விருதுநகர் மதுரை வழித்தடம்

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 28 днів тому +2

    Pollachi to guruvayur daily trains ❤❤❤❤

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 28 днів тому +2

    Pollachi to madurai daily trains 🎉🎉🎉🎉🎉

  • @mpruma
    @mpruma 28 днів тому +1

    மதுரை - இராமேஸ்வரம் EMU TRAINS வேண்டும்.

  • @ThamilselvanK-o9r
    @ThamilselvanK-o9r 27 днів тому +1

    It is most important to do as quickly as possible. We hope railway will implement it quickly.

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 28 днів тому +11

    முதலில் மதுரை-திருச்சி புதிய வழித்தடத்தில் மேலூர், துவரங்குறிச்சி,விராலிமலை வழியா ரயில்பாதை போட சொல்லுங்க.

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 29 днів тому +1

    இதைக் கொண்டு வந்தால் திமுகவுக்கு பாஜக காக்கும் தமிழ்நாட்டில் நல்ல ஓட்டு வங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்

  • @mobpsycho8958
    @mobpsycho8958 20 годин тому

    As maduraian
    Sorry to say that madurai la oru develop pundiaum illa comparing to CBE,Thiruchirappalli,Hosur

  • @prabhuturadi6595
    @prabhuturadi6595 28 днів тому +6

    Madurai dindigul route is highly crowded ....every time if electric train comes it makes huge revenue

  • @ArunPrasath-mv6lo
    @ArunPrasath-mv6lo 28 днів тому +1

    POLLACHI to MADURAI memo passenger train daily services it's very important services

  • @dilliganesh-m6j
    @dilliganesh-m6j 21 день тому

    தவறு மும்பை சுற்றி தானே பூனே ஏற்கனவே மும்பை 3 கோடி பூனே 1 கோடி இன்னும் வதன் போர்ட் டெவலப் இன்னும் நிறைய உண்டு இதை போல டில்லியில் உண்டு

  • @DRSCVR
    @DRSCVR 28 днів тому +2

    கான்கிரீட் ரோடு அமைத்து பூமிக்குள் தண்ணீர் செல்லாமல் வீட்டுக்குள் நுழைகிறார்கள் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்க பிஸ்லரி வாட்டர் வியாபாரம் பண்ணுங்கள் வெயில் திஸ் ஆயிடுச்சின்னா

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 28 днів тому +1

    More trains needed 🎉🎉🎉🎉

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 28 днів тому +1

    Best road facilities needed 🎉🎉🎉🎉🎉

  • @ArunKumar-sl5uo
    @ArunKumar-sl5uo 29 днів тому +4

    Tyer 2 cites are very less compared to another state
    In Maharashtra they have Pune, thane, nasik
    In Gujarat they have surath, Vadodara
    In UP they have kanpur, Varanasi, Agra. Noida.....
    In Karnataka they have Mangalore and Mysore etc...
    Those cities ahead step in compared to TN tyer 2 cities.

    • @SyedVip-qw7qi
      @SyedVip-qw7qi 29 днів тому

      Whataa joke i thing u still not visited any state. Coimbatore and Madurai, Trichy developed than Karnatakas tier 2 cities

    • @jeevaananthk5613
      @jeevaananthk5613 29 днів тому

      In your listing pune, surat, kanpur are well ahead and they can be a capital of future new states but tamilnadu has nearly 8 cities comparable with mangalore and mysore. Noida comes under NCR so dont include it

    • @ajinrj1844
      @ajinrj1844 28 днів тому

      Yes TN Govt should focus on Tier 2 Cities 🙏🏻

  • @SrinivasanR-g3c
    @SrinivasanR-g3c 28 днів тому

    Super 🤝👍

  • @thenitouriestmapla
    @thenitouriestmapla 27 днів тому

    Chennai to Madurai to kumily..

  • @arunprakash1173
    @arunprakash1173 28 днів тому +2

    SR planning MEMU shed like in Trichy. This fellow is talking about suburban service in Madurai. He is blabbering without knowing anything on the subject.

  • @suryaprakash2303
    @suryaprakash2303 29 днів тому

    Need emu trains from Hosur to krishana giri, hosur to dharmapuri, hosur to Vellore

  • @__MahendranD
    @__MahendranD 28 днів тому +1

    No, maharashtra had more big cities apart from Mumbai and better than Tamil Nadu

  • @praveenanuraj
    @praveenanuraj 28 днів тому

    Day dream panuga bro.

  • @aksn1081
    @aksn1081 22 дні тому

    This won't takeoff in near future

  • @suriyakalac5632
    @suriyakalac5632 28 днів тому

    Madurai to tuticorin

  • @veerasomu6577
    @veerasomu6577 28 днів тому

    மதுர இல்லை மதுரை

  • @ameerjan2768
    @ameerjan2768 29 днів тому +3

    Two points
    1. Madurai didn't developed yet compared to Trichy ,cbe
    2.electric train is highly impossible in Madurai

  • @AnnoyedOrbitingSatellite-cz3iv
    @AnnoyedOrbitingSatellite-cz3iv 28 днів тому

    Yaarda nee tiruchy kaaranaa?

  • @KokeeraVenkates
    @KokeeraVenkates 23 дні тому

    டூப்

  • @senthilrajan3908
    @senthilrajan3908 28 днів тому +1

    Please add Madurai to Palani: Coimbatore to Palani

  • @mahendran5489
    @mahendran5489 28 днів тому

    Chance less

  • @DRSCVR
    @DRSCVR 28 днів тому +2

    என்ன காங்கிரட் ஓட அமைத்து மத்திய அரசாங்கம் சிமெண்ட் வியாபாரிகளுக்கு கூலி செய்கிறார்களே அப்படியா

  • @rajujourney5702
    @rajujourney5702 28 днів тому

    Enda kena..ipo tha Madurai ku memu varthy.. Athukulla.. Railway amma komma nu... Irukurathu 5platform.. Athuke train pathala.. Odane chennai mari 🤣🤣nu

  • @pdamarnath3942
    @pdamarnath3942 25 днів тому

    Blabbering

  • @ASAk-ti1pc
    @ASAk-ti1pc 28 днів тому +5

    மதுரைல முதல்ல குப்பை அள்ளுங்கடா அப்பறம் எலக்ட்ரிக் ட்ரெயின் விடுங்க 😂😂😂