Vijayakanth எடுத்த தப்பான முடிவு, சினிமாவில் உயர்வு அரசியலில் சரிவு | Journalist Sura Untold Story

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Vijayakanth எடுத்த தப்பான முடிவு, சினிமாவில் உயர்வு அரசியலில் சரிவு | Journalist Sura Untold Story | Vijayakanth | Jayalalitha | MGR
    #aagayamtamil #aagayamcinemas #mgr #sivaji #kalainger #kalaingarkarunanidhi #sivajiganesan #dmk #admk #congress #journalistsura #journalist #untoldstory #vijayakanth #premalathavijayakanth #jayalalitha #captainvijayakanth
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

КОМЕНТАРІ • 284

  • @PATHI1705
    @PATHI1705 Рік тому +37

    கலகலப்பான மிக அருமையான பதிவு மகிழ்ச்சிகள் வாழ்த்துக்கள்...!!!
    ....." கேப்டன்..... பலபேர் வாழ்வில் தெய்வம்...........!!! 🙏🙏🙏

  • @rvkmrt
    @rvkmrt 7 місяців тому +6

    சுரா சார்... உங்கள் பேச்சின் மூலம் சினிமா உலகத்தின் அம்பாசிடராக அந்த காலத்தை அந்த திரும்பி வராத காலங்களை எங்கள் கன் முன்னே திரையிட்டு காட்டியிருக்கிறீர்கள் . அது முடிந்து போன கனவுகளாக இருந்தாலும் ,நேரடி சாட்சியாக ஒரு பொக்கிஷமாக நீங்கள் இருப்பது விவரிக்க இயலாத ஒரு மகிழ்ச்சியையும்,அன்பையும் ,மன நிறைவையும் தருகிறது. இந்த தருணங்களுக்காக இப்போதே கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்...
    இந்த காணொலிக்கு நீங்கள் தான் ஹீரோ... வாழ்க பல்லாண்டு ... அன்புடன் வாழ்த்துகிறேன்.

  • @kumars8736
    @kumars8736 7 місяців тому +35

    குடிக்கற எல்லோரும் கெட்டவன் இல்ல குடிக்காத எல்லோரும் நல்லவன் இல்லை😊😊😊

    • @harisekar6413
      @harisekar6413 7 місяців тому

      unmai

    • @customerservice3414
      @customerservice3414 7 місяців тому

      குடித்த நல்லவன்தான் அல்ப ஆயுல போயிட்டாரா

    • @Jaganathan-rv2zu
      @Jaganathan-rv2zu 7 днів тому

      சுந்தரி சன் டிவி சீரியல் சுந்தரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@harisekar6413

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Рік тому +103

    அண்ணன் விஜயகாந்த் அவர்களின் அன்பை நாம் என்றும் நினைவில் வைத்து போற்ற வேண்டும்.

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 Рік тому +16

    என்றும் எங்கள் விருப்பத்திற்குரிய கேப்டன் விஜயகாந்த் மீண்டும் மீண்டு வரவேண்டும் கடவுளே

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Рік тому +27

    நன்றி அய்யா உன்மையை சொன்னதற்கு நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @RajkumarRajkumar-dj4zo
    @RajkumarRajkumar-dj4zo Рік тому +13

    கலியுக கர்ணன் தர்மத்தின் தலைவன் இவர் செய்த தான தர்மங்கள் எண்ணில் அடங்காதவை எங்கள் ஆருயிர் தலைவனே உங்கள் அன்பு உடன்பிறப்பே பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீண்டு வர வேண்டும் மீண்டும் வரவேண்டும் முழு சுகத்தோடு இந்த நாட்டை திருத்த உன்னால் மட்டுமே மீண்டும் வா தமிழகத்தை மீண்டு வா வையகத்து நீங்கள் செய்த தர்ம காரியங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும் உனது புகழ் வாழ்க என் உயிர் கேப்டன்

  • @Bursi3513
    @Bursi3513 8 місяців тому +5

    விஜயகாந்தை பற்றிய நிறைய சுவாரசியமான பல விஷயங்களை சொன்னீர்கள்...... மிக்க நன்றி.....

  • @maniseema3460
    @maniseema3460 Рік тому +28

    கேப்டன் விஜயகாந்த்...❤❤❤

  • @perfecttricks8843
    @perfecttricks8843 10 місяців тому +7

    Sura sir நல்ல ஒரு பதிவு
    விஜய காந்த் நல்ல ஒரு
    மனிதர், கூடிய விரைவில்
    உடல் நலம் பெற்று மீண்டும் வருவார் என
    எல்லாம் வல்ல இறைவன் அருளால் வருவார் என்று வேண்டி கொள்கிறேன்
    அப்புறம் sir உழவன் மகன்
    படம் தான் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பாளராக
    அறிமுகம் ஆன படம் என்று நினைக்கிறேன்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Рік тому +95

    என்ன செய்வது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வில்லை எளிய மனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @GKParige
    @GKParige 7 місяців тому +2

    நல்ல கானொலி சுரா சார்...வாழ்க வளமுடன்.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Рік тому +15

    என் தலைவன் கேப்டன் ரொம்ப நல்லவர் சொக்கத்தங்கம் 🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏👍👍👍👍

  • @josephandrews5467
    @josephandrews5467 Рік тому +11

    செய்யாறு பாலுவின் கிசு கிசுக்களின் தொகுப்பாக இல்லாமல் , திரு சுரா அவர்களின் மிக சிறந்த நேரடி பார்வை .

  • @Magizh816
    @Magizh816 Рік тому +70

    எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பேசியதற்கு நன்றிகள் பல, என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

    • @DhanrajPurohitSirohi
      @DhanrajPurohitSirohi 7 місяців тому

      Elam Mahaveeran Prabhakaran & Captain Prabhakaran
      Both life will written in Golden Words in the History. 🙏
      Both Historical Personality of Tamil History🙏
      After 500-1000 Years Later People will Remember Both Personality as both Sacrifice all for the Tamil & whole life also sacrifice
      for the Tamil 🙏

  • @muniasamynagalingam558
    @muniasamynagalingam558 8 місяців тому +1

    சார் கேப்டன் விஜயகாந்த் தை பற்றி நிறைய ஆரம்பத்தில் இருந்து நிறைய விஷயங்களை நீங்கள் சொல்லி விட்டீர்கள் அதில் உள்ளவிசயங்கள் அனைத்தும் அருமை இதுவரை நான் தெறியா தவிசயங்கள் தெரி ந்து கொண்டேன் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன்
    நன்றி ஐயா
    🙏🙏🙏

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Рік тому +28

    நல்லா மனிதர் விஜயகாந்த்.அரசியல் சூழ்ச்சி மற்றும் உடல்நிலை காரணமே சறிவு.அனைத்து மக்களாலும் விரும்பபட்டவர் விஜயகாந்த் அவர்கள்.

  • @govindaswamykalyanakrishna2381
    @govindaswamykalyanakrishna2381 Рік тому +16

    Captain long live

  • @smps9374
    @smps9374 Рік тому +23

    மலரும்
    நினைவுகள்

  • @user-lh8ec9np3y
    @user-lh8ec9np3y 10 місяців тому +8

    தன்னலமற்ற தலைவர் கேப்டன் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறோம் ❤️👍👍👍

    • @wizard033
      @wizard033 10 місяців тому

      thanoda machaan pondatti கேடுகெட்ட குடும்பத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது இவன் தான் ஒரு பெரிய கோவக்கார நல்ல தலைவனா?

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Рік тому +9

    Karnan captain sarpaka unkalukku valththukkal Anna 🙏🙏🙏💐💐💐🇧🇪🇧🇪🇧🇪

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 7 місяців тому +2

    Captain Excellent 👌👌

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Рік тому +11

    Captain always captain 👌

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Рік тому +11

    Captain always mass

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 Рік тому +12

    Captain mass

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Рік тому +45

    தமிழ் மக்கள் போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @saranaabraham5858
    @saranaabraham5858 11 місяців тому +5

    அருமையான பதிவுசார்🎉👍

  • @rizwancaseen7489
    @rizwancaseen7489 Рік тому +12

    இப்ராஹிம் இராவுத்தர் ரோடு கடைசி வரை பயணிக்காமல் போனது தான் 😢😢

    • @udayashankar6418
      @udayashankar6418 8 місяців тому

      Where's Ibrahim rawymther road to travel?!

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Рік тому +32

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому +1

      🙏❤️👍

    • @mareeshwaran300
      @mareeshwaran300 Рік тому

      Kamarajarai kevalapaduththade
      Kamarajar nallamanithar
      Viskyganth nallavan pol
      Nadippan kudigarakoodi
      Viskyganthai kamarajarudan
      Oppidavendam

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 7 місяців тому +2

    Very good speaking 👍 sir

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому +10

    Superb

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Рік тому +43

    வள்ளல் விஜயகாந்த்,
    மனித நேயமிக்கவர் விஜயகாந்த்

  • @natarajantnatarajannataraj9025
    @natarajantnatarajannataraj9025 7 місяців тому +3

    Super Sir

  • @user-hw3nm7xc3d
    @user-hw3nm7xc3d Рік тому +6

    ஆமா சார் நீங்க சொல்றது சபரி தியேட்டர்தான் நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன்

  • @rajn6988
    @rajn6988 Рік тому +9

    Captain mass 😊

  • @pilotabs3193
    @pilotabs3193 Рік тому +192

    கேப்டன் என்பது ஒரு சகாப்தம் எங்கள் சாதனை நாயகன் தமிழக அரசியல் பயண்படுத்திக்கொள்ளவில்லை நல்ல தலைவன்

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Рік тому

      மக்கள் நல கூட்டணி அதுக்கு அப்பறம் 2014 நாடாள மன்ற தேர்தலில் மோடி ஆதரவு மக்கள் பார்த்தார்கள் செருப்பை சாணியில் முக்கி ஒரே அடியாக அடித்து ஓரம் கட்டி விட்டார்கள்.. அதை விட காமெடி உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் செடி தொட்டியை வீசி அடித்தார்கள்.. டெபாசிட் காலி என்னைக்கு இரும்பு பெண்மணியை நோக்கி நாக்கை துருத்தி பேசினாரோ அன்னைக்கே அரசியல் அஸ்தமனம் தான்.. கேவலம் அதிமுக கூட கழட்டி விட்டது.. 😂

    • @user-oq4yl4lk3c
      @user-oq4yl4lk3c Рік тому

      Ayya kamarajar avaragala ye kannukku teriyatha Tamil Nadu makkalukku captain ya teriya pokuthu muttal MAKKAL

    • @rajupandian998
      @rajupandian998 Рік тому +5

      நல்ல மாற்று என்று நாம் மகிழும் போது.இறைவன் சோதனை .. அவருக்கல்ல நமக்கு...

    • @vikky9534
      @vikky9534 8 місяців тому

      இவன் குடிகாரன்,, கலைஞர் அவர்களுக்கு துரோகம் செய்த துரோகி,, ராவுத்தர் என்ற உயிர் நண்பனை தவிக்க விட்ட வஞ்சகன்,

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 8 місяців тому +1

      No no ....no ..exposed in last election dual party talks at same time😮

  • @EvinAnthony
    @EvinAnthony Рік тому +7

    What an interview 👍

  • @tigeragri5355
    @tigeragri5355 8 місяців тому +3

    தலைப்பை கொஞ்சம் நேர்மறையான வார்த்தைகளில் வைக்கலாமே சகோதரா
    கேப்டன் போன்ற ஒரு நல்ல மனிதருக்கு

  • @shalomfoundations5650
    @shalomfoundations5650 11 місяців тому +11

    தாங்கள் கூறியது மனந்திறந்த பேசிய சினிமா அரசியல் கலந்த மனிதாபிமான உண்மையான பேட்டி. தங்களை தலை வணங்குகிறேன்.

  • @Sankar-zi8lu
    @Sankar-zi8lu 10 місяців тому +5

    வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக 🇧🇪🇧🇪🇧🇪

  • @aramu6927
    @aramu6927 10 місяців тому +5

    Captain ❤

  • @yovanpichai474
    @yovanpichai474 Рік тому +3

    நடந்த கதையை மிக சுவாரஸ்யமாக சொன்னார்.

  • @gopikakannan1897
    @gopikakannan1897 8 місяців тому +6

    அருமையான தெளிவான விளக்கம் சார் விஜய்காந் என்ற சகாப்தம் குடும்பாத்தாரின் தலையீடால் சரிந்ததால் கஷ்டமாக இருக்கு

  • @bagiyarajnatarajan3153
    @bagiyarajnatarajan3153 11 місяців тому +2

    Super interview, very interesting facts about captain vijayakanth.

  • @nethajib4219
    @nethajib4219 Рік тому +54

    நிஜ ஹீரோ கேப்டன் விஜயகாந்த்
    இவரைப் போல் இனி ஒரு ஹீரோ வரப்போவதில்லை...
    தமிழ் திரையுலகின் பொற்காலம் விஜய்காந்த் இருந்த காலம்

  • @IyyappanebG
    @IyyappanebG Рік тому +6

    Caption salute

  • @kuttygraywolfyt70
    @kuttygraywolfyt70 7 місяців тому

    சரியாக சொன்னீங்க அவர் எடுத்த அந்த தவறான முடிவுதான் காரணம் ஆனாலும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று கடவுள் விரும்பினாரோ அப்படி வாழ்ந்து நமக்கெல்லாம் ஒரு ரோல்மாடல் ஆகிவிட்ட நல்லமனிதர் இதைவிட என்ன வேண்டும்.அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.😢❤❤❤❤❤❤

  • @pilotabs3193
    @pilotabs3193 Рік тому +12

    நீரோட்டம் என்ற திரைப்படம் திநகர் அருணா ஓட்டலில் தங்கியிறுந்த போது கிருஷ்ணா திரையரங்களில் நீரோட்டம் படத்தை பார்த்து தான் கேப்டன் அவர்களை தேர்வு செய்ததாக தகவல்

  • @sreeramk4343
    @sreeramk4343 Рік тому +14

    வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோயில் கிழக்குக்காலே.. விட்டுவிட்டீர்களே

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +6

    👌

  • @ramamoorthy2865
    @ramamoorthy2865 7 місяців тому +1

    அருமையான தலைவனை இழந்துட்டோம்

  • @girirajen
    @girirajen 8 місяців тому +1

    அண்ணா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @selva12583
    @selva12583 6 місяців тому +1

    Super

  • @satchin5724
    @satchin5724 Рік тому +6

    Capt is a lucky person. Good character. He a mass in film acting and in political. Came up in both life like himalayan. . Due to some misguidance by political parties, he was suffered in health. God only knows.

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly Рік тому +13

    விஜயகாந்த் இன்னும் வெற்றி பெறுவார்!!!

  • @kumaranb8702
    @kumaranb8702 9 місяців тому +1

    Captain vijayaganth Sir always ultimate ❤😊❤❤❤

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 8 місяців тому +1

    நேசனல் ஹோட்டல் இன்னும் சேலத்தில் இருக்கிறது. ஆனால் ஆட்கள்தான் யாரும் தங்குவது இல்லை.

  • @bobbybilalvlogs4524
    @bobbybilalvlogs4524 7 місяців тому

    Great to hear captain biography thanku 👌very inspiration for new generation

  • @vikram3245
    @vikram3245 Рік тому +9

    How we lost captain😢 I am not able to accept this. Some miracle should happen atleast so that he can happy with his wife and children.His family deserves him than TN.

  • @johnkennedy3099
    @johnkennedy3099 10 місяців тому +7

    நல்லவேளை ஊமை விழிகள் திரைபடத்தில் சிவகுமார் நடிக்கவில்லை

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 8 місяців тому +2

    Always captain is genuine that's why that film may be stopped and not seen in screen tnqs to ibrahim Sir

  • @honeyanu
    @honeyanu 10 місяців тому +1

    I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai ..... ennaiku varaikum nan unga movie aa thavira nan threats ponnathu ella caption sir. Nenga ellama ennaku entha movie yum pakamudiyala caption nan last aa threat la patha movie "mariyathai" ....❤

  • @TV-er6xl
    @TV-er6xl 8 місяців тому +2

    MGR க்கு பிறகு NTRக்குபிறகு நடிகர்கள் நாடாள்வது முடி ந்து போனது ! MGR இணை யான சமகால நடிகர்சிவாஜி கணேசன் MGR மறைவுக்குப் பின் அரசியல் கட்சி ஆரம்பி த்து அதிமுக (ஜா) கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட போது ஒரு இடத்தில் கூட வெற்றி.பெற முடியவில்லை! அவரே அவர் சமுதாய மக்கள்(கள்ளர்)நிரம் பியதிருவையாறுதொகுதியில் திமுகவேட்பாளரிடம்தோல் வியடைந்தார்!
    ஆந்திராவில்முதல்வர்NTR மறைவுக்குப்பின் கட்சி ஆரம் பித்த ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிமுதல்வர்கனவும். பலிக்கவில்லை!நாளைநடிகர் விஜய்அரசியலு க்கு.வந்தா லும்.அவருக்கும்இதேகதிதான்! நடிகர்நாடாள்வது.இனி சாத்தியம்இல்லைவேண்டுமானால்ஓரிருதொகுதிகளில்நின்று MP/.MLA ஆகலாம்!

  • @tamiltamil5967
    @tamiltamil5967 Рік тому +4

    Yen thalaivan

  • @akashlatha3548
    @akashlatha3548 Рік тому +2

    Caption the great man congratulations. Inrum. Endrum. Caption. Than. .......

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 Рік тому +3

    Aver udalnilai nantraka irunthal indru C M Avarthan vallal vijayakanth valka 👍

  • @rameshar4046
    @rameshar4046 Рік тому +1

    Ilove you captain ♥️🙏

  • @sundaribalu4469
    @sundaribalu4469 6 місяців тому

    Nandri Mr. Sura. Pala vishayangalai olivindri pagirnthullirgal. Nerang kaalam vanthal namadhu kaiyil ondrumillai endragiradhu 👻

  • @N.Kasiviswanathan
    @N.Kasiviswanathan Рік тому +4

    நீங்க சொன்ன அந்த தியேட்டர் இன்னும் இருக்கு இப்போ அந்த தியேட்டர் பேர் ஸ்ரீராஜசபரி சேலம்

  • @suris954
    @suris954 8 місяців тому

    Super Fine good

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 7 місяців тому

    Very apt speech

  • @raghuramkrishnamurthy6541
    @raghuramkrishnamurthy6541 Рік тому +8

    "Moongil kottai " - is also not released. political sotry Banned by sensor board.

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 8 місяців тому +1

    சுரா தி கிரேட் 🎉

  • @sreethiru1205
    @sreethiru1205 11 місяців тому +1

    pRO sura is a senior in industry 80's

  • @user-sd9vo5qi2s
    @user-sd9vo5qi2s Рік тому +12

    ஜெயலலிதா அவர்களுக்கு மதுப்பழக்கம் இருக்குமா?

    • @RajaKumar-sr4ce
      @RajaKumar-sr4ce 7 місяців тому

      ஜெயாவின் அம்மா இறந்ததுகூட தெரியாமல் பெதடின் ஊசி போட்டு போதையில் காரில் கிடந்ததாகவும் எம்.ஜி.ஆரால் வரவழைக்கப்பட்டதாகவும் வலம்புரி ஜான் நக்கீரனில் எழுதியிருக்கிறார்.

  • @aninvisibleforceofcirculat5085
    @aninvisibleforceofcirculat5085 8 місяців тому

    Thank you

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 10 місяців тому +5

    மீன்டும்ஒருகாமராஜ்தவரவிட்டதமிழ்நாடு

  • @prrmpillai
    @prrmpillai 9 місяців тому

    Genuine interview. Thanks Sura sir. 🎉

  • @RSridhar
    @RSridhar 8 місяців тому

    Super Interview ...

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Рік тому +11

    கேப்டன் ,ஒருசொக்கதங்கம்,அவரைதவராகவிமர்சிப்பவர்கள்யாவரும்தக்க தண்டனை உண்டு,இதுசத்தியம்உண்மை,?

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 8 місяців тому

    A good human anymore precious words is there in the world that suits my hero God

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Рік тому +1

    🎉🎉

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 7 місяців тому

    Any distributors releasing that Captain's finished movie ?
    Today 27th January 2024, there's talk that the newly opened Ramar's Temple deity seems eyes looks similar 😮😮😮❤

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Рік тому +1

    Fresh news by Sura...

  • @sureshkulandaivelu3762
    @sureshkulandaivelu3762 10 місяців тому +1

    Few kinds of persons created that drumkman image. But is it true?? Captain is real hero.

  • @ravipriya1227
    @ravipriya1227 8 місяців тому

    Collective information ❤

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr 9 місяців тому

    நன்றிமறந்தவன்

  • @shankargreat1350
    @shankargreat1350 7 місяців тому +1

    'ஆகாயம் தமிழ்' ஒவ்வொரு பேட்டியின் ஆரம்பத்திலும் முன்னோட்டம்ன்னு ஓரிரு நிமிடங்கள் அறுவையை பொறுமையை சோதிப்பதை மாற்றுங்களேன்...ப்ளீஸ் !!!

  • @rajupandian998
    @rajupandian998 Рік тому +4

    சினிமா கலைஞர்களை பற்றி எவ்வளவு.படித்தாலும் தெரிந்தாலும் ,முடிவு பரிதாபமாக வே....முடிகிறது..காரணமும் அவர்களுக்கு தெரியாம லில்லை.....

    • @Chandru_rv
      @Chandru_rv Рік тому

      என்ன காரணம்

    • @rajupandian998
      @rajupandian998 Рік тому

      @@Chandru_rv
      மைக் மோகனிடம்,வேண்டாம் வடிவேலுவி டம் கேளுங்கள்...ஆனால் உண்மையை சொல்ல மாட்டார்கள்...

    • @rajupandian998
      @rajupandian998 Рік тому

      @@Chandru_rv capital ..".B".. ல விழுறது.அப்புறம்.5gm...___.ருக்கும்...100gm.....__ சத்திலேயும் தான்..அழிஞ்சு போறது....வேறென்ன....

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 Рік тому +6

    Correct.. but before marriage 😅

  • @srinivasanr5159
    @srinivasanr5159 9 місяців тому +1

    வடலூரான் கம்பைன்ஸ் வேலூர் கராத்தே சாம்பியன் ரமேஷ் & நடிகை விஜயசாந்தி ( இந்த படத்தில் தான் அறிமுகம்) வைத்து எடுத்த படம் நீருபூத்த நெருப்பு " ஒரே நாளில் திரை அரங்குகளில் இருந்து தூக்கப் பட்டது. அதோடு அந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் முடங்கியது என நினைக்கிறேன்.

  • @simbachellam2590
    @simbachellam2590 8 місяців тому

    💯

  • @rizwanahamad9667
    @rizwanahamad9667 Рік тому +2

    Taangal sonna ovvoru vaartaigalum unmai sir

  • @velankannitoday7641
    @velankannitoday7641 9 місяців тому

    Sura sir give more interviews.

  • @selsuraedits
    @selsuraedits 8 місяців тому

    super...

  • @mahendrar4705
    @mahendrar4705 8 місяців тому

    ❤😢

  • @saraba564
    @saraba564 7 місяців тому

    இப்போது ராஜசபரி a/c dts சேலம் குகை யில் உள்ளது கேப்டன் மில்லர் ஓடுகிறது

  • @prrmpillai
    @prrmpillai 9 місяців тому

    Hi sir,u have guided me to 'kaakkum kaamaatchi'remake producer in 1987 from ur Mylapore office. Best wishes 🎉.

  • @karpagamsomasundaram7287
    @karpagamsomasundaram7287 7 місяців тому

    Chinna Gownder Mass

  • @rameshsubbarayan9894
    @rameshsubbarayan9894 8 місяців тому

    இறைவனிடம் வேண்டுகிறேன்.
    அரசியலில் கொள்கை , கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அதை தாண்டி பலர் வாழ்விற்கு அச்சாரமாக வாழ்வளித்தவர்‌.
    இறைவா வீழ்த்தி விடாதே , வாழ விடு.
    #prayers