அதானிக்கு பிடிவாரண்ட் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி! அடுத்து என்ன நடக்கும்? Tharasu Shyam Interview

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024
  • #Minnambalam #TharasuShyam #TharasuShyamInterview #Adani #AdaniBribeCase #GautamAdani #AdaniShares #GreenEnergy #NewYorkCourt #Modi #RahulGandhi #DonaldTrump #USA
    அதானிக்கு பிடிவாரண்ட் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி! அடுத்து என்ன நடக்கும்? Tharasu Shyam Interview
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 238

  • @Minnambalam
    @Minnambalam  День тому +35

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 День тому +100

    நம் நாட்டில் நடத்த முடியாததை அந்நிய நாடுகளாவது செயல்படுத்த முன்வந்தது குறித்து பெருமையாக இருக்கிறது

    • @sankaralingamdurairaj9869
      @sankaralingamdurairaj9869 День тому +4

      And finally nothing will happen to Adani.

    • @anbazhakana5032
      @anbazhakana5032 22 години тому +3

      மோடி பிரண்ட் டிரம் வந்ததும் புஸ்ஸ்ஸ்ஸ்... ஆய்டும்

    • @gomathichandra5396
      @gomathichandra5396 22 години тому +2

      Namnattin iyalamai andruthan annaththondrukirathu, melum namnattin nilai arinthey ithunadakkiratho?.

    • @jtcnarayanan8401
      @jtcnarayanan8401 9 годин тому

      டே ஷ்யாம் உளறாதே

    • @manikavel2264
      @manikavel2264 4 години тому

      மக்கள் பணத்தை.எங்கு.முதலீடு.செய்தாலும்அதுகடவுளேஇருந்தாலும்.மாபெரும்குற்றமே.அதானிமோடி.அமித்ஷாகூட்டுகளவானிகள்விரைவில்சிறைக்கு.செல்லபோவதுஉறுதி.விரைவில்ஆட்சிமாற்றம்வரப்போவதுஉறுதிஉளாதீர்கள்மூடர்களே

  • @discernor
    @discernor День тому +50

    இந்த செய்தி ஒரு நாலஞ்சு நாளுக்கு முன்னாடி வந்து இருந்ததா... சில தேர்தல் முடிவுகள் மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது...

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 7 годин тому +1

      தேர்தல் முடிவை கடந்த 15 வருடங்கள் தீர்மானிப்பது திருட்டு வாக்கு சீட்டு இயந்திரமும், முதுகெலும்பு இல்லாத கோழை தேர்தல் அதிகாரிகளுமே! வாக்கு சீட்டு தேர்தல் - இலங்கையில் -போல நடத்தி கோட்ஸே கட்சி நூறு இடங்கள் வென்று காட்ட முடியுமா? மகாத்மா காந்தியை திட்டமிட்டு படுகொலை செய்த தேசத்துரோக பயங்கரவாத கும்பலுக்கு தேசபக்தன் எவன் ஓட்டு போடுவான்?

  • @shanmugamp6789
    @shanmugamp6789 День тому +48

    வீட்டுக்கு அடங்கவில்லை என்றாலும் ஊருக்கு அடங்கிதானே ஆகவேண்டும்.
    யாராவது அடக்கினால் நல்லதுதான்.

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam День тому +47

    இந்தியாவில் உச்ச நீதிமன்றம் இருக்கிறதா இல்லையா என்று கேள்விக்குறியாகிவிட்டது

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 День тому +8

      இருந்து ஒரு பயனும் இல்லை நீதி பரிபாலனை
      பரி போய் பல வருடங்களாகிவிட்டது

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 23 години тому +1

      நம் நாட்டில் நீதியும் இல்லை கூதியில்லை

    • @gomathichandra5396
      @gomathichandra5396 22 години тому +3

      Allorukkum ethey kelvi manathil ullathu.

    • @kannan4688
      @kannan4688 22 години тому +7

      உச்ச நீதி மன்றம் இல்லை குடுமி நீதி மன்றம் தான் உள்ளது

    • @NocasteNoreligion143-all
      @NocasteNoreligion143-all 20 годин тому +1

      Irku but not in service

  • @krsnaj
    @krsnaj День тому +28

    As always Mr. Shyam's clear explanation 👏

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam День тому +33

    பணி ஓய்வு பெற்ற பல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மோடியின் கையாலாகவே இருந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது அதானி வழக்குகளை எப்படி விசாரிப்பார்கள்

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu День тому +60

    அடுத்து இங்கிருந்து ஒரு அல்லக்கை ஜெய்சங்கர் அமெரிக்கா பயணம் என்ற செய்தி வரும்...அதற்காடிது எதுவாது ஒரு இந்தியா பொது சொத்துக்கள் அதானிக்கி விற்கப்படும் நஷடதை ஈடு கட்ட....😢😢😢😢

  • @UthimanAli
    @UthimanAli День тому +19

    குற்றம் புரிந்தவன் வாழ்வில் நிம்மதி அடைவது என்பது ஏது

  • @jayarajanjayarajan5113
    @jayarajanjayarajan5113 День тому +40

    அப்படி என்றால் ED பாய வேண்டுமே சார் பாயுமா

    • @chenguttuvanponnambalam4814
      @chenguttuvanponnambalam4814 День тому +1

      மக்கள் அனைவரும் தாடி வளர்த்ததாலும் வருந்தினாலும் அதானி மீது மோடிஇருக்கும்வரை ஈடி பாயாது பதுங்கும் எங்கேயாலது பொந்து களில் பதுங்கி கொள்ளும்

    • @meeran6227
      @meeran6227 День тому +4

      வாய்பில்லை ராஜா

    • @marthandancsm2622
      @marthandancsm2622 23 години тому +1

      அதெப்படி ஏவல் நாயை எஜமான் மீது ஏவுமா... இந்த அடிமை நாட்டை அடிமையாக்கினாலும் தன் முதலாளியை எந்த வகையிலும் பிடித்து கொடுக்க மாட்டார்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 21 годину тому +2

      ​பாயாது...
      கட்டித் தழுவும் !

    • @ganeshp9904
      @ganeshp9904 15 годин тому

      அதாணி என்ன செந்தில் பாலஜியா
      ED பாய்வதற்க்கு

  • @selvaradjek3473
    @selvaradjek3473 День тому +23

    எவ்வளவு காலம், எத்தனை பேரை ஏமாற்ற முடியும்? கடவுள் சும்மா விடாது.

  • @inderbalaji2977
    @inderbalaji2977 День тому +22

    அதானி மீது யார் எவ்வளவு குற்றம் சொன்னாலும் இந்திய அரசே அதை எதிர்கொள்ளும் ஏன் எனில் நாடு அப்படி இருக்கிது

  • @shanmukalai6343
    @shanmukalai6343 7 годин тому +5

    அதான் அரகால் ட்ரவுசரை முழுகால் பேண்ட்டாக்கி ஷூவபோட்டு எல்லா தலைமைகளிலும் உட்காரவைத்து நினைத்தை செய்ய முடியும்போதுஇதல்லாம் சும்மா ஜுஜுபி.

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 18 годин тому +2

    Very good assessment by Tharasu Shyam.Thanks Newest Chanal

  • @sampathp5588
    @sampathp5588 День тому +35

    மோடி தான் A1, அதானி A2 தான்.

    • @kvrr6283
      @kvrr6283 23 години тому

      சுடலைய விட்டுடீங்க 😂😂
      விவரமாக புரிந்து கொள்ளவும். தமிழ்நாடு அரசும் அதானி நிறுவனத்தில் இருந்து அதிகமான விலைக்கு மின்சாரம் வாங்க agreement போட்டிருக்கு. தமிழ்நாட்டில் இதனால் யார் பயனடைந்தது என்று பாருங்க.
      தமிழ்நாடு அரசு 2021 ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தது...ஜூலை மாதம் அதனியோடு கூட்டு போல. 3 மாதங்களுக்கு முன்னர் அதானி சென்னை வந்து மாப்பிள்ளை சாரை பார்த்துவிட்டு சென்றார் தானே. அது பற்றி அதிகம் வெளியில் செய்தி வரவில்லை. தமிழ்நாட்டு பத்திரிக்கைக்காரர்கள் எல்லாம் காசு வாங்கினு சூxத்த மூடி இருக்கானுங்க

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 21 годину тому +1

      அதானியால் மோடி
      மோடியால் அதானி...

    • @mithunb.1510
      @mithunb.1510 18 годин тому

      Dravida uruttu thanga mudiyalai pa 😅😅😂😂 pothum....pothum....athai avaru pathukuvaru... .uruttai nippattu

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 17 годин тому

      Modiji Government Servant
      Adani private business entrepreneur

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 День тому +20

    மின்னம்பலம்!!! முன்னோட்டத்தை நீட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம். குறைக்கவும்.

  • @austindavid2276
    @austindavid2276 День тому +18

    கவர்னர், ஜனாதிபதி, PM ஆகியோர் பதவிக்கு வந்தோனயே அந்த Immunity வந்துருது - ன்னு ஒரு சிஸ்டம் இருப்பது எவ்வளவு அநீதியானது அசிங்கமானது

  • @SingarayarS
    @SingarayarS День тому +15

    அதானி வேற மோடி வேறயா?

    • @mithunb.1510
      @mithunb.1510 17 годин тому

      @@SingarayarS Senthil balaji , sudalin veraiya....athupolathan

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 7 годин тому +1

      குஜராத்தி முகமும் குஜராத்தி மூடியும்.இனம் இனத்தோடு சேரும்!

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 23 години тому +11

    அதாணியும். அம்பானியும். தான். கடவுள். ஏன்று. இந்தியன். சுப்ரிம். கோர்ட். சொல்லும்.

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 6 годин тому +1

      அதானியும் அம்பானியும் தேசபக்தன் இன் இரு கண்கள்! இந்த இரண்டு கண்களும் குருடானால் இந்து நதி பெயர் நாடு இருளில்!

  • @VigoR-kf3pg
    @VigoR-kf3pg 22 години тому +1

    Thank you, sir. I am a proud fan of yours. #TharaSushyam

  • @rangasamyk4912
    @rangasamyk4912 18 годин тому +1

    ஹாட்ஸ் of to shyaam

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 22 години тому +4

    BJP means fraud, fraud means BJP

  • @lakshmanand811
    @lakshmanand811 23 години тому +5

    Manam ketta Adani & Modi ,

    • @mithunb.1510
      @mithunb.1510 17 годин тому

      @@lakshmanand811 rosham ketta Senthil balaji & sudalin

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 День тому +28

    குறளி வித்தை காறாள் அதானி 😂😂😂

  • @sriram8340
    @sriram8340 21 годину тому +3

    Voting machine இருக்கிர்வரை BJP தான் வெற்றி பெறும். எதற்காக எதிர் கட்சிகள் ஒன்று இணைந்து தேர்தலை புறக்கணிக்க கூடாது?😊 😢

  • @venkatesanp949
    @venkatesanp949 16 годин тому

    Nandru aiya Thiru.shyam.🙏

  • @PichaiPichai-h7x
    @PichaiPichai-h7x 20 годин тому +2

    அதானிக்கு ஒன்னுனா ஏன் மோடி பதறாரு தமிழ்நாடு சரியா தான் இருக்கு இது பெரியார் அண்ணா கலைஞர் மண்

  • @kaderamer7837
    @kaderamer7837 День тому +7

    ED bjp கூட்டு சமையல் மகாராஷ்டிரா எலெக்ஷன் 🤣😂😂😂😂😘😘

  • @Rajesh50
    @Rajesh50 9 годин тому +1

    லஞ்சம் கொடுக்கப்பட்டடது பிஜு ஜனதா, காங்கிரஸ் திமுக etc ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலுள்ள அதிகாரி/ ஆட்சியாளருக்கு. மத்திய மாநில அரசுகள் நேர்மையாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 21 годину тому +3

    ..அய்யனே..வணக்கம்..
    ...விஷ்வகுருவின் வினோத. நாடகம்..அவரே நடித்து மரணமானது..
    ...துஷ்யந்துக்களை வளர்த்து விட்ட காவிகுருஜி மடியும் தருணமிது..
    ..ஆயூஷ்மான் பவ..என்று வாழ்த்தி வளர்த்து விட்ட அதானி பசுமை பத்திர ஊழல்..
    ..கசுமாலம் உலகமகா நடிகன் கொண்டுவந்த தேர்தல் பத்திரம்..ஊழல்..
    ....அதானியை இழுத்துச் செல்லங்கள் யாரும் நடுக்கமாட்டார்..அனால்..
    ...மதவெறிகர்ணாகரணை தலைநகரில் மட்டுமே..
    தொங்க விடவேண்டும்..
    ...ஊழலை ஒழிக்க ஊழல்செய்தவனனை முதலில் தண்டிக்கணும்..
    ..ஊழல் செய்த பேர்வழிக்கு அரசு உதவி செய்தவனை..
    தொங்கவிடனும்..
    ...

  • @kannagianand7652
    @kannagianand7652 17 годин тому +2

    கேடி கைது செய்யப்படுவாரா

  • @pandianssp6244
    @pandianssp6244 День тому +5

    இதுவும் அப்படியே மறைந்து போகும்..

  • @ravindranc1487
    @ravindranc1487 31 хвилина тому

    எங்கள் தலைவர் தராசு சியாம் அவர்கள் உண்மையை உரக்கச் சொல்வதில் பல்லவர் எதையும் முன்கூட்டியே கணிக்கக் கூடிய ஆற்றல் மிக்க மூத்த பத்திரிகையாளர் தலைவர் சியாம் அவர்கள் கருத்துக் அப்பில் எது

  • @RaghuRaman-bo9vh
    @RaghuRaman-bo9vh День тому +4

    AdaniThirudan

    • @kvrr6283
      @kvrr6283 23 години тому

      விவரமாக புரிந்து கொள்ளவும். தமிழ்நாடு அரசும் அதானி நிறுவனத்தில் இருந்து அதிகமான விலைக்கு மின்சாரம் வாங்க agreement போட்டிருக்கு. தமிழ்நாட்டில் இதனால் யார் பயனடைந்தது என்று பாருங்க.
      தமிழ்நாடு அரசு 2021 ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தது...ஜூலை மாதம் அதனியோடு கூட்டு போல. 3 மாதங்களுக்கு முன்னர் அதானி சென்னை வந்து மாப்பிள்ளை சாரை பார்த்துவிட்டு சென்றார் தானே. அது பற்றி அதிகம் வெளியில் செய்தி வரவில்லை. தமிழ்நாட்டு பத்திரிக்கைக்காரர்கள் எல்லாம் காசு வாங்கினு சூxத்த மூடி இருக்கானுங்க

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 День тому +3

    Evm modify

  • @kumaresanp.kkumaresanp.k2196
    @kumaresanp.kkumaresanp.k2196 22 години тому +5

    நீதிமன்றமாவது மயிராவது என்று சொன்ன ஆளையே ஒன்றும் புடுங்க முடியவில்லை... இங்கே.! அங்கேயாவது நல்லது நடக்கட்டும்....!!

  • @SekarRamaswamy-m9b
    @SekarRamaswamy-m9b 19 годин тому +1

    ஒரு கூந்தலும் நடக்காது...ஏன்னா தமிழ் நாட்டு திராவிட மாடல் பெயரும் இருக்கு

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 20 годин тому +1

    SEBI and Government of India should play safe by removing Adani Shares from NFO

    • @sankaralingamdurairaj9869
      @sankaralingamdurairaj9869 6 годин тому

      @@prasannasubbarao8270 What are telling, sir? Adani removing Adani shares from NFO?

  • @யாழி9
    @யாழி9 21 годину тому +1

    அதானி லஞ்சம் கொடுத்த மாநிலங்கள்
    சூலை 2021 to 2022
    சட்டீஸ்கர்
    ஒடிசா
    ஆந்திரா
    தமிழ்நாடு😊

  • @sathyavani4736
    @sathyavani4736 23 години тому +2

    இந்தியா வின் flag தன் முன்னாடி வைத்துதான் அதானி பத்திரிகை காரர்களை சந்திப்பான். இந்தியா அவன் தேசம். என் கவலை நான் போட்ட பங்கு சந்தை விழ்ந்து விட்டதே என்று.

  • @rajur13
    @rajur13 20 годин тому

    சிறப்பான ஆய்வு❤

  • @anbazhagana3714
    @anbazhagana3714 22 години тому +5

    நம் நாட்டில் நடத்த முடியாத ஒன்றை அந்நிய நாடு முன்வந்துள்ளது பெருமைக்கூறிய விசயம்.!!

    • @venkataramanbn2079
      @venkataramanbn2079 21 годину тому

      Because of trump it will be procrastinated beyond 4 years

  • @cryforrevivalinternational1015
    @cryforrevivalinternational1015 18 годин тому

    Super sir ❤

  • @kasiv4160
    @kasiv4160 День тому +3

    Super speach super 🎈 reality ❤

  • @rambalaji05
    @rambalaji05 День тому +2

    8:31 அடேங்கப்பா

  • @Power-lb5np
    @Power-lb5np 20 годин тому

    Simply suburb sir.

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 21 годину тому +2

    Indictment pronounce is இன்டைட்மென்ட.
    ராகுல் காந்தி சரியாக உச்சரித்தார் in press conference

    • @ganeshp9904
      @ganeshp9904 15 годин тому

      ராகுல் கூறியதை
      யார் கேட்டார்கள்

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 22 години тому +1

    பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது உண்மைதான். ஐயா தராசு ஷ்யாம் அவர்கள் எப்பவுமே உண்மையை சொல்வதில் அனுபவம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியர் வாழ்த்துக்கள் ஐயா.

  • @kumars6916
    @kumars6916 День тому +4

    அந்த 2000 கோடி யாருக்கு எதற்க்காக கொடுக்கபட்டது
    அது யார் வீட்டு வாசலில் கொண்டு விடும் அதையும் சொல்லூங்கள்

    • @natesant7778
      @natesant7778 22 години тому

      தம்பி ஒரு பாதை தமிழக அரசின் வாசலுக்கு வருகிறது

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 20 годин тому +1

    There's no second thought that Adhani is not honest and conducting his business honestly. With the help and support of Modi, Adhani is doing all malpractices. As Modi's Govt supports Adhani, No Central Investigative Agencies are takng proper action against Adhani

  • @shankarvk922
    @shankarvk922 19 годин тому

    Jaffar, pathi pesunga sir

  • @Subramanian.A
    @Subramanian.A 19 годин тому

    எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் 😂

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y 19 годин тому

    Actual results தானே முக்கியம்
    கணிப்புக்கள் எப்படி இருந்தால் என்ன?

  • @kaderamer7837
    @kaderamer7837 День тому +1

    இன்டெற்போல்ல புஹார் ஆகலாம்

  • @sureshmani2822
    @sureshmani2822 21 годину тому +1

    Adani sales representative is India pm

    • @mithunb.1510
      @mithunb.1510 17 годин тому

      @@sureshmani2822 anilbalaji sales representative for sudalin

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 18 годин тому

    Minnambalam hasclerly pointed about Adhani Corruption which we learnt from conversation here with Senior Jouranalust Shyam ..Glad that Adani will be arrested at earliest

  • @jaikjaik4919
    @jaikjaik4919 12 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Udhaya-do1rq
    @Udhaya-do1rq 19 годин тому

    It's so sad no main stream channel is broadcasting it

  • @dr.farmer221
    @dr.farmer221 23 години тому +1

    Bjp govt will get commission from Adani

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf День тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @brksk4309
    @brksk4309 21 годину тому +1

    Pala naal thirudan oru naal .........😅

  • @thamarairaja7546
    @thamarairaja7546 19 годин тому

    We stand with adani and india. Not for Americans who living in India

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 День тому +2

    This time exit poll is same drama what BJP did on 5th June - just was increase the stocks and share value - then all Guju can sell the shares and mint money like anything - that is the agenda for Adani / Ambani / Guju guys - the people in other state dont know their ultimate mankatha game and they are investing still in share market ... Today you can see how much Adani stocks and Bank stocks have fallen down

  • @saleemm5176
    @saleemm5176 22 години тому

    நண்பர் தராசு ஷ்யாம் அவர்களுடைய கருத்து எப்போதுமே அருமையாக இருக்கும். கூடவே அவர்ருடைய நெல்லை தமிழ் கலந்த நடை இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்...
    நான் அதை பற்றி பேசவில்லை... பேட்டி எடுத்த நண்பர்......, அவருடைய தமிழ் பேச்சு தான்.....
    "வந்து" "பாத்தீங்கன்னா" .., "வந்து பாத்தீங்கன்னா" என்று திரும்ப திரும்ப அதையே சொல்கிறார்... நண்பர் ஷ்யாம் போன்ற இன்னும் மிகச்சிறந்த ஆளுமைகளை பேட்டி எடுக்கும் அளவுக்கு உள்ள ஒரு ஊடக்வியலாளர் இப்படி சிறுபிள்ளைத்தனமாக தமிழ் பேசுவது நல்லாவா இருக்கு??
    ( யாரை பார்த்தாலும் தமிழ் பேசும் எல்லோருமே பாத்தீங்கன்னா., வந்து பாத்தீங்கன்னா.., கேட்டீங்கன்னா,, சொன்னீங்கன்னா..., என்ற சொற்களை அவசியமின்றி பயன்படுத்துகின்றனர்... இது ஏன் என்றே புரியவில்லை!

    • @chockalingamt638
      @chockalingamt638 21 годину тому

      எண்ணம் சொல்லாக மறுவதில் தாமதம்தான் காரணம். தமிழ் பேசும் நிறைய நபர்களிடம், நான் உள்பட, இந்த பிரச்சனை இருக்கிறது. தமிழ் ஒலி-எழுத்து பதிவு (voice typing app) உபயோகிக்கும் தருணங்களில் இந்த தடுமாற்றத்தை நிறைய உணர்கிறேன்

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 18 годин тому

    Short selling பத்தி தராசு
    உளருகிறது

  • @hasinabarakkath2589
    @hasinabarakkath2589 23 години тому +3

    எலான் மஸ்க்காக டொனால்ட் டிரம்ப் செயல்படுவார்
    அதானிக்காக மோடி செயல்படுவார்.

  • @palaniappanthandavarayan3649
    @palaniappanthandavarayan3649 Годину тому

    Talk about dmk govt involvement.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi День тому +7

    இது பற்றி நிறைய பேசுங்கள்.தேவையில்லாமல் அடுத்தவங்க விவாகரத்து பற்றி பேச வேண்டாமே.

    • @rajad6835
      @rajad6835 День тому

      அடுத்தவங்க யார் மோடி. அதானி தானே.

    • @kvrr6283
      @kvrr6283 День тому

      தமிழ்நாடு அரசு 2021 ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தது...ஜூலை மாதம் அதனியோடு கூட்டு போல. 3 மாதங்களுக்கு முன்னர் அதானி சென்னை வந்து மாப்பிள்ளை சாரை பார்த்துவிட்டு சென்றார் தானே. அது பற்றி அதிகம் வெளியில் செய்தி வரவில்லை. தமிழ்நாட்டு பத்திரிக்கைக்காரர்கள் எல்லாம் காசு வாங்கினு சூxத்த மூடி இருக்கானுங்க

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam День тому +10

    பல youtube சேனல்கள் அதானியைப் பற்றி பேசும்போது இந்தியாவே அவன் கையில் இருப்பது போல் தெரிகிறது அவனை அமெரிக்கா விசாரிக்க வேண்டும் அல்லது இந்தியா விசாரிக்க வேண்டும்

  • @venkatarajv2837
    @venkatarajv2837 23 години тому +2

    ஏன் சார் நீங்களும்.... இந்தியா அரசமைப்புச் சட்டத்தையே மாற்றும் அவர்கள் எங்கே மாட்டப் போகிறார்கள்?...

  • @rajendran-gj9or
    @rajendran-gj9or 23 години тому

    Who.is.going.take.action.with.afani

  • @deivasahayam6359
    @deivasahayam6359 20 годин тому

    ஒன்னுமே புரியலெ அமெரிக்கா ஏன் தலையிடுகிறது என்பதற்கு.

  • @muruganc2370
    @muruganc2370 22 години тому

    Video starts 2:41

  • @sureshmani2822
    @sureshmani2822 21 годину тому

    Make one noble prize for corruption system

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 22 години тому

    No indian officers, BJP leader, Modi, Amidsha

  • @marthandancsm2622
    @marthandancsm2622 22 години тому +2

    ஷியாம் சார் ஒரு டாலர்.. மோடி தயவால் 85ரூபாய்

  • @rajad6835
    @rajad6835 День тому +5

    எது எப்படியோ டீ மாஸ்டரும் அவர் நண்பரும் ராஜேபச்சே மாதிரி கூடிய சீக்கிரம் ஓடுவார்களா

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 17 годин тому

    Unnecessary loud music

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 21 годину тому

    USA உலகின் மிக அதிக Petrol வளம் நாடு நாம் இங்கு சுரிய அற்றால் பெற்றால் USA எப்படி Petrol விற்க்கும் இது கூட புரியாது....

  • @ganesanchellaiah
    @ganesanchellaiah 18 годин тому

    Hindustan times DMK க்கு தொடர்பு இருப்பதாக USA dept of Justice கூறியதாக செய்தி போட்டுள்ளது . நீங்கள் அழகாக அந்த செய்தியை கடந்து செல்கிறீர்கள். உங்க நேர்மைய பார்த்து எனக்கு புல்லரிக்குது😂.

  • @senaeco
    @senaeco День тому +9

    Mr Shyam is completely wrong, Modi is a tribal leader not even a chief for his tribe he is not a nationalist or leftist or a rightist., that is a absurd statement. There is no comparision for Trump and Modi they are poles apart by a planet from a different milky way. Trump went to military academy. Modi will immediately do kannum kannum inspector role without patta patti and roll on the floor. Trump is a very brillint and highly educated nd succesful business man, out side of politics, Modi is. a minus infinity, he has no profession, business or accomplishment, he was not even able to manage his family. Trump is married several times, has raised several families. It is absurd to compare these two characters. Trump won elections as an outsider he is not a politician like modi. Trump won the elections practically spending no money when compared to the democrats. Modi has splurged huge amounts of mney on papper and we dont know otherwise.
    Otherwise he has very nicely and clearly explained how th system works.
    It is very difficult to get arrest warrants in US, it is not easy. Even search warrants are very difficult.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 20 годин тому

    2000 கோடி லஞ்சம் தந்தால் அவருக்கு என்ன மிஞ்சும்,கட்டு கதை

  • @OneGod3vision
    @OneGod3vision 2 години тому

    உண்மையிலேயே" பாரத் மாதா கி ஜே😂" என்று இப்போதுதான் சொல்ல வேண்டும் 😇

  • @kaderamer7837
    @kaderamer7837 День тому +2

    Yes America india friend trump order pack ur luggage 2 laks indian to one wat ticke to kujrath 😢😢😢😢😢😢😢😢

  • @RAJAGOPALANR-c8q
    @RAJAGOPALANR-c8q 22 години тому

    Shame on india

  • @krishnanagaraj8679
    @krishnanagaraj8679 Годину тому

    இந்திய பொருளாதாரத்தில் சிறிது வலுவான நாடாக தன்னை நிலை நிறுத்த போராடும் நேரத்தில் அதனை தடுக்கும் முகமாகவே இந்த ஜோர்ஜ் சோதாவும் பப்புவும் கூட்டணி சேர்ந்து இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice День тому +1

    Eadhukku?
    3 minute build up trailer?👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 12 годин тому

    Nothing to happen
    Because modi best friend of adani
    Judcial is also supporting to modi

  • @NathanPandian
    @NathanPandian 22 години тому

    Who Got the Bribes in India, discuss that too. Don't see on one side only.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 22 години тому +1

    ivanukku ethukku ivlu panam?🤣🤣🤣

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 18 годин тому +2

    மோடி கடவுளின் பாதுகாப்பில் அதானி
    எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது ஆட்ட முடியாது.

  • @karunailingasamy
    @karunailingasamy День тому +4

    தமிழ் நாட்டில் யாருக்கு லஞ்சம் தொடுத்தார்?

    • @kvrr6283
      @kvrr6283 День тому

      சுடலை மாப்பிள்ளை
      தமிழ்நாடு அரசு 2021 ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தது...ஜூலை மாதம் அதனியோடு கூட்டு போல. 3 மாதங்களுக்கு முன்னர் அதானி சென்னை வந்து மாப்பிள்ளை சாரை பார்த்துவிட்டு சென்றார் தானே. அது பற்றி அதிகம் வெளியில் செய்தி வரவில்லை. தமிழ்நாட்டு பத்திரிக்கைக்காரர்கள் எல்லாம் காசு வாங்கினு சூxத்த மூடி இருக்கானுங்க

  • @jilljungjuck3230
    @jilljungjuck3230 День тому +1

    நெறியாளரின் கேள்வி குதர்க்கமாக உள்ளது.

  • @mkragavan
    @mkragavan 9 годин тому

    நீங்க நியாயம் வேணும்னா அமெரிக்க கோர்ட்டுக்கு தான் போவீங்க

  • @NameIsNothin
    @NameIsNothin 22 години тому

    😂😂😂 India officers of Congress , Orissa and Tamil Nadu EB and ministry . ..
    Adani kum BJP kum idhu onnum sodhikaadhu....

  • @bala9497
    @bala9497 День тому +1

    500to750 vote 30seat win bjp

  • @tpalanisamy6365
    @tpalanisamy6365 20 годин тому

    ஷ்யாம் சாரின் நீண்ட அனுபவத்தின் வெளிப்பாடு அவரது பேச்சு

  • @karuppusamyrenuga2980
    @karuppusamyrenuga2980 День тому

    30 cor wy

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 13 годин тому

    BJP REGIME --THIRUDARKAL AATCHIA?

  • @sathishkumarvaradharajan2911
    @sathishkumarvaradharajan2911 21 годину тому

    Stalin and their family met this guy privately in Chennai, why you are not talking about that. If i ask, you will say it is business.

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 21 годину тому

      2 Rovaa Kandaaroli
      NOTA va Umbura Koothi 😂😂😂😂😂😂😂