Ayya very powerful speech. Enticingly convincing. But how many of us accept and start living accordingly?. Trying hard to do so, atleast at some times. That is the reality. Will try harder. Thank you.
வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது உண்மை. அன்று மக்கள் காட்டுமிராண்டிகள் போல வாழ்ந்து வந்தார்கள். இன்று மக்கள் அனைவரும் தேவர்களாக மாறி விட்டார்கள் என்பதை அமெரிக்காவில் நடக்கும் சம்பவமும் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது
Vanakam ayya ! C'est normal que les gens ont du mal à accepter Vallalar swami car c'est difficile de suivre ces conseils. Les gens considérent la religion comme business. Arultpa est très différent de toutes les religions qui excitent dans ce monde. Malheureusement ils ne sont pas encore prêt pour accepter Vallalar swami.
இராமலிங்கவள்ளலார் போன்ற குருவை நான் உலகத்தில் பார்த்தது இல்லை கருணை எங்கு உள்ளதோ அங்கு வள்ளலார் இருப்பர் அற்பர் வள்ளலாரை அறியார் அற்பர்களையே நான் அதிகம் பார்கிறேன் இவர்களுக்கு சொத்து சுகம் தான் பெரிது அழிக்கின்ற இவ்வழக்கை தான் பெரிதாக தெரிகிறது சர்புத்திரர் அறிவார் வள்ளலார் யார் என்று அருபெரும்ஜோதி ஆண்டவர் பொது உணர்வு உணரும் போதலால் பிரித்து அதனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி எல்லோரும் இந்த வழியில் வந்துவிட முடியாது
sir i have one question for you here regarding your speech about middle east people they growing and rich after nabigal nayagaam but those fellows are not killing cows , buffaloes and camels and eating , but how got is still helping them to became rich
வணக்கம். ஐயாவினுடைய சொற்பொழிவுகளை தயவுசெய்து முதல் சொற்பொழிவு முதல் தொடர்ந்து வரும் அனைத்தையும் 1,2,3,4,என வரிசையாக தலைப்பில் எண் கொடுத்தால் அனைத்தையும் விடுபடாமல் கேட்க வசதியாக இருக்கும். எது எதனுடைய தொடர்ச்சி என்று தெரியாததால் கேட்டதையே திரும்பவும் கேட்க வேண்டியதாகிறது. அதனால் ஒன்றும் தவறில்லை. ஆனால் தொடர்ச்சி தெரியாமல் இது ஏற்கனவே கேட்டது என்று கேட்காத சொற்பொழிவுகளையும் கவனிக்காமல் தவற விட்டுவிடுகிறேன். தயவு செய்து என் யோசனையை செயல் படுத்த முடியுமா.,? நன்றி (அமுதன்).
தொடர்ந்து எல்லா சொற்பொழிவுகளையும் கேளுங்கள். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். யாரிடமும் கேட்காதீர்கள். நான் 4 வருடமாக கேட்டுவருகிறேன். இனியும் கேட்பேன். நிறுத்தவேமாட்டேன்.(அமுதன்)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
💎💎💎⭐️⭐️⭐️🌺🌿🌷🌿💐🌿🌹🌿🪔🪔🪔🌷🦚🦚🙏🙏⭐️⭐️💎🌹🌿🌺
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
நன்றி ஐயா..
வள்ளார்மூலமாக
தங்களது சொல்வளம்
இறைவன் அருள்
மூலமாக எங்களுக்கு கிடைக்க
பெற்றதுஆச்சியமாக
உள்ளது.ௐௐௐௐௐௐௐ
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் பதஞ்சலியே நமோ நமஹ
ஓம் ஸ்ரீ காமாஷியை கலிதோசஹராயை கமலாயை நமோ நமஹ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க .....
அருட்பெரும் ஜோதி....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா
ஐயா, மிகவும் அருமையான சொற்பொழிவு. வள்ளல் மலரடி வாழ்க. வாழ்க வளமுடன்.
ஆத்மநமஸ்காரம் ஐயா 🙏🙏🙏🙏🙏
Thai poosam thirunaal nalvazhthukal ayya. Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi ayya 🙏🙏🙏🙏
❤❤🎉🎉அருமை
உண்மை அய்யா
நன்றி
Ayya speech mind melt and clean
Nanri ayya🙏🙏🙏🙏🙏
Sir your speach is very good thank you so much I am in Poland I know about vallar little only but your expalan very well about vallar thank you sir
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
ஐயா உங்கள் சொற்பொழிவு மிக சிறப்பு மகா யோக ரகசியங்களை திரு தமிழ் மொழியில் நீங்கள் பேசுவதை வள்ளல் பெருமான் ஆசியுடன் விளக்கம் அளிப்பதை உணரமுடிகிறது...
Ayya very powerful speech. Enticingly convincing. But how many of us accept and start living accordingly?. Trying hard to do so, atleast at some times. That is the reality. Will try harder. Thank you.
Nandri Ayya
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி இன்று ஒலி அளவு நன்றாகவே உள்ளது நன்றி Thanks (161/16/24m)
ஈ
Super iyya
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது உண்மை. அன்று மக்கள் காட்டுமிராண்டிகள் போல வாழ்ந்து வந்தார்கள். இன்று மக்கள் அனைவரும் தேவர்களாக மாறி விட்டார்கள் என்பதை அமெரிக்காவில் நடக்கும் சம்பவமும் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது
Arumai arumai
வள்ளலாரின் தூதராகப்யான் பார்க்கிறேன்.🙏🌹🙏🌹🙏🌹
Iyya super your speech thanks continue till Life long
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆத்ம வணக்கம் அய்யா மிக மிக சிறப்பு 2ம் முறை1.1k /84/09h
ஹரேகிருஷ்ணா ஹரேராமா அருள் பெரும்யோதி அருள் பெரும் யோதி தனிப்பெரும் கருணை
தயவு நிறைக !
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Vallalar thunai
Ayya. Madurai unngalai vanagkukeratu. Vallal. Peruman avargal. Atteyannukku 6 murai. Darssanam kottuthu. Ullargal . thayavu nataraj. Madurai alla. Ueergalum ennbutru vallga vallga. Vallga vallal malarate saranam saranam
Arumai ayya
Nice
Good...
Vanakam ayya ! C'est normal que les gens ont du mal à accepter Vallalar swami car c'est difficile de suivre ces conseils. Les gens considérent la religion comme business. Arultpa est très différent de toutes les religions qui excitent dans ce monde. Malheureusement ils ne sont pas encore prêt pour accepter Vallalar swami.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir please tell about mega neer legiyam
Athu enna sath sangam, suuu..sangam.
Avar enna aariyaraa????
Thamil enna suthira. mozhi -yaa.
Araikurai peesugirathu, vallalaarai.
pinam. Unarvattra pindum pesugirathu.
Vallalarum paathi paappaangal kail.
இராமலிங்கவள்ளலார் போன்ற குருவை நான் உலகத்தில் பார்த்தது இல்லை
கருணை எங்கு உள்ளதோ அங்கு வள்ளலார் இருப்பர்
அற்பர் வள்ளலாரை அறியார் அற்பர்களையே நான் அதிகம் பார்கிறேன் இவர்களுக்கு சொத்து சுகம் தான் பெரிது
அழிக்கின்ற இவ்வழக்கை தான் பெரிதாக தெரிகிறது
சர்புத்திரர் அறிவார் வள்ளலார் யார் என்று
அருபெரும்ஜோதி ஆண்டவர்
பொது உணர்வு உணரும் போதலால் பிரித்து அதனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி
எல்லோரும் இந்த வழியில் வந்துவிட முடியாது
Arutperunjothi arutperunjothi taniperum karunai arutperunjothi
👍👌🙏🙏🌹🌹🌹
sir i have one question for you here regarding your speech about middle east people they growing and rich after nabigal nayagaam but those fellows are not killing cows , buffaloes and camels and eating , but how got is still helping them to became rich
ஜயா 6ம் திருமுறை உரைநடைப்பகுதி வேணும் எங்கு கிடைக்கும்..
கடவுளை எப்படி தீர்க்கதரிசி என்று சொல்ல முடியும் வள்ளலார் கடவுள்
நன்றி ஐயா 7தீய குணகள் பற்றி சொல்லும் போது அதில் லோகம், மதம் இவை என்றல் என்ன ஐயா
வணக்கம். ஐயாவினுடைய சொற்பொழிவுகளை தயவுசெய்து முதல் சொற்பொழிவு முதல் தொடர்ந்து
வரும் அனைத்தையும் 1,2,3,4,என
வரிசையாக தலைப்பில் எண் கொடுத்தால் அனைத்தையும் விடுபடாமல் கேட்க வசதியாக இருக்கும். எது எதனுடைய தொடர்ச்சி என்று தெரியாததால் கேட்டதையே திரும்பவும் கேட்க வேண்டியதாகிறது. அதனால் ஒன்றும் தவறில்லை. ஆனால் தொடர்ச்சி தெரியாமல் இது ஏற்கனவே கேட்டது என்று கேட்காத சொற்பொழிவுகளையும்
கவனிக்காமல் தவற விட்டுவிடுகிறேன். தயவு செய்து என் யோசனையை செயல் படுத்த முடியுமா.,? நன்றி (அமுதன்).
சித்தர்கள் அடைந்த நிலை என்ன ஐயா தெரிந்தவர்கள் கூறுங்கள்
தொடர்ந்து எல்லா சொற்பொழிவுகளையும் கேளுங்கள். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். யாரிடமும் கேட்காதீர்கள். நான் 4 வருடமாக கேட்டுவருகிறேன். இனியும் கேட்பேன். நிறுத்தவேமாட்டேன்.(அமுதன்)
Vallalar, manikka vasager marati illai
தும்பை உடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே வீனுக்கு எடுத்தேனே. இதையும் அவர்தான் எழுதி உள்ளார்.இதையும் சொல்லுங்க.
ச ந
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
Nandri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி