8 மகரத்தில், இரவு 8-இல் பிறந்து என் வாழ்க்கையில் பட்ட கஷ்டகாலம், இப்போதும் கஷ்டம் தான், பிடிக்காத வேலையும், பிடிக்காமல் வாழ்வதும், எனக்கு நம்பிக்கை அளிக்கவில்லை, அவர் வருவார் என்று!!!!...என்னை தனியே விட்டாலே போதும், யாரும் வேண்டாம் !!!!
உயிர் உடலை விட்டு உயிர் பிரிந்ததால் தான் அவர் இறந்தார். இறந்த பிறகு ஏன் உடலை வைத்திருக்க வேண்டும். அந்த உடல் அந்த உயிர்க்கு பயனற்றது மற்றும் பயன்படாது. பிறகு அந்த உடலை வைத்திருப்பதன் பயன் என்ன?
எத்தனை கோடி நன்றி சொல்ல முடியும் தங்கள் கருணைக்கு என் உரிமை நாயகனே என் இறைவா என் தலைவா, போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Aiya, I've cried seeing this video. I didnt know this before ... My father followed Vallalar's teaching and good soul ... but when he left us in 2017 followed what others said and cremate him ... Periya tappu senjithen Aiya ...
அடியேனின் தந்தை தாய் இருவரையும் சன்மார்க்க முறைப்படி சமாதி வைத்தோம் வள்ளல் பெருமான் அருளுடன். அருமை யான நல் விளக்கம் ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Seriously doubt this info.as much as i adore the teaching of swamy, i seriously doubt this info . Upon death, what is the significance of the body upon death
உண்மை. இடப்பற்றாக்குறை காரணமாகவும், தொடர் வழக்கங்களாலும் எரியூட்டும் நடைமுறை உள்ளது. அரசும் ஆன்மீகத் தலைவர்களும் இணக்கமான முடிவு எடுத்தால் வள்ளல் பெருமான் வலியுறுத்திய சமாதி நிலை சாத்தியம்தான்.
வள்ளலார் பெருமானின் சன்மார்க்க வழியே உயிர் முக்தி அடைய உன்னத வழி,கடைபிடிப்பதற்க்கு மிகவும் கடினமான பாதையாக இருந்தாலும் முக்திக்கு உத்திரவாதமுண்டு, படிப்பில் ஐஏஎஸ் படிப்பது போல.
This is what Islam teaches. To bury. The dead body will be bathed by children privately during the process of cleaning to protect their dignity. When burrying, it will decompose in soil and become food for organism.. I am following ur channel for long time. Everything u said syncs with Islam. Vallalar must be genuine soul. Stay blessed
8 மகரத்தில், இரவு 8-இல் பிறந்து என் வாழ்க்கையில் பட்ட கஷ்டகாலம், இப்போதும் கஷ்டம் தான், பிடிக்காத வேலையும், பிடிக்காமல் வாழ்வதும், எனக்கு நம்பிக்கை அளிக்கவில்லை, அவர் வருவார் என்று!!!!...என்னை தனியே விட்டாலே போதும், யாரும் வேண்டாம் !!!!
உயிர் உடலை விட்டு உயிர் பிரிந்ததால் தான் அவர் இறந்தார். இறந்த பிறகு ஏன் உடலை வைத்திருக்க வேண்டும். அந்த உடல் அந்த உயிர்க்கு பயனற்றது மற்றும் பயன்படாது. பிறகு அந்த உடலை வைத்திருப்பதன் பயன் என்ன?
100% முழு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன் மா.🔥🔥🔥
வள்ளலார் சொன்ன மாதிரி இவ்வுலகம் உய்ய வேண்டும்
வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️🙏🙏
இந்த பதிவுக்கு நன்றி
உங்கள் ஒரு ஒரு பதிவும் எதுர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்
எத்தனை கோடி நன்றி சொல்ல முடியும் தங்கள் கருணைக்கு என் உரிமை நாயகனே என் இறைவா என் தலைவா, போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
வள்ளலார் அருளிய தகவல்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு கூறியது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..
உங்கள் பதிவுக்கு நன்றி இன்னும் பல பதிவு செய்ய வேண்டும் வள்ளலார் பெருமையை பற்றி வணக்கம்
மிக்க நன்றிகள் உணர்ந்தோம் குருவே சரணம் சரணம்
ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏
Aiya,
I've cried seeing this video. I didnt know this before ... My father followed Vallalar's teaching and good soul ... but when he left us in 2017 followed what others said and cremate him ... Periya tappu senjithen Aiya ...
ஐயா சிறந்த விளக்கம்.
அருமை அய்யா ❤
அடியேனின் தந்தை தாய் இருவரையும் சன்மார்க்க முறைப்படி சமாதி வைத்தோம் வள்ளல் பெருமான் அருளுடன். அருமை யான நல் விளக்கம் ஐயா
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வளர்க🙏💕 வாழ்க🙏💕 நன்றி🙏💕 ஐயா🙏💕
மிக்க நன்றி❤
அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை
அருட்பெரும்ஜோதி
Vazhga valarga nandri 👍🙏
The most expected video for me in personal
நன்றி அண்ணா..
அருள்பொருஞ்ஜோதி அருள்பொருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருள்பொருஞ்ஜோதி.
Nandri Ayya 🙏
அற்புதமாக சொன்னீர்கள் ஐயா 🙏🙏🙏.
நன்றி 🙏🙏🙏
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
அய்யா என் மார்க்கம் சன் மார்க்கம் தான்
வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️
ஐயா really you are great. Doubts cleared. Thank you ayya. Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi🙏
True 100% no words for ur comments
Thank you sir. ❤
Nandri ayya nandri ayya
Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
🙏🙏🙏🙏
Respected master
Thank you so much.
Arul perum Jothi Thani perum karunai 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
🙏🔥🙏
Arutperum Jyothi, Arutperum Jyothi Thaniperum karunai Arutperum Jyothi
Sivaguru you are great
ஐயா 😢 வள்ளலார் கூறிய புளியாரை கரிசலாங்கன்னி மூலிகைகள் எங்கே கிடைக்கும் நான் வடலூர் கோயிலில் கேட்டேன் கிடைக்கவில்லை
ஐயா இந்த மாத பூசத்தில் கிடைக்குமா
Vallalar Jhothi ....bless us
Seriously doubt this info.as much as i adore the teaching of swamy, i seriously doubt this info . Upon death, what is the significance of the body upon death
உண்மை. இடப்பற்றாக்குறை காரணமாகவும், தொடர் வழக்கங்களாலும் எரியூட்டும் நடைமுறை உள்ளது. அரசும் ஆன்மீகத் தலைவர்களும் இணக்கமான முடிவு எடுத்தால் வள்ளல் பெருமான் வலியுறுத்திய சமாதி நிலை சாத்தியம்தான்.
வள்ளலார் பெருமானின் சன்மார்க்க வழியே உயிர் முக்தி அடைய உன்னத வழி,கடைபிடிப்பதற்க்கு மிகவும் கடினமான பாதையாக இருந்தாலும் முக்திக்கு உத்திரவாதமுண்டு, படிப்பில் ஐஏஎஸ் படிப்பது போல.
Nandri Ayya 🙏🌹🙏
Pattinatar Amma,viveganantar ivargalai eriyutinargale yen?
This is what Islam teaches. To bury. The dead body will be bathed by children privately during the process of cleaning to protect their dignity. When burrying, it will decompose in soil and become food for organism.. I am following ur channel for long time. Everything u said syncs with Islam. Vallalar must be genuine soul. Stay blessed
என் தாய் தந்தையை மின் மயானத்தில் எரியூட்டியதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.🥲
நன்று
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி. ஐயா இரண்டரை கடிகை நேரம் என்றால் அர்த்தம் என்னவென்று தயவு கூர்ந்து அடுத்த காணொளில் பதியு செய்யுங்கள். மிகவும் குழம்பி உள்ளேன் . 🪔🙏
Puthaipathurkku mun organ donate pannaaal innum nallathu matra uyirgalukku nallathu thaane
🙏🙏🙏🙏
ஐயா துர் சக்தி இருப்பது உண்மையா என் காதுகளில் இறந்த ஒருவர் அழுவது போல் அடிக்கடி கேட்கிறது
அய்யா உண்டு
அய்யா வைகுண்டர் வழி பாட்டு முறைப்படி
இறந்தவர் உடலை எரிப்பது இல்லை
மன்ணில் புதைப்பதுதான் வளக்கம்
😢😢😢
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
Arulperumjyothi Arulperumjyothi taniperumkarunai Arulperumjyothi
🪔🪔🪔🪔🪔🪔
சாம்பலை உயிர்ப்பித்த ஞானசம்பந்தர்
🙏🙏🙏
🙏🙏🙏💐💐
Arutprumjothi thaniprum karunai
I AM YOUR dasan
Impossible because we have no places and humans population expanding continuously so thuu is s advice is not possible
❤😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்சோதி
😢😢😢
ஐயா அப்போ காசில எப்பவும் எரிச்சு இருகாங்க, அது புண்ணியம் சொல்றாங்க
உடல் உறுப்பு தானம் செய்வதும் தவறு
அருட்பெரும்ஜோதி
🙏🙏🙏🫂
யோகம் செய்பவர் உடலை எரிக்க கூடாது. மற்ற வர் உடலை எரிக்க லாம்
சிவன் பூசுவது சுடலைப் பொடி.
புதைக்க எங்க இடம் தருவா அய்யா
ISLAMUM ITAITAN SOLLUTU
இது அகனிதேவனுக்கு ஆஹூதியாயளிப்பது இதைநீங்கள மாற்றவேண்டாம
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
Thank you sir 👍
🙏🙏
❤
🙏🙏🙏