Palazzo பேன்ட் கட் பண்ணி, தைப்பது எப்படி? | Palazzo | Parallel Pant cutting and Stitching video

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • பேன்ட் கட் பண்ணி, தைப்பது எப்படி?

КОМЕНТАРІ • 127

  • @aromani8622
    @aromani8622 Рік тому +1

    நீங்கள் பொருமையாய் கற்றுக் கொடுக்கிறது நன்றாய் மனதில் படிகிறது அக்கா நன்றி

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Рік тому +1

    மிக்க நன்றி அம்மா.நல்லா பொறுமையா சொல்லி தரீங்க.😊

  • @subaithathisthik
    @subaithathisthik 2 місяці тому

    intha pant cloth 2.5 meter irukuma madam...

  • @shakunthala3025
    @shakunthala3025 4 місяці тому

    Nice ma onnu mattum puriyala eduppuku ethanai injiku ethanai inji elastic inji kanakula sollunga ma.

    • @premasharingskills
      @premasharingskills  4 місяці тому

      ஏற்கனவே அதில் சொல்லி இருக்கிறேன் உங்களுக்கு புரியவில்லை என்றால் எனக்கு ஃபோன் செய்யவும்

  • @AdnaanA-u8z
    @AdnaanA-u8z Рік тому +1

    You are best mam

  • @aboveexistence
    @aboveexistence 7 місяців тому

    How many meter cloth should we take mam???

  • @Ariyamanasul2788
    @Ariyamanasul2788 10 місяців тому +4

    good evening mam 🙏
    your tailoring class teaching very easy and simple Thanks mam. and I am a beginner so I am learning very usefull mam 🙏

  • @munim7702
    @munim7702 Рік тому

    Arumai 👌

  • @lovetoday4241
    @lovetoday4241 Рік тому

    Blouse cutting la stiching epdi panrathunu solli kudunga mam

  • @sikkadhargsfashion6752
    @sikkadhargsfashion6752 23 дні тому

    5 to 6 years umberlacut frock solli thanga ma

  • @malinimalini966
    @malinimalini966 Рік тому

    Ethana meter thuni edukanum

  • @jayasrid-r6r
    @jayasrid-r6r Місяць тому

    கால் சுற்றில் ஓப்பன் வைப்பது எப்படி என்று சொல்லுங்கள் அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  Місяць тому

      வீடியோ இருக்கிறது பார்த்துக் கொள்ளவும்

    • @premasharingskills
      @premasharingskills  Місяць тому

      அல்லது எனக்கு போன் செய்யவும்

  • @sabeenabanu8922
    @sabeenabanu8922 22 дні тому

  • @mubeenan7372
    @mubeenan7372 Рік тому +3

    சூப்பர் அம்மா ரொம்ப ஈசியாக இருக்கு 👍👍👌

  • @logeswaridhanasekaran6575
    @logeswaridhanasekaran6575 Рік тому +1

    Amma epo tha unga video patha pathathume subscribe panita romba nalla solithareeinga amma

  • @abcabc7236
    @abcabc7236 2 місяці тому

    அம்மா plazo pant stitch பண்ண எவ்ளோ வாங்குறீங்க.
    லைனிங் சுடிதார்
    சாதா சுடிதார்
    Bed கவர்
    Pillow கவர்
    மேக்ஸி லைனிங்
    மேக்ஸி லைனிங் இல்லாம எவ்ளோ காசு வாங்குறீங்க.
    மேல நான் கேட்ட எல்லாத்துக்கும் ரேட் சொல்லுங்க pls நானும் தையல் வேளை தான் பாக்குறேன்.

    • @premasharingskills
      @premasharingskills  2 місяці тому +1

      நான் எல்லாருக்கும் பயிற்சி தான் கொடுக்கிறேன் வெளியே தைத்து கொடுப்பது இல்லை

  • @durgadevi1730
    @durgadevi1730 Рік тому

    Amma neenga use panra machine price enna ma

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      ரொம்ப வருஷத்திற்கு முன் 10000 ரூபாய்க்கு வாங்கினோம். இப்போதும் 10-12 ஆயிரம் இருக்கும்.

  • @sonasundar6442
    @sonasundar6442 Рік тому +2

    Very easy explanation. Thank u mam

  • @annedeverani3789
    @annedeverani3789 2 місяці тому

    wonderful explanation..
    are u conducting classes mam?

  • @shankarg8514
    @shankarg8514 Рік тому

    Super mam

  • @ShanthiMeenakshisundaram-t1d
    @ShanthiMeenakshisundaram-t1d Рік тому +2

    Ur teaching methods very easy madam.

  • @ashikdeenegal1046
    @ashikdeenegal1046 Місяць тому +1

    Supera solli tharinga thanks mam

  • @marishwershivanya8951
    @marishwershivanya8951 7 місяців тому

    Thank you mam

  • @VasukiVasuki-ub3mb
    @VasukiVasuki-ub3mb 3 місяці тому

    Hi mam en papaku 14 year's aguthu palaza phant epadi alavu edukanum sollikudunga mam please❤❤❤❤

  • @seranramalingam1733
    @seranramalingam1733 6 місяців тому

    Mam jute bag training class trichyla yenga mam solli thariga address soluga mam nanum Trichy than mam

  • @sujihari7087
    @sujihari7087 Рік тому +1

    Sister pattiyala pant cutting stitching podunga plz

  • @NishaNisha-my8jb
    @NishaNisha-my8jb 22 дні тому

    Mam iduppu suttralavula irunthu etthana inch kammiya elastic yedukkanum

  • @SivaKumar-ei5jy
    @SivaKumar-ei5jy Рік тому +1

    Very very understanding mam Super mam

  • @jagakoki3437
    @jagakoki3437 9 місяців тому

    After watching ur plazo pant cutting nd stitching video i got clear abt it thk u so much mam. My blouse size is 40" mam I need correct cup size mam I have cup size issue so u want put that vedio mam

    • @premasharingskills
      @premasharingskills  9 місяців тому

      ua-cam.com/video/wQ_9bxAefu8/v-deo.htmlsi=Q30yJR6bYs40lW8c

  • @girijaganga7342
    @girijaganga7342 3 місяці тому

    Elastic Mela stich pota elastic loose varathu mam,

    • @premasharingskills
      @premasharingskills  2 місяці тому

      எலாஸ்டிக் மேலே தையல் போடாதீர்கள் இரண்டு பக்கமும் தைத்து முடித்ததற்கு அப்புறம் நடுவில் போடவும்

  • @90sbhavani29
    @90sbhavani29 4 місяці тому +2

    எத்தனை மீட்டர் அம்மா இது

  • @anthonysamy3262
    @anthonysamy3262 4 місяці тому

    12 வயசு பாப்பாக்கு அளவு சொல்லுங்கம்மா

    • @premasharingskills
      @premasharingskills  4 місяці тому

      12 வயது பிள்ளை சில பிள்ளைகள் ஒல்லியாக இருக்கும் சில பிள்ளைகள் குண்டாக இருக்கும் எனவே நீங்கள் அளவு எடுத்து தைத்தால் நன்றாக இருக்கும்

  • @nayajeevanmission9293
    @nayajeevanmission9293 2 місяці тому

    Super thank.u aunty

  • @asimbabu5278
    @asimbabu5278 3 місяці тому

    Xxl size mesharment சொல்லுங்க mam please

  • @nalinil.v8125
    @nalinil.v8125 8 місяців тому

    Vunga vedio parthu Naa plazzo stich panne..perfect vandhadhu..simple a top stich pandradhu idhe method la oru vedio post pandringla..thank you..

    • @premasharingskills
      @premasharingskills  8 місяців тому

      ua-cam.com/video/V89N3iHtjdM/v-deo.htmlsi=5FnbHQREQb2iPs8D

  • @IdaidaIsaac
    @IdaidaIsaac 10 місяців тому

    Thanks amma

  • @IdaidaIsaac
    @IdaidaIsaac 10 місяців тому

    Thanks amma

  • @thirumalaisudharsan
    @thirumalaisudharsan Рік тому

    Super madam .chutidar .blouse ellam side pituchu stitch pannum pothu surukkam varuthu madam athu konjam solluga madam

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      ஊசியை மாத்துங்க. அதோடு தைக்கும்போது முன் பக்கம் ஒரு கையையும், பின் பக்கம் ஒரு கையையும் வைத்து மெதுவாக தைக்க வேண்டும்.

  • @IdaidaIsaac
    @IdaidaIsaac 10 місяців тому

    Thanks amma

  • @goldenlife9710
    @goldenlife9710 9 місяців тому

    Thank you so much amma......... 😊😊😊

  • @brownyprema4315
    @brownyprema4315 6 місяців тому

    எனக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்ததற்காக மிக்க நன்றி அம்மா

  • @lovetoday4241
    @lovetoday4241 Рік тому

    Baby dress stiching la video podunga mam

  • @m.sudhasudha.m4526
    @m.sudhasudha.m4526 11 місяців тому

    Amma patti vaika
    3 inch.pothuma..ilaa 2 inch pothumaa

    • @premasharingskills
      @premasharingskills  11 місяців тому

      உங்களுக்கு பெரிய பட்டி வேண்டுமென்றால் மூணு இன்ச் எடுத்துக்கோங்க சின்னதா வேணும்னா ரெண்டு இன்ச் எடுத்துக்கங்க உங்களுக்கு எப்படி வேணுமோ அதை பொறுத்து வைங்க 🙏

  • @Lakshmisuresh786
    @Lakshmisuresh786 3 місяці тому

    Thank you mam.suppera purinthathu.

  • @v3h22
    @v3h22 Рік тому

    Waiting for next video mam
    Thank you

  • @meeram5732
    @meeram5732 Рік тому

    துணி எத்தனை மீட்டர் வாங்கனு மா

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому

      2 மீட்டர் வாங்க வேண்டும்.

    • @meeram5732
      @meeram5732 Рік тому

      @@premasharingskills thank you ma

  • @kowsalyas6927
    @kowsalyas6927 Рік тому

    Pant ku athana miter thuni amma

  • @radhamanikrishnakumar5667
    @radhamanikrishnakumar5667 4 місяці тому

    Very easy 🎉🎉

  • @arjunarmy4278
    @arjunarmy4278 Рік тому

    😊❤Thanks ma good

  • @radhabablu8104
    @radhabablu8104 8 місяців тому

    Nenga super ma

  • @m.sudhasudha.m4526
    @m.sudhasudha.m4526 11 місяців тому

    Thanks ma

  • @MariyammalMariyammal-io7vv
    @MariyammalMariyammal-io7vv Рік тому

    Ninga pasarathu nagarkoil la irukaravanga pasarathu mariya iruku mam

    • @premasharingskills
      @premasharingskills  Рік тому +1

      Oho. திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி அருகில்!

    • @MariyammalMariyammal-io7vv
      @MariyammalMariyammal-io7vv Рік тому

      @@premasharingskills nagalum nagarkoil than ma

  • @marymart722
    @marymart722 9 місяців тому

    நன்றி அம்மா

  • @r.buvaneswarir.buvaneswari2045
    @r.buvaneswarir.buvaneswari2045 10 місяців тому

    சூப்பர் அம்மா ❤👌

  • @VsakthiVsathya
    @VsakthiVsathya 10 місяців тому

    ❤ amma 💃

  • @maheshthakishitha7807
    @maheshthakishitha7807 Рік тому

    சூப்பர் மேடம்

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 Рік тому

    Super mam

  • @rajamchandrasekaran4101
    @rajamchandrasekaran4101 Рік тому

    Super akka

  • @GSVIDEOS7786
    @GSVIDEOS7786 Рік тому

    Super mam🥰

  • @kumuthamanamalai4924
    @kumuthamanamalai4924 Рік тому

    Nice mam