Elastic Waist Pant Model |எலாஸ்டிக் Pant | சுடிதார் Stitching | Jeni

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ..
    Easy & Simple chudidhar stitching
    இனி வீட்டில் இருந்தே எல்லாரும் Tailoring - கத்துக்கலாம்//
    ..
    ..
    ..
    ..
    ..
    Subscribe our UA-cam Channel:
    / @jenitailor
    ..
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

КОМЕНТАРІ • 327

  • @Nambikkai_thuligal.123
    @Nambikkai_thuligal.123 Рік тому +20

    Onnumey puriyala

  • @senthiljaya
    @senthiljaya Рік тому +15

    Thank you
    இடுப்பு சற்றளவு , எலாஸ்டிக் எவ்வளவு வைக்க சொல்லுங்க _sister

  • @Booja-lh8ms
    @Booja-lh8ms Рік тому +28

    Alavu edukaratha clear ya explain panuinga mam....nega epadi spilt pandaringa nu purila....atha clear ya explain panuinga mam

  • @SelvimonishaMahi
    @SelvimonishaMahi 4 місяці тому +2

    அக்கா இடுப்பு சுற்றளவு எத்தனை இன்ச் இருந்தாலும் எலாஸ்டிக் வைக்கும் போது எத்தனை இன்ச் கம்மி பண்ணுவது அப்படி சொல்லிக் கொடுங்க அக்கா நல்ல தெளிவா புரியிற மாதிரி சொல்லிக் கொடுங்க அக்கா ப்ளீஸ் அக்கா

  • @karpagavallikarpagam6607
    @karpagavallikarpagam6607 Рік тому +15

    ரொம்ப நாளா உங்கிட்ட இருந்து எதிர் பாத்த வீடியோ அம்மா

  • @divyarudhran6143
    @divyarudhran6143 Рік тому +2

    Sister konjam slow vaa. Alavu aluthuha sis pls puriya maatikuthu. 🙏

  • @hebshibha6557
    @hebshibha6557 Рік тому +2

    Akka Readymade semi pattiyala model sudithar pantla cut panni Elastic stiching solli kodunka akka
    Side சுருக்கு உள்ள அளவு pantla அளவு எடுத்து எனக்கு இடுப்பு அளவுக்கு எலாஸ்டிக் எத்தனை inch எடுக்கணும்னு தெரியல.

  • @durai3020
    @durai3020 6 місяців тому +5

    Elastic வைக்க இந்த Video பார்த்தேன். Super finishing. Thank you so much mam.

  • @mrsrakshakrishnanmrsraksha2014

    Hiiiiii 🖐🖐🖐jeni🥰🥰 akka 🤩🤩good 😇😇morning😇😇 wow🥰🥰 super 👌👌👌super 👌elastic pant 🥰🥰🥰very 👍👍👍well explained thankyou 🙏🏻love❤❤❤ you

  • @ganapathyram2967
    @ganapathyram2967 Рік тому +6

    Neenga poduirruka dress model cutting and stitching video podunga mam please

  • @gowrinagarajah6040
    @gowrinagarajah6040 Рік тому +5

    💕👍கற்றுக்கொள்கிறவர்களுக்கு அருமையான பதிவு. Super Jenima 💕👍

  • @Subi-s4s
    @Subi-s4s Рік тому +3

    Hi jeni akka vara vara samayal podave matenguringa I am sad mood😢

  • @umaashanthi6194
    @umaashanthi6194 Рік тому +2

    Nice mam. Iduppu sutrallavu 31inch sonnenga apram 28 mark pannenga epdi calculation pannenga ma

  • @Geethal11412
    @Geethal11412 Рік тому +5

    Akka elastic measurements solunga

  • @bhuvanaaariadesigners
    @bhuvanaaariadesigners Рік тому +1

    Super sister ❤ நீங்கள் பேண்டு முழு அளவும் போடுங்கள்.எலாஸ்டிக் இடுப்பு அளவு எவ்வளவு இருந்தா எலாஸ்டிக் எவ்வளவு வைக்கனும்.எல்லா அளவும் முழுமையாக சொல்லுங்கள் ஏனா நான் இப்ப தான் டைலரிங் கத்துகிட்டு இருக்கேன்.நீங்கள் போடுகிற வீடியோ எனக்கு உதவியாக இருக்கும்.இனி வருகின்ற வீடியோவில் அளவுகள் முழுவதுமாக சொல்லுங்கள்.நன்றி அக்கா.❤

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 Рік тому +3

    உங்க தையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்டர் எனக்கு மிகவும் தேவையானது

  • @shanthik1072
    @shanthik1072 Рік тому +1

    Armhole &sleeve cutting measurement correcta cut panratu sollunga jeni

  • @tharundhanush6026
    @tharundhanush6026 Рік тому +3

    Akka nenga poturuka top nalla eruku atha vedio podunga

  • @Ganga-h5g
    @Ganga-h5g Рік тому +1

    ஹொலோஜெனிஒருசுடிதார்மாடல்நீதைத்தைபாத்துதைத்தேன்நிறையமாடல்வேனம்ஜெனி

  • @muthumari9457
    @muthumari9457 Рік тому +2

    Narrow pant stitching podunga ,intha pant ku narrow pant ena vithiyasam please upload video akka

  • @Bhuvana-bc2ru
    @Bhuvana-bc2ru 2 місяці тому +1

    Frouser cutting pattern video stitching

  • @indirapradeep6112
    @indirapradeep6112 Рік тому +5

    Very clearly explained. Thank you very much

  • @Jaicyabraham1312
    @Jaicyabraham1312 Рік тому +1

    🎉akka. Nan Countinue ah unga video pakuren. Nanum stritch pana kathukiten. Chudidhar theikka evlo rate vanganum nu solunga akka. Lining and without lining

  • @GomathiKJ
    @GomathiKJ Рік тому +1

    எலாஸ்டிக் வைக்காமல் தைக்கலாமா

  • @umat9074
    @umat9074 Рік тому

    Madam ungal cooking சனல பிரியாணி பாத்திரம் எங்கே வாங்கினேங்க தயவுசெய்து அட்ரஸ் சொல்லவும்

  • @malarkichen280
    @malarkichen280 Рік тому +3

    பிளவுஸ் கட்டிங் வீடியோ போடுங்க சிஸ்டர் 🙏

  • @hebshibha6557
    @hebshibha6557 Рік тому

    Akka என்னோட இடுப்பு சுற்றளவு 41" எலாஸ்டிக் எத்தனை inch நீளம் எடுக்கனும் .எனக்கு நானே தைப்பேன். எலாஸ்டிக் வைத்து se0mi pattiyala தைக்கனும் . சொல்லுங்க அக்கா

  • @gayathrichandrakumar4882
    @gayathrichandrakumar4882 Рік тому +1

    Hi , i really liked ur tailoring style, pls let me know ur tailor shop address.

  • @lathapaandian
    @lathapaandian 2 дні тому

    Hi Akka
    I from malaysia, how do measurement chudithar pant.

  • @jayasuresh4915
    @jayasuresh4915 Рік тому

    அக்கா எலாஸ்டிக் அளவுஎப்படிஅளவு எடுக்கிறது 37 க்கு 24வச்சீங்ககுண்டா இருக்கிறவங்களுக்குஎப்படிகணக்கிடுவதுஅக்காபுட்டம் இரக்கம்எப்படிகணக்கிடுவதுசொல்லுங்க அக்கா

  • @SelvimonishaMahi
    @SelvimonishaMahi 4 місяці тому

    இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அக்கா இஞ்சி எவ்வளவு வைக்கணும் உயரம் எப்படி வைக்கணும்

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 Рік тому +1

    Long frock cutting stiching Video podunga sister 👗👗👗

  • @humairah580
    @humairah580 4 місяці тому

    Hip size kum elastic kum evlo measurements irukanum pls konjam sollunga akka(example 26 hip size ku evlo inch elastic thevapadum)

  • @divyabaskar209
    @divyabaskar209 Рік тому +2

    Umbrella cutting video podunga akka

  • @rajil3455
    @rajil3455 Рік тому +2

    Mam , elastic adukurathu hip size poruthu marula mam . Athu apadi calculate panu adukanum . Aparam elastic vachutu oru stitch poitgala athi elastic la podanuma ella side la podanuma

    • @JeniTailor
      @JeniTailor  Рік тому

      Elastic than podanum

    • @rajil3455
      @rajil3455 Рік тому

      @@JeniTailor hip size poruthu apadi calculate pandrathu evolo adukanu

  • @yuva.3629
    @yuva.3629 Рік тому +1

    Hi aunty innum clear ah venu aunty neenga eppdi measure panniga aunty & join kuda aunty

  • @lakshmipriya7195
    @lakshmipriya7195 8 місяців тому

    Hi sisy power machine vanum singer 9900 and jack f4 yedhu best and service yedhu vanganum pls reply me

  • @NirmalaDevi-tn5ec
    @NirmalaDevi-tn5ec Рік тому +2

    Akka Model blouse Video potoga Akka

  • @venmathi1888
    @venmathi1888 Рік тому

    எனக்கு ஒரு சந்தேகம் akka முன் கப் சென்டர் டாட் உடம்பில் உள்ள கப் டாட் ஓடு செட் ஆகமட்டுது டாட் ரொம்ப கிழ இருக்கு அதற்கு பதில் கூறுங்கள் akka

  • @p.sivani2737
    @p.sivani2737 Рік тому +1

    Super sister very clear video.
    I like your samayal videos and i also like your stitching videos.
    Please i want girls uniform chudidar, pant and coat video.
    Thank you 💓💓💓

  • @SelvimonishaMahi
    @SelvimonishaMahi 4 місяці тому

    அக்கா இடுப்பு சுற்றளவு எவ்வளவு இருந்தாலும் எலாஸ்டிக் எவ்வளவு கம்மி பண்ணனும் இன்ச்

  • @rajisubbu859
    @rajisubbu859 Рік тому +1

    Chudi stitching eppo teach pannuveenga jenni reply reply reply please

  • @raniy3361
    @raniy3361 Рік тому

    Super sister உங்களிடம் சிஷ்சயாக வரலாமா

  • @chithuc3940
    @chithuc3940 Рік тому

    Akka nenga chuti thaikiringa.. athuku meching pant podunga. Pls useful ha erukum....

  • @ganapathyram2967
    @ganapathyram2967 Рік тому +1

    Eppadi elastic calcuation pannurathu atha solli kodunga

  • @jainabfathima2629
    @jainabfathima2629 3 місяці тому

    Enaku elastic iluttu stitch panna piragu patha elastic ilutu kudukkamal appadiye irukku . Antha problem enna varuthu mam

  • @balkisbegam5786
    @balkisbegam5786 Рік тому

    Hi mam unga vedio la parthan super mam . Neenga alau chudi vachi chudi and pant yepdi cut panradhu nu solli kudunga mam. Apram chudi la xl , xxl chudi redymada yepdi stich panradhu nu solli kudunga mam .neeng stich
    panradhu supara eruku mam rly pannunga

  • @kohilas4764
    @kohilas4764 Рік тому +1

    Seema super akka intha Mari videos potuka akka nanu tailor than but intha Mari elastic attach panrathu theriyathu..

  • @manisha8967
    @manisha8967 Рік тому +1

    Cloth evlo meter ??

  • @titobaby2207
    @titobaby2207 Рік тому

    Akka eppadi mark pandrathu,stitching konjam camera la clear ah kaatuinga,slow VA solithanga pls

  • @manjushivani9734
    @manjushivani9734 Рік тому +1

    Baby pattu pavadai cutting and stitching solli kuduga mam

  • @ranjimuthueswari7959
    @ranjimuthueswari7959 Рік тому

    Akka...hip 31 na elastic 24 eduthinga athu ypd nu purila ka detail ah sldringla

  • @mathanraginicookingchannel6689

    Hi dear
    I am from France 🇫🇷
    நான் இந்தியாவில் இருந்துதான் சுடிதார் pants எடுப்பன் இப்ப நானே எனக்குத் தைக்கிறன் உங்களின் videos பாத்து
    இதை விட உங்களுடைய jeni Vlog இன் தீவிரமான ரசிக்கை நான் உங்கள் பேச்சும் அருமை sorry என்னால் கமன்ற் பண்ண முடிவதில்லை tv la பாக்கிறதால

  • @MahaLakshmi-if7bz
    @MahaLakshmi-if7bz 4 місяці тому

    Sister neega all dress stitching payment epdi vaguriga kojam solluga

  • @angelvinojcosta7863
    @angelvinojcosta7863 Рік тому +1

    Neenga potirukura top nalla iruku.athaum solli thange

  • @PadmaRanjani-z2v
    @PadmaRanjani-z2v Рік тому

    இடுப்பு சுற்றளவு 31இருக்கு எலாஸ்டிக் 24இஞ் வைக்கனும் சொன்னீங்க 35இருந்தால் எலாஸ்டிக் எலாஸ்டிக் வைக்கனும்

  • @dhanalakshmivlogs7858
    @dhanalakshmivlogs7858 Рік тому

    Sister nice explanation but oru doubt pls sollunga enna na ninga idupu 31 inch so ninga but elastic 24size cut panna so ninga ippo idupu 38 inch na elastic eppadi alla oo edupathu plz sollunga sister

  • @burmacomeschannel8448
    @burmacomeschannel8448 Рік тому

    Blouse dart sothaputhu ethana vati thachalum seriya thaika oru tips sollunga

  • @Jossamayal
    @Jossamayal 3 місяці тому

    Yes explanation purila mam ...romba fast ah solringa mam

  • @vasudevarao3923
    @vasudevarao3923 2 місяці тому

    Hi mam unga kitta direct ah vandhu striching kathukunum yana ku konjem strich panna theriyum

  • @vaishnavivaishu9477
    @vaishnavivaishu9477 4 місяці тому

    Puriyara madhiri sollugha sis, edit panni speed ha pona oonum theriyadhavangha yenna pannuvangha

  • @SelviAugustin
    @SelviAugustin 5 місяців тому

    44 ich edupuku elastick evlo alauv vaikanum 3 la 1 alauv elastick edukringla

  • @daiwiktimes
    @daiwiktimes Рік тому +2

    super Jeni 🎉 tq blouse designs please

  • @AS-wmbn555
    @AS-wmbn555 Рік тому

    Jeni mam ungalukku palazzo model pant stitching inches sollunga plz

  • @selviselvisathiya7638
    @selviselvisathiya7638 Рік тому

    Hi akka. Elastic 7inch 50 inch hip
    Size kku vidaanu ma common alava

  • @AmmaAmma-k2m
    @AmmaAmma-k2m 10 місяців тому

    Pockttothaa purila mam pl explain pl....❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ksvvasanthi
    @ksvvasanthi Рік тому

    Akka
    Do you have the shop and stitch and give akka.
    If so please tell your shop name and location akka.

  • @SushmithaM-fd5xo
    @SushmithaM-fd5xo Рік тому

    Pocket vachathu enga nay thariyala aunty konjam porumaiya clear ah sollunga aunty

  • @kanimozhi7667
    @kanimozhi7667 11 місяців тому +1

    ரொம்ப அழகா அருமையா இருக்கு பா நன்றி பா ❤❤❤

  • @rthaslima3051
    @rthaslima3051 Рік тому

    வெட்டு போது இன்னும் கொஞ்சம் தெளிவாக அளவு சொல்லவும

  • @kuttydumma6422
    @kuttydumma6422 Рік тому

    Sister alavu blouse vechi epadi theikkirathu nu podunga pls

  • @ambikavlogs8399
    @ambikavlogs8399 5 місяців тому

    Akka yen papa ungaloda periya fan...ungala Yepdi contact pandradhu

  • @gangadevigangadevi365
    @gangadevigangadevi365 Рік тому

    Umbrella cutting chudi video podunga pls

  • @chandrakala6900
    @chandrakala6900 Рік тому

    Akka hip 38 inch naa eththana inch elastic venum, eppadi elastic measure panrathu vera inches ku

  • @dharunkrithik835
    @dharunkrithik835 6 місяців тому

    Measurements innum theliva solluga akka plz give request

  • @shanthichettiappan9469
    @shanthichettiappan9469 2 місяці тому

    Super .pocket place clear understand panna mudiyala.please explain one more

  • @VinoMathi-o9b
    @VinoMathi-o9b Місяць тому

    Eduppalavula erunthu elastic evlo edukkanum

  • @abhimudhunuri8709
    @abhimudhunuri8709 Рік тому

    Akka oru doubt hip size 31half 24 edhuthiga epadi ka

  • @saravanapriyasaravanapriya5505

    காலர் நெக் சுடிதார் வீடியோ போடுங்க மேடம்

  • @pavithrasivakumar3172
    @pavithrasivakumar3172 Рік тому

    இடுப்பு 31 வருது நீங்க28 வைக்கிறார்கள் அது புரியவில்லை reply me

  • @rageshrashmi4910
    @rageshrashmi4910 Рік тому

    Hi, njan kerala, all stiching super. Feeding flair kurthi stiching vedio kanikkumo.

  • @prasannavenkat8858
    @prasannavenkat8858 Рік тому +1

    Maj ungha shop address sollungha please

  • @murugeshks7913
    @murugeshks7913 Рік тому +1

    Akka unga kadai yendhaidathulakka irukku

  • @mahiganesh8089
    @mahiganesh8089 Рік тому

    Sis oru time அளவு dress vachi cut panni solli thanga sister

  • @manjulasankar4124
    @manjulasankar4124 Рік тому

    Hi jeni சூப்பரா தைக்கிறீங்க இந்த வீடியோ பார்த்ததிலிருந்து எனக்கும் தைக்க வேண்டும் என ஆசையா இருக்கு சூப்பர் ஜெனி

  • @saraswathy6812
    @saraswathy6812 Рік тому

    Enna cloth use pandriga evalavu metre avuganum tops and pants or bottom ku nu solluga akka

  • @saranyavivek1538
    @saranyavivek1538 Рік тому

    Maxi type la nighty yepadi thaikurathu solli kodufa

  • @jayshriraj1140
    @jayshriraj1140 Місяць тому

    Super mam.. lot of things learned...

  • @shekar-gr7ic
    @shekar-gr7ic Рік тому

    Ellar sizekum 6inch comiya elastic vaikanuma

  • @shekar-gr7ic
    @shekar-gr7ic Рік тому

    Ellar sizekum 6inch comiya elastic vaikanuma

  • @keerthi5147
    @keerthi5147 Рік тому

    Shop address solunga so naangalum stitch pana kudupom.

  • @KreethikaR
    @KreethikaR Рік тому +2

    Hi akka 🎉🎉🎉🎉

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 6 місяців тому

    Samayal video than parthueruken inga akka...

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому

    Stich pandrathu enaku onnum theriyadhu ka...but ungalukaka pakkuren....love u ka,unga kaiyala oru briyani sapidanum,appuram oru dress thachu vankikkanum with charge voda....

  • @suryak.suryapraba4384
    @suryak.suryapraba4384 7 місяців тому

    31ku 24eppati vachinga athu ennamaathiri vaiganum

  • @manjulap2871
    @manjulap2871 Рік тому +1

    Punjab patiyala vedio poduga

  • @saisowmi897
    @saisowmi897 Рік тому

    Beginners evanga vdos pakkurathu waste 😮

  • @dharshnipalani5181
    @dharshnipalani5181 Рік тому

    Epdi elastic size 24 eduthinga

  • @lathadg4907
    @lathadg4907 Рік тому +1

    Mam boat neck top stitching show me

  • @kavins8870
    @kavins8870 15 днів тому

    Intha pant stitch panna eathana meter cloth veanum mam