Aagaya Gangai Song by

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Розваги

КОМЕНТАРІ • 335

  • @venkatesank935
    @venkatesank935 3 місяці тому +127

    இந்த பாடலில் விக்னேஷ் ராஜூ வின் பாடலுக்கு சமமாக செல்வி மோனிகா பின்னணி கோரஸ் குரல் கொடுத்தது அருமை . மோனிகா சீசன் 5 ல் SPB Sir அவர்களிடம் பாராட்டுக்களை பெற்ற குழந்தை பாடகி என்பது மறக்க முடியாத மறுக்க முடியாத உண்மை. வாழ்த்துக்கள் மோனிகா. நீங்கள் பின்னால் கோரஷ் கொடுக்கவில்லை என்றால் எந்த பாடலும் உப்பில்லாத உணவை போல ஆகிவிடும். பாராட்டுக்கள் மோனிகா மற்றும் குழுவினருக்கு. வாழ்த்துக்கள்.

  • @om.337
    @om.337 3 місяці тому +53

    இந்த சீசனில் மட்டும் தான் நிறைய 80, 90 பாடல் பாடபட்டது. மிகுந்த மகிழ்ச்சி.

  • @unbroken1438
    @unbroken1438 3 місяці тому +25

    Monicaa....what a chorus!!! Heard that enthusiatic start 50 times!!!!!! Made my day!

    • @ramyaj8329
      @ramyaj8329 3 місяці тому +3

      Well said..Monica deserves a special applause. Fantastic

  • @selviramesh9157
    @selviramesh9157 3 місяці тому +33

    இசைக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. நன்றி! ❤

  • @manirk6946
    @manirk6946 3 місяці тому +51

    மோனிகா என்னம்மா..செம எக்ஸ்பிரசன்ஸ்மா...வாழ்த்துக்கள்...
    விக்னேஸ் ராஜு மெலடி கிங்..🎉

  • @nagappanulaganathan7578
    @nagappanulaganathan7578 3 місяці тому +21

    Lovely performance Vignesh ❤
    Monika you are too good ❤

  • @marimuthup1825
    @marimuthup1825 2 місяці тому +11

    நான் மிகவும் விரும்பி அடிக்கடி கேட்கும் பாடல்....
    நீங்கள் பாடியதும் இனிமை
    பின்னனி பாடிய பெண்ணும் அருமை..❤❤❤

  • @prakashn5085
    @prakashn5085 3 місяці тому +45

    அனைவருமே சூப்பர் சிங்கர் தான். மூன்று பேருக்கு வின்னர் கிடைத்தாலும் அனைவருக்கமே கிடைத்ததற்கு சமம். வாழ்த்துக்கள்

  • @saranyac1115
    @saranyac1115 3 місяці тому +59

    Super star Rajinikanth sir - Malaysia vasudevan sir soulful evergreen song.. awesome performance Vignesh...

    • @BC999
      @BC999 2 місяці тому +2

      Yes, Ilayaraja was swatting bugs in the studio!

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 3 місяці тому +48

    Vignesh is my most favourite❤❤❤❤❤ Vignesh is always cute smile,and beautiful singing performance😊😊😊😊😊😊 everyone, please vote for our Vignesh❤❤❤❤❤❤

    • @mdp1334
      @mdp1334 3 місяці тому

      Please cast ur vote to Vignesh 🙏

    • @selvaraajesh3589
      @selvaraajesh3589 3 місяці тому

      already done 6 votes to Vignesh!

  • @poussinyesudas3017
    @poussinyesudas3017 3 місяці тому +57

    Vignesh is an iconic song selector😊. No one could not easily do this job

  • @kkj9969
    @kkj9969 3 місяці тому +30

    Monik who sang Chorus equally deserves recognition..Feels like hearing the original voice.

  • @BanoosVlogs
    @BanoosVlogs 3 місяці тому +17

    Monica super back ground voice which really gav life to te song. Ofcourse vignesh raju supero super. All te best vignesh ...

  • @suriyasuriya8395
    @suriyasuriya8395 3 місяці тому +34

    Ennoda favorite song thalaivah🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @darkmodemc3172
    @darkmodemc3172 3 місяці тому +14

    That girl voice so amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alameluk5697
    @alameluk5697 3 місяці тому +12

    Ennudaiya most most favourite song. kekka kekka manam pinnokki pogiradhu. Chorus monika and vignesh super.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 місяці тому +21

    Wht a stylish composition by maestro 👑

  • @sivakaja739
    @sivakaja739 3 місяці тому +29

    Super Vignesh 🥰

  • @umabalacreation6990
    @umabalacreation6990 3 місяці тому +15

    Fantastic singing. Almighty God bless Vignesh. He should win the title ❤

  • @uvaisrifka939
    @uvaisrifka939 3 місяці тому +26

    Super voice ❤

  • @dhinakarandhinakaran587
    @dhinakarandhinakaran587 2 місяці тому +4

    தலைவரின் எவர் கிரீன் காதல் பாடல்களை இன்றைய தலைமுறை பாடும்போது கேட்பது ரொம்ப சந்தோசமா க இருக்கிறது.

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 місяці тому

      Intha மென்டல் உன் தலைவன் . வெட்கம் 😂😂😂😂😂😂😂 கஞ்சா கிறுக்கன்

  • @hendriya9155
    @hendriya9155 3 місяці тому +4

    உங்கள் குரலில் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிர்ந்து ❤

  • @venkateshvenkat2282
    @venkateshvenkat2282 3 місяці тому +4

    One of my most most most fav song nd infront of the legend Harish ragavendra❤Nice to see this🤩

  • @thusakaran7967
    @thusakaran7967 3 місяці тому +19

    Vignesh❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thiruvarrul10
    @Thiruvarrul10 2 місяці тому +7

    இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் திரு. கங்கை அமரன் அவர் இப்போதும் இசையமைத்தாலும் மிகவும் சிறப்பாகத்தான் இருக்கும் கேட்ட இந்த பாடலைப் போல பல இனிமையான பாடல்களை இசைத்துள்ளார் அதையும் ஒளிபரப்பினால் மிகவும் சிறப்பாக இருக்கும் உதாரணம் மழலையின் மொழியினில். இனிய வசந்தமே வா வா (பிள்ளைக்காக ) கங்கை அமரன் ஒரு கவி இசை மன்னர் வாழ்த்துக்கள்

    • @venkatesanvijayaragavan3655
      @venkatesanvijayaragavan3655 Місяць тому

      இது இளையராஜா இசை தர்ம யுத்தம் ரஜினி படம்

    • @Thiruvarrul10
      @Thiruvarrul10 Місяць тому

      @@venkatesanvijayaragavan3655 உண்மை அய்யா நன்றி

    • @yogamuthra351
      @yogamuthra351 19 днів тому

      இது இசைஞாநியின் பாடல் , கங்கை அமரன் அவர்கள் பாடல் அல்ல .

  • @mumtajbegam6889
    @mumtajbegam6889 3 місяці тому +11

    ❤நான் ஆசை படுகிறேன்

  • @GomathiS-r4u
    @GomathiS-r4u 3 місяці тому +3

    Evergreen song ❤

  • @SamMahenthirn
    @SamMahenthirn 3 місяці тому +8

    Backing vocals and mani anna and vicknesh bro
    Mass 🎉🎉❤😊❤

  • @prakashn5085
    @prakashn5085 3 місяці тому +12

    fentastic both voice வாழ்த்துக்கள்

  • @mkavya6995
    @mkavya6995 3 місяці тому +13

    Vignesh is my favourite singer❤❤❤❤🎉🎉🎉

  • @CHITHRAS-bx1wg
    @CHITHRAS-bx1wg 3 місяці тому +12

    awesome singing
    god bless you

  • @manimala4615
    @manimala4615 3 місяці тому +16

    Super vignesh

  • @thusakaran7967
    @thusakaran7967 3 місяці тому +8

    Vignesh is my fvt❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThilagaVathi-oo3wn
    @ThilagaVathi-oo3wn 3 місяці тому +9

    Vignesh neegathaa title winner

  • @chellappanraju5840
    @chellappanraju5840 3 місяці тому +7

    Super humming

  • @ziyanziyan1838
    @ziyanziyan1838 3 місяці тому +4

    Monika u awesome sistro

  • @tamilthalir3100
    @tamilthalir3100 3 місяці тому +5

    மோனிகா 😍😍😍

  • @josephinerani2874
    @josephinerani2874 3 місяці тому +7

    பாடலும் இசையும் அற்புதம்

  • @kiru37
    @kiru37 3 місяці тому +8

    Vignesh ❤❤❤❤❤🎉🎉🎉

  • @7pkutty
    @7pkutty 3 місяці тому +6

    சூப்பர் ❤❤

  • @josephjoe9761
    @josephjoe9761 3 місяці тому +9

    Vignesh super God bless you

  • @shanmugapriya4393
    @shanmugapriya4393 3 місяці тому +5

    Vignesh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samuelpeter5671
    @samuelpeter5671 2 місяці тому +1

    Wow amazing performance by chorus girl🔥 she deserves a lot👏🏻 Vignesh performance like a play back singer👏🏻 but again chorus girl outshined🔥

  • @acchuacchu2129
    @acchuacchu2129 3 місяці тому +311

    Vignesh Raju title win பண்ண யாரெல்லாம் ஆனந்தமடைவீர்கள்🏆❤🥳😍

  • @MathiSakthiya-cc5yf
    @MathiSakthiya-cc5yf 3 місяці тому +8

    Anna voice super ❤❤❤❤❤❤

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 3 місяці тому +6

    Best... Vignesh!

  • @shantrahasan9135
    @shantrahasan9135 Місяць тому +1

    What a orchestra❤... What a background girl voice❤... What a singing❤... Oooooo my god...... Fabulous performance....

  • @palanisamykarur4946
    @palanisamykarur4946 3 місяці тому +3

    Akkavoda humming arputham...🎉

  • @anithavenkatesan2643
    @anithavenkatesan2643 20 днів тому

    Beautiful performance by both,!!! Female singer❤

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 3 місяці тому +12

    இனிமையான குரல் திறமை உள்ள அண்ணா பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethaprabhu-fx7vc
    @geethaprabhu-fx7vc 3 місяці тому +27

    Nice voice Vignesh 🎉 title winner 🏆

  • @vanjarajantheran1325
    @vanjarajantheran1325 3 місяці тому +10

    Super singer Vignesh

  • @saraswathisa9514
    @saraswathisa9514 2 місяці тому +1

    Super super cute 🎉❤

  • @mahasarav1095
    @mahasarav1095 3 місяці тому +4

    Very good singer what a great voice❤️❤️❤️

  • @Sasuk898
    @Sasuk898 3 місяці тому +4

    Vignesh thambi ❤❤❤❤❤❤❤❤

  • @mohamedmahadhir3010
    @mohamedmahadhir3010 3 місяці тому +5

    Congratulations vignesh

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 3 місяці тому +6

    Super super super 👌

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Місяць тому

    Rajas interludes it tears the heart out ..yenaaaa composition superb

  • @prabhuvlogskarur
    @prabhuvlogskarur 3 місяці тому +3

    My favorite song🎉🎉 class performance, superb

  • @thereserani3153
    @thereserani3153 3 місяці тому +2

    He should be the title winner

  • @shanthirajah31
    @shanthirajah31 3 місяці тому +2

    விக்னேஷ் பாடல் ரொம்ப பிடிக்கும் நான் அவருடைய விசிறி வாழ்த்துக்கள் தம்பி 🔥

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 3 місяці тому +3

    Unmayana thiramaikku than muthalidam tharavendim my choice is always vignesj❤❤❤❤❤🎉🎉🎉

  • @SakthivelElava
    @SakthivelElava 3 місяці тому +13

    ❤Vignesh neega tha title win pananum

  • @rajaraman2774
    @rajaraman2774 Місяць тому

    Vignesh, I (65 years) am quite satisfied. Your Awrogunam mingles with Musical instrument used at The end.
    Daily I see your presentation before going to bed. Not only yours that flute, composer Karthik Devraj and humming girl bring my 80s before me.
    You all stay blessed by God.
    Start your carrier in other languages also.

  • @VenkadeswariEswari-o5f
    @VenkadeswariEswari-o5f 3 місяці тому +2

    Vignesh neega than title winner ithula entha doubt illa 😊😊😊

  • @lenapsaravanavel2134
    @lenapsaravanavel2134 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் சகோதரர். 💐 💐 💐 🎉🎉🎉

  • @ft.animehandles
    @ft.animehandles 3 місяці тому +6

    Vignesh super and she is humming super ❤❤❤

  • @fathimanapchemistry5999
    @fathimanapchemistry5999 3 місяці тому +3

    My all time favourite song thank you vignesh

  • @premalathapremalatha5458
    @premalathapremalatha5458 3 місяці тому +4

    Super pa Vignesh

  • @ShobanaShobi-k9k
    @ShobanaShobi-k9k 3 місяці тому +1

    Girl voice mind-blowing ❤❤❤

  • @mnrajesh7491
    @mnrajesh7491 3 місяці тому +4

    Always thalaivar great

  • @rameshsettu9775
    @rameshsettu9775 3 місяці тому +5

    Vignesh army da ❤

  • @clicktomeetnik779
    @clicktomeetnik779 3 місяці тому +2

    Well sung thanks for brought my school days song. Beautifully sung thangs

  • @نبيذه
    @نبيذه 3 місяці тому +7

    மோனிக்காசுப்பர்

  • @darkmodemc3172
    @darkmodemc3172 3 місяці тому +2

    Excellent performance.....vignesh ❤❤❤❤❤❤❤

  • @VedhaNayagi611
    @VedhaNayagi611 3 місяці тому +11

    My fav song

  • @SathishKumar-sx7qx
    @SathishKumar-sx7qx 3 місяці тому +2

    Genious Ilayaraj

  • @saravanankeyes9482
    @saravanankeyes9482 3 місяці тому +2

    Wooow❤❤❤❤❤

  • @ashibanazar8652
    @ashibanazar8652 3 місяці тому +9

    Niceee❤

  • @mohanphotzyexplore7526
    @mohanphotzyexplore7526 Місяць тому

    Woow awesome starting by monica

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 3 місяці тому +1

    Good luck Vignesh...sweet voice

  • @vijayalakshmi-ug2ul
    @vijayalakshmi-ug2ul 3 місяці тому +4

    Vignesh u r title winner

  • @susipriya1337
    @susipriya1337 3 місяці тому +2

    After many days..performance. . Super vignesh bro❤

  • @divyaparthiban2181
    @divyaparthiban2181 3 місяці тому +2

    Good luck Vignesh 🤗🤗🤗

  • @ravikrishna7584
    @ravikrishna7584 3 місяці тому +3

    Monica you are super amma🎉🎉

  • @noorjahans2320
    @noorjahans2320 3 місяці тому +5

    ❤❤

  • @anuradharajagopal3591
    @anuradharajagopal3591 2 місяці тому

    Nice gentle viuce Initial humming by lady also fine!!🎉🎉😊

  • @ramakrishnanpd1436
    @ramakrishnanpd1436 Місяць тому

    Melodious. Genius ilyaraaja s music taken me those days i saw the movie. That day itself v felt he s genius .... Pdr

  • @chellappanraju5840
    @chellappanraju5840 3 місяці тому +3

    Raju super humming exclent❤❤

  • @ArunagiriSundaram
    @ArunagiriSundaram 3 місяці тому +2

    Vijay tv please bring that lady also on stage . She did wonderful job as solo chorus

  • @balamuruganbala9971
    @balamuruganbala9971 3 місяці тому +3

    Super excited ❤

  • @hariharang9211
    @hariharang9211 3 місяці тому +1

    Beautiful rendition 😊

  • @lakshmirajan8563
    @lakshmirajan8563 3 місяці тому +1

    I love this song.❤ Thanks for choosing this song.🎉🎉 All the very best.🎉🎉

  • @jeevidhasri9515
    @jeevidhasri9515 3 місяці тому +1

    All time favourite song.vignesh❤

  • @JeevaM-x1s
    @JeevaM-x1s 3 місяці тому +12

    Nice

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran 2 місяці тому

    The humming bird was too good. She should have joined the duet

  • @karunasadasivam7148
    @karunasadasivam7148 3 місяці тому +1

    Excellent Performance Vignesh!!

  • @SandhiyaGodzi
    @SandhiyaGodzi 2 місяці тому

    Vignesh always gives excellent performance. Very very very nice singing vignesh.keep it up.

  • @ben321321321
    @ben321321321 3 місяці тому +1

    You have got me hooked on your voice. Every song feels like a new favourite.

    • @saravanakumarv9695
      @saravanakumarv9695 3 місяці тому

      மோனிகாவின் குரல் அருமை.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 місяці тому

      Please listen original..!!

  • @KasikaniMarimuthu
    @KasikaniMarimuthu 2 місяці тому

    Well sung Vignesh
    You are enjoying this song