France இல் வெண்டி, பாவல் கண்டுகள், வெங்காயம் நடும் ஈழத்து விவசாயி | Jaffna Tamil Kilavan

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 місяці тому +2

    அருமையான காணொளி.எங்கள் அம்மா அப்பா அரசாங்க உத்தியோகம் இருந்தாலும் எங்களுக்கு தோட்டம் செய்பவர்களை பார்த்து ரசித்து எங்களுக்கும் செய்யவேண்டும் போல இருக்கிறது.FROM CDN MONAA COOK/CANADA

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому +1

      உண்மைதான்

    • @Rajaappa-s8e
      @Rajaappa-s8e 3 місяці тому

      @@tamilkilavan THE BEAUTY IS THAT SHE HAS TOLD THE TRUTH. THE REALITY IS THAT SHE WILL NEVER PLANT ... BUT WILL SIMPLY ENJOY. OF COURSE, CINEMA ACTORS AND PRODUCERS NEED THE FANS.

  • @kalanathansellathurai
    @kalanathansellathurai 4 місяці тому +1

    மாஜிக் நன்றாக இருந்தது. தோட்டம் செழித்து வளர்ந்து பயன் பெற வாழ்த்துக்கள்.

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому

      நன்றி தங்கா

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 місяці тому +1

    தமிழ் கிழவன் ஐயாவின் விவசாய புரட்சி ஆரம்பம்! நண்பர்களுடன் உணவுவிருந்து பிரமாதம். அந்த நண்பரின் தந்திர விளையாட்டு சிறப்பு. காணொளிக்கு நன்றி.

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому +1

      உங்கள் ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மிகுந்த நன்றி

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 4 місяці тому +1

    சூப்பர்ர்ர் 🌹🌹🌹

  • @vincevaughan1894
    @vincevaughan1894 4 місяці тому +1

    Nalla eruku, eppa aruvadai 🎑🎑🎑

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому +1

      விரைவில் 🌶️

  • @familyplayer2.096
    @familyplayer2.096 4 місяці тому +1

    arumai arumai arumai

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому

      நன்றி நன்றி நன்றி

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 4 місяці тому +1

    Good job

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 4 місяці тому +1

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому

      ஆதரவுக்கு நன்றிகள்

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat 4 місяці тому +1

    👍

  • @sassinadesu7842
    @sassinadesu7842 4 місяці тому +1

    Super

  • @RubanVlog
    @RubanVlog 4 місяці тому +1

    Nice 👍🏽

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 4 місяці тому +1

    😍

  • @RatnamKitchen
    @RatnamKitchen 4 місяці тому +1

    அழகான தோட்டம் அண்ணா 👏👏👏👏👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому +1

      நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு

  • @nadaprem5
    @nadaprem5 4 місяці тому +1

    Super Farmers

  • @Ravanan646
    @Ravanan646 4 місяці тому +1

    பயிர்நாட்டு வைபவம் சிறப்பாக இருந்தது. போகிற போக்கை பார்த்தால் அடுத்தவருடம் கபிரியலையும் கூப்பிடுவிங்கள் போலிருக்கு ❤

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому

      நன்றிகள் 🙋‍♂️

  • @murugavel6697
    @murugavel6697 4 місяці тому +2

    Akkala oli Tamil kilava disco dance video bodaum madurai electricity insbector Mama comment ok rebly bodu sellam

  • @satheas26
    @satheas26 4 місяці тому +1

    👍

    • @tamilkilavan
      @tamilkilavan  4 місяці тому

      நன்றிகள் சதீஷ்