உடனே இவர்கள் செய்கின்ற காரியத்தை தடுத்து நிறுத்து/karupan/கருப்பசாமி/Karupasamy/

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 20

  • @Janaki.05
    @Janaki.05 День тому +1

    அப்பா கருப்பசாமியே நீங்கதான் அப்பா சரசெய்யனும் நாங்க மனித ஜென்மம் நாங்க என்ன செய்ய முடியும் அப்பா கருப்பசாமியே நீங்கதான்பா எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும் அப்பா கருப்பசாமியே நீங்கதான்பா துணையாக இருக்கனும் அப்பா 🎉❤

  • @n.selvamanin.selvamani8080
    @n.selvamanin.selvamani8080 День тому +1

    ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே துணை ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே நன்றி நன்றி நன்றி நன்றி

  • @gopalkrishnan2668
    @gopalkrishnan2668 День тому

    அப்பா என்னை காப்பாற்றிங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🎉🎉🎉🎉🎉

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் கருப்பசாமி போற்றி போற்றி
    ஓம் கருப்பசாமி போற்றி
    ஓம் கருப்பசாமி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KuberanAli
    @KuberanAli День тому

    🙏🏻❤️அப்பா ்்்்்பா இந்‌த சூழ்ச்சிகளை முறியடிக்கவும் ் எனக்கு
    மனிதர்கள் யாறும் இஷ்டமில்லை வயதாகிவிட்டது என்னை தட்டிகழிச்சி
    விட நினைகிறார்கள் அ்வர் என்னை வாழ்வை முடிக்க நினக்து விட்டார்கள்
    நான் எப்படி அம்மா இவர்களை கவனிக்கவா என் வாழவ். அம்மா சரணாகதி 🎉❤

  • @alijjasirJafar
    @alijjasirJafar 2 дні тому +1

    🙏 🙏 🙏 காப்பாற்றுங்கள் அப்பா 😢😢😢🙏 🙏 🙏

  • @chithiraianandan1159
    @chithiraianandan1159 2 дні тому +1

    🌹ஓம் 🌹அப்பா 🌹போற்றி 🌹போற்றி 🌹போற்றி 🌹❤️❤️❤️

  • @LoranshiyaA-mb6ir
    @LoranshiyaA-mb6ir День тому

    Appa enakku thunaiyaha varum 🙏🙏🙏🙏🙏

  • @mariajacob875
    @mariajacob875 День тому +1

    அப்பனே நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேன் எதிலும் தலையிடுவதே கிடையாது வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கிறேன் அப்பனே

  • @dwarak2545
    @dwarak2545 День тому +1

    Karuppa 🙏🔥

  • @narasimhankumar3900
    @narasimhankumar3900 День тому

    மிக்க நன்றி அப்பா போற்றி போற்றி! அழகா இருக்கு பேசுவது. அப்பா எனக்கு ஒரு தீர்வு சொல்ல முடியுமா? நான் இவர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும்!

  • @DeivanaiDeivanai-zl7gn
    @DeivanaiDeivanai-zl7gn День тому

    அப்பாகருப்பசாமிநான்எந்த ஒருப்ரச்சினேகளுக்குள்ளுப்சென்றுநானாகமாடாடக்கோள்வதில்லைஎனக்குஎனறுஎந்தப்ரச்சினைகள்வந்விருக்கும்போதுஇருக்கும்போதுஎன்தெய்வங்களின்இஇருக்கும்போதுஎன்த
    தாலும்என்தெய்வங்கள்எனக்குவழித்துணையாக

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z День тому

    Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa

  • @shanthysutho6653
    @shanthysutho6653 День тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @ushausha386
    @ushausha386 День тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiarasinaganathan-v4l
    @kalaiarasinaganathan-v4l День тому

    Karupanithanennaiparthuvandum.porttiporttikarupanasamy

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z День тому

    Yeppadi irunthaalum yen kulalatheivankal yenkali kaappaarrum yena uruthiyaka nambukiren.

  • @russianmafia5964
    @russianmafia5964 День тому

    Enakku thrgam pannina averkuthan pathippu

  • @mariajacob875
    @mariajacob875 День тому

    நான் யாரிடமும் பேசுவதே கிடையாது அப்பனே