Це відео не доступне.
Перепрошуємо.

ஆரியின் வெற்றி குறும்படம் |Biggboss Tamil Season 4 | VJ Shafi | Shafi Zone

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2021
  • #Biggbosstamil #BB4titlewinner #Aariarmy
    Minimal refilling, million favorite games 😍 and great bonuses🤑 every day are here 👉🏼 bit.ly/2XQ3w4p
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @ShafiZone
    @ShafiZone  3 роки тому +441

    Minimal refilling, million favorite games 😍 and great bonuses🤑 every day are here 👉🏼 bit.ly/2XQ3w4p

  • @vasanthadevitharmapalan3912
    @vasanthadevitharmapalan3912 3 роки тому +714

    வெற்றியைப் பார்த்து என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை சூப்பர் அண்ணா

  • @sathyaparasuram3050
    @sathyaparasuram3050 3 роки тому +548

    ஆரி அண்ணா ஜெயித்ததை பார்க்கும் போது நான் ஜெயித்ததை போன்று உணர்ந்தேன்

  • @ahilap7854
    @ahilap7854 3 роки тому +151

    நன்றி புரோ நீங்களும் ஆரியின் வெற்றிக்கு பல மடங்கு உதவியவர் .ஆரிபுரோ நீங்கள் சபீ புரோக்கு நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

    • @lavendergurl2755
      @lavendergurl2755 3 роки тому +6

      True.. Almost all youtubers unanimously supported aari anna this tym..... 💐💐💐💐.. They did tremendous work throughout the season🙏.

    • @manusuresh9284
      @manusuresh9284 3 роки тому +4

      Yes

  • @thanussinna4524
    @thanussinna4524 3 роки тому +163

    அவர் பிபில கஸ்டப்படும் போது நாங்க வெளியில இருந்து கஸ்டப்பட்டோம், நமக்கு சந்தோஷம் இல்லம இருக்குமா 😀💪💪💪👍👍👍👍❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏

    • @theiventhiran.ggejavathani8454
      @theiventhiran.ggejavathani8454 3 роки тому +1

      மிக பெரிய ஓட்டு வித்தியாசம் தான் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி 🥰🥰🥰🥰🥰🥰💪💪💪💪💪💪

  • @KarthiKarthi-wl6if
    @KarthiKarthi-wl6if 3 роки тому +155

    அண்ணா மனசார சொல்ரேன் நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன் வார்த்தையால சொல்ல முடியாது அவ்வளவு சந்தோசம். ஆரி அண்ணா ஆல் தி பெஸ்ட்👋👌👌👌👏👏👏🙏🙏🙏🙏

  • @irinprabhavathy996
    @irinprabhavathy996 3 роки тому +964

    Real hero...extremely happy for Aari...he literally broke Vijay tv's politics...✌

  • @piremilauthayakumar3071
    @piremilauthayakumar3071 3 роки тому +245

    சொன்னா என்ன தம்பி நான் அழுதே விட்டேன்மகிழ்ச்சியின் உச்சத்தில்என் கூடப்பிறந்த சகோதரன் ஜெயிச்ச மாதிரி ஒரு பீலிங்

    • @lavendergurl2755
      @lavendergurl2755 3 роки тому +2

      😍😍... Unmaithan.... Ennamoo naanee jeiycha pola irumthichu...

    • @sadhanarajinikanth8286
      @sadhanarajinikanth8286 3 роки тому +2

      நாம ஜெயிச்சா மாதிரி ஒரு பீல்....

  • @sebamalaiarulappu717
    @sebamalaiarulappu717 3 роки тому +436

    ஆரிக்கு வெற்றிக்கிண்ணம் கிடைக்கக்கூடாது என்று சொன்ன பாலாவையே அவன் கையால் கொடுக்கவைத்தார் கமல் சார்

  • @KarthiKarthi-wl6if
    @KarthiKarthi-wl6if 3 роки тому +318

    ஆரி அண்ணாவுக்கு நாங்க ஓட்டு போட்டது வீணா போகல ஆரி அண்ணா ஆல் தி பெஸ்ட்🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👌👌👌👌

  • @jeevajeevak3988
    @jeevajeevak3988 3 роки тому +519

    ஆரி அண்ணா வை ரோம்ப மிஸ் பண்றன் பிரிண்ட்ஸ் 👍👍👍

    • @kaangesthivi4053
      @kaangesthivi4053 3 роки тому +2

      Naangalum than friends.

    • @svr5842
      @svr5842 3 роки тому +1

      Also me 😔😔😔😔 avara dailyu parthudu ipa parkama iruka mudila

    • @Jamesbond-jt3md
      @Jamesbond-jt3md 3 роки тому

      ua-cam.com/video/cOzGXCmng6w/v-deo.html

    • @loguka7543
      @loguka7543 3 роки тому

      Yes Bro Me 😔😔😔😔

  • @udhayraja1570
    @udhayraja1570 3 роки тому +27

    அன்பு கேங் முகத்தையே கட்டல எடிட்டர் so feel i like aari bro & sanam anitha all tha best ari

  • @padmavathim5521
    @padmavathim5521 3 роки тому +67

    Last ah நேர்மை ஜெய்த்து விட்டது . மகிழ்ச்சி. ஆரி சூப்பர் 👍❤️

  • @kaleeswaran.p441
    @kaleeswaran.p441 3 роки тому +153

    அவருக்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கணும் ..🙏💞💞💪👍👍💟💟🌕️🌕️☀️☀️☀️🌾🌈🌈🌾🌾🍁🌴

  • @SashtikaVlog
    @SashtikaVlog 3 роки тому +506

    நேர்மை ஒருநாள் வெல்லும் என்ன கொஞ்சம் late ஆகும் ஆரி அண்ணா

  • @poovizhiyankavitha8430
    @poovizhiyankavitha8430 3 роки тому +121

    என்னைய மறந்து நானே கத்திட்டேன் ஆரி வின்னர்னு தெரிஞ்சவுடனே என்ன அறியாமலே கண்ணில் நீர் துளிகள் வந்துவிட்டது

  • @manickavasagamsubramanian2044
    @manickavasagamsubramanian2044 3 роки тому +38

    Me and my wife both are senior citizens we regularly watch bb.whenever son Aari was nominated for eviction we shed tears but We voted only Aari.we hope our little support also join in Aaris victory.God bless Aari and his family.we always support the right thing and right person.

  • @DevPiran
    @DevPiran 3 роки тому +185

    கை வலிக்க கை தட்டினேன். ஆனால் கடைசிவரை மற்றக் contestants மற்றும் BB attitudeபயங்கர எரிச்சல்தான் Bro.

    • @stevaaron2698
      @stevaaron2698 3 роки тому +2

      S

    • @amazinghuntingandfunnyvide5390
      @amazinghuntingandfunnyvide5390 3 роки тому

      Don't include sanam and anitha in this

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому

      Thanks so much sir. 😍 😍. Dev piran sir. Thanks for your valuable comments. Heart full thanks so much sir. 😍 😍.

  • @tharajonita2282
    @tharajonita2282 3 роки тому +284

    .Yesterday when kamal Sir lifted Aari Anna hand OMG i just can't express it thru words its a most happiest moment in my life. Thank GOD NERMAI VENDRADHU. .

  • @agaththenral1270
    @agaththenral1270 3 роки тому +33

    ஆரி சகோ வின்னர் என்று முதலிலே தெரியும் நாங்கள் குடும்பத்தோடு சுவீற் செய்து மகிழ்ந்தோம்

  • @advharinishreni
    @advharinishreni 3 роки тому +130

    Anitha and Sanam, both are really deserving contestant s

    • @semmalara7921
      @semmalara7921 3 роки тому +6

      Yeah .....For ME AARi winner
      SANAM - runner up
      ANITHA - 2nd runner up 🔥❤️💯💯

    • @dspranesh5601
      @dspranesh5601 3 роки тому

      Unmai

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 роки тому +345

    அடுத்தவர் வெற்றிக்கு கை தட்டினால்தான் நமக்கு அடுத்தவர் கை தட்டுவர்,,,இதை அரியாத சில ஜென்மங்கள் ,,😡😡😡

    • @rsigvs8196
      @rsigvs8196 3 роки тому +11

      Sanam, Anitha, Suresh, Gaby,Som,Suchitra, Vel murugan clapped...
      Ramya didnt even smile for Aari win
      Sam,Rio, Jithan,Aajeeth did not clap
      Shivani looked around to decide if she has to 👏

    • @sathishnsm7265
      @sathishnsm7265 3 роки тому

      @@rsigvs8196 f

    • @makishaamakishaa3237
      @makishaamakishaa3237 3 роки тому

      Poramaithan

    • @thanabalm8174
      @thanabalm8174 3 роки тому

      Thai kelavi naayei

  • @user-ke3qo7lw6q
    @user-ke3qo7lw6q 3 роки тому +1403

    ப்ரோ உங்க வீடியோ காக இவ்வளவு நேரம் வெயிட்டிங்👍👍

  • @nagendrenp9862
    @nagendrenp9862 3 роки тому +31

    எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா ஆரியோடு வெற்றி நம்முடைய வெற்றி

  • @VIJAY12674
    @VIJAY12674 3 роки тому +44

    ❤எங்கள் ஆரி அண்ணன் தொடர்ந்து மக்கள் சேவை செய்வர்❤✨💯

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому

      Thanks chellam. Vijay Pandi. Thanks so much sir. 😍 😍

  • @ajcreations7119
    @ajcreations7119 3 роки тому +100

    இது குறும்படம் மட்டுமல்ல நண்பா....வெற்றி படமும் கூட... ஆரீ அண்ணனுக்கு வாழ்த்துகள் 😍😍😍❤️

  • @priyar1504
    @priyar1504 3 роки тому +171

    நேத்து Aari ஜெய்ச்சபோ, என் கய்ய தட்டி தட்டி சிவந்து போச்சு bro 🙌🏼💥🤩 அப்படி ஒரு ஆனந்தம் !

  • @shahulHameed-ce2hl
    @shahulHameed-ce2hl 3 роки тому +19

    Shafi zone.... உங்களுடைய விமர்சனங்கள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்....

  • @anupriyankasj8701
    @anupriyankasj8701 3 роки тому +68

    ஆரி அண்ணா வெற்றியாளர் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அந்த வெற்றியாளர் அறிவிப்பு வரும்பொழுது சந்தோஷத்தில் துள்ளி குதித்து விட்டேன் 👏👏👍👍

  • @senthilmurugan6428
    @senthilmurugan6428 3 роки тому +102

    தம்பி இனி உங்க பதிவை இனி கேட்க முடியாது பா சிறப்பான பதிவை போட்டீர்கள் பா வாழ்துகள் நன்றி

  • @sbadhuru
    @sbadhuru 3 роки тому +274

    விரைவில் ஆரி புரோவுடைய இன்டர்வியூ போடுங்கள் புரோ

  • @sunithamurali3153
    @sunithamurali3153 3 роки тому +23

    Rio doesn't deserve it... Sanam & Anitha shld've been there till the end as finalists ... Ramya too played a gud game ... congrats Aari & Bala 🌹🌹👏👏👏👍👍

    • @lavendergurl2755
      @lavendergurl2755 3 роки тому

      U r somewhat right, but rio very much deserves to b one of the finalists if not he has fallen into anbu gang.

  • @anaanthakumar7764
    @anaanthakumar7764 3 роки тому +10

    Tears of joy when Aari Win the title..
    Love you Aari..
    You'll be my role model..
    Aari Fan..
    Malaysia..

  • @sakthivelm2197
    @sakthivelm2197 3 роки тому +46

    எங்கள் வெற்றி போன்று உணர்ந்தோம். ஆரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களின் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி.

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b 3 роки тому +71

    நாங்கள் டென்ஷனில் இருக்கும் போது உங்களின் வீடியோ ரிலாக்ஸாக இருந்தது.. நன்றி புரோ 👍

  • @kumaranrockkumaran1191
    @kumaranrockkumaran1191 3 роки тому +13

    ஆரியின் வெற்றி மக்களின் வெற்றி எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கே சோம்மைப்பார்க்கும் போது உங்கள் ஞாபகம் தான் bro do nothing ko ko kooooooo

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому +1

      Thanks Kumaran rock🤘 Kumaran. Thanks so much sir aaari fan. 😍 😍 💎 💎.

  • @veenaumesh9390
    @veenaumesh9390 3 роки тому +21

    Actually only this time BB as given title to the person who public wished as a WINNER.. than in other seasons..

  • @ZahisDream
    @ZahisDream 3 роки тому +100

    அப்பா தான் வின்னர் என்று தெரிந்ததும் ரியா தங்கம் அழுவுது சந்தாேசத்துல
    அத பார்க்க கண்ணு கலங்கிடுச்சு ..
    அண்ணாவும் இதே பாேல எப்பவும் சந்தாேசமா இருக்கணும்.....

  • @ngytarun2083
    @ngytarun2083 3 роки тому +49

    நேர்மையாக இருப்பவர்கள் எவ்வளவு துன்பப்பட்டாலும் இறுதியில் இறைவன் கைவிடமாட்டான்.(இறைவன்=மக்கள்)கடவுள் இருக்கான் குமாரு!

  • @p.r.sugumarcivil7988
    @p.r.sugumarcivil7988 3 роки тому +6

    உண்மை என்றும் நிலைத்து நிற்கும்...... Aari Anna

  • @GG-lj1sp
    @GG-lj1sp 3 роки тому +34

    Sir Please do one on Ramya's Brother and sister lousy interview .....

  • @ermalai
    @ermalai 3 роки тому +372

    Only sanam and anitha are the only ones to stand up and cheer him.

    • @gayathrinadar3728
      @gayathrinadar3728 3 роки тому +12

      Yup coz Anbu gang had literally "Vaitherichal " moment 😂😂 n Tight Slap on their face 😂

    • @meerameera9960
      @meerameera9960 3 роки тому +5

      Ummaiye purinchqvanga brother.

    • @fivestarfivestar2980
      @fivestarfivestar2980 3 роки тому +3

      Yes they are sincere

    • @sams3021
      @sams3021 3 роки тому +5

      All the others were jealous. Couldn't hide it on their faces.

  • @Tamil-an
    @Tamil-an 3 роки тому +59

    நன்றி சகோ உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. ஆரி சகோ வெற்றி நமது வெற்றி.🙏🙏🙏

  • @anandanand5108
    @anandanand5108 3 роки тому +12

    Thank's to sanam and anita, stand and clap's for Aari.

  • @kulanthaivelarumugam3776
    @kulanthaivelarumugam3776 3 роки тому +131

    All cheap contestants this time, only Aari bro, sanam and Anitha are genuine.

    • @jekavaran884
      @jekavaran884 3 роки тому +3

      Yes, especially useless Ramesh and ugly hearted anbeh vellum archana

  • @vaishnica8151
    @vaishnica8151 3 роки тому +45

    நேர்மை வென்று விட்டது 👍 எங்கள் ஏக்கம் வீண் போகவில்லை வாழ்த்துக்கள் ஆரி அண்ணா 💐❤️ நன்றி விஜய் tv நன்றி பிக் போஸ் 🙏🙏❤️

  • @d.vadiveld.v4874
    @d.vadiveld.v4874 3 роки тому +33

    சந்தோஷமாக இருந்தது ஆரி புரோ வெற்றி மற்றும் உங்கள் வீடியோ உங்கள் கருத்து நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @MagicalMeadows
    @MagicalMeadows 3 роки тому +16

    FInally Aari won the cup with public support and happy to see Sanam And Anitha's happiest moments...

  • @srirajesh1319
    @srirajesh1319 3 роки тому +5

    வாழ்த்துக்கள் ஆரி சகோதரர்...

  • @sankarmahharajhshanmugam1374
    @sankarmahharajhshanmugam1374 3 роки тому +92

    ஆரியின் வெற்றி நம் அனைவருடைய வெற்றி ❤️நாம் விளையாடி வெற்றி பெற்றிருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைந்து இருப்போமா என்பது தெரியவில்லை ஆரி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது❤️❤️

    • @anbesivam8520
      @anbesivam8520 3 роки тому +2

      Vivasaayigalin nanban aari anna..

    • @sankarmahharajhshanmugam1374
      @sankarmahharajhshanmugam1374 3 роки тому +1

      @@anbesivam8520 ❤️❤️❤️

    • @slevaraj2048
      @slevaraj2048 3 роки тому +2

      Ama bro . Aari anna epovume masssssss than bro

    • @anbesivam8520
      @anbesivam8520 3 роки тому

      @@slevaraj2048 i'm not bro...i'm sister....always aari good....

    • @anbesivam8520
      @anbesivam8520 3 роки тому

      @@slevaraj2048 and you also good..bcz you are aari fan....

  • @vasukisuki3788
    @vasukisuki3788 3 роки тому +178

    நான் வெற்றி பெற்றதை விட மிக மிக சந்தோஷம் அடைந்தேன் என் கண்ணில் ஆனந்த கண்ணீருடன். 💐🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @preethi1134
    @preethi1134 3 роки тому +20

    Som: Do nothing ; woah😂

  • @averagekan8797
    @averagekan8797 3 роки тому +9

    The latest impressed me!! He’s legend❤️❤️❤️❤️Aari Bro🙏🙏🙏👏👏👏

  • @Qatar605
    @Qatar605 3 роки тому +69

    நட்ராஜ் international டீமுக்கு விளையாடிய போது அடைந்த சந்தோசம் ஆரி cup ஜெயிச்ச போது உணர்ந்தேன்,..அன்பு ஜெயிக்குமோ இல்லையோ நேர்மை ஒருநாள் ஜெயிக்கும் என்பதுக்கு இதுதான் சிறந்த உதாரணம்...❤️

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 3 роки тому +175

    Aari honest and humble person Finaly honest and truth won ✌👌👍👆👊👏❤💙💚💛💜

  • @janld1913
    @janld1913 3 роки тому +12

    It’s a goosebumps moment for all of us, Congratulations Aari and shafi Zone for the contributions in making supporting videos for Aari.

  • @NISHANT0510
    @NISHANT0510 3 роки тому +5

    Aari is very very talented and standed in their life really proud aari and also anbu team 😂😂semma sotta balaji also like it but winner is goes to only one finally aari got bb s-4trophy🤗🤗

  • @tamilyoutuber9379
    @tamilyoutuber9379 3 роки тому +94

    ஹாய் சகோ, நீங்க ஆரி அண்ணாவை ஒரு இன்ட்டர்வியூ எடுங்க .. நீங்க பேசுறது அருமை..

  • @VickyVicky-hn4ef
    @VickyVicky-hn4ef 3 роки тому +351

    Today எத்தனை பேர் bigg Boss முடிந்ததை மறந்து Promo ku wait panniga😂 and Aari Anna na Miss panravaga 😭❤️
    👇

  • @lewynpaul759
    @lewynpaul759 3 роки тому +7

    My eyes are full of happy tears when Aari bro win

  • @vinnvinn88
    @vinnvinn88 3 роки тому +14

    At the start of season 4 Most of the people would have expected Rio to be the winner. The moment Archana came in he became her slave and ruined his chances. Possibly he thought love bed gang would be like last year's we are the boysu gang. They totally miscalculated and underestimated the opponents especially aari. TV gang thought they know about people. I would say except few no one matched aaris strength. His records will never be beaten.

  • @vijayalakshmi4344
    @vijayalakshmi4344 3 роки тому +458

    ஆரியின் வெற்றியை பார்த்தவுடன் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது .

  • @malarkodik2393
    @malarkodik2393 3 роки тому +140

    என் வயது 61. ஆரி வின்னர் அறிவித்ததும் என்வயதை மறந்து என்உடல் நிலையை மறந்து என்பேரப்பிள்ளைகளுடன் ஒரே ஆட்டம் கைதட்டி ஆரவாரம் அவ்வளவு சந்தோசம் வாவாவாவாவாவ்வ்வ்வ்.ஆரி அம்மாவின் ஆசீர்வாதம் வாழ்கவளமுடன்

    • @menakaduraighanth7659
      @menakaduraighanth7659 3 роки тому +3

      You are great

    • @AC.sudha4773
      @AC.sudha4773 3 роки тому +3

      சூப்பர் குட் ஐயா, வாழ்க வளமுடன்

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому +1

      Madam. Thank's thanks Madam.

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому +1

      Malar kodi Madam. Thanks so much Madam. Aaari fans

    • @gowthamrajamuthu5518
      @gowthamrajamuthu5518 3 роки тому

      @@JK-ot9shappavum happya irrunka amma, aari ungalukum son mathri than,unga paiyan than win panni irukirar

  • @btc-happy
    @btc-happy 3 роки тому +14

    Aftr getting nicely from public Anitha changed d side. If Aari doesn have dese manay fans she would have not changed😂

  • @tam240
    @tam240 3 роки тому +11

    Votes has been reduced lot to aari by Vijay TV . Unofficial confirmed he got around 25 crore

  • @satz9555
    @satz9555 3 роки тому +180

    During TV show yesterday When aari won the cup except sanam anitha velmurugan suchitra others didn't clap. So in hotstar they changed the camera angle and edited to focus only on anitha and sanam. So much baggage they have, but they said aari has baggage.

    • @reemasen7642
      @reemasen7642 3 роки тому +15

      Well said.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 3 роки тому +21

      Athunga lam thirunthathu

    • @nkravi1
      @nkravi1 3 роки тому +19

      Rio always nominated Aari for boring performer apparently because he was not “happy” in the house. Towards the end, when Rio heard public not on his favor, he became unhappy and remained so till the last day! So hopefully he now understands when the whole house is against Aari, Aari was in high stress and can’t go around be happy.

    • @dr.sunaidu7651
      @dr.sunaidu7651 3 роки тому +11

      @@nkravi1 he deserved this for blindly believing in the so called anbu morons! He thought the general public would make him winner simply because he's with vj tv. But hei! Kadavul irukaru kumare🤣🤣🤣🤣🤣

    • @nimalleash9521
      @nimalleash9521 3 роки тому +1

      உண்மை

  • @hinayaskitchen871
    @hinayaskitchen871 3 роки тому +117

    யாருக்கு யார் மேல் பொறாமைனு நல்லாவே தெரிந்தது...சந்தோஷம்.

  • @Aaruus
    @Aaruus 3 роки тому +5

    Shafi what an amazing review!
    Yes Only Sanam and Anitha were cheering up.

  • @ragubala5144
    @ragubala5144 3 роки тому +16

    som sleeping Archana lap he winning final ticket

  • @padmaraj83
    @padmaraj83 3 роки тому +41

    Winning moment...we as audience felt we won this title....CONGRATULATIONS aari...We will miss you...

  • @saravanant4596
    @saravanant4596 3 роки тому +160

    When Kamal sir announced Aari's victory, automatically my hands are clapping... And salute him...

  • @gamezone8264
    @gamezone8264 3 роки тому +3

    Tears came from my eyes on that moment when kamal sir announced aari as winner. We are also cornered like aari in our family, so whenever all other contestants blame him for ever reason I think of my situation. He is like my replica

  • @hajarahbegam1465
    @hajarahbegam1465 3 роки тому +6

    Im happy moments when aari won. I support u brother.

  • @k.saranmass8427
    @k.saranmass8427 3 роки тому +44

    உங்கள் எடிட் வேற லெவல் தலைவா...
    எங்கள் ஆதரவு உங்களுக்கே கலக்குங்க....

  • @marimuthumarimuthu4808
    @marimuthumarimuthu4808 3 роки тому +40

    நிறைய யூடியூப் சேனல் இருக்கிறது ஆனால் உங்களுடைய சேனல் மிகவும் அருமையாக குறிப்பாக சோ உளை விடுவது மிகவும் அருமையாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது சூப்பர் ஜீமாஸ்

  • @kingmarshall2806
    @kingmarshall2806 3 роки тому +1

    இந்த bb 4 காலத்தில் உங்கள் review மறக்கமுடியாத ஒன்று. வாழ்த்துக்கள் பிரதர். தொடரட்டும் உங்கள் மகத்தான பணி.

  • @ramanikrishnamoorthy3769
    @ramanikrishnamoorthy3769 3 роки тому +1

    Super bro..nan romba enjoy pannean
    Aari anna enga ooru karu athu romba romba proud to all.

  • @RajaRam-or5cn
    @RajaRam-or5cn 3 роки тому +46

    ஆரி இந்த பேரையும், புகழையும், தமது சமூக நல செயல்பாடுகளின் மூலம், மேன்மேலும் , மெருகேற்றுவார், இன்னும் உச்சங்களை தொடுவார் என்பது உறுதி....வாழ்த்துகள் ஆரி சகோ....

  • @praveenkumarc9719
    @praveenkumarc9719 3 роки тому +30

    Aaari அண்ணா 🔥🏆
    கை பிடிச்சி thookanathum எனக்கு sola முடியாத அளவுக்கு அதிகமான சந்தோஷம் ❤️💙😘

    • @annsonthamil
      @annsonthamil 3 роки тому +3

      Yes nallam yanthiechu clap pannie shout pannan semma moment ethu

  • @devajirao9944
    @devajirao9944 3 роки тому +3

    Yr videos Related to bb4. Hats off. Niyayathin pakam nindeergal.surely ever we support. Go ahed🔥🔥🔥, carry on bro.👍🙏

  • @srbselva66
    @srbselva66 3 роки тому +1

    En kudumbathil oruvar vetripetrathupol kondadi magilnthom..... VAALTHUKKAL AARI ARJUNAN BROTHER...
    SHAFI BRO VDO SO SUPER... CONTINUE BRO.. WE SUPPORT YOU... BABU SMK BABU... MALAYSIA...

  • @sathiskumarsathis8308
    @sathiskumarsathis8308 3 роки тому +55

    Shafi Zone...உண்மைக்குத் துணை நிற்பவன் என்றும் தோற்பதில்லை தம்பி! வாழ்க வளர்க!

  • @farook3055
    @farook3055 3 роки тому +174

    பொறாமை குணம் உள்ளவர் என்று சொன்னவர்கள் மத்தியில் பொறுமை நேர்மை தன்நம்பிக்கை மன உறுதியுடன் வெற்றி பெற்ற சகோதரர் திரு ஆரி அர்ஜுனன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @DARSHPOSTS
    @DARSHPOSTS 3 роки тому +6

    It's actually 25 crores vote that aari got

  • @sureshkumarkaliaperumal2005
    @sureshkumarkaliaperumal2005 3 роки тому

    Nice edit 👍. All the Aari’s fans enjoy your videos. Your work is very much appreciatable. 👏

  • @shubs4sats
    @shubs4sats 3 роки тому +61

    Aari supporter from USA...so madly love his nermai. I couldn't get his line to give missed call..so asked all my tamil india friends to vote for him.So thankful to them..nermai jeichiduchi..goosebumps moment Aari winning moment.

  • @prabhuganesh8340
    @prabhuganesh8340 3 роки тому +105

    சகோ அடுத்து ரம்யா பாண்டியனின் அக்காவும் தம்பியும் சேர்ந்து குடுத்த இன்டர்வ்யூ க்கு ஒரு வீடியோ போடுங்கள் சகோ. உங்களிடம் இதை எதிர்பார்க்குறேன்

  • @perumalsaralaspm1397
    @perumalsaralaspm1397 3 роки тому +2

    I love and like aari bro.. I salute his honest.

  • @floridawaran5127
    @floridawaran5127 3 роки тому +1

    I’m so happy Aari brother winning

  • @VijayKumar-ti3pm
    @VijayKumar-ti3pm 3 роки тому +82

    I enjoyed that moment with tears on my eyes.Great Aari.

  • @balasingamrageefkumar8142
    @balasingamrageefkumar8142 3 роки тому +152

    ஆரியின் வெற்றியை நாடே கொண்டாடுகிறது அவருக்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கணும் .

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 роки тому

      Thanks for your valuable comments. Thanks so much sir. Baby cute photo. 😎 cooler super baby 👧 cute. 😍 😍

    • @sffgaming5703
      @sffgaming5703 3 роки тому +2

      😂

  • @meenaramprakash7384
    @meenaramprakash7384 3 роки тому +2

    I like Aari Brother Sooooooo .. Much..Such a Deserving Person.. God Bless U Always..Tquu for this video Brother.. Sanam & Anitha too true person 👍🏆🔥🌟💪🏆🌟 🙏💐💐

  • @danialrock9652
    @danialrock9652 3 роки тому +7

    I am happy but I so worried about other contest, how they will face public

  • @rainafans
    @rainafans 3 роки тому +124

    Aari be like: இதுக்கு முன்னாடி மக்கள் மனதை வென்றவங்க ஜெயிக்காம போயிருக்கலாம் ஆனா என் கதையே வேற

  • @user-yd6sv7hs8z
    @user-yd6sv7hs8z 3 роки тому +169

    ஆரியின் வெற்றியை நாடே கொண்டாடுகிறது ஹவுஸ்மேட்ஸ் கொண்டாடவில்லை என்றால் என்ன அவிங்களுக்கு வயித்தெரிச்சல்

  • @ranjitha.n3645
    @ranjitha.n3645 3 роки тому

    First time waching bigboss bcz of Aari bro!!!!! finally won more than our expectations....💃💃💃💃

  • @Priya-dz3hk
    @Priya-dz3hk 3 роки тому +2

    I feel really really very happy when ❤️❤️❤️Waited for this great moment for this 100 days🔥🔥🔥🔥 Really feeling very proud to be a member in Aari Army 🔥🔥And having a great voting 🔥🔥Aari the king 🔥#Aari Army 🔥

  • @Vijaylawcity
    @Vijaylawcity 3 роки тому +58

    Big boss contestant got burn after seeing Aari winning the Trophy! Oly sanam, anitha, velmurugan n suchitra happy!! In d dinner party Bala atlst was happy!! Rest all full burn burn

  • @vasanthavasantha3968
    @vasanthavasantha3968 3 роки тому +124

    நானும் என்ன அறியாம துள்ளி குதித்து கை தட்டி சந்தோச பட்டேன் ☺☺☺

  • @johnpaul4935
    @johnpaul4935 3 роки тому +1

    நேர்மை என்றும் வெல்லும் அண்ணா மிக்க மகிழ்ச்சி