Biggboss Tamil S5 Day 70 Review | Biggboss Episode 71 Review | VJ Shafi | Shafi Zone

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @ShafiZone
    @ShafiZone  2 роки тому +508

    Annachi Elimination Fair nu Nenaikureengala????

  • @sureshsandy3015
    @sureshsandy3015 2 роки тому +248

    அண்ணாச்சி வெளியே போறாங்க என்று நினைக்கவே இல்லை வருத்தமாய் இருக்கிறது 😭😭😭😭

    • @noorulhidayah2985
      @noorulhidayah2985 2 роки тому

      Paya pullaigae enna ottu potranga . . Annachiye romba miss panrom..😒

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan 2 роки тому +151

    ராஜீ உண்மையில் நல்ல மனிதர்.. ஆரம்பம் முதலே மகிச்சரியான நபர்🔥🔥🔥🔥.

  • @mithrarajan4289
    @mithrarajan4289 2 роки тому +508

    எப்பவும் சிரிக்க வைக்கிற ராஜு அண்ணாச்சி நேத்து அழ வச்சிட்டாங்க 😭😭😭😭

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +484

    ராஜூ அழுகுரப்பா எனக்கும் அழுகை வந்துச்சி 😕😕😕😕😢😢😢😭😭😭😭😑😑😑😑ராஜூ ❤️அண்ணாச்சி Combo Missing so much

  • @suryahprasath5719
    @suryahprasath5719 2 роки тому +162

    குளிச்சிட்டு வரேன்😂ராஜூ மாஸ்.....அதோடு அபிநய் உடம்புல மானம் சூடு சொரணை இந்த ஸாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணலனு சொல்லும்போது குபீர் சிரிப்பு 😂

  • @pooranis5233
    @pooranis5233 2 роки тому +478

    I didn't know Raju before. I started watching BB5 for priyanka. Now I've become a great fan of Raju.
    Guys see his previous interviews on BB and with his wife. He is very clear on his thoughts. He analyzes people's character very clearly. His target is title winner clearly. Wherever he is there is happiness and positivity. He is not hurting any person. He analyzed pavaniz game strategy clearly and onface he told her to stay away. So he knows to stay away from negativity as well. He has helping tendency. He knows this platform is very important for tamarai. So ive seen him all the places motivating tamarai. At right places he has fought for the housemates be it for coin issue or when tamarai was bombarded with more work by pavani etc., He possess all the good qualities that good human should have. On top of it he is very talented. Our Indian legendary director Bhagyaraj sir had kept him as assistant director. More than this what qualities does a person want to win a title.
    He doesn't backbite, he doesn't create problems within the house, good communication skill, speaks to the point, possess good analysing skill, entertain people and people engaged, make the people watch upcoming episodes are added advantage.
    Raju the title winner.. Noone should have any second thought about it i nwhat I feel 💥💥💥💥💥👑👑👑👑👑

    • @subinagaraj8191
      @subinagaraj8191 2 роки тому +9

      ❤️❤️❤️❤️❤️

    • @thedomesticdiva2810
      @thedomesticdiva2810 2 роки тому +22

      Three cheers to Raju whether he wins the title or not! He's a decent human being from what I've seen in previous videos where he gave interviews.

    • @rsbsarathbabu771
      @rsbsarathbabu771 2 роки тому +16

      Gud analysis.... I also felt the same.... 👍🏼👍🏼

    • @pclingam5015
      @pclingam5015 2 роки тому +9

      Very good analysis ..

    • @SH-pd8xn
      @SH-pd8xn 2 роки тому +9

      Feeling same..... 👍👍 Very true 👏👏👏

  • @beautybeauty5995
    @beautybeauty5995 2 роки тому +85

    இன்ன வரைக்கும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வெளியே போன பத்தி இந்த அளவுக்கு யாரும் வருத்தப்பட்டு இருக்க மாட்டாங்க நம்ம அண்ணாச்சி போனது தான் ரொம்ப வருத்தமாய் இருந்தது மிஸ் யூ அண்ணாச்சி பிக் பாஸ்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +652

    குறும்படத்தில் பாவினி ராஜு ப்ரோ விடம் பேசும் போது ராஜு ப்ரோ (குளிச்சிட்டு வரேன் குளிச்சிட்டு வரேன்னு) சொன்னது வேற லெவல் காமெடி🤣🤣🤣🤣🤣

    • @karpagamselvadurai1212
      @karpagamselvadurai1212 2 роки тому +10

      இந்த சீனை பல முறை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலியே வந்தது

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +10

      குறும்படம் குறும்புபடம் ஆகி விட்டது

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 роки тому +2

      கலக்கல் ப்ரோ உங்க கமெண்ட் காணோம்🤔🤔🤔🤔

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +1

      🙌🙌🙌🤗

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 роки тому

      @@Princessmedia3352 இருக்கே சிஸ்டர்

  • @miroshraj8921
    @miroshraj8921 2 роки тому +524

    குறும்படத்தில " நான் குளிச்சிட்டு வாறன்" என்று திரும்ப திரும்ப Raju சொல்லும் போது (with reaction) யார் யார் எல்லாம் Housemates ஐ போல் விழுந்து விழுந்து சிரித்தீர்கள். 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @manimegalay1312
      @manimegalay1312 2 роки тому

      😆😆

    • @Kavitha-xl3eg
      @Kavitha-xl3eg 2 роки тому

      நானும்

    • @DivyaDivya-wp8jd
      @DivyaDivya-wp8jd 2 роки тому

      😂😂

    • @balajiheesha1072
      @balajiheesha1072 2 роки тому

      😁😁

    • @pappaaru6042
      @pappaaru6042 2 роки тому +2

      ஐயோ குபீர்னு எல்லாரும் சிரிச்சிட்டோம்-ங்க. என்ன எக்ஸ்ப்ரஸன் .. என்ன மாடுலேசன்..ராஜு சூப்பர்ப்.

  • @murugesanv3909
    @murugesanv3909 2 роки тому +864

    ராஜு அழுதது ரொம்ப கஷ்டமாக இருந்தது 😭😭😭

  • @charu9789
    @charu9789 2 роки тому +141

    குறும் படம் என்றால் நேற்று போட்டது தான் சிறப்பு 👌 ரம்மியகிருஷ்ணன் போட்ட குறும் படம் வெஸ்ட் 😃

    • @raji4502
      @raji4502 2 роки тому +1

      Ramya s best

  • @anasanas-eg4et
    @anasanas-eg4et 2 роки тому +367

    நேத்து episode la ராஜூ அழும் போது இனக்கு கண் கலங்கிருச்சி

  • @gangadevi5923
    @gangadevi5923 2 роки тому +114

    'குளிக்கப் போறேன்'- just a sentence
    'குளிச்சிட்டு வாரேன்'- EMOTION.
    அண்ணாச்சி eviction-ஆதங்கம்

  • @sancheef
    @sancheef 2 роки тому +420

    நேத்தைய எபிசொட்ல குறும்படத்தை பாக்க குளு குளுனு இருந்தாலும் அண்ணாச்சி வெளியேற்றத்தை பாக்க கஷ்டமா இருந்திச்சு...he is strong player

    • @rajamohammed2188
      @rajamohammed2188 2 роки тому +5

      Kannir vanthuruchu bro

    • @onlyeditsallow
      @onlyeditsallow 2 роки тому

      Ada che poai tholanjar

    • @jameschristie6270
      @jameschristie6270 2 роки тому +1

      It's very unfair to have evicted Annachi when Abinay, Pavana and Thamarai deserve it. We are going to miss him a lot.

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +317

    pavni:-ராஜு நீங்க சொன்னது எனக்கும் அப்படி இருந்துச்சு
    ராஜூ :-குளிச்சிட்டு வந்துரேன் 😅🤣🤣🤣🤣😂😂😂😂😂✌️🔥

    • @noorulhidayah2985
      @noorulhidayah2985 2 роки тому +1

      Sammma comdy enaku serippu adakka mudila.. hiyyoooo..

    • @anasahamed4049
      @anasahamed4049 2 роки тому +1

      ராஜு எது செஞ்சாலும் இப்படி தான் பெருசா build up கொடுத்துகிட்டே இருப்பாங்க மக்கள், ராஜீ இந்த விஷயத்தை பத்தி சொல்ல வரும்போது அத கேட்டுட்டு இத எல்லாருகிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதே, நான் பார்த்துக்கறேன் சொல்லணும், இல்லியா வேற யாரு கிட்டயும் இப்படி சொல்லாதே பவானி னு அவங்கள warn பண்ணனும். அத விட்டுட்டு குளிக்க போறேன் குளிக்க போறேன் அதுக்கு இந்த மக்கள் vera level vera level thala nu command pakathuku pakam parukuthu 🙄. ராஜு இந்த சந்தேகம் இருந்தால் Truth or dare task ல அபிநய் கிட்ட பவானி யை எப்படி எந்த மாறி அவங்களை பாக்குற? Best friend or Good sister அ? அப்டி கேக்கலாம். அத விட்டுட்டு லவ் பன்றியா னு இப்படி ஒரு கேள்வி. Bigg boss vitla private a idam illa, but கேள்வி ய வேற விதமாக கேக்கலாம்...

    • @chnz6967
      @chnz6967 2 роки тому

      @@anasahamed4049 Avlo scene laam illaa
      Idha pathi pesamatenu abhinay ta promise pantan Raju
      "I keep my word
      Naa idha pathi ini PESAMATEN"

  • @nilathas1308
    @nilathas1308 2 роки тому +144

    ராஜு அழும் போது கஷ்டமாக இருந்தது. அண்ணாச்சியை ரொம்ப மிஸ் பண்ணுறோம்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +866

    உண்மையிலேயே குறும்படத்தை பாத்து சிரிச்சது இந்த சீசன்லதான்..😂😂👍

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +26

      😆😆😆😆😆நான் போயி குளிச்சிட்டு வாரேன்

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +10

      @@kalakkalchannelkalakkalchannel 😂😂🤣அதுவும் ரிபீடடா..

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 роки тому +4

      நீலாவதி மேடம் ரொம்ப சிரிச்சா வயிறு வலிக்கும்🤣🤣 பப்பியோட போஸ் மாறி இருக்கு🐶

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +2

      @@kalakkalchannelkalakkalchannel என்னோட ஐடியை ப்ளாக் பண்ணிட்டாங்க..TT யில..எதுவும் தவறா போடலை..ப்ரியங்கா , பாவ்னிக்கு எதிராதான் ..அவங்க செஞ்சதை விமர்சனம் பண்ணேன்..என்னப் பண்றதுன்னு தெரியல..உங்க கமெண்ட்ல கூட பதில் போட்டேன்..எனக்குத் தெரியிது..மத்தவங்களுக்கு தெரியலன்னு நினைக்கிறேன்..

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +2

      @@Princessmedia3352 ஆமாப்பா..அது அப்பப்போ மாத்துவேன்..பிக்பாஸ்க்கு முன்னாடிலேர்ந்து சஃபி சோன்ல பாத்திருந்தா தெரியும்..👍🤗

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +548

    அண்ணாச்சி வெளியேறும் போது, ராஜூவின் அழுகை..😟😟😞

    • @rmsanjith9174
      @rmsanjith9174 2 роки тому +11

      Na avaruku daily 10 votes week la 50 votes poten but evict aytaru 😿

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +8

      @@rmsanjith9174 அது பிக்பாஸால் நடந்த வெளியேற்றம்..😏

    • @suba6702
      @suba6702 2 роки тому +4

      @@rmsanjith9174 same bro 😟

    • @srilifestyle3287
      @srilifestyle3287 2 роки тому +2

      நமக்கே அழுகை வந்தது...

  • @NanbanRafik
    @NanbanRafik 2 роки тому +77

    அபிநய்க்கு உண்மையாவே பாவனி மேல் எந்த விதமான
    பீலிங் இல்லைனா
    திரும்ப திரும்ப
    போய் அவங்க கிட்ட பேசுவாங்களா🤔

  • @navishkutty1620
    @navishkutty1620 2 роки тому +84

    அண்ணாச்சி போனது ஏத்துக்க முடியல, ராஜீ அழும் போது ரொம்ப. கஷ்டமா இருந்துச்சு,

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +83

    உனக்கு என்ன தோணிச்சோ, அது எனக்கும் தோணிச்சி :: பாவ்னி.
    நான் குளிச்சிட்டு வர்றேன்..ராஜூ ரிப்பீட் மூவ்மெண்ட்..😂😂😂

  • @kanimozhikannan8685
    @kanimozhikannan8685 2 роки тому +123

    ராஜூ அழும் போது கஷ்டமாக இருந்தது ☺☺

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +177

    அண்ணாச்சி எலிமினேட் ஆகிப் போகும் போது ராஜு ப்ரோ அழுதது மிகவும் கஷ்டமாக இருந்தது ப்ரோ😭😭😭😭

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +3

      😞😞😞எனக்கும் ரொம்ப கஷ்டமா போச்சு... இந்த அபினய் வெச்சு மிச்சர் பாக்கெட் போட்டு வியாபாரம் பண்ண போறானுங்க போல

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 роки тому +1

      ஐயோ கலக்கல் ப்ரோ மிக்சர்ன்னு சொன்ன வே இந்த அபிநய் பெயர் தான் ஞாபகம் வருமே🤩

  • @toyourfocus
    @toyourfocus 2 роки тому +60

    BB show la அண்ணாச்சி eliminate aanadhu unfair dha 😠😠😠😠😠
    Adhepola Survivor la Viji win pannadhum unfair dha 😠😠😠😠😠😠😠

  • @banumathi5898
    @banumathi5898 2 роки тому +81

    அண்ணாச்சியை வெளியேற்றி நிரூப் அபினய் இருவரையும் காப்பாற்றியது விஜய் டீவி. இதில் என்ன கருமத்தைச் சொல்ல.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +150

    அபிநய் வெளியேற வேண்டிய ஆள்...ஆனா,வெளிய வந்தா, வீட்ல வெளக்குமாத்து அடி நிச்சயம்ன்னு பிக்பாஸ் கேங்குக்கே தெரியும்..அவரை காப்பாத்த அண்ணாச்சி பலிகடா..😀😀😌

    • @ranjaniisaimazhai4073
      @ranjaniisaimazhai4073 2 роки тому +2

      Yes sure

    • @kalaikalai2054
      @kalaikalai2054 2 роки тому +1

      😂

    • @srlatha2063
      @srlatha2063 2 роки тому +4

      Pavani safe game vilayada muttalana abinaiyai plane panniya use pannikkondal

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +1

      @@srlatha2063 இன்னிக்கி பாத்தீங்களா? யாரு சேஃப் கேம்ன்னு உள்ள இருக்குறவங்களாலேயே கண்டு பிடிக்க முடியல..இது வெளிய இன்ஸ்ட்டாவுல ஆரம்பிச்ச விளையாட்டு போல..😇😇😇

    • @sowmysowmy8867
      @sowmysowmy8867 2 роки тому

      Avarkku velakkamathu kedaikkathu sir avanga wife' thaaan paavam divorce aagidum avar pavaniya mrg pannikkuvaar ethu nadakkum paarunga

  • @Bosssaju
    @Bosssaju 2 роки тому +113

    பிரியங்கா :சோறு தானே தின்னுற ????
    அபிநய் ::😁😁😁பல் இலிச்சிது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️பைத்தியம்

    • @devajagan9011
      @devajagan9011 2 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂

    • @rajamohammed2188
      @rajamohammed2188 2 роки тому +2

      Unamilea aven loosu than bro🤣🤣🤣

    • @IC3H34R7
      @IC3H34R7 2 роки тому

      Mixture thana thindra nu kaeta correct ah irunthirukkum 😅

    • @Bosssaju
      @Bosssaju 2 роки тому +2

      @@IC3H34R7 கரடியே காரி துப்புனலும் நம்மாளு அசர மாட்டாரு 🤣🤣🤣🤣

    • @IC3H34R7
      @IC3H34R7 2 роки тому

      @@Bosssaju 😅😅😅

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +84

    கேம்க்காக தாய்நாடு மேல சத்தியம் பண்ண நிரூப் கேடுகேட்டவன்🥵🥵மூணு கட்சிய ஒண்ணாக்கி என்னடா கிழிக்க முடியும்...

  • @littleangelsjuniorschool200
    @littleangelsjuniorschool200 2 роки тому +196

    Raaju's comedy yesterday in kurum paadam 🔥😂😂😂😂😅

  • @yuvasri3231
    @yuvasri3231 2 роки тому +64

    Raju & Annachi 🔥🔥🔥 vera level combo. Inimey Namma paaka mudiyathu🥺

  • @NanbanRafik
    @NanbanRafik 2 роки тому +67

    ராஜூ ஓட
    பதில் வேற லெவல்
    அல்டிமேட்

    • @anasahamed4049
      @anasahamed4049 2 роки тому +1

      ராஜு எது செஞ்சாலும் இப்படி தான் பெருசா build up கொடுத்துகிட்டே இருப்பாங்க மக்கள், ராஜீ இந்த விஷயத்தை பத்தி சொல்ல வரும்போது அத கேட்டுட்டு இத எல்லாருகிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதே, நான் பார்த்துக்கறேன் சொல்லணும், இல்லியா வேற யாரு கிட்டயும் இப்படி சொல்லாதே பவானி னு அவங்கள warn பண்ணனும். அத விட்டுட்டு குளிக்க போறேன் குளிக்க போறேன் அதுக்கு இந்த மக்கள் vera level vera level thala nu command pakathuku pakam parukuthu 🙄. ராஜு இந்த சந்தேகம் இருந்தால் Truth or dare task ல அபிநய் கிட்ட பவானி யை எப்படி எந்த மாறி அவங்களை பாக்குற? Best friend or Good sister அ? அப்டி கேக்கலாம். அத விட்டுட்டு லவ் பன்றியா னு இப்படி ஒரு கேள்வி. Bigg boss vitla private a idam illa, but கேள்வி ய வேற விதமாக கேக்கலாம்...

  • @sasthakaladhara9138
    @sasthakaladhara9138 2 роки тому +184

    Akshara was smart enough to stay distance from Pavni . Good call. Raju also felt that way. Abhinay should have taken this clue and maintained the distance so this shouldn’t have been such a big issue. Amir scored well in this scenario

    • @IC3H34R7
      @IC3H34R7 2 роки тому +1

      And dumb enough to believe mixture vayan? Don’t lose your mind with her beauty

    • @sTaR-wf6xp
      @sTaR-wf6xp 2 роки тому +7

      Akshara always good and strong player 🔥😍

    • @anjus7thmaths164
      @anjus7thmaths164 2 роки тому

      Aksara poison

  • @loveedits5264
    @loveedits5264 2 роки тому +46

    அண்ணாச்சி வெளிய போனது எனக்கு ரொம்ப 😣கஷ்டமாக இருந்துச்சு😭

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 2 роки тому +137

    Raju in kurum padam " nan kulikka poren1 " Vera level 🤩🤣

    • @jeevapartha487
      @jeevapartha487 2 роки тому +2

      I could not stop laughing and saw it few times 🤣 😂 😆

    • @anasahamed4049
      @anasahamed4049 2 роки тому

      ராஜு எது செஞ்சாலும் இப்படி தான் பெருசா build up கொடுத்துகிட்டே இருப்பாங்க மக்கள், ராஜீ இந்த விஷயத்தை பத்தி சொல்ல வரும்போது அத கேட்டுட்டு இத எல்லாருகிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதே, நான் பார்த்துக்கறேன் சொல்லணும், இல்லியா வேற யாரு கிட்டயும் இப்படி சொல்லாதே பவானி னு அவங்கள warn பண்ணனும். அத விட்டுட்டு குளிக்க போறேன் குளிக்க போறேன் அதுக்கு இந்த மக்கள் vera level vera level thala nu command pakathuku pakam parukuthu 🙄. ராஜு இந்த சந்தேகம் இருந்தால் Truth or dare task ல அபிநய் கிட்ட பவானி யை எப்படி எந்த மாறி அவங்களை பாக்குற? Best friend or Good sister அ? அப்டி கேக்கலாம். அத விட்டுட்டு லவ் பன்றியா னு இப்படி ஒரு கேள்வி. Bigg boss vitla private a idam illa, but கேள்வி ய வேற விதமாக கேக்கலாம்...

  • @SH-pd8xn
    @SH-pd8xn 2 роки тому +36

    Very well said 💯💯💯 Shafi bro.. 👏👏 எங்க மனதில் பட்டதை அப்படியே சொன்னவிதம் அருமை..... 👏👏👏👍

  • @prrabhu
    @prrabhu 2 роки тому +127

    பவனி பான்ஸ் : ஐயா என்னோட ஆடு திருடு போகல, திருடு போற மாரி கனவு கண்ட..
    என்ன உற்றுங்கோ 😭😭😭

  • @பொதுஜனம்
    @பொதுஜனம் 2 роки тому +73

    பாவனியும் அபிநய்யும் இவ்வளவு குழப்பங்களை உண்டாக்கி விட்டு ராஜு கேள்வி கேட்டது தப்பு என்று குறை கூறியது ஏன். இப்போது அனைவருக்கும் அந்த சந்தேகம் இருந்ததாக ஒத்துக்கொள்கின்றனர்.

    • @anasahamed4049
      @anasahamed4049 2 роки тому +1

      ராஜு எது செஞ்சாலும் இப்படி தான் பெருசா build up கொடுத்துகிட்டே இருப்பாங்க மக்கள், ராஜீ இந்த விஷயத்தை பத்தி சொல்ல வரும்போது அத கேட்டுட்டு இத எல்லாருகிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதே, நான் பார்த்துக்கறேன் சொல்லணும், இல்லியா வேற யாரு கிட்டயும் இப்படி சொல்லாதே பவானி னு அவங்கள warn பண்ணனும். அத விட்டுட்டு குளிக்க போறேன் குளிக்க போறேன் அதுக்கு இந்த மக்கள் vera level vera level thala nu command pakathuku pakam parukuthu 🙄. ராஜு இந்த சந்தேகம் இருந்தால் Truth or dare task ல அபிநய் கிட்ட பவானி யை எப்படி எந்த மாறி அவங்களை பாக்குற? Best friend or Good sister அ? அப்டி கேக்கலாம். அத விட்டுட்டு லவ் பன்றியா னு இப்படி ஒரு கேள்வி. Bigg boss vitla private a idam illa, but கேள்வி ய வேற விதமாக கேக்கலாம்...

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 2 роки тому +26

    ஐயோ.... சூப்பர்.... எங்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கெல்லாம் அழகாக விடை சொன்னீர்கள்... வாழ்க வளமுடன்🙏🏻

  • @savithaselvakumar4076
    @savithaselvakumar4076 2 роки тому +62

    Pazhamozhi: Think before you speak👍
    Pudhumozhi: bath before you speak 🙌

    • @chelvik3975
      @chelvik3975 2 роки тому

      Think twice before you speak

    • @manikandans7189
      @manikandans7189 2 роки тому +6

      @@chelvik3975 joke sonna anbavikanum...thappu kandupidikka koodathu

    • @jeevapartha487
      @jeevapartha487 2 роки тому +3

      Nicely said hence forth best to have bath before we speak ,Raju vera level comedy with poker face ,starting to like him 😆 😄

  • @vikramdharma615
    @vikramdharma615 2 роки тому +34

    தாமரை கேட்ட கேள்வி, கமலை உருத்தி இதுக்கும் 🤣🤣

  • @miroshraj8921
    @miroshraj8921 2 роки тому +26

    " இந்த வீட்டில் இருந்து எனது வெளியுலக வாழ்க்கைக்கு எடுத்து செல்லப் போற ஒரே நபர் அபினய் தான்"
    " இந்த வீட்டிலேயே எனக்கு பிடிக்காத ஒரே ஆளு அபினய் தான்"
    இந்த இரண்டு Dialogue உம் சொன்னது ஒரே ஆள் தான்
    அது தான் நம்ம பாவனி 😜😜
    🤔🤔🤔🤔கடைசியா இந்த உலகத்துக்கு அவங்க என்ன தான் சொல்ல வாறாங்க🤔🤔🤔🤔🤔
    😂😂😂😂😂😂ஒரு வேளை இரண்டுமே ஒரே அர்த்தம் என்று நினைத்திருப்பாங்களோ. பாவம் பாவனி language problem 🤣🤣🤣

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 2 роки тому +64

    Abiney உடம்புல மானம்,சூடு, சொரணை software install பண்ணல🤣😂😀

  • @sumisum2324
    @sumisum2324 2 роки тому +38

    நேத்து போட்ட குறும்பட்தல அபிநய் பேசினத காமிச்சிருக்கலாம் அது தான் குறும்படம் அமிர் சீன் தேவய இல்ல..

  • @babasudhakar2619
    @babasudhakar2619 2 роки тому +33

    அண்ணாச்சி இல்லாத சோ பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @arjunraj4258
    @arjunraj4258 2 роки тому +61

    I'm stand with Pavni nu sonnavanga pathi nenaccha dhaa comedy ya irukku. 😂😂😂

    • @bigboss-mt9xp
      @bigboss-mt9xp 2 роки тому

      Enna comedy ? Imagine a girl in a house where an idiot like tamarai keeps sayin I don’t like u I don’t like u nu… apom she will obviously go to the person who shows care to her … but she was uncomfortable.., wats wrong in this?

    • @computerprogrammer9382
      @computerprogrammer9382 2 роки тому +5

      @@bigboss-mt9xp Thailee spotted.

    • @kevinjad4506
      @kevinjad4506 2 роки тому +3

      @@computerprogrammer9382 😂🤣

    • @arjunraj4258
      @arjunraj4258 2 роки тому +10

      @@bigboss-mt9xp then she should keep away from him. Did you seen yesterday episode. How she expressed her opinion about Abhinay. But before this episode she told she will take Abhinay's freindship from this house. Which one is true.? She is using Abhinay and Abhinay don't have any self-respect, he is jollu party.
      #Istandwithpavni is against Raju. But yesterday's episode clearly shows his innocence.
      They tried to portray Raju as a culprit.
      What kind of a activity this is. Both Pavni and Abhinay betrayed their fan base.

  • @graceepge2521
    @graceepge2521 2 роки тому +49

    Gonna miss Raju and Annachi combo so much

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 роки тому +68

    அபினய் இன்னிக்கு ப்ரோமோ ல நாலாவது இடத்தில உக்காந்து இருக்குறத பார்த்து யாரு காண்டானிங்க 😆😆😆😆😆😆😆

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 2 роки тому +6

      காமெடி பண்றாப்ல‌.அவ்ளோ நம்பிக்கை..அவரு வெளிய போகாம காப்பாத்துற பிக்பாஸைத்தான் கும்பிடணும்..😆

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 роки тому +7

      காண்டு ஆகல........ பகீர்னு ஆயிருச்சு கலக்கல் ப்ரோ!!!!!! இந்த மிச்சர் அபிநய் எப்படி இப்படி மனசாட்சியே இல்லாம இருக்குதுன்னு பகீர்னு ஆயிருச்சு😇😇😇

    • @IC3H34R7
      @IC3H34R7 2 роки тому +4

      குபிர்னு சிரிச்சுட்டேன் 🤣🤣

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 роки тому +2

      Ic3 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SweetlinSam
    @SweetlinSam 2 роки тому +117

    Annachi is not eliminated by people.. it's Vijay TV's plan.. anyone in this age category should not continue in bigg Boss after 50 days.. so this is unfair.. but expected

  • @loveedits5264
    @loveedits5264 2 роки тому +33

    அண்ணாச்சி வெளிய போனது 😏UNFAIR 😡

  • @prrabhu
    @prrabhu 2 роки тому +67

    சனிக்கிழமை பவனி ஆர்மீ : ஆத்தா மகாமாயீயீ ஊஊஒ... . ஞாயிற்றுக்கிழமை : இன்னா டீ இது
    (Robo film version)

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 2 роки тому +92

    5:20 அன்றே கணித்தார் shafi 🤣🤣🤣🤣

  • @padmapriya2178
    @padmapriya2178 2 роки тому +62

    Annachi's eviction is unfair. Raju's feeling is contagious for us too..

  • @ramasamypalaniappan3966
    @ramasamypalaniappan3966 2 роки тому +57

    Triple eviction should be done in this week.1.பாம்புனி, 2.நிருப் மற்றும் 3. நரியங்கா

    • @IC3H34R7
      @IC3H34R7 2 роки тому +1

      Niroop ah, Karup nu name change pannirunga, black sheep

  • @priyapriya9746
    @priyapriya9746 2 роки тому +15

    Raju Akshara Tamari மூன்று பேரும் சொன்னது தான் correct. Pavani கிட்ட distance maintain பண்றது தான். என்னைக்கும் மாத்தி மாத்தி பேசுற ஆளு கூட நட்பு வைக்கிறது தப்பு.

    • @sTaR-wf6xp
      @sTaR-wf6xp 2 роки тому +1

      Akshara raju...😎🤏🔥🔥

  • @priyavijay1936
    @priyavijay1936 2 роки тому +34

    Last season sanam eviction... This season annachi eviction 100% unfair....

  • @manikandan5616
    @manikandan5616 2 роки тому +37

    பாவ்னிக்கு அபிநய்ய பிடிக்கும்.அமீர் வாரதுக்கு முன்னாடி வரைக்கும்.இனி அமீரத்தான் பிடிக்கும்.

  • @thayalinithayananthantrave1807
    @thayalinithayananthantrave1807 2 роки тому +20

    Pavani is a big flirt. She likes the attention she gets from Abhinay. That’s why she never told Abhinay harshly to stay away from her. Annachi’S eviction is very unfair. Useless Abhinay is still inside. Super question by Nariyanka to Abhinay “Nee Soru Thana thinkirai?” “Why are you going behind Pavani?”

  • @graceepge2521
    @graceepge2521 2 роки тому +78

    Still I can't believe annachi was evicted, very unfair

  • @pooranis5233
    @pooranis5233 2 роки тому +81

    Niroops cheap behavior is exhibited. Just for task he might go to any level. Promising on a globe and saying "En thaai naatin meedhu aanai" nu solli, he violated the basic ethics

    • @pumred
      @pumred 2 роки тому +10

      He is cheap fellow

    • @pandiansjp
      @pandiansjp 2 роки тому +5

      நிரோப். தாய் நாட்டின் மீது சத்தியம் செய்து விட்டு காட்டிக் கொடுத்த எட்டப்பன்

    • @pumred
      @pumred 2 роки тому

      @@pandiansjp ya....ithuku ikki evalavo paravaille

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 2 роки тому +2

      Yasika...man achey tuh

  • @ramyarammy
    @ramyarammy 2 роки тому +24

    Lotus said : Niroop ne Naattumela laam sathiyam paniyey phaa...🤐🤐💯

  • @charu9789
    @charu9789 2 роки тому +67

    ராஜு ப்ரோவிடம் குசு குசு bavni சொல்ல வரும் போது நான் குளித்துட்டு வரேன் என்றதும் 😃 அப்புறம் அண்ணாச்சி போகும் போது ராஜு ப்ரோ aluthathum ரொம்ப டச்சீங்க இருந்தது 😊

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +2

      hi hi hi😁😁😁😁
      vijay tv game strategy ku
      annachi eliminated😏
      @Funny talk......
      how are you......unga comment dha
      search panite irundha last la
      kandupudicheten.....😁😁🔥🔥
      Yaaru win avanga nu ninaikuringa ?😜😜😜😜😜

    • @charu9789
      @charu9789 2 роки тому +3

      @@naveenb7534 🤔😃😃போற போக பார்த்தால் bigg boss கடைசிய அபினேய்க்கு டைடல் கொடுக்க வாய்ப்பு இருக்கு 😃😃😃😃

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +2

      @@charu9789
      saptingala😜😜😜😜
      next season ku neengalum naanum polam BB ku😁😁😁😁...
      yaaru indha season win avanga nu therila ☹️☹️☹️

    • @charu9789
      @charu9789 2 роки тому +1

      @@naveenb7534 ராஜு ப்ரோக்கு ஒரு தாமரை தான் கொடுக்க வேண்டும் வேறு யாரும் இதற்கு தகுதி இல்லை 😊

    • @naveenb7534
      @naveenb7534 2 роки тому +1

      @@charu9789
      ❤️❤️❤️❤️❤️👍👍👍😁😁😁😁😁

  • @md90skids5
    @md90skids5 2 роки тому +33

    நேத்து எபிசோட்ல பிரியங்கா முகத்தைப் பார்க்கும் போது மக்கள் மிகவும் ஆனந்தமாய் இருந்திருப்பார்கள்😎🤔😠😀😁😂😄

  • @nirmalanagalingam8789
    @nirmalanagalingam8789 2 роки тому +84

    You nailed it about Pavni👌👍
    I lost my regards on Pavni, ever since the coin task... And today you completely did justice based on how manipulative she is.

    • @pumred
      @pumred 2 роки тому +7

      I lost even before she entered bb house...due to her mysterious past in her personal life.

    • @nirmalanagalingam8789
      @nirmalanagalingam8789 2 роки тому +2

      @@pumred well I am sure the Divine Universe is justifying the mystery behind her past. This can be a form of cleansing for her late husband's family. They can have a closure to many hidden trauma endured by a genuine soul🙏

    • @jeevapartha487
      @jeevapartha487 2 роки тому +2

      @@pumred correct as read that her late husband and she fought a lot as he did not like her male friend staying in their home

    • @pumred
      @pumred 2 роки тому +2

      @@jeevapartha487 very true.

  • @நந்தினி-த3வ
    @நந்தினி-த3வ 2 роки тому +55

    அண்ணாச்சி வெளியேறும் போது அழுது விட்டேன்

  • @kalaikalai2054
    @kalaikalai2054 2 роки тому +29

    Raju azhudhathu migavum kastama irunthadhu😢

  • @sreesree5014
    @sreesree5014 2 роки тому +29

    Nariyanka happy for imman eliminated

  • @fazminariyas
    @fazminariyas 2 роки тому +73

    I was waiting for your review since the episode finished… You nailed it 🔥

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 роки тому +50

    Missing Badly அண்ணாச்சி ❤️ ராஜூ Combo😑😑😑😭😭😭😭😕😕😕😕😕🔥

  • @ganeshsankar6419
    @ganeshsankar6419 2 роки тому +25

    இருக்குற ரிவ்யூவில் The Best ரிவ்யூ Shafi பண்றது தான் 👌👌👌

  • @geethavijayan2535
    @geethavijayan2535 2 роки тому +55

    The very first time I cried 😢 ever since the Bigg boss season 5 started only when kamal sir announced that Annachy was evicted....what a great contestant he was... he is unique....this clearly shows that VJ TV is playing a game... they are just clearing the path for priyanka to win the title....the whole world knows that she is not even close to that title. I feel sorry for the other contestants who r truly giving their best....I stopped voting because VJ TV don't count our votes...its their decision at the end of the day....i also cried along with Raaju....it was an emotional send off RAAJU....ANNACHY....CIBY AND THAAMARAI DESERVES TO BE IN THE FINAL.. UNFAIR DECISION BY VJ TV....THOROUGHLY DISAPPOINTED ABOUT KAMAL SIR'S PERFORMANCE ON SAT....KAMAL IS A LEGEND AND HE SHOULDNT BE DICTATED....PAAVANI PRIYANKA NIROOP AND ABINEY SHOULD BE OUT OF THIS HOUSE ASAP.. don't feel like watching this programme after annachy got evicted...if VJ TV carries on like this then they may loose their reputation

  • @managementaccountingmadeea5236
    @managementaccountingmadeea5236 2 роки тому +23

    Annachi, is a very nice humble person. Without him the BB house wouldn't be the same.

  • @jeyasriram3821
    @jeyasriram3821 2 роки тому +15

    Oviya, cheran, sandi, aari, raju ❤my favorites

  • @mohamednisthar2257
    @mohamednisthar2257 2 роки тому +46

    Annachi arasiyal comedy semma..

  • @jeyaprakashsebestian1614
    @jeyaprakashsebestian1614 2 роки тому +15

    அண்ணாச்சியின் வெளியேற்றம் எதிர்பார்க்காத ஒன்று

  • @sharfudheenn6467
    @sharfudheenn6467 2 роки тому +26

    இப்போ தான் நெனச்சேன் எங்கடா நம்ம ஷஃபிய காணோமேனு

  • @dhanushkumart9064
    @dhanushkumart9064 2 роки тому +20

    Annachi evicted unfair bro...HEART BROKEN 💔

  • @umeshkumar.m264
    @umeshkumar.m264 2 роки тому +29

    Annachi elimination is unfair 🙄

  • @babasudhakar2619
    @babasudhakar2619 2 роки тому +18

    விஜய் டிவி மீண்டும் ஒரு தடவை மாமா டிவி என்று உறுதி செய்யப்பட்டது

  • @jbgames7033
    @jbgames7033 2 роки тому +20

    Abinay should go this week atleast for the sake of him and his family.

  • @umapappa
    @umapappa 2 роки тому +14

    Raju cry panna apo am also cried true emotional feeling from raju unfair eviction annachi😢

  • @ramakrishnanj6032
    @ramakrishnanj6032 2 роки тому +30

    Shafi Annachi is a good contestant

  • @jniththi7336
    @jniththi7336 2 роки тому +16

    Pavani abinay issue
    Vijay tv bb head: how to find what kind of relationship between abi and pavani
    Bb:call aamir
    Amir :present sir
    Amir:gathering field level evidance
    Bb:find, call kamal sir
    Kamal sir:kurum padam ready
    Vijay tv:telecast successfully
    Bb:viewers are you happy
    Viewers 👍👏👏👏😃😃😃😃

  • @jbgames7033
    @jbgames7033 2 роки тому +17

    Shafi... Your review is one of the best of all... Iam saying this daily but cannot stop. You are very neutral. Not supporting or critisising anybody blindly . But reviewing it in very sportive way... Keep it is

  • @anbanpaneer9701
    @anbanpaneer9701 2 роки тому +39

    Both Abhinay and Pavni will most likely not be evicted this week because their families will arrive the next week.
    Good TRP for Vijay TV

    • @pumred
      @pumred 2 роки тому +1

      Yes ...freeze task

  • @renuvamshi7597
    @renuvamshi7597 2 роки тому +21

    but........raaju masssss😍🥰😍🥰

  • @kavithasathish9602
    @kavithasathish9602 2 роки тому +16

    Ameer is fake....he's smart enough to convince evryone tat he's honest..but ameer is not a honest player..not lk ciby nd Raju....ppl intially supporting him but definitely he's fake......I thnk Pavani is using abhinay as victim card....

    • @shobaradkrish9582
      @shobaradkrish9582 2 роки тому +1

      Looks like Amir's strategy is to latch on to Pavni and keep going till the end

  • @parveshmd9017
    @parveshmd9017 2 роки тому +17

    #akshara😍😍😍😍
    #raju😍😍😍

  • @chitharalsreekrishna7142
    @chitharalsreekrishna7142 2 роки тому +25

    Raju bro 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @JKsExperience
    @JKsExperience 2 роки тому +11

    நாம bigg boss ல audience ஆ போய் உட்கார்ந்து கேள்வி கேட்க முடியாதா. அப்படி கேள்வி கேட்க விட்டால் நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேட்கலாம்

  • @smekala695
    @smekala695 2 роки тому +15

    ஏன் சார் மறுநாள் 7 pm. ஆகிடுது எல்லா review பார்த்தபிறகே உங்கள் பதிவு பார்க்கினறோம் ரொம்பவே காலதாமதம்

  • @suchipriya97
    @suchipriya97 2 роки тому +17

    Akshara hve tht love (brotherhood)on Abhinay as her brother she's caring him.but tht fake cheap gay backstabbed her infront Priyanka and pavni .ava nethu koluthi la podala she's gives her support.

  • @manjula10
    @manjula10 2 роки тому +24

    Abinay also culprit....... Akshrakita pavni pathi pesaranga pavnikita akshra pathi thappa soldranga....... He is not reliable person

  • @tamilrocky90
    @tamilrocky90 2 роки тому +23

    Priyanka 🦠🦠⚠️⚠️🦠🦠😁😁😁😁
    Raju best 👌👌👌👌👌👌
    Annachiiii 👍👍👍👍👍👍

    • @priyankasaran8004
      @priyankasaran8004 2 роки тому

      👍👌👌👌👌👌👌👌👌👌👌

    • @priyankasaran8004
      @priyankasaran8004 2 роки тому

      Raju ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 2 роки тому +6

    respect to Raju. stay blessed and love the way you are handling rest of the hm. missing annachchi.

  • @jeevithakumar9830
    @jeevithakumar9830 2 роки тому +13

    Ungalukkaga wait panne brother 💯😁neenga romba correct ah pesuringa brother 💯👌👏👍💐

  • @SenthilKumar-ck6um
    @SenthilKumar-ck6um 2 роки тому +7

    Kurumbadam paathathuku apram actually paavni and nariyanga reaction paakrapo..... Actually super irrundhuchu 👍👍👍

  • @subinagaraj8191
    @subinagaraj8191 2 роки тому +15

    Avlo uncomfortable ana person abinay ya yen pavni . One time kuda nominate panala ????

  • @chitharalsreekrishna7142
    @chitharalsreekrishna7142 2 роки тому +18

    Priyanka pona nalla irukum bro

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 роки тому +10

    Shafi உடைய review மிகவும் அருமை