நேற்று தூய்மைப் பணியாளர் இன்று டெப்டி கலெக்டர் | Sathiyam Special Story | Cleaningstaff | SathiyamTV

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 870

  • @simonpetervideos6224
    @simonpetervideos6224 3 роки тому +202

    நேற்று தூய்மைப் பணியாளர் ஆனால் இன்றோ கலெக்டர் என்னுடைய உளமார வாழ்த்துக்கள் சத்யம் டிவிக்கு நன்றிகள்

    • @kalpanathangavel2607
      @kalpanathangavel2607 3 роки тому +3

      My best wishes 🌹🌹sathiga vaiyathu thadaii illainu nirupichudegaga valthugal mam

  • @தாய்தமிழ்மண்வாசம்

    உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் லட்சியசியத்திற்கும் வாழ்த்துக்கள்.

  • @sirkazhirdavidofficial
    @sirkazhirdavidofficial 3 роки тому +405

    மிகவும் அருமையான செய்தி
    இப்படி பெண்கள் எல்லா துறைகளிலும் வளர வேண்டும்

  • @maduraigoms4533
    @maduraigoms4533 3 роки тому +123

    ஆத்தாடி......... பாா்க்கும் போதே உடல் சிலிா்க்கிறது..... வாழ்த்துக்கள் mam🙌👍

  • @senthilbvs7667
    @senthilbvs7667 3 роки тому +269

    இது போன்ற நல்ல தகவல்களை பகிர்ந்தால் உங்களுடைய நற்பெயர் மென்மேலும் உயரும் என்று என்னுடைய எண்ணம், மகிழ்ச்சி மற்றும் நன்றி 👍 வாழ்த்துகள்

  • @astroisscience8557
    @astroisscience8557 3 роки тому +64

    தமிழ்நாடு,நினைச்சு உள்ளே வந்தவா்கள் ஒரு லைக் போடுங்க

  • @maragathamk2319
    @maragathamk2319 3 роки тому +53

    உண்மையில் இவர் தான் சாதனைப்பெண் வாழ்த்துவோம்

  • @vinothkannan2768
    @vinothkannan2768 3 роки тому +14

    சாதனை படைக் வயது தடையில்லை என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம். வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @rajeshkumar-fg8ix
    @rajeshkumar-fg8ix 3 роки тому +62

    பிறரால் ஏற்ப்பட்ட வலிகளை கடந்து பிறரை வழிநடத்தும் அளவு உயர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

  • @noormohamed9118
    @noormohamed9118 3 роки тому +3

    நம்மை கேலி செய்கிறவர்கள்தான் நம்மை வெற்றி பாதைக்கு அனுப்புகிறார்கள். தன்னம்பிக்கை, விடாமுயற்சி & தீவிர பயிற்சி இருந்தால் வாழ்வில் வெற்றிதான்!. வாழ்த்துக்கள் ஆஷாஜி !!!.

  • @kannank6429
    @kannank6429 3 роки тому +18

    இப்படி பட்ட நல்ல தகவலுக்கு கூட unlike போடுற நீங்களாம் என்ன மனித ஜென்மமாம்

  • @tamilcomics5255
    @tamilcomics5255 3 роки тому +16

    அனைத்து பெண்களுக்கும் இவர் ஒரு உத்வேகம். ( Motivation)

  • @maddysheelasworld3903
    @maddysheelasworld3903 3 роки тому +87

    Congrats sister...role model for all other ladies..hats off to u ..

  • @msundaramoorthy8831
    @msundaramoorthy8831 3 роки тому +32

    உங்க உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி......... வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @johnparamasivam.k9902
    @johnparamasivam.k9902 3 роки тому +53

    போராடினால் நிச்சயம் வெற்றி. சிங்க பெண்ணே பெண்களுக்கு முன்னுதாரனம்

  • @neelavathip8481
    @neelavathip8481 3 роки тому +53

    வாழ்த்துக்கள் சகோதரி...

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 3 роки тому +34

    வாழ்த்துக்கள் சகோதரி குருவே சரணம்

  • @sumiaarthy9111
    @sumiaarthy9111 3 роки тому +60

    அனைவருக்கும் எடுத்துக்காட்டு!!!! வாழ்க்கை ஒன்றுமே சரியில்லை...எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று புலம்புபவர்க்கு, வாழ்க்கை இது இல்லை என்று சொல்வதற்கு சிறந்த உதாரணம் நீங்கள்😇😇😇😌😌😌

  • @balajidinesh1773
    @balajidinesh1773 3 роки тому +6

    ராஜஸ்தான் மாநிலத்தின் பெண் சிங்கமே...சிங்கப் பெண்ணே துவண்டு போன பெண்களுக்கு நீங்கள் மிகப்பெரிய முன்னுதாரனம்..... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... உன்மையான போராளி நீங்கள் தான்......

  • @psbhuvaneswari196
    @psbhuvaneswari196 3 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோதரி, 💐
    சாதிக்க துடிக்கும் ஓவ்வொரு பெண்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு

  • @sentamilarasuarasu4251
    @sentamilarasuarasu4251 3 роки тому +49

    வாழ்த்து சொல்ல வரத்தையே இல்ல சூப்பர் மேடம் 👍

  • @raguboopathi121
    @raguboopathi121 3 роки тому +120

    தமிழ் நாட்டில் தூய்மைபணியாளர் பணி நிரந்தரம் செய்யவே 3 லட்சம் வரை லஞ்சம் கேக்குறாங்க

  • @kathir3341
    @kathir3341 3 роки тому +8

    2:34இதுதாங்க ஒரு மனுஷனுடைய வெற்றிக்கு வழி. நம்ம இலக்கு என்னன்னு சரியா மனசுல பத்திய வைத்திட்டோம்ன்னா கண்டிப்பா அடஞ்சிரலாம் best example sis. ஆஷா. Wonderfull news👋👋👋👋👌👌👌👌👌👌👍👍👍

  • @bennabenna5178
    @bennabenna5178 3 роки тому +34

    Congratulations Proud of you ....All the best....

  • @rajakumari26
    @rajakumari26 3 роки тому +61

    proud to be women ..afterwards whenever i feel alone😢 i wil rememberr aasha👩‍🎓

  • @mohanapriya3232
    @mohanapriya3232 3 роки тому +14

    இது போன்ற நிகழ்வுகள் அனைவரையும் வெற்றி பெற தூண்டுகோலாக உள்ளது😃

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 3 роки тому +7

    சாதனைப் பெண்ணுக்கு வாழ்த்துகள்

  • @lathal9817
    @lathal9817 3 роки тому

    மிக அருமை ரொம்ப சந்தோசமா இருக்குது நீங்க மக்களுக்கு நல்லது செய்யுங்க உங்க கஷ்டம் என்ன என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் அதே மாதிரி உங்க மாவட்ட மக்களுக்கு நல்லது செஞ்சு நல்ல பெயர் வரும் காட் பிளஸ் யூ

  • @makeshss7492
    @makeshss7492 3 роки тому

    இது போன்ற நல்ல பதிவுகளை வெளியிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி சத்தியம் தொலைகாட்சி.

  • @parthibanraj3633
    @parthibanraj3633 3 роки тому +38

    அருமை அக்கா.உங்களை மாதிரி எல்லா பெண்களும் முன்னேற வேண்டும் .

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 3 роки тому +9

    ❤️❤️ சிங்கப்பெண் உண்மையில் இவர் தான்

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 роки тому +3

    💓😊 அருமையான செயல்... அருமை அக்கா

  • @mariaamutha1656
    @mariaamutha1656 3 роки тому +2

    உங்களால் தொடர்ந்து முன்னேறி செல்ல உத்வேகம் கிடைக்கிறது.நன்றி...

  • @gowthamsena1354
    @gowthamsena1354 3 роки тому

    அருமை..அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +3

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு tv news-அ like பண்ணிருக்கேன்...

  • @jayalakshmithangavelu4447
    @jayalakshmithangavelu4447 3 роки тому

    வாழ்த்துகள் ஆஷா.போராடி பெற்ற வெற்றியின் அருமையை உணர்ந்தவர் தாங்கள்.ஏழைஎளியோருக்கு என்றும் உதவும் கரமாக செயல்படுங்கள்.நீங்கள் இன்றைய நாளில் பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.நல்ல வழிகாட்டி

  • @sastamilchannel4130
    @sastamilchannel4130 Рік тому

    மகிழ்ச்சி, தாங்கள் மென்மேலும் பல வெற்றிகளை பெற நல்வாழ்த்துக்கள் சகோதரி.

  • @express3327
    @express3327 3 роки тому

    உண்மையிலே இதைபார்த்த நான் அழுது விட்டேன் சூப்பர் தோழி வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 3 роки тому +14

    Proud of this news.woman should be brave to face , tackle any sort of crucial situation.good example for others.🙏🙏

  • @sanjeevisamsan1588
    @sanjeevisamsan1588 3 роки тому

    இது போன்ற செய்திகளை ஒளிபரப்பும் சத்தியம் டிவிக்கு மனமார்ந்த நன்றிகள். அந்த பெண்மணிக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

  • @sherlysherly847
    @sherlysherly847 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி.
    பெருமையாக உள்ளது.
    உங்களது தூய்மையான உள்ளத்துக்கு கிடைத்த வெற்றி.
    தோல்வியை கண்டு துவண்டு விடாமல்.வேதனையை கண்டு தளர்ந்து விடாமல் போராடி வாழ்க்கையில் வெற்றி கொண்ட தாங்கள் எனக்கு நல்ல முன்னுதாரணமாக உள்ளிர்கள்.

  • @sumupriyas3910
    @sumupriyas3910 3 роки тому

    கண்ணில் நீர் வந்து விட்டது. வாழ்த்துக்கள் அம்மா. உங்களைப் போன்றோரின் விடா முயற்சி மற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கை.

  • @jaivengatesan1091
    @jaivengatesan1091 3 роки тому

    செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல தூய்மை பணி என்பது அனைத்து மக்களுக்கும் சுகாதாரத்தை தருவது தற்போது அனைத்தும் மக்களுக்கு சேவை வாழ்த்துக்கள் அம்மையார்

  • @samvelu8253
    @samvelu8253 Рік тому +1

    Very proud of her. Heartiest congratulations. She stands out as an inspiration for all women in India. India and Indians by large are bad when come to treating the weak and poor. God bless her and her family...🙏🙏👍👍👍🌹🌹

  • @lingajothi6391
    @lingajothi6391 3 роки тому +1

    Wow super madam God bless you God be with you your duties I really appreciate your hard work

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 3 роки тому +7

    Very great amma
    Congratulations god bless you
    By respects

  • @sundarraj7971
    @sundarraj7971 3 роки тому +1

    வருங்கால துணை ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற அர்பணித்து சேவைகள் செய்ய அரசியல் வாதிகள் முன்வரவேண்டும்

  • @ramasamyv9181
    @ramasamyv9181 3 роки тому

    Vazhthukkal Amma .Ungalukku Vanakkam.Ellam Nallathagavei Nadaipera Eraivanai Vendugiren.

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 Рік тому

    வாழ்க வளமுடன்selfconfidence
    Hard work gives reward to her
    God bless you

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому

    கஷ்டம் என அமர்ந்து விடாமல் முயற்சி செய்து படித்து முன்னேறியதற்கு வாழ்த்துக்கள். எந்த வேலையும் இழிவானதல்ல, உழைத்து உண்பது தவறில்லை என உலகுக்கே வாழ்ந்து காட்டிய உங்களை மனமாற பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @p.e.alamelu32
    @p.e.alamelu32 8 місяців тому

    மிகவும் மகிழ்ச்சி மா வாழ்க வளமுடன்

  • @gethzi_VM
    @gethzi_VM 3 роки тому +37

    Lion girl.... Hats off you mam🥳🥳

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 3 роки тому +1

    வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🌹🌹💐☺️💐💐🌹🌹💐💐👍👍👍👍👍👍👍👍

  • @r.velu.r.velu.8843
    @r.velu.r.velu.8843 3 роки тому

    👏👏👏👏👏👌akka ippaditha irukanum neegatha mathavagalukku eduthukkaattu

  • @estherb1464
    @estherb1464 3 роки тому

    My life also...
    God grace Mam. Kadavul kirubai irunthathal Ungalai uyarthi ullar. All the best. God bless you mam. Congratulations

  • @shanthir7741
    @shanthir7741 3 роки тому +2

    Vaazhga Valamudan Nalamudan. You are great. 💐

  • @muralidharans9482
    @muralidharans9482 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @singamuthu3545
    @singamuthu3545 3 роки тому

    அன்பு சகோதரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தாங்கள் பணி சிறக்க வேண்டும்.

  • @sriramsriram1629
    @sriramsriram1629 3 роки тому

    அருமை அம்மா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @gmanimaran1317
    @gmanimaran1317 3 роки тому

    வாழ்க வாழ்க வாழ்கவே.. இவர்தான் உண்மை வாழ்வு வாழ்கிறார். இறைவன் துனையோடு

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 3 роки тому +2

    Really she is very inspiring for all hardworking govt job aspirants

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 3 роки тому +1

    God bless you Madam Vaazhththukkal

  • @Ommurug6
    @Ommurug6 3 роки тому

    ❤️❤️👍💐💐💐💐 அருமை அருமை அருமை

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 роки тому

    வாழ்த்துக்கள் கடின உழைப்பிற்கு ம், முயற்சிக்கும்.

  • @seethamaniseethamani9555
    @seethamaniseethamani9555 3 роки тому

    Super super valthukal

  • @avadiarsadayan325
    @avadiarsadayan325 3 роки тому

    வாழ்த்துகள் சகோதரி.
    மேலும் உயர்க.
    ஆவுடையார்
    மலேசியா

  • @anandabharathi156
    @anandabharathi156 3 роки тому +3

    ❤️சாதனையாளக்கு வயது தடை இல்லை 🤝 👍

  • @palanimurugesan6008
    @palanimurugesan6008 3 роки тому

    Supper.valga.valamudan.allthebest.

  • @suhailchakwa9839
    @suhailchakwa9839 3 роки тому +1

    Determination and hard work always pays. Hats off to her. She is a role model for both men and women.

  • @maduraimeenatchiofficialba1663
    @maduraimeenatchiofficialba1663 3 роки тому

    வாழ்த்துக்கள் தாயே

  • @govindraj8148
    @govindraj8148 3 роки тому +1

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் சகோதரி

  • @amuthasree3705
    @amuthasree3705 3 роки тому

    அருமையான பதிவு

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி தன்னம்பிக்கையின் நம்பிக்கை நீங்கள்

  • @rahmanali1531
    @rahmanali1531 3 роки тому +1

    Best motivation for all.........

  • @pattutamil8736
    @pattutamil8736 3 роки тому +1

    👍அருமையான பதிவு

  • @rajasekhare9573
    @rajasekhare9573 3 роки тому

    Vaazgha valamudan!

  • @marimuthu-bt3wc
    @marimuthu-bt3wc 3 роки тому +6

    Neenga tha unmayana singappen congrats 🎉🎉🎉

  • @manirajkumar2603
    @manirajkumar2603 3 роки тому +1

    Super Valthukal

  • @yearbiyaluminimaiye4070
    @yearbiyaluminimaiye4070 3 роки тому

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள் சகோதரி

  • @sujathatamil3889
    @sujathatamil3889 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @chandinihasnath978
    @chandinihasnath978 3 роки тому +10

    Yes she is a hard worker,when getting stones after stones in life facing the success I mean hard work always bring success.

  • @murthysmurthys.3919
    @murthysmurthys.3919 3 роки тому

    May God bless u abundently Ashaji

  • @RaniRani-ty1sb
    @RaniRani-ty1sb 3 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா, மிக்க மகிழ்ச்சி

  • @MS-fz2po
    @MS-fz2po 3 роки тому

    வாழ்த்துகள் சகோதரி

  • @devakirubai6247
    @devakirubai6247 3 роки тому +8

    Congratulation sister...god bless you......

  • @hassanbhanu9251
    @hassanbhanu9251 3 роки тому +3

    👍👍👍CONGRATS MAM 🤲GOD BLESS YOU 🙏

  • @chithambaratharasutharasu9750
    @chithambaratharasutharasu9750 3 роки тому +1

    துணிவே துணை வாழ்க வளமுடன் இனிய வாழ்த்துக்கள்

  • @samayalsadamtamilkitchen2095
    @samayalsadamtamilkitchen2095 3 роки тому +7

    நான் டெலிவரி கேர்ள் வேலை பார்க்கிறேன். தினமும் வேளைக்கு போகும்போது அவமானமா நினைப்பேன். ஆனால் இந்த நியூஸ் பார்கும் போது 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @emptylife6059
    @emptylife6059 3 роки тому

    உங்களுக்கும உங்கள் லட்சியத்திற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 👏👍

  • @dhivyamani3423
    @dhivyamani3423 3 роки тому

    உங்க்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @rosanrosan4050
    @rosanrosan4050 3 роки тому

    Super mam. My inspiration ❤️❤️🇮🇳

  • @jeevajee2528
    @jeevajee2528 3 роки тому +7

    உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @saisai4464
    @saisai4464 3 роки тому

    All the best for your future Asha Ji. Definitely you will serve people in Good Way. God Bless U and Ur kids.

  • @rakavitha4740
    @rakavitha4740 3 роки тому

    All the Best. Vaazhgha Valamudan

  • @kumars9089
    @kumars9089 3 роки тому

    Congratulations Sister. U r also become one of the best inspirational person for our Nation.💐💐

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 роки тому

    வாழ்த்துக்கள்....

  • @sanfiyasanfiya3441
    @sanfiyasanfiya3441 3 роки тому +1

    Valthukal

  • @sarvesh.g10th28
    @sarvesh.g10th28 3 роки тому +1

    Great women god bless you

  • @shanmugababu7778
    @shanmugababu7778 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @SuREsH_70
    @SuREsH_70 2 роки тому

    முதலாவது வாழ்த்துக்கள் சகோதரி 👍.
    இன்றைய காலகட்டத்தில் படிக்கும் பொழுது எத்தனையோ வேதனைகள் கஷ்டங்கள் துன்பங்கள் என கடந்து சாதனை படைத்தாலும் சாதனையால் கிடைத்த சில வேலைகளில் இன்னும் அதிகமான கஷ்டங்கள் இந்த இந்தியாவில் ஆங்காங்கே உள்ளது. அதை தற்காத்துக் கொள்வது என்பது ஒரு பொறுமையான நீண்ட தூரபயணம் போன்றது.