மனைவி | Housewife | Mynanandhini | Yogi | Love Action Drama

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #loveactiondrama #mynanandhini #mynawings #manaivi #wife
    Contact us for promotion : 9994717660
    __________________________________
    Follow Us On Instagram -
    Myna Nandhu : www.instagram....
    Yogeshwaram : www.instagram....
    Love Action Drama: www.instagram....
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @akilabanu8635
    @akilabanu8635 8 місяців тому +855

    Great effort for your all videos... best youtube short films award 2024 for your all videos ... content creater ku oru big salute 😊

  • @mayilaanji
    @mayilaanji 8 місяців тому +1538

    விதவை,தீட்டு,மலடி,மனைவி என நல்லகருத்துள்ள படைப்புகள்.ஒவ்வொன்றும் முத்துக்கள்

    • @MohanaJayaraman
      @MohanaJayaraman 8 місяців тому +13

      கருப்பி❤

    • @mekalas4649
      @mekalas4649 8 місяців тому +4

      குண்டு

    • @bharathm763
      @bharathm763 6 місяців тому +1

      நீடூழி வாழ்க! 💐😊

    • @gunasekaranmayavan3444
      @gunasekaranmayavan3444 5 місяців тому

      Etha parthum ,thirunthathathu paietheenga eruku.

  • @jayak255
    @jayak255 7 місяців тому +133

    Super story, நிஜத்தில் பலருடைய உண்மையான வாழ்க்கை. நானும் அதில் ஒருத்தி

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 8 місяців тому +1022

    சம்பளம் இல்லா வேலை காரி மனைவி, 10 நாள் மனைவி இல்லாமல் வாழ்ந்து பார்க்கணும், அப்போ தெரியும். மனைவியின் அருமை

    • @nehtraram2510
      @nehtraram2510 8 місяців тому +19

      Illanaum thimra prsuvanuga

    • @Kaleeswari-pq8ug
      @Kaleeswari-pq8ug 8 місяців тому +1

      Mm

    • @jeyadeviprabhu4967
      @jeyadeviprabhu4967 8 місяців тому +30

      அதெல்லாம் சாகுற வரைக்கும் திமிறாத்தான் இருப்பாங்க.... நந்தினிக்கு கிடைச்சிருக்குற புருஷன் மாதிரி எல்லாப்பொண்ணுங்களுக்கும் கிடைக்கிறது அபூர்வம்..... நந்தினி அதிர்ஷ்டசாலி

    • @thamilarasan2734
      @thamilarasan2734 8 місяців тому +12

      Cha cha 10 dayslam venda 2 dayslaye aluthuruvanga mens

    • @MaragathamBoojitha
      @MaragathamBoojitha 8 місяців тому

      Mm

  • @suseelabhaktisongs2212
    @suseelabhaktisongs2212 8 місяців тому +314

    வீட்டு வேலை செயயறது அவ்வளவு ஈசி கெடயாது.ஆம்பளைங்களுக்கு புரிஞ்சா சரி.

    • @ashikaa9425
      @ashikaa9425 8 місяців тому +1

      Crt than😞

    • @gomijasmine225
      @gomijasmine225 6 місяців тому +2

      Antha koomuddaikalukku eththuna jenmam eduthalum puriyathu 😢

    • @shivnaryan9620
      @shivnaryan9620 5 місяців тому

      Yes true you ladies are great

  • @supriyaaudi87
    @supriyaaudi87 8 місяців тому +487

    4 கையில 4 வேலை செய்ற திறமை பெண்ணுக்கு மட்டுமே தெரியும், வீட்ல இருக்குற பெண் போலவே வெளியில வேலைக்கு போற பெண்ணுக்கும் பல பிரச்சனைகள் இருக்கு. நீங்க பெண்ணா எங்கள பாத்து பாவப்பட வேண்டாம், அவளும் சக உயிர்ன்னு நெனச்சா போதும். உணர்வுகளை மிக அழகாக பிரதிபலித்து எங்கள் மனதை வென்றுவிட்டீர்கள் 💐💐 hats off team💐

    • @tittut2391
      @tittut2391 8 місяців тому +8

      We work at home , first women should recognise.. most of the women say veetla dhan irukom.. but beginning I was feeling the same .. but recent years i understand my work... I say I work at home and when other say feel realise their work as home maker ... Build family... Home maker is not idle and watch serial .... Like in this serial we have to update our knowledge when you are free time and do self care and pidichatha seyyalam if she got good husband he realised and support her wife good work ... great concept

    • @supriyaaudi87
      @supriyaaudi87 8 місяців тому +1

      @@tittut2391 Excellent 🌹 really ur words are true👍

    • @chandiyaannamalai3069
      @chandiyaannamalai3069 8 місяців тому +3

      Well said

    • @ekaisgokul3386
      @ekaisgokul3386 7 місяців тому +3

      They not change never

    • @ekaisgokul3386
      @ekaisgokul3386 7 місяців тому +2

      First we change first

  • @kumaraguru2076
    @kumaraguru2076 8 місяців тому +226

    மனைவியின் அன்பை உணராத சில பேருக்கு இது ஒரு சமர்ப்பணம் வாழ்க்கைத் துணையை நேசியுங்கள் வாழ்வில் வசந்தத்தை காண்பீர்கள்

  • @subavijii9626
    @subavijii9626 8 місяців тому +86

    ஒரே வார்த்தையில் சொல்லணும் னா சூப்பர் சிஸ்டர் 👍🥰🥰🥰🥰❤❤❤❤❤😍😍😍😍😍

  • @suruthimuthu1136
    @suruthimuthu1136 6 місяців тому +56

    பெண்களோட உணர்வுகள புரிஞ்சிக்கிற ஆண் கணவனா கிடைக்கிறது மிக பெரிய வரம்.. உனக்கு ஒன்னும் தெரியாது உனக்கு ஒன்னும் தெரியாதுனு இந்த காலத்துலையும் நிறைய ஆண்கள் சொல்லிட்டு தான் சுத்துறாங்க அத ஒரு படமா எடுத்த உங்க டீம்க்கு என்னோட நன்றியும் வாழ்த்துக்களும்..💐

  • @Devivaidhy
    @Devivaidhy 8 місяців тому +19

    இந்த மாதிரி எத்தனை கதை எடுத்தாலும் வீட்ட பாத்துக்குற மனைவிகளுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்குற ஜென்மங்கள் இந்த நாட்ல இருக்கத்தான் செய்யுறாங்க. அவங்கல எல்லாம் திருத்தமுடியாது நந்தினி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉உங்களுடைய இந்த நடிப்பு சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 8 місяців тому

      மனைவிய மட்டம் தட்டாமல்,தரம் குறைவாக நடத்தாமல். முன் பின் தெரியாத நம்ம நம்பி வந்தவள் என புரிந்து நடந்து கொண்டாலே போதும்

  • @sriviji1635
    @sriviji1635 8 місяців тому +169

    First dialogue heart touching , naanga summa veetula irukkavanga thane😢

  • @AmongUs-xm5vk
    @AmongUs-xm5vk 8 місяців тому +183

    Best actress female and award goes to Myna nandhini akka 🎉❤

  • @firstworktamil547
    @firstworktamil547 8 місяців тому +24

    படத்தில் தான் இதெல்லாம் நடக்கும். இவங்கெல்லாம் மாறவே மாட்டாங்க. படம் சூப்பர்👌👌👌👌👌👌👌.

  • @Kanagadilip
    @Kanagadilip 8 місяців тому +196

    பாதி பெண்களோட வாழ்க்கை இப்படித்தான் சிஸ்டர் போகுது குழந்தை புருஷன் மாமியார் மாமனார்னு இப்படியேதான் போகுதுவாழ்க😟😟😟😟

  • @praki11
    @praki11 8 місяців тому +280

    I have seen few comments. Husband ah தப்பா நினைக்காதீங்க. நான் daily எழுந்து வீடு பெருகிட்டு, பையன குளிக்க வச்சி, ready பண்ணி, washing machine la dress போட்டு, மாடிக்கு போய் துணி காய வச்சிட்டு, time இருந்தா vegetable cut பண்ணிட்டு, செடி கு தண்ணி ஊத்திட்டு, அப்பறமா நான் ready ஆகி, பையனுக்கு tiffen ஊட்டிட்டு, நானும் சாப்பிட்டு, office போகனும். நான் office போய்ட்டா அப்பறம் என் wife கு வேல இருக்க கூடாதுனு எல்லா வேலையும் நானே செஞ்சிடுவென். Please understand your partner.

    • @swetha7037
      @swetha7037 8 місяців тому +22

      1 out of 10000 ur. But remaining life partners...like this type onl😢sir include my husband

    • @sudhatamilyoutuber8119
      @sudhatamilyoutuber8119 8 місяців тому +3

      🎉 super sir

    • @sudhatamilyoutuber8119
      @sudhatamilyoutuber8119 8 місяців тому +3

      Ena husband ungala mathirithan😊, ✨

    • @skfamily5668
      @skfamily5668 8 місяців тому +1

      Support👏

    • @YaazhisaiMokshith
      @YaazhisaiMokshith 8 місяців тому +3

      Yellam ungala mathiri irrukirathillaiyae avanga soldrangana avanga pathavangala vachi soldranga

  • @Sonia0121Sonia
    @Sonia0121Sonia 8 місяців тому +1764

    எனக்கு ஒரு கேள்வி? இந்த மாதிரி புருஷனோ, காதலனோ அமைஞ்ச ஒரு கட்டத்துல புறிஞ்சிபாங்க , மாருவாங்க nu நம்பி வாழலாம்🤝 கடைசி வரைக்கும் அப்பிடியே இருந்த என்ன பண்றது😔

    • @divyasathishkumar1418
      @divyasathishkumar1418 8 місяців тому +49

      Good question

    • @sayuriherath5503
      @sayuriherath5503 8 місяців тому +92

      This is a drama , they never change

    • @Nisha-s1h3v
      @Nisha-s1h3v 8 місяців тому +26

      Same doubt

    • @Sakthivel-rd2kp
      @Sakthivel-rd2kp 8 місяців тому +87

      1. Accept your fate and enjoy this life as you wish
      2. Skip this life but new life is just love yourself
      3.do not marry the other person in your new life
      4.don't care about others and concentrated your job improve your talent make money and enjoy the single life

    • @radhikathennarasu5294
      @radhikathennarasu5294 8 місяців тому +53

      Adhuve pazagidum

  • @s.gowrimani5392
    @s.gowrimani5392 Місяць тому +1

    Akka unga story Yellam semmaya erukku ❤️🥳 I like it ❤

  • @Sathishuma-tj2jj
    @Sathishuma-tj2jj 8 місяців тому +369

    Actually yogi'kku intha character set aagala....avaru Eppavumey wife'kku mariyatha kudukra character tha❤❤❤

    • @veniv7935
      @veniv7935 8 місяців тому +5

      Exactly 😂

    • @kjkj4674
      @kjkj4674 8 місяців тому +9

      Ofcourse நந்தினிக்கு இந்த character set agala ipdi வீட்ல work panumo நந்தினி நு doubt ah iruku

    • @mykid2940
      @mykid2940 8 місяців тому +8

      After serial shoot...Yogi to nandhini sorry ma theriyama satham potuten 😂😂😂

    • @ekaisgokul3386
      @ekaisgokul3386 7 місяців тому

      We not depend all

    • @lokeshallina2006
      @lokeshallina2006 4 місяці тому

      Ss crt

  • @prasadharini9145
    @prasadharini9145 7 місяців тому +1

    Hi myna akka nijama super ah iruku ka enoda life la patha ellame ninga super ah kondu vandhurkinga semma ka nijama ninga deserved ana person to have such a lovely husband like yogi anna love you myna akka❤❤❤❤❤

  • @susilyessian2514
    @susilyessian2514 8 місяців тому +10

    Pain of every housewife portrayed very beautifully ..well done friends 🎉....

  • @VinothaT-x5m
    @VinothaT-x5m 29 днів тому +1

    Last la aluga vachitinga pa... Superrr pa..

  • @ShreeSarrees
    @ShreeSarrees 8 місяців тому +12

    One of the best video I have ever seen in UA-cam recently.Must view by all human.. Value of women still have not been unlocked to the most..

    • @Diana-sb4yl
      @Diana-sb4yl 3 місяці тому

      Listening, watching tamil drama as foreigner.. I don't understand why his friend told him his bipolar that's the wtobg concept the husband is just a narcissist , no empathy.. Sympathy,.. Just simply plain rude egotically selfish man.

  • @AnithaSathish-fs9ln
    @AnithaSathish-fs9ln 7 місяців тому +2

    Super sister 👌👌 vittla summa dha irukum illa oru nalliku namba illama pona appo therium... 😢 House wife nenamai ippaditha iruku😢😢😢

  • @Itsmyworld14
    @Itsmyworld14 8 місяців тому +21

    Concept romba real ah irundhichi Yogi and nandhini akka super ❤❤❤kurukka vandha kowshik.. sarath anna😂😂semma

  • @sudhapriyat2703
    @sudhapriyat2703 4 місяці тому +1

    Semma yogi bro ....all stories are really interested and supreme level nandhi and yogi bro and ur family are soooo rock 😊😊😊❤❤❤❤❤

  • @muruganpots
    @muruganpots 8 місяців тому +4

    தீட்டு,மனைவி,மலடி சூப்பர் கண் கலங்க வைத்தவை சொல்ல வார்த்தைகள் இல்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fazilairfanabayaskhan2763
    @fazilairfanabayaskhan2763 7 місяців тому +2

    Great thinking super nandhini and yogi unga kooda peasanum live poduga

  • @12ShaSha
    @12ShaSha 8 місяців тому +12

    Ellathukume kura sollra mamiyar content podungaa... ultimate concept,😍😍😍😍

  • @jayanthibalachandran4767
    @jayanthibalachandran4767 4 місяці тому +2

    Super. Exactly shown what's happening in the house. Hope people will change.

  • @jiyaj6643
    @jiyaj6643 8 місяців тому +88

    Nandhini ungaluku ella character um avalo azhaga set aagudhu pa❤... Chanceless... Yogi also... I never expect❤... Soooo cute

  • @amreenbanu1708
    @amreenbanu1708 Місяць тому +1

    Appreciate 👏
    Reality of many married woman life

  • @Hari-rh5go
    @Hari-rh5go 8 місяців тому +3

    அருமையான நடிப்பு மற்றும் அருமையான கதை. எங்களை போன்ற பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் போகிறது இதற்க்கு முற்றுப்புள்ளி இல்லை 🎉🎉 வாழ்த்துக்கள் யோகி🎉🎉🎉

  • @reval9242
    @reval9242 8 місяців тому +1

    Superb video...will get award soon all videos from UA-cam....yogi and nandhini...

  • @manimegalaisri3076
    @manimegalaisri3076 8 місяців тому +8

    Nandhini Vera level ma... Super ah irukku.... 😍😍💐

  • @balaelaya1414
    @balaelaya1414 4 місяці тому +1

    Super story....good acting nandhini

  • @DeviDev-x8p
    @DeviDev-x8p 8 місяців тому +5

    Nice script. Yogi bro end reaction nice. Myna sis super acting. Niraiya house wife ippadithan kanavai tholaithu vazhkirargal.... Ippadi oru thambi kidaithal varamey💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @AmuthaJeevanantham-md3yn
    @AmuthaJeevanantham-md3yn 2 місяці тому +1

    Super all the best for your bright future all of us

  • @santhoshibhagya1627
    @santhoshibhagya1627 8 місяців тому +8

    Very awesome, super content. Yogi bro kalakuringa . ALL THE BEST 😅

  • @lakmalperera9775
    @lakmalperera9775 3 місяці тому +1

    Great 👍 love from Sri Lanka ❤️

  • @DrisyaThamim
    @DrisyaThamim 6 місяців тому +4

    Unga ella short film um full ah pakaradhuku munnadiye like um comment um potuduven❤😅
    Because I know sema ah irukum ellamee❤❤❤
    Love from Kerala❤

  • @vimalammuvimal1103
    @vimalammuvimal1103 8 місяців тому

    Yogi Anna epatha time kedachathu na vedio paakrathuku roumba super ah eruku Anna ❤❤❤❤god bless you and your team work ❤❤❤❤

  • @AKCouplevibes1709
    @AKCouplevibes1709 8 місяців тому +41

    Vip Sarath acting sema 😂

  • @aiswaryapradip4581
    @aiswaryapradip4581 8 місяців тому +7

    Most housewife could relate. Awesome message! There are many people who never realize, glad in this case husband realized soon.

  • @gopalvijicreations1704
    @gopalvijicreations1704 5 місяців тому +4

    அருமை - உணர்வுகளின் நிதர்சனம்-பெண்கள் என்றும் மதிக்கத்தகுந்தவர்கள் எந்த சூழலிலும்-- படக்குழுவிற்கு வாழ்த்துகள்🎉

  • @StanleyBenji
    @StanleyBenji 6 місяців тому +1

    Excellent video. Please cintinje to make great meanigfil videos.God bless you abundantly🎉

  • @chellakuttyhartheesh1676
    @chellakuttyhartheesh1676 8 місяців тому +101

    Vettu velai seirathu avlo easy kedayathu mamaaaaa😂😂😂😂😂 true words ❤❤

  • @JanakiThiru
    @JanakiThiru 8 місяців тому

    Super 🎉🎉nanthini sister ❤Yogi brother ❤very very beautiful ❤👍👍👍👍from Germany ❤❤❤❤❤❤

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam 8 місяців тому +73

    பல பெண்களின் வலி 😢

  • @JayakumarSivakumar
    @JayakumarSivakumar 2 місяці тому +1

    Manaivi Enbaval namakkaga kadaul koduttha gift avanga manasa Nalla purunjukitta vaalkai sorgam than aval veetu velai senju pillaikala school anupi vittu veetu fulla kavanikkuranga atha naala avangalukkunu oru manasu Iruku feeling eruku purunju nadantha vaalkai sorgam ❤❤❤❤❤❤

  • @LGTV-im1hi
    @LGTV-im1hi 8 місяців тому +3

    best movie goes to myna sis.....❤❤❤from malaysia....nice movie...

  • @suganyaarumugam1402
    @suganyaarumugam1402 6 місяців тому +1

    Spr pa congratulations....ippadiye pona vera level success....tha

  • @Randomcooleditz
    @Randomcooleditz 8 місяців тому +3

    One of the best short film I have watched so far❤ Simply superb 👌

  • @nantha-j4818
    @nantha-j4818 7 місяців тому +1

    யோகி, மைனா ரொம்ப நல்ல குறும்படம்...ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவுமே கணவன் மனைவி ஒருவரை ஒருவர் உடனே புரிந்து கொள் வதில்லை.. சரத் voice !!! என்ன வயசு போனவர் voice போல.... But எல்லாமே awesome.... Time கிடைக்கும் போது ஒவ்வொரு வீடியோவும் பார்ப்பேன் ❤❤❤❤❤...

  • @jayanthbhavan7687
    @jayanthbhavan7687 8 місяців тому +21

    Intha concept la yogi Acting laa Thooki Saptapula Semmaa Performance 😍😍 👏👏👏

  • @sitizalehadhajudin3377
    @sitizalehadhajudin3377 8 місяців тому +1

    Just love how nandhini sister made her appearance with natural look, so glowing. Great job sister & team! ♥ from Malaysia

  • @priyankas7857
    @priyankas7857 8 місяців тому +4

    Nee recent ah potta ella video sum ippo ella v2ttulayum ladies face pandra vishayam tha 🎉🎉🎉🎉neenga potta videos pathuttavathu maranthavargal marattum❤❤❤❤❤❤

  • @swarnalathasattanathan1791
    @swarnalathasattanathan1791 8 місяців тому +1

    Beautiful Direction,Not Acting,All characters lived it , Amazing Team Work ❤❤

  • @Nagishu1522
    @Nagishu1522 8 місяців тому +5

    Super concept Akka❤❤ keep rocking 🔥🔥indha society la enna lam ponnugala solli blame pandrangalo adha concept ah edukurenga 😍😍super ka🔥🔥😘

  • @SanuSangu
    @SanuSangu 3 місяці тому +1

    Super thambi ❤️

  • @MeenaShivanya-n4b
    @MeenaShivanya-n4b 8 місяців тому +14

    Super 🤩 nanthini akka yoki anna... 😍 intha vidiyo ennaku romba pudiichuiruku.... ❤️

  • @jasymala942
    @jasymala942 8 місяців тому

    Remarkable!!! Loud shout out to Yogi and Maina...Valuable morale of the story ❤....RESPECT 👍👍👍💖

  • @srinijeevi642
    @srinijeevi642 8 місяців тому +23

    That last word poii padi ...emotional tears 😭😢

  • @Salinysivaprakasam
    @Salinysivaprakasam 5 місяців тому

    Really antha last few seconds, vere level and goosebumps. ❤❤

  • @indirakumarkumar3441
    @indirakumarkumar3441 8 місяців тому +7

    Emotional la video varuthu super comedy vedio podunga romba mall achu❤❤❤

  • @LathaRameshLathaRamesh-fc7vm
    @LathaRameshLathaRamesh-fc7vm 5 місяців тому +2

    super story ❤❤❤❤nandhini mam ❤❤❤❤

  • @fashioncollections5659
    @fashioncollections5659 8 місяців тому +14

    Myna akka unga content ellam super ra iruku all the best akka 😍🥰

  • @rajalekshmiramalingam6478
    @rajalekshmiramalingam6478 7 місяців тому

    Sema concept.Cingratulations🎉🎉💐💐💐💐💐

  • @jayapriya6770
    @jayapriya6770 8 місяців тому +14

    Woww..
    Just becoming a fan of your new channel
    Bringing the reality

  • @jayanthig4453
    @jayanthig4453 5 місяців тому +1

    all your drams are very meaning full good ygi and te team

  • @MickeyMouse147-vs
    @MickeyMouse147-vs 8 місяців тому +82

    நான் ஒரு topic சொல்றேன் அந்த concept போடுங்க மைனா pleasce,😢 Husband support இல்லாத மனைவி, family support இல்லாத மருமகள், ஒரு வீட்ல ரெண்டு மருமகள், பெரிய மருமகள் arenged mrge, சின்ன மருமகள் love Marge, husband support , husband family support fulla chinna marugaluku, பெரிய மருமகள் எத செஞ்சாலும் கொரை, ஒரு வீடியோ இந்த கான்செப்ட் வச்சி எடுங்க மைனா plzz, full story um venumna enakku call pannunga Nan solren, intha concept mattum edukkama vitrathinga, நிறைய பேர் vetla மருமகள் pblm தான் நடக்குது, அவளோட வலிய காது குடுத்து கேக்க இங்க யாருமே இல்லங்க,

    • @kowsisenth5857
      @kowsisenth5857 8 місяців тому +6

      Enna sis unka story pola…

    • @LakshmiLakshmi-f9s
      @LakshmiLakshmi-f9s 7 місяців тому +2

      😢

    • @sathishkokisk3421
      @sathishkokisk3421 7 місяців тому +3

      Ama correct panunga last la bold ta attoka

    • @kanmaniramya9213
      @kanmaniramya9213 7 місяців тому +1

      Hmmm...
      Aarambhathula vittuta... kadaisi varaikum vattchu senjuduvanga...
      So 1st la irunthey, self respect, self esteem lam vittudama irundhukanum...
      But nama family nu ninachu konjam vittu koduthutu... aparam avamga ilukuradhukula aada vendiyadha poiduchu... so komjam konjam thirumbhavum respect kidaika perum paada pogudhu... 😓

    • @thangamvairam4344
      @thangamvairam4344 6 місяців тому +1

      Ennotta story um than

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 4 місяці тому +1

    துன்பம் என்றும் ஆண்களுக்கல்ல அது அன்றும் என்றும் பெண்களுக்கே. அதிகம் என்னை உலுக்கிய வரிகள். டேய் train க்கு முன்னாடியே வந்து நிப்பேன். என்னா வரிகள். செம்ம அருமை சூப்பர்.

  • @hemaravi9081
    @hemaravi9081 8 місяців тому +5

    Yogi&nandhu big salute of your superb creativity&acting

  • @Ajishadefreetus
    @Ajishadefreetus 6 місяців тому +1

    Thanks for making this short film😊

  • @bindhuachu6985
    @bindhuachu6985 8 місяців тому +14

    Akka anna neenga podura Ella contentumea supera irruku akka...🎉❤. Innum naraya videos Podunga akka.... Luv you akka Anna.... ❤❤❤❤

  • @kasthurimohan
    @kasthurimohan 5 місяців тому +2

    Romba correct lasta sonnathu veetu work is not easy that is the only tough job in the world with no salary ,no hike, no leave even if you are not feeling well also and take a short break ,😊😊😊😊 but if we feel happy in that world we will be happy

  • @fazlinahaleem
    @fazlinahaleem 8 місяців тому +7

    From Germany : I literally cried 😢 . All the very best Nandhini & Yogi

  • @kavitharaghuram6595
    @kavitharaghuram6595 7 місяців тому

    👏👏👏👏vera level akka Anna solla varthai eilla story vera level ❤❤❤🫡🫡🫡🫡🫡

  • @Gayathri-l9t
    @Gayathri-l9t 8 місяців тому +40

    Super akka ஆனா இந்த கஷ்டாம் இப்பவும் எனக்கு நாடக்குது இது எப்பவும் எனக்கு மாறது 😢😢😢😢

  • @sugubala3954
    @sugubala3954 8 місяців тому

    Maladi vidhavai kundu all stories vera level myna sis yogi bro❤❤❤❤❤❤❤

  • @manjum3964
    @manjum3964 8 місяців тому +109

    சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சனை விவாகரத்து.
    கணவன் மனைவி இடையே எவளோ பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அம்மா அப்பா குழந்தைகளுக்காக அனுசரித்து விட்டு கொடுத்து வாழ்ந்தால் வயதான பின்பு அந்த அன்பின் ஆழம் அதிகமாகும். அவசரத்தில் எடுக்கும் முடிவு குடும்பத்தில் அனைவருக்கும் மன வலியை தரும்.
    கணவன் மனைவி சண்டை சமாதானம் பற்றி கன்னத்தில் அறைகிற மாதிரி மிக அழுத்தமான ஆழமான ஒரு படைப்பு வேண்டும் அக்கா அண்ணா.

    • @muneshrajagopal8950
      @muneshrajagopal8950 8 місяців тому +2

      Crt evlo problm irunthalum divorce panna koodathu nxt move panum pothu romba kastama irukum so no divorce no pain

    • @lindamary1647
      @lindamary1647 8 місяців тому +2

      Divorces is good aanathikkam oligha pennadimaithanam oligha

    • @lindamary1647
      @lindamary1647 6 місяців тому

      Marriage is not everything good charactered mens can live without womens good charactered womens can also live without men aangaluku attri padaipadharkku endha rightsum kidaiyathu

  • @thilagavlogs
    @thilagavlogs 8 місяців тому +1

    Super congratulations both of you..nala msg ..

  • @jegak1009
    @jegak1009 8 місяців тому +4

    For 10 years I worked as an accountant. Then after marriage, for 30 years, I am a housewife!!
    But I have more knowledge about World political situations than my working friends!!
    Never underestimate a Housewife!

  • @Muniyasamy-js8oe
    @Muniyasamy-js8oe 6 місяців тому +1

    Super story yogi bro congratulations both of you

  • @usharani-xw2ow
    @usharani-xw2ow 8 місяців тому +6

    Nandhini yogi unga yalla concept super and usefully ah iruku

  • @tamiltamilmugunthan586
    @tamiltamilmugunthan586 8 місяців тому

    Vara Laval super sister and brother God bless both 🤝🤝🤝👌👌👍👍🙏🙏

  • @Salomi12.01
    @Salomi12.01 8 місяців тому

    Supera irukku.unmayana kathai.nadippu super.ippiti irukku niraya perda vaalkkai.kadaisi varaikkum mara maaddanga❤❤😢

  • @batchanoor2443
    @batchanoor2443 8 місяців тому +13

    கதைக்காக அமைதியாக நடிக்குது,நிஜத்தில் நந்தினி பெரிய ரவுடியாக்கும்.பாவம் கனவர்.

  • @SaranyaPaulraj
    @SaranyaPaulraj 6 місяців тому +1

    Super story pattas❤❤❤❤❤

  • @brothersvlogs9414
    @brothersvlogs9414 8 місяців тому +3

    This is dedicated to my amma ❤️❤️❤️thanks sister

  • @ShaluAbu
    @ShaluAbu 6 місяців тому +1

    oru video paaka vanthen ipo unga Ella videos um paathuten. Know I'm waiting for the next video.

  • @VijayVijay-nw4vk
    @VijayVijay-nw4vk 8 місяців тому +9

    Video la climex Vera level GA....❤❤❤❤😂

  • @niharaaysha-kf6ct
    @niharaaysha-kf6ct 8 місяців тому

    Excellent acting😊 congratulations both of you🎉🎉 we need more filmss

  • @ManikandanMani-h2g
    @ManikandanMani-h2g 8 місяців тому +29

    நந்தினி அக்கா யோகி அண்ணா நல்ல கதையை தேர்ந்தெடுத்து போறீங்க நல்லா இருக்கு பாக்குறதுக்கு

  • @lathaatoz
    @lathaatoz 7 місяців тому +1

    இப்படியும் நடக்கும் என்று எல்லா பெண்களும் ஏக்கத்தோடு இருக்கத்தான் செய்கிறார்கள்.nice short

  • @mathumathu5764
    @mathumathu5764 8 місяців тому +12

    Content creator ku oru big big salute Yogi bro congrats video Vera level love you so much sister pengalukku mun utharanam nenga tha sister Vera level ponga

  • @s.sathyadevi9934
    @s.sathyadevi9934 8 місяців тому

    One of the best video I have ever seen in UA-cam congrats to the team

  • @imrksri2744
    @imrksri2744 8 місяців тому +4

    😢super short film 🎥 really vera level 🤠❤

  • @RusikaAmala
    @RusikaAmala 8 місяців тому +1

    Sister condent eallam super sister,oru chinna mistake idli illatha patharatha kai vachu pathithingala enaku siripu vanthuruchu😂😂😂

  • @ammaponnu-17
    @ammaponnu-17 8 місяців тому +3

    Super pa... ❤🎉 Nalla pandringa Valthukal...😊

  • @KokilaHR-le5sj
    @KokilaHR-le5sj 4 місяці тому +1

    Very nice and life reality video tq