Ipo Leo padatha en solra vaazhai Red gaint distribution pana padam na rombo vaasipingala 😂😂 வாழை எதார்த்தமான வாழ்வியல் படம் மாரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉
இந்த திரைப்படம் இதயத்தை புரட்டி போட்டு விட்டது , மேலும் தன் கூலி உயர்த்தி கமயூனிசம் அருமை தொழிலாளரின் கண்ணீரை அழகாக காட்டியுள்ளார். திரு மாரி செல்வராஜ் இயக்குனர் அவர் என் மனதார வாழ்த்துகிறேன்.❤❤❤🎉🎉🎉😢😢😢
வாழை 🌿 - ஏழை எளிய மக்களின் உணர்வுகளையும் அவர்களின் வாழ்வியலையும் இப்படி ஒரு அற்புதமான படைப்பாக தந்த மாரி செல்வராஜ் என்றென்றும் கொண்டாடப்படவேண்டிய இயக்குநர்... ❤ ❤❤
அண்ணன் என் மாவட்டங்களில் நடக்க பிரச்சனைகளை அப்படியே காட்டியிருக்கிறார் நூற்றுக்கு நூறு உண்மை கதை தான் இது நான் எனக்கும் தென் மாவட்டம்தான் ஜாதி கொடுமையை நாங்களும் அனுபவித்து இருப்போம் ஊர் பக்கத்துல ஒரு பழமொழி உண்டு வாழ தாளையும் வைக்கும் வாழையும் வைக்கும் ஆனா இந்த வாழ வாழ வைத்திருக்கிறது
ஜீவா அண்ணா வணக்கம் நான் உங்களை liberty தமிழ் சேனல்லில் இருந்து fallow பண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் நீங்கள் யாரையும் இந்த அளவுக்கு பெருமையாக பேசியது இல்லை இதுலிருந்து தெரிகிறது படம் எப்படி இருக்கிறது என்று 💞🫂🥰 நன்றி அண்ணா 💓💓💓
அண்ணா நல்லா விமர்சனம்.. அருமை அருமை.. இந்த காலத்து டைரக்டர்ஸ் எல்லாம் மாரி செல்வராஜ் அண்ணன் பார்த்து பழகணும் இந்த மாதிரி தான் பாடம் எடுக்கணும்னு தியேட்டர் விட்டு வந்தாலும் உள் மனசுல என்னமோ ஒருத்தர மாதிரியே இருக்குது இந்த மாதிரி படத்தை தான் நாம் எல்லாரும் கொண்டாடணும் மாரி செல்வராஜ் அண்ணன் பார்த்தா காலிலேயே விழுங்கலாம் அந்த அளவுக்கு சூப்பரா எடுத்திருக்கிறார்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது வரை ஜீவா சினிமா விமர்சனங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் வந்தன.. ஆனால் வாழை திரைப்படம் விமர்சனம் இதயத்தில் இருந்து தூய்மையாக வருகிறது.❤ Hats Off to Mari
எங்கள் அண்ணன் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது...❤❤❤ எங்கள் அண்ணன் விஜய் ரசிகர்கள் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
ஜீவா சார் உங்களுடைய விமர்சனத்தை பார்த்து இந்த படத்தை பார்க்கணும் ஒரு ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் சமீபத்தில் நான் இந்த படத்தையும் பார்க்கவில்லை விடுதலை தவிர அதை என் இளையராஜாக்காக பார்த்தது அவசியம் பார்க்கிறேன் நன்றி
தமிழ் திரை உலகின் அடையாளம் பாரதிராஜா ... அவரே மாரி சொல்வராஜ் ஒரு திரையுலக பொக்கிஷம் என்றும்... ஆஸ்கர்" சத்யஜித்ரே... சியாம் பெனகல் போன்ற இந்திய இயக்குநர் அடையாளங்களுடன் ஒப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார்..... So இனியாவது ஒரு படைப்பாளியின் படைப்பை மட்டும் விமர்சனம் செய்யுங்க... படைபாளியின் பின்புலம் பற்றி ஆராய்வதை நிறுத்துங்கள்..... நிச்சியம்... ஒரு நாள் இவரது படைப்பும் ஆஸ்கர் வெல்லும்: அதுவரை தமிழ்நாடு: இந்திய அரசின் திரைத்துறை ஒதுக்கியே வைத்திருக்கும்... ( ஒருவேளை மிகச்சிறந்த படங்களாக லியோ... ராயன்.... விக்ரம் தேர்வு செய்து கொண்டாடும்... ) இந்த மக்கள் வாழ்வியலை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இவரைப் போன்றவர்களை வேண்டும் என்றே தவறாக பொறாமையால் பேசி வரும் சிலர் பலர் முழுநேர பணியில் இருக்கின்றனர் ......So...... நாம் படிச்சவங்களா ....? ஆகவே. அதில் இனியாவது நீங்களும் சேராமல் இருங்க..... சார்.. கலைஞர்களை ஊக்குவியுங்கள்....விளையாட்டு
சகோதரரே நான் தருமபுரி அருகில் இருக்கும் ஒரு கிராமம்.இவர்கள் வாழைத்தார் தூக்கி வருகிறார்கள்.தருமபுரி பக்கம் மலையில் இருந்து விறகுபொருக்கி பத்து கிலோ மீட்டர் கீழே தூக்கி வரவேண்டும் அதையும் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி கூப்பாடு போடும் ஆனவகாரர்கள் . சொற்ப்பகாசையும் மனமகிழ்யுடன் குழந்தைக்கு தின்பண்டங்கள் வாங்கி போகும் மக்கள்
🎉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳ஒரு வெற்றியின் முழகத்தில்,, எதிர்பாராத கொண்டாட்டங்களும்,,, தவிர்க்கமுடியாத விமர்சனங்களும் அள்ளி தெளிப்பது எதார்த்தம்தான்,,, ஆனால் ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டாடும்போது அதில் வலி மிகுந்த உணர்வுகளின் கொண்டாட்டங்கள் மட்டுமே உயிரோட்டத்துடன் பயணிக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழை ஒவ்வொரு தனிமனிதனும் காலப்போக்கில் மறைத்துவைக்கப்பட்ட வாழ்க்கை🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊❤❤❤❤❤❤❤❤❤❤❤
திரு ஜீவ சாபம் அவர்கள் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் பொழுது வார்த்தை வராமல் வாயடைத்து தவிக்கிறார் இப்படி ஒரு கலைப்படைப்பை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி
Semmaaa ❤️❤️❤️🙏🏽 Ayooooooo ippave Intha padatha pakkanum Conimaku vimarsanama illama unearthed irukkunga Touching many people speak about this but you are not talking u r in an emotion 😂❤😢
இந்த திரைப்படத்தின் உண்மையான விமர்சனம்... மனம் மகிழ்ச்சி அடைந்தது... சாதி அரசியல் மனம் கொண்ட பலர் தூற்றும் போது இந்த பதிவு என் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது... மிக்க நன்றி சகோ...
ஆனந்த விகடன்ல மறக்கவே நினைக்கிறேன் என்ற தொடராக வரும்போது ஒவ்வொரு தடவையும் படிக்கும் போது அழுதிருக்கிறேன் ...... கடைசியா திடீரென தொடர் எழுதுவதை நிறுத்தி கொண்டார் சினிமா எடுக்கப்போகிறேன் நான் போய் வருகிறேன் என்று எழுதி இருந்தார் கடினமாக இருந்தது . ஏற்கனவே இதை மறக்கவே நினைக்கிறேன் என்ற தொடரில் படித்திருக்கிறேன் .
Good criticism for the film Vaazhai. The pain of poor people in the village has been beautifully portrayed by Mari Selvaraj. Everyone sheds tears while seeing the painful scenes
ஜீவா நான் தியேட்டரில் படம் பார்த்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது உங்கள் விமர்சனத்தை கேட்ட பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்க வேண்டும் என்று தோணுகிறது.
98, 99 களில் ரஜினி ரசிகர்கள் 12, 13 வயதுடையவர்களாக இருப்பார்களா ஜீவா?! அஜீத், விஜய், பிரசாந்த், மாதவன் காலமாச்சே ?! உங்கள் ஞானம் இவ்வளவுதானா ஜீவா?! வேண்டாம் சினிமா விமர்சனம்.... அரசியல் பேசுவதோடு நிறுத்திக்குங்க !
Jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
Poda 200 ups 🦴🦴🐶🐶
Ipo Leo padatha en solra vaazhai Red gaint distribution pana padam na rombo vaasipingala 😂😂
வாழை எதார்த்தமான வாழ்வியல் படம் மாரி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉
ஒரு படத்தோட விமர்சனம்னா இப்படி இருக்கணும் சூப்பர் ஜீவா ரொம்ப நன்றி ❤❤❤❤❤
❤
இந்த திரைப்படம் இதயத்தை புரட்டி போட்டு விட்டது , மேலும் தன் கூலி உயர்த்தி கமயூனிசம் அருமை தொழிலாளரின் கண்ணீரை அழகாக காட்டியுள்ளார். திரு மாரி செல்வராஜ் இயக்குனர் அவர் என் மனதார வாழ்த்துகிறேன்.❤❤❤🎉🎉🎉😢😢😢
வாழை 🌿 -
ஏழை எளிய மக்களின் உணர்வுகளையும் அவர்களின் வாழ்வியலையும் இப்படி ஒரு அற்புதமான படைப்பாக தந்த மாரி செல்வராஜ் என்றென்றும் கொண்டாடப்படவேண்டிய இயக்குநர்... ❤ ❤❤
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் மாரி செல்வராஜ்.நன்றி ஜீவா.🙏🇨🇦
அருமையான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்
Great டைரக்டர் mari selvaraj ❤❤❤
ஜீவா சார் நீங்கள் ஒருவர்தான் படத்தை அழகாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்
விமர்சனம் இவ்வளவு அழகுபட நெறியாற்றிய நண்பர் ஜீவாவிற்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹...
விமர்சனம் அருமை. ஜீவா சாருக்கு நன்றி..!
அண்ணன் என் மாவட்டங்களில் நடக்க பிரச்சனைகளை அப்படியே காட்டியிருக்கிறார் நூற்றுக்கு நூறு உண்மை கதை தான் இது நான் எனக்கும் தென் மாவட்டம்தான் ஜாதி கொடுமையை நாங்களும் அனுபவித்து இருப்போம் ஊர் பக்கத்துல ஒரு பழமொழி உண்டு வாழ தாளையும் வைக்கும் வாழையும் வைக்கும் ஆனா இந்த வாழ வாழ வைத்திருக்கிறது
அருமையான விமர்சனம்.தோழர் ஜீவா
வெகுகாலத்திற்குப் பிறகு அருமையான படவிமர்சனம்! நன்றி ஜீவா!
ஜீவா விமர்சனம் ரொம்ப வித்தியாசமா நிஜமா இருக்கு. வாழ்த்துகள் 🎉
ஜீவா அண்ணா வணக்கம் நான் உங்களை liberty தமிழ் சேனல்லில் இருந்து fallow பண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் நீங்கள் யாரையும் இந்த அளவுக்கு பெருமையாக பேசியது இல்லை இதுலிருந்து தெரிகிறது படம் எப்படி இருக்கிறது என்று 💞🫂🥰 நன்றி அண்ணா 💓💓💓
Jeeva Or ups
உண்மையில் உணர்வுபூர்வமான விமர்சனம். ஜீவா, அருமை. மாரி செல்வராஜ் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். ❤❤❤
நேற்று படம் பார்த்து கண் கலங்கினேன் 🎉அருமையான படம் வாழ்த்துக்கள் மாரி ❤️
வாழை வாழ்க mariselvarj 💐🎉❤
தலைவர் ரஜினி ரசிகர் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
அண்ணா நல்லா விமர்சனம்.. அருமை அருமை..
இந்த காலத்து டைரக்டர்ஸ் எல்லாம் மாரி செல்வராஜ் அண்ணன் பார்த்து பழகணும் இந்த மாதிரி தான் பாடம் எடுக்கணும்னு தியேட்டர் விட்டு வந்தாலும் உள் மனசுல என்னமோ ஒருத்தர மாதிரியே இருக்குது இந்த மாதிரி படத்தை தான் நாம் எல்லாரும் கொண்டாடணும் மாரி செல்வராஜ் அண்ணன் பார்த்தா காலிலேயே விழுங்கலாம் அந்த அளவுக்கு சூப்பரா எடுத்திருக்கிறார்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது வரை ஜீவா சினிமா விமர்சனங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் வந்தன..
ஆனால் வாழை திரைப்படம் விமர்சனம் இதயத்தில் இருந்து தூய்மையாக வருகிறது.❤
Hats Off to Mari
நல்லதை தேடும் ரசிகர் கூட்டத்தை கூட்டுவது தான் நிஜமான படைப்பாளனின் தனித்துவம்❤
யப்பா ஜீவா உங்க விமர்சனத்தைப் பார்த்ததுக்கே கண்ணீர் வந்துடுச்சிய்யா….❤❤❤❤ கண்டிப்பா தியேட்டர் போய் பார்ப்போம் 🎉
அன்புள்ள ஜீவா அண்ணா நன்றாக சொன்னீர்கள்
ஆயிரம் வாழை தாரை எற்றிய அந்த பையன்
வயிறு பசிக்காக
ஒரு பழத்தை சாப்பிட்டதால்
அடி உதைக்கு
ஆளாக்கப்பட்டான் அக்காட்சி
நெஞ்சையை பிழிந்து விட்டது 😢
உண்மையான ஒரு விடையத்தை அருமையாக சொன்னீர்கள்.வன்முறைகளை திரைடங்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம்.மாரீ செல்வராஜ்க்கு வாழ்த்துகள். ❤
வாழை படம் அல்ல வாழ்க்கை ❤️💝❤
Meturity power speech man ஜீவாவே ஒரு படத்தை புகழ்ந்தார் என்றால் கண்டிப்பா சிறப்பா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை... சிறப்பு பாராட்டுக்கள் ஜீவா சார்
ஜீவாவின் விமர்சனத்திற்காக நான் தியேட்டரில் இப் படத்தை பார்ப்பேன்
எங்கள் அண்ணன் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது...❤❤❤ எங்கள் அண்ணன் விஜய் ரசிகர்கள் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
வாழை வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் புரோ அழகாக எடுத்து சொன்னீர்கள்.
ஜீவா சார் உங்களுடைய விமர்சனத்தை பார்த்து இந்த படத்தை பார்க்கணும் ஒரு ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் சமீபத்தில் நான் இந்த படத்தையும் பார்க்கவில்லை விடுதலை தவிர அதை என் இளையராஜாக்காக பார்த்தது அவசியம் பார்க்கிறேன் நன்றி
தமிழ் திரை உலகின் அடையாளம் பாரதிராஜா ... அவரே மாரி சொல்வராஜ் ஒரு திரையுலக பொக்கிஷம் என்றும்... ஆஸ்கர்" சத்யஜித்ரே... சியாம் பெனகல் போன்ற இந்திய இயக்குநர் அடையாளங்களுடன் ஒப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார்..... So இனியாவது ஒரு படைப்பாளியின் படைப்பை மட்டும் விமர்சனம் செய்யுங்க... படைபாளியின் பின்புலம் பற்றி ஆராய்வதை நிறுத்துங்கள்..... நிச்சியம்... ஒரு நாள் இவரது படைப்பும் ஆஸ்கர் வெல்லும்: அதுவரை தமிழ்நாடு: இந்திய அரசின் திரைத்துறை ஒதுக்கியே வைத்திருக்கும்... ( ஒருவேளை மிகச்சிறந்த படங்களாக லியோ... ராயன்.... விக்ரம் தேர்வு செய்து கொண்டாடும்... ) இந்த மக்கள் வாழ்வியலை உலகிற்கு எடுத்துச் சொல்லும் இவரைப் போன்றவர்களை வேண்டும் என்றே தவறாக பொறாமையால் பேசி வரும் சிலர் பலர் முழுநேர பணியில் இருக்கின்றனர் ......So...... நாம் படிச்சவங்களா ....? ஆகவே. அதில் இனியாவது நீங்களும் சேராமல் இருங்க..... சார்.. கலைஞர்களை ஊக்குவியுங்கள்....விளையாட்டு
சகோதரரே நான் தருமபுரி அருகில் இருக்கும் ஒரு கிராமம்.இவர்கள் வாழைத்தார் தூக்கி வருகிறார்கள்.தருமபுரி பக்கம் மலையில் இருந்து விறகுபொருக்கி பத்து கிலோ மீட்டர்
கீழே தூக்கி வரவேண்டும் அதையும் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கி கூப்பாடு போடும் ஆனவகாரர்கள் .
சொற்ப்பகாசையும் மனமகிழ்யுடன் குழந்தைக்கு தின்பண்டங்கள் வாங்கி போகும் மக்கள்
தாய் வேடத்தில் நடித்த அம்மாவுக்கு கோடி கண்ணீர்துளிகள் 🙏🙏🙏🙏❤️
தங்கலான்🔥🔥🔥
அருமையான விமர்சனம் நண்பர் ஜீவா வாழை மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤🔥🔥🔥 பெஸ்ட் டைரக்டர் மாரி செல்வராஜ்🔥🔥❤🩹
🎉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳ஒரு வெற்றியின் முழகத்தில்,, எதிர்பாராத கொண்டாட்டங்களும்,,, தவிர்க்கமுடியாத விமர்சனங்களும் அள்ளி தெளிப்பது எதார்த்தம்தான்,,, ஆனால் ஒரு வாழ்வியலை சினிமாவாக கொண்டாடும்போது அதில் வலி மிகுந்த உணர்வுகளின் கொண்டாட்டங்கள் மட்டுமே உயிரோட்டத்துடன் பயணிக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழை ஒவ்வொரு தனிமனிதனும் காலப்போக்கில் மறைத்துவைக்கப்பட்ட வாழ்க்கை🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊❤❤❤❤❤❤❤❤❤❤❤
திரு ஜீவ சாபம் அவர்கள் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் பொழுது வார்த்தை வராமல் வாயடைத்து தவிக்கிறார் இப்படி ஒரு கலைப்படைப்பை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி
Super ஜீவா🌹 நல்ல விமர்சனம்
Super sir review ungala mathri review ellarukum supporta irukum
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா வாழை ஒரு படம் அல்ல பாடம்
Mari is fire 🔥. S sir i thirunelveli. Makkal maranum.
Tamilnadula romba mosamana jathi vari tirunelvelli than...nan ramnad Inga kuda antha alavuku illa nanba
Thanks Mr.Jeeva for your real criticism of an historic film.
❤❤🎉🎉 நல்ல படம் சூப்பர் வாழ்த்துக்கள்
மாரி செல்வராஜ் love subject, thriller, police subject என பல veriety யை கொடுக்க வேண்டும்.
ஒரே மாதிரி கதையை எடுக்க கூடாது
ஒருவன் தான் அனுபவம் குறித்த செய்தியை இவ்வளவு அழகா திரை மொழியில் கடத்தியுள்ள மாரி செல்வராஜ் க்கு எனது நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.
Semmaaa ❤️❤️❤️🙏🏽
Ayooooooo ippave Intha padatha pakkanum
Conimaku vimarsanama illama unearthed irukkunga
Touching many people speak about this but you are not talking u r in an emotion 😂❤😢
அழகான உண்மையான விமர்சனம் ஜீவா… ✨🤝
சூப்பர் விமர்சனம் அண்ணா
பிரவின் காந்தி.. கெடம்னா.. செத்துருவனே..
Praveen Gandhi telugan
இந்த திரைப்படத்தின் உண்மையான விமர்சனம்... மனம் மகிழ்ச்சி அடைந்தது... சாதி அரசியல் மனம் கொண்ட பலர் தூற்றும் போது இந்த பதிவு என் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது... மிக்க நன்றி சகோ...
ஆனந்த விகடன்ல மறக்கவே நினைக்கிறேன் என்ற தொடராக வரும்போது ஒவ்வொரு தடவையும் படிக்கும் போது அழுதிருக்கிறேன் ......
கடைசியா திடீரென தொடர் எழுதுவதை நிறுத்தி கொண்டார் சினிமா எடுக்கப்போகிறேன் நான் போய் வருகிறேன் என்று எழுதி இருந்தார் கடினமாக இருந்தது . ஏற்கனவே இதை மறக்கவே நினைக்கிறேன் என்ற தொடரில் படித்திருக்கிறேன் .
மாறன் அண்ணா ஜீவா அண்ணா reviev பாருங்க சூப்பறா சொல்லுறாங்க
ஜிவா அண்ணா இதுபோல் மலையாள சினிமாவில் ஏராளமான படங்கள் வருகிறது ஆனால் தமிழ் சினிமாவில் ஹிரோயிசத்தால் தமிழ் சினிமா வினா போகின்றது
சமீப காலமாக உங்கள் தொடர் பதிவுகளை பார்த்து வருகிறேன்.
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடித்திருக்கிறது நண்பரே😊
உங்கள் உணர்வை வெளிப்படுத்தியது👌🫂
படம் பார்த்து எங்க குடும்பமே இதயம் கணத்து போனோம்...
Jeeva today is best'media channel
" Vaazhai Tiraippadam " - திரைப்படம் பற்றி நல்ல விமர்சனம் தந்த Jeeva ௮வர்களுக்கு வாழ்த்துக்கள்.
Vaalai miga. Sirantha padam
நல்ல படைப்புக்கு மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள்,அதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணமாக இருக்கும் என்று நம்புவோம்...
Open mind speech very good super keep it up vaazga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yesterday I saw the movie it was very heart breaking... It relates to My father and mothers child hood 😢 which they experienced
One of the best movie in this year. Must watch movie வாழை ❤
மாரி அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே ❤️❤️👍
Bharathiraja the great broad minded person, voice highly appreciated. You are also high ly appreciated
Jeeva cinema வாழ்க வளமுடன் உங்களைத்தொடர்ந்து,,,,,,,
Good criticism for the film Vaazhai. The pain of poor people in the village has been beautifully portrayed by Mari Selvaraj. Everyone sheds tears while seeing the painful scenes
TVK விஜய் அண்ணா ❤❤❤💛💛💛🐘🐘 சார்பாக வாழ்த்துக்கள் வாலை மரிசெல்வராஜ் அண்ணா அவர்களுக்கு🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥
வாழை படம் இயக்குநர் மாரி செல்வராஜ். அட கூமுட்டை த.வெ.க தமிழ் நாட்டில் கடசி நடத்த தமிழ் மொழியை ஒழுங்காக பேசி கற்றுக் கொண்டு கருத்து போடு
வாலை அல்ல வாழை
Vazhai ngaradhaye olunga ezhutha therila idhula TVK Vijay anna sarba vazhtha poi olunga padi da
I watched this review more than three times … nice review and also subscribed
சிகரம் வைத்த விமர்சனம்.
அருமை சகோதரா
தேவையான கண்ணோட்டத்தோடு சரியான பதிவு
அருமையான பதிவு
மாமன்னன் மாரி செல்வராஜ் ✍️👑
மாரி Sir jeeva sir thank
அழகியல் பார்வை ஜீவா❤
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு டைரக்டர் மாரி செல்வராஜ்🎉🎉🎉🎉 வாழை திரைப்படம் வெற்றி❤❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐
உண்மை தான் நெல்லை ராம் தியேட்டர் ல இந்த பாட்டுக்கு செம ஆட்டம்
என் வாழ்க்கையில் சில நடந்ததை அப்படியே பார்த்துள்ளேன். கண்கலங்கி விட்டேன்
ஜீவா நான் தியேட்டரில் படம் பார்த்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது உங்கள் விமர்சனத்தை கேட்ட பிறகு தியேட்டரில் போய் படம் பார்க்க வேண்டும் என்று தோணுகிறது.
❤❤❤❤
நான் பார்த்த கடைசி படம் ஜுராசிக் பார்க் வாழை படத்தை தியேட்டரில் போய் பார்க்க வேண்டும்
அற்புதமான பதிவு ஜீவா
நன்றி ஜுவா அருமை யான சொன்னீங்க
உண்மைதான் தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தில் பலர் ரஜினிரசிகர் தான் அடுத்து பிரசாந்த் பிறகு விஜய்பிறகு விக்ரம்ரசிகர்கள் தான் அதிகம்
Supra anna best review neethan itha pathuttu jathi veri pidichavalan thirunthinga da🎉🎉🎉
அரசியலுக்கும், சினிமாத்துரைக்கும் இப்போதைக்கு சரியானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். மெல்ல, மெல்ல இனி மனித நாகரிகம் உருவாகும் 😅
மாரி செல்வா அவர்கள் உலக ளவில் உயர்ந்து விட்டீர்கள்
Thankyou jeeva brother. Well done.
Hats off maari selvaraj
உங்க விமர்சனம் அருமை யாக உள்ளது 💞💞
98, 99 களில் ரஜினி ரசிகர்கள் 12, 13 வயதுடையவர்களாக இருப்பார்களா ஜீவா?!
அஜீத், விஜய், பிரசாந்த், மாதவன் காலமாச்சே ?!
உங்கள் ஞானம் இவ்வளவுதானா ஜீவா?!
வேண்டாம் சினிமா விமர்சனம்.... அரசியல் பேசுவதோடு நிறுத்திக்குங்க !
FILM IS WONDERFUL AT ONE END AND THE WAY YOU GIVE THE COMMENTS IS ALSO EQUALLY WONDERFUL. WITH TEARS
வாழை ஒரு ஏழை எளிய கிராமத்து மாணவனை கண் முன்னே கொண்டு வந்த ஒரு யதார்த்தமான படம்..அருமை..
விமர்சனம்னா இப்படித்தான் இருக்க வேண்டும் நன்றி ஜீவா சார்
😮super.jeeva
Very emotional movie 💪💪💪💪
Review vera level ah iruku bro..... 😍😍😍😍
விமர்சனம் அருமை தோழர் ஜீவாக்கு நன்றி வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖
Super 👍🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿