Це відео не доступне.
Перепрошуємо.

How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soulworld #spirit

КОМЕНТАРІ • 189

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Рік тому +65

    தம்பி ஒரு விஷயத்தை படிப்பது பெரிதில்லை. அதைப் பற்றி அழகாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். உங்களிடம் அந்த திறமை உள்ளது. Keep it up. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌 அந்த காலத்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே எனக்கு நல்ல புத்தியை கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள். அப்போது தான் நம் ஆழ் மனது நம்மை தப்பான வழிக்கு கூட்டிக்கொண்டு செல்லாது என்பதற்கு தான் அப்படி வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள்.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Рік тому +1

      100% unmai thambi.iraivanai nambi saranadaipavarkal aanma therya valikalil sellathu.pira ueirkalai anbudan nesikka kattrukondal naam avarin anbukku paathiramagirom.

    • @sreevi06
      @sreevi06 Рік тому

      I agree ☝️

  • @pandianbose6978
    @pandianbose6978 Рік тому +10

    ஆன்ம நிலைகளின் படி நிலைகள்
    1. மேல்நிலை ஆன்மா -எந்த உணர்வும், எண்ண ஓட்டமும் இல்லாமல் இருப்பர்
    2. அடுத்த நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கமும், ஆசை, எதிர்பார்ப்பு இல்லாமல், தங்கள் உணர்வுகள், எண்ணங்களை கையாள தெரிந்தவர்கள்
    3. அடுத்த நிலையில் உள்ளவர்கள்,குறிக்கோளுடைய ஆசையும், அதற்கான சரியான நோக்கமும் கொண்டு இருப்பர்
    4. அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசை அதிகமாகவும் அதற்கான நோக்கம் தவறாகவும் இருப்பர்
    5. கடை நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கம்,ஆசை எதுவும் முறைப்படி இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்வார்கள்
    இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் 😊🤝🌹

    • @Shenbaga1234
      @Shenbaga1234 Рік тому

      I think nattil 90 ./. People 5th stage lathan er rukkkanga

    • @chandrikasukumaran1468
      @chandrikasukumaran1468 11 місяців тому

      என்ன ஒரு ஆழமான விளக்கம். தெளிவான புரிதல். நன்றி தம்பி.

  • @vanithavani7612
    @vanithavani7612 Рік тому +13

    Blessed to have you as our motivator .What a beautiful blessed soul you are.Hats off.🙏

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Рік тому +4

    ஆழ்மனது சொல்வது எனக்கு கேட்கும் அதை கேட்டுதான் ஒரு‌ தவறு செய்யாமல் இருக்க முடியும் வெளி உலகத்திற்கு பிழைக்க தெரியாதவள் என்று பெயர் நேர்மை நியாயம் உண்மை நான் இறந்தால் கவலைப்பட மாட்டேன் மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்

  • @vraghavanvraghavan5366
    @vraghavanvraghavan5366 Рік тому +4

    Ahh super ❤ நாம் செய்த தவறுகளை தனிமையில் இறைவனிடம் கூறி நம்மை நாமே உணர்ந்து கொண்டு திருந்த முடியும். ஆகா முயற்சி நல்ல பலன் தரும்.

  • @ambikadevi765
    @ambikadevi765 Рік тому +6

    தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஆழ்மனதை விழிப்படையச்செய்ய வேண்டிய வழிகள் 1. சரணாகதி 2. ஒரு நிமிட அமைதி பயிற்சி. மிகச்சிறந்த விழிப்புணர்வு மிக்க பதிவு. மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 💐☺️🙏

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Рік тому +6

    உங்களுடைய இந்த பதிவு நிறைய மக்களை நல்ல வழிக்கு கொண்டு போகுது உங்களுக்குதான் மிக புண்ணியம் தம்பி உங்கள் அம்மா மிகவும பாக்கியசாலி வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS Рік тому

      அந்த ஆளு காசுக்கு பேசிட்டு இருக்கார்....உங்களது குடும்பத்தை முதலில் நீங்கள் பாருங்கள்,,அவர் குடும்பம் கர்மா படி நல்லது கெட்டது நடக்கும் நல்லா

    • @vijayalakshmis1448
      @vijayalakshmis1448 Рік тому

      மிக்க நன்றி

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Рік тому +7

    Thanks Anna. Your words are soothing, comforting and encouraging, taking us to a higher level of consciousness. We were desperately in need of this. With the grace of the Supreme consciousness, we are taking the plunge. Your wishes stand with us.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +1

    இதைத் தான் சித்தர்கள் "வடக்கு நோக்கி எண்ணத்தை வையுங்கள்"
    இப்போது தெளிவாக புரிந்தது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 4 місяці тому

    What about the evil soul. It will be definitely in lower state. Very valuable message. Always listen to your soul. Be aware of the red flags in life

  • @ushaganesh3071
    @ushaganesh3071 Рік тому +1

    You are doing a great work by reading and spreading the information on our soul and the purpose of our birth when everyone of us doesnt know why and how we are here, for what we are here. This is the reason why all the Ascended Masters advised to love all beings as thyself, come what may and be pure as much as possible. Keep up the good work. Pls continue spreading such messages to the world.

  • @sujathas6822
    @sujathas6822 3 місяці тому

    கோடி நன்றிகள் மா தங்கம்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому +1

    நன்றி நன்றி மிக தெளிவான விளக்கம் அருமை thanks take care thambi frm Penang Malaysia

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb Рік тому

    Yennoda athmaguru ungal roopathula vandhu yenaku vazhy katuranga.yen kelvigal, kuzhapangal yellathukkume ungal videos parthal ANSWER KIDAIKARUDHU.nanum coimbatore raja veedhi la iruken.ungalai oru murai sandhilanamnu asai padaren. Bagavath sankalpam nadakkum. Ungal indha ANMEEGA PAYANAM THODARATTUM. Vazhthukkal 🎊🙏👏🥳😊💕

  • @Anbutamil4527
    @Anbutamil4527 Рік тому +1

    Etha thought illatha stage pona, Muthi aadaiyatha aanmakala therium nu soldraga...apoo family life live pandravagaluku dedicated meditation practice eppadi nallatha irukum... guru illama

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +1

    Wow...remember Nithilan? Lost souls னு மைகேல் நியூடன் சொன்னது இந்தப் புத்தகத்திலும் வருகிறது.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      Exactly ☺️ both the books talk about the same thing. The kinda explanation differs but the concepts is all the same ☺️

  • @ganesh36944
    @ganesh36944 Рік тому +1

    வணக்கம் எனது கேள்வி நான் இந்த பூமியில் பிறந்தேன் சரி..! எனக்குகென்று ஒரு குடும்பம் இருக்கிறது,அவர்களை பார்க்க பணம்,பொருள் ஏன்ற ஒன்று இப்ப இருக்குற காலம் இருக்கிறது,இதை நான் செய்யலாமா வேண்டாமா

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 Рік тому +1

    உண்மை தான் அண்ணா

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h Рік тому +1

    Currently ate you doing too god job...
    Keep it up... and god bless u.

  • @sivasundari9083
    @sivasundari9083 Рік тому

    மிசப்பயனுள்ளதாக இருக்கிறது தம்பி!

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 Рік тому

    Ungal arivithiran ellorukkum velichathai tharugirathu. Ungal petrorukku en vanakkam intha nalla pillayai ulagirku thanthatharku

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 Рік тому

    Indha nalla vishayam la englukulla aazhama vidhaykrathuku manadhaaara nandri nithi na..

  • @nagajothi1993
    @nagajothi1993 Рік тому +1

    தெளிவு👌

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Рік тому +1

    சிவசிவா

  • @anandhipalani4667
    @anandhipalani4667 Рік тому

    அடுத்தவர் மேல் நிலைக்கு வர நம்மால் முடிந்த உதவிகளை தர வேண்டும் என கூறினீர்கள், அதற்கு நமக்கு தகுதி அளவு ஏதேனும் உள்ளதா ,யார் வேண்டுமானாலும் யாருக்கும் உதவலாமா

  • @jayavarthananpalaniswamy3820

    At Right time I got this message, Thanks for this content, Thanks a lot...

  • @swarasyam
    @swarasyam Рік тому

    நல்லவர்களை இந்த உலகம் வாழ விடுவதில்லை - நிதர்சணமான உண்மை 😢

  • @divyakrish1672
    @divyakrish1672 8 місяців тому

    Viewing this video at the right moment.. Grateful to hear this thank u sir

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Рік тому

    Dear ND
    Composed meditation with right thinking.
    Great message and great eyeopener how to shape us up
    Kudos to you for the clarity.

  • @smartwings9964
    @smartwings9964 3 місяці тому

    Superb..❤

  • @kayalyuvi2452
    @kayalyuvi2452 Рік тому

    Bro your speech was awesome and I agree 💯 % I always had my inner soul speaking I even tell my children to ask urself if need to take any decisions. U Will here inner voice. That’s y asked you I heard a voice which different from my inner voice and thought. Which said tell SriRamajayam I believe in that.

  • @shanthik2803
    @shanthik2803 Рік тому

    வணக்கம் nithilan 🙏
    அருமையான தகவல் கிடைத்தது Thanku 👏👏👏

  • @arumugampalani6338
    @arumugampalani6338 Рік тому

    அருமையான விளக்கம் சார். நன்றி.👏👏

  • @shivaramesh322
    @shivaramesh322 7 місяців тому

    அருமை

  • @Shenbaga1234
    @Shenbaga1234 Рік тому

    Ennangal illama eppadi endha manam erukkum, time is thought, sir you read j krishnamurti, he was a real hero he has enlightened soul his teaching is very nice, y read j k,

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      எண்ணங்கள், உணர்வுகள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது, மனிதர்கள், விலங்குகள், கல், மரம், அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்களும் அதனதன் தன்மை மற்றும் புரிதலுக்கு ஏற்ப உணர்வு தன்மையில் இருக்கும், அதனால் குறிப்பிட்ட வடிவம் உள்ள அனைத்தும், அதை நான் என்னும் அடிப்படையில் அதற்கு என்ற தன்மையை வகுத்து கொள்ளும், அதனால் தான் நேரம், ஒளி இவற்றின் வேகம் அலப்பறியது, எங்கும் நிலையில் இல்லாதது, அதனால் அதற்கு எண்ணம்,உணர்வு தன்மை இல்லை என்று கருதலாம் 👍

  • @sangeethav1729
    @sangeethav1729 Рік тому

    Hello nithilan bro... Thank you very much for your effort.. Romba azhaga puriyara mathri solringa... God blessed you with that... Neenga Sollumbothu athu apde scene ah en mind la poguthu ji🙏🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Рік тому

    நன்றி

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan Рік тому

    நன்றிகள் தோழர் ❤

  • @sharthevashartheva627
    @sharthevashartheva627 Рік тому +1

    Hai vanakam..... frm malaysia

  • @user-cm6bq3fe6r
    @user-cm6bq3fe6r Місяць тому

    Thanks 😊

  • @saranyansridharan7722
    @saranyansridharan7722 Рік тому +3

    I'm in the UK and I'm recommending your channels to other Tamil friends here.
    Question - nowadays when I think of doing good deeds, I'm getting influenced by your videos and start thinking if I'm doing it from my heart or in the expectation of getting to a higher level after death! And from your videos I understood that one needs to do good without expecting anything in return. I have this conflict in my head. In the past doing good seemed a bit easier I feel.
    Based on what you've read so far, is it okay to have this thought in the back of one's head while doing good deed?

    • @ushaganesh3071
      @ushaganesh3071 Рік тому

      This is the change that his videos will bring in many people......

  • @sangamithrar5275
    @sangamithrar5275 Рік тому

    Bro Nandri for staring this kind of very very valuable lessons 🤗🙂

  • @GS-dz4ik
    @GS-dz4ik Рік тому

    Excellent sir...started following your videos recently only..very very much impressed..Thank you

  • @mnvivekananda
    @mnvivekananda Рік тому

    Nantri bro , valgha valamudan

  • @jayasvideos9408
    @jayasvideos9408 Рік тому

    Awesome explanation sir....
    Amazing information..very clear❤

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 Рік тому

    அற்புதமான பதிவு

  • @umaj6437
    @umaj6437 5 місяців тому

    Nandri🎉

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Рік тому +1

    Today video was very powerful message video, what good deeds I have done I don't know, but I got a very powerful universal message from you .
    Really thanks Anna

  • @vijayalakshmiramakrishna3441

    Thank you verymuch beautiful explanation.wonderful.

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Рік тому

    🙏 Valzgha valamudan 🙏

  • @paramporul1988
    @paramporul1988 Рік тому +1

    Paramathma arul paripuranamaka kidaikattum

  • @kubendirangopal7289
    @kubendirangopal7289 Рік тому

    வணக்கம், நமக்கு வருவது உள்ளுணர்வா ? அல்லது என்னமா? எப்படி கண்டுபிடிப்பது?

  • @Kingofsiddhar0123
    @Kingofsiddhar0123 Рік тому

    அண்ணா 1.குடும்பவாழ்க்கையில் இருந்து கொண்டு சன்னியாசி போல் வாழ்க்கைமுறையை வாழ்வது எப்படி. அதற்கான வழிமுறைகள் என்ன. 2 உணவு உண்ணாமல் வாழ்வதற்கான மூலிகை பற்றி கூறுங்கள் ........தமிழ் மொழியில்........ ஆங்கிலத்தில் கூறினால் அதைபுறிந்துகொள்ளும் அளவிற்க்கு எனக்கு ஆங்கிலம் தெரியது.அண்ணா

  • @jenijeni4563
    @jenijeni4563 Рік тому

    I ask u one question. don't mistake me. Did you change any thing in your life after read this book could you share for us ❤️

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @veataantan
    @veataantan Рік тому

    Ayya super.. i started to love u... super super super.... really appreciate...

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி தம்பி

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +1

    Excellent

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 11 місяців тому

    நன்றி 🙏🙏🙏

  • @TNDURAI5
    @TNDURAI5 Рік тому

    ரொம்ப நன்றி அண்ணா ‌🙏🙏🙏

  • @ananthanananthanananthanan2516

    நன்றிகள்

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому

    i write down certain import point in book from your speech it is very usefull ji

  • @RajParasu12
    @RajParasu12 Рік тому

    Really nice Nithilan 🙏🙏🙏🙏

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Рік тому

    Super Appu, Thanks

  • @alayadathrajanvinod4048
    @alayadathrajanvinod4048 Рік тому

    Super. This is contradictory with Mike’s soul world you shared. In that, soul knows everything plan before birth right, thoughts?

  • @rkrahukoz
    @rkrahukoz 9 місяців тому

    THANKS GURUJI

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Рік тому

    சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijaycr797
    @vijaycr797 Рік тому

    நிதிலன், எனக்கு ஒரு சந்தேகம், என்னுடைய நெருங்கிய நண்பர் ஓர் கிறிஸ்துவர், sprit of god ஒருவர்க்கு வந்துவிட்டால் அவர் பரலோகத்தில் இருப்பார் என்று சொல்லுவார். அது உண்மையா ...

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Рік тому

    வணக்கம் நித்திலன்

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Рік тому

    Vanakkam Iyya. Indha comment padichingana Nan ketta kelvikku please Sunday Q and A la answer sollunga. Namma odambula pala Kodi atoms irukardhala pala Kodi aanmaakal iruku, adhu onna serndhu namma body iyangudhunu sonnenga. Adhu epdi saathiyam. Energy (in atoms) vera , soul vera dhane. Soul oru vagaiyana energy aana oru odambula pala Kodi aanmaakal iruka mudiyadhu (bacterias, small insects, virus thavira). Odambula oru soul irukardhaladhan Ella atoms um work agudhu. Thayavu seidhu idhai clarify pannunga🙏

  • @theavidass1985
    @theavidass1985 Рік тому +1

    Great. Tq🙏🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri ayya 🙏 🙏🙏👍

  • @meenatchirajmohan4023
    @meenatchirajmohan4023 8 місяців тому

    Vannakam sir.i have one doubt when I was in icu without consciousness I asked doctors a lot of doubts,I told them for past two I didn’t go motion,I talk to family members,other persons with their name,I have requested doctors to discharge because of my elder son birthday.a long time doubt could you clarify

  • @JKF8592
    @JKF8592 Рік тому

    Tq my brother 🙏 🙏 🙏 Anbe Shivam

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h Рік тому

    U will get good stand soon...

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Super anna ji and also waiting for yoga vasistam video upload anna😊

  • @jpviji7
    @jpviji7 Рік тому

    Very well explained

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    வணக்கம் ❤

  • @sangavikrishna7226
    @sangavikrishna7226 Рік тому

    Nice video..Thank you brother.. 👍

  • @RajParasu12
    @RajParasu12 Рік тому

    Really very nice 👍 thanks

  • @keerthip6420
    @keerthip6420 Рік тому

    Hi anna, can you explain why new born babies are born with abnormalities are they coming realm 1 meaning bad soul
    And can you explain what realm will parents go if they abort this kind of baby by other people influence
    Eagerly waiting for your response

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    Thanks nithilaa will try as u said 🙏

  • @user-nj6ge5oo9w
    @user-nj6ge5oo9w Рік тому

    Good,bad & evil souls sounds like Deva, Manusha & Rakshasa gunam in joditham?

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @porkodivijayan5917
    @porkodivijayan5917 Рік тому

    ❤ நன்றி

  • @gurua286
    @gurua286 Рік тому

    Anna please continue ah podunga

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    வணக்கம் அண்ணா 😉👍🙏

  • @_pk_24__
    @_pk_24__ Рік тому

    Nama kuladeivam than spirit guide ah bro?
    Kula deivam entha lane la irupanga aanma ulagathula?
    Iranthu mela pona avangala paka mudiyuma?

  • @mahalingam1731
    @mahalingam1731 Рік тому

    Super sir Thankyou
    🙏🙏🙏🙏🙏

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 Рік тому

    Anna iraivan ninaithal oru nodiyil yelathayum matridalam allava app yelarayume nallavangala matrividalame yen ivlo kastapadanum n sunday qa la solunga

  • @saishiny4244
    @saishiny4244 11 місяців тому

    Thank you sir 🙏🙏

  • @harangamings4480
    @harangamings4480 Рік тому

    Very very interesting bro

  • @middendorf4961
    @middendorf4961 Рік тому

    Veraa Level bro❤tks

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul Рік тому +2

    Comment pana at least like avathu podanu nanpa nithi. Apothan ne paakaraya ilayanu therium

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      I’m reading all the comments nanba ☺️🍫

    • @Scorpio_Rahul
      @Scorpio_Rahul Рік тому +1

      @@NithilanDhandapani apo marakama oru like podunga. Apothan viewers ku orum satisfaction iruku. Like athu ungaloda signature.

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 Рік тому

    Fantastic ❤

  • @Anumye
    @Anumye Рік тому

    Thank you

  • @girijas2600
    @girijas2600 Рік тому

    Sir. Very much thanks for this message. Can you make a video , on how to speak to a soul who has passed away. And within how many days of their death.

  • @jaichandran4855
    @jaichandran4855 Рік тому

    Bro ilove u iam very happy brother 🎁😅

  • @aarthibhuvan3405
    @aarthibhuvan3405 Рік тому

    It's true brother