பேசும் தெய்வம் இயேசு Testimony by Amachi

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Fatherless Amachi moved from her native village in Chenji in Tamil Nadu to Chennai with her mother & sister, unable to bear the torture of her greedy relatives. She had been a TB patient as a young girl and continued to live with the disease in Chennai too.
    The agony of her sickness pushed her into thinking that living in this world is useless but was eager to meet a God who would speak to her. When a Christian evangelist handed over a track, she challenged him if his God could speak to her. That night Amachi had a vision of Jesus Christ crucified to the cross who spoke to her.
    Since then the life of Amachi's family changed for good. There are many more happenings in Amachi’s life that are described in the video, which you can watch in this testimony.

КОМЕНТАРІ • 2 тис.

  • @starganesh6683
    @starganesh6683 5 років тому +16

    Praise the lord உங்களுடைய சாட்சி எல்லாம் பார்த்தோம்
    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச வசனத்தை உங்களுக்கு ஷேர் பண்றேன்.
    கர்த்தர் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
    சங்கீதம் 14 -- 5.

  • @ListenBlessing
    @ListenBlessing 7 місяців тому +62

    அக்கா நான் ஒரு கிறிஸ்தவ எனக்கும் கர்த்தர் அற்புதங்களை என் வாழ்வில் நிறைய செய்து இருக்காரு இன்னுமும் செய்வாரு என்று நான் விசுவாசிக்கிறேன் உங்கள் சாட்சி கேட்கும் போது எனக்கு அழ வந்துடுச்சு அக்கா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @ewasbharathi
    @ewasbharathi 5 років тому +12

    சகோதரி இயேசப்பா உங்களை மென்மேலும் ஆசீர்வதிக்கப்பட பிரார்த்திக்கிறேன். ஆமேன்.

  • @jayabharathis8563
    @jayabharathis8563 3 місяці тому +5

    தகப்பனே, எங்கள் வாழ்க்கையிலும் அற்புதம் செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.
    GLORY TO JESUS

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 5 років тому +61

    மெய்யான தெய்வம் ஜீசஸ். ஒன்னதுகும் உதவாத என்னை இன்னைக்கு நல்ல மனிதன் என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு உயர்த்திய வல்லமை உள்ள தேவன் ku கோடான கோடி நன்றி...

  • @davidkumar7919
    @davidkumar7919 5 років тому +50

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அன்பான சகோதரிக்கு உங்கள் சாட்சி அநேகருக்கு ஆசிர்வாதமாக இருக்கும் படி ஜெபிக்கிறேன் . God bless you

  • @pandikani9770
    @pandikani9770 5 місяців тому +5

    ஆண்டவருக்கு நன்றி உலகில் யாரும் அனாதிகள் இல்லை அனைவருக்கும் தந்தை தாய் நம் ஏசு ஒருவர் உயிரோடு இருக்கிறார் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @inbakumart8415
    @inbakumart8415 7 місяців тому +20

    ஒரு ஜீவனுள்ள சாட்சியை அளித்த சகோதரிக்கு மிக்க நன்றி! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் குடும்பத்தார் அனைவரையும் மேலும் ஆசிர்வதித்து வழி நடத்துவாராக! உங்களது சாட்சி பலரது மனக் கண்களை திறந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கட்டும். ஆமென்!

    • @christyjayanthi7222
      @christyjayanthi7222 7 місяців тому +3

      Great testimony. Jesus lives.

    • @tonymjawahar
      @tonymjawahar  7 місяців тому

      இதையும் பாருங்கள் ua-cam.com/video/_o9EZsvynI0/v-deo.html

    • @jayaseelanm6414
      @jayaseelanm6414 7 місяців тому

      அந்த சகோதரிஆயுசுநாட்கள் வரை. இயேசுகிருஷ்த
      துவின்நாம்மாத்தினாலே நல்லபடியாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் ExArmy Hav MJayaseelan

    • @MohanaS-ih3ov
      @MohanaS-ih3ov 6 місяців тому

      Jesus🎉❤😊

  • @shekarsamuel1452
    @shekarsamuel1452 7 місяців тому +3

    Amen 🙏🏼 testimony would change many hearts who don't have faith in Jesus. May this testimony be a blessing for all who see. This video

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 6 місяців тому +11

    இயேசு பேசும் தெய்வம்,100000000000000..........%சத்தியம்

  • @mohanraj-pu2cs
    @mohanraj-pu2cs 5 років тому +11

    சிஷ்டர் அருமையான சாட்ச்சி தேவன் உங்கள இன்னும் மென்மேலும் சிறப்பாக வழிநடத்துவார்.ஆமென்

    • @sureshrevathi4682
      @sureshrevathi4682 5 років тому +1

      athu epdi sir avanka kastathulaum neraya photo eduthurukanka

  • @mercypriscilla3124
    @mercypriscilla3124 5 років тому +9

    Super testimony..sister!! Yes! My jesus living Christ.. Jesus wil use u for salvation of many people.. By your living testimony

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 5 років тому +5

    அருமையான காட்சிகளுக்காக இயேசுவுக்கு நன்றி சொல்வது சொல்லுகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆண்டவர் உங்களோடு கூட இருக்கிறார் இந்த உலகத்திலே இருக்கிற உறவுகள் உங்களுக்கு கிடைக்காமல் இருந்தாலும் இயேசுவின் உறவில் ஒரு குறையும் இல்லை இந்த அருமையான சாட்சியை கேட்க தந்த கர்த்தரின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக

  • @chakkaravarthirengaraj3105
    @chakkaravarthirengaraj3105 4 роки тому +6

    மிகவும் அற்புதமான சாட்சி உங்கள் சாட்சியும் ஊழியமும் ஆயிரக்கணக்கான ஆத்தூமாக்களை அவர் மந்தையில் சேர்க்கும். தேவனுக்கே மகிமை

  • @KutiSolochana
    @KutiSolochana 8 місяців тому +8

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையான தெய்வம் அவர் நல்லவர்

  • @arunkumar.r4614
    @arunkumar.r4614 5 років тому +9

    அற்புதமான சாட்சி தேவ நாமம் மகிமைப்படுவதாக உங்கள் சாட்சி மூலம் இன்னும் அநேகர் இயேசுவை ஏற்றுக் கொள்ளட்டும் தேவனுடைய ராஜ்யம் இன்னும் விஸ்தாரம் ஆகட்டும் தேவனுக்கே மகிமை

  • @paulinthomas2982
    @paulinthomas2982 5 років тому +8

    Such a touching testimony. Jesus Christ is the Lord.

  • @sahayaraju1805
    @sahayaraju1805 5 років тому +8

    My dear sister !
    Jesus is true living God who revealed Himself to you making you as a true witness to Him and thanks for your tear jerking testimony. Do His ministry sincerely and serve Him with your entire heart till last and stand as a witness to Him through out your life. You will be awarded suitably when Jesus returns in glory. God bless you. Amen !

  • @நம்பிக்கையின்சிகரம்

    உண்மை யிலே அருமையான சாட்சி ❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் ❤❤❤

  • @jacob1319
    @jacob1319 7 місяців тому +3

    Amen Amen Amen
    ஜீவனுள்ள சாட்சி சகோதரி. இயேசுவுக்கே மகிமை

  • @harishmosesmagendiran1087
    @harishmosesmagendiran1087 5 років тому +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரமும் மகிமையும் உண்டாவதாக ,இந்த உண்மையான சாட்சிக்கு உங்களுக்கு நன்றி சகோதரி,
    ஜிப்மர் மருத்துவமனையில் பாண்டிச்சேரியில் நான் 3 வாரம் படுக்கையில் இருக்கும்போது எனக்கும் ஏற்பட்ட அதே எண்ணத்தில் (என் உயிரை போகட்டும் என்ற எண்ணத்தில்) இருந்தும்,என்னுடைய வியாதியின் வேதனையில் இருந்தும் இயேசு என்னை காப்பாற்றியதும், பிழைத்து வந்து சில நாட்களுக்கு பிறகு TB ஆல் பாதிக்கப்பட்டு இருந்த போது என்னையும் அந்த நோயிலிருந்தும் அதின் சாபத்தில் இருந்தும் என்னை மீட்ட கப்பற்றியதையும் நினைக்கும் போது கண்ணீர் மட்டும் தான் தழும்புகிறது. இயேசு ஜீவிப்பதையும் அவர் செய்யும் அற்புதத்தையும் பகுத்தறிவுள்ள எவரும் மிக எளிதாக கண்டுகொள்ளமுடியும் ஒன்று இரண்டு சாட்சிகள் என்றால் பரவாயில்லை கோடிகளில் அல்லவா அற்புதத்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள்...
    கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றிகள் பல கோடி....

  • @sharmisharmi1119
    @sharmisharmi1119 6 місяців тому +6

    கர்த்தர் பேசுகின்ற தெய்வம் I love you appa

  • @JayabalanNNas
    @JayabalanNNas 4 роки тому +11

    தேவனுடைய மகிமை, ஆமென்

  • @aimmanueleratchibbuaimmanu-z6y
    @aimmanueleratchibbuaimmanu-z6y 4 місяці тому +3

    நன்றி சகோதரி இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @kalidossp1721
    @kalidossp1721 7 місяців тому +7

    உங்களை போல அனேகரை ஆண்டவர் வழிநடத்துவாராக. ஆமென். நல்ல சாட்சி.

    • @tonymjawahar
      @tonymjawahar  7 місяців тому

      இதையும் பாருங்கள் ua-cam.com/video/_o9EZsvynI0/v-deo.html

  • @samuelraj9204
    @samuelraj9204 5 років тому +4

    Thank you very much for posting this very wonderful testimony. All praise and glory to our Lord and Saviour Jesus Christ. Amen.

  • @januhepziba2598
    @januhepziba2598 5 років тому +6

    Thank you appa ummai thavira engaluku yarume nerantharam illai😘👏👏👏👏👏👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maniguna2497
    @maniguna2497 5 років тому +9

    thanks akka jesuss unmaiyana theivam

  • @elsiepandiaraj4707
    @elsiepandiaraj4707 4 роки тому +1

    A great testimony. I was going under severe stress and depression
    After hearing this beautiful testimony, I got tears in my eyes. I really felt so light hearted. I know my Jesus lives, there is nothing to fear. Praise be to the Almighty God.

  • @amirthamp5561
    @amirthamp5561 7 місяців тому +3

    Amen Allaluya praise the Lord கவலைப்படாதீங்க சகோதரி இது மாதிரி அனேக அற்புதங்களை நான் பெற்றுள்ளேன் சொல்ல நேரம் இல்லை ஆனால் எல்லா நேரத்திலும் நன்றி மட்டுமே சொல்லுவேன் I love my jesus ❤

  • @ritapercy
    @ritapercy 8 місяців тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திம். உங்களது அற்புதமான சாட்சிக்கு ஆண்டவருக்கு நன்றி. இயேசு நல்லவர்.

  • @vinishkumar2813
    @vinishkumar2813 5 років тому +6

    Sister IAM very happy to God
    God bless you sister and your family your ministry
    I will see you heaven 😀

  • @REGIN477
    @REGIN477 5 років тому +4

    Really true
    THANK you for your good msg
    God bless you
    THANK you Jesus
    I love Jesus Christ

  • @joyvency939
    @joyvency939 4 роки тому +3

    Nice testimony.... gained Adequate peacefulness... Love u Jesus appa🌹🌹

  • @MuthuRaj-ge9pw
    @MuthuRaj-ge9pw 7 місяців тому +3

    Sister,veryniceTestimony.Manypeoples are likethis.May God bless your family

  • @rajfdo2453
    @rajfdo2453 5 років тому +20

    கர்த்தர் பெரிய
    காரியங்களைச்
    செய்வார்

    • @anandharaj1436
      @anandharaj1436 4 роки тому +1

      ஆம் ஏசு தந்த வைரஸ் cross (+) அல்லா தந்த வைரஸ் குல்லா

  • @dmsangavidm7441
    @dmsangavidm7441 5 років тому +7

    Glory to jesus Amen u r d best dad😘😘😘 Jesus loves u all

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 роки тому +5

    பேசும் தெய்வம் இயேசு நம்மிடம் பாசம் காட்டும் தெய்வம் இயேசு நாம் மோசம் போகாமல் இருக்க நம் பாவம் போக்க வந்த பரலோக பிதா இயேசு ஆண்டவர் பரிசுத்த ஆவியானவர் உலக இரட்சகர் உன்னதர் உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து ஏழைகளின் பங்காளர் உத்தமர் இயேசு கிறிஸ்து இவரைப் போல் எவருண்டு இயேசுவின் வழி நடந்து இனியவர்களாக வாழ்வோம் ஆமென் ஆமென் ஆமென்

  • @janetjohnkhins2428
    @janetjohnkhins2428 4 роки тому +5

    Our Jesus is living God ! He is the only God..thank you Jesus for blessings this sister 😘

  • @antonyarockiyathas6035
    @antonyarockiyathas6035 4 роки тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உயிருள்ள உண்மையான தெய்வம் நம் இயேசு கிறிஸ்து மட்டுமே
    சகோதரி உன்னை ஆண்டவர் நிச்சயம் காத்து வழி நடத்துவார்

  • @MaryMary-xe1mt
    @MaryMary-xe1mt 5 років тому +7

    Praise and glory to Lord jesus he will can do everything he is the very grate God Amen Amen hallelujah 💕💕💕💕💕

  • @ephraimebi2815
    @ephraimebi2815 4 роки тому +9

    நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்ற வசனம் எத்தனை உண்மை சகோதரி ஆமென்.

  • @shreenshreen2840
    @shreenshreen2840 4 роки тому +5

    Very very super testimony sister god bles u amen all glory gos to lord jesus crist amen

  • @godsonpaul8288
    @godsonpaul8288 4 роки тому +4

    studio rock உங்கள் ஊழியம் செழிக்கட்டும் இயேசுகிறிஸ்துவின் நாத்தில் வாழ்த்துக்கள் நீங்கள் அருமையாக உயிருள்ள சாட்சிகளை பதிவிட்டு விசுவாசத்தில் பெருக செய்கிறீர்கள் Thanks thanks

  • @rajad3291
    @rajad3291 7 місяців тому +4

    ஆமென் அல்லேலூயா இயேசு நல்லவர் நமது குறைகளை மாற்றுகிறவர்.

  • @rajukumarhyb3945
    @rajukumarhyb3945 5 років тому +5

    Soul stirring, Heart touching life story. This sister's testimony creates hope for all orphans. Infact, Jesus himself is a hope for humanity. I think this video is best among all Tony Jawahar's. Good quality audio & video.

  • @justinjustin8206
    @justinjustin8206 5 років тому +7

    சமாதான காரணர் இயேசு இன்னும் உங்களுக்கு சமாதானத்தை அருள்வார் சகோதரி.

  • @thulasik1310
    @thulasik1310 5 років тому +4

    Glory to God.... Living testimony thank u jesus

  • @girijaanandhangiri965
    @girijaanandhangiri965 6 місяців тому +6

    கர்த்தர் உண்மையான மெய்யான தேவன்

  • @anusha3312
    @anusha3312 4 роки тому +6

    Amen God bless you sister. Unga message nerayaperukku satchiya erukkum

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 5 років тому +4

    Thank and praise the Lord Jesus Christ for giving hope to this sister and her family. Amen Hallelujah

  • @gmsrinivasan
    @gmsrinivasan 5 років тому +15

    Living Testimony..what a great testimony, Praise The Lord Amen

    • @yesukumar7980
      @yesukumar7980 5 років тому +3

      ஜிவனுள்ள சாட்சிக்காக தேவனை தோத்ரிக்கிறேன்.இயேசு குமாா்8939031232

    • @allinallanjana2328
      @allinallanjana2328 4 роки тому

      Ennoda channelai parunga brother

    • @BirdsplanetJJ
      @BirdsplanetJJ 4 роки тому

      ua-cam.com/video/sPDQTVvoTXw/v-deo.html

  • @nagarajannagarajan2259
    @nagarajannagarajan2259 7 місяців тому +4

    ஆண்டவரே என் குரல்வளையில் உள்ள பிரச்சினையை மாற்றி சுகம் தாங்க, நான் நல்லா பேச வேண்டும், பாட வேண்டும், ஆண்டவர் நாமத்தை வாய் திறந்து துதிக்க வேண்டும், தடை பட்ட என் அப்பாவின் ஊழியத்தை உற்சாகமாய் செய்ய வேண்டும், நான் செய்யும் ஆசிரியப் பணியை சிறப்பாக செய்ய கர்த்தர் துணை செய்வாராக ஆமேன்

    • @jabeshs6864
      @jabeshs6864 6 місяців тому

      Nichayam seivar appa Amen

  • @peterasamy4356
    @peterasamy4356 8 місяців тому +3

    Thank you Akka.
    For sharing the love of my Living God

  • @Arasarathnam-b4q
    @Arasarathnam-b4q 7 місяців тому +3

    சகேதரி..உன்னை..நம்முடையதேவன்.சர்வவல்லவர்.உன்.கண்களை.மனக்கண்ணைதிறந்துவிட்டார்...கர்த்தர்.வாழ்ந்து.கொண்டுஇருக்கிறார்..நீ.மனம்திரும்பி.வருவாயா.என்கின்றார்.நன்றி.சகோதரி..

  • @mosesusha81
    @mosesusha81 5 років тому +11

    இங்கு கமெண்ட் கருத்துக்களுக்கு நன்றி. உலக மக்கள் யாவரையும் இயேசு நேசிக்கிறார்...பணத்திற்காக சொன்னாலும் உண்மையாகச் சொன்னாலும் அவங்க சொன்ன வார்த்தைகளை முழுமையாக கேட்டேங்களா? அதுவே உங்களுக்கு சுவிஷேசம் சொன்மாதிரித்தான் கேட்டு பதில் கமெண்ட் எழுதியமைக்கு மிக்க நன்றி....

  • @selvinbro9731
    @selvinbro9731 5 років тому +11

    இயேசுதான் உண்மையான தேவன். இயேசுதான் பேசும் தேவன்.

  • @srinivasanramachandran9468
    @srinivasanramachandran9468 5 років тому +4

    Thank you Jesus...... Amen Allaluuyayaya.......

  • @antonysamy5444
    @antonysamy5444 4 роки тому +2

    Amen ... Really Jesus Christ is speaking with us ... Daily Jesus Christ is speaking with us in the form of Bible verse ... Thank you akka ... Your testimony boosted us in JESUS CHRIST way ... God bless you and your family abundantly Akka ...

  • @KayathriDevprasad
    @KayathriDevprasad 8 місяців тому +2

    Unga testimony a full a keten Sister...Romba Azhugai ya vandhuchu... Yesappa ungalai Enna arumaiyaaga aasirvadhithirukiraar... Nanri Sister... Unmaiyaagave avar pesugira, jeevikira thagappan...

  • @Elisa-er
    @Elisa-er 7 місяців тому +4

    மிகவும் உயிருள்ள சாட்சி ஏராளமான குடும்பங்கள் இப்படி வாழ்கிறது அதிலிருந்து ஆண்டவர் நிச்சயம் விடுவிப்பார்.

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 7 місяців тому +5

    தேவனுக்கே மகிமை
    என் மீட்பர் உயிரோடிருக்கிறார்..

  • @sinthujar1226
    @sinthujar1226 4 роки тому +8

    அற்புதமான சாட்சி சிஸ்டர் ரொம்ப அழகா கர்த்தர் உங்க வாழ்க்கையில அற்புதம் செஞ்சிருக்காரு கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் பிரேஸ்லெட் 🤗🤗🤗🤗🤗

    • @elthira265
      @elthira265 3 роки тому

      ua-cam.com/video/L4WbvSw0940/v-deo.html
      ☝️☝️இரண்டு வயது குழந்தை 23 ம் சங்கீதம் 📖📖 முழுவதுமாக மனப்பாடமாக சொல்கிறது.☝️☝️ See the above video.

    • @diovengat3420
      @diovengat3420 3 роки тому

      Hi sister neega Christian naa

    • @diovengat3420
      @diovengat3420 3 роки тому

      Hi sister neega Christian naa

    • @diovengat3420
      @diovengat3420 3 роки тому

      Hi sister neega Christian naa

    • @diovengat3420
      @diovengat3420 3 роки тому

      Hi sister neega Christian naa

  • @christianmessages.3831
    @christianmessages.3831 6 місяців тому +2

    Amen. Praise God for this Wonderful Testimony

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 роки тому +7

    யாருமே இல்லாதவர்களுக்கு நான் இருக்கிறேன் அஞ்சாதே திகையாதே கலங்காதே என்று உதவிக்கரம் நீட்டக்கூடியவர்
    தான் இயேசுக்கிறிஸ்து ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @அந்தோணிஅந்தோணிஅந்தோணிஅந்தோணி

    ஆமேன். யேசுவுக்கே புகழ் அல்லேலூயா...அவர் பேசுதெய்வம்

  • @allwinnapoleon
    @allwinnapoleon 4 роки тому +5

    பேசும் தெய்வம் இயேசு இது உண்மை இயேசுவிற்கே மகிமை

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 4 роки тому +5

    *தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்* ஆமென்.

  • @marialourtha4370
    @marialourtha4370 4 роки тому +4

    Dear Amachi, you really blessed, our Lord JESUS Christ will be with us forever

  • @momdadpremkumar3045
    @momdadpremkumar3045 7 місяців тому +2

    great Testimony! All Glory to our Lord Jesus ❤️❤️❤️🥰🥰🙏🙏🙏🙏

  • @kanibroselvakani5482
    @kanibroselvakani5482 5 років тому +4

    Praise the lprd sister God bless you and your family and your ministry

  • @MahaRajan1990
    @MahaRajan1990 5 років тому +10

    கி.பி., கி.மு. போதும் உலக வரலாறுக்கு... இயேசு கிறிஸ்துவே ... டாப் ஸ்டார்...

  • @georgewise699
    @georgewise699 4 роки тому +20

    கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் நீதி: 28:25

  • @sathishkumarmani2616
    @sathishkumarmani2616 5 років тому +11

    உன்மையா என் வாழ்க்கையில் நானும் பட்டேன் உங்கள் வாழ்க்கையில் பட்ட கஸ்டம் எல்லாம் நானும் பட்டேன் மனிதர் கை விட்டாலும் கர்த்தர் கை விடமாட்டார் நம்பிக்கையின் தெய்வம் இஏசு

  • @jacobcheriyan
    @jacobcheriyan 7 місяців тому +3

    இந்த சகோதரியின் சாட்சி இவ்வளவு உயிரோட்டமாக உள்ளது. உஙகள் குடும்பம் மூலமாக பலர் பேசும் தெய்வத்தை அரிந்து கொள்ளட்டும். ஸ்த்தோதிரம் ஆண்டவரே

    • @tonymjawahar
      @tonymjawahar  7 місяців тому

      இதையும் பாருங்கள் ua-cam.com/video/_o9EZsvynI0/v-deo.html

  • @danielr7699
    @danielr7699 5 років тому +7

    Amen🙌 I love you Jesus 🙏

  • @rajprincy9340
    @rajprincy9340 5 років тому +7

    God bless u sister... yes, peasura theaivam Jesus madum tha ... Jesus ah eanta peasa solu nu solriga command la ne 1st Jesus tha unmaiyana kadavul nu nampu avar vanthu peasuvaru ... ..

  • @anitamathews7158
    @anitamathews7158 5 років тому +4

    Thank you Amachi for sharing ur true life experience 🙏

  • @ramayanadason4942
    @ramayanadason4942 7 місяців тому +2

    Lovely testimony. Praise the Lord Jesus.

  • @Grace-fc8zx
    @Grace-fc8zx 4 роки тому +2

    It is testimony like this that sustains my faltering christianity. Thank you dear sister.

  • @babababa2566
    @babababa2566 5 років тому +7

    அருமை 👌

  • @jesuss2676
    @jesuss2676 5 років тому +5

    Super testimony.praise the Lord Amen

  • @drskb2934
    @drskb2934 4 роки тому +6

    அதுதான் பற்பல பாஷைகள் பேசும் பரிசுத்த ஆவியானவரின் வரம்,👍💐

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому +3

    தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @chtharani6344
    @chtharani6344 4 роки тому +4

    Glory to God Jesus is the God of love he s great father to orphans I love u dady u r love is eternal great testimony sister Glory to god

    • @jackharresh8663
      @jackharresh8663 4 роки тому

      Jesus is alive 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @davidthomasisrael4279
    @davidthomasisrael4279 5 років тому +6

    இயேசு கிறிஸ்து உங்களை ஆசீா்வதித்து வழிநடத்துவாா் ஆமென் அல்லேலுயா

  • @preaishu6855
    @preaishu6855 5 років тому +4

    Super testimony God will use u abundantly Glory to God....

  • @johnpeter6317
    @johnpeter6317 5 років тому +10

    God bless you sister

  • @raviviji1676
    @raviviji1676 8 місяців тому +5

    ஆமென் ஆமென் நன்றி ஆண்டவரே ஆமென்

  • @sk90vlogs
    @sk90vlogs 23 дні тому

    எனக்கு ரொம்ப use ah இருந்தது ❤❤

  • @pr.t.mariyadoscefm634
    @pr.t.mariyadoscefm634 4 роки тому +4

    இயேசுவின் இரத்தம் ஜெயம் பேசும் தெய்வம் இயேசு வாழ்க சகோதரி

  • @gunasekaransekaran1849
    @gunasekaransekaran1849 5 років тому +7

    Tks for the witness to Lord

  • @josephthiyagu419
    @josephthiyagu419 4 роки тому +6

    உங்களை கத்தர் ஆசீர்வதிப்பர்... Amen...

  • @charlesnelson4609
    @charlesnelson4609 7 місяців тому +3

    VERY GOOD TESTIMONY 👍
    Thanks 🙏👍 Very good Vedio

  • @mercyjothi3140
    @mercyjothi3140 5 місяців тому +2

    Wonderful. Testimony sister. God bless u.

  • @vasanthy5711
    @vasanthy5711 7 місяців тому +4

    ஆண்டவரே உமக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @beaulasam8261
    @beaulasam8261 5 років тому +9

    living GOD....amen

  • @kavikavi5769
    @kavikavi5769 4 роки тому +4

    God bless you sister,.Naan nesikirs Devan unmai ullavar, avar devan

  • @shylam136
    @shylam136 4 роки тому +5

    Nijam nijam yenna aver jeevikira theven Amen hallelujah....tq akka

    • @sheebasam8617
      @sheebasam8617 4 роки тому

      Sister its beautiful Testimony. May The Lord God make use of you for many people who do not know about our loving and living Jesus.

  • @amalasundaram5022
    @amalasundaram5022 4 роки тому +3

    You are well Blessed with the power of Jesus.