2999க்கு LED TV | TV கடையில் நடக்கும் பித்தலாட்டம் புட்டு புட்டு வைக்கும் TV FACTORY OWNER EYEPLUS

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2022
  • EYEPLUS TV Factory online Delivery Available 4k tv low price, laptop, best smart android tv
    Grace IT Park
    Shop No: 84-C, Jeevan Complex, Dr Rajendra Prasad Rd, Opposite To Kalyan Jewellers, Gandhipuram,coimbatore, Tamil Nadu 641012
    0422 437 2837
    maps.google.com/?cid=75872812...
    factory
    location 📍
    EYE PLUS TV ASSEMBLING UNIT
    goo.gl/maps/ShJZnez9Ptk8HV7x5
    #eyeplustv #ledtvwholesalemarket #tvmanufacturingfactory
    EyePlus TV Factory Contact Numbers
    9677377798
    7359556677
    8012326874
    8807097116
    9677377757
    9442155382
    9442155482
    9097255255
    Tv service
    9786167873
    8270332669
    Laptop sale and services
    7359556677
    8438612506
    9843615549
    7598615549
    Tv Factory,tv manufacturing factory,tv manufacturer,eye plus tv coimbatore,EyePlus TV,cheapest led tv in chennai,cheapest led tv in coimbatore,smart tv,android tv,factory owner,tv wholesale,led tv factory,smart tv factory,low price led tv,cheapest led tv,led tv wholesale market,tv diwali offer,4k tv low price,4k tv at low price,,low price 4k tv,led tv wholesale market in salem,cheapest led tv in tamilnadu

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Рік тому +699

    இந்த முதலாளியின் குரல் நடிகர் பாக்யராஜ் குரலோடு ஒத்திருக்கிறது..... நுகர்வோர் மற்றும் முதலாளி இருதரப்பினரும் பயனடைய வாழ்த்துக்கள்.

  • @tutyanantharaj
    @tutyanantharaj Рік тому +106

    Sir 3 வருடம் முன் 55" ktctv 2 திருநெல்வேலி க்கு Nkr ட்ரான்ஸ்போர்டில் போட்டது .2வருடம் முன்பு 55" ktc டீவி 2 சென்னைக்கு போட்டது உடைந்து விட்டது. ஆனால் அப்பொழுது எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி சரியான பதில் தரவில்லை. அது மட்டும் அல்ல ஏனோட நேரடி ஆடர்களை உங்களுக்கு ஏனோட பெயரில் book பண்ண சொன்னால் உங்களுடைய visting கார்ட் வைத்து அனுப்பி வைத்து அவர்களை உங்களுடைய dealar களாக மாற்றி கொண்டு நீங்கள் தொழில் செய்து வருகிர்கள். ஒரு வீடியோ போட்டாலும் ஒரு நியாயம் வேணும் ஜான் சார்.. விற்பனைக்கு முன்பு ஒரு பேச்சு . பொருள் விற்பனை செய்த பின் ஒரு பேச்சு இருக்க கூடாது. தொழிலில் ஒரு நியாயம் வேணும் ஜான் sir

  • @nmsivakumar1201
    @nmsivakumar1201 Рік тому +175

    என்னுடைய பழைய Sony TV Panel பழுதாகிவிட்டது. அதை மிகவும் நல்ல முறையிலும் மலிவாகவும் Panel லை சரி செய்து கொடுத்தார்கள். மிக்க மகிழ்ச்சி. நல்ல Service Team வைத்துள்ளார்கள். EYE PLUS மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @R.K762
    @R.K762 21 день тому

    விலையை சொல்லுங்க

  • @nagarajan5023
    @nagarajan5023 Рік тому +284

    தமிழனின் வளர்ச்சி கண்டு மிக மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

  • @selvarajsrinathsrinath8389
    @selvarajsrinathsrinath8389 Рік тому

    தொலைத் தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுத்து உங்க ஒருவர் நீங்கள் யூட்யூபில் பதிவு செய்த தொலைபேசி எண்ணில் கால் செய்தால் இருப்பதில்லை

  • @viki19910
    @viki19910 Рік тому +7

    Yov naan sector 18 la Noida la iruken ya. Unnoda area ku vanthuten ya. Address ah solluya nee Noida la sector 3 la engaya iruka????🤣🤣

  • @user-pc5jk6bz2j
    @user-pc5jk6bz2j Рік тому +33

    மூன்று வருட ரீபிளேஸ்மென்ட் வாரண்டி கூட கொடுக்குறாரு நல்ல விஷயம் வளரட்டும் அவர் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @manopari9247
    @manopari9247 Рік тому +91

    ஐயா தமிழர்களை வாழவையுங்கள் அவர்கள் தலைநிமிர வழிசெய்யுங்கள் நம் தமிழ் சமூகம் முன்னேற தங்களால் முடிந்ததை செய்யுங்கள்

  • @selvarajsatheeskumar6395
    @selvarajsatheeskumar6395 Рік тому +21

    துணிக்கடை பஞ்சாயத்து இப்பதான் முடிஞ்சது....இப்ப எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையிடையே போர் ஆரம்பம்.

  • @vadiveld3951
    @vadiveld3951 Рік тому +38

    Super 💗. .,எதுக்கு தலைவா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகனும்., Technical தெரிஞ்சா assemble பண்ணிடலாம்., நல்ல பொருள் factory பார்க்காமலே வித்து போகும்., Fantastic video

  • @anandananthan9466
    @anandananthan9466 Рік тому +48

    நேர்மையான உள்ளம் ஒரு போதும் பணியாது 👊✍

  • @kpgvadivazhagan5854
    @kpgvadivazhagan5854 Рік тому +47

    இவரிடம் தான் நான் கணினி வாங்கினோன் சர்வீஸ் மிக சிறப்பாக உள்ளது..

  • @Fxpainer
    @Fxpainer Рік тому +17

    கொங்கு தமிழ் கொஞ்சும் குரல். அவரை பார்த்து பெருமை படுகிறேன். கோயம்புத்தூரில் பிறந்தவன் என்ற முறையில்.

  • @RK-zd8bq
    @RK-zd8bq Рік тому +13

    Super Vera level Magilzhii vaalthukkal sir

  • @enathukalavai
    @enathukalavai Рік тому +10

    சாமானிய மக்களின் பலனை எதிர்நோக்கும் ... சில முதலாளிகளின் கண்ணியக் குரல் ... வாழ்க உங்கள் நல்லுள்ளம்...

  • @charansampath6771
    @charansampath6771 Рік тому +26

    பொதுவாக நான் எளிதாக எதையும் நம்பிவிடும் பழக்கம் கிடையாது.ஆனால் இவர் சொல்வதை பார்க்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.இவரின் நேர்மையை காலம் தீர்மானிக்கட்டும்.உண்மை மட்டுமே கடைசியில் வெல்லும்.

  • @JayaseelanKayal
    @JayaseelanKayal Рік тому +103

    1+ Logo மாதிரி பெயரை i+ என்று வைத்த சிந்தனையே தங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. 😂

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb Рік тому +26

    உண்மை மை உடைத்து பேசினீர்கள் உங்களை நம்பி வாங்குகிறேன் நன்றி

  • @saravananramanan535
    @saravananramanan535 Рік тому +4

    சகோதரா நேர்மையான வியாபாரம் வாழ்த்துக்கள்.....