Uyarndha Manithan - Ashokan Expire

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Uyarndha Manithan - Tamil Movie
    Star Cast: Sivaji Ganesan, Major Sundarrajan, Sivakumar, Vanishri, Sowcar Janaki
    Music: M.S. Viswanathan
    Direction: Krishnan-Panju
    Description : Uyarndha Manithan is Tamil Emotional Drama Film. Sivaji and Ashokan are close friends. Sivaji loves and marries Vanishri who belongs to lower caste. Sivaji's dad s Vanishri and her dad by firing their home. He also blackmails Sivaji to marry Sowcar Janaki. Sivaji marries Sowcar Janaki and lives his life thinking about Vanishri.

КОМЕНТАРІ • 109

  • @salemmani007
    @salemmani007 Рік тому +13

    நானா நீயா நீ போட்டி போட்டு அசோகனும் சிவாஜி சார் நடித்திருப்பாங்க.. இந்த காட்சிகளான நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கேன்.. பாக்கும்போது கண் கலங்கிடும்.. ஒரு அற்புதமான படம் அற்புதமான காட்சி காலத்தால் அழிக்க முடியாத ஒரு காரியம்... இந்த காட்சியை இணையதளத்தில் கொடுத்த உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன் 🙏🙏

  • @பானை
    @பானை Рік тому +7

    இதை வெறும் ஒரு திரைப்படத்தின் காட்சியாக நினைத்து கடந்து போக முடியவில்லை. மனதிற்குள் நிறைவை உண்டாக்கும் சிறந்த நடிப்பு. நடிகர் திலகம் அசோகன் சௌகார் ஜானகி சிவகுமார் மேஜர் சுந்தர்ராஜன் வாணிஸ்ரீ பாரதி போன்ற எண்ணற்ற கலைஞர்களால் உருவான AVM ன் காவியம்.

  • @tamilselvan9207
    @tamilselvan9207 9 місяців тому +3

    மூன்று
    இமயங்கள்.
    சிவாஜி
    அசோகன்
    M.S.V.....

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +8

    நேற்று இன்று நாளை.எப்போது பார்த்தாலும்.ரசிக்க வைக்கும் படம்.

  • @muruganmk3940
    @muruganmk3940 Місяць тому +1

    என்ன ஒரு அற்புதமான நடிப்பு. சிவாஜியை மிஞ்சுகிறார் அசோகன்.

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      Entha scene il Asokanukku Nadippai solli koduththathey Sivajiganesanthan,So your comment is wrong.

    • @muruganmk3940
      @muruganmk3940 Місяць тому

      குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் இருப்பதில் தவறில்லையே. என்ன நாஞ் சொல்றது.

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 3 роки тому +16

    என்ன ஒரு அருமையான நடிப்பு அசோகன் அவர்கள் நடித்த நடிப்பு என்ன அற்புதமான மனிதர்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      Dear Palani'. Pl note it was only Sivajiyin nadippu. Sivaji asokanukku eppadi nadikkave sum endru naditthukkaattinar. Asokan adil 25% dhan seyyamudinthathu. - V.GIRIPRASAD

    • @ravipamban346
      @ravipamban346 2 роки тому

      @@vgiriprasad7212 true

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 роки тому

      @@ravipamban346 Very glad. Thank you. V.GIRIPRASAD.

    • @NVCVenkatesh
      @NVCVenkatesh 5 місяців тому

      Yes. Best performance by him

  • @ilayathalapathystudios
    @ilayathalapathystudios 5 років тому +15

    Paaahh ashokan acting vera level enaku romba pudicha old movie na athu ithu than tharamana padam Uyarntha Manithan 👌

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      Sivaji only taught Asokan as to how to act in that role. OK ? I like 'Once More' Sivaji style very much. V. GIRIPRASAD

  • @ravindranb6541
    @ravindranb6541 5 років тому +27

    We lost gems of tamilcinema -sivaji,Ashokan,major,vs Raghavan ,what an emotional acting !

  • @gajendrangg1805
    @gajendrangg1805 4 місяці тому

    இந்த படத்தில் சிவாஜி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன்,சௌகார் ஜானகி மற்றும் எல்லோரும் போட்டி போட்டு நடித்திருப்பார் கள்.
    அவ்வளவு அருமையான படம்
    அந்த நாளில் வெள்ளி விழா கொண்டாடியது கவிஞரின் பாடல் வரிகள் வாலியின் பாடல் வரிகள் அத்தனையும் அருமை.
    MSV யின் அருமையான இசை
    இந்த படத்தை குறைந்தது 20 முறை பார்த்த ஞாபகம்
    இன்று கூட பார்க்கலாம்
    பாடல் வரிகள்

  • @me4funda
    @me4funda 2 роки тому +8

    Brilliant performance by Asokan, Sivaji and sivakumar

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 4 роки тому +15

    அசோகன் சிவாஜிக்கு 1960- களில் மனத்தாங்கல் நேரம் அது. ஏவிஎம் சிவாஜி யிடம் கதை சொன்னபோது அசோகன் வேடத்தை தான் நடிப்பதாக விரும்பினாராம். அதனால் தான் அசோகனிடம் கருத்து வேறுபாட்டையும் மறந்து நடித்துக்காட்டினாராம். அதனால் சிவாஜி ஆசைப்பட்ட பாத்திரத்தை செட்டில் அசோகனுக்கு நடித்துக்காட்டியதால் அவர்களுக்குள் மீண்டும் நட்புறவு மலர்ந்தது. இது திரையுலக வரலாறு.

    • @appadorai2314
      @appadorai2314 3 роки тому

      Very good explanation by this member,
      Because most of the public who knows about film acting and finding the mistakes who as done by actor's, they realy calculate the actings,
      In this case if the actor Ashokan he him self done a acting this much popular words will be not received from the public,
      It became popular because of Shivaji Ganeshan himself shown how act that role, thanks to our beloved Shivaji Ganeshan, no other names will enter below this,
      Even Kamalasan name also can't enter below his name, he him self explained and given a report that Shivaji Ganeshan is a dictionary,

  • @bairavans4449
    @bairavans4449 3 роки тому +16

    S A Ashokan the legend.. Their acting makes me cry..

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 років тому +19

    A fairly good performance by Asokan in this scene. AVM SaravaNan told in several interviews that Sivaji, not satisfied with the scene originally enacted, suggested improvements and showed to Asokan & Directors Krishnan Panju how better that scene could be picturised and that Asokan didn't have any hesitation
    in accepting Sivaji's suggestion. Though this's Asokan's scene, Sivaji never missed the opportunity to put his stamp of class too in this vital scene. Sivaji's tonal variation & dialogue delivery and his controlled expression of urge to calm Asokan down are a treat to watch.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 3 роки тому +34

    அசோகன் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.அவரை வில்லனாகவும் காமெடியனாகவும் திரைப்பட உலகம் பயன்படுத்திக்கொண்டதே தவிர சரியான கோணத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

  • @sastikag3047
    @sastikag3047 3 місяці тому

    என்ன நடிப்பு டா, ம்ம்மாலே ❤

  • @ramansubramaniam1199
    @ramansubramaniam1199 2 роки тому +1

    That TOO ...
    Both Ashokan & Sivaji were bit 'away' in their personal acquaintance. Still had given 'their' BEST. VERY Professional approach -- indeed. It was Tamil Cinemas luck.

  • @anjalikumar5711
    @anjalikumar5711 5 років тому +15

    Beautiful Scene by two Amazing Legends....!

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +19

    அசோகனை தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் காட்சியின் சிறப்பிற்காக சிவாஜி அவருக்கு இக்காட்சியில் உதவினார்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 роки тому

      Correct! So the real credit and praise should go to our NT only. Thank u. V. GIRIPRASAD.

  • @Superman-46
    @Superman-46 Місяць тому

    സൗകാർ ജാനകി അമ്മയെ എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടം.അടുത്താത്ത് അമ്പുജത്തെ പാത്താലേ. നായകി ആയി വിലസുന്ന കാലത്തന്നെ 20 വയസുള്ള കുട്ടികൾക്ക് അമ്മയായി അഭിനയിച്ചു.മൊട്ടാർ സുന്ദരൻ പിള്ളൈ.പക്കാ കോമഡി ആയി അഭിനയിച്ചു.നാകേഷ് നായകനായ സിനിമയിൽ

  • @helenstarlet3365
    @helenstarlet3365 5 років тому +65

    அசோகன் மரிக்கும் காட்சியில் இப்படித்தான் நடிக்க வேண்டுமென தனக்கு சிவாஜி சொல்லிக்கொடுத்ததாகவும், தான் அதன்படி நடித்ததால் இந்த காட்சி நன்றாக வந்த்தாகவும் அசோகனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 років тому +6

      Yes. AVM SaravaNan too mentioned about it in several interviews stating that originally that scene was enacted in a different way, but, Sivaji Ganesan, having not satisfied with that scene, suggested that he wished to explain how that scene could be built up and acted in a better way and Asokan accepted his suggestions and acted that way. That's Sivaji and that also showed Asokan's spirit & readiness to improve his performance.

    • @hajimohamed6413
      @hajimohamed6413 4 роки тому +4

      Helen Starlet உண்மை ... நடிகர்திலகத்திடம் நடிப்பை கற்று கொண்டு நடித்தவர்கள் பலர் .. அதில் அசோகனும் ஒருவர் .. Great movie .

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 3 роки тому +5

      ஏவிஎம்.சரவணனே சொல்லியிருந்தார்.அசோகன் டாக்டர் வேடமிட்டு வந்தவுடன், சிவாஜி, அசோகனிடம்,நீ என் இடத்தில் மில் ஓனராக நில்லு.நான் உன் இடத்தில் நின் று டாக்டராக நடித்துக்காட்டுகிறேன் என்றார்.அதன்படியே நடித்தபின் தான் அசோகன் அப்படியே நகலேடுத்தார் .அசோகன் நடித்தது சிவாஜி ஸ்டைல். சரவணன் சார் நேரில் கண்ட காட்சி.

    • @Rajasekaran-jp5ul
      @Rajasekaran-jp5ul 3 роки тому

      fffffff

    • @ravipamban346
      @ravipamban346 3 роки тому +1

      unmai

  • @anandansundaram3223
    @anandansundaram3223 3 роки тому +3

    அற்புதமான நடிப்பு. இருவரும் . நன்றி.

  • @ramkumarm5455
    @ramkumarm5455 15 днів тому

    இந்த அசோகன் இப்படி நடிக்க சொல்லித்தந்தவர் சிவாஜி...... ( நன்றி சித்திரா லட்சுமணன் )❤👍🏽👌🏽🙏🏽👈🏽

  • @selvakumarm8701
    @selvakumarm8701 2 роки тому +7

    அசோகனின் அமைதியான இயல்பான நடிப்பு,
    வேறு படங்களில் பார்க்க முடியாது.
    நல்ல பாத்திரம்.பாத்திரத்திற்கு உகந்த அமைதியான நடிப்பு.

  • @anbugokulanbugokul1715
    @anbugokulanbugokul1715 5 років тому +16

    Ashkon acting super

  • @arajendrakumar784
    @arajendrakumar784 Рік тому +2

    சிவாஜி நடிப்பு பல்கலைக்கழகம்

  • @wingelliJohn
    @wingelliJohn 7 днів тому

    அன்பு இருக்கிர உண்மையான வங்குகிட்டே விரும்பி பேசு வேன்

  • @janakiramanjanakiappu8873
    @janakiramanjanakiappu8873 2 роки тому +1

    திரு அசோகன் சார் உங்கள் நடிப்பு திறமையை இப்போது மட்டும் அல்ல எப்பொழுதும் இந்த தமிழக மக்கள் மத்தியில் நிழைத்து இருக்கும்

  • @rangals9214
    @rangals9214 3 роки тому +19

    இந்த காட்சியில் தயாரிப்பாளர் டைரக்டர்கள் வேண்டுகோளின் படி சிவாஜி தன் நடிப்பை மிகவும் குறைத்துக் கொண்டு அந்த Screen Space ஐ அசோகனுக்கு வழங்கி காட்சி மிக சிறப்பாக அமைய உதவினார் என்பது வரலாறு

    • @ravipamban346
      @ravipamban346 3 роки тому

      True

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 3 роки тому

      அசோக் சிவாஜி கூட நடித்த கடைசி படம். திமுக நடத்திய அரசியல் சதுரங்க விளையாட்டில் அசோக் சிவாஜி பிரிவு. இன்னும் சில படங்களில் இவர்கள் நண்பர்களாகவோ எதிரியாகவோ நடித்து இருக்க கூடாதா என்று ஏங்க வைக்கும் காட்சி

    • @NVCVenkatesh
      @NVCVenkatesh 5 місяців тому

      Inda cinema vil Ashokan nadiippu abaram. Inda katchiyil avar nadippu arpudham

  • @vrangarajan3385
    @vrangarajan3385 Рік тому

    Super acting by அசோகன்

  • @umakanthan76
    @umakanthan76 2 місяці тому

    Unmayileye indha padathil Asokan kadhapathiramdhaan "uyarndha manithan"

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 5 місяців тому +1

    Ashokan a great actor in Tamil cinema

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 5 місяців тому

    Everyone acts but there is a Shadow behind every acting that Shadow is nothing but Nadigar Thilagam Sivaji Ganesan ! Sivaji is Unique & Stylish actor ! He is University ! Ashokan acts but Sivaji Crafts that acting for Ashokan !

  • @meenatchir5869
    @meenatchir5869 Рік тому

    அசோகன் நடிப்புஅருமை

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 2 роки тому +1

    My junior Vincent Asokan is also acting beautifully in movies now may god bless my dear Vincent Asokan long live Vincent Asokan

  • @PromodhSridhar
    @PromodhSridhar 9 місяців тому

    Such stalwart’s Ashoka and Shivaji !!

  • @gayatriram5402
    @gayatriram5402 4 роки тому +6

    Yenna oru nadipu illai nadippu illai unmaiyana sambavam😭

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 роки тому +1

    enna nadippu all acting was fabulous

  • @Jagadeesan-i7w
    @Jagadeesan-i7w 5 місяців тому

    I saw this movie more than 100 times.

  • @sathivlog7097
    @sathivlog7097 3 роки тому +5

    Asokan villain acting really makes us laugh. No one cannot act like him

  • @nalinikanniappan8272
    @nalinikanniappan8272 2 роки тому +1

    Asokan my fathers best friend. Trichy st.Joseph student

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 роки тому +4

    பாரதி....ஜூனியர் சரோஜாதேவி.

  • @nithya2451
    @nithya2451 4 роки тому +4

    Ashokan sir acting paaah great

  • @TheThirumangai
    @TheThirumangai 5 років тому +9

    S.A. Ashokan
    Great actor
    But emotions highly reflected

    • @TheThirumangai
      @TheThirumangai 5 років тому

      SubramkrishnaAnian
      No doubt. Well educated. Wonder y he couldn't sustain as a hero
      Could be stiff competition

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 5 років тому

      See the film released in 1968 - 51 yrs back. Hence emotion on the high side.only above 60 can experience it.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 4 роки тому +1

      அசோகன் எமோஷனலை, சிவாஜியிடம் தெரிந்து கொண்டாராம். ஏனெனில் கோபால்டாக்டராக இப்படித்தான் நடிக்க வேண்டுமென சிவாஜி அப்புச்சி / கிருஷ்ணன் பஞ்சு முன்னிலையில் நடித்துக்காட்டியுள்ளார். அசோகன் அதை அப்பட்டமாகக் காப்பி அடித்ததால், சிவாஜியை மிஞ்ச நினைத்ததால், அவர் எமோஷன் காட்டிவிட்டார்.அதுவும் நன்றாகவே இருந்தது.பாராட்டை அள்ளியது.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Рік тому

    Super acting by asokan

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 5 років тому +6

    Asokan..great..acter

  • @carromfever4820
    @carromfever4820 2 роки тому

    Ashokan is theeeeee Best Actor in Tamil.

  • @rajamannarsureshkumar9595
    @rajamannarsureshkumar9595 2 роки тому +1

    அசோகனின் யத்தார்த்தமானபண்ப்ட்ட நடிப்பு

  • @swaminathans8474
    @swaminathans8474 3 роки тому +3

    Asokan from Gemini's Avvayar a versatile actor. But Tamil film industry didnot used his talents.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому

    S.A.Asokan act is super. best actor.

  • @NVCVenkatesh
    @NVCVenkatesh 5 місяців тому

    Best dialogues by Arurdas

  • @ssrajan9654
    @ssrajan9654 3 роки тому +1

    Ashokan sir is no less than shivaji sir in this movie.

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 роки тому +1

    He is legend in film industry as big villan, but in this he shown his original acting

  • @fatimamadheen2425
    @fatimamadheen2425 6 років тому +12

    sirandha nadippu asoghan sir

  • @srinivasaniyer7726
    @srinivasaniyer7726 3 роки тому +4

    Asokan could be an another Sivaji if suitable roles are given instead of comedy and villain roles. Tamil Industry miserably failed to use him and bring out his potential, and the loss is not to Asokan but to the Tamil Industry.

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 роки тому +2

    ashokan sir nice acting

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 роки тому +3

    sivaji iya enna nadippu

  • @govindasamyr7484
    @govindasamyr7484 Рік тому

    I like asokan sir acting super

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 роки тому +1

    Really splendid performance

  • @urbaniteurbanizer1612
    @urbaniteurbanizer1612 5 років тому +6

    That's Barathi Vishnuvardhan!!

  • @SureshSuresh-ls1hm
    @SureshSuresh-ls1hm 4 роки тому +4

    en thalaivan asokan ...

    • @mohamedismailismail9814
      @mohamedismailismail9814 3 роки тому

      I thinkAshohan liker all vanniyar

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 роки тому +1

      His real name was antony yes Christian born without knowing history you people assume things

  • @fathimaifrath8640
    @fathimaifrath8640 3 роки тому

    There are legends.

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому

    Because of mr ACT, Director.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 9 місяців тому

    Asokanukk ieppadi nadi endra sivajiyidam eanakku nee ondrum nadippu padri sollithara vendiyathillai endru asokan sunnathaga antha padam vantha kalathil kealvipattirukkindren...😂

  • @manivelan5553
    @manivelan5553 6 років тому +10

    Ashokan act is fantastic

  • @palanikumar2124
    @palanikumar2124 2 роки тому

    Ashokan sirappa nadithu erukirar

  • @mohamedbasheer4154
    @mohamedbasheer4154 2 роки тому

    Greatestactin

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 2 роки тому

    Super movie

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 7 місяців тому

    Ashokan without a doubt overacted. His comic villainry was a sight to behold.

  • @vasujonh443
    @vasujonh443 3 роки тому +2

    Well act by ashoken sir

  • @sivajimsd0721
    @sivajimsd0721 2 роки тому

    Ashokan Sir 👌👌👌

  • @praveengunaseelan4281
    @praveengunaseelan4281 Рік тому

    Ah Oldman Oldman 😅😂 😂😂

  • @kavidhai_vaasipom
    @kavidhai_vaasipom 5 років тому +2

    En vaazhvin padapidipu..

  • @bazeerahmed
    @bazeerahmed 3 роки тому +2

    Asokan nadippil ithuve uccham

  • @SelvaSelva-ho2rp
    @SelvaSelva-ho2rp 2 роки тому

    Pl upload full movie

  • @jagathesandamodaraswamy6906

    😢😢😢😢😢

  • @mohamedbasheer4154
    @mohamedbasheer4154 2 роки тому

    Ashoanduperiraction