நீங்கள் யார்..? என்ற இரகசியத்தை உணர்ந்துகொள்ளுங்கள்..! - ஜீவமணி அவர்கள் | Sri Bagavath ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 52

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Рік тому +9

    எளிதாகப் புரிய வைத்திருக்கிறீர்கள்.ஞானப் புரிதலுக்காக மிகவும் பாடுப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கும் பகவத் ஐயா விற்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @covaigovinth1164
    @covaigovinth1164 2 роки тому +7

    வாழ்க்கை பயணம் எனபது
    சுமைகளை இறக்கிவைத்துலிட்டு பயணம்
    செயவது. என்ன அருமையான
    வார்த்தை. நன்றி நன்பா.

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 4 місяці тому

    மிக்க நன்றிங்க ஐயா🙏

  • @STELLA-fb5sh
    @STELLA-fb5sh 2 роки тому +9

    சொல்ல வார்த்தையே இல்லை. மிகவும் அருமை ஐயா. நன்றி இதை அனைவரும் உணர்ந்தால் உலகமேஒளிமயமாகிவிடும்.

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +7

    Excellent explain! எதிர்மறை எண்ணங்களுக்கு பயப்பட தேவையில்லை! மன பிரச்சினைகளுக்கு மருந்தாக உதவும் ஜீவமணி ஐயா அவர்களின் சிறந்த உயர்ந்த விளக்கங்கள் மிக அருமை! நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை! 🙏❣️

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 Рік тому

    Beautiful explanation

  • @RanjitSinghCHELLADURAI
    @RanjitSinghCHELLADURAI 11 місяців тому

    Amazing... 👌

  • @veeramanis3532
    @veeramanis3532 Рік тому +2

    எண்ணம்+அறிவு=ஆபத்தானது
    செயல்+அறிவு=ஆரோக்கியமானது

  • @sukumarvel9279
    @sukumarvel9279 2 роки тому +1

    Sema explanation....jeevamani sir....ungalala niraya peru cure airuvanga...

  • @sunmoonkkp4050
    @sunmoonkkp4050 Рік тому

    Good❤

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi 7 місяців тому

    Thanks sir

  • @Renu_2477
    @Renu_2477 2 роки тому +4

    Well clear explain 👏👌🙏🙏sir

  • @sekharan_1
    @sekharan_1 2 роки тому +2

    Wonderful speech sir .👏👏👏

  • @jeevareka9404
    @jeevareka9404 2 роки тому +1

    you are doing great Job. your explanatio has removed most greay area of my mind. Thank you so much.

  • @Indra-jk8kt
    @Indra-jk8kt 2 роки тому +1

    மிகவும் அருமை. நன்றி.

  • @gnanaprakasamradhakrishnan959

    ❤ புலி எட்டு அடி என்றால் குட்டி பதினாறு அடி தாண்டும் என்பது நிதர்சனம் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வழி நடத்துவது அங்கு எந்த ஒளி மறைவு இல்லை

  • @sangeethaviswanathan871
    @sangeethaviswanathan871 2 роки тому +1

    Sir super sir… evlo depth ah na speech.. Thank you.

  • @elanagovana8145
    @elanagovana8145 2 роки тому

    அண்ணா நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் குருவே சரணம்

  • @sujanthinimathiyalagan8907
    @sujanthinimathiyalagan8907 2 роки тому +1

    அற்புதம்🙏 👌♥️நன்றி 🙂

  • @gomathisankar7301
    @gomathisankar7301 Рік тому

    அற்புதமான விளக்கம் சார்.... வாழ்த்துக்கள்...

  • @SenthilKumar-rv8ly
    @SenthilKumar-rv8ly 2 роки тому +2

    அருமை

  • @sreekavikarthikeyan4269
    @sreekavikarthikeyan4269 2 роки тому +1

    Excellent sir ! Great insights

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 роки тому +2

    Thank u

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому +2

    Geewamanj ann sarawanan aiya bless you

  • @mohanrajan1442
    @mohanrajan1442 2 роки тому

    அற்புதமான class sir

  • @digitalravi
    @digitalravi 2 роки тому +4

    It requires luck to see this video, understand and retain the concept in head.

  • @vinodkumar-dg5kf
    @vinodkumar-dg5kf 2 роки тому

    Excellent speech

  • @sarladeeya3809
    @sarladeeya3809 Рік тому

    Clear explanation ,thank u sir

  • @vshornalingham2927
    @vshornalingham2927 Рік тому

    Very nice

  • @SaraMurali
    @SaraMurali 2 роки тому

    Thank you so much

  • @RajKumar-vj9vb
    @RajKumar-vj9vb 2 роки тому

    Great job sir

  • @selvarajmani1208
    @selvarajmani1208 Рік тому

    Super iyya

  • @nithyaganesh5710
    @nithyaganesh5710 9 місяців тому

    ✨🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +3

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி
    எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை உனர்ந்தவன் ஞானி தன் உள் எல்லாவற்றையும் உனர்ந்தவன் ஞானி செயலில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி எந்த ஒரு ஜீவனையும்
    ஏற்ற தாழ்வு இல்லாமல் சமநோக்கு பார்வை கொண்டு பார்ப்பவன் ஞானி ((இவன் பார்வையில் பாவிகள் இல்லை ) காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனே ஆத்ம சாட்சாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் .

  • @AjieshDNair
    @AjieshDNair Рік тому

    சிரிப்பா வருது..உங்க ஞானத்தை பார்த்து

    • @r.j.6460
      @r.j.6460 Рік тому

      சிரித்தால் ஆரோக்கியம் மேம்படும்...👌🤝

  • @HemaLatha-wb7ff
    @HemaLatha-wb7ff 2 роки тому +1

    Ayya neega nall erukkanum ayya unga sevai thodarattum ayya

  • @kannaianshanmugam1667
    @kannaianshanmugam1667 Рік тому

    Dear Sir, Excellent examples to understand the " Naan". If some one does not want to come out of the problems/thoughts, how to bring them out of this please.

  • @varunkumar3743
    @varunkumar3743 2 роки тому +1

    Very useful video thanks sir 🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому

    ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ரமனமகரிஷி
    ஆத்ம விசாரம் சுய விசாரணை தன்னைத் தான் அறிதல் நான் யார்?அஞ்ஞான நாசமே ஆத்ம சாட்சாத்காரம் இதை உனர்தவனே ஞானி. உவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவனே ஞானி ஆனால் இதை உனர்தவர் இல்லை.
    நான் யார்? எவன் ஒருவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்து விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டுஇருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை நான் யார்?இந்த ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல்(ஒவ்வொரு செயலையும் சாட்சிபாவமாக இருந்து வேர் நிலையில் இருந்து ஆராய்ந்து தெளிவு பெருதல்) மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் வெளி( வெற்றிடம் ) நிலை கொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இந்த ஆராய்ச்சி யில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (எதிலும் நிலை கொள்ளாமல் பற்று அற்று இருத்தல் )ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம்..நான் யார்?இந்த ஆராய்ச்சியில் மூன்றாவது கண்ணோட்டமும் ஏழாம் அறிவும் தானாம் வரும் நாள் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலையை உனர்ந்வனே ஆத்ம சாட்சாத்காரம் அடைந்தவன்.

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 2 роки тому +1

    🙏🙏🙏

  • @thanishan3534
    @thanishan3534 2 роки тому

    Vanakkam ijaa மனம் off akaum pothu emai ijakuvathu piramam enral yaravathu emai poli uruvathai kaddy pajamurithinal en pajapidukirathu( iruddyl pei vesam poddu emathinal) en thulli vilunthelumpi odukirom ???? Antha time mind off akithane irukkirom

  • @manjulavijayakumari39
    @manjulavijayakumari39 2 роки тому

    நன்றி சரி எந்த உணர்ச்சியில்லாமல் இருக்கிறது என்றாலும் உதாரணம் வீட்டில் ஒரு ஆள் பணம் கேட்டு தொந்தரவு செய்கிறது ஒரு ஆள் பிரச்சனைகள் குறித்து பக்குவம் இல்லாமல் தீர்வு காணாமல் சண்டை போடுவது பயமுத்தவும இருக்கிறது என்றால் தீர்வு காண எப்படி

  • @gnanaprakasamradhakrishnan959

    ஆறு அறிவு உள்ள மிருகம் அல்லது நடிகன்

  • @vnagarajarao6902
    @vnagarajarao6902 2 роки тому

    How to contact sir?

  • @balasubramanian6265
    @balasubramanian6265 2 роки тому

    அய்யா நீங்கள் ஆன்மாவை. உணர்ந்து விட்டீர்களா.

    • @BagavathPathai
      @BagavathPathai  2 роки тому +1

      ஆன்மாவின் வெளிப்பாடுதான் "நான்". வெளிபாடு ஒருபோதும் மூலத்தை உணர முடியாது.
      வேதங்கள் உபநிடதங்கள் ஆன்மாவை கொண்டு ஆன்மாவை அறிக என்று கூறுகின்றன.

  • @krishnankichi9987
    @krishnankichi9987 Рік тому

    P

  • @selvamprem
    @selvamprem Рік тому

    சாஸ்திரத்தை சரியாக படிக்காமல் இப்படி பேச வேண்டாம் நண்பரே. உங்கள் பாதையை மட்டும் பேசுங்கள்.

  • @AjieshDNair
    @AjieshDNair Рік тому

    பிரம்மத்தில் இருந்து பிரகாசம் ஆன்மா மேல படுகிறது போல கதை கட்டி விட்டுகிட்டு இருக்கீங்க.ராத்திரி ஆழ்ந்து தூங்கும் போது பிரம்மம் தூங்க போயிருமா? அப்போ ஏன் மனம் இல்ல?