வாடி வாடி நாட்டு கட்ட HD Video Song | அல்லி தந்த வானம் | பிரபுதேவா | லைலா | வித்யாசாகர்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2022
  • Watch this Video Song "Vaadi Vaadi Naattu Katta" from Alli Thandha Vaanam.
    Song: Vaadi Vaadi Naattu Katta
    Star Cast: Prabhudeva, Laila
    Music: Vidyasagar
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #prabhudeva #laila #vidyasagar #pyramidaudio

КОМЕНТАРІ • 732

  • @jeiganeshan4671
    @jeiganeshan4671 6 місяців тому +543

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்?

    • @vallavallarasum2342
      @vallavallarasum2342 5 місяців тому +19

      Me

    • @karthikeyany6892
      @karthikeyany6892 4 місяці тому +10

      Me

    • @matcha910
      @matcha910 4 місяці тому +3

      meeee

    • @NivinVp-eo1mo
      @NivinVp-eo1mo 4 місяці тому

      @@karthikeyany6892 👌👌👌👌💯💯💯💯🐂💯💞💞💞💞💞💞💞💯

    • @Poshakreddy7
      @Poshakreddy7 4 місяці тому +3

      I am listening from Johannesburg south Africa.
      I just heard this beginning music I searched and got The Prabhu deva sir, the great dancer of India.
      I don't understand Tamil but I enjoyed it a lot.

  • @kaviyarasank562
    @kaviyarasank562 29 днів тому +6

    Today intha song kekkuravanga tomorrow kekka poravanga yaar yaar ?

  • @koushikmajumder392
    @koushikmajumder392 4 місяці тому +40

    I'm from Bengal.. not getting a single word but still listening this song again and again. Lovely song and choreographed so well.

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 28 днів тому +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..😍🥰
    யாராவது இந்த பாடலை ஜூலை 2024-இல் கேட்கிறீர்களா ?🙋‍♂🤩😋

  • @irah2912
    @irah2912 6 місяців тому +83

    After many reels.....ஆள் இல்ல ஆத்தாங்கரை அதுக்கு இப்ப என்னங்குற.....❤

  • @MuthuKumar-sl1fw
    @MuthuKumar-sl1fw 6 місяців тому +38

    இருப்பதற்கு இனிமையாக தனிமையில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

  • @iraiaacham63
    @iraiaacham63 2 місяці тому +36

    இந்த பாடலை கேட்டு ஹாப்பி ஆனா இங்க லைக் podunga

  • @vipi024
    @vipi024 8 місяців тому +122

    അയാൾ സംഗീതത്തിൻ്റെ രാജാവാണ്..ഒരേയൊരു രാജാവ്..
    Vidyaji ❤

  • @PrithiviRajan-tw8vn
    @PrithiviRajan-tw8vn 6 днів тому +1

    ❤️❤️ கனவுல நீங்க கிடைச்சு வச்ச காயம் வலிக்கிதே 😮❤❤❤

  • @sabrinarima1986
    @sabrinarima1986 2 місяці тому +6

    I love this song & music
    I'm from Algeria and I don't understand the language but maza Aya 😊

  • @arone1524
    @arone1524 9 місяців тому +18

    அதுக்கு இப்பம் என்னங்கிற செம முக பாவனை
    செம பாடல் வரிகள் 🎉🎉🎉❤❤❤

  • @billagaming243
    @billagaming243 4 місяці тому +97

    Yaru 2024 la patta kekuringa ❤

  • @senthamizhradhakrishnan2773
    @senthamizhradhakrishnan2773 6 місяців тому +5

    ரொம்ப நல்ல இருந்துச்சி சினிமாவாயே மிஞ்சூட்டீங்க 🥰❤️👍💐

  • @massmayandi7513
    @massmayandi7513 6 місяців тому +10

    மிகவும் அருமையான பாடல்... கேட்டுகிட்டே இருகனும் போல இருக்கு...

  • @deenadhayalug958
    @deenadhayalug958 15 днів тому

    இந்தப் பாடலின் முதல் வரிகள் அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால்பின்னணி இசையும், ஆர்கெஸ்ட்ராவின் இனிமையும் மிகவும் சிறப்பாக உள்ளன.இசையமைப்பாளர் வித்யாசாகருக்குப் பாராட்டுதல்கள்.

  • @manikandangangaraj6956
    @manikandangangaraj6956 7 місяців тому +20

    03:07 அடி யாத்தி உன் கொலுசு சத்தம் ஊரை கூட்டாதோ ❤️❤️
    01-01-2024 Happy NewYear
    Monday 09:20 AM

  • @lakshmanank932
    @lakshmanank932 6 місяців тому +55

    🙋யாரெல்லாம் 2024 லும் இந்த பாடலை கே ட்கிருகீர்கள் 🙋

  • @thalapathypoomalai6262
    @thalapathypoomalai6262 Рік тому +39

    Naa school van la pogum pothu.... Masterpiece 🔥

  • @TechBoyRajanRK
    @TechBoyRajanRK 6 місяців тому +67

    I Can't Understand Language But I Like This Song 😍

    • @AKHILKRISHNANELAVANAL
      @AKHILKRISHNANELAVANAL 5 місяців тому +1

      this is tamil language in tamilnadu state of india ....this is start this like come on come on village girl

  • @rahulkumbhar8136
    @rahulkumbhar8136 6 місяців тому +28

    Love from Maharashtra❤

  • @PrithiviRajan-tw8vn
    @PrithiviRajan-tw8vn 6 днів тому

    நுண்ணினாக்கால பொட்டு வச்ச நெத்தி கொள்ளாதே சூடேறும் சும்மா கிட ❤️❤️❤️❤️❤️❤️

  • @meetapriya1805
    @meetapriya1805 Рік тому +190

    Pakka 90's kids song ❤️❤️missing those days 😭😭😭

  • @ravichandranpoobalu3313
    @ravichandranpoobalu3313 4 місяці тому +12

    No doubt that the female voice is par excellence.. Precise.. Fantabulous rendition.. And the voice of the male singer is very good and is really fitting this song.. Congratulations..

    • @namjooningchim
      @namjooningchim 26 днів тому

      Sujatha Mohan and Shankar Mahadevan ❤

  • @rajeshjdavid5231
    @rajeshjdavid5231 Рік тому +139

    Vidyasagar the legend ❤️

  • @vasanthvadivel28
    @vasanthvadivel28 Рік тому +49

    Vitula itha song aa sing pane yaru elam parents kita adi vagi irukuriga 😂 90s kids memories ♥️ loading

  • @LakshanPamesh
    @LakshanPamesh 11 місяців тому +35

    ශා හරි ලස්සන සිංදුවක්ක්ක්ක්.. 🇱🇰 සෙට් එකට අහල පුරුදු ඇති නේ...

  • @manikandannair4725
    @manikandannair4725 6 місяців тому +14

    Prabhu Deva and Raju sundaram choreo songs re a delight for 90s kids 😊😊

  • @rameshkannan9441
    @rameshkannan9441 10 місяців тому +34

    ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
    ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
    காள வருதே மல்லுக்கட்ட
    நீட்டாதே கண்ணுக்குள்ள கத்திய வச்சு நீட்டாதே ஹோய்
    தீட்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி தீட்டாதே ஹோய்
    ஆளில்லா ஆத்தங்கரை
    அதுக்கு இப்ப என்னாங்கிற
    ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
    கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே
    ஏ விடிய சொல்லி கூவுன சேவல் குழம்பில கொதிக்கிறதே
    என் மாமா...
    என் மாமா என் மூச்சாலே முட்டித்தள்ளாதே
    நுனி நாக்கால பொட்டு வச்சா நெத்தி தள்ளாதே
    என் மாமா... காதோரம் மூச்சுப்பட
    சூடேறும் சும்மாக்கெட
    ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
    மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா
    ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா
    அடி ஆத்தி...
    அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
    அட உன் கூத்த பைய பார்த்து உச்சு கொட்டாதா
    அடி ஆத்தி... ஆளில்லா ஆத்தங்கரை
    அதுக்கு இப்ப என்னாங்கிற
    ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
    கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
    காள வருதே மல்லுக்கட்ட
    ஆளில்லா ஆத்தங்கரை
    அதுக்கு இப்ப என்னாங்கிற

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h 2 місяці тому +10

    பாடலை கேட்கும் போது கால்கள் தானாக நடனமாடுகிறது

  • @rashmikaram4134
    @rashmikaram4134 11 днів тому

    வித்யாசாகர் இசை யாருக்களம் பிடிக்கும் நண்பர்களே அதிலும் இந்த சாங் ❤❤❤

  • @djsanjayerv
    @djsanjayerv День тому +1

    🎧𝐈𝐍𝐓𝐇𝐀 𝐒𝐎𝐍𝐆 𝐑𝐄𝐌𝐈𝐗💥𝐕𝐄𝐍𝐔𝐌𝐀 𝐅𝐑𝐈𝐄𝐍𝐃𝐒💓

  • @uckyoulookinat
    @uckyoulookinat День тому

    I can still remember my childhood days back... Nice song

  • @ajayaji548
    @ajayaji548 4 місяці тому +7

    Hatts off vidyasagar
    Uff ❤

  • @sachinbanerkar7661
    @sachinbanerkar7661 Рік тому +55

    Prabhudeva sir,s dance excellent 👌👌

  • @sangeepansarvananthan7825
    @sangeepansarvananthan7825 18 днів тому +1

    This song is amazing 🎉

  • @AnalaganAnalagan-kh1kl
    @AnalaganAnalagan-kh1kl 11 місяців тому +156

    🙋யாரெல்லாம் 2023 ல் / இந்த பாடல் விரும்பி கேக்குறீங்க🙋

  • @gantaganesh408
    @gantaganesh408 25 днів тому +1

    Im telugu Guy bt i like this song every sunday im listening this song

  • @sg8nj
    @sg8nj Рік тому +61

    Music வேற level 😍

    • @sakthivel_35
      @sakthivel_35 Рік тому +6

      வித்யாசாகர் சார் 🔥🎧

    • @manimahes911
      @manimahes911 7 місяців тому

      💯💯😍

    • @mrituncrazy-fp7ro
      @mrituncrazy-fp7ro 4 місяці тому

      ​@manimahes91❤❤❤❤❤❤🎉😢😢😮😮😮😅😅😊🎉🎉😢1

    • @NituDas-hx6gy
      @NituDas-hx6gy 3 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊 lb LG​@@sakthivel_35

  • @krishnamoorthikrishna5556
    @krishnamoorthikrishna5556 6 місяців тому +8

    வித்யாசாகர் இசை அருமை

  • @funnyentertainment8080
    @funnyentertainment8080 4 місяці тому +3

    Love from west bengal ❤
    I don't understand the meaning of this song but it's lyrics and music level is very vibe full

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +17

    பிரபுதேவா நடனம் நன்றாக. உள்ளது 🙏🌹🐦🥭🍎🍓💘

  • @od_status_zone1252
    @od_status_zone1252 6 місяців тому +13

    I'm from odisha ❤ lovely song ❤ Vidya ji 😅😊

  • @manjula1288
    @manjula1288 9 місяців тому +25

    My favourite 90"s song's ❤❤❤

  • @rmahesh903
    @rmahesh903 6 місяців тому +56

    I don't know the meaning this song but I love this song when i seen this reels on instagram 😍😍😍

  • @vimalraj7772
    @vimalraj7772 5 місяців тому +13

    Even 2024 it's special song it's the example music never dies

  • @shivaramtn1980
    @shivaramtn1980 5 місяців тому +9

    Actually I don't know Tamil lyrics..But loved this song.listened more 30 times..

  • @vijayakumar.pnerkunam8781
    @vijayakumar.pnerkunam8781 Рік тому +22

    Sankar magadevan voice semantic perabudeva dance super ❤❤

  • @kathithiru2233
    @kathithiru2233 Рік тому +15

    எனக்கு பிடித்த பாட்டு

  • @aneeshkunjilam5113
    @aneeshkunjilam5113 Рік тому +31

    Prabhudev dance vera level 🔥🔥🔥

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 10 місяців тому +1

    சூப்பர் ❤️

  • @nihya0607
    @nihya0607 Рік тому +1

    சூப்பர் 👌👌👌👌

  • @user-ls7md4sx6w
    @user-ls7md4sx6w Місяць тому +1

    செம்ம song's ❤

  • @JayaKumar-yk1hm
    @JayaKumar-yk1hm Рік тому +44

    Music and Prabhu Deva dance ......♥️👌👌👌😍

  • @deepasujith308
    @deepasujith308 Рік тому +53

    Beautiful melody by Vidyaji what a perfect musician ❤️❤️❤️ Vidyasagarji my Fav🙏

  • @vivekvivekanandan
    @vivekvivekanandan Рік тому +51

    நான் பள்ளிக்கூடம் போகும்போது பாடி கொன்டெ போனேன்

  • @swethabegamswethabegam8833
    @swethabegamswethabegam8833 20 днів тому

    Yaar yaarukellam intha song all time fav ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManiMegalai-wz9iv
    @ManiMegalai-wz9iv 10 місяців тому +19

    I love this song ❤️

  • @ravikalaichelvankalaichelv8180
    @ravikalaichelvankalaichelv8180 11 місяців тому +50

    Always Vidyasagar sir....❤❤

  • @BalasInfinity
    @BalasInfinity Рік тому +59

    Vidyasagar 's Music + Dance 😊

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +10

    Vidyasagar song ....💜♥️

  • @shakthivelraja4283
    @shakthivelraja4283 5 місяців тому +1

    வித்யாசாகர் வித்யாசாகர்தான்....🎶🎵🎸

  • @saikumarsoyam7121
    @saikumarsoyam7121 6 місяців тому +12

    Andra pradesh west godavari district..polavaram Mandal. singannapallli.. Village..ee song shooting

  • @nithyaprithivirajan2218
    @nithyaprithivirajan2218 13 днів тому

    Me.... My favorite song❤❤❤❤❤ school program la dance pannen....

  • @allinallbaludon...1093
    @allinallbaludon...1093 Рік тому +4

    என் உயிர் அண்ணா..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SnehashisChakraborty-zg2rh
    @SnehashisChakraborty-zg2rh 5 місяців тому +1

    Prabhudeva sir is awasome

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 8 місяців тому +3

    This is my favourite song Love from Mumbai tamilan❤❤❤❤❤

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 11 місяців тому +42

    உலகமே கொண்டாடும் பாடல் 🌹🌹🌹

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 3 місяці тому +2

    Even he has sleep disorder like me.And I hope today lunch is also prepared by my father only.

    • @meowow12
      @meowow12 2 місяці тому

      Mentala ne 😂

  • @vijayrangarajan7818
    @vijayrangarajan7818 9 місяців тому +43

    The success of the master is his choreography. No one can beat his choreography.

  • @hanasshaaa.5519
    @hanasshaaa.5519 9 днів тому

    Love From Srilanka!❤🎉

  • @sridharbabu3237
    @sridharbabu3237 6 місяців тому +10

    The bgm was so Melody ❤

  • @shobhitham8739
    @shobhitham8739 7 місяців тому

    Evergreen fvrt❤

  • @weagle2k01
    @weagle2k01 5 місяців тому +3

    3:27 he released cable curls without using the machine 😂

  • @arunmanikumar3918
    @arunmanikumar3918 9 місяців тому

    Sema super ❤❤❤❤

  • @dychgcstfcf820
    @dychgcstfcf820 Рік тому +16

    My favourite song ♥️♥️

  • @AkramAli-qy8tw
    @AkramAli-qy8tw 4 місяці тому

    Love from West Bengal❤❤❤

  • @KkKk-lv4hv
    @KkKk-lv4hv Рік тому +8

    2002, vera level song ithu my favorite song

  • @lucky143saluja
    @lucky143saluja 4 місяці тому +8

    Kon kon instagram se ye song sunkar yha dhekne aaya thoko like😅🤭😄

  • @ajithkumar9439
    @ajithkumar9439 9 місяців тому

    Indha paatu upcoming movies la oru padathula yaachum kandippa use pannuvanga

  • @SenthilKumar-hz7jd
    @SenthilKumar-hz7jd Рік тому +5

    Super 😊😊

  • @ganeshperumal89
    @ganeshperumal89 7 місяців тому +1

    Lots of years kalichi kekkum pothum athey vibe🔥🔥🔥🔥🔥❤️❤️

  • @user-ce1iv6hh6z
    @user-ce1iv6hh6z Місяць тому +1

    Gommala athuku ipo ennangura ❤❤ 0:50

  • @ManiBalan-fv8fi
    @ManiBalan-fv8fi 4 місяці тому

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @user-dg9jk4mt9x
    @user-dg9jk4mt9x Рік тому +3

    Music semma

  • @nithiyanithiya3149
    @nithiyanithiya3149 18 днів тому +1

    My favourite song

  • @sudalaidurai302
    @sudalaidurai302 Рік тому +35

    2023 yarulam paka comments pannungaa 😊

  • @Vel-yk5et
    @Vel-yk5et 4 місяці тому

    ,very beautiful Nice song all people ❤

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh 4 місяці тому

    அருமையான நடனம் பாடல்

  • @jeslinann3092
    @jeslinann3092 6 місяців тому +23

    എന്റെ മനസ്സിൽ വിക്രം തൃഷ ആരുന്നു ഈ സോങ്ങിൽ... 🙂😂

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 6 місяців тому

    Music Vidhyasagar very super

  • @shanoobareekkara358
    @shanoobareekkara358 7 місяців тому +2

    Super song ❤❤❤❤

  • @mpcreation2553
    @mpcreation2553 4 місяці тому +1

    Sujatha Amma voice 💖💖💖💖

  • @Foodteck893Ramesh
    @Foodteck893Ramesh Рік тому +5

    dance vera level prapu deva

  • @sona..7347
    @sona..7347 Рік тому +6

    1view, 1❤️,1comment 💫

  • @user-oh6fq3dz2k
    @user-oh6fq3dz2k 10 місяців тому

    Super my son's favourite ❤

  • @Priyanka_961
    @Priyanka_961 6 місяців тому +7

    Trending songs 😊😊😊

  • @karunakarang5545
    @karunakarang5545 Рік тому +7

    Semma song ❤😅

  • @subhasispaulvlogs4078
    @subhasispaulvlogs4078 2 місяці тому +1

    I LOVE THIS 😊

  • @balajihbk
    @balajihbk Рік тому +10

    Vidya Sagar concert aprm vandhavanga 202÷

  • @mangeshthakur9743
    @mangeshthakur9743 7 місяців тому +17

    They honoured him using this tune and hookstep in Rowdy Rathore