கேள்விக்கென்ன பதில்: அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்திருக்க வேண்டுமா? - பதில் சொல்லும் தமிழிசை

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2024
  • (28.04.2024) கேள்விக்கென்ன பதில்: அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்திருக்க வேண்டுமா? - சர்ப்ரைஸ் பதில் சொல்லும் தமிழிசை செளந்திரராஜன்
    Kelvikkenna Bathil - Exclusive Inteview with Tamilisai Soundararajan(28/04/2024)
    #kelvikkennabathil | #BJP | #narendramodi | #tamilisaisoundararajan #thanthitv
    Uploaded On 28.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 647

  • @ramasamy8102
    @ramasamy8102 27 днів тому +76

    தந்தியும் தத்தியு ஒண்னுதா

  • @gnanamani3312
    @gnanamani3312 27 днів тому +58

    1.பெட்ரோல் விலை கவலைப்பட வைக்கிறது
    2.டீசல் விலை பயமுறுத்துகிறது
    3. மண்ணெண்ணெய் விலையோ மரண அடி கொடுக்கிறது
    " அப்போது காங்கிரஸ் மீதா தமிழிசையின் குற்றச்சாட்டு "
    மக்கள் : அமா இப்போ மட்டும் கொஞ்சி கொளாவுது 😂 காங்கிரஸே பரவாயில்லை என்ற மனநிலை எப்படியிருக்கிறது

    • @isaacarumugam4868
      @isaacarumugam4868 27 днів тому

      உங்கள் பேட்டி பரிசோதனை,ஒன்றிய அரசின் டிரைலர் 10 ஆண்டுகள்,,,,,,,,,,,,,,,,

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 27 днів тому

      அம்மா சொன்ன வார்த்தை‌கள்‌ அவருக்கே‌ வெளிச்சம்‌..48 ரூபாய்க்கே‌ , கேஸ் விலை அதிகம் என கொடி பிடித்த‌ இந்த அம்மையார்‌ , அவரின்‌ பி சே‌ பி‌ ஆட்சியில்‌ 1200 க்கு‌ போனதற்கு‌ , ஏன்‌ போர்க்குரல் எழுப்பவில்லை‌...நல்ல நாடகம்‌ ...நடத்துங்கள்‌..உங்களை எல்லாம்‌ திருத்த‌ , அந்த‌ இறைவனே வந்தாலும்‌. முடியாது‌...ஏத்துங்க எல்லா விலையையும்‌..வித்துடுங்க எல்லா‌ இந்திய சொத்துக்களையும்‌..ரொம்ப்பபபபப‌ நல்லா‌ இருக்கு‌ , உங்க மக்கள் நல‌ சேவகம்‌..

    • @nandri213
      @nandri213 27 днів тому +9

      மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு குறைக்காத பெட்ரோல் டீசல் விலை பற்றி திமுக ?

    • @Mannagroup
      @Mannagroup 27 днів тому +2

      அது வேற வாய்

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 27 днів тому +1

      nee Gobalapuratha kekanum da

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v 27 днів тому +5

    இவன் கேக்கிற கேள்வி எல்லாமே திமுக ஆதரவு கேள்விகள்...

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 27 днів тому +14

    Kudos to Tamilisai Ma'am.

  • @SambandamNayagi-ku3ki
    @SambandamNayagi-ku3ki 27 днів тому +34

    அவர்கள் கவர்னர் பொறுப்பில் இருந்த போது கவர்னராக வேலைபார்த்ததைவிட பிஜேபி க்கு வேலைபார்த்ததுதானே அதிகம்.

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 27 днів тому +1

      UNMAI. ARUMAI. MODIG. EN. MALAIN. UNMAI. SEDAR. AMMA. MP. YAGANUM. SEVA. SEVA

    • @gnanamani3312
      @gnanamani3312 27 днів тому

      🥳

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 27 днів тому

      உண்மை நன்றி 🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому +1

      தமிழிசையின் கவர்னர் வேலை பற்றி சம்பந்தப்பட்டவர்களே ஒரு குறையும் சொல்லவில்லை.

    • @gnanamani3312
      @gnanamani3312 26 днів тому

      @@ramamurthyvenkatraman5800 யாரு குறை சொல்லவில்லை என்று சொல்றீங்க! KCR ஆ சொல்றீங்க இல்லை புதுச்சேரி அமைச்சரவை சொல்றீங்க ளா? உச்ச நீதிமன்றம் போன உடனே கோப்புகளை கையொப்பமிட்ட ஆளு ஆளுநர் தமிழிசை!

  • @andalramani6191
    @andalramani6191 21 день тому +2

    கட்சியப்பற்றியே நினைப்பவர் அண்ணாமலை.
    தன் முன்னேற்றத்துக்கு அடுத்தது கட்சி என்று நினைப்பவர் பலர். இந்த அம்மா உட்பட.

  • @kathiresang.3615
    @kathiresang.3615 27 днів тому +16

    என்ன செய்றது...
    எஜமான்....
    சொன்னா கேக்கதான் வேணும்.....

  • @rajasekar7482
    @rajasekar7482 27 днів тому +22

    கச்ச தீவு எப்படி உடனே திரும்ப எடுத்து கொள்ள முடியும். அதற்கு உண்டான வழி முறைகள் செய்ய வேண்டாமா. சின்ன பிள்ளைதனமான கேள்வி

  • @deivanathan6932
    @deivanathan6932 27 днів тому +7

    இது ஒரு ஆளுன்னு இருந்துட்டு போய்ட்டு எடுக்கறியா ஜால்ரா என்று தெரியவில்லையே பேசும்போது

  • @jayarani2277
    @jayarani2277 27 днів тому +38

    மக்களை முட்டாள் என்று நினைக்காதீர்கள்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 27 днів тому +7

      உன் பூசாரித்தனமும் வேண்டாம்,அந்தப் பொங்கச்சோறும் வேண்டாம் ஆட்டுக்குட்டிகளே,

    • @Rrjs77
      @Rrjs77 27 днів тому +2

      Say this to Congress n DMK who think people are FOOLS😮

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      மக்களில் பாதி பேர் முட்டாள்கள் தான்.

  • @MujahideenMujahideen-nm1kg
    @MujahideenMujahideen-nm1kg 27 днів тому +16

    😂😂😂மோடியின் ஆட்சியில் கேஸ் விலை கிடுகிடுக்க வைக்கிறது
    டீசல் விலை டிங்கி அடிக்கிறது
    பெட்ரோல் விலை பினாத்த வைக்கிறது
    மண்னெண்ணை விலையோ மரணமடைய செய்கிறதது
    தாமரை மயிறிலும் மலராது😂😂😂😂

    • @user-mo9uy3zk1b
      @user-mo9uy3zk1b 27 днів тому +6

      Ask you CM to reduce price as like what central govt did to reduce the price of Rs.17

    • @krajm3204
      @krajm3204 27 днів тому +5

      Boy UAE yil kachaa yennai vilaiyai kurraikka sollunka boy

    • @user-dd3bn7ji5v
      @user-dd3bn7ji5v 27 днів тому

      இவமுஞ்சிமுகரயபாத்தாபேண்டவன்கூடதிருரும்பிகூடபார்க்கமாட்டான்இவல்ஒருஅசிங்கம்குமரிஅணந்தணின்மகள்எண்றுசெல்லவெட்க்கபடவேண்டும்மிகவும்அசிங்கம்

    • @sridharr4251
      @sridharr4251 27 днів тому

      ஜூன் 4 ஆம் தேதி தெரியும்.. கூமுட்டைகளுக்கு அன்னைக்கு விளங்கும் பிஜேபி கட்சி எப்படின்னு.

    • @suseelananjan4178
      @suseelananjan4178 27 днів тому

      Mulla burnol spotted, U go nd speak to forign nations to decrease price by stopping war.

  • @SaleemSaleem-wj3qn
    @SaleemSaleem-wj3qn 26 днів тому +2

    மோடி அவர்களின் ஆட்சியில் எல்லாருக்குமான வளர்ச்சி கண்கொள்ளாக் காட்சி, 10 வருடங்களில் அதானி அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் வளர்ந்ததை தவிர இந்திய ஏழை மக்களுக்கு என்ன கிடைத்தது கேஸ் விலை பெட்ரோல் விலை டீசல் விலை பொருள்களின் விலைவாசி வேலை வாய்ப்புகள், எங்கே போய்க் கொண்டிருக்கிறது,தமிழிசை அக்கா அவர்களே???

  • @dhanapal2811
    @dhanapal2811 26 днів тому +2

    பத்தாண்டுகள் பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்ன கிழிதீர்கள் என்று முதலில் கூறுமா?

  • @kbsivaraj1186
    @kbsivaraj1186 27 днів тому +15

    She s correct. C M Stalin is not wishing hindu functions

  • @mehalingamms2496
    @mehalingamms2496 27 днів тому +11

    Hariharan Asoka are all dmk supporters.

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 27 днів тому +24

    Well said madam. Salute.
    Praying for your thumbing victory.

    • @thomasjeyaseelan7650
      @thomasjeyaseelan7650 27 днів тому +1

      இரண்டாம் இடம் லட்சியம்
      மூன்றாம் இடம் நிச்சயம்

  • @robindaniel6358
    @robindaniel6358 27 днів тому +6

    ஆதி எத்தன் தினத் தந்தி ஆரம்பித்ததின் உண்மை நோக்கமே. இப்பாேதுதான் பலன் தருகிறதோ?

  • @ramandurairajan9601
    @ramandurairajan9601 27 днів тому +3

    Super Madam

  • @user-ni7kr2wu8c
    @user-ni7kr2wu8c 27 днів тому +12

    கோதுமை வாங்கிய ஸ்டாலின் ஆக வாழ்த்துக்கள் சொல்லாதேவையில்லை ஆனால் ஒரு முதல் அமைச்சரராக வாழ்த்து சொல்லலாமே

  • @sathyamurthyaripaka2633
    @sathyamurthyaripaka2633 27 днів тому +10

    How dare do you to question an ex Governor? Like that?

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 27 днів тому +5

    Hariharan... Dont be so smart . You are going into the drain.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 27 днів тому +6

    மத்திய அமைச்சர் ஆகலாம் என்ற பேராசையால் தான் தேர்தலில் போட்டியிட்டாய். இந்த உண்மையை தயரியமாக சொல் தமிழிசை.

  • @girijaadithiya6679
    @girijaadithiya6679 27 днів тому +2

    Nice ji so cutely talking and seva for the country.

  • @tsankar6766
    @tsankar6766 27 днів тому +3

    Yes no doubt Tami Nadu needs change people to teach a lesson in the election. In Tamil Nadu thamarai malaravendum. mr.modij is great international leader. Mr.modiji is having great leader quality. Midum modi and vendum modi

  • @user-hp3rp1wf6l
    @user-hp3rp1wf6l 27 днів тому +34

    சிறுபான்மையினர் ஓட்டு மட்டும் போதும், பிஜேபி ஓட்டு தேவை இல்லை என்று நினைத்து தான் அ தி மு க தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செயல்ப்பட்டார்! தமிழகத்தில் நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு பிஜேபி தலைமையில் ஒரு அணி!!

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 27 днів тому +6

      BJP🎉🎉🎉DA. MALAI. IPS

    • @nmurugan6420
      @nmurugan6420 27 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@veeramuthuponnusamy5819

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj 27 днів тому +1

      ​@@veeramuthuponnusamy5819டேய் தாயொளி தற்குறி தேவிடியா பையா ஊபிக்கு போ ஊம்பிட்டு வா அது உன்னோட சொந்த பிரச்சனை ஆனா இங்க வந்து மளை முலை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காத அமுக்கி விட்டுருவோம்😂

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj 27 днів тому +3

      சிறுபான்மையினர் ஓட்டு வேண்டும் என்று தான் சிஏஏவுக்கு ஆதரவு தந்தானா பல்லு பழனிசாமி

    • @balannair6245
      @balannair6245 27 днів тому

      CAA வுக்கும் இங்கே இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு உம் என்ன சம்பந்தம்
      ​@@Indian-xs9rj

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 27 днів тому +25

    கேள்வி கேட்டா பதில் சொல்வதற்கு முன்பே கிறுக்கு மாதிரியே சிரிக்கிறது கொடுமை
    😂😂😂😂😂😂😂😂

  • @sriprasadm3787
    @sriprasadm3787 27 днів тому

    Vera Mari tamilissai madam . Hats off .. nice points put forward 😊

  • @prometheus7694
    @prometheus7694 27 днів тому +19

    She has the capability to become CM. Kudos shrimati Tamilisai

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 27 днів тому +2

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

    • @Peaceman2860
      @Peaceman2860 27 днів тому

      கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு.....

    • @user-ml1kh2ke2m
      @user-ml1kh2ke2m 27 днів тому

      She is wasting is life

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 27 днів тому

      No not at all. Tamils deserve intelligent smart people. And particularly from Dravidian ideology. She is a traitor n will sell Tamils interest for her own sake. Tamils don’t deserve political culprits.

    • @ememexports5336
      @ememexports5336 26 днів тому

      ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததே அமைச்சர் கணுவுலதான்..😮

  • @Mass-me6eu
    @Mass-me6eu 27 днів тому +35

    அண்ணாமலை சொன்ன பல்லு பேட்டியை தான் ஞாபகப்படுத்துகிறது

    • @Ran.1971
      @Ran.1971 27 днів тому

      நோகாமல் கேள்வி கேட்கிறான்

    • @sabrishganeshan3650
      @sabrishganeshan3650 27 днів тому

      😊
      😊😊😊​

  • @josephvictor4042
    @josephvictor4042 27 днів тому +8

    அதே மாற்றத்தை தான் மத்தியிலும் மக்கள் விரும்புகிறார்கள் அக்கா

    • @gopi1601
      @gopi1601 27 днів тому

      மக்கள் விரும்பவில்லை உன்னை போன்ற கொத்தடிமைகள் தான் விரும்புகிறீர்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜக தான்

  • @sathyamurthyaripaka2633
    @sathyamurthyaripaka2633 27 днів тому +5

    My dear reporter, why do you question again and again so?

  • @shashiayyaswami395
    @shashiayyaswami395 27 днів тому +4

    தலை கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் தாமரை மலரவே மலராது R.I.P. 🙏🙏🙏😭😭😭

  • @mugamathuali9004
    @mugamathuali9004 26 днів тому +1

    நீங்கள் சிரித்தாலே பொய் சொல்லப் போகிறீர்கள் அல்லது கேள்வியை திசை திருப்ப பார்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்

  • @user-eq6vg9bx6y
    @user-eq6vg9bx6y 26 днів тому

    Super madam

  • @mehalingamms2496
    @mehalingamms2496 27 днів тому +2

    Hariharan must do some ground work.

  • @sarmamoorthy
    @sarmamoorthy 22 дні тому

    Sooooooooooper madam. Rightly said

  • @shiva171286
    @shiva171286 27 днів тому +2

    Cheap questioning towards an Ex Governor

  • @akilesh2810
    @akilesh2810 26 днів тому

    உண்மை அருமையான பதிவு அக்கா

  • @user-so9ud2sz5b
    @user-so9ud2sz5b 26 днів тому

    இரண்டுகட்சியும்இணைந்து களம் கண்டிருந்தால் திராவிட கட்சியின் தயவால் வந்த வெற்றியாக இருக்குமே ஒழிய பாஜக வன்வெற்றியாக கருத முடியாது தற்போதய வெற்றி பாஜகவின் ஒரிஜினல் வெற்றி

  • @mummallavamsi669
    @mummallavamsi669 27 днів тому +1

    Jai Bharat Jai modi ji very very nice message mam

  • @muthumani764
    @muthumani764 27 днів тому +2

    உள்நாட்டு பிரச்னையை சரியாக கையாளவில்லை என்ற கேள்விக்கு, மற்ற கட்சியை சேர்ந்த பிரதமர் வெளிநாட்டில் நடைபெறும் போரின் போது நேரில் அங்கு செல்லவில்லை என்று கூறுவது, உள்நாட்டு, வெளிநாட்டு பிரச்சனை என்பதை பகுத்து உணர முடியாதவர் போல் தமிழிசை பேசுவது நகைப்புக்கு உரியது

    • @smrprabu
      @smrprabu 26 днів тому

      வேங்கைவயலுக்கு போக துப்பில்லாத முதல்வர் தானே......

  • @nandri213
    @nandri213 27 днів тому +2

    What’s is stature means Hari ?
    She is human first
    A well behaved women
    Ex governor
    Ex and present bjp karyakhartha
    What ever who ever said ANNAMALAI has grown BJP TO HEIGHTS IN TAMILNADU OTHERWISE WILL NEVER HAPPEN
    LEARN TO APPRECIATE ANNAMALAI MORE TAMILISAI MADAM YOU ALL WILL GROW EQUALLY ATLEAST OTHER BJP PEOPLE SHOULD NOT DISTURB ANNAMALAI

  • @rmbadri72
    @rmbadri72 27 днів тому +1

    Hari sir can you ask all these questions to our TN CM?

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 27 днів тому +10

    பிஜேபி தமிழ் நாட்டில் அக்கா உங்க தாமரை எப்போதும் மலராது கனவு காண வேண்டாம்

  • @nivasmathan3613
    @nivasmathan3613 25 днів тому

    Super

  • @seetharamanms9478
    @seetharamanms9478 27 днів тому +3

    🎉

  • @gnanaprakasam9998
    @gnanaprakasam9998 27 днів тому +1

    Mam all developments are started the process for the past congress period only suddenly Modi cannot do all developments think and speak mam.

  • @premdoss6507
    @premdoss6507 27 днів тому +6

    தமிழிசை சௌந்தரராஜன் தந்தை குமரி ஆனந்தன் சித்தப்பா வசந்தகுமார் வசந்தகுமார் மகன் அனைவரும் காங்கிரஸ் இவர் மட்டும் பிஜேபி யாருக்கு அரசியல் நெருக்கடி வந்தாலும் சரி செய்து கொள்வார்கள் தமிழ் நாடு மக்களின் நிலையை யார் சரி செய்வார் இதேபோல் அரசியல்வாதிகள் அனைவரும் அனைத்து கட்சியிலும் கணவன் ஒரு கட்சி மனைவி ஒரு கட்சி மகன் ஒரு கட்சி இதுதான் இவர்கள் அரசியல் மக்களுக்கான அரசியல் இங்கு கிடையாது

  • @BavaniRajan
    @BavaniRajan 27 днів тому +1

    Why then had she accepted the Governorship when it was offered to her last time.?

  • @selvarama8146
    @selvarama8146 27 днів тому

    மேடம் ,எதிர்கட்சி தலைவர் கேப்டன் அரசு வாகனம் ordaly மற்றும் உபகரண வசதிகளை வேண்டாம் என ஒதுக்கியவர் கேப்டன்...

  • @selvaashokrani4845
    @selvaashokrani4845 27 днів тому +1

    Her dream is to catch the ministerial post so she Resigns the governor post and contested in the election That is the fact

  • @sundarraghavan5395
    @sundarraghavan5395 26 днів тому

    Mr.hari why don't you ask this to annamalai.he will give a fitting reply.

  • @user-dk3hs1zp6k
    @user-dk3hs1zp6k 27 днів тому +2

    அக்கா நீ ஆளுநராக இருந்த போது உன் குரல் இந்தியாவில் கேட்கவில்லை. இப்போதுதான் உன்குரல் கேட்கிறது. என் கொள்கையில் நீ எதிரே இருந்தாலும். மனிதர்களை மதிக்கத் தெரிந்த மனுசி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      உன் கொள்கை என்ன.

    • @user-dk3hs1zp6k
      @user-dk3hs1zp6k 26 днів тому

      @@ramamurthyvenkatraman5800 முட்டையில் மயிர் புடுங்குவது. நீயும் என்னுடன் வரியா?

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 26 днів тому

    விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பாஜக மோடியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?...

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 27 днів тому +2

    ❤ தமிழகத்தில் திராவிட கூட்டணி கட்சிகள் , .ஊடகங்கள், கொத்தடிமைகள், என்று என்று அனைவரும் BJP பாட்டு பாடுவதில் இருந்து தெரிவது BJP தமிழகத்தில் எழுச்சி பெற்று கொண்டிருக்கிறது❤

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z 26 днів тому

    👏👏👏

  • @bprabhu2625
    @bprabhu2625 27 днів тому

    Dear Madam we respect your decision

  • @Meenakshi934
    @Meenakshi934 26 днів тому

    🔥🔥🔥🔥🔥🌷

  • @durairaj6039
    @durairaj6039 27 днів тому +1

    👍🏻👍🏻🙏🙏🌹🌹🌹

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 27 днів тому +1

    Hari, kachatteevu matter is to be dealt with another country. We vannot say we will get back the same. Therefore no party can make such statememts in their electoral manifestos.
    Becsuse of the central BJP govt & Modi ji's friendly gesture & personal relations with our neighbour country Modi ji may get back katchatteevu lost by our earlier govt within his 3rd term with full consent & cooperation of the Srilankan govt. This matter shall be handled under friendly atmosphere only. Only Modi ji & his BJP can be expected to succeed in this pursuit.
    Also today's on ground expectations are as Hari demands, everything is to be done only by Modi ji & BJP & all blunders, defficiencies of the past should be corrected only by Modi ji. Eventhough this is not a fair expectation it is clear that people, including Hari, do consider Modi as the very 1st potential and most powerful Indian leader who can do wonders for the country in the 70 years of freedom of our country.

  • @JeryJosephine
    @JeryJosephine 26 днів тому

    Please keep away from us. We r soon expecting a great leader along with CM... Great mr. Sterlin

  • @samsiva7025
    @samsiva7025 27 днів тому

    Super madam good speech

  • @sankarsvg7945
    @sankarsvg7945 27 днів тому

    Akka vivathathirku naan ready. When and where. I am pure indian. If your readed school books. Kaibar Bolan kanavai moolam indidiyavirku vanthathu year.

  • @eyeonit1403
    @eyeonit1403 27 днів тому

    Super, ethavathu pesa theriyutha. Yappa nalla thakaivar

  • @sakthivelvelusamy7091
    @sakthivelvelusamy7091 27 днів тому +2

    அது ஏண்டா இந்தமாதிரி கேள்விய திமுகாகாரனங்ககிட்ட எந்ந நெறியாளர்களும் கேக்குரதுள்ள

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 26 днів тому

    Why Hariharan never asked DMK family about Kacchatheevu? He will never ask these type of questions very soft lovable questions and will be laughing. with them he is a DMK man

  • @geethasridhar9198
    @geethasridhar9198 26 днів тому

    ❤❤❤❤❤

  • @subumani9093
    @subumani9093 27 днів тому +5

    super Tamilasai soundrajann Amma

  • @theagarajand9322
    @theagarajand9322 27 днів тому

    Last Saturday I saw madam Mangadu temple.
    She visited casually as citizen

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 26 днів тому +1

    அம்மா தாயே பொய் பொய் பொய் எல்லாம் பொய்

  • @jeyakumar1811
    @jeyakumar1811 27 днів тому +1

    This fellow JALLARA TO DMK. He ask question to TN CM SIMPLE Q

  • @muruganmurugandevi4119
    @muruganmurugandevi4119 27 днів тому

    👌

  • @galaxytrust9413
    @galaxytrust9413 26 днів тому

    தரமில்லாத ஒருவரை ஆளுனராக நியமித்ததே தவறு…

  • @KasimMubarak
    @KasimMubarak 23 дні тому

    பாண்டிச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடையை மூடியதில் இந்த பரட்டையின் பங்கு அதிகம்.

  • @pavithrang5209
    @pavithrang5209 27 днів тому

    Whatever happened in Tamil Nadu it's because of DMK party, this is your actual dialogue... hopefully in future you will be the next governor in Tamil Nadu ....

  • @JeryJosephine
    @JeryJosephine 26 днів тому

    We were

  • @mehalingamms2496
    @mehalingamms2496 27 днів тому +2

    Hariharan doesn't have courage to ask significant questions to mks.

    • @Rrjs77
      @Rrjs77 27 днів тому

      Well ,we all saw the way Stalin n his son were questioned 😂

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 27 днів тому +6

    இவனுக்கெல்லாம் பேட்டி கொடுத்து உங்கள் தரத்தை கெடுத்து கொள்ளாதிங்க மேடம்

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 27 днів тому

      இவர்களுக்கு என்று ஒரு தரம் இருக்கிறதா??

  • @sathyamurthyaripaka2633
    @sathyamurthyaripaka2633 27 днів тому +1

    Even though you are slapped with cheppal, you journalists of TN & coverts media, what makes you feel so to question like that?

  • @nandri213
    @nandri213 27 днів тому +2

    15 point programme பேசனதும் ஹரி செத்தமாதிரி தெறியுது

    • @Rrjs77
      @Rrjs77 27 днів тому

      😂😂😂

  • @gnanjappan7467
    @gnanjappan7467 21 день тому

    What is did by BJP to TN explain.for the past 10 years.

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm 27 днів тому +1

    காவி தாயே 🙏🏻

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 26 днів тому

    இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் பா.ஜா.கவும் ஓரு காங்கிரஸ போல் ஆகிவிடும்

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 27 днів тому

    மீசையில் மண் ஒட்டவில்லை

  • @MsIndira24
    @MsIndira24 27 днів тому

    BJP has already closed their door so no question of taking ADMK in the fold , pl not to ask again and again the same old question to BJP. . People r really fed up of both Dravidian parties and they want a change . So it is time for a national party to grab the situation and BJP did it after so much ground realities. Annamalai suited to the situation and showed his hard work ,attitude ,his approach towards people from all segments r the plus point for BJP and it is going to be rewarded. So pl do t going on repeating ADMK with BJP . It doesn’t show u r unbiased . Pl be straight forward and ur interview shd focus on what is BJP s agenda and how r going to improve the life of people . U r paid by the ruling party and to satisfy them u put questions which is known to all u need not repeat it. Pl follow the ubaised attitude atleast as journalist

  • @veerasenan9700
    @veerasenan9700 27 днів тому +9

    ஆளுநராக ஆகும்போது எந்த கட்சியும் இல்லை. தேர்தல் வந்தால் பிஜேபி வேட்பாளர். என்னடா சட்டம்

    • @rajakhss
      @rajakhss 25 днів тому

      அது தான் பார்பான் அம்பேத்கர் பேர சொல்லி செஞ்ச சட்டம்... அம்பேத்கர் பேரின் பின்னால் ஒழிந்து பார்ப்பான் கொண்டு வந்ததால் தான் இவ்வளவு ஓட்டை, வளைவு... பணம் இருக்கறவன் சட்டத்தை வளைப்பது
      😡😡😡😡😡

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 25 днів тому

    Adament ADM K took decision. Bjp is not a small party to stand behind them.

  • @arulananthusesuraj1726
    @arulananthusesuraj1726 27 днів тому

    பாசத்திற்குறிய என் அண்ணன்
    குமரிஅனந்தன் மகள் என்பதே
    எனக்கு பெருமை.
    கூடா நட்பு கேடாய் முடியும்.என்பதே உண்மை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 27 днів тому

      இல்லை. அவர்கள் மிகவும் கவனமாகத்தான் பாஜகவில் சேர்ந்துள்ளார்...

  • @rajbhaski
    @rajbhaski 27 днів тому

    Hariharan should have told the actual reason behind Diwali and other festival of DMk

  • @ranjiniboby9561
    @ranjiniboby9561 27 днів тому +3

    ❤❤❤❤❤❤

  • @gthibanify
    @gthibanify 27 днів тому

    Tamil Nadu was nationalism n spritual land. These D stocks using their power control of media cinema make our people not think wisely. All ways on emotional decision. Now Annamalai trying to change the mindset bring TN to originality of spritual nationalism . All tamils regardless of religon caste united and vote for Modi ji Malai iyya for future of TN🙏🙏🙏

  • @RaghuprasadPV-pd7xw
    @RaghuprasadPV-pd7xw 27 днів тому +4

    Super super madam

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 27 днів тому

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை அரசன் எவ்வழி - மக்களும் அவ்வழி ?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை

  • @user-fz8yq7jq5p
    @user-fz8yq7jq5p 27 днів тому +8

    தலைவர் அண்ணாமலை 🧡💚

    • @Vikei354
      @Vikei354 27 днів тому

      Aruthira theurutan Attukuti ya

  • @sankarsvg7945
    @sankarsvg7945 27 днів тому

    Who will be selected Tamilnadu cm 90% hindu Mrs Soundarajan.

  • @user-bx6bo2xm5t
    @user-bx6bo2xm5t 27 днів тому +1

    பாஜக தமிழ்நாட்டுல திட்டம் திட்டம் சொன்னிங்களே அது என்ன திட்டம்

  • @hari3358
    @hari3358 27 днів тому

    So the occasion of A.T.M.K. PARTY to have a good respect with B.J.P. government ,but by this opportinity the B.J.P. Did not give respect to the A.T.M.K.Thanks.

  • @vallisankar6609
    @vallisankar6609 27 днів тому

    Bjp kaaraargalukku avamaanagal arpada kaaranamaanavargal pmk karaargal endru enakkul irukkum pangaru adigalar suttri konde iruppathai ennala paarkka mudiikirathu madam.yosiththu paarththal nangu puriyum madam.engal ooril nadandha incidentai vaiththu solkiren.suriyan illama thamarai malara mudiyaathu endru enakkul irukkum pangaru adigalar suttri konde irukkaanga madam.ungalukku pinnala irundhu velai seithathil enakku pangu irukkirathu madam.unga mulam enakku bjp il uruppinar card koduththuvittu posting kodukkaama ennai amattri iruppathai kadandha 10 varudangalaga bjp governmentukkku puriya vaiththu irukken.AIADMK+DMDK+BJP=? Neengale sollunga madam.ithupola neenga pesi ithuvarai naan kettathe kidaiyaathu madam.

  • @sathyamurthyaripaka2633
    @sathyamurthyaripaka2633 27 днів тому +2

    Why do you journalists ask such stupid questions like that?

  • @iniyanmanimaran8508
    @iniyanmanimaran8508 27 днів тому +2

    happy sister. Good to listen.

  • @SauakathAli
    @SauakathAli 27 днів тому +1

    SUPER COMEDY SHOW 🎉🎉🎉🎉🎉