சின்ன வயது பயம் இல்லாத மனது பதிநான்கு வருடம் முன்பு நடந்த விஷயம் ஆனால் அதை இப்போது பேசும்போது எல்லோர் கண்களிலும் பயம் கலந்த பேச்சு தான் தெரிந்தது இப்போது மறுபடியும் போகனும்னு ஒருத்தர் சொல்லும்போதே இன்னொருவர் போயேன் போய் பாரேன் என்று சொன்னது சிரிப்பு வந்தது
Avunga ivungala vida koncham peria pasanga matured age la poirukanga aana ivunga chinna pasanga antha age la entha oor pasangala irunthalum bayanthu odirupanga athu kerala boys ah irunthalum seri
1992,1996 நான் போனப்போ எல்லாம் திறந்தே இருந்தது உள்ளபோயிட்டுத்தான் வந்தோம் கொஞ்சம் safe அ போனும் அவ்ளோதான் இப்போ என்னடானா இவ்ளோ கதை ஓடுது சொல்றத பார்த்த பயமாத்தான் இருக்கு
நாங்க சின்ன வயசுல மூணு நாலு வாட்டி போயிருக்கோம் உள்ள... Grill gate க்கெல்லாம் முன்னாடி. குணா வந்து அடுத்த கொஞ்ச வருஷம் வரைக்கும் எதுவும் இல்லாம இருந்துது. அப்புறம் கிரில் கேட் ஆரம்பிச்சு மொத்தமாவே மூடிட்டாங்க .. இத்தனை வருஷம் கழிச்சும் அந்த குழிங்க கிட்ட காத்து, அப்புறம் சத்தம் ஒரு மாதிரி கேட்கும், இருக்கும். இன்னும் உணர முடியுது... அந்த த்ரில்லுக்காகவே போவோம். அப்புறம் கேட்டை ஒரெடியா இழுத்து மூடின பிறகு போறதில்லை...
Ivungala interview panathu thaan seri atleast intha interview ku apuram nama aalunga inum safe ah irupanga chumma kiruku thanama pesitu iruka koodathu Kerala la oru group poi ipudi maatikitanga nu padam edutha apuram kootam kootama guna cave ku Kerala la irunthu varanga apudi partha intha padame eduthuruka koodathu 😤
என்னங்கடா.. 25 வருடத்திற்கு முன் 1999 கல்லூரி இறுதி ஆண்டு கொடைக்கானல் டூர் போனப்போ நாங்க எல்லோருமே குணா குகையில் இறங்கினோம்.. அப்போது எல்லா குழியுமே ஓப்பனாக தான் இருந்தது.. எங்கேயுமே கிரில் கிடையாது.. அந்த குழிகளை தாண்டி தான் போனோம். அப்போது அது ஒரு பெரிய விஷயமாவே தெரியல.. இப்போ ரொம்ப builtup கொடுக்குறாங்க
நாங்களும் 1997,1998 கொடைக்காணல் போன போது நிறைய கூட்டம் அந்த குகைக்குள் இறங்கினாங்க அங்க வேற சரியான மழை பெஞ்சிட்டு இருந்திச்சு,ஆனால் நான் அந்த குகைக்குள் இறங்கல,நான் இருக்கும் நோர்வேயில் இதை விட மோசமான இடங்கள் எல்லாம் இருக்கிறது
Real Devils kitchen படத்தில் வலது பக்கம் காட்றாங்க. வலது பக்கம்தான் இறங்கி வராங்க. மழை நீரும் வழிந்து வலது பக்க குழியில் விழுது. உங்க வீடியோல் எல்லாம் இடது பக்கம் இருக்கு. ஏதோ ஒரு டம்மிக் குகையில் எடுத்துபுட்டு குணா குகைன்னு ரேய்க்கிறீங்க. முடியாது முடியாது குணா குகையோட blue print அ வெளியிடுங்க!!!
Bro இந்த கதைக்கு. முக்கியத்துவம் சந்தானபாரதி & கமல் sir . இவர்கள் அந்த நேரத்தில் குணா போன்ற படம் எடுக்காமால் இருந்தா . இந்த படம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை
Guna padam edukama iruntha neraya per Ula poi sethuruka maatanga Avan seriousness solama padam eduthutu poitan ivanuga shooting spot nu jolly ah poi evlo per sethutanga 😤 oru padatha vida pala per oda uyir mukkiam
2008 இல் இதே போல் என் நண்பர்களோடு சென்று குணா கேவ் இறங்கி புகை படம் எடுத்து இருக்கிறோம் (ம)Boys அப்பறம் நினைத்து பார்த்தால் திகிலாக இருக்கிறது பல்லத்தாக்கு இருட்டு குகை அப்போ ஓன்னுமே தெரியல எதோ ஜாலியா போய்ட் வந்தோம் ஆனா இப்போ👁👁😳😳🤣....
Dei ivanuga chinna pasanga da chumma Malayala kaaranuku support pani kadharitu irukeenga 2006 la pona apo manjumal boys age mostly elorum koncham peria pasanga ivungala compare panra apo aana ivunga 2010 la poirukanga athuvum school padikra pasanga mari irukanuga ivanuga age la Kerala pasanga poirunthalum vitutu odirupanga bayathula
Anna na chinna vayasula poirukken 6th standard padikkumpothu ipo enakku age 28 na Bahrain la irukken .16 years munadi poirukken ippo ninachu pathale bayama irukku anna 😅 na vomit lam eduthutten apove kaal slip aachu anna but god saved me na grill gate pidichutten anna😢 athu danzer zone than Nan thoppi thookki paraikkum poirukken thoppi thookki veesi vilayantrukken ipotha puriyuthu anna but thanjai boys nenga real manjummel boys than❤ thanks your share brothers
சூப்பர் ப்ரோ நீங்கள் அந்த இடத்துக்கு போய் இருக்கீங்களா நினைச்சாலே மனசுக்கு பயமா இருக்கு படம் பார்க்கையிலே பயங்கர ட்ரில்லிங் ஆகவும் இருக்கு ப்ரோ ப்ரோ ப்ரோ ப்ரோ ப்ரோ❤
வணக்கம் ப்ரோ நானும் என் மாமா மச்சான் எல்லாம் சேர்ந்து ஒரு எட்டு பேர் போயிருந்தோம் 96 நினைக்கிறேன் அப்பவே அங்க வேலி இருந்தது தடைப்பட்ட பகுதி என்று அப்பல்லாம் போனே கிடையாது சோ புகைப்படம் எடுக்க முடியவில்லை அப்பொழுது நான் நகை தொழிலாளி விஸ்வகர்மா ஆச்சாரி இப்போது சாதாரண ஓட்டுநர் ஓட்டுனர் ஆன பிறகு இதுவரைக்கும் நான் கொடைக்கானல் போகவே இல்லை சிறுவயதில் நண்பர்களோடு மூன்று முறை சென்றிருக்கிறேன்
Bro drone cave kulla vitu paruga Powerfull troch light and oru 4 hrous back-up thara mathiri power bank 4k HD camera sethu drone ota kati ula anupanuga behindwoods ungala tha mutiyatthathu unum eila World wide antha video famous akitum
Kandipa athu devil's hole ah irukathu athan grill potu close pantangale may be vera hole ah irukum outside guna cave la neraya holes intha mari iruku but devil's hole tha too deep & no air inside cave other holes la viluntha body aachum eduka mudium
கமல் devil kitchen குகையை தாண்டி போய் 3 குகைகளில் படப்பிடிப்பு நடத்தியதா சந்தானபாரதி சொல்றார். இவங்க காட்ற படத்திலே devil kitchen தரையில் இருக்கு எது உண்மை தெரியல
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😢
சின்ன வயது பயம் இல்லாத மனது பதிநான்கு வருடம் முன்பு நடந்த விஷயம் ஆனால் அதை இப்போது பேசும்போது எல்லோர் கண்களிலும் பயம் கலந்த பேச்சு தான் தெரிந்தது இப்போது மறுபடியும் போகனும்னு ஒருத்தர் சொல்லும்போதே இன்னொருவர் போயேன் போய் பாரேன் என்று சொன்னது சிரிப்பு வந்தது
Exactly avungaluku thaan therium antha bayam nama just movie parthutu poirupom but antha incident nadakama antha grill Ilama iruntha ivungala ethana per athukula poirupanga therla 😮 evlo peria visayam atleast old pics moolama intha awareness experience namaku kedachuruku ithey pics eduklana
மீண்டும் குணா குகை திறக்கப்படா வேண்டும்!!! அதி நவீன பாதுக்கப்புடன் திறக்க வேண்டும்
Atha paathu enna ji 😮 pudunga poringa unga wife number kedaikuma jii 😢
@@x---xqcl---eai asingama illa enna kelvi ketka chaiii
@@x---xqcl---dei lusu kuthii
😂😂😂@@x---xqcl---
@@x---xqcl---thu
Thanjavur brother's ❤❤❤❤💪💪
பல முறை சென்று இருக்கிறோம்...ஆனால் அதன் seriousness இப்போ தான் தெரிகிறது
கேரள நட்பு சிறப்பு
ua-cam.com/video/NJdv2SHvVCc/v-deo.htmlsi=yNID30siI8yaMQhd
Avunga ivungala vida koncham peria pasanga matured age la poirukanga aana ivunga chinna pasanga antha age la entha oor pasangala irunthalum bayanthu odirupanga athu kerala boys ah irunthalum seri
🙏🙏🙏🙏
From Kerala
You guys are very lucky.
Y uncle ji 😢
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏 from fort cochin,!!!!!!!
Oru drone ah cave kula vitu parunga pa😊
🤔
Athu dark cave ethum theriyathu
We can use night vision camera
Yes I too thought the same. Now we have good technology right!
No use because I signel will be lost....
Thanjai💚
1992,1996 நான் போனப்போ எல்லாம் திறந்தே இருந்தது உள்ளபோயிட்டுத்தான் வந்தோம் கொஞ்சம் safe அ போனும் அவ்ளோதான் இப்போ என்னடானா இவ்ளோ கதை ஓடுது சொல்றத பார்த்த பயமாத்தான் இருக்கு
Ivanuga 2010 la poi eh ipo bayanthutu irukanga 😂
Wow superb
நாங்க சின்ன வயசுல மூணு நாலு வாட்டி போயிருக்கோம் உள்ள... Grill gate க்கெல்லாம் முன்னாடி. குணா வந்து அடுத்த கொஞ்ச வருஷம் வரைக்கும் எதுவும் இல்லாம இருந்துது. அப்புறம் கிரில் கேட் ஆரம்பிச்சு மொத்தமாவே மூடிட்டாங்க .. இத்தனை வருஷம் கழிச்சும் அந்த குழிங்க கிட்ட காத்து, அப்புறம் சத்தம் ஒரு மாதிரி கேட்கும், இருக்கும். இன்னும் உணர முடியுது... அந்த த்ரில்லுக்காகவே போவோம். அப்புறம் கேட்டை ஒரெடியா இழுத்து மூடின பிறகு போறதில்லை...
Nenga romba correcta pesuringa... Yellarum oru agela yethodavathu seriousness theriyama senjiduvom oru age vanthu yosichi paaththa itha namma pannirukka kudathunu thonum thonunum... Aana real manjummel boys subashta 2 interviewla kettanga ippa anga povingala ithu mari seivingalanu aana avanga pogamattanu sollave illa manjummel boysku bayam illanu sonnanga avangala thappa sollala aana nenga sonna vidham yenaku pudichirukku nenga sonnathuthan unmayum kuda.. Restricted placeku poga venam
Pls don't interview people who went inside, younger generations will take this as inspiration and will take unnecessary risk
18:06
S crt
Ivungala interview panathu thaan seri atleast intha interview ku apuram nama aalunga inum safe ah irupanga chumma kiruku thanama pesitu iruka koodathu Kerala la oru group poi ipudi maatikitanga nu padam edutha apuram kootam kootama guna cave ku Kerala la irunthu varanga apudi partha intha padame eduthuruka koodathu 😤
Hy
You are right
என் தலைவன் Bear grylls அங்க போனா சீனே வேற 🔥🔥🔥
Bear grylls
adra adra
Dei... Avane stunt equipment and full safety oda than poran... Man vs wild Behind the scence nu search pannu
Solluuu
Vavvaaala poruchi thindrupppaaan
❤From Thanjavur❤
My hometown is Thanjavur ❤
என்னங்கடா.. 25 வருடத்திற்கு முன் 1999 கல்லூரி இறுதி ஆண்டு கொடைக்கானல் டூர் போனப்போ நாங்க எல்லோருமே குணா குகையில் இறங்கினோம்.. அப்போது எல்லா குழியுமே ஓப்பனாக தான் இருந்தது.. எங்கேயுமே கிரில் கிடையாது.. அந்த குழிகளை தாண்டி தான் போனோம். அப்போது அது ஒரு பெரிய விஷயமாவே தெரியல.. இப்போ ரொம்ப builtup கொடுக்குறாங்க
Yes
நாங்களும் 1997,1998 கொடைக்காணல் போன போது நிறைய கூட்டம் அந்த குகைக்குள் இறங்கினாங்க அங்க வேற சரியான மழை பெஞ்சிட்டு இருந்திச்சு,ஆனால் நான் அந்த குகைக்குள் இறங்கல,நான் இருக்கும் நோர்வேயில் இதை விட மோசமான இடங்கள் எல்லாம் இருக்கிறது
Nengea tha Ulla pogealiyea
Ula poiruntha 😅 therinchurukum athan escape aaiteengale neenga ena venalum comment seilam
நீ உள்ள போயிருந்தா இப்டியெல்லாம் பேசுவ
Svmhs thanjavur boys.... Panja, guna, saha 👍
நீ உள்ள போன Rope போடா மாட்டானுங்க டா RIP தான் போடுவானுங்க 😂😂😂😂😂😂😂😂😂😂 தமிழ்நாடு டிசைன் அப்படி 😂😂😂😂😂
😂😂😂😂
😂😂😂😂😂
😂😂
😂😂😂🎉🎉🎉
😂😂😂😂
Paa itha movies Vera leaval 😢❤
Nice love from Srilanka 👌❤️🔥😲🥰excited😊
Real Devils kitchen படத்தில் வலது பக்கம் காட்றாங்க. வலது பக்கம்தான் இறங்கி வராங்க. மழை நீரும் வழிந்து வலது பக்க குழியில் விழுது. உங்க வீடியோல் எல்லாம் இடது பக்கம் இருக்கு. ஏதோ ஒரு டம்மிக் குகையில் எடுத்துபுட்டு குணா குகைன்னு ரேய்க்கிறீங்க. முடியாது முடியாது குணா குகையோட blue print அ வெளியிடுங்க!!!
Manjummel boys film is a setting
Thanjavur boys faces are familiar Nice interesting interview
Enakku manjummel boys tha pidikkum
Tks 💞💞🌹🌹🙏🙏
From Thanjavur ❤❤❤
Bro இந்த கதைக்கு. முக்கியத்துவம் சந்தானபாரதி & கமல் sir . இவர்கள் அந்த நேரத்தில் குணா போன்ற படம் எடுக்காமால் இருந்தா . இந்த படம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை
Guna padam edukama iruntha neraya per Ula poi sethuruka maatanga Avan seriousness solama padam eduthutu poitan ivanuga shooting spot nu jolly ah poi evlo per sethutanga 😤 oru padatha vida pala per oda uyir mukkiam
Tn:49 Boys ❤
Kodaikanal is beautiful outside... Scary inside....
2008 இல் இதே போல் என் நண்பர்களோடு சென்று குணா கேவ் இறங்கி புகை படம் எடுத்து
இருக்கிறோம் (ம)Boys அப்பறம் நினைத்து பார்த்தால் திகிலாக இருக்கிறது பல்லத்தாக்கு இருட்டு குகை அப்போ ஓன்னுமே தெரியல எதோ ஜாலியா போய்ட் வந்தோம் ஆனா இப்போ👁👁😳😳🤣....
பள்ள த்தாக்கு
Neenga pona apo safe thaan athan grill irukume
கண்டிப்பாக குணா குகை, டூரிஸ்ட் place ஆக மாற்ற வேண்டும். 🎉🎉🎉
😮💨
Munjiii
poda antha place bomb vachi odaikanum appom than nallathu 😂
I am from VGP nagar Kodaikanal. 5 times poiruken bro. Porapo onnum therla but ipo nenachu pakrapo payama than iruku..😢😢
Just miss la thappichathu lam periya visayam illa.... Uyira panayam vachi kaapaathuna antha frndship than mukiyam
Ama antha kudigara passanga maari
Dei ivanuga chinna pasanga da chumma Malayala kaaranuku support pani kadharitu irukeenga 2006 la pona apo manjumal boys age mostly elorum koncham peria pasanga ivungala compare panra apo aana ivunga 2010 la poirukanga athuvum school padikra pasanga mari irukanuga ivanuga age la Kerala pasanga poirunthalum vitutu odirupanga bayathula
Anna na chinna vayasula poirukken 6th standard padikkumpothu ipo enakku age 28 na Bahrain la irukken .16 years munadi poirukken ippo ninachu pathale bayama irukku anna 😅 na vomit lam eduthutten apove kaal slip aachu anna but god saved me na grill gate pidichutten anna😢 athu danzer zone than Nan thoppi thookki paraikkum poirukken thoppi thookki veesi vilayantrukken ipotha puriyuthu anna but thanjai boys nenga real manjummel boys than❤ thanks your share brothers
Meme la paathen...
My friends be like - saaptutu saayngaalam theduvom boss😂❤
மஞ்சு முள் பாய்ஸ்க்கு பதிலா திருச்செந்தூர் பாசை வச்சிருக்கா மேடா😂🎉
சூப்பர் அப்பவே நீங்க போய் இருக்கீங்க
நாங்களும் போய்ருக்கோம்
Kalai super 👌 aappovae naan kanichaen correct
உண்மையான பசங்கல பத்தி போடுங்கயா
Bor ivaga vayasu yanna poi pu
Many tamil interview available,in cineulagam bbc tamil
Man vs wild intha eduthula documentary panna Nala irrukum
Udaya shud attend this man vs wild show.After all he is sports minister.
Super idea
Avane oru periya uruttu Karan bro neraiya video yarum poka mudiyatha edam sonnathula poi bro
Avan kuda camera man and rop man num povanuga kudavea 😅
சூப்பர் ப்ரோ நீங்கள் அந்த இடத்துக்கு போய் இருக்கீங்களா நினைச்சாலே மனசுக்கு பயமா இருக்கு படம் பார்க்கையிலே பயங்கர ட்ரில்லிங் ஆகவும் இருக்கு ப்ரோ ப்ரோ ப்ரோ ப்ரோ ப்ரோ❤
வணக்கம் ப்ரோ நானும் என் மாமா மச்சான் எல்லாம் சேர்ந்து ஒரு எட்டு பேர் போயிருந்தோம் 96 நினைக்கிறேன் அப்பவே அங்க வேலி இருந்தது
தடைப்பட்ட பகுதி என்று அப்பல்லாம் போனே கிடையாது சோ புகைப்படம் எடுக்க முடியவில்லை அப்பொழுது நான் நகை தொழிலாளி விஸ்வகர்மா ஆச்சாரி இப்போது சாதாரண ஓட்டுநர் ஓட்டுனர் ஆன பிறகு இதுவரைக்கும் நான் கொடைக்கானல் போகவே இல்லை சிறுவயதில் நண்பர்களோடு மூன்று முறை சென்றிருக்கிறேன்
8:42 Yean athuku ithanai so.. shabbaaaa
😂😂😂
Very dungarees,place, from France kannan.
தஞ்சை சோழ தேசம்...
Verum interview mattum kudukama photos videos um share pannirunda innum thrilla irukum
Bro drone cave kulla vitu paruga
Powerfull troch light and oru 4 hrous back-up thara mathiri power bank 4k HD camera sethu drone ota kati ula anupanuga behindwoods ungala tha mutiyatthathu unum eila
World wide antha video famous akitum
Digital camera??
If you dont put subtitles how will this reach the masses? Basic requirement this is when you have to share the story to the masses.
I am born on 1992 that the time i am in the cave nambalana thirumba mothala irunthu padinga
Yes this guys reels is perfect, after watching movie
Thanks bro
Kochi boys a interwes pannunga pls athu yentha groupnu parkalam
Cineulagam channel la paarunga real manjummel boys interview iruku
Same bro Manjumel Boy's
@@rajgopalshakthinagara1024 ...oh antha group a ok sister thanks 🙂
I visited guna cave inside on 2008
Thanjai
Bharani super da
Can I share our photos? We went in 2010... inside
Share it
Google drive link podunga Bro,
Share ur social media page
Yes pls share link
2012 oruthan vilunthu sethutan Ramanathapuram
Antha story cover panna puthusaa irukum
Yaru anna
நானும் ராம்நாட் தான் ப்ரோ யாரு அவன் னு search பண்ணிக்கிட்டு iruken
Kandipa athu devil's hole ah irukathu athan grill potu close pantangale may be vera hole ah irukum outside guna cave la neraya holes intha mari iruku but devil's hole tha too deep & no air inside cave other holes la viluntha body aachum eduka mudium
His name is Karthikeyan
என் கல்லூரி நாட்களில் நானும் சென்றுள்ளேன் 1996
iam fort kochi boy member
Oru naala pera senthu pogalam. Ellaraiyum rope la connect panni machine vechi mela izhukalam. Bayankara funna irukkum....
Barani anna......nalla irukingala
Thanjai boys🎉
Guna cave kulla makkal poitu vara mathri .india student kandu pidikanum namma tamil natu pasanga jeikanum
Bear grills ulla poi antha dumping voice pesi irunthal naan ungal bear grills sathanin Samayal araiyil irunthu pesitu iruken ulla polama vanga polama 😂😅😂
Manjummel Boys ❤
Next Guna nu per vachavanella kuptu petti edunga joka irukum
😁
Drone or u limit verikm than WiFi tower sari ya kadaikalana drone return varathu
இதே நம்ம பசங்களா
இருந்தா.. குழியில் விழுந்தவன் எப்படியோ போகட்டும் னு ஆளுக்கு ஒரு திசையில் ஓடீருப்பான்க.. 😂😂
Ivunga chinna pasanga boss Kerala boys apo matured age athan save panaga ivunga tha fun ah pesranga nu koncham yosichu comment panuga
Sj Bharani anna,❤️💥
Nan one sholran kuna gave pohama iruppathu namakkum nathu family kum safe
Ithu Manjummal boys vs Malaranmmar boys
Me thanjavur 😊
Hi barani anna ❤ this is kani... keerthana's sister...epdi irukingw
😂
Yaar antha fort kochi boys thedunga bro
Adhudha manjummel boys real ah eludhunadhu.. manjummel is a village in kochi
Yes
😂😂😂😂
Actuallaa actuallaaaa mattumthaa videos fullaaaa irukku
Antha place restricted place...intha maathiriyaana post, interview laam paakurappo anga ponum ntra curiosity ah pump panra maari thonuthu.....mutincha vara itha encourage pannama irukkathula gavanam venum...antha place oda memories ah share panrappo
Anchor voice ...Nelson voice madhiriyea iruku...
😂
Bear grylls aa anupividungA
7 ,8 bit sethu poduga apo tha interview extra 4 views athigamagum ,
Yo dora bujiya ulla vidungaya avakita bag eruk avanga anga stay panni vlog poducangala😂
Santhana bharathi eppadi shooting panniruparu?.
Camera la than 😢
நீ உயிரோடு இருந்தா தானே காப்பாத்த உள்ள வர
Na Anga 2005 la enga priyappa kuppu ponaeu.. eppa atha nenaikala payama irukku😊
Guna movie apa antha cave open la than iruthatha
Kandipa kamal ku elathulaium assault thaan epudi antha team la irukra oruthar ku ethum aagala therlaye
Ennum evolo boys interview thara poorangalo
Tambi majummal.boys film paathutu reeeel.vidra😮
Exactly
❤❤❤
❤️🔥
Ivanga yeduthurukka photos ley andha kallungala utthu paatha konjam faceses therithu😢
Fort Kochi and Manjummel is from Kochi City 😂❤ our friendship is selfless
Neenga yavanum erangamatinga
கமல் devil kitchen குகையை தாண்டி போய் 3 குகைகளில் படப்பிடிப்பு நடத்தியதா சந்தானபாரதி சொல்றார். இவங்க காட்ற படத்திலே devil kitchen தரையில் இருக்கு எது உண்மை தெரியல
that is last 3rd group. entrace look like in the movie subash walks and shouts kuttatta. that is 1st cave
Vidunga paa
Only kerala vera level...dont compare
Innum yethanai naal than ithaye poduvenga topic mathunga pls
Yethana so so
🙄 wow 🙄
Jack sparrow anupuinga pa
Oru camera ulla vittu paakkanum
Behind woods yepdi ya aalungala thedi kandu pudikiringa