19.7.2024,ஆடி முதல் வெள்ளி வழிபாடு: நம் குடும்பம் செழித்து வளர,ஆடி மாதத்தில் இந்த பூஜையை செய்யுங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 244

  • @ananthivenugopalcutefamily633
    @ananthivenugopalcutefamily633 Місяць тому +3

    மேம் வணக்கம் மேம் இப்ப இந்த கலசத்தை வந்து நம்ம திங்கட்கிழமை எடுத்து சுத்தம் பண்ணிட்டு திருப்பி செவ்வாய்க்கிழமை அன்னைக்கு அதே கலசத்தை திருப்பி வைக்கலாமா வைத்து வழிபடலாமா மேம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AnusuyaSakthivel-hd4pp
    @AnusuyaSakthivel-hd4pp Місяць тому +2

    Hi sis❤... Last year neenga solli irukkinga... Naanum panren... Morning nilai vasalil poojai pannen... Neenga sonnadhu pola five powders mix panni vaichen.... Lemon vaithen.... Now vendhayam pachai karpuram vaithu viten sister❤❤thank you so much... Daily kuladeivam sembu vaikiren sister..... Irukkankudi Mariyammanuku thanneer vaikkiren.... Ennoda kula dheivam en kuda irukanga sister... Naa adhai feel panren... Thank you sister❤

  • @sudhasudha9745
    @sudhasudha9745 Місяць тому +19

    என்னோட பூஜையறையில் செம்பு சொம்பில் நான் தண்ணி டெய்லியும் வைக்கிறேன் சிஸ்டர்

    • @ashoksusi4352
      @ashoksusi4352 Місяць тому

      Nan thaliku kulikura annaiku vaikuran sister

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 Місяць тому +2

    எங்க வீட்ல ரெண்டுமே இருக்கு மேடம் ஆடி முதல் நாள் அந்த சொம்புல எட்டு வாசனை பொருள் போட்டு பூ வைத்து பூஜை செய்தேன் mem🙏🌹🙇‍♀️tq mem🥰🥰 நீங்க சொல்வது போல் தவறாமல் செய்கிறேன் மிகவும் மனதுக்கு சந்தோசமா இருக்கு

  • @petchipriya2434
    @petchipriya2434 Місяць тому +5

    கற்பூர நாயகியே… கனகவல்லி….
    கற்பூர நாயகியே…. கனகவல்லி….
    காளி மகமாயி! கருமாரி அம்மா…..
    பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
    பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
    கற்பூர நாயகியே… கனகவல்லி….
    காளி மகமாயி… கருமாரி அம்மா….
    [நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!
    நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!] (2)

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Місяць тому +1

    நன்றி சிஸ்டர் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 Місяць тому +2

    Daily நான் மண் குடுவையில் தண்ணீர் வைத்து வருகிறேன்

  • @omsairam9116
    @omsairam9116 Місяць тому

    ❤enga v2la Kula thyivam erukanga..atha na unarnthuruken.nanri..na dailyum nirai sombu thanni pala years vachudu eruken.athula manjalthul..pachaikarpuram kalanthu vaipen.🙏🏻🙏🏻🙏🏻😇

  • @KRajam-l7d
    @KRajam-l7d Місяць тому +2

    neenga sonnathupol,pachakarpooram,jawathu,dasangam yelakkai,kasthurimanjal poojaroomil vaithuvitten madam

  • @KAKASHI_.CREATEZ
    @KAKASHI_.CREATEZ Місяць тому +1

    Ennoda kuladeivam muneeshvaran eppadi vazhipaduvathu pls

  • @punithakala627
    @punithakala627 Місяць тому +5

    நான் தண்ணீர் வைக்கிறேன்

  • @dharshanadharshana2297
    @dharshanadharshana2297 Місяць тому +3

    Thank you mam 🙏🙏🙏🙏

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 Місяць тому

    I am keeping water with kal uppu, turmeric powder kirambu, pachakalpooram , flower in small mun sombu daily sister 🌹

  • @tjsurya3428
    @tjsurya3428 Місяць тому +1

    தினமும் குலதெய்வத்தை வழிபடுவது பற்றி சொல்லுங்க sister.குலதெய்வ photo இல்லை sister.enna vilakku yetra vendum sister

  • @guga5545
    @guga5545 Місяць тому

    Nan daily water vaichcherukiran thank you sister

  • @poongothai4654
    @poongothai4654 Місяць тому +1

    Super sister ❤ thank you ❤ today sema azhagaerukkinga❤

  • @vanibv9268
    @vanibv9268 Місяць тому +1

    Karpura nayagiye kanakavalli Kali magamayi karumariyamma is the starting line madam

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Місяць тому +1

    Thamizh sister Aadi Matha Vazhthukkal

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 Місяць тому

    Friday mattum sombu vaithu
    Mango leaf veppilai manjal
    Pachai karpuram pottu vaipom 🙏🌹🙏🌹🙏

  • @ballball8303
    @ballball8303 Місяць тому +1

    குலதெய்வம் கோவில்மண்வைத்துஎப்படிவைத்துவணங்கவேண்டும்மாதண்ணிர்வைப்பேண்

  • @MeeraDevi-ee6xf
    @MeeraDevi-ee6xf Місяць тому +1

    Nandri mam your message is very nice

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us Місяць тому +1

    தேங்காய் சுக்கு வழிபாடு செய்திருந்தேன் அக்கா அது இன்றோடு முடிகிறதா இல்ல அடுத்த வாரம் முடிவடைகிறது ப்ளீஸ் சொல்லுங்க

  • @VellaiRani
    @VellaiRani 28 днів тому +1

    அம்மா நீங்கள் சொன்னது போல் குலதெய்வம் விளக்கு ஏற்றினேன் அம்மா ஆடி 1ம தேதி ஆரம்பம் பூசை பண்ணினேன் ஆடி 13ம் தேதி எடுத்தேன் மண் குடுவையில் தண்ணீர் வைத்து விளக்கு வைத்தேன் குடுவையில் தண்ணீர் இல்லை அம்மா வருத்தமாக உள்ளது...எங்கள் குலதெய்வம் மனதர பிராத்தனை பண்ணுனேன்...அம்மா தப்பு எதுவும் இல்லை அம்மா... பதில் சொல்லுங்க அம்மா...... ப்ளீஸ்......

    • @VellaiRani
      @VellaiRani 28 днів тому

      ப்ளீஸ் அம்மா செல்லுக

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  28 днів тому +1

      இல்லை அம்மா, கவலை வேண்டாம்

    • @VellaiRani
      @VellaiRani 26 днів тому

      Thank you🙏🙏🙏🙏🙏

  • @shobakumar6783
    @shobakumar6783 Місяць тому

    Kuladaiva valipadu remedie nalla demo kamirchingu🎉❤🌹🙏💐thank you mam🪷🌺🪷🌺🪷🍋🍊🍎🍇🍌🌿🌿🌿🌿🌿🫠

  • @vinobaladinesh5308
    @vinobaladinesh5308 Місяць тому +1

    Nanum sembu sombula thanni vaikaren

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Місяць тому

    My favourite songs

  • @Saraswathi-hx1uj
    @Saraswathi-hx1uj Місяць тому +1

    Thankyou sister 🙏

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 Місяць тому +1

    Good morning sister❤

  • @gayu17
    @gayu17 Місяць тому +1

    Thank you mam❤ good morning

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e Місяць тому +1

    Thanks akka ❤❤

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm Місяць тому

    Thank 😅you very much for 😮the beautiful massage❤

  • @Palani-oi7yn
    @Palani-oi7yn Місяць тому +1

    Morning.mam.audi.happy.day.

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Місяць тому

    நான் தினமும் உத்தரனியில் தான் தண்ணீர் வைக்கிறேன்
    ஆனால் சொம்பில் தான் வைக்க வேண்டுமா மேம்

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 Місяць тому

    I too have one brass sembu in my pooja altar for kula deivam.

  • @Megala-pz3dj
    @Megala-pz3dj Місяць тому +1

    Thank u so much mam ❤❤❤❤❤

  • @SaranyaNanthakumar
    @SaranyaNanthakumar Місяць тому

    அம்மா இன்று நீங்கள் கூறிய வழிபாடுகள் அனைத்தையும் நான் செய்தேன் நன்றி அம்மா

  • @diivyadiivya6415
    @diivyadiivya6415 Місяць тому +1

    🙏🙏🙏🙏 நன்றி

  • @sugapriyas657
    @sugapriyas657 Місяць тому

    அம்மா இந்தப் பாடல் கற்பூர நாயகியே கனகவல்லி என்ற பாடல்

  • @chithra13
    @chithra13 Місяць тому

    Akka oru wish iruku atha daily eluthum na ..entha time eluthanum avlo time aluthanum nu soluga akka pls

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 Місяць тому

    intha poojai nenga solli than nanum seiren mam. adikadi. aadi friday kuda vaikiren mam.

  • @JagadeeswariPKJ
    @JagadeeswariPKJ Місяць тому

    வணக்கம் சகோதரி மாலை வணக்கம்

  • @sujathamurugan
    @sujathamurugan Місяць тому

    வாழ்க வளமுடன். நற்பவி.

  • @Surekha-qo6kk
    @Surekha-qo6kk Місяць тому

    Kandipa pidikum arumayana padal karpoora nayagiye kanaga valli

  • @anitham1206
    @anitham1206 Місяць тому

    நான் தினமும் மண்குடுவையில் தண்ணிர்வைத்து அதில் ஒரு பூ வைப்பைன்

  • @saranyas-w8y
    @saranyas-w8y Місяць тому

    Adi matham mattum sembu vachu kumbutta pothum ah madam

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 Місяць тому

    Romba Nandri Amma❤❤❤

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 Місяць тому

    Karpoora nayagiye kanagavalli kali magamayee
    Karumariyamma amma🎉🎉🎉🙏🙏🙏❤

  • @thulasir7008
    @thulasir7008 Місяць тому

    👃❤unavalin pathive. follow panninathukkappuram chaembilae. thannir. vachirukkiraen❤❤❤

  • @padmanabanlakshmipathy3696
    @padmanabanlakshmipathy3696 Місяць тому

    I keep 2 Nos with copper and daily changing water

  • @deekshag6392
    @deekshag6392 Місяць тому +1

    Good morning mam

  • @padmanabanlakshmipathy3696
    @padmanabanlakshmipathy3696 Місяць тому +1

    Karpoora Nayagiye Kanagavalli is the starting line.?

  • @krishnavenirajendran244
    @krishnavenirajendran244 Місяць тому

    Amma yetharthamaga kulatheiva vasal mannum, kaval deivam ayyanar kovil mannum serthu seitha vinayagar kadantha 3 varudangalaga poojai roomil alaga amarnthirukkirar

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Місяць тому

    Mrg nilai vasal poojai, veppilai moitai kattiyachu sister . But pooja room la vaika pachai karpooram vangunapuram vaikanum sister . Nirai sombu pooja room la vaipan sister . Friday kula deiva temple la thiru villa. So time irukathu. So today evg intha poojai panalama sister

  • @user-cm9po1xz7i
    @user-cm9po1xz7i Місяць тому

    சாய்ராம். அம்மா குலதெய்வம் செம்பு உள்ளது. நன்றி நற்பவி

  • @shaluveeramuthu9267
    @shaluveeramuthu9267 Місяць тому

    Mam in Malaysia we don't hve 1 ringgit money in foam of coin only in paper foam we have 1 ringgit money.

  • @user-hl4wf2cw9b
    @user-hl4wf2cw9b Місяць тому

    கடையில் ஏதாவது பரிகாரம் செய்கிற மாதிரி சொல்லுங்க அக்கா

  • @user-satorugojo007
    @user-satorugojo007 Місяць тому

    Nanri Akka🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨✨

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 Місяць тому +1

    Mam already Kula deiva sombu vachi irukom athile vazhipadalama illa Vera sombu vazhi padu seiyalama last year nanum panna 😊😊

  • @sureshs6118
    @sureshs6118 Місяць тому

    வணக்கம் தாயே கருமாரி

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Місяць тому

    Thank you sister

  • @Mallikapranith
    @Mallikapranith Місяць тому +1

    இந்த வெள்ளி கிழமை செய்ய முடியவில்லை என்றால் அடுத்த வெள்ளி கிழமை அன்று செய்யலாமா

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 Місяць тому

    இன்று நீங்கள் சொன்ன அனைத்து பூஜையும் செய்து விட்டேன் மனது நிறைவாக உள்ளது சகோதரி. இப்ப நீங்க சொன்ன குலதெய்வம் எங்களுக்கு ஆண் தெய்வம் முருகன் இந்த கலசத்தில் வேப்பிலை சேர்க்க சொன்னீங்க அதை சேர்க்கலாமா தயவு செய்து சொல்லுங்க சகோதரி அப்புறம் இந்த கலசம் அப்படியே இருக்ககூடாதா வாரம் ஒருமுறை சுத்தம் செய்து திரும்பவும் கலசம் வைத்து வழிபடலாமா என்பதையும் சொல்லுங்க 🙏🙏🙏 🦚🦚🦚🦚 ❤❤❤❤

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Місяць тому

      வேப்பிலை வேண்டாம்,மாதத்தில் ஒரு செவ்வாய் மட்டும் செய்யுங்க

    • @subhashiniravikumar2095
      @subhashiniravikumar2095 Місяць тому

      🙏🙏🙏பதில் சொன்தர்க்கு நன்றி சகோதரி. மறுபடியும் ஒரு சந்தேகம் இதில் விபூதி எலுமிச்சை பழம் சேர்க்கலாமா இந்த எலுமிச்சை பழம் என்ன செய்ய வேண்டும் இந்த கலசம் மூன்றாவது வெள்ளிகிழமை வைக்கலாமா.இந்த கலசம் விளக்கு ஏற்றாமல் நிரந்தரமாக வைக்கலாமா என்பதை தயவு செய்து சொல்லுங்க சகோதரி 🦚🦚🦚🦚 🙏🙏🙏🙏 ❤❤❤

  • @Saranya.Murali
    @Saranya.Murali Місяць тому

    Thanks sister ❤

  • @editor.D
    @editor.D Місяць тому

    ❤ good morning sister ❤

  • @thulasir7008
    @thulasir7008 Місяць тому

    👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @jagakrs
    @jagakrs Місяць тому

    Keela manthattu vachu Mela copper sombu vachu pannalama pls reply mam

  • @mangaiparithi7370
    @mangaiparithi7370 Місяць тому

    Sister ethula eruka arisila pongal vaithal veliyalunga sapitalama pls sollunga sis

  • @thilagammurugan675
    @thilagammurugan675 Місяць тому

    வணக்கம் மேம் நான் தினமும் சொம்பில் தண்ணீர் வைக்கிறேன் குல தெய்வத்திற்கு அதுவும் இருக்கா.தனியாக கலசா சொம்பும் நாளைக்கு வைத்து வழிபாடு செய்யலாம மேம் சொல்லுங்கள் ❤❤❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Місяць тому

    Intha kalasam vachitu seperate a nirai sombu vaikanuma sister .
    Daily deepam 1 hour yarinthathum nama kuliravaikanuma sister

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 Місяць тому

    Vanakkam sister.
    Indha song karpooram nayagiyae kanagavalli enra song.🙏🙏🙏🙏

  • @ammuvinovinoammu6228
    @ammuvinovinoammu6228 Місяць тому

    Amma iravu naan mathavita aagivittathu eannala inru Sami kumpita mudiyala eanna panrathu sollunga

  • @user-vf8bq5ce4d
    @user-vf8bq5ce4d Місяць тому +1

    Super amma thanks🙏🙏🙏

  • @user-th4gg1fv7o
    @user-th4gg1fv7o Місяць тому

    Akka naanum sempu thannir pooja room ill vaikiren

  • @deekshag6392
    @deekshag6392 Місяць тому

    Nanum daily water change seithu vaipen mam

  • @ashwinikarthik8725
    @ashwinikarthik8725 Місяць тому

    Kula theivam theriyathavargal enna pantrathu solluga please akka

  • @SakthiPrabu-iq6de
    @SakthiPrabu-iq6de Місяць тому

    Karpoora nayagiye kanagavalli mam

  • @sudhasudha9745
    @sudhasudha9745 Місяць тому

    சிஸ்டர் எனக்கு நாலு குலதெய்வம் இருக்கிறது சிஸ்டர் எப்படி சிஸ்டர் செய்வது எனக்கு ஒன்னும் தெரியல தயவு செய்து சொல்லுங்க சிஸ்டர்

  • @srinitheesrinithee4514
    @srinitheesrinithee4514 Місяць тому

    Sis nan oru sompula kula தெய்வம் கோவில் மண் வைத்திருக்கிறேன் ஒரு சொம்பில் தண்ணீர் வைத்திருக்கிறேன் அப்படி வைக்குலாம்ல

  • @lakshmimurugaiah5455
    @lakshmimurugaiah5455 Місяць тому

    Brass sombula thanneer vaikiren madam

  • @maladevi6887
    @maladevi6887 Місяць тому

    Vanakkam madam. Isit must do every week. Mala frm malaysia

  • @Mallikapranith
    @Mallikapranith Місяць тому

    கலசம் வவைத்து விளக்கு ஏற்றினால் போதுமா பூஜை செய்யனுமா

  • @user-pj6dx6lq1d
    @user-pj6dx6lq1d Місяць тому

    Nanum sempu vaithu than thinanum poojai pannuven ma

  • @guruvanesh1487
    @guruvanesh1487 Місяць тому

    Enga vitla vilaku potave problem than mam irunthalum na kasta patu than vilaku ethuren enaku குழந்தை இன்னும் இல்லை athuve rempa kavalaya iruku vilaku ethunalum santhosam vara matenkuthu ena panurathunu thiriala mam please reply

  • @gowthamigowthami6110
    @gowthamigowthami6110 Місяць тому

    Nanum enga vittala sompu vaithirukiren mam

  • @Yanakupudichadhu
    @Yanakupudichadhu Місяць тому

    Sister bramha mugurtha poojai aadi amavasai annru bramha mugurtha poojai eppadi seivadu annru irandavarku padayal podavendum illaya plzzzz plzzzz reply sister

  • @ramanik1816
    @ramanik1816 Місяць тому +1

    நன்றி அக்கா

  • @mukithac
    @mukithac Місяць тому +1

    Hi mam

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us Місяць тому

    வணக்கம் அக்கா ஐ அம் எ பஸ்ட் கமெண்ட் கலை குலதெய்வ வழிபாடு வாசலில் மஞ்சள் வைத்து கட்ட சொன்னேன் இல்ல அது செஞ்சிட்டு இந்த மாதம் முழுவதும் அசைவம் செய்யக்கூடாதா வைகாசி விசாகத்தன்று தேங்காய் தொக்கு வழிபாடு செய்வதற்கு அது இன்றைய ஓடு நிறைந்ததா அக்கா சொல்லுங்க❤

  • @lakshmipriya1087
    @lakshmipriya1087 Місяць тому

    Marubadium ethu eppo vaikanum akka❤

  • @parijathamparijatham8323
    @parijathamparijatham8323 Місяць тому +1

    கற்பூர நாயகியே கனகவல்லி

  • @krishnavenirajendran244
    @krishnavenirajendran244 26 днів тому

    Eppavume tuesday and friday ithe mathiri kuladeiva sombu valipadu pannalamanga ma

  • @madavys4394
    @madavys4394 Місяць тому

    Sister, irappu theetu one year mudiyala nan kuladheiva kalasam vaikalama reply pannunga sister..

  • @mythilibscn3741
    @mythilibscn3741 Місяць тому

    Hi akka ,Sudden reply pandrenga thanks to you akka , veppa maram ku manjal thuni katti indha Aadi matham vazhipatutu Aavani masathula adha panamal vidalama akka nan vadagai veetla than iruken owner edhadhu solvanga akka apdi panlama? Akka ila en Amma veedu pakathula iruku ang panlama ? Akka

  • @alpha_gaming4747
    @alpha_gaming4747 Місяць тому

    அர்ச்சனை panratha pathivu போடுங்க

  • @saravananp6626
    @saravananp6626 Місяць тому

    Man koduthai thanneer vaikalama Amma

  • @rajendran6040
    @rajendran6040 Місяць тому

    Super mam.

  • @srinitheesrinithee4514
    @srinitheesrinithee4514 Місяць тому

    Nanum sompu vaithirukiren sis

  • @leelaaalagappan6820
    @leelaaalagappan6820 Місяць тому +1

    Thank you sister😊

  • @prabhaprabha-fh5kc
    @prabhaprabha-fh5kc Місяць тому

    Daily vaikanuma akka

  • @mangaithiru7567
    @mangaithiru7567 Місяць тому

    I fill nirai sombu daily