🇵🇰 பாகிஸ்தான் விசித்திர பழங்குடி கிராமம் | Pakistan Tamil Vlogs | EP 16

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2023
  • பாகிஸ்தான் விசித்திர பழங்குடி கிராமம் | Pakistan Tribal Village Tour
    Hey Guys Right now I'm in Pakistan Hunza Valley. I explore the local tribal village, lifestyle, food, house tour, and their life style of Gilgit Hunza Tribes of Pakistan. I hope you will enjoy this video.
    Please Subscribe to my channel.
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    👉Face Book : / kajanvlogs
    #PakistanTamilVlogs
    #TamiVlogsInPakistan
    #tamiltrekker #backpackerkumar #kajanvlogs #pakistan #tamil #people #tribal #hunzavalley #inpakistan #pakistanmarket #market #explore #pakistantamil #pakistanvlog #tamilcommunityinpakistan #Tamiltrekker #backpackerkumar #Tamilpeopleinpakistan #tribal #tribe #tribes #tamiltribe #pakistanblogger #pakistantravel #masaimara #karo #karomojong #himba #tribevlogtamil #kajanvlogs

КОМЕНТАРІ • 143

  • @KajanVlogs
    @KajanVlogs  7 місяців тому +14

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

    • @balujaya669
      @balujaya669 7 місяців тому

      ❤❤ Mikavum Arumaiyana video pathivu Mr kajan Brother.❤❤❤❤ Nalvalthukkal brother ❤❤❤❤❤❤ God bless you Brother ❤❤❤❤❤❤❤

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 7 місяців тому +14

    அருமையான கானொலி மிக மிக அழகாக இருந்தது மனதுக்கு இதமாக இருந்தது வாழ்த்துக்கள் கஜன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +2

      நன்றி , தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vib4777
    @vib4777 7 місяців тому +3

    இயற்கையாக கிடைக்கும் உணவை உண்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பது காண முடிகிறது ...
    உங்களின் கடின முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

  • @karthikraja8102
    @karthikraja8102 7 місяців тому +1

    அன்பு சகோதரர் கஜண் அவர்களுக்கு உங்கள் வீடியோ அனைத்தும் மிக அற்புதமாக இருக்கிறது நான் பாகிஸ்தானில் இருப்பது போல் தோன்றுகிறது மிக்க நன்றி ❤

  • @ganesarajahthirugnanam838
    @ganesarajahthirugnanam838 7 місяців тому +5

    Super Kajan வாழ்த்துக்கள் உங்கள் துணிச்சல் Pakistan மக்கள் வாழ்க்கை முறை super congratulations 🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️❤️❤️❤️❤️

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 7 місяців тому +2

    தங்கள் ஒலி வாங்கி மிகவும் துல்லியமாக இருக்கு நன்றி நண்பரே ஏன்னா நான் எலக்ட்ரானிக் கடை நடத்தும் ஒலி ரசிகன்

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️❤️❤️❤️❤️🥰

  • @sivanmugan81
    @sivanmugan81 7 місяців тому +3

    அருமையான பதிவு மிகவு‌ம் பழமையான வீடமைப்பு அழகாக இருக்கின்றது ,அமைதியான இடமாகவும் இருக்கின்றது ,நன்றி

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️❤️❤️❤️❤️🥰

  • @69Koshi
    @69Koshi 6 місяців тому

    எளிமையான மனிதர்களின் வாழ்வு நிறைவாக இருக்கிறது....🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  5 місяців тому

      ❤️❤️❤️❤️❤️🥰

  • @ravichandran.761
    @ravichandran.761 7 місяців тому +4

    கிராமத்து பாக்கிஸ்தான் மக்கள் கூட ஆங்கிலம் பேசுகிறார்கள் . ஆனால், இந்தியாவில் அப்படியில்லை . கல்வியிறிவு இல்லாமல் மனிதனை மனிதன் கொண்டுஉண்கின்றனர் காசி, வாரணசி பகுதியை சொல்கிறேன்..

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 місяців тому

      அதுக்கு நீ நிர்வாணமாக போரட்டம் நடத்து எல்லாம் சரியா போகும்😂😂😂

    • @ravichandran.761
      @ravichandran.761 7 місяців тому

      @@d.s.k.s.v நான் பாத்ரூம்ல நிர்வாணம் குளிக்கும். போராட்டம் நடத்தி கொண்டுதான் உள்ளேன்.. நீங்கள் மனித மாமிசம். மனித மலம் உண்ணும் நீங்கள் நீங்களாக தான் திருந்தவேண்டும் நான் வந்து போராட்டம் பண்ணி நீங்கள் திருந்த வேண்டுமா? சுய அறிவு இல்லாத கொமெண்ட்

  • @sornaveln6019
    @sornaveln6019 7 місяців тому +4

    Last part was heart melting music with nice dance moves. The fort was marvelous. We can feel lifestyle of that people from this single video. And especially that soup and bread awesome.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️❤️❤️

  • @vsivas1
    @vsivas1 7 місяців тому +3

    Always something new to see in your vlogs. Keep up your good work.
    Thanks Kajan.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +1

      Thank you so much❤️❤️❤️❤️❤️

  • @user-mz3fn7pj2k
    @user-mz3fn7pj2k 7 місяців тому +2

    Super kajan skin colour increase ayiduchu hometour pottathukku thank you black jacket super health pathukkonga மேலும் பல காணொளி போட valthukkal நண்பா

  • @marlinthaya6438
    @marlinthaya6438 6 місяців тому

    The guide showing Humza Valley castle is such a fast speaker continuously speaking without pausing.

  • @subrajnpayanam
    @subrajnpayanam 7 місяців тому +2

    This video deserves more reach🎉🎉🎉

  • @SKV3STARS
    @SKV3STARS 7 місяців тому +3

    Wow 😮 I love this documentary. Amazing 😻

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 7 місяців тому +3

    Excellent.
    It's like, We visited that place.

  • @noorbasha1270
    @noorbasha1270 7 місяців тому

    Good job very hard work bro really supurb😅

  • @bakirbaki1842
    @bakirbaki1842 7 місяців тому +2

    Antha village Pakistan makkal visit pannuvudhu enna problem...??

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +1

      நன்றி❤️🥰🥰🥰🥰

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 7 місяців тому

    Excellent.
    On Hunza valley, Info may be wrong, which was on life span from other videos.

  • @user-mz3fn7pj2k
    @user-mz3fn7pj2k 7 місяців тому +2

    kandippaga 100k seekkiram varum appo oru live podunga nanba

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி 😍

  • @muganthiop9590
    @muganthiop9590 7 місяців тому

    வாழ்த்துக்கள்....bro❤

  • @flowergold8398
    @flowergold8398 7 місяців тому +1

    wonderful video super.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much🥰🥰🥰❤️

  • @jpind9018
    @jpind9018 7 місяців тому

    Really nice bro

  • @visubaskar7042
    @visubaskar7042 7 місяців тому

    Brother
    Really great and proud
    Thank you

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️❤️❤️🥰

  • @sasikalavasanthan
    @sasikalavasanthan 2 місяці тому

    Nice brother

  • @mohamadaslam-jj5ys
    @mohamadaslam-jj5ys 7 місяців тому

    Essentially brother i will miss you ❤❤❤

  • @kathbavi3417
    @kathbavi3417 7 місяців тому

    Very interesting and well done thambi

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️❤️❤️🥰

  • @Rameshkumar7
    @Rameshkumar7 7 місяців тому +2

    நல்ல பதிவு தம்பி 🤝

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +1

      நன்றி 😍♥️, தொடர்ச்சியாக ஆதரவை வழங்குங்கள்

  • @kittybala7951
    @kittybala7951 7 місяців тому

    Arumaiyana pathivu❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️🥰

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 7 місяців тому +2

    Nice video bro 👍❤️💐

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி அண்ணா 😍♥️

  • @subrann3191
    @subrann3191 7 місяців тому

    Best deals with yours UA-cam channel will be happy very good luck love srilanga boys

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️❤️❤️🥰

  • @helanrosy9473
    @helanrosy9473 7 місяців тому +2

    Super videos bro

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 7 місяців тому +1

    HI KAJAN I AM SANTHANA KRISHNAN SUNDARRAJAN IM IN INDIA TAMIL NADU COIMBATORE I AM 65 YEARS OLD KNOW I WATCHING YOUR VIDEO FIRST TIME SOME DIFFRENT YOUR TRAVEL VLOGG AMAZING SON REALLY FANTASTIC PEOPLES ARE COMMON BUT THAT LIFE IS DIFERENT I AM. VERY HAPPY MAN THANK YOU VERY MUCH GOD IS GREAT

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️❤️❤️🥰🥰🥰🥰 keep supporting❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manic6205
    @manic6205 7 місяців тому +1

    அருமையான கானொலி.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி ❤️

  • @HelloHarini
    @HelloHarini 7 місяців тому

    Wow amazing video. Your dedication ìs apprìciated ❤❤❤ God bless you ❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️❤️❤️🥰

  • @ravichandran.761
    @ravichandran.761 7 місяців тому

    சபாஷ் தம்பி சூப்பர் காணொளி ..

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி🥰🥰🥰❤️

  • @CharalTamizhi
    @CharalTamizhi 7 місяців тому

    சிறப்பு❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️❤️❤️

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 7 місяців тому

    வணக்கம் தம்பி உங்களுடைய பதிவுகளை நான் தினமும் பார்க்கிறேன் உங்களுடைய பதிவுகள் நல்ல அனுபவங்களை தருகிறது புது அனுபவம் கிடைக்கிறது மிக்க நன்றி தம்பி

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰🥰

  • @varshniwoodarts576
    @varshniwoodarts576 7 місяців тому

    Good job👍👍👍

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +1

      Thank you so much❤️❤️❤️🥰

  • @locky2.0
    @locky2.0 7 місяців тому

    Bro anga oru Queen lady ondu ikiranga miss pannitinga ❤️

  • @bakirbaki1842
    @bakirbaki1842 7 місяців тому +2

    Bro please visit naltar valley...please you visit...naltar valley beautiful place...

  • @RajRajscan
    @RajRajscan 7 місяців тому +2

    Siper

  • @balajibala9177
    @balajibala9177 7 місяців тому +2

    super

  • @muthukumarp1017
    @muthukumarp1017 7 місяців тому

    Semma❤❤❤ bro

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️🥰

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 7 місяців тому

    Super ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      Thank you so much❤️❤️❤️🍃

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 місяців тому

    சூப்பர் கும்சாவெளி..

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      ❤️❤️❤️🥰

  • @vijayvijaybabu7817
    @vijayvijaybabu7817 7 місяців тому +1

    ❤. இனிய இசையுடன் முடிந்தது.❤️👍🏼🙏

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +1

      நன்றி❤️🥰

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 7 місяців тому

      @@KajanVlogs நான் தமிழ்நாடு தேனியில் இருக்கிறேன். உங்களை எனக்கு பிடிக்கும்தம்பி❤️👍🏼

  • @raghulv8075
    @raghulv8075 7 місяців тому

    ஒரு நாள் pok இந்தியாவின் வசமாகும் ...🇮🇳👍

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 місяців тому +2

    Thank you for showing this village

  • @bakirbaki1842
    @bakirbaki1842 7 місяців тому

    Sir...Pakistan visa for asian countries ...please vedio pannunga...

  • @plausview3993
    @plausview3993 7 місяців тому

    👍👍👍

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      ❤️❤️❤️🥰

  • @ahmedshabbirMMC
    @ahmedshabbirMMC 6 місяців тому

    I hope you enjoyed your stay at Pakistan.mostly Indian only see negative news, you showed them soft image of Pakistan

    • @KajanVlogs
      @KajanVlogs  5 місяців тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @narendrans2171
    @narendrans2171 7 місяців тому +1

    Discovery, national geographic போன்ற தொலைக்காட்சியில் கூட ஓளிபரப்பாத காட்சிகளை படம் பிடித்து ள்ளீர்கள். பாக்கிஸ்தானில் இந்த பகுதி எந்த திசையில் அமைந்துள்ளது.நான் இதுவரை பார்த்திராத காட்சிகள். நன்றி.நீடுக தமிழ் அறம்.

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰🥰🥰🥰

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 4 місяці тому

    Hii..🌾💯💯💯💯🤝🤝🤝💯💯💯🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌱🌱⚘️⚘️⚘️

  • @vigneshwarans8243
    @vigneshwarans8243 7 місяців тому

    Hunza valley,India va Pakistan ah guys?..any one pls explain

  • @senthilkumar3023
    @senthilkumar3023 7 місяців тому

    ❤மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் கஜன்❤

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому

      நன்றி❤️❤️❤️🥰

  • @sivamani2
    @sivamani2 7 місяців тому +1

    Hi hi❤❤

  • @Ravanan646
    @Ravanan646 7 місяців тому

    இவர்களை பார்க்க ஆப்கானிஸ்தான் ஆட்கள் போலிருக்கிறது

  • @bettydaniel1462
    @bettydaniel1462 7 місяців тому

    🙋🏻‍♀️🙋🏻‍♀️💚💚💚💚💛👌🏻🇫🇷

  • @aan2960
    @aan2960 7 місяців тому +6

    இந்தியாவிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
    இது காஷ்மீரின் கில்கிட் பால்டிஸ்தானின் கடைசியான ஹுன்ஸா வெலி

    • @KajanVlogs
      @KajanVlogs  7 місяців тому +1

      ♥️🥳

    • @rajselva32
      @rajselva32 7 місяців тому +1

      Ahaan

    • @bakirbaki1842
      @bakirbaki1842 7 місяців тому

      Indiayaavil hunza irukkathakk enna prachanam...? India safe aarukk...

    • @ravichandran.761
      @ravichandran.761 7 місяців тому

      @aan தெரிந்த தகவல்களை சொல்லுங்க சார்..... ஆவலாக இருக்கு

    • @aan2960
      @aan2960 7 місяців тому

      @@bakirbaki1842 சேட்டு இந்திக்காரனுக்கு அனைவரும் அடிமைதான் இண்டியா

  • @narasimmavarman
    @narasimmavarman 7 місяців тому +1

    Indian 🇮🇳 territory.... Not pakistan..

  • @cjk9211
    @cjk9211 7 місяців тому +18

    இந்த இடங்கள் எல்லாம் பாரதத்தின் பகுதிகளாக இருந்தன.இஸ்லாம் அபகரித்துவிட்டது

    • @ravichandran.761
      @ravichandran.761 7 місяців тому

      இந்தியாவின் பகுதிகளாக இருந்திருந்தால் இந்நேரம் இங்குள்ள பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பார்கள்

    • @VijayMkVijay-lj7se
      @VijayMkVijay-lj7se 7 місяців тому +6

      Intha mannu yaarukku sontham illai change your mind

    • @ravichandran.761
      @ravichandran.761 7 місяців тому

      எச்சை நாட்டுக்கு சொந்தம் இல்லே தமிழ்நாடு ஆந்திரா கேரளா எல்லாம் கூட இந்தியாவுக்கு சொந்தமில்லை ஜாக்கிரதை .. முதலாவது இந்தியா என்பதே இல்லை .. பொறம்போக்கு எச்சை போல் சிலர் பேசுகின்றனர் ..

    • @manickamshanmugam3548
      @manickamshanmugam3548 7 місяців тому +2

      India ❤

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 7 місяців тому

      டேய் கண்கள் இருந்தும் குருடனாகவே வாழும் மனித உருவ மிருகமே ??? நன்றாகப்பார் ! கண்களை திறந்துபார் ! இருளில் இருந்து வெளிச்சத்தில் வந்து நின்று பாரடா தெரியும் ?
      ஒருவேளை அம்பானியிடம் அதானியிடம் இதையும் நம்ம ஜீ விற்பனை செய்து , இப்பொழுது அந்த நிலத்தை பாகிஸ்தான் மக்களிடம் வித்து துண்ணுருக்கலாமல்லவா ???

  • @mariavalan0007
    @mariavalan0007 7 місяців тому +1

    Pakistan occupied Kashmir

    • @ravichandran.761
      @ravichandran.761 7 місяців тому

      No no Pakistan ' s home land

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 місяців тому

      ​@@ravichandran.761pakistan occupied Kashmir 🇱🇰

    • @ravichandran.761
      @ravichandran.761 7 місяців тому

      India occupied TAMILNADU

    • @mariavalan0007
      @mariavalan0007 7 місяців тому

      @@ravichandran.761 mental