Jeeva Today | BRICS | 100% வரி ! ட்ரம்ப் மிரட்டல் ! மோடி பதிலடி கொடுப்பாரா ? | Trumb | Modi | Putin

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 38

  • @jeevatoday5887
    @jeevatoday5887  9 днів тому +3

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @rammuralitharan863
    @rammuralitharan863 9 днів тому +2

    BRICS என்னதான் முடிவெடுத்தாலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது.நன்றி ஹலீம்,ஜீவா.🙏🇨🇦

    • @sureshkumar-fo3ng
      @sureshkumar-fo3ng 9 днів тому +1

      ஓரு சிக்கலும் இல்லை அமெரிக்கா ஏற்கெனவே பல்வேறு பொருளாதார சிக்கலில் உள்ளது 100% வரி அமெரிக்க மக்களுக்கு பெரும் சுமை. அவர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்வது கடினம்

    • @TonyJeni
      @TonyJeni 9 днів тому

      No bro putin Vita maataru ......

  • @tajud-465
    @tajud-465 8 днів тому

    அப்பா சொல்ல வந்த கருத்து நேரடியா சொல்ல மாட்டாங்களா எவ்வளவு நேரம் உருட்டுவாரு என்னால தாங்க முடியல.

  • @kottarireviews1671
    @kottarireviews1671 9 днів тому

    Excellent speech ❤

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 9 днів тому +2

    சவுதி அரேபியா பெட்ரோ டாலர் ஒப்பந்தத்தை தொடர மறுத்து விட்டது. இனி கச்சா எண்ணெய் பெட்ரோ டாலரில் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை

  • @muthujega9634
    @muthujega9634 9 днів тому +1

    எத்தனைபேர் தனது வெளிநாடு பணத்தை ரஷியன், இந்தியன், சைநீஸ் கரன்சியில் வைத்திக்க தயார். ஏன் எல்லாரும் மேற்கத்தைய நாடுகளுக்கு ஓடுகிறீர்கள்.

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 9 днів тому

    In US inflation mean not electronic or car price not go up. only go up food .

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 8 днів тому

    அமெரிக்காவின் சீமான் டிரம்ப் மட்டும்தான்.....

  • @nara6475
    @nara6475 9 днів тому +2

    அமெரிக்கா வரி விதித்தால் விலைவாசி உயர்வு அமெரிக்காவில் உள்நாட்டு கலவரத்தை உண்டாக்கும்

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 9 днів тому +1

    கடன் 2500 லட்சம் கோடி இருந்தாலும் gdp இப்போதும் அமெரிக்கா தான் முதலிடம் 28.5 ட்ரில்லியன் சீனா 18 ட்ரில்லியன்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 9 днів тому +1

    Trump’s threats are not to be taken lightly. Dollar payments for world trades are to be studied seriously. Can India go with Brics decision to stop trading in dollars?

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 9 днів тому

    தென் கொரியா இல்லை சவுத் ஆப்பிரிக்கா

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 9 днів тому

    ரஷ்யா விடம் oil வாங்குவதற்கு நிறைய விளக்கம் ஜெய் சங்கர் சொல்லி விட்டார் அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்

  • @rghvnvr
    @rghvnvr 9 днів тому

    ஐயா அது South Africa

  • @jsukumaran4628
    @jsukumaran4628 9 днів тому

    I am proud drump decission
    Our all indians camebout the warning. Muluka pathippathu gujarathi.
    Yenenil drump yaru. Y indian govt say not any thing. India will stop the business. As i am an indian ask indian govt. We will follow uae dirhams. Y afraid

    • @senaeco
      @senaeco 9 днів тому

      Ennada ezhudhi irukke ?

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 9 днів тому

    Gold இருப்பு இல்லாம பணம் அச்சடிக்க முடியுமா

  • @Strangerweareone
    @Strangerweareone 9 днів тому

    South Korea illa South Africa

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 9 днів тому

    Example your neighbor fight with you you fight with the neighbor . same USA do BRICS. India put tax 100% import car

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 9 днів тому

    தென்ஆப்பிரிக்கா.

  • @classicprakash4988
    @classicprakash4988 8 днів тому

    முக்கா ஏன் சர்வதேச அளவுல சப்ப வர்றான்ன்ன்ன்😂😂😂😂😂

  • @selvaraj741
    @selvaraj741 9 днів тому

    சரியாக பேசவும் தென்கொரியா பிரிஸ் அமைப்பில் இல்லை

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal 9 днів тому

    வந்துவிட்டாயா கருப்பு சட்டை காரனே