Senior Citizens Act Explained in Tamil ||மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007 also known as the senior citizens act is explained in Tamil in this video. Sec.23 of the senior citizens act which empowers the rdo court to cancel gift deed and settlement deed is also discussed. இந்த காணொளியில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2007 பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தின்கீழ் செட்டில்மென்ட் பத்திரத்தை ஆர்டிஓ மூலம் ரத்து செய்ய முடியுமா என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
    Disclaimer: The views expressed in this channel are for informative purpose only and does not constitute legal advice. For your specific needs contact a lawyer or law firm. இந்த சேனலில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தகவலுக்காக மட்டுமே. இது legal advice அல்ல. உங்கள் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான சட்ட ஆலோசனைகளுக்கு உங்கள் வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர் அலுவலகத்தை அணுகவும்.

КОМЕНТАРІ • 44

  • @MathiKanaga
    @MathiKanaga Місяць тому

    Good advice sir

  • @sivakumarg5499
    @sivakumarg5499 3 роки тому +24

    Sir மகன் பராமரிக்கும் போதும் மூன்றாவது நபர்களின் தவறான வழிநடத்துவதற்கு உடன் பட்டு மகன் பணம் செலவு செய்ய தயாராக இருக்கும் போதும் அந்த பராமரிப்பும் ஏற்காமல் பராமரிப்பு செலவையும் ஏற்காமல் சொத்தை திரும்பபெறம் நோக்கத்திற்காகவே பொய்யான புகார் அளித்தாள் என்ன செய்வது

  • @kumaravel3352
    @kumaravel3352 2 роки тому +1

    Super sir

  • @udhayakumar6635
    @udhayakumar6635 3 роки тому +2

    One son and four daughters of a family. Father own earnings 1.5 acres agri land and his ancestral property 3.5 acres agri land totally five acres . Father executed a gift deed to his son without consult his daughters. His daughters file a property suit in the court.
    My question is whether the court exclude the father own earnings in their judgement or include for equal share for his children.

  • @muruganm8734
    @muruganm8734 3 роки тому +2

    அப்பா அம்மாவுக்கு தான செட்டில்மென்ட் 2007 இல் நபந்தனைகளின்றி கொடுத்துவிட்டார். கடந்த மாதம் மகள்களோடு சேர்ந்து கொண்டு வித்துவிட்டார்.அப்பா நான் என் மகன் என் மனைவி தெருவில் நிற்கிறோம். வழி சொல்லுங்கள் ஐயா.

  • @jayanthishankar6660
    @jayanthishankar6660 3 роки тому +3

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதா?

  • @devipalanisamy5204
    @devipalanisamy5204 3 роки тому +1

    சார் எங்களுக்க செட்டில்மெண்ட் பண்ணினது 23 11 2007 ஆனா எங்களுக்கு வரல ஆனா நாங்க மூத்த குடிமக்களை பராமரிப்பு தொகையை கொடுப்பதற்கு வேண்டாமென்றும் வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் டி ஆரோவில் கவுன்சிலிங் ஒரே இரவில் எங்களுக்கு சாதகமாக சொல்லி முப்பதே நாளில் ஆர்டர் கொடுக்கிறார்கள் பணம் கொடுத்தால் வேண்டாம் ஆனால் சொத்தை ரத்து ரத்து பண்ணுவோம் என்று தீர்ப்பு வந்தது ஹைகோர்ட்டில் டி ஆர் ஓவியம் டியோ ரவியும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம் எங்கள் வக்கீல் தீர்ப்பு நமக்கு சாதகம் என்கிறார் ஆனா ஆனா கவர்மெண்ட் இல் செய்யும் தவறு உங்களைப் போன்றோர் பேசுவதினால் நாங்கள் தெளிவுடன் இருக்கிறோம் எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு மன உளைச்சல் இந்த மாதிரி பதிவுகள் தான் எங்களுக்கு ஆறுதலாக உள்ளது

  • @shanthiofficialall8718
    @shanthiofficialall8718 3 роки тому +3

    சார் வணக்கம் அறுபது வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்தானா இல்ல அதுக்கு கம்மியா இருக்கிற பேரன்ட்ஸ் இந்த சட்டம் பொருந்துமா

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      வணக்கம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தான் இந்த சட்டத்தின்படி மூத்த குடிமக்கள் என்று சொல்லமுடியும் .நன்றி

    • @shanthiofficialall8718
      @shanthiofficialall8718 3 роки тому +1

      சார் தேங்க்யூ சார் 60 வயசுக்கு மேலஇருக்கிறவங்க மூத்த குடிமக்களை 60 வயசுக்கு கீழ இருக்கிறவங்க இந்த சட்டத்தின் கீழே வந்து கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      இந்த சட்டத்தின்கீழ் மூத்த குடிமக்கள் மீது மற்றவர்கள் புகார் கொடுக்க முடியாது. ஆனால் அவர்கள் தவறு ஏதேனும் செய்து இருந்தால் அதற்குண்டான மற்ற சட்டங்களைப் பயன்படுத்தி புகார் கொடுக்கலாம்.

  • @SivaS-tk4cj
    @SivaS-tk4cj 3 роки тому +2

    சார் வணக்கம் சார் நாங்க விருதுநகர் மாவட்டம் எங்க அப்பாவுக்கு 80 வயது எங்க அண்ணன் மனைவி எங்க வீடு தோட்டங்கள் எடுத்துக்கிட்டாங்க இதை நாங்க கம்ப்ளைன்ட் பண்ணுவது சார் எங்கு கம்ப்ளைன்ட் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கிறாங்க என்ன பண்றது சார்

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      எடுத்துக் கொண்டார்கள் என்றால் அபகரித்துக் கொண்டார்களா ?போலியான ஆவணங்கள் தயாரித்தார்களா? அல்லது ஏமாற்றி வாங்கி கொண்டார்களா என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் தெளிவு தேவை. நமது சேனலின் About செக்ஷனில் உள்ள ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பவும். நன்றி

  • @vindaravind876
    @vindaravind876 3 роки тому +2

    Can you pls tel me how I can complaint about neigbour who iltreat their father and abusing with words , sending him out of their home ..

  • @sivakumarg5499
    @sivakumarg5499 3 роки тому +2

    Sir பிள்ளை கள் பெற்றோர்களை சரியாக பராமரிக்கும் போதும். மூன்றாவது நபர்களின் தூண்டுதலின் பேரில் பெற்றோர்கள் தவறான வழிநடத்துவதற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் இதற்கு சட்டம் என்ன சொல்கிறது

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +3

      மூத்த குடிமக்களை பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ சரியாக பராமரிக்காவிட்டால் தான் இந்த சட்டத்தின்கீழ் புகார் அளிக்க முடியும். இது அந்த சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

    • @UMAMAHESWARI-dz8ls
      @UMAMAHESWARI-dz8ls 3 роки тому +2

      @@SattamOnline சார் விலைக்கு வாங்கிய இடத்தை விற்றவர் மூத்த குடிமக்களுக்கு தெரியாமல் இன்னொருவருக்கு விற்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்

  • @mahendrank606
    @mahendrank606 3 роки тому +2

    ஒரு தாய்க்கு ஒரே மகன் மற்றும் மகள் இருக்கும் பட்சத்தில் தற்போது மகனுடன் வசித்து வரும் அந்த தாயை பராமரிக்கும் பொருப்பு யாருடையது

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +4

      சட்டப்படி இருவருக்குமே அந்தப் பொறுப்பு இருக்கிறது. அவரவர் சூழ்நிலையைப் பொருத்து இருவரும் கலந்து பேசி முடிவு செய்யலாம் .நன்றி

  • @kavi....littleprincess3078
    @kavi....littleprincess3078 3 роки тому +2

    If husband erning property in wife name registered that property given to legal varisu from wife if have right in husband to claim proprty

  • @dharshiniganesan1694
    @dharshiniganesan1694 3 роки тому +1

    Sir senior citizen case supreme Court la melmuraieedu la iruku nu sonneengale adhu result vandhuducha........eppo judgement varum.....vandha update pannareengala

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      கண்டிப்பாக அப்டேட் செய்கிறேன் .நன்றி

  • @punithaa6776
    @punithaa6776 3 роки тому +1

    Sir Appa pentioner amma house wife.appa mananilai sari illama treatmentla irukkanga.amma heart surgery panni 3 years aguthu.nanum akkavum than irukkom.akkavum pakka mattenhiranga yennaium parkkakoodathunu solranga nan ennal mudinthathai sairen yennaium parkkavidama prachnai panranga enna sir panrathu. Ethavathu solution sollunga sir.reply plz.

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      யார் பிரச்சனை செய்கிறார்கள் என்பதை சற்று தெளிவாக சொல்லுங்கள்

    • @punithaa6776
      @punithaa6776 3 роки тому

      Sir my sister covaila irukkanga avanga than prachnai panranga.nan mannargudila irukken.amma,Appa thanjavurla irukkanga. Nan ungalidam pesalama. Give me your Contact number

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      நமது சேனலில் About செக்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ள ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்பவும்

    • @punithaa6776
      @punithaa6776 3 роки тому

      Sir unga I'd kku mail anuppi irukken sir

  • @lovelovee5900
    @lovelovee5900 2 роки тому +4

    மருமகள் என்னையும் என் கணவர்யும் கொடுமைப் படுத்தி வருகிறார் அதற்கு இந்த சட்டத்தின் மூலம் பரிகாரம் பெற முடியுமா?

  • @leninkr
    @leninkr Рік тому +1

    Nicely presented with adequate clarity sir..Thank u so much..

  • @MuthuKrishnan-gs3ox
    @MuthuKrishnan-gs3ox 3 роки тому +1

    சார், உங்க அலுவலக முகவரி பதிவிடவும், உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      நான் இருப்பது பாண்டிச்சேரியில். நமது சேனலில் abour செக்ஷனில் உள்ள ஈமெயில் ஐடிக்கு இ-மெயில் அனுப்புங்கள்

  • @saikarthisaikarthi423
    @saikarthisaikarthi423 3 роки тому +2

    Rathamani and other vs state of Kerala 2016 1kh9 supreme Court case details tamil video upload sir please.

  • @Paadasaalai
    @Paadasaalai 3 роки тому +1

    Clearly explained sir. Thanks for your input!