நான் பொண்ணு பார்த்த கதை-அபிராமி இராமநாதனின் நகைச்சுவை பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • அம்பத்தூர் நகரத்தார் சங்கத்தின் 42ம் ஆண்டு விழா மிகச் சிறப்பாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பான அம்சமாக அபிராமி இராமநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவரது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்,குறிப்பாக அவர் பெண் பார்த்து திருமணம் செய்த நிகழ்வை படு நகைச்சுவையாக விவரிக்கின்றார். அவர் தர்மம்- செய்ய என்ன காரணம்? ஏன் இத்தனை அறச்செயல்களைச் செய்கிறார் என்று பல முக்கிய தகவல்களை இந்தச் சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.
    இதற்கு முன்பு வெளிவந்த அபிராமி இராமநாதனின் காணொலிகளைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.
    அபிராமி இராமநாதன் நேர்காணல்
    • கொடுப்பதில்தான் இன்பம்... கொடுப்பதில்தான் இன்பம் இருக்கிறது-அபிராமி இராமநாதன் நேர்காணல்
    • நல்லம்மை இராமநாதன் குய... நல்லம்மை இராமநாதன் குயில் குப்பம் நகர்-இருளர்களுக்கு வீடுகள் வழங்கும் விழா-காணொலி-1
    • பிரம்மாண்டமாய் பூலாங்க... பிரம்மாண்டமாய் பூலாங்குறிச்சியில் நிகழ்ந்த திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கல்யாணம்-காணொலி-2
    • பூலாங்குறிச்சியில் பிர... பூலாங்குறிச்சியில் பிரம்மாண்டமாய் நடத்தப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கல்யாணம்-காணொலி-1
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTORS
    N.Sivasubramanian
    Mrs.Lakshmi Sithirai Anandam
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #nattukottainagrathartv #abiramiramanathan

КОМЕНТАРІ • 16