Це відео не доступне.
Перепрошуємо.

நாம யோகம் - வஜ்ரம்… சந்திரன் யோகாதிபதி என்ன செய்வார், புதன் அவயோகி என்ன செய்வார்…

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2023
  • இது சுபமான யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது சுப மான யோகம் தான். இதில் பிறந்தவ ர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும்.

КОМЕНТАРІ • 20

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 5 місяців тому +1

    வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி ஐயா 🙏🏼❤️

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 10 місяців тому +1

    உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா நல்ல விளக்கம் ❤🎉🎉

  • @chandrapriyan
    @chandrapriyan 5 місяців тому +2

    என் தந்தை அஸ்வினி நட்சத்திரம் திருவோணம் வைநாசிகம் மற்றும் அவர் வஜ்ரம் நாமயோகம் திருவோணம் யோக நட்சத்திரம் இது நன்மை செய்யுமா தீமை செய்யுமா?

  • @thenmozhis4170
    @thenmozhis4170 Рік тому +1

    வணக்கம் சாமி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ensamayal6537
    @ensamayal6537 9 місяців тому +1

    அப்படிதான் இருக்கு சுவாமி!

  • @srirangamsathya9139
    @srirangamsathya9139 8 місяців тому

    நான் கன்னி ராசி, ராசி அதிபதி புதன், அப்படி இருந்தும் புதன் தீமை செய்வாரா?? சற்று விளக்கவும் ஐயா

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 8 місяців тому

    வணக்கம் சுவாமி 🙏
    சந்திரன் திதி சூன்யத்தில் இருந்தால்

  • @durgamadhu8409
    @durgamadhu8409 9 місяців тому +1

    Sami ennoda ponnu intha nama yogam ana nalla padikura avaluku nu padippu mattum tha iruku na ninachitu iruken ninga solrathu payama iruku sami

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 місяців тому

      7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

  • @ShashikalaThanushreeBala
    @ShashikalaThanushreeBala Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qn8ol3rh6y
    @user-qn8ol3rh6y 8 місяців тому +2

    போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன்றீங்க

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  8 місяців тому +2

      8438070136 இந்த எண்ணுக்கு whattsapp இல்
      Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள்
      உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்

  • @MagaPrabu-dg9zc
    @MagaPrabu-dg9zc 5 місяців тому

    சாமி சாதகம் பார்க்க எவலது

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 5 місяців тому +1

    வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி ஐயா 🙏🏼❤️