The Shocking Truth of Liquid Detergents: TV Ads vs. Reality | Mad Brothers

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 29 днів тому +74

    நல்ல சோதனை. இப்படி எல்லா விதமான வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த பிராண்டுகளையும் சோதித்துப் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙏

  • @DarkTannuYT
    @DarkTannuYT 3 місяці тому +523

    4:57 Rin results
    7:05 Godrej results
    10:00 Wipro results
    12:43 Mugi results
    14:47 Henko results
    16:44 Tide results
    18:51 Surf Excel results
    21:35 Ariel results
    23:08 All in one

  • @devilgaming9058
    @devilgaming9058 28 днів тому +30

    That blue pen ink : என்ன யாராலையும் அளிக்கவே முடியாது 😅😂

  • @djganesh7242
    @djganesh7242 3 місяці тому +846

    Ariel mind voice : avlothaan nammala mudichi vitanga ponga 🤣🤣

  • @broken_beatzzz___19
    @broken_beatzzz___19 3 місяці тому +405

    Content ah thaandi...idhu kind of awareness video ❤

  • @GMKgamers0007
    @GMKgamers0007 3 місяці тому +1603

    யாரு வீட்ல எல்லாம் washing machine இல்லை 😢😢😢

  • @yogiram1918
    @yogiram1918 Місяць тому +11

    One of the best conducted experiment based video. Hats off. My opinion is while your team is balanced and you have done comparable washes you could have increased the exposure of stained cloth to detergents by selecting standard wash programe than express wash. This is only a opinion and not a flaw of testing plan.

  • @cristianoashokcr0752
    @cristianoashokcr0752 3 місяці тому +154

    Video 25 mins
    But time spent 4+ hours
    Money spent 2k+
    Worthu varma ❤

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 2 місяці тому +8

      I don't think 4hrs. They would spent 8 hrs work. It's really worth for such content creation.

    • @rameshraman2082
      @rameshraman2082 Місяць тому +2

      Current, water,t-shirt,etc...

    • @VisaganS-qw9tz
      @VisaganS-qw9tz 4 дні тому +1

      Veenagarathu பனியன் மட்டும் தான்

  • @SerialWorld0.2-en1mv
    @SerialWorld0.2-en1mv 3 місяці тому +67

    மனசுல இருந்த பாரமே கொறங்சிடுசி 😂 ரொம்ப நாளாக இப்படி விளம்பரம் பண்றாங்க பட் use பண்ணி எந்த product um நல்லா இல்லயேனு tension ஆகுதேனு feel paani இருக்கேன்.. 😢

  • @taskgaming360
    @taskgaming360 3 місяці тому +214

    100 misscall from detergent companies😂😂😂😂

  • @EnnapaPovoma.27
    @EnnapaPovoma.27 3 місяці тому +238

    Surf excel be: Naam jeichitom maara...😂😅😂😅
    (Kailyiley aagasam,.,.,.,)😅😂

    • @VishnuMalya-pb2mk
      @VishnuMalya-pb2mk 3 місяці тому +1

      😂😂😂😂

    • @spushkaran1798
      @spushkaran1798 3 місяці тому +6

      Adhu kayiley aagaasam pa
      Nee enna kayliyile aagaasam nu potruka😂😂

    • @EnnapaPovoma.27
      @EnnapaPovoma.27 3 місяці тому +3

      @@spushkaran1798 thavarai adutha murai thiruthi kolgiren vaathiyar ayya😂🙏🏻

    • @spushkaran1798
      @spushkaran1798 3 місяці тому +2

      @@EnnapaPovoma.27 🤣🤣😂😂👍🏻

  • @rukminicb
    @rukminicb Місяць тому +1

    Vungalluku ,vungal patience kku hatsoff,yennam porimeyudan panni kaatiyadarkku nandri 🙏🙏🙏, oru shirt kku oru cup liquid pottaal,veettinile yirukkum 4 alladu 5 per tumigallukku yevalavu podanam yendru yochikkiren🤔🤔🤔🤔🤔 ,thanjs for sharing 🙏🙏🙏

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 3 місяці тому +13

    Good job.
    Gentle is only for gently used cloths. Also safewash. So we can't expect them to clean hard stains. We have to use it for silk like cloths. And new cloths. All the others can be used in various fabrics. Some here may harm the fabric too. And these type of stains need to be soaking before wash. Finally ur hard work for this vedio is appreciated but this is not give a true result. 😊

  • @smartart3410
    @smartart3410 3 місяці тому +84

    Ninga romba usefull video podringa thanks MAD BROTHERS ❤

  • @mansoormansoor814
    @mansoormansoor814 3 місяці тому +16

    இந்த வீடியோ அனைவருக்கும் பயனுள்ள வீடியோ❤️❤😊 இந்த மாதிரி வீடியோ போடுங்க ப்ரோ 🫶🫂😍

  • @Sarathi_2004
    @Sarathi_2004 3 місяці тому +34

    Apdiye detergent powder um oru video vaa podunga bro usefull ah irukum...Love mad family❤

  • @balajis3395
    @balajis3395 3 місяці тому +75

    நம் முன்னோர்கள் மழை நாட்களில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் போது ஆற்று மணலும் அடித்து செல்லாமல் தடுக்க ஆடி முடிந்து ஆவணி மாதத்தில் விநாயகர் சிலையை களிமண்ணால் செய்யப்பட்டு அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரைத்தனர் எதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து கரைத்தனர் என்றால் களிமண் ஈரப்பதமாக இருக்கும் போது ஆற்றில் கரைத்தால் அது ஆற்றில் எளிதாக அடித்து செல்லப்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் நன்மைக்காக செய்தார்கள் ஆனால் அதுவே இப்போது எதற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறோம் என்று தெரியாமல் பல கலர் கலர் இரசாயனங்கள் பூசி விநாயகர் சிலையை ஆற்றிலும் கடற்கரையிலும் கரைப்பதனால் தண்ணீர் தன்மையை இழந்து சுற்றுச்சூழலும் மாசடைந்து நமக்கு தீமை தான் அளிக்கிறது நம் முன்னோர்கள் நம் நலனுக்காக செய்தது ஆனால் அதுவே இப்போது தீமையாக மாறி இருக்கிறது.
    அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉 🎉 🎉 🎉 🔥 🔥 ❤️ 🔥 💥💥💥

    • @DS-qz1jv
      @DS-qz1jv 3 місяці тому +1

      thank you for your information 🙏

    • @oldmemoriesz
      @oldmemoriesz 3 місяці тому

      Well said

    • @Summa-5
      @Summa-5 2 місяці тому

      இப்போ தான் தெரியும் நன்றி sir

    • @muralidharan3003
      @muralidharan3003 2 місяці тому

      ரசாயனம் கலந்த சிலையெல்லாம் தடை பண்ணி 5 வருஷமாச்சு.செய்தி வாசிக்கிற பழக்கமே இல்ல
      யோ?..இப்பவு ஆத்துல கரைச்சி என் முன்னோர்களின் வழிதான் நடக்கிறோம். முதலில் உங்கள் வீட்டில் பிள்ளையார் சிலையை ஆற்றில் கரைத்தோமா என இருந்தால் நல்லது. வீன் கருத்துக்கள் கூறி எங்கள் வழிபாட்டை கொச்சைப்படுத்த வேண்டாம்.

    • @revathychandrasekar8243
      @revathychandrasekar8243 Місяць тому

      @@balajis3395 வினாயக சதுர்த்தி எப்போது முன்னோர்கள் கும்பிட்டார்கள். 🤔
      அது நம் விடுதலை போராட்ட காலத்தில் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் ஏற்படுத்தப் பட்டு வட இந்தியாவில் இருந்து வந்த பண்டிகை.

  • @kavas9352
    @kavas9352 3 місяці тому +87

    Godrej mind voice: Avalothaan nammala mudichuvitinga ponga😂😂😂

    • @nalinapranesan409
      @nalinapranesan409 Місяць тому

      Godrej genteel- gentle washku mattum thaan- for silk and costly materials etc. Adhu strong detergent கிடையாது. Mild detergent.

  • @MALARCLOTHING
    @MALARCLOTHING 19 днів тому +2

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    எனக்கு மிகவும் உபயோகமான தகவல். நன்றிகள் பல

  • @nazreenbanu9908
    @nazreenbanu9908 3 місяці тому +4

    Super bro... Surf Excel than use pannom.. bt amount vs patha athiham than... Athuku tide,, rin use pannirlame...,👍👍

  • @santhosha8709
    @santhosha8709 3 місяці тому +7

    Mad Bros video release means it's family time in UA-cam... Good job bros

  • @prabanjanraja8108
    @prabanjanraja8108 3 місяці тому +27

    Tide - procter and gamble -USA
    Ariel - procter and gamble - USA
    Surf excel - unilever -Switzerland
    Rin - Unilever - Switzerland
    Henko - jothy labs (Indian based)- Kerala
    Mugi - Gg Organics - Tamil Nadu - India
    Gentle - godrej - Mumbai - India
    Safe wash - Wipro - Maharashtra- India
    The problem in this video what I see is that if this is a promotion please remember you are doing negative branding to all Indian brands and are hurting the brand which I don’t think you wish to do but please 🙏🏼 be careful if you do
    Also please check if you are comparing the right products

    • @Nallavan12
      @Nallavan12 3 місяці тому

      Yes, they doing fake one.

    • @devaraj6453
      @devaraj6453 3 місяці тому +1

      Brother am also put same comment. After that read your comment. Agree with you

    • @gnanadurai7900
      @gnanadurai7900 3 місяці тому +16

      its not like that you mentioned, suppose if a company product have good quality then foreign institutional investors bought the shares in huge quantity and become the promotor and hence take the ownership . This video have nothing to do with nationality interest its just a random test on commonly used household products. you guys overthink and relate everything with nationality.

    • @arunkumar-cs1kd
      @arunkumar-cs1kd 3 місяці тому +3

      I bought Indian products and disappointed

    • @adventureajith972
      @adventureajith972 3 місяці тому +1

      May using Ultra liquid very nice and stain removal very well

  • @dineshkumarhariharan588
    @dineshkumarhariharan588 Місяць тому +1

    Very useful content for all the people. Thanks for making such a great effort for the benefit of all❤❤❤

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 3 місяці тому +7

    It depends upon the value vs material quality.
    Even bleaching powder removes more stain less than 100/kg . Tide or Rin can be used for regular clothes and Ariel or Surf excel for good materials .

  • @vivekanandan767
    @vivekanandan767 2 місяці тому +2

    Hi brother... ore oru concern... ovoru cloth wash pannum pothum half hour time different iruku.. so cloth karai dry aga dry aga remove agarathu kastam.... may be at a same time 7 cloths um 7 type of liquid use panni wash panniruntha innum better ah result kidachurukum. This is my one of concern only.... But your effort great.... thanks for the video 😊

  • @kidstamil2008
    @kidstamil2008 3 місяці тому +45

    Happy Ganesh Chaturthi 😊

  • @Kannan-i7h
    @Kannan-i7h 27 днів тому +2

    Super 💯 good..... useful for subscribers.... great job.....do it more

  • @TaeKook-dp3cw
    @TaeKook-dp3cw 3 місяці тому +30

    1:28 watha ithu pove pogathu polaiye bro😂❤

    • @EbEnEzEr0303
      @EbEnEzEr0303 3 місяці тому +1

      அது ஆத்தாடி

  • @poornajayanthi
    @poornajayanthi 3 місяці тому +11

    Super investigation. Truth revealed. Thank you team.

  • @KulothMan
    @KulothMan 3 місяці тому +6

    Love From Srilanka Mad Army.. என்னுடைய பெயரும் சொல்லுங்கள் 🥰🥰🥰

  • @vishnudtp
    @vishnudtp 3 місяці тому +36

    Why is liquid detergents blue ? Answer: Optical Brightening effect. By adding sight blue, the color will look more bright. Specially white !

    • @jenisirumani
      @jenisirumani 3 місяці тому

      Ithan naanum nenachen... Vellai thuni ku sottu neelam poduvangala, antha mari

    • @periandavarg7558
      @periandavarg7558 3 місяці тому +1

      Reasons for blue color:
      1. Consumer preference: Blue is associated with cleanliness and freshness.
      2. Tradition: Early detergents contained blue dyes to counteract yellowing.
      3. Marketing: Blue distinguishes liquid detergents from powder detergents.

    • @kevinmuthu2063
      @kevinmuthu2063 Місяць тому

      உருட்டு.

    • @periandavarg7558
      @periandavarg7558 Місяць тому

      @kevinmuthu2063 oh, why do you say that, can you please explain.

    • @kevinmuthu2063
      @kevinmuthu2063 Місяць тому

      @periandavarg7558 blue in color bcos international standard color is blue. Optical brightening happens only bcos of cbx chemical. Otherwise locally and in amazon we have many colors available in liquid detergent.

  • @achu7050
    @achu7050 20 днів тому

    நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஒருகுறை. அவனவன் வீட்டு துணி ஊறவச்சி துவைத்திருந்தால் வீட்டுக்காவது உபயோகம். அடுத்த முறை லைஷாலா ஹார்ப்பிக்கானு ஏதாவது பப்ளிக் டாய்லட் சுத்தம் செய்து நாட்டுக்காவது உபயோகமா இருப்பீங்கனு பாராட்டுக்கள்

  • @SK_marvellous
    @SK_marvellous 3 місяці тому +9

    Bro Neraya Different ana Challenges kondu vanga bruhh....❤️😊

  • @abwhatsappstatus
    @abwhatsappstatus 9 днів тому +2

    Ketchup mind voice:Enna mattum thada easy ahh adichiriga 😂😂

  • @Creative_Tech007
    @Creative_Tech007 3 місяці тому +7

    Super Bro Very Usefull For Showing which is best 👌🏻👍🏻🥰

  • @efutbaltymsurya
    @efutbaltymsurya 3 місяці тому +2

    nice attempt bro like petrol very informative 🎉❤

  • @balajis3395
    @balajis3395 3 місяці тому +12

    வாரத்திற்கு ஒருமுறை துணி துவைப்போர் சார்பாக இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁😁❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🔥🔥🔥💥💥

  • @LavanyaRam-o8u
    @LavanyaRam-o8u 8 днів тому

    Super change the liquid hats off your work

  • @kiruthikakiruthika418
    @kiruthikakiruthika418 3 місяці тому +4

    Very use full house women ku TQ bro❤

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 27 днів тому

    Very good idea and work from your team. Keep it up and do similar tests❤

  • @skfarmstrichy
    @skfarmstrichy 3 місяці тому +97

    Surf Excel use pandravanga oru like podunga😁

  • @ashokprabhas7895
    @ashokprabhas7895 3 місяці тому +1

    Bro recent ah dha unga channel patha ippo ella videos pathu mudichiten vera level fun 😂 entertainment bro keep rocking ❤

  • @LitheshS
    @LitheshS 3 місяці тому +144

    Bro mix all the liquid and wash 😅

  • @ilovemychildhoodlife
    @ilovemychildhoodlife Місяць тому

    Naan already surf Excel top load,tide top load thaan use pannuven ,surf excel liquid la super semll irukku, very nice your video s thank you,

  • @riyastaker777
    @riyastaker777 3 місяці тому +9

    But the real winner is pen inc 🖊️😂

  • @19December14
    @19December14 Місяць тому

    This is the best informative video in youtube. Please keep doing this kind of videos.

  • @YORIICHI-STUMBLER
    @YORIICHI-STUMBLER 3 місяці тому +47

    19:25 --- omblette ah 😂😂😂😂

  • @keerthivasan216
    @keerthivasan216 3 місяці тому +1

    More than Diferent content video
    Very nice sm bro's ❤

  • @ROMAN93427
    @ROMAN93427 3 місяці тому +12

    Bro next washing powder use pannuga bro video podunga bro

  • @manjunath.b.mmanju4962
    @manjunath.b.mmanju4962 2 місяці тому

    Brother this is the best useful video which I have seen in this social media life.

  • @dreamwood_rider
    @dreamwood_rider 3 місяці тому +9

    Experiments king 👑 mad army 🔥🙋‍♂️

  • @SarathaSaratha-s5n
    @SarathaSaratha-s5n 2 місяці тому +1

    Very usefull video bro...😊

  • @dudeitsfunny3042
    @dudeitsfunny3042 3 місяці тому +10

    This was like Procter & Gamble vs hindustan Unilever
    The first 4 comparisions 😂

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 3 місяці тому +1

    Superrrrrrr...doing good job.

  • @dineshnewstamil
    @dineshnewstamil 3 місяці тому +3

    Bro liquid mathiriye washing powder vachu video podunga bro

  • @munikumarr8859
    @munikumarr8859 3 місяці тому

    You're creating more awareness vlogs and value for money. All the best team 👍

  • @Angel-tp6pq
    @Angel-tp6pq Місяць тому

    Very useful information thank u brother ❤

  • @balajis3395
    @balajis3395 3 місяці тому +8

    யார் வீட்டில் எல்லாம் துணி துவைக்கும் இயந்திரம் இல்லை 🙋🙋🙋

    • @nareshkumaren3629
      @nareshkumaren3629 3 місяці тому +1

      Vangi thara ethjm poriya

    • @balajis3395
      @balajis3395 3 місяці тому +1

      @@nareshkumaren3629 nee ethjm vangi thara poriya

    • @balajis3395
      @balajis3395 3 місяці тому +1

      @@nareshkumaren3629 நீ எதாச்சும் வாங்கி தர போறியா

  • @smileever1429
    @smileever1429 3 місяці тому +1

    Worth to watch.. thanks broo

  • @balajis3395
    @balajis3395 3 місяці тому +2

    அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🔥🔥🔥❤❤

  • @googleaccount-xe3kj
    @googleaccount-xe3kj Місяць тому

    Wonderful video... Good job, Vry detailed explanation, all of these compny adds r vry irritating in tv channel..in evry 5mins 🙏👍👍

  • @i.sameersameer9470
    @i.sameersameer9470 3 місяці тому +6

    "Hyvest Ultra wash liquid" dha bro best, indha liquid use panni paarunga, result vanduchi na mattum, shorts video onnu upload panni, unga review share pannuga👍

  • @firdousejahan9688
    @firdousejahan9688 Місяць тому

    Super brothers..... Thank you for this video

  • @A.EsakkiGandhi
    @A.EsakkiGandhi 3 місяці тому +3

    Siva and maya bro unga home 🏠 and studio tour poduga pls

  • @aishahraheem
    @aishahraheem Місяць тому

    super useful vdo , fab liquid use panni solluga

  • @ExpressPJ855
    @ExpressPJ855 3 місяці тому +96

    Vanga vanga video vandhachi 😂🤪🙋

  • @amuthanrealme8846
    @amuthanrealme8846 3 місяці тому +2

    பயனுள்ள video, அருமை.. அருமை..

  • @ROMAN93427
    @ROMAN93427 3 місяці тому +4

    Bro next video washing soap video podunga bro

  • @nareshpatnaik6805
    @nareshpatnaik6805 Місяць тому

    Very useful video thanks brothers❤

  • @vigneshwaran286
    @vigneshwaran286 3 місяці тому +7

    Hindustan Unilever be like thank you mad brother's 🙏

  • @suryajohny9362
    @suryajohny9362 3 місяці тому +4

    30 mins diterjent potu ஊறவைகணும் pa, apodha அழுக்கு போகும்

  • @walkiDr
    @walkiDr Місяць тому

    Your work is really fantastic and un biased excellent keep it up, all the best

  • @kumaranmass444
    @kumaranmass444 3 місяці тому +3

    yalaa liquidum mix panii oru tshirt
    wash pani result podugaa brothers

  • @ajaypandey4782
    @ajaypandey4782 Місяць тому

    Thanks , it was very useful

  • @thunderboy713
    @thunderboy713 3 місяці тому +10

    Appa fans like panuga❤

  • @divyas3337
    @divyas3337 Місяць тому

    Useful video... Super brother's😮

  • @RanganRatna-mk7cp
    @RanganRatna-mk7cp 3 місяці тому +4

    Yarukku annava pidikkum 💞💞🖐🏿

  • @gangadharan68
    @gangadharan68 3 місяці тому

    Super bro.. Really worth and useful experiment.. please continue this type of content.

  • @blackgokul6496
    @blackgokul6496 3 місяці тому +3

    Bro fab liquid detergent try pannunga

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 Місяць тому

    Super analysis. Better than stock analysis bro 's...

  • @krishgaming9556
    @krishgaming9556 3 місяці тому +7

    Thiyagu fans❤❤❤🎉

  • @dmcuties
    @dmcuties Місяць тому

    Very useful information for all the people

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 3 місяці тому +17

    Bhaket la உறவாச்சி test பண்ணியிருக்கலாம் entha company அப்போதான் result கிடைக்கும்

  • @tharas3368
    @tharas3368 3 місяці тому +2

    Floor cleaning detergent test panuga bro. iam your big fan your channel.I always used to watch videos regularly. Iam big of adhi anna keep rocking and continue the way of creating new scripts and challenge videos.

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 3 місяці тому +3

    Karaiya neekkura detergent dress colour yum neekkum,
    Neengga varusaipaduttura detergent Vellai tunikku ok, ana….
    Colour dressku saripadathu

  • @karthickb7473
    @karthickb7473 3 місяці тому

    Good video.. powder um test panunga bro. Entha mari video lam vantha than company karan knjm nathu quality improve panvan

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 3 місяці тому +4

    Liquid detergent washing experiment video veralevel la iruthuchi maya nanba siva Anna surf excel tha best 💯👍😍😍🥰🥰

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 3 місяці тому +1

    Thank you so much bros it's very helpful to buying liquid after this video 👍👍👌👌❤️❤️

  • @vishnupriya6124
    @vishnupriya6124 3 місяці тому +2

    Diwali gift box video

  • @avatar2764
    @avatar2764 23 дні тому

    Thank you, going to change aerial to surf excel 🙏

  • @Arasupandiyan
    @Arasupandiyan 3 місяці тому +4

    I❤MADARMY ❤❤ MY NAME ARASU🎉

  • @chanchandru37
    @chanchandru37 20 днів тому

    Super 😂 Experiment ❤👍👍👍It helps to know which is best ❤

  • @yashwanthyashwanth1272
    @yashwanthyashwanth1272 3 місяці тому +6

    1:29

  • @Kumarrmd1985
    @Kumarrmd1985 3 місяці тому

    Very useful comparison ❤

  • @sudarsonviews7684
    @sudarsonviews7684 3 місяці тому +7

    0:32

  • @NS-bc3wv
    @NS-bc3wv Місяць тому

    Really super duper video 🎉🎉🎉

  • @karisoru-bs3fy
    @karisoru-bs3fy Місяць тому

    Thank so much 😊

  • @kaveyan7133
    @kaveyan7133 3 місяці тому

    Waiting for this video. 🎉🎉
    Keep Rocking. Love you Mad Army 🪖

  • @venugopal9263
    @venugopal9263 3 місяці тому

    Vera level content 👌👌🔥🔥keep rock mad army 🔥

  • @sriramprabhu3543
    @sriramprabhu3543 3 місяці тому +1

    Vera Level Content bro🔥🔥🔥🔥😍👌