வணக்கம் மேடம். எத்தனை புத்தகங்கள் ! எத்தனை ஆண்டு அனுபவம்! நல்ல தமிழ்ப் புலமை.... மேடம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.... மூல நூல்கள் படிக்கும் பழக்கம் உங்களால் தான் எனக்கு ஏற்பட்டது... உங்கள் வகுப்புகள் .... உங்கள் நூல்கள் ..... அனைத்துமே அற்புதம் ❤. நெட்ஜுன்2024 தேர்வில் முதல் முயற்சியிலேயே 158 மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றதற்கு முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே காரணம். புதிய பாடத்திட்டத்திற்கான நூல்களையும் சிறுக சிறுக வாங்கிப் படிப்பேன். மிக்க நன்றி மேடம் .
மேம் அருமையான, ஆடம்பரம் இல்லாத ஆழமான புத்தகப் பதிவு மேம். தங்களின் கல்வித்தகுதியே படிப்பில் நீங்கள் எவ்வளவு ஆழங்கால் பட்டவர் என்பதை காட்டுகிறது. தங்களின் பின்னால் உள்ள இவ்வளவு மூலநூல்களைப் பார்ப்பதற்கே மலைப்பாக உள்ளது. தாங்கள் இதில் கரையேறி எங்களையும் கரையேற்ற முயற்சிக்கிறீர்கள்.மிகவும் நன்றி மேம்.
அருமையான பதிவு மேடம். எத்தனை புத்தகங்கள் மிகவும் அற்புதம்❤ மனதில் தொய்வு ஏற்படும் சமயத்தில் உங்கள் உரையும், அறிவுரையும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. நன்றி மேடம்❤
என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் அம்மா.இந்தப் பதிவு வகுப்பு வர இயலாத ஏழை எம் போன்ற மாணவர்கள் பெரிதும் பயனடைவோம்.தலைவணங்குகிறேன் அம்மா.
ரொம்ப நன்றி மா. உங்களின் சேவை சொல்ல வார்த்தைகளே இல்லை மா. சைக்காலஜி புத்தகம் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க கிட்ட சைக்காலஜி புத்தகம் கிடைக்குமா மா.
வணக்கம் மேம்.தங்களின் உன்னதமான இந்த அழகிய சேவை அனைவருக்கும் நிச்சயம் தேவை.இருப்பினும் பொதுநலத்துடன் தங்கள் உடல்நலம் மிகவும் அவசியம்.மிக Take care mam. ....Tq mam. Your stu Rajesh L
வணக்கம் medam உங்கள பார்க்க அப்படியே எங்கள் தமிழ் ஆசிரியரை பார்த்த மாறி இருக்கு....எனக்கு ரொம்ப பிடிச்ச ஆசீரியர் அப்பாடினா அவிங்கதான்.... உங்க பெயர் என்ன மேடம். எங்க ஆசியர் பெயர் சகிலாப்பானு teacher,... Please replay pannuinga🙏
வணக்கம் மேடம். எத்தனை புத்தகங்கள் ! எத்தனை ஆண்டு அனுபவம்! நல்ல தமிழ்ப் புலமை.... மேடம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.... மூல நூல்கள் படிக்கும் பழக்கம் உங்களால் தான் எனக்கு ஏற்பட்டது... உங்கள் வகுப்புகள் .... உங்கள் நூல்கள் ..... அனைத்துமே அற்புதம் ❤. நெட்ஜுன்2024 தேர்வில் முதல் முயற்சியிலேயே 158 மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றதற்கு முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே காரணம். புதிய பாடத்திட்டத்திற்கான நூல்களையும் சிறுக சிறுக வாங்கிப் படிப்பேன். மிக்க நன்றி மேடம் .
மிக்க நன்றிங்க சத்யா❤️❤️❤️❤️
வணக்கமுங்க நீங்கள் என்ன மேஜர் ப்ளீஸ் சொல்லுங்கள்.
@@anandhianandhi646 தமிழ் மேஜர் மேம்
மேம் அருமையான, ஆடம்பரம் இல்லாத ஆழமான புத்தகப் பதிவு மேம். தங்களின் கல்வித்தகுதியே படிப்பில் நீங்கள் எவ்வளவு ஆழங்கால் பட்டவர் என்பதை காட்டுகிறது. தங்களின் பின்னால் உள்ள இவ்வளவு மூலநூல்களைப் பார்ப்பதற்கே மலைப்பாக உள்ளது. தாங்கள் இதில் கரையேறி எங்களையும் கரையேற்ற முயற்சிக்கிறீர்கள்.மிகவும் நன்றி மேம்.
மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏
Kandippaga romba use ful message
TRB வகுப்பு கட்டனம் எவ்வளவு அம்மா
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி மேடம்.
தங்களின் தகவலுக்கு நன்றி அம்மா
Thank you so much mam
Most welcome 😊
🎤 வணக்கம் தோழி, வகுப்புக் கட்டணம் எவ்வளவுனு சொல்ல முடியுமா?
Pg Trb Tamil new syllabus 1to 10 unitkum entha book padikunum list solunga mam
Already Sollitom sir video Paarunga
Mam 10 unit kum book kedaikuma mam
நன்றி சகோ
Mikka Nandringa sago🙏🙏🙏
நன்றி சகோதரி
வணிகவியல் பாடத்துக்கும் புத்தகங்கல் சொல்லுங்கள்
🎤வணக்கம் தோழி! தேர்வுக் கட்டணப் பகுதி மட்டும் (only test page)எவ்வளவு என்று
கூறமுடியு மா???
3500 தோழர்.. வணக்கம் 🙏🙏
Thank you mam 🌷🌷by subarani
Welcome 😊
சிறப்பு
Miss வணக்கம்.ஒரே ஆண்டு பி எட் மற்றும் முதுகலை பட்டம். வழி தெரியவில்லை.
அருமையான பதிவு மேடம். எத்தனை புத்தகங்கள் மிகவும் அற்புதம்❤ மனதில் தொய்வு ஏற்படும் சமயத்தில் உங்கள் உரையும், அறிவுரையும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. நன்றி மேடம்❤
❤❤❤❤super mam
Thank you mam
தமிழ் இலக்கண நூல்கள் எத்தனை ரூபாய் mam
அம்மா வணக்கம் எனக்கு வினாத்தாள் கிடைக்குமா
மேடம் தேர்வில் தேர்ச்சி பெற மொத்த மெட்டீரியல் எவ்வளவு பணம் சொல்லுங்கள் வாழ்வில் மறக்க மாட்டோம் மேடம் சொல்லுங்கள்
3600 sir
நடமாடும் வழிகாட்டியே... வாழ்க பல்லாண்டு....தமிழின் இனிமை கொண்டு.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் அம்மா.இந்தப் பதிவு வகுப்பு வர இயலாத ஏழை எம் போன்ற மாணவர்கள் பெரிதும் பயனடைவோம்.தலைவணங்குகிறேன் அம்மா.
Madam new syllabus old syllabus compare pani oru video podunga
Pottachunga
Madam nan blit,ma annamalai univarsityl distance education padithen nan examyelutha mudiyama pls solluga mam
Eluthalam👍
இலங்கலை டிஆர்பி க்கும் இந்த நூல்களை படிக்கலாமா
Padikalamnga
ரொம்ப நன்றி மா. உங்களின் சேவை சொல்ல வார்த்தைகளே இல்லை மா. சைக்காலஜி புத்தகம் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க கிட்ட சைக்காலஜி புத்தகம் கிடைக்குமா மா.
Mikka Nandringa 🙏🙏🙏
Mam book vanguvatharku enna pannanum
வாழ்க வளமுடன் சகி
அம்மா வணக்கம்.
இக்கால இலக்கியம் புத்தகம் வேண்டும் அம்மா .கிடைக்குமா?
Available
நன்றி அம்மா எப்படி பெறுவது,எவ்வளவு செலுத்த வேண்டும் சொல்லுங்கள் அம்மா..நான் அதன் படி செய்கிறேன்..நன்றி அம்மா
Call : 9500529117
Madam commerces gu Tamil mediyam class and material poduvigala
🙏
இலக்கணக்குறிப்பு பத்தாம் வகுப்பு சார்ந்து எனக்கு வேண்டும் நான்
Online class la eppati join panrathu mam
Call to 9500529117
Mam fees evalavunu sollunga. Books ellam serthu
Video la fees solliruken paarunga
மேடம் புத்தகம் மெட்டீரியல் தேர்வில் தேர்ச்சி பெற உதவுங்கள் வாழ்வில் மறக்க மாட்டேன் பணம் எவ்வளவு மேடம் சொல்லுங்கள்
Madam nan B A M.A Tamil distance education Madras University la than pannan nan exam elutha mudiuma
Eluthalam
இணைய வகுப்பில் இணைவதற்கு என்ன வழிமுறைகள் மேடம்
Call pannunga
Mobile number plz sir@@-tamilsolai9194
🎉new changing unit ku மட்டும் book venuna tharuvingila
Test batch Eppam start agum
Ippothaiku test batch kidaiyathunga
வணக்கம் மேம்.தங்களின் உன்னதமான இந்த அழகிய சேவை அனைவருக்கும் நிச்சயம் தேவை.இருப்பினும் பொதுநலத்துடன் தங்கள் உடல்நலம் மிகவும் அவசியம்.மிக Take care mam.
....Tq mam.
Your stu
Rajesh L
Eppam start agum
Thanks mam
(
வணக்கம் medam உங்கள பார்க்க அப்படியே எங்கள் தமிழ் ஆசிரியரை பார்த்த மாறி இருக்கு....எனக்கு ரொம்ப பிடிச்ச ஆசீரியர் அப்பாடினா அவிங்கதான்.... உங்க பெயர் என்ன மேடம். எங்க ஆசியர் பெயர் சகிலாப்பானு teacher,... Please replay pannuinga🙏
பஞ்சப்பட்டி மகாலிங்கம் தானே!!!
கொந்தளம் school work பண்ணுனிங்க தானே madem.... Abdulkalam sir எப்படி இருக்காராரு....
Madem ippa enga irrukkareinga..... உங்கள பார்த்ததில் அவ்வளவு சந்தோசமாக இருக்கு...
Velayuthampalayam
Unga contact number madem... தம்பி எப்படி இருக்காராரு
Thank you mam
Thank you mam🙏🙏🙏