இந்த VIDEO - விற்கு பிறகு உங்கள் வாழ்வில் Positive எண்ணங்கள் மட்டுமே வரும் || 100% நான் Garantee

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • KIRUTHIKA PRABAKARAN
    kiruthikaprabakaran.loa@gmail.com
    +91 84285 62316
    🔹🔹🔹🔹🔹🔹🤝🤝 Welcome to my Channel🤝 🤝 🔹🔹🔹🔹🔹🔹🔹
    👉அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற 1 hour Conseling section
    👉6 Month Life Coach (உங்கள் வாழ்க்கையை ஈர்ப்பு விதி பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அத்துடன்
    அனைத்து workshop இலவசமாக அளிக்கப்படும்)
    👉 Every Sunday Workshop Details
    ---------------------------------------------------------
    ❤️10 Days Relationship part 1
    ❤️5 Days Relationship part 2
    💸12 DaysMoney part 1
    💸7 Days Money part 2
    👜8 Days Job workshop
    🔥6 Days Marriage Workshop
    💻6 Days Education workshop
    🏋️8 Days Health workshop
    👷6 Days Govt Job workshop
    🤱15 Days Pregnancy workshop
    🎉7 Days Basic of loa workshop
    🎀21 Days Gratitude workshop
    👩‍💻6 Days Business workshop
    🎸21 Days Musical morning meditation workshop
    👉Contact - Kiruthika Prabakaran,
    +91 84285 62316
    👉Mail id kiruthikaprabakaran.loa@gmail.com
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🔻This Video is about Right Track Of Manifestation 🔺
    🙏 Watch playlist for More Videos 🙏
    🔷 Universe Secrets
    • Universe Secret
    🔷 Relationship Manifestation
    • Relationship Manifesta...
    🔷 Money Manifestation
    • Money Manifestation
    🔷 LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    🔷 Affirmations
    • Affirmations
    🔷 Success Story
    • Success Stories
    🔷 Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    -------------------🤝Thanks For Watching 🤝--------------------------------------
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
    Tags :
    #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending #Kiruthikaprabhakaran #universe #Lawofattraction #Kiruthikaprabhakaranuniverse #taramantras #Switchwords #Affirmationstamil #Affirmations #prabanjamuniverse #Kp #Kiruthikaprabhakaranshorts #No1Video #trending
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

КОМЕНТАРІ • 300

  • @vairamuthu6646
    @vairamuthu6646 29 днів тому +1

    நான் மன நிம்மதியோடு சந்தோசத்துடன் பிரபாஞ்சதுடன் இணைந்து செல்வ செழிப்பாக வளமுடன் வாழ்கிறேன் நான் மிக போஸ்டிவ் ஆக இருக்கிறேன்... நான் மிகவும் சந்தோசத்துடன்.. வாழ்கிறேன் .. பிரபஞ்சதத்திற்கு நன்றி கோடான கோடி நான்றி இந்த ஒரு நிமிடம் கூட நான் சந்தோசமாக வாழ்கிறேன்.. கோடி நன்றி universe🎉

  • @shridurgai562
    @shridurgai562 Рік тому +5

    Mam எனக்கும் இந்த negative thoughts நிறைய வரும். நான் பூஜை பண்ணும் போது கூட எனக்கு ipdi தான் இருக்கும். நேத்து கூட நான் மனம் விட்டு ரொம்ப அழுதேன். என் வாழ்கையில் நடந்த அவமானங்களை மட்டும் நினைத்து அழுதேன் இறைவா எனக்கு அருள் செய்ங்க என்று. இதோ அதற்கான வழி கிடைத்துவிட்டது. மிக்க நன்றி இறைவா மற்றும் நன்றி mam ❤

  • @mssowndarya346
    @mssowndarya346 Рік тому +66

    என் அப்பா, அம்மா வார வட்டி கடனை அடைக்க பணம் முழுவதும் கிடைத்து விட்டது பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் அவர்கள் சந்தோசமாக கடனை அடைத்து விட்டனர் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி

    • @Saikarthika999
      @Saikarthika999 Рік тому +17

      Sis ethu correct illa... sorry..
      என் அப்பா அம்மாவிடம் நிறைய பணம் இருந்து கொண்டே இருக்கிறது. நன்றி

    • @vinky928
      @vinky928 Рік тому +13

      Kadan nu solla vena
      Neraya panam iruku
      Apdi sollunga

    • @saranya3010
      @saranya3010 Рік тому +7

      Naan selva selippudan vaazhgiren....
      En appa Amma migavum santhoshamaga irukkirargal.....
      Ennida panam irunthukonde irukkiradhu.......
      Ipdi nenainga 💞💞

  • @loganayagisubramani7218
    @loganayagisubramani7218 Рік тому +4

    எனக்கு கனவு இல்லம் கட்ட பணம் கிடைத்துவிட்டது பிரப்பஞ்த்திற்க்கு நன்றி நன்றி நன்றி

  • @ambethkarist225
    @ambethkarist225 Рік тому +48

    நான் 2022 இல் நடந்த குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று தற்போது VAO ஆக பணியாற்றி வருகிறேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது. ரொம்ப நன்றி.
    பிரபஞ்சத்திற்கு நன்றி 💙💗

  • @vigneshkannan6540
    @vigneshkannan6540 Рік тому +3

    ரொம்ப நன்றி கிருத்திகா கிருத்திகா மேடம் ... உங்கள் வழிகாட்டுதலில் என் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @yasodhas3152
    @yasodhas3152 10 місяців тому +1

    என் கணவர் என்கூட சேர்ந்து விட்டார் இனிமேல் நானும் என் கணவரும் ஒரே வீட்டில் வாழபோகிறோம் ..வாழ்கிறோம் நன்றிநன்றி நன்றி இறைவா🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthidevi2478
    @sakthidevi2478 10 місяців тому +1

    என் கணவன் என் மதிற்கு நல்ல கணவனாகவும் என் மகளுக்கு நல்ல தந்தையாகவும் இருகிறார் மகிழ்சியாக வாழ்ந்து வருகிறோம்❤❤❤

  • @sharmii7668
    @sharmii7668 Рік тому +4

    Hii akka
    Na marriage ku manifestation pannitu iruken....enaku niraya angel number amikaranga universe...but ethuvme enudaya marriage samathapada oru vazhi kuda nadamatenku akka.....romba negative va feel pannura mathiri irunthathu....but eppo enaku romba happy ah iruken akka 🤝🤗🤗thank you akka🙏🙏thank you universe 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramsankarrajamanickam1180
    @ramsankarrajamanickam1180 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sharmilali8381
    @sharmilali8381 Рік тому +8

    Hai sis... Romba thank u sis enakagavea nenga ippo pesuna Mari iruku.. unga voice ah ketathum enoda mind full ah positive ah mariduchu sis.... Thank u universe

  • @rithikamyna5382
    @rithikamyna5382 Рік тому +1

    💐ஹாய் மேடம் எனக்கு அரசாங்க வேலை கிடைத்து விட்டது 💐 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jana-vv1it
    @jana-vv1it Рік тому +16

    என் மனசு இப்போ ரொம்ப தெளிவு ஆகிருச்சு கிருத்திகா 🙏🙏
    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏

  • @unnalmudiyum5703
    @unnalmudiyum5703 11 місяців тому

    Enaku 400000 lakhs loan section ayiduchu. Panam koduka vendiyavargaluku panam koduthu viten. Thank you Universe.

  • @senthilchitra9888
    @senthilchitra9888 Рік тому +4

    நன்றி நன்றி நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அக்கா நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் மற்றும் தேவதைகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Manifestation_SM
    @Manifestation_SM 9 місяців тому

    Sathish yenkitta pazhaya marri vandhu pasama pesra, vitla nambha pesla , naa engha vitla pesra, othuka veikara, nambha kalyanam pannikala apdinu sonnagha.
    Idhukella reason, universe
    Thank you Universe 🙏🏻💞

  • @muneeswaribalamurugan7368
    @muneeswaribalamurugan7368 Рік тому

    எங்களிடம்பணம்நிறைய இருக்கிறதுநாங்கள்மகிழ்ச்சியாக இருக்கிறோம்பிரபஞ்சத்திற்க்குநன்றி

  • @vairamuthu6646
    @vairamuthu6646 29 днів тому

    நன்றி அக்கா நன்றி பிரபஞ்சமே 🪄

  • @bharathipriya1126
    @bharathipriya1126 Рік тому +1

    12:47. Thank u universe.

  • @ganeshmallika3526
    @ganeshmallika3526 Рік тому +1

    எங்கள் குடும்பம் மிகவும் ஆரோக்யமாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது

  • @shobanabhuvanesh8056
    @shobanabhuvanesh8056 2 місяці тому

    Enaku unga voice nenga sooradu yellame pudikum universe dan enaku help panudu inum konjam maranum

  • @Sivan_magal777
    @Sivan_magal777 Рік тому +1

    Hey epudraaa 😍...ipo tan kiruthika akka video paatha positive ah irukum nu YT vantha...paatha akka ve positive ah iruka video pottu irukanga ❤️

  • @subi4599
    @subi4599 Місяць тому

    💯💯💯💯 neenga solrathu unmai sis.. I experienced this.. na negative ah think panni negative pani ipa en life eh ipa spoil aairuchu..😭😭 na palaya mari maranum. Ithula irunthu vanthu ellathaiyum epdi positive ah mathurathu epdi positive ah irukrathu??? Please tell ..

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 Рік тому +2

    Yetho onnu irukunga kruthika..... Na kekkara ovvoru question ku yenakku udanadiya answer kedachute iruku .... Thank u nga kruthika 🙏🙏. Thank u universe 🙏🙏🙏.. thank u God 🙏🙏🙏🙏 . Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @anthoninesan153
    @anthoninesan153 Рік тому +3

    Negative ah nenachadhukkaana thanadanaiya naan naan innaiku anubavichen... Aprom dhan oru paadam kathukittean....naan nenachadhu thappu dhaanu... Nee galum correct ah adhey madhiri oru story solli ennoda learning ah strong ah aakkitinga ..... Thankyou madam.... Thankyou thankyou thankyou universe

  • @myangell1268
    @myangell1268 Рік тому +1

    Ithu corracta na video than super but enaku thondra oru visyatha na Shere pannikiren ithellam sari tha. Akka anal ithu vanthu nammala unamya love panravagaluku sariyana video ithu namala emathanu nu Namma kita unamyana love kodukala Namma ethanayo thadava solium thirunthala apdina vituruga avlothan
    Ungala yaru athikama nesikiragalo nega Yara love panrigalo ungaluku yaru unamya irukagalo avangala love pannuga avangala nesinga ivloo than life mathavangalukaga Namma life miss panna kudathu thank you univers 🦋🦋🦋🦋🦋 thank you akka

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி உண்மையில் நல்ல ஒரு கதை விளக்கத்துடன் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி

  • @vanmathi8586
    @vanmathi8586 Рік тому +3

    Thank u akka thank u universe ungalala neraya peru vaazhkaii la nalladhu nadakuthu super mam neenga eppavum happya irukanum love u mam

  • @badmintonlover4777
    @badmintonlover4777 Рік тому +1

    இந்த பிரபஞ்சத்துக்கு கோடானு கோடி நன்றி. Ungaloda video parkirathe miga periya positive thann. Thank you sister I am very happy 😊 👍🙏🙏💐

  • @harish4b502
    @harish4b502 Рік тому +1

    Hi kiruthika , ipo than Kovil ponen god kitta Nan eppavum positive ah irukanumnu kadavul kitta vendikittu vanthen.veetuku vanthathum intha video pakkuren really blessed ah feel panren thank you kiruthika.god bless 🌈💐

  • @anniefruz3325
    @anniefruz3325 Рік тому

    Enaku 25 lack loan kidaithathu thnk u universe

  • @santhoshtaxi1823
    @santhoshtaxi1823 Рік тому

    உங்கள் விடியோ பார்த்து பிறகு மாயாஜால உலகில் இருக்குற மாதிரி ஒரு எண்ணம் வந்தது நன்றிகள் பிரபஞ்சம்

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 Рік тому

    ஹலோ ஹாய் குட்டி வெரி நைஸ் உங்க ஸ்டோரி வந்து முதல் இருந்து ரொம்ப சூப்பர் எனக்கு ஒரு நகைச்சுவை that's வருது அதை எப்படிடா பண்றது நீங்க நீங்க ஸ்டாப் பண்றதுன்னு சொல்லிக் கொடுத்தீங்க நன்றி இந்த கதையை தயவு செஞ்சு எல்லாரும் பாலோ பண்ணுங்க இந்தப் பிரபஞ்சத்திற்கு என் செல்ல சாய் அப்பாவுக்கும் வராகி அம்மனுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் நன்றி

  • @anniefruz3325
    @anniefruz3325 Рік тому

    En hunband ku panama certificate kidaiththu thank u universe

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 10 місяців тому

    நன்றி நன்றி நன்றி அம்மா ...

  • @ranivictor5083
    @ranivictor5083 Рік тому

    நன்றி மா 🙏. எனக்கு உபயோக உள்ள அறிவுரை மா

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 Рік тому

    உங்கள் வீடியோவில் மிகவும் தனித்துவம் வாய்ந்த வீடியோ இது மற்றதை நான் குறை சொல்ல விரும்பவில்லை இது மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது இந்த வீடியோவில் காலையிலிருந்து பத்து தடவை பார்த்து பயன் அடைந்தோன் மிக சிறப்பான தகவல் உள்ள கருத்து நன்றி சகோதரி பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @RanjithaSiva-hq7tw
    @RanjithaSiva-hq7tw 9 місяців тому

    நன்றி அக்கா பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @universesgirl245
    @universesgirl245 Рік тому +1

    Epadi akka neenga mass akka neenga

  • @shamafathima5741
    @shamafathima5741 Рік тому +1

    Hii madam. Naan innaiku mind romba distrub la iruthen. Universe 🌌 intha videova enkitta ungal mulama sonna mari iruthchu.thankyou universe🌌🙏🙏. Thank you madam🙏🙏☺

  • @palanimuthu369
    @palanimuthu369 Рік тому

    Many more time feel pannni irukke mam but yesterday manifest senchi iruppen naa but money manifestation seiya try pannidu irukke

  • @sandhiya2997
    @sandhiya2997 Рік тому +4

    Really Amazing ka ❤️....Avlo positive ah iruku💯romba bold ah feel panren✨ Yellathayum achievement pana mudium nu oru strong ana affirm create agirkum..very very thankful to you 🎀.. Love you universe 🌎✨

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nishanisha-d8b
    @nishanisha-d8b 7 місяців тому +1

    Thank you universe ❤❤❤

  • @mohanapriyag.s8615
    @mohanapriyag.s8615 Рік тому

    Really good msg... Ellarukum epdi nu therila but neenga sonna story, msg enaku Periya changes thank u kirthika ....

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 9 місяців тому

    சூப்பர் செல்லம்

  • @SUCCESSRABBITBLOODHAIROIL
    @SUCCESSRABBITBLOODHAIROIL 11 місяців тому +1

    Excellent sister
    Thank you sister
    Thank you universe 🙏🏻🙏🏻🙏🏻

  • @sarathasaratha3562
    @sarathasaratha3562 Рік тому

    நாம கேட்பவை எல்லாத்தையுமே பிரபஞ்சம் தருமா? இல்லாடில் எங்களுக்கு தேவை / தேவையில்லை & அதனால் எமக்கு நன்மை / தீமை என்பதை தெரிந்து, புரிந்துதான் தருமா ? நான் நிறை.......ய கேட்டு, நிறை.....ய பெற்றிருக்கிறேன். பிரபஞ்சத்துக்கு பல கோடி நன்றிகள். ஆனால் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில விடயங்கள் இன்னும் என்னை வந்தடையவில்லை. அவை நீண்ட, பெரிய விடயமாக தான் இருக்கிறது. கொஞ்சம் clear பண்ணுங்க மம். நன்றி

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை சிஸ்டர்

  • @akilatamilselvam355
    @akilatamilselvam355 Рік тому +4

    Thank u for ur positivity kiruthuka.. Really now some improvement in my positivity.. Thank u universe... One day surely I will be full of positivity and I achieve everything

  • @latharani3013
    @latharani3013 Рік тому

    Ennudaya son lifela vuyarndha edathai adaindhu vittan tqu mam

  • @aarthiaarthi4262
    @aarthiaarthi4262 Рік тому

    எனக்கும் அருள்வல்லவனுக்கும் இடை இடையே உள்ள சண்டை முடிந்து விட்டது நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளோம் ☺️🥰❤️

  • @saraladevi1762
    @saraladevi1762 Рік тому

    Therintha story yaha irunthalum unn mulama kekkumbothu romba positive aga irukku ma.. Thank u.

  • @arulselviselvi1054
    @arulselviselvi1054 Рік тому

    Ennaku miga periya energy kidaithuvithu. Special power enakkul vanthathu Pol unarnthaen.thanks a lot

  • @sistatycoon
    @sistatycoon Рік тому

    Hi kiruthika mam, Na ungaloda channel videos ah 84K subscribers la irunthu paakren and ipo 92K subscribers... Vaazhthukkal mam 🌈

  • @rmsmurugan7154
    @rmsmurugan7154 3 місяці тому

    Thank you❤ sister Thank you❤ universe🌌

  • @rajkumarrajakumar2566
    @rajkumarrajakumar2566 9 місяців тому

    Super விளக்கம்... நன்றி அக்கா..பிரபஞ்சதுக்கு நன்றி

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 Рік тому +1

    Morning elundhu unga video va patha dan andha nalae nala podhu. Thank you thank you thank you Universe and Kiruthika mam for this wonderful video

  • @yugamathi3038
    @yugamathi3038 Рік тому +2

    Wolf magic begins now 🥰love u universe 😘

  • @subashmohan2421
    @subashmohan2421 Рік тому +10

    Really a motivational story sister. Now I understood clearly to think positively always. Thank you for your time and effort to convey the positivity thinking to the society. Thank you very much and thank you Universe.

  • @thilagarani901
    @thilagarani901 Рік тому

    கிருதிகா மேடம் நன்றி

  • @pramilaravishankar4951
    @pramilaravishankar4951 Рік тому +1

    Mam sariyana timela Unga vedio super mam thank you so much 🙏 thank you universe

  • @anniefruz3325
    @anniefruz3325 Рік тому

    En husband ku salary three lack ayitu thank u universe

  • @gsmdevi3507
    @gsmdevi3507 Рік тому +1

    Super sis thank you so much sis thank you universe thank you god 💞💞💞💞💞

  • @HemaLatha-gc1ur
    @HemaLatha-gc1ur Рік тому +2

    Wow what a powerful message to positive mind.. I'm getting on to keep this positive think my lifetime.. Thank you universe!!!

  • @notebookwriter89
    @notebookwriter89 Рік тому

    Thank u sissy... Correct timing la it came to my browser suggestion

  • @artuniverse3
    @artuniverse3 Рік тому +4

    Lovely story.... amazing sister...
    Romba life ku important aguna stry
    Kadavul arul nichayam undu..
    God is blessing with all the happiness...thank you god
    Thank you universe
    Thank you angels.

  • @shivan1714
    @shivan1714 Рік тому

    Kiruthika ukku nanri nan vazhum pirapanthirkku nanri.

  • @kalavathicreations
    @kalavathicreations Рік тому

    நன்றி பிரபஞ்சமெ...நற்பவி
    ரொம்ப நன்றி கீர்த்தி மா.

  • @sarassv1784
    @sarassv1784 Рік тому +3

    Thank you thank you thank you Universe 🌈🤲
    Thank you thank you thank you sis❤

  • @prabhap2504
    @prabhap2504 Рік тому +1

    Nan manathara virumbiya anand kum , enakkum , iru veettarin samadhadhodu kalyanam nadandhu vittadhu, thanks to universe🙏 thank you, thank you, thank you 🙏🙏🙏🙏🙏

  • @amrutharoy7677
    @amrutharoy7677 Рік тому

    indha video en vazhkaila enna thedi vandhuruku naa appo....
    kadavul 1 min 8 sec rule enakku apply aaga kadavul varam kuduthurukaru pola 😍😇

  • @muthuautomobiles
    @muthuautomobiles Рік тому +1

    Thank you sister.... your thoughts are very close to my heart ❤️....thank you universe ....வரத்தை பயன்படுத்த கற்றுக் கொடுத்தற்கு கோடான கோடி நன்றி...

  • @alagurajac6509
    @alagurajac6509 Рік тому

    அருமையான தகவல் சகோதரி நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @artuniverse3
    @artuniverse3 Рік тому

    Unmai sister kadavul nanmai dane seivaru...namaku santhosam dane kuduparu so always think good.

  • @Radhikakannan1123
    @Radhikakannan1123 Рік тому

    I got all my money and jewellery back Iam so happy I thank to universe

  •  10 місяців тому

    Thank you thank you thank you ❤❤❤

  • @marketalpha1
    @marketalpha1 Рік тому

    Really amazing sister. Ean kooda irundhutu negative ah irukangala.....

  • @sethuram5567
    @sethuram5567 Рік тому

    சிறப்பு நன்றி இறைவா

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Рік тому +9

    சூப்பர் க்ருத்திகா மேம்..நானும் இந்த தவறை செய்துள்ளேன்... இனிமேல் கண்டிப்பாக கோபப்படாமல் அடுத்தவர்களையும் பாசிட்டிவ் ஆக மாற்ற முயற்சிக்கிறேன்....👍🙏

  • @suriyadarling971
    @suriyadarling971 9 місяців тому

    Mam Nan November month 2023 la scam moolama 200k emadhitten manifestation moolama marubadiyum avangeley enaku koduka vaikka mudiyuma after this incident am life very critical becoz I brought amount from others .

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih 9 місяців тому

    Nanri sister.Thank you universe

  • @Meena.duraiselvam-cn8js
    @Meena.duraiselvam-cn8js 9 місяців тому

    Thank you for this video mrs.kiruthika prabakaran mam🎉 and thank you universe ❤

  • @kabi_beatz
    @kabi_beatz Рік тому +1

    Akka en age 19 than...Naa 369 method use pannalama akka...ennoda lover ah nerla paathadhu illa online love than...work aaguma....konjam reply pannunga please romba depression la irukaen... please ka

  • @pbk7757
    @pbk7757 Рік тому +2

    Thank You Universe...Thank You Lakshmi Narasimha...Thank You Varahi Matha...

  • @SekarMathushiya-tu3pc
    @SekarMathushiya-tu3pc 8 місяців тому

    Thank you akka, my mind is upset sometimes while that time i watch your chanal video it help to me over come that situation.i love universe and i believe all the time akkka thank you universe

  • @SST-mv1hr
    @SST-mv1hr Рік тому

    Krithika Prabhakaran madam🙏 Nenga sonna story super😊 arputham ana massage. Thank you🙏 madam. Thank you🙏 universe🌌

  • @g.vadivelmurugan7717
    @g.vadivelmurugan7717 Рік тому

    அக்கா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அக்கா 🙏

  • @Kvrthinkof
    @Kvrthinkof Рік тому

    Akka intha video upload panathuku romba romba thank you akka neenga enoda guardian angel akka. Thank you akka ❤ Thank you universe ❤

  • @dazzlingsweetie156
    @dazzlingsweetie156 Рік тому

    Idhaivida thelivaga yaralum solla mudiyadhu. Really super mam. Thank you🙏🙏🙏🥰😍

  • @saiacupunctureclinicpriya3000

    Excellent motivation speech mam.eenam pola valkai ku best explanation mam🎉

  • @menakhadevi3806
    @menakhadevi3806 Рік тому +4

    Thank you very much universe and kiruthikka 🙏

  • @muthuselvi1380
    @muthuselvi1380 Рік тому

    Kiruthika mam neenga vera leval ma

  • @Happy-zo6mk
    @Happy-zo6mk Рік тому

    Thank you universe epavum enkudavae irukinga

  • @Saikarthika999
    @Saikarthika999 Рік тому +1

    Thank you Thank you Thank you Universe 😊 🙏 ☺️ 😘

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 Рік тому

    thankyou universe thankyou sister

  • @Lakshasantho
    @Lakshasantho Рік тому

    Super mam super positive through ku good example ethu ellarum follw panuvaga super ❤️

  • @saimuneeswari2737
    @saimuneeswari2737 Рік тому

    kodanakodi nandri universe 💙💙💙💙thanks sister

  • @SurabiHealthymother
    @SurabiHealthymother 9 місяців тому

    Thank you sister...thank you universe.....

  • @umadeviuma5199
    @umadeviuma5199 Рік тому

    நன்றிகள் கோடி அக்கா தெளிவான விளக்கம்.