Rolls Royce Phantom £350,000 - Tamil Car Review -

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @abdullahraj9653
    @abdullahraj9653 5 років тому +638

    வணக்கம்.... முதல் முறையாக தமிழில் Rolls Royce Review பார்தேன்..... உங்கள் குரல்வளம் மிக அருமை ஈழ தமிழரே.....👍👍👍👍👍👍👍👍👍

    • @louiedaniel9102
      @louiedaniel9102 5 років тому +6

      Pls watch strictly premium channel. They are the first to review rolls Royce in Tami..

    • @alanmishra1334
      @alanmishra1334 5 років тому +5

      Idhu elath tamiz illa idhu Eastern tamiz😁 elath tamiz kettadu illa Pola🙃

    • @abdullahraj9653
      @abdullahraj9653 5 років тому +2

      @@alanmishra1334 yes bro....

    • @alanmishra1334
      @alanmishra1334 5 років тому +6

      @@abdullahraj9653 nanum tamizan than Sri Lankan tamilan😊

    • @maheswa402
      @maheswa402 4 роки тому +1

      Super

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 3 роки тому +25

    ரோல்சு ராய்சு வாகனத்தை முதலில் தமிழில் விளக்கி பேசுபவர் நீங்கள் தான் அண்ணா!!!❤️💯🌾 உங்களுக்கு பிறகு தான் மற்றவர்கள் தமிழில் விளக்கி பேசினார்கள் 🔥

  • @keerthistatusvideos5256
    @keerthistatusvideos5256 4 роки тому +51

    காருக்காக வீடியோவ பாக்கல நீங்க பேசுற தமிழுக்காக பாக்குறேன்.

  • @ayyaduraikannappan1039
    @ayyaduraikannappan1039 5 років тому +430

    Unga voice Vera level 🔥🔥 apram neega pesura Tamil solla varathai illa...

  • @sakthiarasu2121
    @sakthiarasu2121 5 років тому +234

    I already know about this car.. But I am watching for your tamil..

  • @ANUSANKAR777
    @ANUSANKAR777 5 років тому +293

    7 கோடி குடுத்து ரோல்ஸ் ராய்ஸ் வாங்குரதுக்கு பதில் 100 மாருதி கார் வாங்கி வாடகைக்கு விட்டு பல கோடி சம்பாதிக்கலாம்!

  • @DRayyapparaj
    @DRayyapparaj 5 років тому +11

    I started watching this video because I love rolls Royce, but after watching this video I started loving Tamil (though I am a non tamilian). I enjoy the way you speak.....Ammaalle !!!!

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    தம்பி, வாழ்த்துக்கள் டா ! தமிழில் கேட்ட போது இனிமை.
    நீ எங்கு இருந்தாலும் வாழ்க வளமுடன்.
    இந்த கார் உன்னுடையதா?

  • @mukkashifmuhaideen7431
    @mukkashifmuhaideen7431 4 роки тому +75

    சங்கீதத்தோட கதவு சாத்தும்😂😂😂

  • @manojmarappan1045
    @manojmarappan1045 4 роки тому +21

    காரை விட உங்கள் தமிழ் மொழி அழகு

  • @guhan.m826
    @guhan.m826 5 років тому +11

    நீங்கள் பேசும் தமிழ் அழகு!👌👌👌

  • @madhu619
    @madhu619 5 років тому +1

    Aana review nalla natural ah iruku.. opposed to other full time reveiwers.. avanga kitta indha maadiri car ah kudutha adengappa adhu idhu nu over ah pugalndhu thalli irupaanga.. neenga casual ah review panradhu nalla iruku ..

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 роки тому +14

    என் வீட்டில் இருந்து ஒரு ஐந்து மைல் தொலைவில்தான் Rolls Royce கம்பனி இருக்கு. (Derby).

  • @Naveen-qz5mr
    @Naveen-qz5mr 4 роки тому +13

    6:10 Olunchu ta intha Vanthuta😍😍😍

  • @vv000venkat7
    @vv000venkat7 4 роки тому +7

    அழகு தமிழ் கொஞ்சி விளையாடுது உங்கள் வார்த்தையில் 😘 இப்படிக்கு தமிழன் தமிழ் நாடு 👍

  • @jollyshankar7872
    @jollyshankar7872 5 років тому

    நான் வாழ்க்கையில கார பாத்துருக்கேன் ஓட்டி பாத்தது இல்ல...இந்த காரத்தான் பார்க்க ஆசைபட்டேன் நீங்கள் அருமையாக தமிழில் விளக்கியுள்ளீர்கள்....அருமை...

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 4 роки тому +7

    ரொம்ப யதார்த்தமா பேசுரீங்க... நல்லா இருக்கு... அதுதான் உங்க வெற்றி 🏆 வாழ்த்துகள் 🎊

  • @rxrevanth
    @rxrevanth 5 років тому +3

    அய்யோ வீரபாகு.... உங்க video cmnt எல்லாம் படித்தேன் video வை விட உங்கள் குரலுக்கு மற்றும் தமிழுக்குத்தான் பாராட்டுக்கள்.
    #பாராட்டுக்கள்_தோழரே

  • @logeshwaran8917
    @logeshwaran8917 5 років тому +158

    காரை விட நீங்கள் நல்லா பேசறீங்க அண்ணா love u

  • @lakshmanrajrramesh8522
    @lakshmanrajrramesh8522 5 років тому +21

    I watched this for two main reasons one is for RR & other main is for kutti_hari 🤟🏻

  • @anand88r
    @anand88r 4 роки тому +3

    Thanks for experience !!!
    Btw
    Your Tamil is so nice to hear.

  • @arunkumart9209
    @arunkumart9209 4 роки тому +1

    நீங்கள் இலங்கை தமிழரா உங்கள் பெயர் என்ன? நான் தமிழ்நாடு உங்கள் மொழி உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது என் பெயர் அருண்குமார். நீங்கள் பேசியது கேட்கும்போது நானே கர் ஓட்டுவது போன்று இருந்தது அதுவும் குழந்தை குதியாட்டம் போன்று இருக்கும் போது என்ற வசனம் மிகவும் அருமை நீங்கள் அந்த மகிலுந்தை ஒட்டும் பொது அதை அனுபிவிக்கும் வெளிப்பாடு மிகவும் அழகு நன்றி மீண்டும் சந்திப்போம் வணக்கம்

    • @arunkumart9209
      @arunkumart9209 4 роки тому +1

      நாம் கூறியது mersadis bense கார்

  • @sughumaheshwaran9796
    @sughumaheshwaran9796 4 роки тому +5

    என் வாழ்நாளில் Review பார்த்து சிரித்தது என்றால் அது உங்க video ku தான்.அந்த காரை விட உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது.
    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 4 роки тому +1

    unga ella review paathuchi bellum aluthiyachi next video podungayya evlo naala naanga wait panraathu🤔👍😍😍😍

  • @IdrisExplores
    @IdrisExplores 5 років тому +7

    Bro Vera Level! Future le lets do a collab! Really interested ! :)

  • @thineshselvakumar4259
    @thineshselvakumar4259 5 років тому +1

    மார்த்தாண்டம் காரர் தமிழில் பேசுவது போல் உள்ளது.
    Super bro yours speech like a marthandam(tamilnadu) people's sweet speech. All the best

  • @DJ-pw7wx
    @DJ-pw7wx 5 років тому +51

    Your style of speaking is attractive brother 😎😍

  • @saddamabbii6107
    @saddamabbii6107 3 роки тому +1

    இயல்பாக உள்ளது உங்கள் விமர்சனம்... அருமை😍

  • @shieksspace
    @shieksspace 5 років тому +7

    I'm first time visiting your channel.....I thought is that same as other car reviewrs.....but later I known that something special in your language and way of presentation....🔥🔥🔥😎😎😎keep rockin bro.....love from Tamilnadu .......#TCR

  • @madhu619
    @madhu619 5 років тому +46

    veetla sofa la utakandhuttu irukara maadiri dhaan Iruku... Nalla precise car.. aana everyday use Ku 5 paisa Ku udhavaadhu... 😂😂😂 Idhu dhaan unmailaye honest review... Subscribed... 👍

  • @manassehmurali3234
    @manassehmurali3234 5 років тому +54

    உங்கள் தமிழ் மிகவும் சிறப்பு... செந்தமிழ் வாழ்க....

    • @alanmishra1334
      @alanmishra1334 5 років тому +3

      Sendhtamiz kettadhillayo😅

    • @chandhuruvs6283
      @chandhuruvs6283 5 років тому +1

      Yov ithu senthamil illaya eelatamil

    • @alanmishra1334
      @alanmishra1334 5 років тому

      crAzY cHandhUrU idhu eelath tamiz Alla nanba eezatamiz adhu weru😇 idhu kochchai thamiz endru solwom igge( naanum Sri Lankan than nanaba)

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 роки тому +1

    Yanakku,.rolls,Royce,yankuu,pudikkala,but,unga,Tamil,yanakku,,rompa,rompa,pudichhi,erukkuthu,brother

  • @anbinthirattu
    @anbinthirattu 4 роки тому +13

    சைடு ல இருக்கிற கண்ணாடி தோடு பார்ப்பதற்காக தான் இருக்கும்..😂 பெட்ரோல் அடிப்பதற்கு தனியாக வேலைக்கு தான் போகணும். இத்தனை வேலைக்கு இந்த கார் ஒர்த் இல்லை. 😂😂😂

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 4 роки тому +1

    kutti hari plz transmission and foot pedals pathi theliva explain pannunga ini vara pora reviews lalam🤗🤗 plzz humble request

  • @madhanm2699
    @madhanm2699 5 років тому +6

    When some good person has allowed you review . Respect him and his asset . Don't mishandle it

  • @thirumalvalavan7946
    @thirumalvalavan7946 5 років тому +2

    தமிழில் review.... Vera level bro...
    Thank you... 💓💓💓💓

  • @samalvin3595
    @samalvin3595 4 роки тому +30

    Am ma le fans like here

  • @SivasanthiranRatnakumar
    @SivasanthiranRatnakumar 5 років тому

    Nanba Kutti Hari, unggal muyarchiku enathu vaazhthukal, thaangal vazhi naangal neraya "cars reviews" kedaike peruvom endru nambugirom, innum pala vithamaana "cars reviews" kaage kaathirukirom, unggal kural valam arumaiyage ullathu, tamizhil "cars reviews" kedkumbothu anthe car'ai pathri thelivaage theriya varugirathu... Kudos Team, Loves from Malaysia

  • @rxrevanth
    @rxrevanth 5 років тому +6

    I subscribed TCR to watch again n again your தமிழ் pronunciation. 😇😂Superb தமிழ் pronunciation bro. #addicted

  • @vinothkumarsr5233
    @vinothkumarsr5233 5 років тому +1

    Vera level panreenga bro car pathi correct ah solreenga romba over ah pesama correct ah review kudukureenga...😊😊

  • @Fixajo
    @Fixajo 5 років тому +10

    hahahah! Funniest car review I've seen in a while ! And he's actually pointing out some valid pros and cons. This channel is gonna take off once the tamil community starts spreading this !

  • @shakthivel.
    @shakthivel. 5 років тому

    உங்களுடைய சேவை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இதுபோல் இன்னும் நிறைய எபிசோடுகளை நீங்கள் மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் வாழ்த்துக்கள்.....💐

  • @vishyvlogs479
    @vishyvlogs479 5 років тому +3

    Ur way of speaking is sooooo sweet. My dream car

  • @mohideenabdullah332
    @mohideenabdullah332 5 років тому

    அருமையான விமர்சனம் சகோ. மகிழுந்தின் ஒவ்வொரு விவரக்குறிப்பினையும் அழகான முறையில் விளக்கினீர்கள்.

  • @kamaleshm6325
    @kamaleshm6325 5 років тому +5

    Vera level Thalaiva,,,,, ,,,,,I am waiting.for next video

  • @rvk9398
    @rvk9398 3 роки тому +1

    Carஅ விடுயா உங்க தமிழ் சூப்பர்

  • @treblegibbs1395
    @treblegibbs1395 5 років тому +3

    Your review is truly amazing. You Just need to improve the camera gear .Could've been a perfect video.Invest in good camera. You'll definitely draw huge attention

  • @ganesanm7238
    @ganesanm7238 4 роки тому +3

    Rolls Royce விட அண்ணா உங்கள் தமிழ் அருமை.

  • @MuthuKumar-ep2eb
    @MuthuKumar-ep2eb 4 роки тому +1

    Ungal review arumaiya irukku.ana konjam rubaai indian rubaai la solungo..Nengal pound kanaka solurenga

  • @rakeshms3446
    @rakeshms3446 5 років тому +19

    2:51 thriyadha maadhiri viduvom😂😂😂

  • @anupemmanuel
    @anupemmanuel 5 років тому +1

    The beauty is you are not aware of the product and giving review, good slang, love to hear the voice

  • @lifeforpets333blacksquad
    @lifeforpets333blacksquad 5 років тому +3

    Pls improve camera view ... And quality ... Otherwise superb bro 👌

  • @arunchakkaravarthi9554
    @arunchakkaravarthi9554 3 роки тому +1

    I am a big fan of ur language and slang.too good.ur way of explanation and ur expression,chanceless ❤️🔥🔥🔥🔥

  • @PavanKumar1997.
    @PavanKumar1997. 5 років тому +16

    Your Cylon Tamil Is awesome brother.

  • @villandkk4715
    @villandkk4715 5 років тому

    What camera are you using give me the buy link

  • @umarhathaf3113
    @umarhathaf3113 5 років тому +14

    I like the way of telling fuel efficiency point at 13:22... can't control my laugh..🤣😂😂😂🤣🤣👏

  • @samcj77
    @samcj77 5 років тому +2

    Without music ... Hats off for clean review ...

  • @vetrimaaran9992
    @vetrimaaran9992 5 років тому +12

    Bro next maserati car review pannenko please 👍🏼

  • @praveenvenkat8624
    @praveenvenkat8624 5 років тому +2

    Your Tamil pronounsation and way of approaching is awesome 😊😊😊😊

  • @kocomongo
    @kocomongo 5 років тому +13

    The moment you opened the hood I heard Gomale 😂😂😂

  • @rohithrg3448
    @rohithrg3448 5 років тому +1

    Bro eantha ooru slang ithu semmaiya irruku sollunga please

  • @rifanmomed1638
    @rifanmomed1638 5 років тому +6

    Bro onga voice apram sri lankan tamil vera level.... 👌👌

  • @michaelrowin8614
    @michaelrowin8614 4 роки тому +1

    Camera angle konjam perfecta illa bro.Silla specs neenga sollumbothu cam coverage corrects illa bro

  • @Luxshithan.F
    @Luxshithan.F 5 років тому +10

    Kutty Hari fans hit like 😉
    Who are happy about his come back

  • @magebharath1739
    @magebharath1739 5 років тому +1

    Really U put u good work on this,the drone Camera and all super, but some thing missing i fill need proper editing and some CG effects needed and Good camera angles

  • @s.smiracleministriessolomo5941
    @s.smiracleministriessolomo5941 5 років тому +10

    When u told about the seats of rolls Royce like a sofa set ... it’s really funny 😄 bro .. anyway I like ur way of review .. greetings from dubai

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar4166 5 років тому

    உங்களது பேச்சு மிகவும் அருமையாக இருந்தது இந்தக் காரைப் பற்றி விளக்கும் மிகவும் அருமையாக இருந்தது நண்பா

  • @natarajanmechaa3616
    @natarajanmechaa3616 5 років тому +28

    After checking your channel i feel disappointed , there is only 2 videos 😥😭

  • @Khalifa.09
    @Khalifa.09 5 років тому +2

    bro unga tamil.....semma....bro innu neraiya review pannunga bro.....luv u...

  • @amrrish
    @amrrish 5 років тому +16

    Santhoshama iruku bro ❤

  • @vibeesh1006
    @vibeesh1006 4 роки тому +2

    Bro please review about BMW i8 without car just in photo

  • @vignesh7855
    @vignesh7855 5 років тому +3

    Overall the way u communicated was just simple and awesome, really I enjoyed a lot and finally u described is not worth for £350,000 for the interior. It was a comment I like it.
    Please review Aston Martin cars.

  • @noor93able
    @noor93able 5 років тому +1

    bro...semma ji..semma ji..ungal voice adhu vidhu semma ji...golden voice

  • @iamanissh9514
    @iamanissh9514 4 роки тому +3

    How much inch - wheels

  • @skkumar1235
    @skkumar1235 5 років тому +1

    Amazing camera work... Aerial top & front view... 👌👌👌

  • @thirupriyan6079
    @thirupriyan6079 5 років тому +3

    its my dream car bro thank u for update this video

  • @ragult4026
    @ragult4026 4 роки тому +1

    Konesegg ageara patri solunga please

  • @AKMobiles1010
    @AKMobiles1010 5 років тому +3

    Thala waiting for NXT video 😎

    • @TamilCarReview
      @TamilCarReview  4 роки тому +1

      ALL IN ONE ua-cam.com/video/HPjS6DsvZ2Y/v-deo.html

    • @AKMobiles1010
      @AKMobiles1010 4 роки тому

      @@TamilCarReview super thala

  • @prajadv1985
    @prajadv1985 4 роки тому +1

    Super bro.. your voice modulation like Tamil pronansation something magnetic. Really good 👍 keep rocking 💪

  • @regnoregno4928
    @regnoregno4928 4 роки тому +5

    Bro srilanka prices podunga bro

  • @KuttiHari
    @KuttiHari 5 років тому +2

    Vanakkam Nerrgaleee!!!!😃
    Mikke Nandri, for your honest feedback and support, we've reached 50k views today, thanks to you. Can't wait to take you guys to our future journeys. =D
    I Love you 😍
    #KuttiHari
    #TamilCarReview #TCR

  • @mohamedishak4968
    @mohamedishak4968 4 роки тому +4

    8:06 locked🤣🤣 semma fun

  • @mraju7933
    @mraju7933 4 роки тому +2

    Really, good explanation bro, until this review about Rollys Roy was my dream car, but right now I was in right mentally, thanks bro

  • @Informer_boy
    @Informer_boy 5 років тому +5

    First time listening rolls royals in my tamil

  • @bigdreamtamizha9565
    @bigdreamtamizha9565 4 роки тому +1

    vanakkam. Aruamaiyana yenakku migavum pidittha Ilangai tamil pechu......
    Excellent review

  • @ryderwg8138
    @ryderwg8138 5 років тому +4

    Addict your speach

  • @anandjoshua7904
    @anandjoshua7904 5 років тому +2

    Mustang chennai la vanganuna price how much please sullunga

  • @vishnudude4119
    @vishnudude4119 4 роки тому +3

    இலங்கை யில் எந்த இடம்?

  • @joshuajoe8832
    @joshuajoe8832 4 роки тому +3

    Semma speeches in Tamil.car pakuroma ellaiyo,nenga pesaruthu nalla rasithu kettkurom....

  • @S4s4li
    @S4s4li 5 років тому +3

    WOWW SRI LANKAN

  • @fseven9679
    @fseven9679 5 років тому +2

    2 videos but 10000+ subs 😍 congrats Anna 🤩

  • @rithish7472
    @rithish7472 4 роки тому +3

    How you bought rolls to royalce are you a milonare

  • @danushagarkiritharavasan11
    @danushagarkiritharavasan11 3 роки тому +1

    Anna intha cara enga irrunthu eduthaninga

  • @vijayvj4294
    @vijayvj4294 5 років тому +3

    I love ur Tamil bro 😍😍😍

  • @jeneixjj7716
    @jeneixjj7716 4 роки тому +3

    Mudiyalla bro , semma ya pesuringa , respect your slang and your work , 100% entertainment 😂, that camera scene 🤣😂 , subscribed 👍

  • @kishorek1256
    @kishorek1256 5 років тому +13

    10:17 was that ammalae or ommale 🤣🤣 RR mass ah troll pannikonga thozha...

  • @Inevitable-100
    @Inevitable-100 5 років тому +1

    Your reviews are Knowledgeable,funny,Realistic.....

  • @shashank5288
    @shashank5288 4 роки тому +3

    Y there's no power staring
    Reason is owner don't drive he only sits back🤷‍♂

  • @darksouleditz
    @darksouleditz 3 роки тому +1

    6.5 litre v12 engine vegama poga set agadha bro😵, enna bro

  • @venkatesh.r6982
    @venkatesh.r6982 4 роки тому +11

    1.45. Rolls Royce kodai yum varum🤣🤣🤣