Oru thalai Ragam | ஒரு தலை ராகம்

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 914

  • @pssmedia6544
    @pssmedia6544 3 роки тому +13

    காமம் இல்லாத காதல், சண்டை கிடையது.காதல் தோல்வியடைந்த ஒவ்வொருவருடைய கண்ணகளிலும் பழைய நினைவுகளை கொண்டுவரும் காவியம் இப்படம்.எங்க ஊரின் இயற்கை அழகை பார்க்கவே இப்படத்ததை 05.2021 இன்று பார்த்தேன்.இயற்க்கை மட்டுமல்ல இயற்க்கையான காதலும் அழகு தான்.

  • @Varadhan1220
    @Varadhan1220 3 роки тому +40

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது படமும் பாட்டும் கதையும் Super

  • @parimalaramesh6512
    @parimalaramesh6512 Рік тому +27

    நானும் AVC கல்லூரி மாணவி இந்த படத்தை பார்க்கும் போது என் கல்லூரி வாழ்க்கை நினைவிற்கு வருகிறது மனதில் பாரமாக...!

  • @paandiyyan
    @paandiyyan 5 років тому +106

    நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது பார்த்த படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். முற்றிலும் புதியவர்கள் எடுத்த படம் என்று சொல்லவே முடியாது. அவ்வளவு நேர்த்தியாக எடுத்து இருப்பார்கள். எனது அண்ணன் அப்போது படம் எடுக்கப்பட்ட ஏ வி சி கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். பெரும்பான்மையான காட்சிகளை ஒளிப்பதிவாளர்களாக இருந்த ராபர்ட் , ராஜசேகர் அவர்களும் கூட டி ஆரும் தான் இயக்கி உள்ளனர். மற்றும் கதை வசனம் பாடல்கள் பாடல் இசை டி ஆர். எந்த வினியோகஸ்தர்களாலும் வாங்க படாத இந்த படம் முதலில் அப்போதைய மாயவரம் தற்போதைய மயிலாடுதுறையில் மட்டும் தயாரிப்பாளர் இ எம் இப்ராஹிம் அவர்களால் வெளியிடப்பட, முதல் காட்சி பெரும்பான்மையாக ஏ வி சி கல்லூரி மாணவர்களால் பார்க்கப்பட்டு பிறகு தமிழகம் முழுவதும் சக்கை போடு போட்ட படம்.

  • @Sssskkk-zi2zp
    @Sssskkk-zi2zp 3 роки тому +16

    இப்படியுமா ஒரு காதல்....
    இப்படியுமா ஒரு காதலி....
    இப்படித்தான் காதலன்....
    அவஸ்தை என்றும்
    ஆண் வர்கத்துக்கே......

  • @gayathri033
    @gayathri033 4 роки тому +59

    இந்த காதல் காவியத்தை பார்க்கும் போது, மீண்டும் பிறந்து கல்லூரி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தோன்றுகிறது .2020 லாக்டவுன் 3 முறை பார்த்து உள்ளேன்

    • @jafarjaman8514
      @jafarjaman8514 3 роки тому +3

      Your comments really heart touch

    • @manjudas1275
      @manjudas1275 3 роки тому +2

      Very very good movie u can call it any number of times.

    • @manjudas1275
      @manjudas1275 3 роки тому +3

      VERY VERY GOOD CAN SEE IT ANY NUMBER OF TIMES. EVEN AFTER 40 YRS SO GREEN N FRESH ON OUR MINDS.

    • @astrologyontime1665
      @astrologyontime1665 3 роки тому +2

      I too like to be a college student now.

  • @dineshindh22.
    @dineshindh22. 4 роки тому +32

    இந்த படத்தை என் 29 வயதில் முதன் முதலில் பார்க்கிறேன் அருமையான படம் , 90s , 2k மக்களுக்கு கொஞ்சம் பொருமை தேவை பார்ப்பவர்களுக்கு

  • @tssekar5878
    @tssekar5878 3 роки тому +23

    இந்த படத்தில் சந்திரசேகர் பேசும் வசனம் தான் பட்டிதொட்டி எங்கும் ‌ஒலிக்கும்‌ அந்த காலத்தில்...

  • @manipandurangan5928
    @manipandurangan5928 4 роки тому +34

    அருமையான படம். இயற்கை, மாணவர்கள் பேசிக்கொண்டே நடந்து போறது, நட்பு, எளிமையாக கொண்டு போனவிதம் எல்லாமே ரொம்ப அருமை.

  • @rajasekar3722
    @rajasekar3722 4 роки тому +207

    காம காதலர்களுக்கு கண்ணீர் காதல் என்றால் என்னவென்று உணர்த்தும் காதல் காவியப் படைப்பு

  • @sivakumar7481
    @sivakumar7481 3 роки тому +29

    இந்த படத்தின் மூலம் காலேஜ்ஜி வாழ்க்கை மிக நேர்த்தியாக காண முடிந்தது, இது ஒரு அற்புத படைப்பு, இந்த படத்தினை T .R அவர்களும் ராபர்ட் அவர்களும் இருவரும் இணைந்து இயக்கி உள்ளார்கள், காலம் கடந்து வாழ்ந்து கொண்டே இருக்கும் "ஒரு தலை ராகம்" படமும் - பாடலும்
    by R . P .சிவகுமார்

  • @senthilnathan6066
    @senthilnathan6066 4 роки тому +21

    நான் 78ல் பிறந்தாலும் 2020ஆகஸ்ட் தான் ஒரு தலை ராகம் பார்த்தேன் என் வாழ்க்கை யில் நான் பார்த்த மிக சிறந்த படம் இதுவாகும் படக்குழுவினருக்கு தலைவணுங்குகிறேன் நன்றி

  • @drchandanpillai4143
    @drchandanpillai4143 3 роки тому +40

    Same my love story in 1982-84, puc students,now I am professor... still ...iam missed my first Love...now iam 55year,. Vasamila.. song super duper hit song

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 роки тому +35

    கண்களில் கண்ணீர் வரவைத்த காதல் படம்....
    மிகவும் அருமையான காதல் தமிழ் காவிய படைப்பு.......

  • @rauf7099
    @rauf7099 3 роки тому +33

    ശങ്കർ ന്റെ ഫസ്റ്റ് നായകനായി 400 ദിവസം ഓടിയ തമിഴ് സിനിമ ..... മലയാളികൾ ലൈക് ഇവിടെ..🥰

    • @vvp8120
      @vvp8120 3 роки тому +1

      ❤😘

    • @DasDas-c8w
      @DasDas-c8w 10 місяців тому +1

      Nala.padam,shankar❤

  • @rayappandevadas294
    @rayappandevadas294 2 роки тому +26

    இந்த திரைப்படத்தை பார்க்கும் போது மனசுக்கு ஏதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு

  • @j.anbarasubhavanisagar2483
    @j.anbarasubhavanisagar2483 2 роки тому +45

    ஒரு தலை ராகம்.... காலத்தால் அழிக்கமுடியாத காதல் காவியம்.... உணர்வுகளால் பின்னப்பட்ட உன்னத திரைக்காவியம்... சுபத்ரா... ராஜா.... இருவரும் இந்த உலகம் உள்ள வரை திரை ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.... இப்படி ஒரு யதார்த்தமான திரைப்படத்தை பரிசளித்த தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர், நடிகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏻

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +15

    1980ம்ஆண்டு கோவை கீதலயா தியேட்டரில் ஒருவருடம் ஓடியது அன்று ஊரெங்கும் இந்த படத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்கள் படம் பார்க்க டிக்கெட் வாங்குவது பெரிய கஷ்டம்... இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள் இந்த படத்தை பற்றி ...

  • @maniyarasannilavazhaki5691
    @maniyarasannilavazhaki5691 4 роки тому +10

    TR இந்த காவியம் செதுக்கி உள்ளார். அருமையான திரைப்படம். 10வது முறையாக பார்க்கிறேன்

  • @mohamedirshath7069
    @mohamedirshath7069 4 роки тому +43

    ஆபாசமில்லாத அழகான ஒரு காதல் காவியம்.

  • @rajuv5421
    @rajuv5421 4 роки тому +53

    தரங்கம்பாடி ரயில்வே ஸ்டேஷன், பின்னணியில் உப்பனாறு, அருமையான படப்பதிவு

  • @நரேஷ்குமார்.எ

    இந்த படம் நான் 2001ம் வருடம் திரையரங்கில் பார்தேன். இப்போது தான் பார்கிறேன். காலத்தால் அழியாத நினைவுகள் இந்த திரைப்படம்

    • @manjudas1275
      @manjudas1275 3 роки тому

      Can someone give me contact of Shankar sir

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +32

    இந்தி பாடல் பாடி அசத்திய ராஜேந்திரன் அவர்களின் அறிமுகம் அட்டகாசம்.
    அருமையான👍 படம்🎥🎬👀.

  • @jarun7246
    @jarun7246 4 роки тому +41

    இத்தனை வருஷத்துக்கு அப்புறம் பாக்கும்போது கூட இவ்ளோ அருமையா இருக்குன்னா அப்போ அந்த காலத்துல படம் எப்படி ஒடி இருக்கும். அப்பா........ செதுக்கி எடுத்து இருக்காங்க. 👏👏👏👏

  • @ravichandranm8232
    @ravichandranm8232 4 роки тому +52

    இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத ஒரு காதல் கதை நிறைந்த படம்

  • @scarletpimpernel7486
    @scarletpimpernel7486 3 роки тому +18

    பேசாமலும், தொடாமல்லும் , காமம் இல்லாமலும் தூய்மையான காதல் அந்த காலத்தில் இருந்தது... இந்த காலத்தில் இதை கடை பிடிப்பவஅர்கள் உண்மையான உண்ணதமானவர்கள்.....

  • @blessonsmile8413
    @blessonsmile8413 5 років тому +82

    ஆபாசம் இல்லாத தூய்மையான காதல் காவியம்

  • @thamilselvam5827
    @thamilselvam5827 4 роки тому +9

    நான் மயிலாடுதுறை 80 ல் இந்த படம் பார்த்தேன் பிற்பாடு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு 50 தடவையாவது பார்த்திருப்பேன் பிறகு வாழ்க்கை சூழல் காலங்கள் உருண்டோடி படம் பார்க்க நேரமே இல்லை கொரோனா புண்ணியத்தில் இன்று இந்தப்படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது ம். எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டேன்.எங்கள் ஊரின் அந்த காலங்கள் திரும்பவராதா என் ஏங்க வைத்து விட்டது ஒரு தலை ராகம். M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

    • @noorulishana6653
      @noorulishana6653 4 роки тому

      Old is gold Anna paliya valkai than super Anna

  • @thangamgold2082
    @thangamgold2082 3 роки тому +7

    நான் எனது படிப்பை பள்ளியுடன் நிரைவுசெய்துவிட்டேன். ஒருவேலை ஒரு தலை ராகம் பார்திருந்தால், எனது படிப்பு கல்லூரியை கடந்திருக்கும். காலம் கடந்த பிறகு ,கண்ட கல்லூரி காதல் காவியம்....! கண்ணீர் சிந்த வைத்துவிட்டது.பசுமையான கல்லூரி காட்சிகள் காலத்தால் அழிய காவியம்.

  • @ssboss.1346
    @ssboss.1346 2 місяці тому +1

    நான் ஒரு இளையராஜாவின் ரசிகன் ஆனாலும் இந்த படத்தில் வரும் இசை அருமை

  • @azarkani7432
    @azarkani7432 4 роки тому +35

    Indha padam release aayi innayoda 40 varusham aayiduchu.02.05.1980
    Indha kaaviyathai thandha TR kku nandri.

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te 5 років тому +29

    சந்திர சேகர் சொன்ன கதை மனதைக் கலங்க வைத்து விட்டது.

  • @pathyvv3606
    @pathyvv3606 4 роки тому +15

    அற்புதமான திரைப்பபடம். அருமையான பாடல்கள்.

  • @Ezhil-q5l
    @Ezhil-q5l 2 місяці тому +1

    இந்தப் படம் சென்னை ராக்ஸ் தியேட்டரில் 1980-ஆம் ஆண்டு 11-ஆம் தேதி மூன்றாவது மாதம் ரிலீசானது அப்போது பார்த்த இப்போது என் வயது 60

  • @gowrisankar482
    @gowrisankar482 2 роки тому +12

    நினைவுகளை தாலாட்டும் ஒரு தலை ராகம்! உயர்ந்த ரகம்.. காதல் கடலில் முத்து எடுத்தவர்களும் உண்டு.. மூழ்கி போனவர்களும் உண்டு... கதை நாயகன் மூழ்கி போனாலும் ... முணு முணுக்க வைத்தவன்.. நடிப்பில் திகைக்க வைத்தவன்.. ரசிக்க வைத்தவன்.. ஆயிரம் திறமையை கொண்டு வந்தான் இந்த மாயவரத்தான்! எத்தனை மெட்டு அத்தனையும் திருப்தி லட்டு! பல வானம்பாடிகளின் நெஞ்சை அள்ளும் தரங்கம்பாடி!

  • @Lonewolf2217-g3j
    @Lonewolf2217-g3j 3 роки тому +26

    நான் பச்சையப்பன் கல்லூரி படிக்கும் போது பார்த்த படம்... நானும் என்னுடைய நண்பர்கள் சபரி, குமார், ராஜசேகர், பார்த்திபன்,கருப்பசாமியும் சேர்ந்து போய் பொழுதை கழிக்க போய் இந்த படத்தை பார்த்தோம் நாகேஷ் ஐயா திரையரங்கத்தில் பார்த்தோம் பொழுதை கழிக்க போய் பாரமான மனதுடன் திரும்பி வந்தோம் இன்னும் ஞாபகம் இருக்கிறது 3நாட்களுக்கு தொடரந்து இந்த படத்தில் வரும் கட்சிகளை பற்றி பேசிக் கொண்டுடிருந்தோம்... பிறகு கல்லூரி முடிந்து அனைவரும் பிரிந்து விட்டோம்.... அதன் பிறகு ஒரு நாள் என் நண்பன் அக்கா திருமணத்திற்கு அனைவரும் திருச்சி சென்ற பொழுது அங்கே இருந்த ஒரு கொட்டகையில் மறுபடியும் இந்த படம் ஓடிகொண்டிருந்தது அதை மறுபடியும் சென்று பார்த்தோம் எல்லாருக்கும் இது காதல் காவியம் இது எங்கள் நண்பர்கள் பொறுத்தவரை மறக்க முடியாத படம் இன்றும் இந்த படம் தொலைக்காட்சியில் ஓடிகொண்டிருந்தால் தொலைபேசயில் அழைத்து பார்க்க சொல்லுவோம்..

  • @fathimasheriff343
    @fathimasheriff343 3 роки тому +9

    நான் எட்டாவது வகுப்பு படிக்கும் போது வந்த படம். Very decent film.

  • @veerakumily5759
    @veerakumily5759 4 роки тому +22

    இதைப் பார்க்கும்போது கல்லூரி காலம் நினைவில் வருகிறது

  • @elangoelango2529
    @elangoelango2529 4 роки тому +192

    8.6.2020.இது மேல இந்த காதல் காவியத்தை பார்பவர்கள் லைன் பண்ணுங்கள் நன்றி

  • @jeevajeevaa5270
    @jeevajeevaa5270 5 років тому +21

    இந்தப் படத்தைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது...
    அழகான காதல் காவியம்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 роки тому +13

    நான் ஒரு ராசியில்லா ராஜா .
    வாசமில்லா மலரிது .
    என் கதை முடியும் நேரமிது.
    கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் கலையிழந்த மாடத்திலே முகாரி ராகம் .
    எல்லா பாடலும் எதிர்மறையான தொடக்கங்கள் .

  • @artram1655
    @artram1655 3 роки тому +17

    I saw this movie in Tambaram Vidya theatre with my mama and his family
    I was 16 and studying 11 Th grade. I sat next to my young mama ponnu and secretly We both held hands through out the movie and held firm whenever emotional scenes were screened.
    Later in life we both married and had three kids and now live in UK
    I had been living in western countries for the past 30 years seemingly in luxury
    But this movie brought back old memories of high school/college life where I/we lived a simple life
    Having home cooked lunch which was cold by lunch break, hardly had good tasty water to quench the thirst ; struggling to pay college fees, struggling to pay for trains pass; had few clothes, rarely had good slippers/shoes but still not bothering anyone to help us;
    The social breakup scene was touching

  • @sheikabdullah955
    @sheikabdullah955 3 роки тому +21

    காதலர்களை உஷார் படுத்துகிறது, அருமையான படம், சம்பந்தப்பட்ட அனைவர்களுக்கும் நன்றி, இந்தப் படத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்க

  • @ezhilarasan1436
    @ezhilarasan1436 Рік тому +1

    எனக்கு 23 வயது.. என்னுடைய வாழ்க்கையில் நான் எண்ணற்ற படங்களை
    பார்த்து இருக்கிறான்.ஆனால் இது போல ஒரு படம் பார்த்த பிறகுதான் எப்படியும் படம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்தது... என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த மிக சிறந்த படம்..💔🥀

  • @manimaran0007
    @manimaran0007 4 роки тому +16

    நான் 2020யில் முதல் தடவை இந்த படத்தினை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.... பாடல்களும் நன்றாக இருந்தது ..இது போன்ற காதல் கதைகள் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது...

    • @mohanbarath6987
      @mohanbarath6987 4 роки тому

      Sema movie

    • @santhoshstm2902
      @santhoshstm2902 Рік тому

      தலைவா 2023-ல் செப்டம்பர் 29/9......ஒரு தலை ராகம்......... ❤❤❤❤❤❤❤

  • @prakashjothi2972
    @prakashjothi2972 3 роки тому +2

    இதுவரை முதலில் இருந்து கடைசி வரை கல்லுரியில் நடக்கும் நிகழ்ச்சி இன்று வரை திரைப்படம் எடுத்தது உண்டா? பாடல்கள் சூப்பர் ஹிட், கதை வசனம், அருமை, இசை உயிருட்டும். தாலாட்டும்..நடிப்பில் நடிகர்கள் பாத்திரமாகவே மாறியுள்ளனர். அப்போதே படம் பார்த்து வெளிவருபவர்களது முகம் ஒருவாறு கனமாக இறுக்கமாக இருக்கும் TRRன் முதல் வெற்றி படிகட்டு கடைசிவரை தொடர்ந்தது. படம் பார்க்கும்போது படத்தில் நாமும் ஒரு கதாபாத்திரமாக நினைக்க செய்துள்ளார். T.R.R.1957___12.7.2021
    கவர்ச்சி, காதல் பாடல் ஏதாவது உண்டா ? இல்லை
    கல்லூரி இளைஞர்களால் கொடிகட்டி பறந்த வெற்றி திரைக் காவியம்.

  • @muba2995
    @muba2995 4 роки тому +9

    வேளச்சேரி MLA சந்திரசேகர் கேரக்டரும் கதை சொல்லும் காட்சியும் அருமை.

  • @thamodharank7144
    @thamodharank7144 Рік тому +1

    மிகவும் அருமையான படம் மற்றும் பாடல் வரிகள் .

  • @manimaran0007
    @manimaran0007 4 роки тому +27

    2020யில் இது போன்ற காதல் கதை படம் வர வேண்டும் 2018 யில் 96 படம் போன்று வெற்றி பெற என் வாழ்த்துகள்....

    • @thiruc409
      @thiruc409 3 роки тому +1

      Same thought bro

    • @manjudas1275
      @manjudas1275 3 роки тому

      Last scene very tragic can't see it.

    • @manjudas1275
      @manjudas1275 3 роки тому

      Can someone tell me contact number of Shankar sir.

  • @thirupathy4292
    @thirupathy4292 Рік тому +1

    இப்ப பார்த்தாலும் படம் நல்லாயிருக்கு.அப்பவே எவ்வளவு அழகா காதலை,சகலகலா vallavar T.ராஜேந்தர் அவர்கள் படமாக்கி உள்ளார்.

  • @Balashanmugam__
    @Balashanmugam__ 4 роки тому +9

    ஒரு அருமையான கதை, அருமையான படம், எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் T R. Story Super.

  • @SJs-x2s
    @SJs-x2s Місяць тому

    அம்மாடி இப்போது தான் இந்த படம் பார்தேன் அவ்லோ அழகா இருக்கு அருமை அருமை😢😢😢😢😢😢😢😢😢😢

  • @panneerselvamsk411
    @panneerselvamsk411 4 роки тому +15

    நான் 1980 இல் 8th std படி‌த்த போது வெளியான இந்த அருமையான காதல் காவியத்தை இதுவரை சுமார் 40 முறை பார்த்து விட்டேன். இப்போது நான் பணியாற்றும் bharathidasan University இல், மாணவர்களுக்கு உதாரணம் சொல்லும் போது இந்த படத்தில் வரும் ஒவ்வொரு சீன் பற்றி பேசும் போது வகுப்பறை ஒரு ஆழ்ந்த அமைதியில் இருக்கும். காலத்தால் அழிக்க முடியாத காவியம். 6 மொழிக‌ளி‌ல் வந்த காதல் காவியம்.

    • @vagvarsh
      @vagvarsh 3 роки тому +1

      உண்மை

    • @lavanyasuresh6765
      @lavanyasuresh6765 3 роки тому

      Really it's a true love

    • @க.பா.லெட்சுமிகாந்தன்
      @க.பா.லெட்சுமிகாந்தன் 3 роки тому

      நானும் 8ஆம் வகுப்புதான் படித்தேன். பல புரட்சிகளை செய்து பரபரப்பாக ஓகோ வென்று ஓடிய படம். இனம்புரியாத அந்த வயதில் ஈர்க்கபட்டு இன்றளவும் அந்த தாக்கம் குறையாமல் இப்படத்தின் மீது அலாதி பிரியம் உள்ளவனாக இருக்கிறேன். இப்போதும் அனுஅனுவாக ரசித்து பார்த்துவிட்டுதான் பதிவிடுகிறேன்.மாயவரத்தில் படப்பிடிப்பு நடந்த அந்த இடங்களையெல்லாம் இப்போது பார்க்கவேண்டும் போல் உள்ளது.எங்கள் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டத்து காரர்(மாயவரத்து காள) TR.

    • @lavanyasuresh6765
      @lavanyasuresh6765 3 роки тому

      @@க.பா.லெட்சுமிகாந்தன் it's amazing pic of true love my age is 38 now

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Рік тому +2

    இந்த படத்தை பார்க்கிறபோதெல்லாம் 80's கால அவரவர் கல்லுரி காலம் வந்து போகும். அதோடு இத் திரைபடத்தை குறித்த நினைவுகளும். ஒருநாள் எங்கள் கல்லூரி தோழன் திரைபடத்தின் தாக்கத்தால் தூக்கு போட்டு தற்கொலை (பிழைத்து விட்டான்) செய்யும் அளவுக்கு போய்விட்டான்.. இன்றைய தலைமுறைக்கு அது பைத்தியக்காரதனமாக தோன்றும். அன்றைய நாட்களில் இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் சொல்ல முடியாது. பலர் முதன்முதலில் பார்க்க துணிந்த திரைபடம் கூட இதுதான்.! நாகர்கோவில் லக்ஷ்மி தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஓடிய ஒரு காதல் காவியம்..!

  • @RVR-vq3ty
    @RVR-vq3ty 4 роки тому +7

    இந்த படத்திற்கு இனையான படம் இந்த படம் தான் .......
    வாழ்க இயக்கனர் திரு.டி.இராஜேந்திரன் அவர்கள் ........
    இந்த படம் ஒரு பொக்கிஷம் ........
    -RVR(ரசிகன்)

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 роки тому +1

    இப்படியொரு படம் இனி யாராலும் எடுக்க முடியாது. இந்த படம் வந்ததும் என்னைப்போல அந்த காலத்து இளம் பெண்களின் கனவு நாயகன் சங்கர். இவரை நடிகை அம்பிகா உயிராக காதலித்தார். ஏனோ கல்யாணத்தில் முடியவில்லை.

  • @meenulakshmanan563
    @meenulakshmanan563 3 роки тому +11

    அழகான காதல் காவியம்
    கண்களிலே தொடங்கி கண்களிலே முடிவடைந்தது இந்த காதல்...

  • @paranthaman-ponnuswamy
    @paranthaman-ponnuswamy 6 років тому +67

    அருமையான ஒருதலை(காதல்) காவியம், என் உயிர் உள்ள வரை இக் காவியத்தை காதலித்துக் கொண்டிருப்பேன்.

    • @selvarajanbu7651
      @selvarajanbu7651 5 років тому +4

      ஓருதலைராகம்முப்பத்திஜந்து
      ஆண்டுகள் நினைவுபடுத்தியது

    • @ssubramanian1964
      @ssubramanian1964 5 років тому +2

      நானும்தான்

    • @jayachandranaiduc508
      @jayachandranaiduc508 5 років тому

      @@selvarajanbu7651 k

    • @kiruthickbala4803
      @kiruthickbala4803 4 роки тому

      Uerulavarai.usha

    • @Lonewolf2217-g3j
      @Lonewolf2217-g3j 3 роки тому +2

      ஐயா முடிந்தால் உங்கள் கதையை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்...

  • @MdImran-ng3yu
    @MdImran-ng3yu 5 років тому +31

    காதலிப்பது பெரிதில்லை கடைசி வரைக்கும் பிரியாமல் இருக்க வேண்டும் அப்படி பிரிந்து போகும் காதல் சாவதே மேல்

  • @raghuraman7362
    @raghuraman7362 4 роки тому +3

    திரு ராஜேந்தர் மிக திறமை வாய்ந்த இந்தியாவின் தலை சிறந்த படைப்பாளி நாம் சரியாக அங்கீகரிக்கவில்லை

  • @ganeshbalusiva1960
    @ganeshbalusiva1960 4 роки тому +97

    நான் பிறப்பதற்கு முன்னே வந்த படம். ஆனால் 2020 லும் கண்ணீரை வர வைக்கிறது. கணத்த இதயத்துடன் விழி நிறைய கண்ணீருடன் பதிவிடுகிறேன் சங்கர் தமிழ் சினிமா கொண்டாட தவறிய மகா கலைஞன் நல்ல வேளை கேரள திரையுலகம் அவரை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது

  • @sowmiya.psowmi1027
    @sowmiya.psowmi1027 3 роки тому +4

    கடவுள் வாழும் கோவிலிலே கற்பூற தீபம்❤️❤️❤️❤️❤️ climax kaga dhan padam pathutu irukan😟 so sad😭😭😭😭😭 indha ponnu panndhu sari illapaaaa😭😭😭

  • @muba2995
    @muba2995 4 роки тому +25

    எதிர்மறை வார்த்தைளின் லர்ணஜாலம் இது குழந்தை பாடும் தாலாட்டு பாடல். காலத்தால் அழியாத காவிரி டெல்டாவின் காதல் பெட்டகம் இந்தப் படம்.

  • @Ravi5988
    @Ravi5988 Рік тому

    லாவன்யா.ரொம்ப அழகா இருக்காங்க!,,கதாநாயகியை விட..,,குடிகாரன் நடிப்பு அருமை,கிளைமேக்ஸ் நல்லா இருக்கு..சூப்பர் படம்!!!

  • @vaannilavu2691
    @vaannilavu2691 5 років тому +62

    காதல் காவியம் உண்மையான வலி உணர்ந்தவன் நான்

  • @kanchanawife1771
    @kanchanawife1771 4 місяці тому +1

    ❤மிகவும் கஷ்டம் அழகே வேதனை யாக இருக்கும் பாடம் மிகவும் அருமை சூப்பர் அழகு பாடல் சூப்பர் வாழ்த்துகள் சூப்பர் ❤❤

  • @hai77077
    @hai77077 4 роки тому +39

    Chandrasekar last scene இல் சொன்ன கதையை கேட்டு கண் கலங்கி விட்டேன்.

    • @PragasekarR
      @PragasekarR Рік тому +1

      Ek kala directer ku eppadi oru padam pannuvangala

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 3 роки тому +1

    வசனத்தில் மிஞ்ச T R நிகர் யாரும் இல்லை

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 5 років тому +59

    இந்த படத்தை பாத்து கண் கலங்கிய விட்டேன் .இதில் இதார்த்தமாக நடித்த வாகை சந்திரசேகர் very super last oru கதை சொன்னது super

  • @mahalingamchockalingam8017
    @mahalingamchockalingam8017 3 роки тому +5

    enga appavum intha movie la irupaanga🤗 chinna paiyanaa😊 happy to see my dad childhood pic from this movie😊😊☺️☺️

  • @muba2995
    @muba2995 4 роки тому +30

    இன்றைய இளைய தலைமுறைக்கு பாடம் இந்த படம். ஹீரோ ஹீரோயின் பேசிக்கொள்ளாமல் தொட்டுக் கொள்ளாமல் காதல் சொன்ன காவியம்.

  • @பெரியார்பாதை
    @பெரியார்பாதை 5 років тому +118

    என் வாழ்நாளில் மறக்க முடியாத படம் மற்றும் பாடல்கள்
    ஒரு வருடம் ஓடிய படம்

  • @tamilcreation7901
    @tamilcreation7901 4 роки тому +13

    அந்த காலத்தில் கல்லூரி வாழ்க்கை காதல் படம் அருமையான காதல் படம்

  • @muniandyy
    @muniandyy 4 роки тому +11

    sp bala sir and malaysia vasudevan sir voice superb...

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +8

    I went to theater to see this film.
    I thought that no one in my family. But when I was watching this movie my brother was also in theaters. I shocked but I watched full movie. I can't forget that days.

  • @astrologyontime1665
    @astrologyontime1665 4 роки тому +19

    This picture was taken during my college period. Today during the lock down period, I saw this picture in my mobile. I enjoyed very well now also.

    • @2000stalin
      @2000stalin 4 роки тому

      What's your age sir now

  • @Samyuktha369
    @Samyuktha369 6 років тому +105

    எங்கள் ஊர் படம். நான் படித்த கல்லூரியில் எடுத்தது... மயூரம் கிருஷ்ணா பேலஸில் படம ரிலீஸ் ஆனது.நல்லா ஞாபகம் இருக்கு.எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தோன்றும்..இந்த படத்தில் ஹீரோ ஹீரோயினை தொடவே மாட்டார். ஆனாலும் காதலின் ஆழத்தை டி ஆர் ரொம்ப அருமையாக சொல்லியுள்ளார்.டி ஆர் சார் ஒரு ஜீனியஸ்

  • @donaldxavier6995
    @donaldxavier6995 5 років тому +36

    ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய படம் இந்த படத்தில் ஒரு சிறப்பு கிராமத்தில் ஒரு கல்லூரி காதல் கதை இதற்கு முன் இப்படி வந்த மாதிரி தெரியவில்லை ரொம்ப நல்லபடம்...

  • @sankaraiyarviswanathan3505
    @sankaraiyarviswanathan3505 2 роки тому +38

    I am watching the movie after 42 years...My golden days at Chidambaram and Mayavaram are back...Thala is thala...what a pure love story and the way songs are played at right place !!!

  • @தமிழ்த்தம்பி

    ‘O’ru ‘T’halai ‘R’aagam means the ‘O’ne and only ‘T.R.’! இது தமிழ்க் காவியம் மட்டுமல்ல.. தமிழ்க் களஞ்சியத்தின் கருவூலம்! சங்க காலப் புறநானூற்றுக் காதலின் நவீன வடிவமாக 80களில் வெளிவந்த தலைவன்-தலைவிக் காதல் சித்திரம்!! T.R. அவர்கள் காலத்திற்குப்பின்னரும் பல்லாண்டுகள் நிலைத்து இருக்கக்கூடிய பொக்கிஷம்!!

  • @DivyaDivya-hw9nu
    @DivyaDivya-hw9nu 5 років тому +58

    எனக்கு மிகவும் பிடித்த படம் என்வாழ்கையும்ஒருதலைராகம்தான்இந்தபடம்பார்த்துகண்கலங்கிவிட்டேன்

  • @k.sankars.jayanthi8647
    @k.sankars.jayanthi8647 2 роки тому +1

    தரமான படம்..... salute for mr.TR

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 3 роки тому +30

    தேவதாஸ், வசந்தமாளீகை, ஒரு தலை ராகம் காலத்தில் அழிக்க முடியாத காதல் காவியம்.

  • @sethuramanmuthu9303
    @sethuramanmuthu9303 4 роки тому +32

    மதுரை அலங்கார் தியேட்டறில் 1981 இல் இந்தப்படத்தை பார்த்தேன்.எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.அவனின்றி அணுவும் அசையாது.

  • @prasathrani8572
    @prasathrani8572 5 років тому +12

    சிறந்த காதல்காவியம் காதல் பிடிக்காதவர் கூட காதல் செய்துவிட செய்துவிடும் இந்த திரைப்படம் மிகவும் அருமையான இயக்குனர் T.R

    • @jafarjaman8514
      @jafarjaman8514 3 роки тому +1

      100℅ absolutely reliable,,
      Your comments really heart touch
      Thank you🙏

  • @jannumoorthy9224
    @jannumoorthy9224 3 роки тому +2

    I was a student is AVC college economics dept 2012 to 2015 I miss my dept, then my frds. Very nice movie

  • @Veerlove-du1qg
    @Veerlove-du1qg 3 роки тому +6

    Which is an gud performed form all actors especially heroin friend did a fantastic role and all time support and carried over the friendship..i personaly enjoyed lot of scene
    Last day of college
    First day of college
    Travel train
    Climax scene
    Heroin meet on temple
    Heroin mom said all time advise its still over her village

  • @gvarasu
    @gvarasu 3 роки тому +1

    அருமை தூய்மையான காதல் .....

  • @lateefunissag690
    @lateefunissag690 3 роки тому +5

    I saw this movie at Alankar Cinema, Chennai when I am 15 years old. One of the best movie I saw.

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 роки тому +2

    இந்த படத்தை பார்த்து விட்டு எனது நண்பன் ஒருவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு சென்றதை இன்னும் நான் மறக்கவில்லை.

    • @GVkalai
      @GVkalai 3 роки тому

      IPO nallarkara Appa..avaru

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 3 роки тому +5

    I saw this movie cbe geethalya theatre in 80s. Now 2021 what a movie ever green movie. T rajendar ur super. Climax super all actors super.

  • @subramani6292
    @subramani6292 4 роки тому +2

    நான் பத்தாவது படிக்கும்போது
    எங்க ஊர் திருத்துறைபூண்டி பிரகன் நாயகியில் 58 நாட்கள் ஓடிய வெற்றி படம்
    நானே 11 முறை பார்த்துள்ளேன்
    வாழ்க்கையில்
    மறக்க முடியாத
    படம்
    அந்த ராஜேந்திரனை(ராஜேந்தர்)
    இப்ப பார்க்க முடியல

  • @9789583363
    @9789583363 4 роки тому +8

    Natural story and super screenplay

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 роки тому +2

    Very good movie. I have seen during my college days. Super love story.

  • @deenadayalan4880
    @deenadayalan4880 5 років тому +39

    டி.ரஜேன்திரன் சார் அவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோல் நீங்கள் இன்னொரு படம் எடுக்க வேண்டும் அந்த படத்திலாவது கதாநயகனையும் கதாநாயகியும் ஒன்றாக சேரும்மாதிரி எடுக்க வேண்டும் பிலீஸ் சார் எங்கலால அழுகையை நிருத்தமுடியள நீங்கள் எடுத்த எல்லா படத்துக்கும் ஒரு ஆருதலாக இருக்கட்டும் எத்தனையோபேர் அழுதுயிருப்பாங்க அவங்களுக்கெல்லாம் ஒரு சிரிய சந்தோசமாக இருக்கட்டும் பிலீஸ் சார்.

  • @anwardeen1000
    @anwardeen1000 Рік тому +2

    My humble request to TR to remake this film again.

  • @manjudas1275
    @manjudas1275 3 роки тому +7

    Very well educated qualified talent person I hope Shankar was there still in TAMIL movies.

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 5 років тому +69

    எத்தனை தடவைப் பார்த்தாலும் சலிக்காமல் அதிகமாக ரசித்தப் படம். முடிவு தான் சோகம். பாடல் அனைத்தும் சுகமான ராகம்.

    • @ssubramanian1964
      @ssubramanian1964 5 років тому +2

      முடிவின் சோகம் தான் படத்தின் சுகமே.

  • @sakthivelavan8218
    @sakthivelavan8218 4 роки тому +11

    என் பழைய காதலை நினைவுக்கு கொண்டு வருகின்றது

  • @ckathirvel6710
    @ckathirvel6710 3 роки тому

    அற்புதமான காதல் காவியம் டி ஆர் ஏ நினைத்தாலும் இது மாதிரி படம் எடுக்க முடியாது