ஸ்தோத்திரம் இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ரவிராஜ் பாஸ்டர் ஐயா குடும்பம் ஆசீர்வாதம் தாங்க அப்பா இன்று பிறந்தநாள் ஹம்ரிதா மற்றும் பூவிழி ஆசீர்வாதம் தாங்க அப்பா இதுவரை செய்த எல்லாம் நன்மைக்காக நன்றி அப்பா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று இயேசுவே காலையில் உங்கள் ஜெயம் கேட்க, படிக்க, உயிர் கொடுத்த தேவ பிதாவிற்கு நன்றி யப்பா என் குடும்பம் உம்மை விசுவாசித்த மக்களையும் நோய், நொடி, கஷ்டம் எல்லா வற்றில் இருந்தும் காப்பாற்றும் ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்
அருமையான தேவமனிதர் சகோதரர் ரவிராஜ் அய்யா மற்றும் அவர்களது குடும்ப நன்மைக்காக பிள்ளைகள் எதிர்காலத்திற்காக ஆசீர்வாதத்திற்காக பாதுகாப்புக்காக ஊழியம் ஆசீர்வதிக்கப்பட பலுகிப் பெருக விருத்தியடைய குழுவினர் ஆசீர்வதிக்க ப்பட பாதுகாப்புக்காக கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதியும் ஆண்டவரே இறுதி வரை கைய்யின் பிரயாசத்தை ஆசீர்வாதிக்க சாப்பிட இறுதி வரை காத்துக்கொள்ளும் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🏿🙏🏿🙏🏿
இயேசப்பா இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு தரனும் பீலிஸ் பீலிஸ் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா கோபத்தை குறைங்கப்பா சண்டை போடாமல் இருக்க கிருபைப்பா இரட்சிக்கனும் கடன் பிரச்சினை வழி தாங்கப்பா மூத்த மகன் பட்டம் சின்ன மகன் மார்க் சீட் சரி செய்து வர கிருபை வெட்கப்பட கூடாதுப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏
அன்பின் ஆண்டவரே தொழில் முன்னேற்றம் தாரும் இயேசுவே தடைகள் நீங்க வேண்டும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
ஸ்தோத்திரம் இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ரவி ராஜ் பாஸ்டர் ஐயா அம்மா ஆரோக்கியம் தாங்கப்பா 🙏🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் இந்த சேனல் மூலம் அனேக குடும்பம் இரட்சிக்கனும் ரவிராஜ் பாஸ்டர் ஐயா குடும்பம் ஆசீர்வாதம் தாங்க அப்பா இன்று பிறந்தநாள் ஹம்ரிதா மற்றும் பூவிழி ஆசீர்வாதம் தாங்க அப்பா இதுவரை செய்த எல்லாம் நன்மைக்காக நன்றி அப்பா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yesappa🙏 sosotheram Sostherem sostherem sostherem sostherem sostherem sostherem sostherem Appa🙏 enda nal enaku kuduthu ga kodana kodi nandri Appa🙏 enda nal enaku❤asrvadma nalga matri koduga Appa🙏 praise the Lord❤amen🙏 appa
Appa nandri appa Devane Umudaya kirupai eppodum venum appa heleluya heleluya heleluya amen 🙏🙏🙏
ஆமென்அல்லேலூயாஅப்பாஉங்கள்மகன்நரசிங்கமுத்துபெட்ஸ்கேன்எடுக்கபோறாங்கள்லேசாகேன்ஷர்கட்டிஇருக்குனுசொல்லறாங்க இயேசுநாமத்தில்அதுஇல்லாமல்போகனுமப்பாஉங்கள்கரம்அவருடன்இருக்கனும்இன்றைஏழுமணிக்குகூட்டிட்டுபோறாங்கள்நான்குமணிநேரம்ஆகுமாம்நீங்கள்தான்கூடவேயிருக்கபோவதற்காகஸ்தோத்திரம்பாஸ்டர்இவருகாகாஜெபித்துகொளாளுங்கள்ஸ்தோத்திரம்இயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்🎉❤🎉
Amen Amen Hallelujah stotram Appa nanda Appa 🙏🏻🙏🏻🙏🏻🎊
இன்று இயேசுவே காலையில் உங்கள் ஜெயம் கேட்க, படிக்க, உயிர் கொடுத்த தேவ பிதாவிற்கு நன்றி யப்பா என் குடும்பம் உம்மை விசுவாசித்த மக்களையும் நோய், நொடி, கஷ்டம் எல்லா வற்றில் இருந்தும் காப்பாற்றும் ஆமேன் இயேசுவின் இரத்தம் ஜெயம்
அருமையான தேவமனிதர் சகோதரர் ரவிராஜ் அய்யா மற்றும் அவர்களது குடும்ப நன்மைக்காக பிள்ளைகள் எதிர்காலத்திற்காக ஆசீர்வாதத்திற்காக பாதுகாப்புக்காக ஊழியம் ஆசீர்வதிக்கப்பட பலுகிப் பெருக விருத்தியடைய குழுவினர் ஆசீர்வதிக்க ப்பட பாதுகாப்புக்காக கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதியும் ஆண்டவரே இறுதி வரை கைய்யின் பிரயாசத்தை ஆசீர்வாதிக்க சாப்பிட இறுதி வரை காத்துக்கொள்ளும் வழிநடத்தும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🏿🙏🏿🙏🏿
Amen hallelujah 🙏 Amen
amen🙏👍
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தோத்திரம்
இயேசுவே 2025 ல் எனக்கு உயிர் கொடுத்தால் பைபிள், பரிசுத்த வேதாகமம் படித்து தீருவேன் தேவ பிதாவே ஆமேன் அல்லேலுயா
❤ AmenAppa 🤍🙏
இயேசப்பா இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு தரனும் பீலிஸ் பீலிஸ் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா கோபத்தை குறைங்கப்பா சண்டை போடாமல் இருக்க கிருபைப்பா இரட்சிக்கனும் கடன் பிரச்சினை வழி தாங்கப்பா மூத்த மகன் பட்டம் சின்ன மகன் மார்க் சீட் சரி செய்து வர கிருபை வெட்கப்பட கூடாதுப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏
ஸ்தோத்திரம் ஆண்டவரே...🙏🙏🙏
Amen praise the lord
Amen
🙏🙏🙏
𝐏𝐫𝐚𝐢𝐬𝐞 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐫𝐝 𝐩𝐚𝐬𝐭𝐨𝐫
ᗩᗰᗴᑎ ᗩᗰᗴᑎ ᗩᗰᗴᑎ
Amen appa praise the lord 🙏🙏🙏
ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்
Amen appa ✝️🙏
Amen Amen Amen ❤❤❤
Amen❤
Amen 🙏 🙏 🙏
Amen Amen 🙏