Why Do Pastors always talk about Curses? | Daily Devotion | Samsonpaul | Episode 1799

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • எதற்கெடுத்தாலும் சாபம், கட்டு, பிசாசுஎன்று பாஸ்டர்கள் சொல்லுவது இதற்குதான்! | Daily Devotional 06022025| சாம்சன்பால் | ஜீவநீரோடை
    #curses #cross #faith #samsonpaul #jeevaneerodai #Livingstream #truth #dailydevotion #dailybread #dailymanna #todaygodsword #bibletruthintamil #ஜீவநீரோடை #சாம்சன்பால் #பாண்டிச்சேரி #புதுச்சேரி #tamilchristianmessage #thoughtoftheday #shortmessagechristian
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for upcoming notification.
    🔴 BIBLE STUDY பக்தி இருக்கிறது, ஆனால் தேவன் தந்த பக்தி இருக்கிறதா? பக்தி இவற்றை தந்ததா ? | God Given Devotion | SAMSONPAUL 🔴LIVE BIBLE STUDY 29.01.2025 @ 7.15 PM ua-cam.com/users/li...
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
    JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
    ►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
    Daily Morning 5 AM (Daily Devotional Message)
    Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
    Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
    Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
    FOLLOW US ON : UA-cam & FACEBOOK - Jeevaneerodai
    ►► Our Address :
    SAMSONPAUL
    LIVING STREAM MINISTRIES
    126. Muthiya Mudaliyar street,
    Muthialpet, Puducherry 605003. INDIA.
    ►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
    ►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
    [Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
    ►► Books available in www.amazon.in
    also.. www.amazon.in/...
    ►► Books available in www.flipkart.in also.. www.flipkart.c...
    ஜீவ நீரோடை ஊழியங்களின்
    ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
    ►► OUR BANK ACCOUNT DETAILS
    A/c Name : JEEVANEERODAI
    INDIAN OVERSEAS BANK
    J.N. Street, Pondichery - 1.
    A/c. No: 007002000001010
    IFSC CODE : IOBA0000070
    ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
    #samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul
    Music track: Castle by Walen
    Source: freetouse.com/...
    Free To Use Music for Video

КОМЕНТАРІ • 17

  • @edwin4598
    @edwin4598 19 годин тому +2

    True brother.. I have wasted a lot of money and time in these preachers before I came to know Jesus.. thank you 🙏

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 17 годин тому +1

    ஆமென்!!!!! 🙏🏼🙏🏼🙏🏼

  • @williamsr8477
    @williamsr8477 12 годин тому

    உங்களது இந்த விழிப்புணர்வு பணி தொடரட்டும், பிரதர்.🙏🙏🙏

  • @DavidJohn-b2l
    @DavidJohn-b2l 19 годин тому +1

    உண்மையான சத்திய உணர்வு கொண்ட வேத வார்த்தைகள்
    ஆமேன் ❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 18 годин тому +2

    Amen 🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 17 годин тому

    🎉🎉 என் இயேசு ராஜா கல்வாரி சிலுவையில் என்னுடைய பாவம் சாபம் வியாதி அனைத்தையும் சுமந்து தீர்த்து விட்டார் ஆமென் 🎉🎉 இயேசு இராஜாவுக்கே மகிமை 🎉🎉

  • @FrancesThamotharam
    @FrancesThamotharam 18 годин тому +1

    Aman❤

  • @christianand_healthbenifits
    @christianand_healthbenifits 14 годин тому +1

    பாஸ்ட்டர் உங்க மீசை மேலுள்ள ஆசையை விடுங்களேன்

  • @prakashr6470
    @prakashr6470 19 годин тому +1

    அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
    கொலேசேயர் 2:3
    இத அவர் மட்டும் வெச்சு என்ன பண்ண போறாரு....
    ஷிப்ட் பண்ணி விடுவாரு மல்டிபல் ப்ராஸஸ்
    நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
    வெளி 2:3
    அறிவு ஞானம் இருந்தா இதுல பாஸ் ஆகும்....
    முதல் டெஸ்லேயே பாஸ்
    நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
    1 தீமேத்யூ 2:3
    அரைகுறைங்கள அட்ஜட்மென்ட் பண்றது முந்தைய வசனம் ஆவிக்குரிய விஷயங்களில் அட்ஜெஸ்ட்மென்டே கிடையாது அதுக்கு அறிவு ஞானம் ஸ்பிச்சுவல் ஸ்ரென்ந் கொடுக்கபடுது
    ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
    கலாத்தியர் 2:3
    யூதர்கள் சிலர் கிறிஸ்தவர்களாக மாறிய போது பழைய விருத்தசேதன முறையை பண்ண வேண்டும் என்று புதிய உபதேசம் கொண்டு வந்தார்கள்.....சாத்தானுடைய பிள்ளைகள்.....
    தீத்து இந்த விஷயத்தில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணல ஸ்பிரிச்சுவலா ஸ்டாங்க நின்றான்
    முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
    தீத்து 2:3
    அந்த காலகட்டத்தில் இரட்சிக்கபட்ட சால பெண்கள் பரிசுத்ததில் ஸ்ராங்க நின்னாங்க ...
    பெண்கள் குடிப்பது அந்த கால கல்சர்ரா இருந்தது.....

  • @prakashr6470
    @prakashr6470 13 годин тому

    அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
    மத்தேயு 15:14
    எதற்காக இயேசு அவர்களை அப்படியே விட்டு விடுங்கள் என்று சொல்கிறார்
    அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
    13 வசனம்
    இதற்காகதான்
    காரணம்
    எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
    19 ம் வசனம்
    இதான் காரணம்

  • @jesusonlyonegodjebakumarad7942
    @jesusonlyonegodjebakumarad7942 13 годин тому

    Ur decision is not 100 percentage. Jesus Christ uliyam varankal undu but Jesus name above all name and evangalist and pastor

  • @johnsonjerome9795
    @johnsonjerome9795 17 годин тому +2

    Bro நீங்கள் போதகம் எப்போதும் போதகர்களை குறை குற்றம் சொல்வதாக உள்ளது... அழைப்பு இன்றி பிழைப்பு நடத்துபவர் உள்ளனர் உண்மை தான்.... அவற்றை அவ்வப்போது சுட்டி காட்டுதல் முற்றிலும் தவறு சொல்வதற்கு இல்லை... பக்தி விருத்திக்கு ஏற்ற வார்த்தைகள் வேண்டும் அதனை சொல்லுங்கள் வேத அடிப்படையில் முதலில்

    • @anbu5112
      @anbu5112 17 годин тому +5

      @@johnsonjerome9795 praise the lord brother 🙏, நல்ல போதகங்களை பேச பலர் உண்டு மறுப்பதற்கு இல்லை. இவரைப் போன்ற வெகு சிலர்தான் கள்ளப் போதகங்களை பற்றி பேச உண்டு . புரிந்து கொள்ளுங்கள். அவர் பேசட்டும். சத்தியம் எது கள்ள போதகம் எது என்று சத்தியத்தை அறிந்து உணர்ந்து கொள்ளட்டும், சீர் திருத்தம் பெறட்டும்,சபை சரியான சுவிசேஷத்தை அறியட்டும்,தேவனை மாத்திரம் மகிமைப்படுத்தட்டும் 🙏🙏

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 15 годин тому +2

      சகோதரர் ஜான்சன் ஜெரோம் சத்தியம் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? சத்திய ஆவியினாலே போதிப்பது என்றால் என்ன? போதகர் என்றால் யார்? முதல்ல நீங்க இதுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சுக்கணும்.
      சத்திய ஆவியானவர் இவரை எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் இவர் பேச முடியும் நீங்களும் நானும் விருப்பப்பட மாதிரி எல்லாம் ஒரு போதகர் பேசணும் என்ற அவசியம் கிடையாது ஆனா பேசுற போதகர் சத்தியத்தின் அடிப்படையில் பேசணும் அதுதான் முக்கியம். அதை இவர் சரியாதான் செய்றாரு.

    • @sathiyapiriyan6607
      @sathiyapiriyan6607 15 годин тому

      இன்னைக்கு சத்தியத்துக்கு செவ்விய விலைக்கு கட்டுக்கதையை சாய்ந்து விட்டீங்க எல்லா கிறிஸ்தவர்களும். அதனாலதான் அவங்களுடைய தவறுகளை ஒருத்தர் வந்து சுட்டிக் காண்பிக்கும் போது அதை சரி படுத்தாமல் நீ யாரு அதை சொல்றதுக்கு எப்பயும் இதையே தான் சொல்லுவீங்களா இன்று எதிர்பார்க்கிறீர்கள் நேத்து கொடுத்த பைபிள் ஸ்டடி பாத்தீங்களா அதையெல்லாம் தேவையானதை நிறைய பேசி இருக்காரு இவரு ஆனா நீங்க அதை எல்லாம் கேட்கிறது இல்ல இதுல யாரை பத்தி என்ன பேசி இருக்காரு இதுல என்ன பேசி இருக்காருன்னு தலைப்பு மட்டும் பார்த்துட்டு உள்ள வந்து கமெண்ட் போடுறீங்க முழுசா செய்தியை கேட்டு புரிஞ்சுக்காம. உங்களை விட பாரம் உள்ளவர் தான் தேவன் இதை முதலாவது புரிந்து கொள்ளுங்கள்.

    • @manoranjithan6335
      @manoranjithan6335 13 годин тому +2

      அவர் தற்காலம் ஏற்ற வார்த்தையாக பேசுகிறார்.