. நீர் வாருமே கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம் மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம் 2. நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார் நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார் 3. நீர் வாரும் சிருஷ்டியும் தான் படும் துன்பத்தால் ஏகோபித்தேங்கி ஆவலாய்த் தவித்து நிற்பதால் 4. நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர் இருப்புக்கோலால் தண்டித்துக் கீழாக்கிப்போடுவீர் 5. நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததே உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே 6. நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர் பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர் 7. நீர் வாரும் இராஜாவே பூலோகம் ஆளுவீர் நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர்
இந்த பாடல் கேட்டவுடன் ரொம்ப சந்தோஷம்.எத்தனை வருடம் கழித்து இன்னிக்கு தான் கேட்க கர்த்தர் உதவி செய்து இருக்கிறார். ஆலயத்தில் இது போன்ற பாடல்கள் இப்போது பாடுவது இல்லை
சகோதர சகோதரிகளே நீங்கள் பாடினது மிக அருமை எனது வாழ்நாட்களில் இதை போன்றதொரு பாடலை கேட்பது அரிது நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறுங்கள் உங்கள் பாடலை நேரில் காண விருப்பம் அரிது அரிது மானிடராய் பிறந்து இவ்வாறு பாடுவதும் அரிது.... இறைவன் உங்களை ஆசிர்வதிக்குமாறு நான் வேண்டுகிறேன்..!!!
Voice is very harmonising and even every little notes in this song.Especially in bass low pitch voice they are singing in two different tones but not can be easily spotted.
Excellent!!! God bless each one of you who are part of thus Song... How many years or what ever the songs may come. nothing can't going to replace our CSI Church Hymns. All Glory to God almighty alone.
I could never stop listening to you guys, you all are awesome wonderful voices for the glory of God keep singing and praising God and hope to see more videos but less of the rack focusing. God bless. from California.
So many times I am hearing it! Such a beautiful song in Advent. I appreciate everyone who are part and parcel of this Holy Trinity Church choir. Congratulations from Portland, US.🙏
1. நீர் வாரும் கர்த்தாவே ராக்காலம் சென்று போம் ராக்காலம் சென்று போம் நீர் வாரும்(நீர் வாரும்)கர்த்தாவே மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம் ஆனந்தம் ஆகுவோம் ஆனந்தம் ஆகுவோம். 2. நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார் களைத்துச் சோர்கின்றார் நீர் வாரும்(நீர் வாரும்)பக்தர்கள் நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார் நீர் வாரும் என்கிறார் நீர் வாரும் என்கிறார். 3. நீர் வாரும் சிஷ்டியும் தான் படும் துன்பத்தால் தான் படும் துன்பத்தால் நீர் வாரும்(நீர் வாரும்)சிஷ்டியும் ஏகோபித்தேங்கி ஆவலாய் தவித்து நிற்பதால் தவித்து நிற்பதால் தவித்து நிற்பதால். 4. நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர் மாற்றாரைச் சந்திப்பீர் நீர் வாரும்(நீர் வாரும்)ஆண்டவா இருப்புக்கோலால் தண்டித்து கீழாக்கிப் போடுவீர் கீழாக்கிப் போடுவீர் கீழாக்கிப் போடுவீர். 5. நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததே பயிர் முதிர்ந்ததே நீர் வாரும்(நீர் வாரும்)இயேசுவே உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே மா நீதிபரரே மா நீதிபரரே. 6. நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர் பேர் வாழ்வை நாட்டுவீர் நீர் வாரும்(நீர் வாரும்)வையத்தில் பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர் நீர் புதிதாக்குவீர் நீர் புதிதாக்குவீர். 7. நீர் வாரும் ராஜாவே பூலோகம் ஆளுவீர் பூலோகம் ஆளுவீர் நீர் வாரும்(நீர் வாரும்)ராஜாவே நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர் செங்கோல் செலுத்துவீர் செங்கோல் செலுத்துவீர்.
Good Morning people of God, my Name is Catherine Badjie am a Gambian from West Africa am also a catholic worshiping at the church of the Holy Family Star of the Sea Parish, the song is so beautiful how can i have the lyrics or the music sheet in English please i want to sing it this coming Sunday
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
Excellent, Guys, Tamil hymns always my favorite. So sad that there is no Malayalam version of this song
. நீர் வாருமே கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம்
மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம்
2. நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார்
நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார்
3. நீர் வாரும் சிருஷ்டியும் தான் படும் துன்பத்தால்
ஏகோபித்தேங்கி ஆவலாய்த் தவித்து நிற்பதால்
4. நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர்
இருப்புக்கோலால் தண்டித்துக் கீழாக்கிப்போடுவீர்
5. நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததே
உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே
6. நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர்
பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர்
7. நீர் வாரும் இராஜாவே பூலோகம் ஆளுவீர்
நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர்
இந்த பாடல் கேட்டவுடன் ரொம்ப சந்தோஷம்.எத்தனை வருடம் கழித்து இன்னிக்கு தான் கேட்க கர்த்தர் உதவி செய்து இருக்கிறார்.
ஆலயத்தில் இது போன்ற பாடல்கள் இப்போது பாடுவது இல்லை
I love the music so much that fluent of song and music I love some much I like this song so much 💕💕
சகோதர சகோதரிகளே நீங்கள் பாடினது மிக அருமை எனது வாழ்நாட்களில் இதை போன்றதொரு பாடலை கேட்பது அரிது நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறுங்கள் உங்கள் பாடலை நேரில் காண விருப்பம்
அரிது அரிது மானிடராய் பிறந்து
இவ்வாறு பாடுவதும் அரிது....
இறைவன் உங்களை ஆசிர்வதிக்குமாறு நான் வேண்டுகிறேன்..!!!
Fine; என்ன அழகு! எத்தனை அழகு!! கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்!
Let all singers player ,director be in heaven. Till let them enjoy earth life with JESUS
❤ from Scotland
Voice is very harmonising and even every little notes in this song.Especially in bass low pitch voice they are singing in two different tones but not can be easily spotted.
One of the Best hymns... Not playing bymany Church choirs now a days
Nice renderation ..with carnatic fusion.
Other faith people can relate...tune is simple from this age old hymns..
😮SUPER FINE 👌 PRAISE THE LORD HALLELUJAH 🙏 THANKS
I'm listening to you again ! You have such lovely harmony ! USA
I used to watch this song every day
Excellent. Good parts singing Praise the lord
I love very much this song
Very nice 👌🏻👌🏻👌🏻👌🏻
Our lordjesus christ has given yiu all a very sweet voice
Our lord jesus christ will bless you all
Please upload more videos like this ........ I am eagerly waiting for your next videos
I appreciate everyone. A promising song . Synchronised voice!!
Excellent Super Singers
Solo duo of different age group fine tune above all JESUS was in when sang . It is a spiritual song
Thank you. A pleasure to listen to.
Mrs B Australia 😇
Excellent!!! God bless each one of you who are part of thus Song... How many years or what ever the songs may come. nothing can't going to replace our CSI Church Hymns. All Glory to God almighty alone.
Yes.. All glory to God
@@holytrinitychurchchoirfell9840 l
@@holytrinitychurchchoirfell9840 sunmugavadivalumesage
Ver excellent and exciting song, you have taken most effort to bring out this song. Congratulations.
God bless you all
Got opportunity to hear this from uk
Beautiful
Praise God
அருமையா பாடிய உங்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
An amazing 👋👋👋👋👋
Very Very Nice Excellent Great Effort Please continue with more Songs Dr. Jesan Tharmaraj
I could never stop listening to you guys, you all are awesome wonderful voices for the glory of God keep singing and praising God and hope to see more videos but less of the rack focusing. God bless. from California.
Our lord. Jesus christ has given you all a very sweet voice
I praise God Almighty for this prayful good song
Just Beautiful! Thank you!
Anyone who can build a band like this in kerala with Malayalam songs? assuming there is someone to invest?
Super. Choier master rocks
God bless you
Good presentation and singing. Thanks
How lovely
So many times I am hearing it! Such a beautiful song in Advent. I appreciate everyone who are part and parcel of this Holy Trinity Church choir. Congratulations from Portland, US.🙏
Wow nice..🎼🎵🎶
1. நீர் வாரும் கர்த்தாவே
ராக்காலம் சென்று போம்
ராக்காலம் சென்று போம்
நீர் வாரும்(நீர் வாரும்)கர்த்தாவே
மா அருணோதயம் காணவே
ஆனந்தம் ஆகுவோம்
ஆனந்தம் ஆகுவோம்
ஆனந்தம் ஆகுவோம்.
2. நீர் வாரும் பக்தர்கள்
களைத்துச் சோர்கின்றார்
களைத்துச் சோர்கின்றார்
நீர் வாரும்(நீர் வாரும்)பக்தர்கள்
நல்லாவி மணவாட்டியும்
நீர் வாரும் என்கிறார்
நீர் வாரும் என்கிறார்
நீர் வாரும் என்கிறார்.
3. நீர் வாரும் சிஷ்டியும்
தான் படும் துன்பத்தால்
தான் படும் துன்பத்தால்
நீர் வாரும்(நீர் வாரும்)சிஷ்டியும்
ஏகோபித்தேங்கி ஆவலாய்
தவித்து நிற்பதால்
தவித்து நிற்பதால்
தவித்து நிற்பதால்.
4. நீர் வாரும் ஆண்டவா
மாற்றாரைச் சந்திப்பீர்
மாற்றாரைச் சந்திப்பீர்
நீர் வாரும்(நீர் வாரும்)ஆண்டவா
இருப்புக்கோலால் தண்டித்து
கீழாக்கிப் போடுவீர்
கீழாக்கிப் போடுவீர்
கீழாக்கிப் போடுவீர்.
5. நீர் வாரும் இயேசுவே
பயிர் முதிர்ந்ததே
பயிர் முதிர்ந்ததே
நீர் வாரும்(நீர் வாரும்)இயேசுவே
உம் அரிவாளை நீட்டுமேன்
மா நீதிபரரே
மா நீதிபரரே
மா நீதிபரரே.
6. நீர் வாரும் வையத்தில்
பேர் வாழ்வை நாட்டுவீர்
பேர் வாழ்வை நாட்டுவீர்
நீர் வாரும்(நீர் வாரும்)வையத்தில்
பாழான பூமி முற்றிலும்
நீர் புதிதாக்குவீர்
நீர் புதிதாக்குவீர்
நீர் புதிதாக்குவீர்.
7. நீர் வாரும் ராஜாவே
பூலோகம் ஆளுவீர்
பூலோகம் ஆளுவீர்
நீர் வாரும்(நீர் வாரும்)ராஜாவே
நீங்காத சமாதானத்தின்
செங்கோல் செலுத்துவீர்
செங்கோல் செலுத்துவீர்
செங்கோல் செலுத்துவீர்.
Excellent. Very good singing. God be with you all.God bless you all.Praise be to God.No words to say.Prayers to all.
To hear this song early in the morning is best .to start a new day we can sing this sweet and dedicated song ...praiseLORD JESUS.
Super...choir...very nice...
Well rendered; beautiful phrasing and clear diction!
very super song I like this christmas song
Super. Four voice also.
Excellent.
Soooooo sweet.❤
Great singing 👏
Heart touching song
Brilliant coordinate, seen the best one among multiple tune.
Praise the Lord, Amen
Wow, praise the Lord.
Good Morning people of God, my Name is Catherine Badjie am a Gambian from West Africa am also a catholic worshiping at the church of the Holy Family Star of the Sea Parish, the song is so beautiful how can i have the lyrics or the music sheet in English please i want to sing it this coming Sunday
Nice....
Beautifully sung
Awesome
Perfectly singing! Both Audio & video super
Praise be to God
Great work God bless you
Oh yes prepare His way in your hearts. Very touching your sweet devotion . Jehovah/God be with you till HE comes. jeff
I can't thank you enough for this video. Extraordinary. More such videos please
Very sweet devoting song..very useful to start a new day and early morning
Prayer
Excellent Singing No words to say such a wonderful voice to all brothers and sisters
Do upload more videos
All praise to God Our Father Almighty
Wonderful........
Excellent Rendition. Praise God!!
JESUS COMING SOON wonderful Song super voice all thank you
Very nicely done. Congratulations to the Choir
Wowww😍😍
Lovely!
Glory to God
fall in love with your singing guys
I like this song very much
Amazing hymn
Lord is also coming soon
Nice .... Good choir 👌👏
Amazing
Amazing voices
Wonderful ! Keep going with more such songs to glorify the LORD.
Lovely voices !
Golden song🎄🎊💝
Excellent. May God bless you all.
Amen appa ✝️🛐🥺
Wow! Amazing, all are singing are super!!👌👌
Super
Nice song
Very nice
Wonderful singing. GOD bless you all.
Excellent rendition. Thanks to the choir. Please bring out many good old hymns that are cornered.
nice..praise God...greetings from Tuticorin
Beautifully rendered.
awesome singing hats off
Praise the Lord. Amen.
Nice
Awesome ❤️🔥
Very good harmony indeed ! Excellent ! Keep going ! Greetings from Singapore. 🤗🤗
Well done! Glory to God!
Nice song... 🎵🎼
Glorious!!