- 14
- 374 382
Holy Trinity Church Choir Fellowship
Приєднався 12 кві 2018
INNALE KRISTHU VETRIYAI |CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME |EASTER ALLELUYA |TAMIL PAMAALAI 124
It is the day we remember the rising of our Lord and Savior, Jesus Christ. It’s the day he triumphed over the grave, saved us from our sins and gave meaning to our world. Without his rising from the grave, all the rest of it would be meaningless. He triumphed over death and gave us life!
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளாக இந்நாளை நாம் நினைவு கூறுகிறோம். இந்நாளிலே இயேசு மரணத்தை வென்றார், நம்மை பாவத்திலிருந்து மீட்டார், அவர் மரணம் நாம் வாழ்வதற்கு ஓர் காரணமாயிற்று.
Scrptural Reference of this song:
Jesus said to her, “I am the resurrection and the life. The one who believes in me will live, even though they die; and whoever lives by believing in me will never die. Do you believe this?”
- John 11:25-26
யோவான் 11:25,26
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? I கொரிந்தியர் 15:55
“O death, where is your victory?
O death, where is your sting?”
1 Corinthians 15:55
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். லூக்கா 24:38,40,52,53
He said to them, “Why are you troubled, and why do doubts rise in your minds?
When he had said this, he showed them his hands and feet.
Then they worshiped him and returned to Jerusalem with great joy. And they stayed continually at the temple,praising God. Luke 24:38,40,52,53
1. இந்நாளே க்றிஸ்து வெற்றியை
innale kristhu vetriyai
அடைந்து, தம் பகைஞரை
Adaindhu tham pagainyarai
சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
siraipidithu kondupom
ஜெயநாள் என்று பாடுவோம்
jeya naal endru paaduvom
அல்லேலூயா!
Alleluia
2. பிசாசு, பாவம், நரகம்
pisasu, paavam, naragam
எக்கேடும் இன்றையத்தினம்
ekkedum indraya dhinam
எழுந்த கிறிஸ்தின் காலுக்கு
ezhundha kristhin kaalukku
கீழாய் வீழ்ந்து கெட்டது
keezhaai veezhndhu kettadhu
அல்லேலூயா!
Alleluia
3. இந்நாளில் சீஷர் கர்த்தரின்
innalil seeshar kartharin
அற்புதக் காட்சி கண்டபின்
arpudha kaatchi kandapin
துக்கித்தவர்கள் நெஞ்சுக்கு
thukkithavargal nenjukku
சந்தோஷப் பூரிப்பாயிற்று
sandhosha poorippayitru
அல்லேலூயா!
Alleluia
4. கர்த்தாவே, எங்கள் நீதிக்காய்
karthaave engal needhikaai
நீர் எழுந்தீர் கெம்பீரமாய்;
neer ezhundheer gembeeramaai
வெற்றி சிறந்த உமக்கே
vetri sirandha umakke
மா ஸ்தோத்திரம் உண்டாகவே!
maa sthothiram undaagave
அல்லேலூயா
Alleluia
Choir Master: Dr. Sheaben
Choir Conductor: Anu Selvin
Music: Ceeganbalg Francklin
Rythm Mixed & Mastered : Nishanth
Video Production & Post Production: Niresh Jayanth
Please Like , Share & Subscribe our channel for more videos
Share us your feedbacks to csihtcchoir@gmail.com
Contact: Ebenezer - 9710928185
Website: csiholytrinitychurch.com/
Facebook page: CSI-Holy-Trinity-Church-1983583755272641/?ref=br_rs
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளாக இந்நாளை நாம் நினைவு கூறுகிறோம். இந்நாளிலே இயேசு மரணத்தை வென்றார், நம்மை பாவத்திலிருந்து மீட்டார், அவர் மரணம் நாம் வாழ்வதற்கு ஓர் காரணமாயிற்று.
Scrptural Reference of this song:
Jesus said to her, “I am the resurrection and the life. The one who believes in me will live, even though they die; and whoever lives by believing in me will never die. Do you believe this?”
- John 11:25-26
யோவான் 11:25,26
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? I கொரிந்தியர் 15:55
“O death, where is your victory?
O death, where is your sting?”
1 Corinthians 15:55
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். லூக்கா 24:38,40,52,53
He said to them, “Why are you troubled, and why do doubts rise in your minds?
When he had said this, he showed them his hands and feet.
Then they worshiped him and returned to Jerusalem with great joy. And they stayed continually at the temple,praising God. Luke 24:38,40,52,53
1. இந்நாளே க்றிஸ்து வெற்றியை
innale kristhu vetriyai
அடைந்து, தம் பகைஞரை
Adaindhu tham pagainyarai
சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
siraipidithu kondupom
ஜெயநாள் என்று பாடுவோம்
jeya naal endru paaduvom
அல்லேலூயா!
Alleluia
2. பிசாசு, பாவம், நரகம்
pisasu, paavam, naragam
எக்கேடும் இன்றையத்தினம்
ekkedum indraya dhinam
எழுந்த கிறிஸ்தின் காலுக்கு
ezhundha kristhin kaalukku
கீழாய் வீழ்ந்து கெட்டது
keezhaai veezhndhu kettadhu
அல்லேலூயா!
Alleluia
3. இந்நாளில் சீஷர் கர்த்தரின்
innalil seeshar kartharin
அற்புதக் காட்சி கண்டபின்
arpudha kaatchi kandapin
துக்கித்தவர்கள் நெஞ்சுக்கு
thukkithavargal nenjukku
சந்தோஷப் பூரிப்பாயிற்று
sandhosha poorippayitru
அல்லேலூயா!
Alleluia
4. கர்த்தாவே, எங்கள் நீதிக்காய்
karthaave engal needhikaai
நீர் எழுந்தீர் கெம்பீரமாய்;
neer ezhundheer gembeeramaai
வெற்றி சிறந்த உமக்கே
vetri sirandha umakke
மா ஸ்தோத்திரம் உண்டாகவே!
maa sthothiram undaagave
அல்லேலூயா
Alleluia
Choir Master: Dr. Sheaben
Choir Conductor: Anu Selvin
Music: Ceeganbalg Francklin
Rythm Mixed & Mastered : Nishanth
Video Production & Post Production: Niresh Jayanth
Please Like , Share & Subscribe our channel for more videos
Share us your feedbacks to csihtcchoir@gmail.com
Contact: Ebenezer - 9710928185
Website: csiholytrinitychurch.com/
Facebook page: CSI-Holy-Trinity-Church-1983583755272641/?ref=br_rs
Переглядів: 14 507
Відео
ENNODIRUM MA NESA KARTHARE |CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME |ABIDE WITH ME |TAMIL PAMAALAI 36
Переглядів 34 тис.4 роки тому
Lyte wrote the poem in 1847 and set it to music while he lay dying from tuberculosis; he survived only a further three weeks after its completion. Before his death, Lyte shared this poem to one of his relatives who later shared with all. In 1861 William Henry Monk , a famous English Organist and a Hymn writer was editing a Hymnal , He came across these lines and his heart was immediately stirre...
CSI HTC | ENAKAGAVE IVAIYAVUME | CHOIR ALBUM MESSAGE CONTENT |
Переглядів 1,3 тис.4 роки тому
To Lead the congregation to a more meaningful worship is being fulfilled by the choristers of our church. We thank Almighty for helping us in this maiden endeavour to produce a DVD which deals with things that God has done and things He is about to do for me personally. It was for me He came, for me He groaned, for me He died, For me He rose again, Oh Praise His name, it is for me the Eternal l...
SORPAKALAM PIRINDHALUM |CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME |GOD BE WITH YOU |TAMIL PAMAALAI 232
Переглядів 23 тис.4 роки тому
“God Be With You Till We Meet Again”, which was created by Jeremiah Rankin, was composed so his church choir could have a hymn to sing when they parted each week. Rankin was the minister for the First Congregational Church in Washington, D.C. and said this about the hymn, “Written…as a Christian goodbye, it was called forth by no person or occasion, but was deliberately composed as a Christian ...
KARAI YERI UMADHANDAI |CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME |MUST I GO AND EMPTY HANDED |HYMN
Переглядів 25 тис.4 роки тому
Author: C. C. Luther Charles C. Luther (1847-1924) Tune Composed: George C. Stebbins (1846-1945) During a series of evangelistic meetings the Rev. A. G. Upham referred in his sermon to a young man who, dying after only a month of Christian service, said to a friend, ”No, I am not afraid ; Jesus saves me now. But oh! must I go, and empty-handed?”The incident made a strong impression upon the Rev...
AANDAVAA PRASANAMAGI|CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME |GOD IS HERE AND THAT TOO|TAMIL PAMAALAI 367
Переглядів 2,8 тис.4 роки тому
This song was written by John R. Sweney (1837-1899) and James L Black (1820-1915) composed the tune . Pentecost was a Jewish festival that happened during the Feast of First Fruits. Happening 50 days after Passover, which celebrated Israel's deliverance from Egypt, Pentecost was a time to celebrate the initial harvest feast. Israel gathered together to offer the Lord two loaves of wheat bread m...
KARTHAR THAAM ENGAL | CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME |A MIGHTY FORTRESS |TAMIL PAMAALAI 206
Переглядів 9 тис.4 роки тому
This song was written posthumously by Martin Luther in memory of his close friend Leonard Kaiser in 1528. Greatly inspired by the preaching's of Martin Luther, Leonard Kaiser led many towards Protestantism. Later Kaiser became the close friend of Martin Luther. Leonard was killed by the men who opposed Martin Luther vehemently. This song was dedicated for Leonard , and was based on Psalm 46:1 "...
DEIVATTU KUTIKKU | CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME |CROWN HIM WITH MANY |TAMIL PAMAALAI 134
Переглядів 8 тис.4 роки тому
This Hymn was written by Matthew Bridges. He wrote the original verses of “Crown Him with Many Crowns” and published them in his collection titled The Passion of Jesus, 1852 A few days later he handed them to Mr. Stebbins, who composed the beautiful tune "Diademata" to which they are sung. Each crown mentioned in the Hymn represents a different aspect of who Christ is - Lord of life, Lord of lo...
RATHAM KAAYAM KUTHUM | CSI HTC | ENAKAGAVE IVAIYAUVUME | O SACRED HEAD NOW WOUNDED |TAMIL PAMAALAI
Переглядів 12 тис.5 років тому
This DVD deals with things what God has done and the things He is about to do for me personally. It was for me He came, for me He groaned for me He died, for me He rose again. Oh Praise His name.It is for me the Eternal life. For details contact Ebenezer: 9710928185 This song was believed to be originally written in Latin by Bernard of Clairvaux around 1120’s This song was widely accepted after...
Lent Song | GETHSAMANE | CSI HTC | KIDS CHOIR |Enakagave Ivai Yavume|
Переглядів 4,1 тис.5 років тому
This DVD deals with things what God has done and the things He is about to do for me personally. It was for me He came, for me He groaned for me He died, for me He rose again. Oh Praise His name.It is for me the Eternal life. For details contact Ebenezer: 9710928185 Gethsemane is a garden in Jerusalem believed to be the place where Jesus and his disciples prayed the night before the crucifixion...
Neer Vaarum Karthave | Come Lord and tarry not | Advent song | CSI HTC | Tamil Paamalai song
Переглядів 196 тис.6 років тому
This DVD deals with things what God has done and the things He is about to do for me personally. It was for me He came, for me He groaned for me He died, for me He rose again. Oh Praise His name.It is for me the Eternal life. For details contact Ebenezer: 9710928185 This song (Come Lord and Tarry not) was first circulated in the year 1846 by Horatius Bonar in one of his tracts, during the Adven...
Christmas Medley | Enakagave Ivai Yavume | Christmas Songs | Kids Christmas Choir | CSI HTC
Переглядів 8 тис.6 років тому
This DVD deals with things what God has done and the things He is about to do for me personally. It was for me He came, for me He groaned for me He died, for me He rose again. Oh Praise His name.It is for me the Eternal life. For details contact Ebenezer: 9710928185 Our Church Choir has sung a Medley of eight Christmas songs that rings the birth of the Messiah. This Medley is sure to pack the b...
Tamil Christian Paamaalai Song | PAAVIKAAI MARITHA | CSI HTC | Enakagave Ivai Yavume
Переглядів 35 тис.6 років тому
This DVD deals with things what God has done and the things He is about to do for me personally. It was for me He came, for me He groaned for me He died, for me He rose again. Oh Praise His name.It is for me the Eternal life. For details contact Ebenezer: 9710928185 This song is based on the second coming of Jesus Christ. Initially written by John Cennik, It was later modified by Charles Wesley...
Enakagave Ivai Yavume
Переглядів 3 тис.6 років тому
This DVD deals with things what God has done and the things He is about to do for me personally. It was for me He came, for me He groaned for me He died, for me He rose again. Oh Praise His name.It is for me the Eternal life.
Excellent. Good parts singing Praise the lord
I love very much this song
😮SUPER FINE 👌 PRAISE THE LORD HALLELUJAH 🙏 THANKS
I love the music so much that fluent of song and music I love some much I like this song so much 💕💕
Very nice from kerala
Very nice ❤
Nice renderation ..with carnatic fusion. Other faith people can relate...tune is simple from this age old hymns..
🥰🥰
அருமையா பாடிய உங்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
🎉🎉
Amen appa ✝️🛐🥺🙏🏻
Amen appa ✝️🛐🥺
Anyone who can build a band like this in kerala with Malayalam songs? assuming there is someone to invest?
Soooooo sweet.❤
Beautiful Praise God
Super. Four voice also.
Beautifully sung, kindly add lyrics. Thanks
. என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும். Ennodirum Maa Nesa Karthare Lyrics in English 1. ennotirum, maa naesa karththarae, velichcham mangi iruttayitte; mattaோr sakaayam attapothilum, neengaa oththaasai neer, ennotirum. 2. neermael kumilipol en aayusum, immaiyin inpa vaalvum neengidum; kann kannda yaavum maari vaadidum; maaraatha karththar neer, ennotirum. 3. niyaayam theerpporaaka ennanntai varaamal, saantham thayai kirupai niraintha meetparaaka sernthidum; neer paavi naesarae, ennotirum. 4. neer koodanintu arul puriyum; pisaasin kannnnikku naan thappavum en thunnai neer, en thanjamaayirum; ikkattil ellaam neer ennotirum. 5. neer aaseervathiththaal kannnneer vitaen; neerae ennotirunthaal anjitaen; saavae, engae un koorum jeyamum? naan ummaal vella neer ennotirum. 6. naan saakum anthakaara naeraththil um siluvaiyaik kaattum; saakaiyil vinn jothi veesi irul neekkidum; vaalnaal saangaalilum ennotirum. PowerPoint Presentation Slides for the song Ennodirum Maa Nesa Karthare by clicking the fullscreen button in the Top left. Or you can download Ennodirum Maa Nesa Karthare PPT Ennodirum Maa Nesa Karthare PPT Song Lyrics in Tamil & English 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, 1. ennotirum, maa naesa karththarae, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; velichcham mangi iruttayitte; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், mattaோr sakaayam attapothilum, நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். neengaa oththaasai neer, ennotirum. 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், 2. neermael kumilipol en aayusum, இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; immaiyin inpa vaalvum neengidum; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; kann kannda yaavum maari vaadidum; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். maaraatha karththar neer, ennotirum. 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை 3. niyaayam theerpporaaka ennanntai வராமல், சாந்தம் தயை கிருபை varaamal, saantham thayai kirupai நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; niraintha meetparaaka sernthidum; நீர் பாவி நேசரே, என்னோடிரும். neer paavi naesarae, ennotirum. 4. நீர் கூடநின்று அருள் புரியும்; 4. neer koodanintu arul puriyum; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் pisaasin kannnnikku naan thappavum என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; en thunnai neer, en thanjamaayirum; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். ikkattil ellaam neer ennotirum. 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; 5. neer aaseervathiththaal kannnneer vitaen; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; neerae ennotirunthaal anjitaen; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? saavae, engae un koorum jeyamum? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். naan ummaal vella neer ennotirum. 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் 6. naan saakum anthakaara naeraththil உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் um siluvaiyaik kaattum; saakaiyil விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; vinn jothi veesi irul neekkidum; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும். vaalnaal saangaalilum ennotirum. FavoriteAdd to favorites Ennodirum Maa Nesa Karthare Song Meaning 1. My dear Lord, The light fades to darkness; Despite the lack of others, You are sympathetic, Ennodirum. 2. My life is like a bubble on the water, This life of pleasure will also cease; Everything that the eye sees will change and wither away; You are the unchanging Lord, and with me. 3. I am the arbiter of justice Without coming, gentleness and grace Join the full Redeemer; You are sinners, my beloved. 4. You will gather together and give grace; Save me from the devil's snare You are my helper, my refuge; Everything in this box is water. 5. If you bless me, I will shed tears; If only you were with me, I would be afraid; Death, where is your glory? I will win with you and you will be with me. 6. At dusk I shall die Show thy cross; in death The star casts the torch and dispels the darkness; I will be with you forever. Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt. Request a Feature on this website Tamil Christmas Songs Tamil Christian New Year Songs Bible Promises - Verses YOUR FAVOURITES Your favorites will be here. RELATED CHORDS INDEX FOR KEYBOARD GUITAR ARTISTS Others Fr. S. J. Berchmans - பெர்க்மான்ஸ் John Jebaraj Sirkali Yesuprakasam Gersson Edinbaro Alwin Thomas Wesley Maxwell Ravi Bharath david Yudhavin Sengol Chandrasekaran Reegan Gomez Jollee Abraham Benny Joshua Johnsam Joyson Beryl Natasha Prabhu Isaac Joseph Aldrin Hema John Robert Roy Joel Thomasraj Notes Tamil Hindi Malayalam Telugu Kannada Gujarati Punjabi Bengali Oriya Nepali
Beautiful singing my favourite song
I praise God Almighty for this prayful good song
Excellent, Guys, Tamil hymns always my favorite. So sad that there is no Malayalam version of this song
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
Very nice❤
Voice is very harmonising and even every little notes in this song.Especially in bass low pitch voice they are singing in two different tones but not can be easily spotted.
Very nice 👌🏻👌🏻👌🏻👌🏻
❤ from Scotland
Well organised choir. Glory to God. May God bless you all for His ministry.
பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார்; கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்திச் சிலுவையில் கொன்றோர் இயேசுவைக் காண்பார் திகிலோடு மேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடு அன்று காணப்படுமே பக்தர்கள் மகிழ்ச்சியோடு நோக்குவார்கள் அப்போதே அவர் காயம் தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாக மாந்தர் போற்றச் செய்திடும் ராஜரீகத்தை அன்பாக தாங்கி செங்கோல் செலுத்தும் அல்லேலூயா வல்ல வேந்தே, வந்திடும்.
Good Morning people of God, my Name is Catherine Badjie am a Gambian from West Africa am also a catholic worshiping at the church of the Holy Family Star of the Sea Parish, the song is so beautiful how can i have the lyrics or the music sheet in English please i want to sing it this coming Sunday
I appreciate everyone. A promising song . Synchronised voice!!
Excellent Super Singers
Excellent Super Singers
Please upload more videos like this ........ I am eagerly waiting for your next videos
Beautiful tune and sung beautifully. I would like to have this music. May know the name of the tune please?
1. நீர் வாரும் கர்த்தாவே ராக்காலம் சென்று போம் ராக்காலம் சென்று போம் நீர் வாரும்(நீர் வாரும்)கர்த்தாவே மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம் ஆனந்தம் ஆகுவோம் ஆனந்தம் ஆகுவோம். 2. நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார் களைத்துச் சோர்கின்றார் நீர் வாரும்(நீர் வாரும்)பக்தர்கள் நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார் நீர் வாரும் என்கிறார் நீர் வாரும் என்கிறார். 3. நீர் வாரும் சிஷ்டியும் தான் படும் துன்பத்தால் தான் படும் துன்பத்தால் நீர் வாரும்(நீர் வாரும்)சிஷ்டியும் ஏகோபித்தேங்கி ஆவலாய் தவித்து நிற்பதால் தவித்து நிற்பதால் தவித்து நிற்பதால். 4. நீர் வாரும் ஆண்டவா மாற்றாரைச் சந்திப்பீர் மாற்றாரைச் சந்திப்பீர் நீர் வாரும்(நீர் வாரும்)ஆண்டவா இருப்புக்கோலால் தண்டித்து கீழாக்கிப் போடுவீர் கீழாக்கிப் போடுவீர் கீழாக்கிப் போடுவீர். 5. நீர் வாரும் இயேசுவே பயிர் முதிர்ந்ததே பயிர் முதிர்ந்ததே நீர் வாரும்(நீர் வாரும்)இயேசுவே உம் அரிவாளை நீட்டுமேன் மா நீதிபரரே மா நீதிபரரே மா நீதிபரரே. 6. நீர் வாரும் வையத்தில் பேர் வாழ்வை நாட்டுவீர் பேர் வாழ்வை நாட்டுவீர் நீர் வாரும்(நீர் வாரும்)வையத்தில் பாழான பூமி முற்றிலும் நீர் புதிதாக்குவீர் நீர் புதிதாக்குவீர் நீர் புதிதாக்குவீர். 7. நீர் வாரும் ராஜாவே பூலோகம் ஆளுவீர் பூலோகம் ஆளுவீர் நீர் வாரும்(நீர் வாரும்)ராஜாவே நீங்காத சமாதானத்தின் செங்கோல் செலுத்துவீர் செங்கோல் செலுத்துவீர் செங்கோல் செலுத்துவீர்.
💓🥰
Oh children, you really touch my heart ! You are wonderful ! Such sweet voices ! USA
So lovely to hear the children. A beautiful rendition here !! And how nice you all look ! USA
Young man, you sing beautifully ! You all are great and you look so sharp all dressed alike ! I'm impressed ! USA !
One if my favorite songs . Try to find the story about Martin Luther writing this song and how he struggled with finding just the right words for the last verse . Its so meaningful . You sing it beautifully. Love seeing the young lad in the group !
USA
The mens voices are so magnificent ! Ladies you are lovely also..
Oh you ladies all look so lovely ! Beautiful Singing . From USA
Ver excellent and exciting song, you have taken most effort to bring out this song. Congratulations.
சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏகசபையாக கூடுவோம் ஆனந்தமாக; அது மட்டும் கர்த்தர் தாங்குவார். கூடுவோம் கூடுவோம் இயேசுவோடு வாழுவோம் கூடுவோம் கூடுவோம் அது மட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் சிறகாலே மூடிக் காத்து மன்னா தந்து போஷிப்பித்து அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் துன்பம் துக்கம் நேரிட்டாலே கையில் ஏந்தி அன்பினாலே அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் 5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார் ஜெயக் கொடி பறந்தாடும் சாவும் தோற்றுப் பறந்தோடும் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
Wonderful singing....
I'm listening to you again ! You have such lovely harmony ! USA
Just Beautiful! Thank you!
Excellent rendering on the whole. The duet by two girls was superb
Excellent flawless rendering - perfect tempo 0 it has real impact
Any new updates