மேஷம் ராசி எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - mesham 2024

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #mesham #aanmeegam #jathagam #astrology #rasipalan
    மேஷம் ராசி எதிர்த்தால்
    அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - mesham 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 441

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 11 місяців тому +75

    என் குண நலன்களை அப்படியே எடுத்துக் கூறினீர்கள், நம்ப முடியவில்லை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி🙏🤗♥️👌👍

  • @rathinamr8424
    @rathinamr8424 11 місяців тому +97

    ஐயா நீங்கள் கூறியது 💯 உண்னம இனறவன் வழி நடத்ததுவான் என்ற நம்பிக்கை உள்ளது ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @balasubramanianshanmugam3196
    @balasubramanianshanmugam3196 11 місяців тому +32

    எனக்கு மேஷ இராசி ,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நன்றி, வாழ்க வளமுடன்.

  • @jananisathya7792
    @jananisathya7792 11 місяців тому +40

    100000000% correct appa சூப்பர் எல்லாம் எனக்கு னு சொன்ன மாறி இருக்கு நானும் நறியா பெரு படிக்க வெச்சி இருக்கான்

  • @gsupt3325
    @gsupt3325 10 місяців тому +6

    ஓம் ஶ்ரீ குருவே தாங்கள் கூறியது முற்றிலும் 100%
    உண்மை. தாங்கள் கூறிய நல்ல வாக்கிற்கு கோடான கோடி நன்றிகள் குருவே 🙏🙏🙏...

  • @RamNam-c1y
    @RamNam-c1y 11 місяців тому +55

    1000/உண்மை. பதிவு. அய்யா

  • @amudhavenkatesan6139
    @amudhavenkatesan6139 11 місяців тому +18

    ஐயா நீங்க சொல்வது 100% உண்மை . நன்றி

  • @RSIVASAKTHI-qb5pn
    @RSIVASAKTHI-qb5pn 9 місяців тому +3

    ஐயா நீங்கள் எனக்கே சொன்னது போல் உள்ளது... நீங்க சொன்ன அத்தனையும் சரியாகவே உள்ளது... அதுமாதிரியாகவே நடக்கிறது... உங்க ஜோதிட கணிப்பு 💯 சிறப்பு

  • @mathivengatesan4291
    @mathivengatesan4291 11 місяців тому +25

    அய்யா தாங்கள் கூரியது 100 சதவிதம் உன்மை எல்லாம் என் அப்பன் முருகன் இருக்கார்

  • @sureshkannan9123
    @sureshkannan9123 11 місяців тому +15

    உயர்திரு ஐயா அவர்களுக்கு வணக்கம் அருமையாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி நன்றி ஐயா

  • @sivalogu2
    @sivalogu2 11 місяців тому +7

    ஐயா நீங்கள் 100% என் குண நலன்களை அப்படியே எடுத்துக் கூறினீர்கள், நம்ப முடியவில்லை மகிழ்ச்சி, நன்றி

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 11 місяців тому +15

    அப்பா நீங்க சொல்வது மனதிற்கு ரொம்ப ஆறுதலா இருக்கு உண்மை தான் ❤

  • @loganathana4350
    @loganathana4350 10 місяців тому +5

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருத்தமாக இருக்குங்க ரொம்ப நன்றிங்க.

  • @nanusri4558
    @nanusri4558 11 місяців тому +4

    நமச்சிவாய சிவா இறைவன் திருவருள் நான் வாழ்வதே! நீங்கள் சொன்னது 100/, உண்மை யான விஷயம் தான் சிவா தற்போது தீடிர் என்று ரங்கநாதர் படம் ஒருமாதமாக வணங்கி வருகிறேன்

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 11 місяців тому +264

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை அதனாலதானோ என்னவோ எப்பவுமே கஷ்டத்தையே அனுபவிக்கிறோம். எப்பதான் விடிவுக்கலாம் கிடைக்கும்

    • @srikumarsrikumar3046
      @srikumarsrikumar3046 11 місяців тому +7

      Yes

    • @johnchrist4985
      @johnchrist4985 11 місяців тому +10

      நூற்றுக்கு நூறு உண்மை தான்

    • @ganeshkumar-yu4zx
      @ganeshkumar-yu4zx 11 місяців тому +11

      கஷ்டம் தான் இருக்கு

    • @amuthamuthusamy8330
      @amuthamuthusamy8330 11 місяців тому +21

      ரொம்ப கஷ்டம் உயிர் போகாத கொடுமை ஒன்று தான்

    • @johnchrist4985
      @johnchrist4985 11 місяців тому +17

      மேஷம் ராசி எப்போதும் கஷ்டம் தான் நல்ல வேலை பணம் ல ரொம்ப மோசமான நிலையில் தான் இருக்குது😢😢😢

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 8 місяців тому +3

    அனைத்து எனக்கு சொன்னது போல உள்ளது 7:54

  • @TescoMobile-ph4tj
    @TescoMobile-ph4tj 4 місяці тому

    Nanri aiya🙏🙏🙏🙏

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 11 місяців тому +12

    அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @linganab469
    @linganab469 11 місяців тому +55

    ஐயா நான் மேஷ ராசி தான் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, ஒரு ஜோதிட என்னிடம் முருகர் வழிபாடு சிறந்தது என்றார் ஆனால் தாங்களோ ரங்கநாதரை வழிபட சொல்கிறீர்கள் என் மனம் ஏனோ சிவத்தையே நாடுகிறது

    • @VIP-vn3ot
      @VIP-vn3ot 10 місяців тому +5

      Mmm...en manam sivanaye nadukirathu...

    • @sivanyasubha3779
      @sivanyasubha3779 10 місяців тому

      Same feel Sivan vanaginal mattumae Sami kumbuta feel iruku

    • @kannancook4244
      @kannancook4244 10 місяців тому +2

      உங்கள் எவரிடம் லயிக்கிறதோ அவரே சிறப்பு. என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும். சகலமும் நன்மைக்கே என்று நினைக்க வேண்டும். சகலமும் அவன் செயலே .வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 9 місяців тому +1

      அதே நடந்தது . அதே சமயம் ஒரு கால கட்டத்தில் தானாக தேடி வந்து நம்மை இட்டுச் செல்வர் ரங்கநாதர் மற்றும் முருகன். அனைத்து கடவுள் அனுக்கிரகமும் கிடைக்கும்! 50 வயதில் வந்த அனுபவம்.

    • @tharageshyt3142
      @tharageshyt3142 9 місяців тому

      ❤❤❤❤❤❤❤

  • @vimalavimala3322
    @vimalavimala3322 11 місяців тому +11

    உண்மை ஐயா நன்றி🙏🙏🙏

  • @VijayakumarVijay-qt3lm
    @VijayakumarVijay-qt3lm 10 місяців тому

    Sir நீங்க சொன்னது எல்லாம் எனக்கு நந்துருக்குது உண்மையான உங்களுடைய வாக்கு sir super Sir நன்றி அய்யா

  • @saravanakumarchinnasamydha9628
    @saravanakumarchinnasamydha9628 11 місяців тому +20

    சிறப்பான உண்மை.

  • @marzookmohamed4432
    @marzookmohamed4432 11 місяців тому +3

    Thanks dear sir. Exactly thru every thing in my life what I did that was still doing same thing for my future. Only i can speak tamil. No writing. I'm from sri Lanka. Samee wankkam. Thanks dear sir.

  • @kuwaitstar6785
    @kuwaitstar6785 8 місяців тому

    ஐயா நீங்கள் கூறியது அனைத்துமே 100% உண்மை. நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @s.selvanayaki7669
    @s.selvanayaki7669 7 місяців тому

    அனைத்தும் உண்மை ஐயா. உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்.🎉

  • @murugananthamthangamani130
    @murugananthamthangamani130 8 місяців тому

    ஐயா வணக்கம் தாங்கள் கூறிய கருத்துகள் என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் உண்மை தானுங்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @kalaichelviselvi6701
    @kalaichelviselvi6701 10 місяців тому +2

    ❤ உண்மை ஜயா
    மிக்க நன்றி

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 10 місяців тому +3

    அனைத்தும் 1000….% உண்மைகள் ஐயா.. நன்றிகள்

  • @rameshgrameshg358
    @rameshgrameshg358 11 місяців тому +17

    நம்பிக்கை இருப்பவன் சத்தியமா யார எதிர்த்தாலும் ஜெயிப்பான் உணமை உயர்வு உண்டு

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 11 місяців тому +1

    Excellent prediction gurugi, 100 percent true, bcz I am meshsm- Bharani. This is the first time I have seen a person like you with millions of times perfection. Thank you so much

  • @akashs163
    @akashs163 11 місяців тому +29

    100%percent correct sir

  • @MAGIPRABA...
    @MAGIPRABA... 9 місяців тому

    ஐயா, நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையாகவே உள்ளது.🎉🎉🎉

  • @ramadossj8835
    @ramadossj8835 11 місяців тому +6

    அருமையான தகவல் பதிவு.100./.

  • @நான்தமிழன்-ஞ1ட
    @நான்தமிழன்-ஞ1ட 10 місяців тому

    ஐய்யா நீங்க செல்லுருது அனைத்து உண்மை நீங்க சொல்றது போல் நான் நடக்கின்றன் ஐய்யா நன்றி வாழ்த்துக்கள்

  • @sreevarshan5118
    @sreevarshan5118 9 місяців тому +1

    என் கூடவே இருந்த மாதிரியே சொல்றிங்களே அய்யா. மேஷராசியின் குணநலன்களை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே அய்யா... நீங்கள் சொல்றது அம்புட்டுமே 200% உண்மை... உண்மை...

  • @saraswath1707
    @saraswath1707 11 місяців тому +11

    Unmai rumba nandri ayya

  • @whatismynamehere
    @whatismynamehere 10 місяців тому +1

    Guruve Saranam... Sir... 00:00 to 10:05 100% True about Mesham

  • @ramachandranram4030
    @ramachandranram4030 Місяць тому

    100% நீங்க சொன்னதுத்தாங்க உண்மை...

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 10 місяців тому

    நமஸ்காரம் ஸ்வாமி. தாங்கள் கூறியது முற்றிலும் சரி. நன்றி.

  • @malathimalathi3999
    @malathimalathi3999 6 місяців тому

    இதுவரை நான் கேட்ட பதிவுகளில் 100% உண்மையான பதிவாக இதை காண்கின்றேன்.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 11 місяців тому +16

    பித்ருக்கள் வழி துன்பத்தை சரி செய்வது எப்படி

  • @megalamegala7241
    @megalamegala7241 11 місяців тому +2

    உண்மை தான் ஐயா👍👍👍

  • @somasundharam5918
    @somasundharam5918 10 місяців тому

    🙏100% உண்மை. வாழ்க வளமுடன்

  • @m.angayarkannimanivannan9720
    @m.angayarkannimanivannan9720 9 місяців тому

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா 🙏

  • @vanithavanitha3563
    @vanithavanitha3563 11 місяців тому +4

    அருமையான பதிவு ஐயா

  • @soniabi9430
    @soniabi9430 9 місяців тому +1

    Ayya neenga sonnadhu ellam enaku porithamave iruku adhunaladhan Nan innum remba kashta padiren ayya

  • @srinivasanBabu-x6z
    @srinivasanBabu-x6z 10 місяців тому +2

    Ur guru is great! Brought up you extraordinary

  • @LalithkumarVidi
    @LalithkumarVidi 11 місяців тому +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா.

  • @mahimairaj3238
    @mahimairaj3238 11 місяців тому +3

    அற்புதமான பதிவு

  • @kovi.mahavishnusrivishnust1329
    @kovi.mahavishnusrivishnust1329 9 місяців тому +1

    ஐயா 1000/ உண்மை நன்றி ❤

  • @anandhanmalar6692
    @anandhanmalar6692 11 місяців тому +3

    Sir neenga solluvathu 100℅ Unmai sir en kunam appadi than.

  • @T.DineshDinesh
    @T.DineshDinesh 9 місяців тому

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை.எல்லாம் முருகப்பெருமான் சித்தம்

  • @aruljothia-qt2pu
    @aruljothia-qt2pu 10 місяців тому

    Vaalha valamudan shevaya nama❤

  • @SethuKrv
    @SethuKrv 10 місяців тому

    மிக அருமை பதிவு உண்மை 100/சதவீதம் வாழ்த்துக்கள்

  • @dhanalakshmia2117
    @dhanalakshmia2117 11 місяців тому +7

    ஐயா .. அனைத்தும் உண்மை ....

  • @sumiselva8389
    @sumiselva8389 11 місяців тому +3

    Well said. Everything absolutely true.🙏🙏🙏

  • @manichinnathambi1850
    @manichinnathambi1850 4 місяці тому

    ஐயா மிகவும் சரிங்க அய்யா 🙏🙏🙏90%🙏

  • @a.karuppaswamy9873
    @a.karuppaswamy9873 5 місяців тому

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை

  • @lakshmibaskaran1957
    @lakshmibaskaran1957 3 місяці тому

    ஐயா நன்றி 😭🙏🏻💯

  • @paraniparani9705
    @paraniparani9705 7 місяців тому

    ❤❤❤❤❤ayyaagoodmoringkadavulaya

  • @dlkd9548
    @dlkd9548 11 місяців тому +9

    நன்றி ஐயா

  • @SuganthiSuganthi-c2r
    @SuganthiSuganthi-c2r 8 місяців тому

    🙏தாங்கள் சொன்ன அணைத்தும் உ ண்மை அருமை நன்றி 🙏👏👍

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 8 місяців тому +1

    AYYA NAAN MESAH RASI NENGAL SOLVATHU ELLAME UNMAIGAL TAAN AYYA YARUKKUM ODI POI UTHAVI SEIVEN AYYA NANDRY VANAKKAM 🙏🙏👍👍❤❤🔱🔱❤❤

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 11 місяців тому +1

    Destiny cannot be over- ruled ayyaa still kadumayaanaa swamy nenappu vaazhvil success tharum, nandri guruji

  • @gsupt3325
    @gsupt3325 11 місяців тому +2

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @MayilsamyS-e4i
    @MayilsamyS-e4i 9 місяців тому

    நன்றி ஐயா அவ்வளவும் உண்மை

  • @deadlokzz6609
    @deadlokzz6609 5 місяців тому

    Thatha correcta soltraru❤

  • @muthulakshmiamaranathan1622
    @muthulakshmiamaranathan1622 8 місяців тому

    ஐயா வணக்கம் நீங்கள் எனக்கு சொன்ன மாதிரி இருக்கு நன்றி ஐயா 😊

  • @ambikaambika671
    @ambikaambika671 9 місяців тому

    ஐ யா வணக்கம்.நீங்க சொன்ன செய்திகள் உண்மை

  • @meenakshie6396
    @meenakshie6396 6 місяців тому

    Ninga rompa correct ah solringa super

  • @SujathaMurali-p8i
    @SujathaMurali-p8i 11 місяців тому +2

    உண்மை தான் சார்

  • @santhamurthi1103
    @santhamurthi1103 10 місяців тому

    Sami neengal solvadu 100℅ unmai anaithu mesha raasi kaarar galukkum porundhu girathu🙏🙏🙏

  • @SriniVasan-oy4mb
    @SriniVasan-oy4mb 9 місяців тому +1

    ❤🎉❤100/ ok 100% ஓகேயா இப்படித்தான் இருக்கு ஐயா

  • @elumalaikumar1736
    @elumalaikumar1736 9 місяців тому +1

    Arumai

  • @prabavathi6694
    @prabavathi6694 10 місяців тому

    Sir niga sonathu 💯💯💯 true unmai niga solum pothu apdea yana pathi soluramarea eruku full and full correct sir 😂😂😂

  • @Manothelion
    @Manothelion 11 місяців тому +2

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @maheshwariravindran2471
    @maheshwariravindran2471 7 місяців тому

    Amazing👍 speech

  • @BalasubramaniyanN-qu4es
    @BalasubramaniyanN-qu4es 9 місяців тому

    Ayya en character ah apdiye soldringa nambave mudiyala romba nandri ayya ninga nalla irukanum inimel avathu nala irukattum romba kastathula iruken evlavo velila vara try paniten melum melum adiku mela adi ayya

  • @BaluB-i4q
    @BaluB-i4q 10 місяців тому

    Super ayya ❤❤❤❤❤💯 unmai ayya

  • @natarajanvenkat3329
    @natarajanvenkat3329 6 місяців тому

    Fully agree with you Guruji.

  • @ரெஜிஸ்சிஜான்ரெஜிஸ்

    ஐயாநன்றி

  • @JayaVaradharaj
    @JayaVaradharaj 10 місяців тому

    நன்றிங்க ஐயா 🎉

  • @mohanapriya575
    @mohanapriya575 10 місяців тому

    All true ayya🙏 mesham raasi parani natchathiram

  • @VijayKumar-xw8vs
    @VijayKumar-xw8vs 11 місяців тому

    அய்யா 100/100 உண்மையாகவும், மிகத்தெளிவாகவும் சொன்னீர்கள்,

  • @sartheswarik9931
    @sartheswarik9931 11 місяців тому +3

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நூறு சதவீதம் உண்மை ....

    • @luxmanasrigunaratnam2839
      @luxmanasrigunaratnam2839 11 місяців тому +1

      நீங்கள் மொழிந்த அனைத்தும் உண்மையாக உள்ளது. ஆனால் எந்த செயற்பாட்டுக்கும் ஒரு மனப்பயம் முன்னால் வருகின்றது அதை தவிர்த்து துணிவோடு செயல்படுவது எப்படி குருவே, வழி இருக்கிறதா?

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 11 місяців тому +3

    100%உண்மை ஐயா

  • @ktr6054
    @ktr6054 7 місяців тому +1

    YES

  • @senthamaraiarthanari217
    @senthamaraiarthanari217 11 місяців тому +2

    ஐயா சூப்பர் 💯 உண்மை சொல்றிங்க

  • @ManiPalanisamy-l8u
    @ManiPalanisamy-l8u 11 місяців тому +2

    💯💯💯💯💯💯💯 unmai sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-kz6oo
    @SelvamSelvam-kz6oo 8 місяців тому

    100% நான் மேஷ ராசி
    நீங்கள் சொல்வது உண்மை
    மகன் கார்த்திகை வன்முறை
    தான்

  • @thiyagupavan2478
    @thiyagupavan2478 11 місяців тому +2

    100/ Correct Sir...❤❤❤

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 11 місяців тому +5

    உண்மையான பதிவு எனக்கு எல்லாம் பொருந்து கிறது நன்றி அய்யா மிக்க நன்றி

  • @hariharanb07
    @hariharanb07 10 місяців тому

    Little bit improvement is there but ivanga solra mathiri nadantha nalla irukum

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 9 місяців тому

    💯 உன்மை, 🙏

  • @aswinishreeaswinishree5555
    @aswinishreeaswinishree5555 11 місяців тому +9

    Mega sariya sonega iya 👌👌

  • @sridharr707
    @sridharr707 9 місяців тому

    அப்படியே ஆகட்டும் ஐயா 🌹🙏

  • @SpRaajaraajan9312
    @SpRaajaraajan9312 11 місяців тому +3

    ஐயா வணக்கம்
    அருமையான
    பொதுப் பலன்

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 8 місяців тому

    VERY GREAT SIR YOUR 👍👍❤❤🔱🔱❤❤

  • @Olive1902
    @Olive1902 6 місяців тому

    100% உண்மை

  • @Kumar-iv7nt
    @Kumar-iv7nt 11 місяців тому +3

    🌹🌹🌹🌿🌿🌿🪴🪴🪴👌👌👌💐💐💐 ARUMAI SUPPER VALTHUKAL IYA UNMAI SONNERGAL SIRAPPU MAGILCHI💐💐💐👌👌👌🪴🪴🪴🌿🌿🌿🌹🌹🌹💚💚💚💜💜💜❤️❤️❤️🌴🌴🌴🌷🌷🌷🍁🍁🍁👍👍👍✅✅✅✅✅🪴🌿🌹🌹🌹🙏